தமிழர்களை விரட்டும் வடகன்ஸ்..! | Public Opinion about Vadakans in Tamilnadu | Vadakans Vs Tamilans

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 173

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 8 дней назад +73

    இன்னைக்கு தமிழ்நாட்டில் பெரிய பிஸினஸ் முதல் சிறிய தொழில் வரை வேற்று மாநிலத்தவர்களே...போற போக்குல நாம நம்ம சொந்த மண்ணில் தனிமைபடுத்தப்படுவோம்

    • @ShahithAli-t3u
      @ShahithAli-t3u 8 дней назад +7

      Tiruvannamalai market la Yella shop layum ippo vadakans than vachirukan

    • @sudhakaran8281
      @sudhakaran8281 8 дней назад +1

      User-yu7: New Delhi, Bombayla yellam poi paarupa, sila area fulla thamilarkal than business pannuranga.

    • @ShahithAli-t3u
      @ShahithAli-t3u 8 дней назад

      @@sudhakaran8281 yethana kodi Peru irupanga tamilarkal anga

    • @ShahithAli-t3u
      @ShahithAli-t3u 8 дней назад +3

      @@sudhakaran8281 totel panna inga iruka vadakans than athigam

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p 8 дней назад +3

      @@sudhakaran8281
      Sudhagara,ore sila area kum total state kum different irukku da thambi. ...,

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 7 дней назад +31

    வடக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களை பர்மிட் ஒன்று கொடுக்க வேண்டும்.... குறிப்பிட்ட காலம் வரை இருந்தும் அதுக்கப்புறம் ஊருக்கு அனுப்ப வேண்டும் 🙏😎

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 7 дней назад +3

      Our corrupt revenue officials help them giving all creditable identities getting money. Moreover there are some northerners associations helping those incoming northerners facilitating with needed help and contacts. Most of the Tamil people are not aware of the growing problem for the future. Considerable northerners have become voters here.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 7 дней назад +1

      They have their voting rights in north in their homeland. So elections conducted here first and after considerable gap in their states. They can move to vote there conveniently.

    • @GloryAngelina-u8r
      @GloryAngelina-u8r 6 дней назад +2

      Ellam Bangladesh illegal immigrant

    • @lingeshanr
      @lingeshanr 6 дней назад +2

      Adhe maari namma Thamizargala other states la irundhum anuppiduvaanga. OKva?! 😄

    • @logicalbrain4338
      @logicalbrain4338 6 дней назад +1

      தமிழர் அல்லாதவர்களுக்கு அது என்ன வடக்கு மட்டும்

  • @visvanathang5031
    @visvanathang5031 8 дней назад +16

    வடக்கன் வந்தாலும் ,வரவில்லை என்றாலும் , இங்கு தொழில் செய்யும் தொழில் அதிபர்கள் தாங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதற்கு அவர்களை பயன் படுத்திக்ககொள்கிரார்கள் .

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 5 дней назад +4

    அவர்களுக்கு
    தமிழ்நாடு
    துபாய், சிங்கப்பூர்
    போன்று வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது

  • @umapathyannamalai334
    @umapathyannamalai334 8 дней назад +32

    இப்படி யே. போனால் இந்தி ஆட்சி தான்.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 8 дней назад +2

      🌄❓🌱

    • @MuthuS-k6t
      @MuthuS-k6t 7 дней назад

      @@umapathyannamalai334 உன் தாத்தாவின் செட்அப் ஆச்சியா

    • @logicalbrain4338
      @logicalbrain4338 6 дней назад +1

      அவர்களும் திராவிடர்கள் தான்

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 8 дней назад +16

    நம் இளைஞர்கள்
    1. வறட்டு கௌரவத்தை விட வேண்டும்;
    2. சோம்பேறிகளாய் திரியாமல் கிடைத்த வேலைகளை முதலில் செய்ய ஆரம்பித்து அங்கிருந்து முயற்சி செய்து தனது படிப்பிற்கேற்ற வேலைக்கு மாற முயற்சி செய்ய வேண்டும்.
    3. சுய ஒழுக்கம் நமது இளைய தமிழ் சமுதாயத்துக்கு வேண்டும். (சினிமா, கேளிக்கை, குடி). விழிப்புணர்வு வேண்டும்.
    4. தமிழ் தமிழ் என்று வறட்டு ஜம்பம் காட்டுவதை விட்டு விட்டு flexible ஆ வேலை செய்து உழைப்பின் மீது நம்பி வாழும் சமுதாயமாக தமிழ் சமுதாயம் மாற வேண்டும். அதுவே தமிழுக்கு செய்யும் தொண்டு.

    • @RaajaaRaaj
      @RaajaaRaaj 7 дней назад +1

      Trump never said this to Americans citizens... but you people praising him... how biased you tamilans on your own people...

    • @hariganesh6455
      @hariganesh6455 6 дней назад

      நீங்க தான் brother புத்திசாலி தனமா பேசுறீங்க
      Super 👌

    • @venkataramansubramanian762
      @venkataramansubramanian762 6 дней назад +1

      you are 100% correct. Most of our boys and girls want to get salary and wages without doing work...... Govt should step in give reservation , say 80% job for tamil people. But if they dont work and if they try to cheat and get salary, whether Tamil man or north Indian should be dismissed. Govt should not support blindly anybody. If you perform only you will get salary. If you dont perform you should be dismissed after giving 2 warnings. And boys and girls in the waiting list should be employed in the place of the dismissed people. DONT TRY TO GET MONEY WITHOUT HARD AND SMART WORK.........hello Thamizha wake up.. otherwise you will perish/die

  • @Thetreeandme
    @Thetreeandme 8 дней назад +7

    தமிழ் மாறனின் சாட்டை சுழல வாழ்த்துகள்..... 🎉👌👌👌

  • @umapathyannamalai334
    @umapathyannamalai334 8 дней назад +24

    தமிழரை சோம்பேறி என சொல்கிறான் ஆட்சிஆல் பவன் சோம்பேரி என்று தான் பொருள் .

  • @gurunathanguru8245
    @gurunathanguru8245 8 дней назад +23

    நல்லா குடிச்சிட்டு ஊர சுத்திகிட்டு திரியறான் நம் ஆளு. வேலைக்கு ஒருநாள் போனா மூனுநாள் போகமாட்டான். அப்ப வடக்கனை வச்சிதான் வேலை வாங்குவான் முதலாளி. முதல் போட்டவனுக்குதானே வலியும் வேதனையும் தெரியும்.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 8 дней назад +1

      🌱

    • @nadesanag83
      @nadesanag83 7 дней назад

      Somberigal kuraithan solluvargal!thamizh natukaran kudichitu aadraan! Vadakan kudichalum velai seigiran!

    • @hariganesh6455
      @hariganesh6455 6 дней назад

      பைத்தியம் மாறி பேசக்கூடாது north indian நம்மள விட அதிகம் drink pannuvan panparak poduvan
      எதுவும் தெரியாம பேசாதிங்க

    • @hariganesh6455
      @hariganesh6455 6 дней назад +1

      நீங்க பண்ணறது எல்லாரும் பண்ணுவாங்க nenaikadinga

  • @muraliphilo4645
    @muraliphilo4645 7 дней назад +2

    காலத்தின் கட்டாயம் தமிழ் தேசியம்.. நாம் தமிழர் காலத்தின் கட்டாயம். நாங்கள் வந்ததுக்கு பிறகு தமிழும் தமிழ் நாடும், நாட்டு மக்களையும் காப்போம்

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 8 дней назад +7

    எல்லாம். கிந்திமயம். என்பதை நோக்கி நாடு நகர்ந்து கொண்டு இருக்கு. படித்த இளைஞர்கள். சுயதொழில். செய்யவும். போதைக்கு. அடிமையாகதீர்கள்

  • @BackiarajS-i4z
    @BackiarajS-i4z 6 дней назад +5

    North india population 120 crore. Salary Rs.3000 - 5000.
    South india population 30 crore.
    Here salary Rs.15000 - 20000.
    So all are coming here.
    In future No tamil, no Malayalam, no telugu, no kannada. Only hindi.

  • @gvmmani5243
    @gvmmani5243 8 дней назад +15

    Nepali ku eppadi chennai address la Aadhar card kidaikkuthu

  • @Sel6699
    @Sel6699 8 дней назад +5

    தமிழ் நாட்டில் தமிழன் கையேன்தும் நிலை,
    இதைத் தான் சீமான் சொல்லிக்கொண்டு வருகிரார்.

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 8 дней назад +8

    அஸ்ஸாம் முதல்வர் போன வாரம் தான் தமிழ்நாட்டில் மியன்மார் பங்களாதேஷ் அகதிகள் ஊடுருவல் இருக்கிறது என்றார் சென்ற வாரம் திருப்பூர் 20 பேர்பிடிப்பட்டனர்

    • @mohammedilyas8026
      @mohammedilyas8026 8 дней назад +3

      அசாமே வட நாடு டா.அந்த அஸ்ஸாம் முதல்வர் ஒரு வடக்கன் தான்

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 8 дней назад

      ​​@@mohammedilyas8026assam india manilam.
      Bangladesh vera nadu. nee mumbaila 50 latcham irukkalama. Adhila oru mla vera. India nadu nnu thane ange irukka.appo NEE ANGE THAKKANDA

    • @enakkuloruvan9802
      @enakkuloruvan9802 8 дней назад

      அஸ்ஸாம் வட நாடு தான் ஆனால் bangladesh தனி நாடு யா ​@@mohammedilyas8026

    • @Bubububu23Bubububu23
      @Bubububu23Bubububu23 6 дней назад

      appo,maarvadi,ellam,yaarda

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 6 дней назад

      உபி பீகார் குஜராத் எல்லாமே தமிழ்நாட்டுல ஊடுருவல் தான் பண்ணுறானுக

  • @Mohanbahavath
    @Mohanbahavath 8 дней назад +18

    Bjp naattukum kedu Veettukkum kedu

  • @bala_officak
    @bala_officak 8 дней назад +6

    தமிழ் நாட்டை இந்த ஆட்சியாளர்கள் நாசமாக்கிட்டாங்க

  • @Emdanmagan7085
    @Emdanmagan7085 8 дней назад +5

    தம்பி முக்கியமான இடத்தில் இருக்கீங்க பின்னால A2B hotel இருக்கு அங்கு கேளுங்க 5000 பேர் வேலை பாக்குறாங்க

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 7 дней назад +4

    நாளை அவர்கள் இந்த மாநிலத்தை ஆளுவார்கள்

  • @muthukumara1925
    @muthukumara1925 8 дней назад +22

    ஐயா பேசுவது நூறுக்கு நூறு உண்மை.அவன்கள் மாநிலத்தில் அரசு.வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.அதைவிட்டுபுட்டு மற்ற மாநிலத்தில் வேலை வாய்ப்பு பறிப்பு எந்த விதத்திலும் நியாயம் இல்லை.தமிழ்நாட்டில் அரசாங்கம் சரியில்லை அதுதான் இந்த நிலைமை 😡😡😡😡😡😡

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 8 дней назад +1

      💐✅

    • @MuthuS-k6t
      @MuthuS-k6t 7 дней назад

      முத்துகுமாரி எதிர்கட்சிகள் சரியில்லை காசுக்கு விலை போகுது

    • @muthukumara1925
      @muthukumara1925 7 дней назад

      @@RafiqRafiq-jx9js 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @anilwins6415
      @anilwins6415 7 дней назад +1

      அதுக்க அப்புறம் அவங்க அவங்க மாவட்டத்திலதான் வேலை பாக்கணும் ணு சொல்லுவீங்க .. அப்புறம் அவங்க ஊருல தான் வேலை பாக்கணும்.. next என்னவா இருக்கும் 😂

    • @muthukumara1925
      @muthukumara1925 7 дней назад

      @@anilwins6415 தற்க்குறி மாதிரி பேசக்கூடாது.வெளிமாநிலத்துக்காரன் இங்கு வந்து வேலை செய்யும் போது.இங்கு உள்ளவனுக்கு வேலை இல்லை.இதுக்கு பின்னாடி இருக்குற அரசியல் புரியவில்லை.நீ பாதிக்கப்படும் போது புரியும் தம்பி உனக்கு

  • @7than.gobikashree37
    @7than.gobikashree37 7 дней назад +5

    தமிழனக்கு அல்வாதான் திராவிட கட்சிகள் எதும் செய்ய மாட்டானுக நாம் தமிழர் வரனும்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 7 дней назад +5

    நம்ம மக்கள் அனைவரும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..... கக்கூஸ் கலவர குடும்பத்துல கூட இன்ஜினியர் படிக்கிறாங்க.... அதுக்கு அப்புறம் எப்படி கக்கூஸ் கழுவ முடியும்

  • @reppeettu3151
    @reppeettu3151 8 дней назад +3

    Rohingyas from Bangladesh

  • @padmaravi341
    @padmaravi341 8 дней назад +4

    Tamilnadu govt should close Tasmaks so that Tamilians become healthy and asset for the state not unhealthy and burden. Govt and private bodies with hospitals try to stop alcoholism in TN.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 8 дней назад

      padmaravi: Appo north indiala liquor shop kidaiyatha, yaarum thanni adikirathillaiya?

  • @easwarieaswari4466
    @easwarieaswari4466 8 дней назад +2

    Sir Gonchar nal munnadi madurai meenatchi Amman kovilku ponayn namma maduraielathan erukkoma antru dought antha alavukku koviluku ullaum sare valiyavum full ah vadakkans vathanaiyodu vantham

  • @SCIFIZING
    @SCIFIZING 8 дней назад +2

    Avanuga velaiku poitu vandhu kudikuranga, nama velaike pogama kudikorom.. othukuda manasu ilanalu Unmai🥲

  • @Kamali2013
    @Kamali2013 7 дней назад

    India is a democracy country....

  • @Suganth896
    @Suganth896 7 дней назад +3

    NORTH INDIA people
    TAMIL NADU is DUBAI..

  • @SRrajaa3212
    @SRrajaa3212 8 дней назад +4

    திமுகா வுக்கு ஓட்டு போடுங்கள்
    எல்லாம் சரியாகிவிடும்

  • @siddus3274
    @siddus3274 3 дня назад

    Bro mayiladuthurai la farming pandrangha bro

  • @PanneerPanneer-l1e
    @PanneerPanneer-l1e 8 дней назад +7

    இது பி ஜே பி, டி ம் கே கூட்டு சதி

  • @S.NAVEENKUMAR-gl5mw
    @S.NAVEENKUMAR-gl5mw 7 дней назад +3

    Because of pjp 💩 🤬 please vote we destroyed Tamil😂 தமிழ் மொழி உலகத்தில் சிறந்தது ஆனால் இங்கு உள்ள சில அரசியல்வாதிகளுக்கு புரியவில்லை

  • @hari3358
    @hari3358 7 дней назад +2

    Tamil Nadu welcome North Indians as one of indians , but opposite to Tamil Nadu to people's by north

  • @SethuSethuiniya
    @SethuSethuiniya 8 дней назад

    Yaru vandhu velapatha yanapa namakku jathi Iruku adhu pothum

  • @manigem8297
    @manigem8297 8 дней назад +6

    Tasmac.muthiram kudithu free bus.freefood .ulaikiran sambathikkiran.nanri.

  • @lingeshanr
    @lingeshanr 6 дней назад +1

    08:00 interview alaiyadichuttu engutto poiruchu! 😆 40W bulb maari sirikkiraanga andha ponnu :D She meant Urdu actually: Karnataka muslims ku Kannada mela pattru irukkaadhu- urudhu dhaan pesuvaanga! 🙌

  • @vincenta3707
    @vincenta3707 5 дней назад

    thayive sanange Stalin avargaley makkaluiku feere koduikka veandeam sir

  • @Ghostwill0
    @Ghostwill0 5 дней назад +1

    No matter what .... Inga north indian bhaiyas alavuku nalla namma oor aalunga vela seiya maatranga. TN labourers i have seen have so much attitude that we can't have them for work !

    • @Introvertgirl2023
      @Introvertgirl2023 4 дня назад +1

      நானும் பார்த்திருக்கிறேன்... அதிகமா திமிர் பேச்சு பேசுவாங்க... கையில கொஞ்ச காசு சேர்ந்துட்டாலே அம்பானி ரேஞ்சுக்கு ஃபிலிம் காட்டுற ஆட்கள் நம்ம ஊருல பலர் இருக்காங்க...

  • @kottaikannukannu
    @kottaikannukannu 7 дней назад +3

    நம்ம நம்ம ஊர் காரர்கள், சம்பளம் குறைத்து, தினமும் சரியாக வேலைக்கும் போனால் ஏன் வேற மாநிலததிலிருந்து ஆளு வர போரான்,

    • @Introvertgirl2023
      @Introvertgirl2023 4 дня назад

      வாங்கும் சம்பளத்திற்கு சரியாக போனாலே போதும்... இஷ்டத்துக்கு டிமிக்கி கொடுத்திட்டு சொல்லிக்காமல் லீவ் போட்டுட்டு ஓடிடுவாங்க....
      டீ ப்ரேக் ஒரு மணி நேரம் எடுக்குற ஆட்கள் இங்கு பலர் இருக்கிறார்கள் ..

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 День назад

    First we need CAA to prevent illegal migrants. Thats even more dangerous than this. After all we are all Indians.

  • @kamalarkarkark4142
    @kamalarkarkark4142 8 дней назад +9

    டாஸ்மாக் இதுக்கு தானே

  • @ParthyFrez
    @ParthyFrez 7 дней назад +1

    Aduthavaran enga mama vararu avaru 50 roobaiku velai paparu 😅

  • @Bubububu23Bubububu23
    @Bubububu23Bubububu23 6 дней назад +1

    thamilnadu,pooravum,maarvadigal,aathikan

  • @skhomeshomes
    @skhomeshomes 8 дней назад +2

    Madurai Madam veedhi every shop owned by north people even Meenakshi photo sales shop itself

  • @unknownworld711
    @unknownworld711 3 дня назад

    Namma aalkalum adutha state la work panranga, ella state makkalum ipdi nenacha india india vah irukathu🥲

  • @siddus3274
    @siddus3274 3 дня назад

    Even in central railway station shop license gone to vadakkans tamil ppl standing outside without job and now idly changed to chapathi and ullundhu vada changed to samosa.... this show our food is also getting changed and later we should eat what they give means chapati and samosa sold more rather than idli vada

  • @nandakishorem8278
    @nandakishorem8278 4 дня назад

    Namma eppovum tasmac la dha povom 😂😂😂

  • @manivel8991
    @manivel8991 7 дней назад +3

    Vadakan easy aa tamilnadu kula varanuma ingayum settle aayiranuga property business nammalave ippo adika aarambichutanuga ..muttal tamilan muttal nu epovum prove panite irukan,evlo patalum thirunthatha tamil jenmangal...ellarayum ullavitutu aorom kuththu kodayuthu na....unga company, institution, hospitals,ellapakam tamil peoples ku priority kodunga ..adutha state karana low sarary ku nu edutha aapu periya aapu iruku.....tamilan innum konja naala agathigala vera state la pitchai eduka poran...tamilan first Tamilana aakanum..tamilan urimaikala tamilanuku vaangi koduka poradanum...inga adutha state kaaran thaan ella post la irukanuga...ration card ,id proof Inga vangi vechutu naanum tamilanu oolu vitutu irukanuga ...tamil moothevi kal thirunthatha jenmangal...tamilanuku first help panuga,,,,adutha state ku help pandrenu pudungnathu pothu...semma koobam varuthu.....inga other state kaaran soldran tamilan ottrumai illa adukavitu vedukai paapanu soldranga..jaathi matham kalavaram nu inga ullukula aduchutu saagurenga, adutha state kaaran vanthu ellathayum occupied pannitanuga..🙏🙏🙏🙏🙏 enimelachum tamil makkal ondru sernthu poradunga... question panunga .... students ellarum ottrumaya poradanum...

    • @theainewsguy
      @theainewsguy 6 дней назад

      Adhuku dhan seeman ku vote podanum brother. He is fightin for our rights a long period of time.

    • @manivel8991
      @manivel8991 6 дней назад

      @theainewsguy but seeman also some times supporting to other political parties...can't tryst anyone in tamilnadu..ellarum avanuga family develope aagatgan arasiyaluku varanuga other state la avanuga people ku support pandranuga but Inga jaathi,matham itha veche arasiyal pandranuga...inga adichukitu saakaathu padipparivu illaatha loosuka thaan...tamilan thaan oodi irukan ,other state la avunga makkal ku ethachuna one nu sernthranuga.....but nan paatha varaikkum tamilan out side apfi yarum support pandrathu illa...

  • @Zealous2020
    @Zealous2020 2 дня назад

    Tamilnadu la Tamizh theriyama irundhu poliachukalam.
    But
    HINDINSPEAKING state la atamilian andha language pesi kathukanum.

  • @skhomeshomes
    @skhomeshomes 8 дней назад +2

    TN people select swiggy. Zomato that is the problem, they never north ondian select slavery work

  • @logicalbrain4338
    @logicalbrain4338 6 дней назад

    King 24x7 நீங்க தமிழர்கள் பிரதிநிதி இல்லை திராவிடர் தானே

  • @KrithamStudies
    @KrithamStudies 6 дней назад

    Vadakkans neraya varanum appo thaan avanga vandhu aanda parampariya varuvaanga and really avan thaan aanda paramparai and namma ponnunga ellam marriage panni child pethuttu poirvaan so Avanum aanda parampariy thaan

  • @anthonysamy5078
    @anthonysamy5078 8 дней назад +1

    Tamil nadau gouvernement police 🍷🥃🍷🥃🙊🙈🙉💷💶💷👅👅🦮🦮

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 4 дня назад

    Two crores north Indian gutkha party migrated from northern states.Even kanyakumari to Chennai north Indian gutkha party entered.

  • @segaranpalanysamy841
    @segaranpalanysamy841 8 дней назад +5

    vote for seemañ every thing vàdakans wil cĺear

    • @ShahithAli-t3u
      @ShahithAli-t3u 8 дней назад +1

      😂😂

    • @ajeethajay9640
      @ajeethajay9640 8 дней назад +3

      Deii comedy pannatheenga daa ,next avanga kitta kaasu kepaan avan

  • @wellbeing6198
    @wellbeing6198 6 дней назад

    Indians doing the same in foreign countries 😂😂

  • @RAVIN1111
    @RAVIN1111 8 дней назад +3

    Tamizhans=💨😴

  • @siddus3274
    @siddus3274 3 дня назад

    4:46 boy née future la pichadha yedupe survival of fittest...

  • @Periasami76
    @Periasami76 7 дней назад +1

    Seri ivangaloda owners yaru Thamizhan thana avana kelunga. Btw namma aalunga konjam somberi nga. Freebies ku adimai ayitanga.Vadakans ready to do all hard jobs but our people??

  • @mohammedkalith8870
    @mohammedkalith8870 7 дней назад

    நிங்க.எத.இடத்தலும்.போரட்டம்.பண்ணு

  • @user-io8st9fu5g
    @user-io8st9fu5g 8 дней назад +2

    They don’t pay GST .

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 5 дней назад

    Govt yarayum veettuku vandhu kazhuthula kathi vechi tasmac po nu soldradhilla don't just blame govt it's an individual discipline and principles that's all

  • @thangamwhit
    @thangamwhit 7 дней назад

    5:07 அவனே தமிழன் இல்லை 😅😅😅

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 4 дня назад

    State highway nationala highway city la juice cornor poora kerala. 😂😂😂😂

  • @siddus3274
    @siddus3274 3 дня назад

    we need to suffer without jobs... all railways, post office , banks jobs also for them only.... even low jobs also they are doing... or else future vadakkans nadu

  • @minavudeen8431
    @minavudeen8431 6 дней назад +1

    நம்ம ஆளுங்க தீபாவளி பொங்கல்னு எல்லா நாளும் லீவு எடுத்துக்கிட்டு இருப்பாங்க வருஷக்கணக்கா இருந்தாலும் இங்கதான் இருப்பான் நம்ம தமிழால் உங்களுக்கு ஒரு நாள் வேலை பார்த்தாலே கை கால் குடச்சல் வந்துரும் போய் குடிக்க ஆரம்பிச்சிடுவாங்க😂😂😂

  • @Stephenraj-tx1wj
    @Stephenraj-tx1wj 7 дней назад

    சரியா புடிச்சு போடுங்க சார் எட்டு வயசுல கல்யாணம் பண்ணி இருக்கா

  • @mselvaraj5278
    @mselvaraj5278 6 дней назад +1

    நம் இந்தியர்கள் பல நாடுகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக கரும்பு தோட்ட தொழிலாளர்களாக கட்டுமான பணியாளர்களாக ஓட்டுனர்களாக செவிலியர்களாக இன்னும் பல தொழிலும் பண்நெடுங்காலமாக இருக்கின்றனர்.
    அவர்கள் இன்று எல்லாவகையிலும் முன்னேற்றம் அடைந்து அந்த நாடுகளையே வழிநடத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றனர்.
    இப்படி இருக்கையில் வேலை தேடிவரும் குறிப்பாக கூலி வேலைக்காக வரும் நம் வடமாநில சகோதரர்களை இழிவாக பேசுவதும் நடத்துவதும் மிகவும் தவறு வன்மையாக கண்டிக்கத்தக்கது
    நம்ம பிள்ளைங்க நடிகர் பின்னாலேயும் சாதி வெறியர்கள் பின்னாலேயும் பொண்ணுங்க பின்னாலேயும் சுத்துறது அப்புறம் பைக்கை எடுத்துகிட்டு ஊர் சுத்துறதும் டான்ஸ் ஆடி பொழுதை போக்கிறதுமாக இருக்கிறானுங்க
    முதல்லே நம்ம பிள்ளைங்களை ஒழுங்காக ஒழுக்கமாக பொறுப்பாக வழங்க
    இங்கே எல்லோருக்கும் வாழ வழி இருக்கு

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 2 дня назад

    Ithukulam karanam PANAKARAN....MELUM MELUM SAMBATHIKA PAKURAAN

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 4 дня назад

    Vannian pulling down parayan in north and maravan pulling down pallan in south So both are losing everything.So it is an advantage of north Indian gutkha party.

  • @balakrishnanb9950
    @balakrishnanb9950 8 дней назад

    MAXIMUM PEOPLE DON'T HAVE THEIR OWN BUSINESS. THEY ARE SALES PERSON BEHIND THEM THERE WILL A WEALTHY LOCAL PERSON.

  • @dheenadhayalan6183
    @dheenadhayalan6183 7 дней назад

    2:23 avan moonjila payam theriuthu

  • @sivaramaJP
    @sivaramaJP 6 дней назад

    We became lazy

  • @ManiMani-gb4rd
    @ManiMani-gb4rd 7 дней назад

    Kooli velai seiravanuku first ponnu kudunkada. Santhosamma pathi per velaiku povànka. PADIPPU ARIVAI VALARKA. KADUMAIYANA ULAIPU JIMMUKU PORATHUKU SAMAM.

  • @rajsundarable
    @rajsundarable 6 дней назад

    Vandha Enna prachana enakku onnum puriyala avan vela pandra sambadhikkiran neenga vela pannama ganja kudi rowdism pannittu thiruyirunga u guys change

  • @nature8178
    @nature8178 7 дней назад

    Kiruku payalgha maadhiri sila paer paesuraangha skilled work north indians kuduthaa adhuthu avae mudhalliyas aghiraan namma pasangha pilaika vaeli uur pooghiranum paathukoongha..
    North indians ungha vaellai paathaa Ungha pindati penn thanghachiyaa nimadhiya veetla thaniyaa vitutu poogha mudiyumaanu yoowsingha..
    koodiswararghalaa modho avungha kolai panradhae unghalathaa tamiliarghall yaarum tamil kodiswarangha veetla kathila kuthunaa kolai pannaa satham kaetaalum udhavaadhingha saethaa saaghuraangha..

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 6 дней назад

    அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கேரளா இந்த குடியேறிகள் விசயத்தை கடந்த 30 வருடங்களாக எப்படிக் பையாள்கிறது என உற்று கவனித்த அதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து நாம் அதன்படி நடந்துகொள்ளவேண்டும்...
    வடக்கர் மேலே வெறும் வெறுப்பு மட்டும் காட்டக்கூடாது....

  • @thenjal
    @thenjal 7 дней назад

    They are coming for work. Do not harass them in the name of "Tamil" language. Not a good video.dont discrimate in the name of language. Knowing they do not know tamil, then why the heck asking do you know or not

  • @anilwins6415
    @anilwins6415 7 дней назад

    😂 அடேய் comments முழுக்க என்னடா இப்படி இருகீங்க இந்திய உலகமயமாக்கல் ஆகி 30 வருசம் மேல ஆகுது ‌.‌ நம்ம வெளிநாட்டுக்கு போய் அங்க CEO ஆனா மட்டும் தப்பு இல்ல ...

  • @tamaraipoo6299
    @tamaraipoo6299 7 дней назад

    Neenga oompunga

  • @Stephenraj-tx1wj
    @Stephenraj-tx1wj 7 дней назад

    நீ ஒழுங்கா பண்ணா அவன் ஏன் பண்ண மாட்ற

  • @arokiadoss1682
    @arokiadoss1682 День назад

    Tamilnadu government other state aalungalukku inner line permit kudukkanum kurippitta varudam varaikkum velaikku vaikkanum appuram puthiya aalungalukku velai kudukkanum palaya aalungalai velaiyavittu anuppanum.

  • @FireCraft.
    @FireCraft. 7 дней назад

    Vadakan ulaippaaligal