Sindhu Bhairavi Full Movie | சிந்து பைரவி திரைப்படம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2020
  • Sindhu Bhairavi Full Movie | சிந்து பைரவி திரைப்படம் | #Sivakumar Suhasini | Ilaiyaraja, K.J.Yesudas
    Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
    Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
    Watch the superhit Tamil movie Sindhu Bhairavi.
    Movie: Sindhu Bhairavi
    Music: Ilaiyaraaja
    Starring: Sivakumar, Suhasini, Sulakshana, Delhi Ganesh, Janagaraj
    Director: K. Balachander.
    Sindhu Bhairavi is a 1985 Indian Tamil-language musical drama film directed and produced by K. Balachander starring Sivakumar, Suhasini, Sulakshana, Delhi Ganesh and Janagaraj. The film's score and soundtrack are composed by Ilaiyaraaja. The songs in the film were sung by K. J. Yesudas and K. S. Chithra.
    #ThanniThotti #Sivakumar #SindhuBhairavi #Suhasini #Sulakshana #TamilHitSongs #KuthuSongs #தண்ணிதொட்டி #TamilMovieSongs #TamilSongs #TamilsuperhitSong
  • РазвлеченияРазвлечения

Комментарии • 283

  • @mahishamugilvannan2641
    @mahishamugilvannan2641 6 месяцев назад +63

    2024 la indha padatha paathavanga oru like podunga :)

  • @vishnukumararun4173
    @vishnukumararun4173 Год назад +208

    2023 ல் இந்த படத்தை பார்தவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @AparaajithaaSreeG
    @AparaajithaaSreeG 8 месяцев назад +30

    I'm Born in 2003, currently 20 years old, watched this movie upon my dad's suggestion ❤ Feel good movie 👌🏻 Raja sir's work in this movie is extraordinary 🎉

  • @dramesh2487
    @dramesh2487 8 месяцев назад +13

    ஓராயிரம் முறை பார்த்தாலும் இந்த படம் சலிக்காது

  • @subbalakshmisadhasivam3092
    @subbalakshmisadhasivam3092 8 месяцев назад +32

    இந்த படத்தை இத்தனை நாட்கள் கழித்தும் பார்த்தபின் கண்ணீர் விடாமல் இருக்க முடியவில்லை.இந்த சாதனை பாலசந்தரால் மட்டுமே முடியும்

    • @bharathisharanya8565
      @bharathisharanya8565 8 месяцев назад +2

      உங்களை அழ வைத்த பங்கு இளையராஜாவுக்கு இல்லையா?

    • @Vijay-bv3vd
      @Vijay-bv3vd 5 месяцев назад

      Entire credit goes to Balachander

  • @Muthugothandraraman
    @Muthugothandraraman Год назад +52

    சூப்பர் படம் சுஹாசினி அருமையாக நடித்திருக்கிறார்

  • @aneesmsm1337
    @aneesmsm1337 Год назад +19

    Extreme human emotions and good music, story, screenplay, acting.
    Wel done K.balachander Sir.❤

  • @murugavelsundhar9746
    @murugavelsundhar9746 11 месяцев назад +6

    சித்திரைப் பெளர்ணமியில் இலவசமாக அம்மாயி வீட்டில் பார்த்து ரசித்தப் படம் இதுவும் ஒன்று.

  • @harishrajamani7319
    @harishrajamani7319 Год назад +24

    Real hero of this movie is our beloved genius Raaja.... Not abiut the songs, the top class BGM... He was tested with teo things 1. Maha ganapathim song without percussion (as gurumurthy was drunk and thrown out from the concert) 2. Kalaivaniye song only with the arohanam (ascending) notes... And namma thalaivar just nailed it... quoting from thanni thotti song itself "enakku (raja ku) ragam ellam thanni patta paadu"

    • @krishnashankar2595
      @krishnashankar2595 20 дней назад

      In this movie, Ilayaraja's BGM played an important role in success of this movie, along with K. Balachander Sir's screenplay along with actors acting

  • @arvraghu
    @arvraghu Год назад +32

    Few Subtle examples why Sri. K Balachander remained, remains & will remain a Director Par excellence.
    1. Around 2:48 , when Sivakumar Says “Sangeetham na unakku” & the next frame at 2:50 continues with Sulakshana asking “Kilo enna velai”. Absolutely subtle good old sarcasm.
    2. Arabhi Ragam bet scene. Around 39:25, Krishnan being a driver, hesitating to sing before a professional musician shows the driver is careful in not showing himself too smart, and proceeds to sings only after Sivakumar asks him to. And Sivakumar’s look around 39:44, bordering on surprise, happiness, appreciation on seeing a common man singing a Raga to perfection is director’s touch.
    3. Poo maalai song. Two contrasting frames around 1:52:30 & and at 1:52:31 showing that the house is slowly losing its green bloom, indicative of the Hero’s alcoholic ways. And the name of the wine shop at 1:52:31 ironically says B.G. Wines, can be perceived as Balaganapathy Wines, referring to the protagonist’s name.
    You can go on and on singing KB’s brilliance. Just doesn’t end.

    • @sridhar4490
      @sridhar4490 10 месяцев назад +2

      Yes not only this when சிவகுமார் enters to see her wife who attempted suicide other two women left.these are all need to be noted. Also it shows how neighbor,driver,master should be and broke the gossip women always speak gossip

    • @prmdass6464
      @prmdass6464 10 месяцев назад

      Kkoo0

  • @srinivasanvasan2447
    @srinivasanvasan2447 Год назад +17

    அற்புத படைப்பு சிகை,,👌👌👌👌👌♥️♥️♥️😭😭😭😭😭😭😭😭

  • @lans7746
    @lans7746 2 месяца назад +4

    இப்ப உள்ள directors இத மாதிரி ஒரு cult movie எடுங்கடா பாப்போம் ?

  • @buvanasankar8199
    @buvanasankar8199 10 месяцев назад +8

    இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

  • @munusamysamym7324
    @munusamysamym7324 11 месяцев назад +9

    டெல்லி கணேஷ் நடிப்பின் அசுரன்

  • @suntharraj893
    @suntharraj893 Год назад +37

    சுஹாசினி நடிப்பு &பாடல்கள் & இசை. இனிமை

  • @mohang.chander363
    @mohang.chander363 8 месяцев назад +3

    Ippadi pirikkiradhudhan tamil padangalil vazhakam. Pongaiyaaa...
    Sivakumar sir (now im his fan after seeing his 5 good films in 2023) and Suhasini madam did a great job.
    Its KB's another Gem. KB fans dont miss this❤

  • @jayashreers612
    @jayashreers612 Год назад +7

    Simple Sweety Suhasini, Innocent Cutie Sulochana Smart and Handsome Siva kumar as JKB❤❤ Triangle Love Story❤❤ All Time Favourite Movie❤..Love for MUSIC Never ENDS♥️🙏Yesu Das🙏🙏🙏 cc

  • @vinesh23
    @vinesh23 Год назад +45

    You will only understand K Balachander Movie when you have attained certain level of Maturity. Amazing movie Amazing Songs

    • @sridhar4490
      @sridhar4490 Год назад +8

      Crt absolutely crt.I will say even some scenes also can be understand only if we are educated with our culture and nature and even romantic scenes and vulgarity will be lead hided in k.b movies. Eg:if there is fight between two persons train will hide this eg:அவள் ஒரு thodarkadai last scene
      If some person is speaking bad incident like lust train sound will be there eg.நூற்றுக்கு நூறு movie
      If some person is died crows will revolve
      Or banian tree will be down

    • @DhanushKumaran
      @DhanushKumaran Год назад +2

      Xactly🙌

    • @naveena_comali
      @naveena_comali Год назад

      200%, kamal & balumahendra movie too

  • @RameshKumar-hp2qy
    @RameshKumar-hp2qy Год назад +12

    சுகாசினி நடிப்பு அருமை

  • @zh5br
    @zh5br 5 месяцев назад +2

    Azhagana kadhal arumaiyana sangeedham anbana manaiviyin puridhal
    Sivakumar sir
    Subashini mam
    Suloksana mam
    Delhi ganesh sir
    Janagaraj sir ellarum arumaiyana nadippu

  • @appuchellamappuchellam9975
    @appuchellamappuchellam9975 Год назад +52

    Suhasini mam acting vera Level 😢☹️

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 Год назад

      Worst actor

    • @leelavathyka6843
      @leelavathyka6843 Год назад

      ​@@saravananparthasarathy6235 ஆமாம். ஓவர் ஆக்டிங். அலட்டல் அதிகம்.

  • @Smanya2110
    @Smanya2110 Год назад +34

    I saw this movie when i was 45 years old I thoroughly enjoyed this movie now when i am 83 What a great movie andva great classic The songs , the acting and the story are too good

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Год назад +53

    கள்ள தொடர்பு, அடுத்தவன் மனைவி, கணவனை அபகரிப்பு, இத பற்றி தான் பாலசந்தர் கதையே. 😅🤣🤣😂

    • @GGijii
      @GGijii Год назад +6

      Neenga solaradhu correct dha...but indha ulagathula edhu nadukkudho adha dha avaru film ah edukkaraaru..ippo sollunga..thappu avaru melaya illa makkal melaya??

    • @naveena_comali
      @naveena_comali Год назад +8

      சாரே அவர் படத்தில் எங்கும் காமத்துக்காக பழகியதாய் காட்டல அன்பின் உணர்வாய் தான் காட்டுகிறார் காமத்தின் உணர்வாய் வெளிகாட்டல

    • @krishnashankar2595
      @krishnashankar2595 Год назад +4

      Hi Saravanan, When you watch the films Sindhu Bairavi, Pudhu Pudhu Arthangal and Mudhal Mariyadhai, the baseline of the stories will be same, the screenplay will be different. In all the movies, the illegal relationships are justified

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Год назад

      ​@@krishnashankar2595 illegal உறவை நியாயப்படுத்துகிறதாக உள்ளது அவரது படங்கள்.

  • @Rockerstohell
    @Rockerstohell Год назад +10

    Balachander was born in the wrong generation. His movies speak how progressive he was in his thinking towards society.. these kinds of movies won’t even come today’s generation

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 2 месяца назад +3

    ஒரு டைரக்டர், இசையமைப்பாளர்கிட்ட ஒரு சிச்சுவேஷன் சொல்றாரு... "சார் ஹீரோ ஒரு பொண்ணு கூட தொடர்பு வச்சுட்டு இருக்கான்.. அது அவனோட பொண்டாட்டிக்கு தெரிஞ்சிடுது.. இப்போ ஹீரோ, தான் பாடக்கூடிய பாட்டு கச்சேரியில ஹீரோயின் வருகைக்காக காத்துகிட்டு இருக்கான்... ஹீரோயின் வரல... வருவா வருவா'ன்னு காத்துட்டு இருக்காரு ஹீரோ... ஆனா ஹீரோயின் வரல... அந்த பக்கம் ஹீரோவோட பொண்டாட்டி, தற்கொலைக்கு முயற்சி பண்றாங்க.. இந்த சீக்வன்ஸ் ஒரு நிமிஷம் வரும்... இந்த ஒரு நிமிஷத்துக்கு அந்த ஹீரோ, மேடையில என்ன பாட போறான்? அந்த ஒரு நிமிஷ சீக்வென்ஸ்'க்கு எனக்கு நீங்க பேக்ரவுண்ட் மியூசிக் போடணும்' அப்படின்னு சொல்றாருன்னா, அந்த இசையமைப்பாளர் என்ன பண்ணுவார்??
    நான் கமெண்ட்ல கொடுக்குற மூவியை க்ளிக் பண்ணி, 1:39:27 ல இருந்து 1:41:05 வரைக்கும் இருக்குற ஒரு நிமிஷக் காட்சியைப் பாருங்க.. இளையராஜா அப்படிங்கற ஒரு இசை ராட்சசன் பண்ணி வச்சிருக்க வேலைய பார்த்து பிரமிச்சு போவீங்க....
    இன்னொரு பொண்ணோட, தான் தொடர்பு வச்சிருக்க உண்மை, மனைவிக்கு தெரிஞ்சிருச்சு'ங்கிற கவலை ஒரு பக்கம்...
    இசைக்கச்சேரியில இவ்வளவு மக்கள், தன்பாட்டுக்காக காத்துட்டு இருக்காங்க அப்படிங்கிற சிந்தனை ஒரு பக்கம்,
    ஏன் இன்னும் தன்னோட காதலி வரல அப்படிங்கற கவலை ஒரு பக்கம்,
    அந்த காதலிய வரவிடாம செஞ்ச டெல்லி கணேஷ், "எப்படி வருவா? அதான் நான் சொல்லிட்டு வந்துட்டேன் இல்ல" அப்படின்னு நக்கலா பாக்குற பார்வை ஒரு பக்கம்,
    இது எதுவுமே தெரியாத அங்க இருக்க அவ்வளவு இசைக்கலைஞர்களும் தபேலா, கடம், வீணை, தம்பூரா அப்படின்னு அத்தனை இசை கலைஞர்களும் உச்சபட்ச வேகத்தில இசைக்கருவிய வாசிச்சிட்டு இருக்காங்க...
    வருவாளா? மாட்டாளா? அப்படிங்கற பரிதவிப்பில ஹீரோ'க்கு டென்ஷன் ஏறிக்கிட்டு இருக்கு....
    சரி பாடலாம் அப்படிங்கற மொமண்ட்ல, உச்சபட்ச மியூஸிக் டெம்போ'ல ஹீரோ பாடப் போகும்பொழுது, வீட்டுல இருக்கிற வேலைக்காரன் ஓடி வந்து, "உங்க மனைவி தற்கொலைக்கு முயற்சி செஞ்சிட்டாங்க" அப்படின்னு சொல்றான்..?
    அதிர்ச்சியோட உச்சத்துக்கு போற அந்த ஹீரோ, என்ன சொல்றதுன்னு தயங்கி தடுமாறி, பாட்டை நிப்பாட்டலாமா வேணாமான்னுஒரு செகண்ட் யோசிச்சி...இல்ல இவ்ளோ மக்களை ஏமாத்தக்கூடாதுன்னு முடிவு எடுத்து, பாடியே ஆகணும்'ங்கிற வைராக்கியத்துல, பெருங்குரல் எடுத்து "ஆனந்த நடனமாடினாள்"ன்னு பாட ஆரம்பிக்கிறாரு...
    அந்த ஒரு நிமிஷத்தை மட்டும் பாருங்க. என்ன ஒரு ஆர்ப்பாட்டமான, பிரமிக்க வைக்கிற ஒரு ஆர்கெஸ்ட்ரா கம்போசிஷன் அங்கே நிகழ்ந்திருக்குன்னு புரியும்..
    தீம் தீம் தகிட தகிட தஜம் தஜம்'ன்னு யேசுதாஸோட ஹைரேஞ்ச் வாய்ஸ் உங்களை மெய்மறக்க வைக்கும்.. இளையராஜா அப்படிங்கற மாபெரும் ஜாம்பவானோட இசை கோர்வை வேலைப்பாடும், கலை நுணுக்கமும் உங்களை மெய்மறக்க செய்யும்...
    இப்படி எல்லாம் பாடல்களும், சிச்சுவேஷனும் இனிமே வர வாய்ப்பு இருக்கா?? எப்படி எல்லாம் இழைச்சி இழைச்சி வெறும் ஒரு நிமிஷ காட்சிக்காக உழைச்சிருக்காங்க.. ப்பாஆ.. Legends..

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 2 месяца назад +1

    இசைஞானியின் இசைக்காக மட்டுமே பார்க்கலாம்... மற்றபடி வழக்கம் போல் பாலச்சந்தர் நாடகம் சிம்ளி வேஸ்ட்

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Год назад +43

    1000 முறை திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்காது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ படம் கதை Ext ❤❤❤❤

    • @Vijay-bv3vd
      @Vijay-bv3vd 5 месяцев назад

      மிக மிக சரி.

  • @premashankartreks2202
    @premashankartreks2202 Год назад +2

    I love this movie because I watched with my father when I was 11 years old and he passed away after that...

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Год назад +8

    Super Movie All Songs Super 😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vedhamurthykarthi1814
    @vedhamurthykarthi1814 10 месяцев назад +4

    Sivakumar and sugasini act
    Very exalant

  • @priyas8215
    @priyas8215 Год назад

    Nyz film♥️of sindhu bhairavi and all songs in movie very wonderful 🎧

  • @user-vl1bc6rz2c
    @user-vl1bc6rz2c 5 месяцев назад +4

    Suhasini great.❤👍👍👍👍👍👍👍

  • @dhanalakshmigracy3093
    @dhanalakshmigracy3093 Год назад +5

    My feverit movie and songs I love kb sir

  • @boobalandavit9603
    @boobalandavit9603 4 месяца назад +1

    K.balachandar legend and jenius of Tamil cinema great sir❤

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Год назад +1

    Excellent masterpiece movie of KB Sir.

  • @bold7351
    @bold7351 11 месяцев назад +2

    What a movie🎉🎉🎉. Mind blowing ❤

  • @thulasimohan5667
    @thulasimohan5667 3 месяца назад +1

    Indha.pic....76..vaatty.paathirukeaan.ethra.paathaalum....paattukal.....sooper......ipovum...paakireaan...suhasiny..sivakumar.jody...

  • @ajithaviswam9356
    @ajithaviswam9356 Год назад +3

    Movie and super songs love you suhasini mam

  • @user-vt7yu9yu8n
    @user-vt7yu9yu8n Год назад +1

    ♥️Super very nice movie ♥️💐💐🌹🌹

  • @Sabi_tha_kayal
    @Sabi_tha_kayal 11 месяцев назад +7

    பாலச்சந்தர் படைப்புகளில் இதுவும் ஒன்று சிறப்பு

  • @albinraj404
    @albinraj404 7 месяцев назад +1

    Class movie 👌👌👌where is the song thanni kuppi thedi vantha....😢നമ്മളെ മനസ്സിലാക്കാൻ നമ്മുടെ സ്വപ്നങ്ങളെ മനസ്സിലാക്കാൻ ഒരാൾ കൂടെ ഉണ്ടാവണം... ഇല്ലെങ്കിൽ ജീവിതം ഒരിക്കലും സന്തോഷം ഉള്ളതാവില്ല

  • @Happylife-il2nv
    @Happylife-il2nv Месяц назад +1

    Any 2024 here ❤👇👇👇👇👇

  • @revathisubramani7504
    @revathisubramani7504 4 месяца назад +2

    My fav film ❤

  • @sasi6643
    @sasi6643 11 месяцев назад +4

    ❤Touching movieeee😭😭😭😭😭

  • @hemaharini9045
    @hemaharini9045 3 месяца назад +1

    Suhasini s character is portrayed cinematic. Doesn't look like real

  • @jancyrani1913
    @jancyrani1913 Год назад +3

    Super movi

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Год назад

    Arumaiyana. Padam. Unmmaiyila. Intha. Mathri. Avalovo. Kulanthaigakin. Uthuthan. Inthapadathulamathrithan. Padam. Adutha. Director ku. Nandri. Sola nun intha. Mathei. A negative. Sambacangal. Nada+utu

  • @dharmaraj7936
    @dharmaraj7936 3 месяца назад +2

    Raaja!! 👑❤

  • @kidangaraajithkumar
    @kidangaraajithkumar Месяц назад

    Raja Sir,s Work in this movie Is Extraordinary

  • @marysingharaj2717
    @marysingharaj2717 11 месяцев назад +1

    Love this movie

  • @Rajyuva93
    @Rajyuva93 Год назад +3

    What a movie...

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Год назад +15

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் ♥️♥️♥️♥️♥️

  • @viswasbharathi2776
    @viswasbharathi2776 Месяц назад

    so many people life is traveling like this movie and those are living painful life. Love is important for life without love the life is like desert and mental disorder

  • @skeerthana1349
    @skeerthana1349 Год назад +4

    BGM super

  • @rajwip2001
    @rajwip2001 6 месяцев назад

    absolutely brilliant story telling : outstanding amalgamation of music, human emotions, relationships (all sorts.. husb-wife, orphan child-mother, boss-subordinate, extra-marital, friendship) yearning for child, society, class systems, nature, oceans... all sorts of things.. happening... human weaknesses (alcohol, need for recognition etc etc).. JUST SUPERB... all is fine if you accept and ignore the basic FALLACY : HOW COME a well ESTABLISHED REPUTABLE MUSICIAN chose to marry an UTTER "LIFELESS-JADAM" a person with no talent/ knowledge in MUSIC? his educated friends like the attorney and others... didn't advise him against marrying such a person of total OPPOSITE nature as him?

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el Год назад +1

    Evergreen movie

  • @deepn2164
    @deepn2164 Год назад +3

    20.25 that bhajan is in raag gurjari todi, not sure if he is referring the bhajan as hameer kalyan. I am no expert just a music lover, but guess it was supposed to be hameer Kalyan or just hameer, a hindustani raag... Hameer kalyani is a carnatic raaga and not hindustani ...

  • @activitiesofammu7547
    @activitiesofammu7547 Год назад +75

    Normalising Extra marital affair is not good...

    • @sreevalsanthiyyadi9796
      @sreevalsanthiyyadi9796 Год назад +2

      (Portraying certain normal minds seemed the only good thing about this bad movie.)

    • @aquaworld240
      @aquaworld240 Год назад

      ​@@sreevalsanthiyyadi9796 k.b basic is communist party of so he only di this

    • @chits23
      @chits23 6 месяцев назад +2

      True not sure how these many people supporting this movie.

    • @ajithviswanath7278
      @ajithviswanath7278 4 месяца назад +2

      Where is it normalising? The movie does not say it is right.

    • @ngghnkmhvdhnibvccbnktrusfa5376
      @ngghnkmhvdhnibvccbnktrusfa5376 3 месяца назад +2

      ​@@ajithviswanath7278it's not abt what the movie says it's abt how the ppl have percieved it as. A movie that glorifies sthg wrong is not obvious abt it instead it's leaving subtle hints in ppl's minds ,ppl celebrating it tells a lot abt the classless perception

  • @bijuvarghese683
    @bijuvarghese683 11 месяцев назад +1

    Great movie

  • @vineetussk962
    @vineetussk962 Год назад +2

    Super film

  • @SeenuPriya-et2oi
    @SeenuPriya-et2oi 2 месяца назад +5

    2024 la 17/05 2024 intha date la pakkaran

  • @josephsawmy7191
    @josephsawmy7191 2 года назад

    Movie visible quater size only,want full screen of samsung tv

  • @TheGopaldude
    @TheGopaldude Год назад +2

    Great K.B

  • @sridhar4490
    @sridhar4490 Год назад +10

    Nice ending only k.b can and will do this

  • @balarajb4285
    @balarajb4285 10 месяцев назад

    Legend my guru balachander sir

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 7 месяцев назад

    Wonderful 🎉😊

  • @santham8663
    @santham8663 19 дней назад

    Best movie 😢❤️

  • @sridhar4490
    @sridhar4490 Год назад +2

    Pleasant shock

  • @vijayrahman3097
    @vijayrahman3097 5 месяцев назад

    Wommala ithan daaa Cinema ❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmivlogs8504
    @vijayalakshmivlogs8504 Год назад +3

    My god. What a movie❤️❤️❤️❤️

  • @seshadriv7761
    @seshadriv7761 Год назад

    Very good

  • @logeshsaravan5332
    @logeshsaravan5332 Год назад +1

    Illayaraj Raja magic 🪄✨

  • @rajarajen4363
    @rajarajen4363 10 месяцев назад +4

    God of Music.. Maestro

  • @rifanafathima1992
    @rifanafathima1992 Год назад +2

    Nicemovie

  • @defaulter458
    @defaulter458 Год назад +7

    I just 18 . l love the songs but not satisfied with the story .feel sad for bhairavi 🥲 ( great,k.balachandar)

    • @selvavigneshk2575
      @selvavigneshk2575 Год назад +2

      Tamil writers padicha intha story understand pannikalam. Anbin velipadu. Ex jayakanthan and Asoka mithtan etc.. athula irunthu inspiration agi k.b sir eduthu irukanga...

  • @k.kuthra9221
    @k.kuthra9221 5 месяцев назад

    Super movie

  • @mercygladys3310
    @mercygladys3310 Год назад

    my fvrt sng❤✨

  • @KalpanaLakshi
    @KalpanaLakshi 2 месяца назад

    This movie story in my life

  • @sanjanarithvik1042
    @sanjanarithvik1042 8 месяцев назад

    Suhasini acting super

  • @vignavignesh1991
    @vignavignesh1991 Год назад

    Who are all watch movie after Karthik singing song in sare ga ma pa

  • @RadhaRadha-og9kf
    @RadhaRadha-og9kf 10 месяцев назад

    Super movie ❤❤❤❤❤❤😅

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Год назад +10

    பாலசந்தர் படங்கள் கள்ள தொடர்பு தவறில்லை என்பதை சொல்கிறது

  • @mohammedhadi8385
    @mohammedhadi8385 Год назад +1

    consistent movie

  • @agilaulagaadhibarsamraj1725
    @agilaulagaadhibarsamraj1725 Год назад +1

    Adhibar tamil episode 2

  • @mohanam2317
    @mohanam2317 9 месяцев назад

    Super

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 Год назад +1

    🙏🙏🙏

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 Год назад +3

    🙏🙏🙏🙏💞🌸

  • @harishprabhu8746
    @harishprabhu8746 Год назад

    Sema

  • @b.saranya3891
    @b.saranya3891 Год назад +5

    Enakku bairavi a paatha dha paavama irukku enna padam idhu mayiru maari chi

  • @ManiMani-ws9nm
    @ManiMani-ws9nm Год назад +1

    இளையராஜா

  • @DhanushKumaran
    @DhanushKumaran Год назад +1

    ❤️

  • @rameshsrm28
    @rameshsrm28 8 месяцев назад

    Maanam ketta padam...The...

  • @vanieJ333
    @vanieJ333 3 месяца назад +1

    Kaviyam❤

  • @shankarsubramanian-cr1st
    @shankarsubramanian-cr1st 8 месяцев назад

    விசாகப்பட்டினம் சூட்டிங்

  • @shibutvpkochumonthiruvarpp461
    @shibutvpkochumonthiruvarpp461 Год назад +1

    Super movie🙏❤️🙏❤️🙏

  • @sridhar4490
    @sridhar4490 Год назад +5

    2:27: 02 returns with thanks that's k.b

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Год назад +55

    தவறான உறவு....கடைசியில் நடுத்தெருவில் தான் நிற்கும்......👍

  • @shankarsubramanian-cr1st
    @shankarsubramanian-cr1st 8 месяцев назад +1

    Vishakapatnam shooting

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai Год назад +1

    I.bhalaa yen I nnum varalaya

  • @nivedithaneelakantan9665
    @nivedithaneelakantan9665 Месяц назад

    In which place the shooting was done?