Mullaitivu Road Trip 2023 I முல்லைத்தீவு சாலை பயணம் I இலங்கை சுற்றுலா I Village Data Base

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 24

  • @sureshkumara-nw9sx
    @sureshkumara-nw9sx Год назад +1

    அண்ணா நீங்க இனி எப்போ இலங்கைக்கு வருவீங்க நான் ஸ்ரீலங்கா இரத்தினபுரி மாவட்டம் உங்க எல்லா வீடியோக்களை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நைஸ் அண்ணா நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад +8

    முல்லி வாய்க்கால் நிகழ்வை நினைவு கூறும் போது மனதில் ஏதோ ஒரு விதமான கவலை தொற்றிக் கொண்டது😢😢😢.. ஒரு இனமே ஒரு தலைவனை இழந்து விட்டது. 😭😭😭😭

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq Год назад

      அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது..

    • @thavamt1776
      @thavamt1776 Год назад +1

      ​​@@RajKumar-dt2pqf Indians and Indian politicians don't poke their nose in Sri Lanka, we will have peaceful life in Sri Lanka

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq Год назад +1

      @@thavamt1776 very true sir, what u say, I'm supporting u only..ur great sir.

  • @rimdeen5416
    @rimdeen5416 Год назад

    வாழ்த்துக்கள்.

  • @RiskRahul007
    @RiskRahul007 Год назад +2

    நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும்
    போரட்டமே எமது வாழ்க்கையாகவும்
    வாழ்க்கையே எமது போரட்டமாகவும்
    மாறிவிட்டது

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад

    அற்புதமான காணொளிக்கு நன்றி. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @yjohnson7995
    @yjohnson7995 Год назад +2

    Super bro ❤

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 Год назад +1

    இறுதி யுத்தம் நடந்த பகுதிகளை பார்க்கும்போது வருகின்ற கவலையைக் காட்டிலும் நீங்கள் எம் உயிர் தமிழை சிதலமாக்கும்போது ஏற்படும் வலி.....இருக்கிறதே சொல்லி மாளாது.

  • @yjohnson7995
    @yjohnson7995 Год назад +3

    First comment aa like podunga

  • @keke0309
    @keke0309 Год назад +1

    My son's name is sarvana vel Prabhakaran in the memory of talivar my husband kept the name

  • @thavamt1776
    @thavamt1776 Год назад +3

    GOOGLE **WHICH COUNTRY IS BETTER DEVELOPED INDIA OR SRILANKA**. Read the results to know the greatness of Sri lanka.
    Srilanka is a much better place to live

  • @Raj.kumar07
    @Raj.kumar07 Год назад +1

    தலைவர்❤❤❤❤

  • @arunprathap7362
    @arunprathap7362 Год назад

    Good luck bro ❤❤❤

  • @soundarrajanm3339
    @soundarrajanm3339 Год назад

    Excellent👍👍 and sad news bro

  • @sureshvijay4313
    @sureshvijay4313 Год назад +1

    நம்ம ஒரு யாழ்ப்பாணம் உரும்பிறாய் வாங்க bro🥰

  • @t.r4587
    @t.r4587 Год назад +2

    ஆனையிரவு யாருமே வெல்ல முடியாது என்று அமெரிக்கா பயிற்சி கொடுத்து வைத்திருந்த 12,000 ராணுவத்தை
    ❤️புலிகள்❤️ அழித்து ஒழித்த இடம்..

  • @RamkumarK-t6g
    @RamkumarK-t6g Год назад

    Have you visited katir kamam murugan temple?

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Год назад

    👌👌👌👌👌

  • @libertycom315
    @libertycom315 Год назад

    Video very short time bro kojam length a video podugga bro 😊

  • @Passportpleeze
    @Passportpleeze Год назад

    Anna when is ur next trip ... hpw cam we join with u

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Год назад

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +1

    முல்லிவாய்க்கால்இருதியுத்ம்தான்நினைவுக்குவருகிரதுநன்பாநன்றிகள்