வரவு நல்ல உறவு - Varavu Nalla Uravu | Superhit Classic Tamil Full Movie | Visu

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Subscribe now for more updates @ Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
    Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon.
    Superhit Tamil Full Movie Varavu Nalla Uravu (1990) produced by Kavithalayaa productions.
    Star Cast : Visu, Rekha, Kodai Mazhai Vidya, Kishmu, Ilavarasan.
    Music : Shankar Ganesh
    Producers : Rajam Balachander, Pushpa Kandaswamy
    Director : Visu
    For More Tamil Entertainment:
    #tamilmovieplex #varavunallauravu #visumovies #tamilfullmovie #tamilmoviescenes

Комментарии • 302

  • @DILOPRATHEEPAN
    @DILOPRATHEEPAN 8 месяцев назад +605

    2024 இல் இந்த படம் பார்ப்பவர்?

  • @madhaViSankar2024
    @madhaViSankar2024 Год назад +70

    மீண்டும் ஒரு கே.பாலசந்தர், கே. விஸ்வநாத் (சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, பாசவலை, சங்கராபரணம் இயக்குனர் ) பாலுமாஹேந்திரா, மஹேந்திரன்( முள்ளும் மலரும், உதிரி பூக்கள் பட இயக்குனர் ), விசு போன்ற திரை உலக ஜாம்பவாங்கள் பிரபதற்கு வாய்ப்பே இல்லை...
    மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

  • @vimalavimala3468
    @vimalavimala3468 Год назад +97

    மனிதன் மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் படம்

  • @arunraja9703
    @arunraja9703 Год назад +26

    Visu all movie my favourite 😍☺️🤞👌👌👌

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 11 месяцев назад +161

    *... இது படமல்ல, காவியம், இனிமே இந்த மாதிரி படமெல்லாம் எடுக்க ஆளே இல்லை ...*

    • @vijiganesh2816
      @vijiganesh2816 5 месяцев назад

      எடுத்தாலும் பாக்க ஆள் இல்லங்க......
      இப்பெல்லாம் hero னா துப்பாக்கில சண்ட போடணும் ...
      கொல கொள்ள ரத்தம் ச்சீ.....
      இப்ப எதார்த்த படங்களே வர்ரது இல்ல.......

    • @Velayi-u5m
      @Velayi-u5m 6 дней назад

      Gggg

  • @S.V.L-u6v
    @S.V.L-u6v Год назад +62

    தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்
    பிள்ளைகளுக்கு மிஞ்சி தான் புருஷனும் அரசனும்

  • @prem91
    @prem91 10 месяцев назад +16

    சுயநலமான உலகில் இப்படியும் பெத்தவங்களுக்கு துரோகம் செய்யும் பிள்ளைகள் இருப்பாங்க என்பது மனசுக்கு ரொம்ப வலிக்குது ஏன்டா பெத்த தெய்வங்களை தூக்கி எறிஞ்சி பொண்டாட்டிய மட்டும் நல்லா பாத்துக்குறதுலாம் ஒரு வாழ்கையா டா எனக்கு வயசு 27இன்னும் கல்யாணம் ஆகல ஒருவேளை நாளைக்கு எனக்கு திருமணமாகி நான் லட்சக்கணக்கில் சம்பாரிச்சாலும் இப்படி துரோகத்தை என்ன பெத்த தெய்வங்களுக்கு செய்யும் சூழ்நிலை வருமானால் உயிரை விடுவேனே தவிர இதுபோல கேடுகெட்ட துரோகத்தை உயிரை கொடுத்த பெத்த தெய்வங்களுக்கு பண்ண மாட்டேன் சும்மா வார்த்தைகாக சொல்லவில்லை என்னோ இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்கிறேன்

  • @g.muniswamy6047
    @g.muniswamy6047 3 месяца назад +5

    Super story but it's a fact in today's world. Karma repeats.. 👌

  • @RajeshRajesh-di3nh
    @RajeshRajesh-di3nh 9 месяцев назад +13

    2024 paartha best movie

  • @RiyasRiyas-ly7we
    @RiyasRiyas-ly7we Год назад +30

    Family padam edukka theriyathavan laam visu padam paarunga da poi Family padathula visu king 👑 da
    Ithuthaan da original family movie

  • @shankars4721
    @shankars4721 Год назад +28

    Visu padam paartha kudumbam na yenna uravugal na yenna nu thelivaa theriya vaaipaaru visu sir.

  • @sathya2630
    @sathya2630 9 месяцев назад +14

    Pillai gala Namba koodathunu Pala movie edutha visu sir, pethavangalayum Namba koodathunu sollama vittutinga, suyanala parents thaan sir ippa irukkaravangala Pathi per

  • @muttuking826
    @muttuking826 Год назад +23

    I don't like character of mother 😕 😒 😐
    Actually mother if love husband never fall husband
    The whole movie showing
    Mother love husband
    Before children

  • @solomone700
    @solomone700 Год назад +26

    Very true about life without money life is zero. Always money will speak. Great movie given by visu uncle

  • @vmpugazhendhi6362
    @vmpugazhendhi6362 Год назад +28

    இன்று தான் அமரர் விசு அவர்களின் மற்று மொறு குடும்ப திரைப்படத்தை கண்டு ரசித்தேன். அறுபது வயதை நெருங்கி கொண்டிருக்கும் நான், அன்னாரின் நாடகங்கள் / திரைப்படங்களை பார்த்து வியந்தது என்னவென்றால், அவர்தம் படைப்புகளில் வருகின்ற பல பிரச்சனைகள், தீர்வுகள் இன்றும் பல இந்திய நடுத்தர (சாதி, மதம், மொழி, கடந்து) குடும்பங்களில் நடந்து கொண்டிருப்பதை நாம் நேரடியாகவே காணலாம். இதற்கு வேறு ஒருவர் வந்து தான் சாட்சி சொல்ல வேண்டும் என்ற அவசியமே ஏற்படாது. RIP visu sir.

  • @soundararajanthiyagarajan6761
    @soundararajanthiyagarajan6761 10 месяцев назад +9

    Climax nailed 👌 👏

  • @venunithy7260
    @venunithy7260 Год назад +21

    ஆனா இப்படியும் பொண்டாட்டி தாசனா இருக்க கூடாது

  • @MuthuKumar-lg6cr
    @MuthuKumar-lg6cr Год назад +7

    சிறந்த படம்

  • @marylatha3064
    @marylatha3064 Год назад +17

    Mass movie 🙏🙏💯👌👌

  • @Karpagammuthazhagan
    @Karpagammuthazhagan Год назад +123

    விசு அவர்களின் ஒவ்வொரு திரைப்படமும் உறவுகளின் சுயநலத்தை உணர்த்துகிறது 🙏🏻அருமையான நடிப்பு

  • @Raaja.2007
    @Raaja.2007 7 месяцев назад +9

    நான் பத்து வயதில் கமல் ரஜினி படம் சென்னை பாடி உள்ள சிவசக்தி தியேட்டரில் பார்த்தேன்.கமல் ரஜினி படம் பார்த்து ஆகவேண்டும்..மான பிரச்சினை...விசு படம் பத்து வயதில் சிவசக்தி தியேட்டரில் பார்த்தேன்.. பத்து வயதில் பாதிப்பு இருந்தது... சம்சாரம் அது மின்சாரம்.படம் போடவும்...

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 6 месяцев назад +4

    இப்போ வருவது படங்களா...கருமம்.
    பாட்டும் புரியாது...கதைகளும் புரியாது.
    இதுவல்லவா படம்.

  • @KamaliSatya
    @KamaliSatya 14 часов назад

    சூப்பர் படம் வாழ்க்கை புரிகிறது😢😢

  • @kalpananarasiman3087
    @kalpananarasiman3087 Год назад +51

    Unga padaipukaluku naan adimai... One of the best movies 😍

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB Год назад +24

    Entha padathula rekha scenes only I like❣️✨⚡❗visu sir movies I like but this one feel terrible

  • @keshwankedrick3024
    @keshwankedrick3024 Год назад +3

    Thnx fr postg such an underful movie

  • @natharali7910
    @natharali7910 Год назад +7

    Ithana nal indha padam pakkama irundutome
    Visu sir movie kudumbathula nadakura problem ivlo theliva yarum solla mudiyadhu

  • @VENKATESH-yl1fy
    @VENKATESH-yl1fy 7 месяцев назад +63

    இது படம் அல்ல... வாழ்க்கை பாடம்😭😭😭

  • @vivekbala4907
    @vivekbala4907 Год назад +41

    👍Excellent movie👌 especially climax visu dialogue

  • @nadanrj5634
    @nadanrj5634 Год назад +2

    Super movie heart touching.
    Fortunetly now days the people is not innocent very clever.

  • @mageshwari9764
    @mageshwari9764 5 месяцев назад +6

    பிள்ளைகளை பற்றிய
    நிதர்சனமான உண்மை.
    கண்கள் கலங்கிவிட்டது.
    நல்லதோர் வாழ்வியல் பாடம்.

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 4 месяца назад +11

    இந்த படம், ரிட்டையர்டு ஆகப்போரவங்களுக்கு பாடம். உஷாராக இருங்கள். இப்படத்தை பார்த்து,10 வருடங்களுக்கு முன்பே உஷாராகிவிட்டேன்.

  • @uthayaprakashd1765
    @uthayaprakashd1765 Год назад +8

    Who are all like actress rekha character, if anyone got this type of women as a wife he is a billionare in a good family life to enjoy.

  • @aravinds_life_
    @aravinds_life_ 11 месяцев назад +6

    Ipdiyellam padam eduthu eduthu thaan da enga appa ku en mela theva ilatha doubt varuthu.. Lusu pasangala ella paiyan um apdi ila.. Ellam marumagalum apdi ila..

    • @AjithKumar-nv3jp
      @AjithKumar-nv3jp 7 месяцев назад +6

      அதையும் தா சொல்லி இருக்காங்க. விசுவோட நண்பர் குடும்பத்துல மகனையும் மருமகளையும் நல்ல தா காட்டி இருக்காங்க.

  • @khadiharamain
    @khadiharamain 10 месяцев назад +10

    Such a depressing movie actually. I feel so much for Visu Sir character in this movie. 😓

  • @saveethasampath9698
    @saveethasampath9698 10 месяцев назад +2

    Intha movie pakumbothula enaku romba kastama irukum....

  • @mvijay1843
    @mvijay1843 Год назад +5

    Semma movie 👌

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 2 месяца назад +4

    சம்சாரம் அது மின்சாரம் படத்துக்கு அடுத்ததாக இந்தப்படம் வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.

  • @Kfdggghghhgghyuhyh
    @Kfdggghghhgghyuhyh 9 месяцев назад +2

    Valkkai koduththathu purusan.kolanthai koduththathu purusan.maladinu pattaththa vida vachchathu purusan.kattittu vantha marumaga marumagan kkaaga.nammala kattunavangala kai viduvathu paavan.katti koduththoma kasta nastam korachchooma poitte irukkanum.pullanga gift thaan kadaisi vaalkai kidaiyaathu.

  • @BanuBanu-dm4mw
    @BanuBanu-dm4mw 20 дней назад

    Padathin thalaippu padaththirku nalla vilakkam.. padaththirku mattuma namma valkkaikumtha❤

  • @VelPooja-qn9yw
    @VelPooja-qn9yw 3 месяца назад +4

    Arunaiyana padam idhula enakku enna purinjathuna kadaisi varaikum yarayum nambha koodathu nu mattum purithu😢

  • @chithrajithu8025
    @chithrajithu8025 Год назад +16

    I hate that Ammma character.. Some roles are -ve that's fine.. Except that lady I just loved this movie from my childhood...

    • @senthilraja9039
      @senthilraja9039 5 месяцев назад

      Same for me as well, no practical suit for this Amma character, totally hated

  • @harikuttychannel3637
    @harikuttychannel3637 Год назад +64

    அருமையான திரைப்படம்இவ்வளவு நாள் இந்த படமெல்லாம் பாக்காமே இருந்திருக்கோம் 👌👌👌🙏🙏🙏

  • @hubbysqueen5118
    @hubbysqueen5118 Год назад +52

    I love rekha's family overall in the film.

    • @uthayaprakashd1765
      @uthayaprakashd1765 Год назад +4

      It is a separate good chapter, if Increase this portion it will wonderful

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 4 месяца назад +1

    4 புள்ளைகளையும் நம்பினால் நடுத்தெருவு சோறு என்பது பழமொழி

  • @sundarkamatchi3865
    @sundarkamatchi3865 Год назад +9

    sila padangala padam ah mattum parkakoodadhu.. truth.. visu sir stories always family concern and awareness

  • @ThalapathyKarthi-kc2mb
    @ThalapathyKarthi-kc2mb 9 дней назад

    Visu All movies my favourite

  • @srekutty1981
    @srekutty1981 20 дней назад

    Nice move 🎉🎉🎉visu sir move nal. Naley super than 🎉🎉🎉👍

  • @Johnydepp-j6d
    @Johnydepp-j6d Год назад +2

    Samma movie ❤

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 11 месяцев назад +9

    Ava sila pullaingaloda amma🙁

  • @kowsikowsalya428
    @kowsikowsalya428 Год назад +6

    Super move

  • @enjoyenjaamisamayal2580
    @enjoyenjaamisamayal2580 Год назад +233

    Idhanda padam varisu ellam mokka

  • @Faritha-l6e
    @Faritha-l6e Год назад +6

    Enna la enna pann mudiyum ellarukum oru like a poten ena ellarum solrathum unmaithan and anuavam

  • @odishatamilachii
    @odishatamilachii 3 месяца назад +5

    Vishu's movies are only going to protect this generation 😣❤️

  • @sivakumar-uy2kx
    @sivakumar-uy2kx Год назад +18

    One of the best movie in visu sir production 👌

  • @natharali7910
    @natharali7910 Год назад +3

    Ithana nal indha padam pakkama irundutome
    Visu sir movie kudumbathula nadakura problem ivlo theliva yarum solla mudiyadhu

  • @skysmurugesh9592
    @skysmurugesh9592 Год назад +4

    I love appa

  • @durairaj3374
    @durairaj3374 Год назад +1

    Super movie🎥 🙏🙏🙏

  • @harishomestyle1599
    @harishomestyle1599 Год назад +8

    Rekha track simply superrbbbb

  • @chenche6316
    @chenche6316 7 месяцев назад +2

    அருமையான படம் ... ஆனால் இது ஒரு பாடம்...
    அப்பா ,அம்மா, இருக வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்.....
    பிள்ளையாக இருந்தாலும், நம்ப கைல பத்து ரூபாய் இருக வேண்டும்.....

  • @bhavyanaidueee2297
    @bhavyanaidueee2297 9 месяцев назад +10

    Masterpiece of Visu sir ❤

  • @kavi7499
    @kavi7499 Год назад +7

    Frndship tha best nu appave solitaru visu sir

  • @jabishs3204
    @jabishs3204 Год назад +3

    nanbargale,Ennaku oru padathoda title venum naan chinna vayasula paathathu but name gyabgam varala plot ennana like hero and heroine are like enemies at first this was happening at school ,the boy made the girl bully later that girl burned her lips,later they fall in love ...title therinja sollunga like 80s,90s stories maari irukkum

  • @karthiks8379
    @karthiks8379 7 месяцев назад +1

    Vishu sir the great

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy 9 месяцев назад +3

    1,40000 இப்போ ஒரு வண்டி கூட வாங்க முடியாது.

  • @vineethsivakumar4830
    @vineethsivakumar4830 23 дня назад +1

    Pombala pacha keta itha nelamai😂😂😂

  • @pradeepraj351
    @pradeepraj351 Год назад +4

    Entha amma ku sethalum nimathi iruga kudathu epo entha story vantha visu second marriage panrA mari track vachirupen

  • @esthersalome3959
    @esthersalome3959 Год назад +14

    Such a realistic and a life lesson..... Telugu version is cinematic

  • @anandkumar-vx2br
    @anandkumar-vx2br 4 месяца назад

    Old is gold🏆

  • @narain1433
    @narain1433 Год назад +2

    38 vayasu kelaam maa ada pavangala . apo 90ss issss kidsussu kelamaaa solu kavari

  • @Dollify07
    @Dollify07 7 месяцев назад +2

    2024❤ 12.2.2024❤

  • @a.maheswaria.maheswari6268
    @a.maheswaria.maheswari6268 11 месяцев назад +5

    super படம்

  • @balachandran1453
    @balachandran1453 Год назад +9

    Visu trend setter..👏👏👏👏

  • @lancypoint8257
    @lancypoint8257 2 месяца назад

    I ❤this flim (23.7.24)

  • @mahalakshmi6560
    @mahalakshmi6560 Год назад +66

    2023 இல் செப்டம்பர் மாதம் தான் பார்த்தேன் இந்த படத்தை.....😅😊 நீங்க?????????

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR Год назад +3

    Good

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Месяц назад +1

    விசு ஐயாவை மிண்டு. சோசியல் மிடியாவலாவுது காமிங்க அவர் நல்ல மனிதர்

  • @kumaravelpandi2206
    @kumaravelpandi2206 3 месяца назад +1

    இது படம் இல்ல நிஜம் வாழ்க்கை 😢😢😢

  • @rayeesthecheif
    @rayeesthecheif 7 месяцев назад +1

    90's time la 25rs beta daily😮😮😮😮😮
    25*30=750/- 😮😮😮😮😮😮😮
    Rich father

  • @ramaihnadar8930
    @ramaihnadar8930 Год назад +3

    🙏🙏🙏🙏

  • @tamilshareniftee6436
    @tamilshareniftee6436 Год назад +12

    Truly, this film shows how women have to be like lakshmi and how men should not to be like raghuvaran..

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np Год назад +6

      Enna olarra ..adhu vera padam

    • @deepn2164
      @deepn2164 11 месяцев назад

      Padatte paatu daan comment panringla illai summa Edo solringla.. adu samsaram oru minsaram..

  • @Chittu-kh7he
    @Chittu-kh7he 3 месяца назад +1

    Ean ya ipdi negative ending koduthu kadupethuringa

  • @shamsham4803
    @shamsham4803 4 месяца назад

    Super move 2024

  • @tamilvanan9203
    @tamilvanan9203 11 месяцев назад

    2023 watch full movie
    Super life story

  • @arvindr19
    @arvindr19 5 месяцев назад +3

    Visu Sir ❤❤

  • @rayeesthecheif
    @rayeesthecheif 7 месяцев назад +1

    Vishu movie always shows true story happening in every home.
    This movie tells don't blindly trust ur son.
    Be save money for u,keep ur self property,money, jewels etc,,until ur death
    Nice message

  • @natharali7910
    @natharali7910 Год назад +3

    Visu sir dailogue 1:14:49

  • @karthickponnan188
    @karthickponnan188 Год назад +5

    Nice movie super visu sir

  • @rayeesthecheif
    @rayeesthecheif 7 месяцев назад

    2:01:03
    Super sema scene.
    2:01:48 comedy

  • @balakrish2824
    @balakrish2824 4 месяца назад +1

    Entha movie visu acting super visu sir my favourite actor

  • @Chittu-kh7he
    @Chittu-kh7he 3 месяца назад +1

    Retire aana ivlo kodumaiya .

  • @DILOPRATHEEPAN
    @DILOPRATHEEPAN 10 месяцев назад +3

    Visu sir,wonderful

  • @rayeesthecheif
    @rayeesthecheif 7 месяцев назад

    Setha vitula sollitu poga mattanga sollama thaan povanga

  • @pmvelochesb4052
    @pmvelochesb4052 Год назад +3

    So this movie is basis for Baghban

  • @tamilems4799
    @tamilems4799 Год назад +5

    Nice

  • @gayathriuthirakumar1827
    @gayathriuthirakumar1827 Год назад +3

    Very emotional😢😢

  • @christal96
    @christal96 Год назад +7

    Good movie

  • @r.phandiyaraj4016
    @r.phandiyaraj4016 Год назад +2

    SAMSARAM ADHU MINSARAM TAMIL FULL MOVIE UPLOAD PLEASE

  • @KalaiRavihariKalaiRaviha-gg5ok
    @KalaiRavihariKalaiRaviha-gg5ok 3 месяца назад +1

    Nan pakura

  • @Madara1510
    @Madara1510 Год назад +2

    Idhu padam dhan varisu padam mokka sollara nee mokka