PART 2 பச்சரிசி - புழுங்கலரிசி வித்தியாசம் என்ன ? 🤔😂😅😅

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Imman Annachi Jollywood
    For promotion Please contact - 9443500405
    #comedy #shortsfeed #shorts #short #shortvideo #shortsvideo #viralreels #viralvideo #viralshorts #viralvideos #viraltiktok #fun #funnyvideo #funnymemes #funnyshorts #funnymoments #funnycomedy #funnymemes #funnyclips #comedyvideo #comedyshow #comedyshorts #comedyvideos #comedymoments #comedymemes #troll #trollvideo #trolling #trendingvideo #trendingshorts #trendingstatus #trending #trend #trendingvideos #trendingshort #chennai #chennaivlog #vlog #volgger #vloggerlife #vloggerlife #vlogger #vlogvideo #vloggers #cinema #cinematicvideo #actor #comedian #comedians #shots #jollywood #jolly #youtubevideo #youtubeshort #youtuber #immanannachi #immanannachiofficial #imman #like #funnypeople #peoples #talkshow #talking #channel #official #questionanswer #quiz #quiztime #funnyreel #video #videoshorts #videoshow #videoshort #entertainment #comedylife #memes #memesvideo #comedyclub #peopleshow #memories #funnyanswers #jollychannel

Комментарии • 214

  • @ramasamyk.palanisamy320
    @ramasamyk.palanisamy320 29 дней назад +31

    நெல்லை வேகவைத்து அரைத்தால் புழுங்கரிசி வேக வைக்காமல் அரைத்தால் பச்சரிசி

  • @wonderwalker-WW
    @wonderwalker-WW Месяц назад +17

    தமிழ் நாட்டின் கல்வித்தரம் 😂😂😂😂இப்ப வந்து என்னை திட்டுவானுக

  • @ashok2002edit
    @ashok2002edit Месяц назад +23

    உங்களுக்கு சாப்பிட மட்டும்தான் தெரியுமா 😡😡😡😡
    இப்பொழுது தெரிகிறதா விவசாயின் அருமை

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Месяц назад +46

    என்னத்த படிக்குறதுகளோ *காதலிக்கத்தான் காலேஜ் போற கழிசடைகள் படுகேவலம்

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 9 часов назад +1

    பொது அறிவு மைனஸ்

  • @miketamil
    @miketamil Месяц назад +49

    இன்றைய தமிழ் தலைமுறையினரின் அறிவு இவ்வளவுதான்! இதற்கு காரணம் ஆங்கில மோகமும் தனியார் பள்ளிகளும் தான்! இதை சும்மா சிரித்து கலாய்த்து விட்டுப் போவதில் அர்த்தமில்லை. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் !... இல்லையெனில் தமிழ், தமிழர் பண்பாடு இனி மெல்ல சாகும்!

    • @tamilantangam6660
      @tamilantangam6660 Месяц назад +3

      சாகும் அல்ல செத்து போச்சு!

    • @NarayananVenkateshwaran
      @NarayananVenkateshwaran Месяц назад +1

      பச்சரிசி புழுங்கல் அரிசியில் என்ன தமிழர் பண்பாடு உள்ளது? நெல் விளையும் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். எதற்க்கெடுத்தாலும் தமிழை கொண்டு வராதிங்கய்யா

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 Месяц назад +18

    அரிசி எல்லாமே பூமியில் தான் வளருது பச்சரிசி பச்சை மரத்தில் வளர தான் பாடம் சொல்லி கொடுத்த வாத்தியார் பெயரை காப்பாத்திட்டான் காப்பாத்த டப்பா😂😂😂😂😂😂

  • @madhavans9771
    @madhavans9771 Месяц назад +17

    போற போக்க பாத்தா நெல் எப்படி இருக்குமுனு தெரியாது போலையே..அருங்காட்சியகத்தில் அரிய பொருளா இருக்கும்😢

  • @aksamyakamy7948
    @aksamyakamy7948 Месяц назад +168

    கடைசியில் அண்ணாச்சி சொன்னதே தவறு அவிக்காத அரிசி அவித்த அரிசி என்பது தவறு அவிக்காத நெல் அவித்த நெல் என்பதே சரியான

    • @vanilesworld307
      @vanilesworld307 Месяц назад +4

      👍👍

    • @MohanMohan-vu3rq
      @MohanMohan-vu3rq Месяц назад

      ❤❤❤❤

    • @tamilarasus1143
      @tamilarasus1143 Месяц назад

      Correct bro

    • @shalla-tv
      @shalla-tv Месяц назад

      Nellukulla enna bro

    • @sylsha.Ravi0205
      @sylsha.Ravi0205 Месяц назад +2

      ஒரிஜினல் விவசாயிக்கும் விவசாயத்த பேசி மீடியாவில் நடிக்கிறதுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்னே இதுதான் (நெசமாவே உலகம் நிழலுக்குள்ளதான் கெடக்குது)

  • @gopisathasivan8433
    @gopisathasivan8433 Месяц назад +60

    நெல்லை அவித்து காய வைத்து அரைத்தால் புழுங்கல் அரிசி, அப்படியே அரைத்தால் பச்சரிசி.

    • @12sjdjsisis
      @12sjdjsisis Месяц назад +1

      Maavu na enna?

    • @gopisathasivan8433
      @gopisathasivan8433 Месяц назад +1

      @@12sjdjsisis எந்த தானியத்தை அரைக்கிறோமோ அது அந்த மாவு.

  • @MohammedRafeek-c8m
    @MohammedRafeek-c8m Месяц назад +10

    Eman அண்ணாச்சி நீண்ட நாட்கள் ஒரு வீடியோ பார்த்து சிரித்து மகிழ்ந்தேன் நன்றி அண்ணாச்சி🎉😂

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f Месяц назад +13

    கடவுளே சிரிப்பா வருது

  • @SaravananBabu-y5g
    @SaravananBabu-y5g 28 дней назад +9

    இதனால் தான் விவசாயி கஷ்டம் யாரும் தெரியவில்லை

  • @dmuthukumar599
    @dmuthukumar599 Месяц назад +17

    மிகவும் வேதனை 😂

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w Месяц назад +17

    இதுதான் படித்து அறிவுயில்லை என்று உதாரணம்

  • @saraswatin4514
    @saraswatin4514 Месяц назад +23

    படித்து ஒன்னும் பிரயோஜனம் இல்லை

  • @ameershakh2414
    @ameershakh2414 28 дней назад +3

    இன்னும் சிறிது காலத்துக்கு அப்புறம் நெல்லு எப்படி விளைகிறது என்று கேட்டால் மரத்தில் விளைகிறது என்பார்கள்

  • @noorulhameed644
    @noorulhameed644 14 дней назад +2

    இளம் மாணவ சமுதாயத்திற்கு விவசாயம், மட்பாண்டம், உப்பு, . . . உற்பத்தி பற்றிய பாட புத்தகத்தில் பாடமாக வைக்க வேண்டும்.

  • @---np7mi
    @---np7mi 28 дней назад +11

    பச்சை அரிசி என்பது நெல்லை காயவைத்து எடுக்கும் அரிசி. புழுங்கலரிசி என்பது நெல்லை அவித்து பின்னர் காயவைத்து எடுப்பது.. வெயில் காலத்தில் புழுங்குது என்று சொல்வது போல. அவிக்க வைத்து எடுப்பது புழுங்கலரிசி..

    • @axyz002
      @axyz002 18 дней назад

      Puzhungal - steamed rice,

    • @mpruma
      @mpruma 15 дней назад

      ​@@axyz002 parboiled rice

  • @SHREEBPL
    @SHREEBPL 22 дня назад +1

    👌🏽 👌🏽 அண்ணன்.. தாத்தா.. சப்பிரமணியன்.. 👍🏽

  • @arulmozhi8610
    @arulmozhi8610 26 дней назад +2

    கோட்டீஸ்வரி அம்மாவும் சரியாக சொன்னார்கள் 🎉

  • @christirajan6019
    @christirajan6019 Месяц назад +11

    நெல்லை அப்படியே அரிசி தனியாகவும் ஊமி தனியாகவும் எடுத்து விட்டால் அது பச்சரிசி அதே நெல்லை அவித்து அரிசி தனியாகவும் ஊமி தனியாகவும் எடுத்து விட்டால் அது புழுங்கல் அரிசி

  • @krishnamoorthyr2396
    @krishnamoorthyr2396 15 дней назад +1

    Super very nice very good

  • @vigneshathreya985
    @vigneshathreya985 24 дня назад +1

    நல்ல கேள்வி ஆனால் 👏👏👏.....

  • @krishnankrishnan46
    @krishnankrishnan46 7 часов назад

    Very good super nekalchi

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 5 дней назад

    நெல்லை அப்படியேஅரைத்தால்பச்சரிசிவேகவைத்துஅரைத்தால்புழுங்கலரிசி.

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Месяц назад +3

    எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் என்னவொரு அறிவு. தினந்தோறும் உண்ணும் அரிசிக்கு தமிழக மக்கள் கூறிய விளக்கம் எங்கும் காணக் கிடைக்காதது.
    வாழ்க தமிழகம்.

  • @asank5233
    @asank5233 15 дней назад +2

    Good news

  • @MurugesanSundaram-t6j
    @MurugesanSundaram-t6j 26 дней назад +1

    Imanannach super comedy

  • @alhaafizmd.badurualmaasfmb3818
    @alhaafizmd.badurualmaasfmb3818 Месяц назад +1

    Innum nee polayaa 😂😂😂😂...ivana solli niruta sollunga daa😂😂

  • @rameshpal7233
    @rameshpal7233 19 дней назад +1

    பச்சரிசி என்பது பச்சை நெல்லில் இருந்து வரக்கூடியது
    புழுங்கலரிசி என்பது புழுங்கல் நெல்லில் இருந்து வரக்கூடியது 😂🤔

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 Месяц назад +1

    Troll not necessary. Your acting itself is hilarious. Annachi vaazhga

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 12 дней назад +1

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 21 день назад +2

    நெல்லை வேகவைத்து அரைத்தால் அது புழுங்கல் அரிசி. நெல்லை அப்படியே அரைத்தால் அது பச்சை அரிசி

  • @BanuBasheer-r1g
    @BanuBasheer-r1g Месяц назад +23

    நெல்லஅவித்துகாயவைத்துஅரைத்தால்புழுங்கல்அரிசிபச்சைஅரிசிநெல்லைஅறுத்துகாயவைத்துஅறைத்தால்பச்சைஅரிசி

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 18 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HanokRoy-g1k
    @HanokRoy-g1k Месяц назад +1

    Nalla program sir

  • @KaviTha-i4f
    @KaviTha-i4f Месяц назад +3

    சூப்பர்

  • @tckumar
    @tckumar 9 дней назад

    கோதுமை மாவுக்கும்,ஆட்டாவிற்கும்,மைதாவிற்கும்,கேழ்வரகு மாவிற்கும் வித்யாசத்தை கேட்டா என்னென்ன சொல்வாங்களோ😢😢😢😢😢

  • @thanasekar7299
    @thanasekar7299 27 дней назад +1

    நல்லா படிச்சு இருக்க தம்பி

  • @Balakirushnan-g5i
    @Balakirushnan-g5i 18 дней назад +1

    இம்மான்அன்னாச்சிவிட்டைசுத்திவயல்காடு..ஊர்ஏரல்..திருவழுதிநாடார்விளை.

  • @MarryaThomas
    @MarryaThomas Месяц назад +2

    Oh my god 😢😢😢😢😢

  • @ammanir7021
    @ammanir7021 Месяц назад +2

    நெல்மணியை வேக வைத்து பின்பு 7:05 காயவைத்து அரைப்பது. வேகவைக்காமல் அரைப்பது பச்சரிசி

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    தேவ கிருபை❤❤

    • @sylsha.Ravi0205
      @sylsha.Ravi0205 Месяц назад +2

      "தேவனால் கொடுக்கபட்ட கிருபை தேவகிருபை"

    • @SumathiEsaibama-bz7db
      @SumathiEsaibama-bz7db 26 дней назад

      Pinch arising muthuna arisi

  • @weorkay
    @weorkay 17 дней назад +1

    மக்குத்தலைமுறையாக மாறி வருகிறது.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Месяц назад +17

    இந்த அறிவு வைத்து எப்படிதான் Physician Assistant ஆக வேலை செய்யப் போறாங்களோ...நோயாளிகள் பாடு திண்டாட்டமீதான்

  • @gunasekaran5319
    @gunasekaran5319 22 дня назад +1

    அதுகூட தெரியாதா பச்சையா பாசி புடிச்சு இருந்தா அது பச்சை அரிசி 😂🤣 புழு பூச்சி இருந்தால் அது புழுங்கல் அரிசி 😂🤣😎.ஆக அது எல்லாம் ரேசன் கடையில் போடும் அரிசி தான் 🤔😤😂🤣😎

  • @MuniVijayan
    @MuniVijayan 23 дня назад

    Good general knowledge,?

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 17 дней назад +1

    Pacharisi sapita niraya kusu varum

  • @krishnankrishnan46
    @krishnankrishnan46 7 часов назад

    😃😃😃😃

  • @stalinilangovanstalinilang5663
    @stalinilangovanstalinilang5663 Месяц назад +2

    அறுவை செய்த நெல்லை அரைத்துஎடுத்தது பச்சரிசி. அவித்த நெல்வலை அரைத்து எடுத்தது புழுங்கல் அரிசி

  • @salmankhanhandsome
    @salmankhanhandsome Месяц назад +1

    Nice

  • @NarayananVenkateshwaran
    @NarayananVenkateshwaran 17 дней назад +1

    Neet வேணாமய்யா Neet

  • @King-fq4me
    @King-fq4me Месяц назад +5

    Troll இல்லாமல் video பதிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும், தொடர்ச்சியாக பார்க்கலாம்.

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 Месяц назад +2

    Paddy properly dried and taken to to rice mill to prepare raw rice, whereas paddy is soaked in overnight and morning boiled in a vessel and later properly dried and taken to rice mill to make boiled rice.

  • @mpruma
    @mpruma 15 дней назад +1

    பச்சரிசி கடினம். புழுங்கரிசி மிருது. நெல்லை அப்படியே காய வைத்து அரைத்து எடுத்தால் கிடைப்பது பச்சரிசி. நெல்லை ஊற வைத்து வேக வைத்து பின்பு காயவைத்து அரைத்து எடுத்தால் கிடைப்பது புழுங்கல் அரிசி .

  • @meenakshimeena5209
    @meenakshimeena5209 17 дней назад +1

    இந்த நிகழ்ச்சியை நடத்திய இமாம்முக்கும், இதில் பங்குபற்றியவர்களுக்கும் ஒன்றுமே தெரியாது?😂😂👎பச்சை அரிசி,புளுங்கல் அரிசி என்றால்? நெல்லை குத்தினால் வருவது பச்சை அரிசி. நெல்லை அவித்து காயபோட்டு குத்தினால், வருவது புளுங்கல் அரிசி. இது தான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.சூப்பர் 😃

  • @SarabumariyamSarabumariyam
    @SarabumariyamSarabumariyam 28 дней назад +2

    இப்போ உள்ள எல்லாருமே அறிவு என்பதே இல்லாத BA. MA.. MBBS னு படிச்சிட்டு ஒண்ணுமே தெரியல கேட்டா 10 டிகிரி னு சொல்லுறாங்க

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f Месяц назад +3

    செம ஜோக் pathil

  • @evamithun8861
    @evamithun8861 21 день назад +1

    Enakku Kanyakumari district la oru village enga village la இது தான் தொழில் நாங்க காலம் காலமாக இதை தான் பண்ணிட்டு வரோம்..simple question இதுக்கு ஒரே வார்தைல answer பண்ணலாம் இதுக்கு போய் ipdi தினரிட்டு இருக்குதுங்க நம்ம sapdura அத்தியாவசிய உணவு சோறு தான் அதே எப்படி வருதுன்னு சொல்ல தெரியல ipa உள்ள பிள்ளைகளுக்கு pitzza ,பர்கர் எப்படி வருதுனு கேட்டா கண்ண மூடிட்டு பதில் சொல்லுவாங்க இத கேட்டா தெரியாது நாங்க எல்லாம் கதிர் அறுத்து சூடடிச்சி அந்த நெல்ல வீட்டுக்கு கொண்டு வந்து அவித்து காயவைத்து மெசின் ல கொடுத்து குத்தி அப்ரம் சமைப்போம் ..இத விட கை குத்தல் அரிசி சூப்பரா இருக்கும்...மீதி நெல்ல பச்சையா காய வைத்து இடித்து கொண்டு வந்து பலகாரம் சுடுவோம் விசேஷ time la..atha நினைக்கும் போது yevlo சூப்பரா இருக்கும் தெரியுமா....

  • @GunaGunnaa
    @GunaGunnaa Месяц назад

    சொல்லுங்க அண்ணே சொல்லுங்க சூப்பர்😂😂😂

  • @mohamedfarook1516
    @mohamedfarook1516 Месяц назад +13

    தான் என் சாப்பிடுகிறோம் எதில் உருவாக்கப்பட்டிருக்கும் நமது உணவு என்பதை எவர் கவனிக்கிறார்கள் ? மொபைல் போன் ஒரு கையிலும் கவனம் வேறொரு திசையிலும் அல்லவா செல்கிறது இன்றைய தலைமுறையின் செயல்பாடு கவலையாக உள்ளது.

    • @YesuvaiThuthithuPaadu
      @YesuvaiThuthithuPaadu Месяц назад

      சரியாக சொன்னீர்கள் கைபேசியை சாப்பாடு ஆகிவிட்டது

    • @papasastro-love7552
      @papasastro-love7552 Месяц назад

      Ippadiye pesitu thiringada urupatrum ulagam… ennamo ivanunga kaalathula uththamana vaalntha mari kelambi vanthuduvanunga…

  • @MrRaghavann
    @MrRaghavann Месяц назад

    7:21 naaku en thirumbudhuna ellam dravida veeran sarakkoda side effect. 😂😂😂😂

  • @vengateshm2122
    @vengateshm2122 22 дня назад

    Nostalgic tv show now in RUclips

  • @ssr3881
    @ssr3881 Месяц назад +9

    WhatsAppஐ திறந்தாலே விவசாயம் பற்றியும் விவசாயிகள் நிலை பற்றியும் வாய் கிழிய பேசுபவர்கள் உள்ள நாடு!
    இதுவே விஜய்யின் அக்கா பெண்ணுக்கு எப்ப கல்யாணம் என்று கேளுங்க. இரண்டாம் கிளாஸ் மாணவன் முதல் பல்லுபோன பாட்டி வரை கரெக்ட் பதில் வரும்.

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan Месяц назад

    Pushpaa😊

  • @moulics
    @moulics 28 дней назад

    pacha arasi - green in color

  • @SumathiEsaibama-bz7db
    @SumathiEsaibama-bz7db 26 дней назад

    Yellathukkum Karan am mekhale hi hi hihi

  • @murugesanMurugesan-tk1sn
    @murugesanMurugesan-tk1sn 2 дня назад

    Ketta city உள்ளவன் அறிவாளி ன்னு solluvaanuga

  • @alvine8811
    @alvine8811 Месяц назад +3

    shocked to see people didnt know the basic difference even adults..

  • @ParthiPillai
    @ParthiPillai 19 дней назад

    மாடல் அரசு கல்வி தரம்

  • @MohamedAnsarMuththuMarikkar
    @MohamedAnsarMuththuMarikkar Месяц назад

    😂😂😂😂😂😂😂

  • @bismillakhan387
    @bismillakhan387 Месяц назад +1

    பட்டுச்ச மட்டும் போதாது விவசாய தெரிஞ்சு கோவம்

    • @NarayananVenkateshwaran
      @NarayananVenkateshwaran 19 дней назад

      @@bismillakhan387 கோவம் வேண்டாம் பாய். நிதானம் தேவை தமிழ் தவறில்லாமல் எழுத

  • @ChandraKumar-z2h
    @ChandraKumar-z2h 18 дней назад

    இவங்களையெல்லாம் படிக்க வைக்கிறதுக்கு வேற ஏதாவது மேய்கிறது அனுப்பலாம்

  • @mohanbabumohanbabu2891
    @mohanbabumohanbabu2891 11 дней назад

    பச்சரிக்கும் புலுங்கல் அரிசிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் உடல் உறவு பத்தி கேட்டீங்கண்னா தெளிவாககச் சொல்வார்கள் அதில் உள்ள இன்பத்தை புரிந்தவர்கள் 100 / 1011 பேர்உன் டு

  • @King-fq4me
    @King-fq4me Месяц назад +2

    உங்கள் நிகழ்ச்சியே நன்றாக உள்ளது, troll செய்து உங்கள் நிகழ்ச்சியை கெடுக்காதீர்கள்.

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 26 дней назад

    31 age vara enakum theriyathu.. yetho variety of rices nu nenachu erunthen...

  • @srisolai3945
    @srisolai3945 Месяц назад +1

    அன்நாச்சிஇக்கேழ்வியை. உதைநிநீயைஸ்டாளின்( மற்றும்) மு. கா. ஸ்டாளின்இவர்களிடம்கேலுய்யாதெறியும்

  • @mravikumarravikumar5134
    @mravikumarravikumar5134 Месяц назад

    விவசாயம் பண்ணி பாரு

  • @sparrow4247
    @sparrow4247 Месяц назад

    திராவிட மாடலில் மாணவர்களின் அறிவு அபாரம்😂😂😂😂😢😢😢

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 19 дней назад

    Evanga yellam yen padikkiranga.

  • @hepzhiba396
    @hepzhiba396 Месяц назад

    Sariya sonnathu kottisewary. Prize avangalukkuthan koduthirukkavendum.

  • @thirugnanamt4357
    @thirugnanamt4357 Месяц назад +1

    அறிவு‌ அதிகம்.மூளை காதுவழியேபோயிருச்சு

  • @Rings002
    @Rings002 26 дней назад +2

    ஏற்கனவே பொங்க வச்சிருந்தா-புழுங்கல் அரிசி
    முதல்முறை பொங்க வச்சா-பச்சரிசி

  • @zahierhussain4690
    @zahierhussain4690 28 дней назад

    இமான் அண்ணாச்சி புதுசா ஒரு அரிசி கண்டுபிடிச்சு சொல்லியிருக்காங்க அண்ணாச்சி பாலிஷ் அரிசியும் சொல்லி அதையும் கொஞ்சம் கேளுங்க😂😂😂 ரேஷன் அரிசியை பாலிஷ் பண்ண பாலிஷ் அரிசியா அண்ணாச்சி😂😂😂

  • @King-fq4me
    @King-fq4me Месяц назад +5

    கேள்வி பதில் நிகழ்ச்சி அறிவுப்பூர்வமாக உள்ளது, இதில் சினிமா காமெடியை கலக்காதீர்கள்.

  • @antonyraj5721
    @antonyraj5721 Месяц назад

    👍🙏

  • @venkataramananrengan1913
    @venkataramananrengan1913 Месяц назад +2

    I am so distressed. That is what happening with our younger generations. Last month we atttended my chithappu s funeral . When we asked his grand son to get some sugar he , an IT ENGINEER, JUST ASKED WHERE TO FIND IT.

  • @aadhivaithdhi909
    @aadhivaithdhi909 Месяц назад

    அம்மா பதி.ல் சரியானது

  • @ramgy6127
    @ramgy6127 23 дня назад

    நெல்லை அரவை பதத்திற்கு காயவைத்து அரைத்து தோல் நீக்கினால் கிடைப்பது பச்சரிசி. நெல்லை நீர் ஊற்றி அவித்து அரவை பதத்திற்கு காயவைத்து அரைத்து தோல் நீக்கினால் கிடைப்பது புலுங்கள் அரிசி.

  • @VijayKumar-zu7pv
    @VijayKumar-zu7pv Месяц назад

    Ivargal uyirudan vazha thaguthiye illathavargal

  • @nimalakumarbalasingam8093
    @nimalakumarbalasingam8093 24 дня назад

    பாடபுத்தகத்தில் அல்லது சினிமாவில் வராதவற்றை கேட்டால் எப்படி பதில் தெரியும்

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 Месяц назад +2

    .
    ஆஹாங்ங்ங்ங்ங்க்...!?!?!?
    ஈரோட்டு ஈர வெங்காயம் ஈ.வே.ரா இளைய சமுதாயத்த எந்த அளவுக்கு கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கியிருக்கான் பாருங்க...😂😂😂😂😂😂😂😂
    ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 Месяц назад

    I'm a farmer

  • @SharafAli-f9f
    @SharafAli-f9f Месяц назад +1

    Annachi ungal comedy mattum podunga please Flim comedy mix pannathinga

  • @Akilajm-wy1md
    @Akilajm-wy1md Месяц назад

    Avicha nelli pulungal , avikadha nelludan pachai. Nam orla velaira nellai usa le irundhu varudha andragale idhu engalku theriyalaye andha puula solli dan therinjadhu.

  • @arula807
    @arula807 22 дня назад

    physician - படிக்கிற புள்ளக்கு பச்ச அரிசி |புழுங்கள் அறி சி தெரியவில்லை என்ன நோயாளிகளுக்கு ஆலோசனை சொல்லப்போவுதுங்க

  • @johnbritto3754
    @johnbritto3754 Месяц назад

    Annace thavaru

  • @harhn7175
    @harhn7175 Месяц назад

    Pacha aariche not boiled

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Месяц назад

    Imman Annachi Jollywood = indha name mudhalla maathunga...nalla catching aana oru peru vaiyungaa...