Aanandham - Tamil Full Movie | Remastered | Full HD | Mammootty, Sneha, Devyani | Super Good Films

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2023
  • Watch Tamil Superhit Movie Remastered Digital Version Aanandham in Full HD.
    Aanandham (transl. Joy) is a 2001 Indian Tamil-language drama film written and directed by N. Lingusamy and produced by R. B. Choudary. The film features an ensemble cast including Mammootty, Murali, Abbas, Devayani, Rambha, Sneha, Delhi Ganesh and Srividya. Arthur A. Wilson handled cinematography, while S. A. Rajkumar composed the film's score and soundtrack. The film opened on 25 May 2001 to positive reviews, and became one of the highest grossing Tamil films of the year. It was remade in Telugu as Sankranti (2005) .
    Directed by N. Lingusamy
    Written by Brinda Sarathy (Dialogues)
    Screenplay by N. Lingusamy
    Story by N. Lingusamy
    Produced by R. B. Choudary
    Starring Mammootty, Murali, Abbas, Devayani, Rambha, Sneha, Shyam Ganesh
    Cinematography Arthur A. Wilson
    Edited by V. Jaishanker
    Music by S. A. Rajkumar
    Production company Super Good Films
    For More Updates and Subscribe please click the link below:
    / @supergoodfilms5543
    #aanandham #mammootty #sneha #rambha #devyani
  • РазвлеченияРазвлечения

Комментарии • 507

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Год назад +126

    உண்மையிலே லிங்குசாமி நல்ல திறமையான நபர் தான் போல ...முதல் படத்திலேயே டாப் ஹீரோஸ் ஹீரோயின்ஸ் அமைதியான கதை களம் எல்லாம் அவருக்கு நல்லதாக அமைந்து irunthurukku

  • @Thenidistrictfireandsafety
    @Thenidistrictfireandsafety 8 месяцев назад +28

    ஒரு வீட்டோட மூத்தபிள்ளைக்கு எவ்ளோ பொறுப்பா இருக்கணும்,அவனுக்கு எவ்ளோ ஏமாற்றம்,வலி, கஷ்டம் எப்பா.....i miss u da anna

    • @linsanedit0912
      @linsanedit0912 Месяц назад +1

      Avangala marriarge panna ponnum kasdam than paduthu

    • @Techdoct
      @Techdoct 21 день назад

      Antha alavukku respect kodukkanum bro..namallum

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s Год назад +255

    தரமான குடும்ப 👌படம்
    சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் சலிக்கவே இல்லை 👏

  • @SG-df3mm
    @SG-df3mm 6 месяцев назад +205

    🌹இந்த ❤️படம் ❤️2024💞பார்க்கும் ❤️மக்கள் 🫶ஒரு ❤️லைக் 🌹💞❤️

    • @pothuvudai2321
      @pothuvudai2321 4 месяца назад +3

      Po❤thu

    • @pothuvudai2321
      @pothuvudai2321 4 месяца назад +2

      ❤ 43:06

    • @SG-df3mm
      @SG-df3mm 4 месяца назад +1

      @@pothuvudai2321 சூப்பர் 🌹🌹❤️

    • @SG-df3mm
      @SG-df3mm 4 месяца назад +1

      @@pothuvudai2321 ❤️🌹🌹அருமை 🌹❤️🌹

    • @user-rg4qo7ip6v
      @user-rg4qo7ip6v 2 месяца назад

      ​@@pothuvudai2321❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤¹ in❤❤ 31:38

  • @pmahendaran9458
    @pmahendaran9458 11 месяцев назад +197

    கேப்டனின் வானத்தைபோல படத்திற்கு பிறகு வந்த இந்த படமும் அற்புதமான அம்சங்கள் நிறைந்த படம்👍

  • @siva-tn4fh
    @siva-tn4fh 9 месяцев назад +48

    When i was kid i taught mamooty tamil actor . Natural acting ❤

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 Год назад +152

    Devayani mam character stolen every one heart in this movie

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Год назад +17

    இனிமேல் இப்படி ஒரு தமிழ் காவியம் பார்ப்பது என்பது அரிது. மதிப்பிற்குரிய லிங்குசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த உங்களுடன் மகேஸ்வரன் மணிவேல் ராசு படையாச்சியின் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி வணக்கம்.

  • @user-qd5ms9rx7u
    @user-qd5ms9rx7u Год назад +65

    ஆசை ஆசையாய் இருக்கிறது இந்த குடும்பத்தை போல வாழ ❤
    நாங்களும் அண்ணன் தம்பி மூன்று பேர் 😍😍

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 Год назад +102

    Devayani mam very beautiful homely queen❤😍😘

  • @user-yj7sp9tx2b
    @user-yj7sp9tx2b Месяц назад +28

    நல்ல நடிப்பு முரளி சார் miss முரளி சார்😢

  • @shanifkhan6028
    @shanifkhan6028 6 месяцев назад +709

    Someone watch 2024 like her

  • @MOHAMMEDIMRAN-ex7qo
    @MOHAMMEDIMRAN-ex7qo Год назад +31

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ஆனந்தம்

  • @suriyakala423
    @suriyakala423 Месяц назад +7

    ஒரு வீட்டோட மூத்தபிள்ளைக்கு எவ்ளோ பொறுப்பா இருக்கணும்,அவனுக்கு எவ்ளோ ஏமாற்றம்,வலி, கஷ்டம்

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl 10 месяцев назад +84

    அருமையான குடும்ப படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம் மம்மூட்டி முரளி தேவயானி சினேகா ரம்பா நடிப்பு சூப்பர் 👌❤❤❤🙏🤝

  • @ManiRaji2020
    @ManiRaji2020 5 месяцев назад +5

    Romba Naal Apram Oru Family movie paathen, Hats off Lingusamy sir❤

  • @rajeshri2558
    @rajeshri2558 5 месяцев назад +26

    இந்த மாதிரி குடும்பம் அமைத்தவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலி தான்

    • @jagadishkumarkumar-bj4yj
      @jagadishkumarkumar-bj4yj 24 дня назад

      You want y😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😢😢😮😮😮hyy😮😮you😮your😮😮😢😮❤❤

  • @rishiashok2383
    @rishiashok2383 10 месяцев назад +89

    ஒவ்வொரு சென்டிமென்ட் காட்சியிலும் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. என்ன இயக்குனர்யா, யப்பா.... அருமையாக செதுக்கியுள்ளார்.👌👌👌🙏🙏🙏

  • @Vaishnavi-og6wq
    @Vaishnavi-og6wq 2 месяца назад +12

    🌹 இந்த❤️ படம்❤ 2024 💞 பார்க்கும்❤ மக்💞கள்🫶 ஒரு❤️ லைக்🌹💞❤️

  • @FootKickameen
    @FootKickameen Год назад +122

    MAMMOOTTY sir acting, all character hands of ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +8

    பசுமையான நினைவுகள் மறக்க முடியாத குடும்ப திரை காவியம்

  • @RJmohammadrashad
    @RJmohammadrashad 6 месяцев назад +5

    காலத்தால் அழியாத ஓர் அற்புத திரைப்படம்.கதாபாத்திரங்களின் குணசித்திர நடிப்பு அருமை.
    காலம் கொடுத்த ஓர் அருமையான படைப்பு.

  • @rafeeqpkd4249
    @rafeeqpkd4249 Год назад +31

    Fav film❤️❤️❤️❤️face of indian cinima mega star mammootty sir murali sir abbas sir devayani mam rambha mam sneha mam sreevidhya mam ❤️❤️

  • @sundarlingam86
    @sundarlingam86 Год назад +26

    ஆனந்தம், சமுத்திரம், பாண்டியன் ஸ்டோர் இந்த மூன்றையும் பார்க்கும் போது ஒரே மாதிரி தோன்றும் எனக்கு 😊

    • @PrasathVinasithamby
      @PrasathVinasithamby 11 месяцев назад

      Yes❤

    • @khatheejabi1258
      @khatheejabi1258 2 месяца назад

      சமுத்திரம் படத்திலே,நிறைமாத கர்ப்பிணிக்கு சூடு வைப்பது,அதன் பின் சேர்ந்து கொள்வது ,இதெல்லாம் உங்களுக்கு புடிச்சு போச்சா?

    • @user-dv7fk6lx5s
      @user-dv7fk6lx5s 2 месяца назад +1

      Nee serial paithiyam

    • @user-mq3ke2gb3e
      @user-mq3ke2gb3e 2 месяца назад +1

      Samuthithiram oru kuppai movie

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 Год назад +70

    Murali sir and Devayani mam highlighted performance of this movie

  • @gowthamanand1068
    @gowthamanand1068 Год назад +430

    இது போன்ற படங்கள் இப்போது வருவதில்லை. அருமையான படம்.

    • @daniel_mohammad
      @daniel_mohammad Год назад +11

      Adhan apove vandhiriche nu kepanuga😅

    • @GajaGaja-hw8mq
      @GajaGaja-hw8mq Год назад +7

      ❤👍👍👌👌

    • @sriv3356
      @sriv3356 Год назад +1

      ​@@daniel_mohammadkk

    • @Chinna-ys9rh
      @Chinna-ys9rh Год назад +1

      ​@daniel_mohammad

    • @Teamkong343
      @Teamkong343 Год назад +10

      இந்த மாதிரி படம் எடுத்தவன் அஞ்சான் மாதிரி படம் எடுக்க போயிட்டான்😂😂😂

  • @gokulakrishnanm5563
    @gokulakrishnanm5563 Год назад +21

    Still can't believe Linguswamy directed this movie!

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy 9 месяцев назад +9

    Enna padam da idhu... chaa ethana edathula enna ariyama azhudhutte iruka 😢enna direction enna acting❤ wow wow Lingysamy sir u deserve national award ❤I got tears so many times

    • @sritharan9040
      @sritharan9040 9 месяцев назад +1

      Vikraman illanga lingusamy

  • @Disha87
    @Disha87 28 дней назад +3

    இந்த படத்தை எத்தனையோ முறை திரும்ப திரும்ப பார்த்திருந்தாலும் அண்மையில் அண்ணன் பாவா லட்சுமணன் அவர்களின் ஒரு நேர் காணல் பார்த்தேன்...
    அதன் பிறகு 'ஆனந்தம்' படமல்ல ஆத்மார்த்தாமான உறவுகள் கலந்த வாழ்க்கை❤

  • @babeeshkaladi
    @babeeshkaladi 5 месяцев назад +5

    ഇമോഷണൽ സെന്റി, ഡ്രാമ എല്ലാം മലയാളത്തിൽ പയറ്റി തെളിഞ്ഞ ശേഷം ആണ് മമ്മൂക്ക തമിഴിലും പെർഫോം ചെയ്യുന്നത്.🔥
    മുരളിയുടെ കഥാപാത്രം
    ❤️
    SA രാജ്‌കുമാർ സാറിന്റെ ഗാനങ്ങൾ, ബിജിഎം 👍
    നൈസ് ഫാമിലി മൂവി.

  • @aking_India
    @aking_India 9 месяцев назад +58

    The 8th miracle in the world. The God of acting. The face of indian cinema. Megastar mammootty sir.🔥🔥🔥

  • @jillaraja3615
    @jillaraja3615 6 месяцев назад +12

    இந்த காலத்தில் இனி இப்படி ஒரு படமும் வர போறது இல்லை இது போல குடும்பத்தை பாக்க முடியாது ❤️👌💯

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 Год назад +23

    Such a beautiful movie. Family drama is my favourite genre.

  • @settuprabu8805
    @settuprabu8805 5 дней назад +2

    சிறந்த குடும்ப திரைப்படம் ❤

  • @dkttk5538
    @dkttk5538 8 месяцев назад +7

    மறுமலர்ச்சி, ஆனந்தம்... மம்முட்டி தேவயானி ஜோடி ✨️💯❤️

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 Год назад +18

    Very large cast
    Mammothy,Devayani, Murali,Rambha,Abbas,Sneha ,Delhi Ganesh,Sri Vidhya,Shyam Ganesh,Poorna,Vijayakumar

  • @SriDevi-tm8dv
    @SriDevi-tm8dv 11 дней назад +3

    Ippati oru annan kedaika kuduthuvachurukanum❤️

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 10 месяцев назад +8

    முரளியை யாருக்கெல்லாம் பிடிக்கும்... 1:49:53 இல்ல பிரிச்சராதீங்க. 😢 இப்படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். 🎉🎉🎉🎉🎉🎉

  • @rakeshj994
    @rakeshj994 Год назад +40

    Mamooty acting❤

  • @tamilarasantamil2638
    @tamilarasantamil2638 26 дней назад +1

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, ஒரு அருமையான கூட்டு குடும்பம் படம் ❤️👌

  • @ktt168
    @ktt168 3 месяца назад +5

    Murali and appas fans

  • @gowthamprakash7687
    @gowthamprakash7687 Год назад +23

    Devayani Character Awesome

  • @muthukumaran3020
    @muthukumaran3020 Год назад +72

    Super good films.. as per the name, they always produce 'Super' 'Good' films.. one of the finest movie from Mr. Lingusamy.. he is from Kudavasal.. Most of the families in Kumbakonam, Thiruvarur, Mayiladuthurai, Nagapattinam and Cuddalore districts will be like as shown in the movie.. and every family in the world should be like that.. Wonderful movie..🎉❤👏👏👏✌️😊..

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +12

    07:30 #செம RB சௌத்திரி & லிங்குசாமியின்
    என்ன ஒரு தரமான குடும்பச்சித்திரம்👍❣

  • @gokulakrishnanm5563
    @gokulakrishnanm5563 Год назад +28

    Murali is the best gunachitra actor to date!

  • @ramramdon1606
    @ramramdon1606 Год назад +63

    முரளி செம்ம நடிப்பு ❤❤❤❤

  • @nishakar6081
    @nishakar6081 3 месяца назад +17

    Last payanuku mattum marriage agala... Avanukum oru jodi irunthuruntha nalla irunthurukum❤

  • @saibaba172
    @saibaba172 Год назад +12

    மிக அருமையான திரைப்படம்💐👌

  • @Vaishnavi-og6wq
    @Vaishnavi-og6wq 2 месяца назад +3

    ❤️ எனக்காக💞 ஒரு 🤗 லைக்🫶 போடுங்க🦋🫶🤗🤗

  • @ardravrc5808
    @ardravrc5808 Год назад +48

    Devayani, Rambha, Sneha ❤❤❤❤❤❤❤❤

  • @aishwaryas4824
    @aishwaryas4824 3 месяца назад +1

    Mammutty sir is older than sri vidhya mam
    And even after she s in mom character and he is in son character
    Mammuty sir
    Aging like a fine wine

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Год назад +9

    தன் குடும்பத்தையும் ஒரு படமா எடுத்துள்ளார்❤

  • @kannanm3562
    @kannanm3562 Год назад +5

    Nice movie ethana time pathalum bore adikathu
    Devayani charcter ❤

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Год назад +43

    அருமையான குடும்ப படம்❤❤❤

  • @gowthamprakash7687
    @gowthamprakash7687 Год назад +29

    Sneha was Turning Point in her Life Anandham Movie Famous Poular Actress and Pazhanguliyil Song Hit After this Movie Sneha Lot Of Movie Offers to Act Many Movies

    • @naveedahmed4864
      @naveedahmed4864 Год назад +1

      What about விரும்புகிறேன்

  • @struthinarayani9922
    @struthinarayani9922 6 месяцев назад +72

    Who is watching this movie in 2024

  • @jeevakumar7135
    @jeevakumar7135 Год назад +33

    i watched this movie in abirami theater in chennai 2001 that time citizen also released my mom ask me which movie u want i choose this one finally my eyes are filled with tears real aanandham

    • @carinsurance2544
      @carinsurance2544 Год назад +6

      Appo Than Na Porantha 😅 Ippo Intha Movie Pakkura Vera Leval La Irukku

  • @VS_Gamer84
    @VS_Gamer84 7 месяцев назад +12

    Nostalgic... Good old days of nice movies!!!

  • @-motivational7852
    @-motivational7852 7 месяцев назад +3

    90s kids know value of this movie in current year's

  • @saranbarathkumar
    @saranbarathkumar Год назад +87

    ஆனந்தம் படம் பாருங்க ஆனந்தமா இருங்க ❤❤❤❤

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 6 месяцев назад +2

    இதுதான் கூட்டுக்குடும்பத்தின் உண்மையான கலை

  • @Mr_Santosh422
    @Mr_Santosh422 Месяц назад +1

    The film resembles like vanathai pola

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 10 месяцев назад +3

    Varisu movie dialogue இந்த movie க்கு சரியாயிருக்கும் குடும்பம்ன்னு இருந்தா குறை இருக்க தான் செய்யும் ஆனா நமக்கு இருக்குறது ஒரே ஒரு குடும்பம் தான் no family is perfect but we have only one family. But இந்த படத்துல எல்லா actors சுமே அவங்கவங்க role நல்லா பண்ணிருப்பாங்க especially mamootty sir,Murali sir, devayani mam,rambha mam,Shri Vidhya mam எல்லாருமே super

  • @sharjuvenjaramoodu
    @sharjuvenjaramoodu Год назад +11

    Mammootty ❤❤❤

  • @gowthamprakash7687
    @gowthamprakash7687 Год назад +7

    My Favourite Movie Super Good Films Idhe Maathiri Ella Movies um Remastered Panni HD Quality Print la Upload Pannunga Please Upload Gokulam, Punnaghai Desam, Thithikuthe and Roja Koottam Movies

  • @anandharv5623
    @anandharv5623 10 месяцев назад +2

    Super movie inthamathiri movie ippa edunga❤❤❤❤❤❤

  • @user-hx5nu7cl5q
    @user-hx5nu7cl5q 4 месяца назад +2

    Best character in real life mammutty sir🎉🎉🎉

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el Год назад +6

    Beautiful movie this movie is my favourite movie thank you so much for uploading this movie is close to my heart touching movie

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 Год назад +7

    Devayani mam rombha alaga homely act panni irukaga .Before Devayani mam role was consider for Kanaka or Ramya Krishnan.But luckily Devayani mam get this role

    • @gowthams5423
      @gowthams5423 Год назад +2

      First choice soundarya then date issue devayani mam selected

    • @pragadeeshpragadeesh4585
      @pragadeeshpragadeesh4585 Год назад +2

      @@gowthams5423 Ss .Devayani mam signed for Murali sir pair .We missed to see Devayani mam and Soundarya mam in same screen

  • @mohamedsirajudeen2863
    @mohamedsirajudeen2863 8 месяцев назад +1

    Samuthram, Aanandham, Vaanathaipola all are family movie and hit. Indha kaalathula ipdi padam vandhaalum odadhu, nijathulayum ipdi oru family irukaadhu. Ellaam thani kudithanam nu poitaanga.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Год назад +4

    2:09:54 அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @user-wk2wc6kb8t
    @user-wk2wc6kb8t 5 дней назад +1

    சினேகா ஆப் சே ரீ சூப்பரா இருக்கு

  • @Mukil_Production
    @Mukil_Production 9 месяцев назад +3

    Naan 2k than ana i like This 90s movies🎉❤😊

  • @ugsivanyt4547
    @ugsivanyt4547 Год назад +6

    2023 yarellam ithe move ya pakuriga ❤ poduga 🎉

  • @sriramsheshadhari7763
    @sriramsheshadhari7763 Месяц назад +1

    SUPER

  • @ardravrc5808
    @ardravrc5808 Год назад +30

    One of the best family movie ❤❤❤

  • @arunraveendran4494
    @arunraveendran4494 Год назад +26

    ശെരിക്കും ഒരു magical മൂവി ആണിത്

  • @Pranav0601
    @Pranav0601 6 месяцев назад +1

    இன்றையோட 82தடவை இந்த படத்த பார்திட்டன்😊

  • @ganthiraj5556
    @ganthiraj5556 26 дней назад +1

    எங்கள் குடும்பங்களையும் நாங்கள் அண்ணன் தம்பி மூவரும் அப்படித்தான்

  • @pvp4103
    @pvp4103 Год назад +5

    This is my 200th times watching this movie

  • @ManiKandan-fv8cx
    @ManiKandan-fv8cx Год назад +5

    சினேகா❤

  • @babupbabup2311
    @babupbabup2311 9 месяцев назад +1

    நீங்க எல்லம் படம் பார்த்து நல்ல படம் என்று இருப்பிர்க்கள். ஆனால் உண்மையாவே என் குடும்ப வாழ்கையே இதுதான் நாங்கள் ஐந்து பேரு

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 Год назад +17

    Devayani mam missed state award for this movie

  • @Manjusha-py3vo
    @Manjusha-py3vo Месяц назад +1

    Mammotty❤️❤️❤️

  • @Manikbaasha513
    @Manikbaasha513 8 месяцев назад +4

    Seen the movie so often and it never gets boring

  • @user-db7my4nf3l
    @user-db7my4nf3l 5 месяцев назад

    இப்போ இந்த படத்தை பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வர தான் செய்யுது .....

  • @user-sg8jj1mr2b
    @user-sg8jj1mr2b 6 месяцев назад +1

    இந்த மாதிரி அண்ணன் தம்பி ❤❤❤❤❤

  • @manisiva2777
    @manisiva2777 3 месяца назад +1

    The great movie

  • @krishram956
    @krishram956 21 день назад

    ARUMAIYAANA PADAM
    THANKS TO ALL THE MOVIE TEAM
    KADAISEE PAIYYAN KALYAANA MUM PATHRUKALAAM POLA IRUKKU

  • @govindankumar586
    @govindankumar586 Год назад +5

    Super family movie mamooty and murali acting

  • @thedifferentview1997
    @thedifferentview1997 Год назад +51

    1:45:53 Class act from Murali sir..

  • @premkumar7764
    @premkumar7764 9 месяцев назад +2

    Three top heroine acted movie one of th the best combination

  • @samathuraidurai502
    @samathuraidurai502 10 месяцев назад +6

    Devayani rasigan ❤️❤️❤️❤️❤️

  • @rajeshri2558
    @rajeshri2558 5 месяцев назад +3

    இவர்கள் நடிக்க வில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்

  • @princye745
    @princye745 2 месяца назад

    Very nice movie....11.05.2024 la pathutu eruka...❤️❤️❤️

  • @cat-bb3bi
    @cat-bb3bi Год назад

    Super super super super super nalla padam sandhosamaga irunthathu padam parkkum pothu 18-06-2023

  • @benilajegan8556
    @benilajegan8556 29 дней назад +1

    2126 pakkuravangka oru like podungka

  • @lavanyakumar2927
    @lavanyakumar2927 10 месяцев назад +3

    Its a beautiful film. In those days people lived under one roof. Neighbours were friendly. But now no one has time,most of the younger generation is abroad only elders are here. Neighborhood people mind their own world. All nice days gone now its western culture here.

    • @lavanyakumar2927
      @lavanyakumar2927 10 месяцев назад +1

      The beautiful houses where people all people slept in same room or hall. Really missing everything

    • @SaiSai-xw3lk
      @SaiSai-xw3lk 6 месяцев назад

      🎉😮😢😅

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 5 месяцев назад

      Nama enga olunga irukom

  • @mohamedthoufik3754
    @mohamedthoufik3754 5 месяцев назад +2

    Justice for 4th son🗿

  • @HarishKumar-ho2il
    @HarishKumar-ho2il 6 месяцев назад +1

    Real super star Mr mamuka