நான் அரசு நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த நாட்களில், ( 2015 ) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்...அங்கு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தும் அதற்கு, . நாம் அளிக்கப்பட வேண்டிய பதில் குறித்தும் தெளிவாக விளக்கி விட்டு, அதன் பின்னர் off the record என தெரிவித்து விட்டு தகவல்களை மறுக்க வேண்டும் எனவும் எப்படி மறுக்க வேண்டும் எனவும் விரிவாக பயிற்சி அளித்தார்கள்.....இதுபோல தகவல்களை மறுப்பது குறித்து பயிற்சி அளிப்பது. சட்டப்படி தவறு எனவும், இருப்பினும் தவறான பயிற்சி அளிக்க காரணம்,. நமது அரசு துறையில் பொது தகவல் அலுவலர் என தனியாக ஒரு அலுவலர் இல்லை எனவும், அந்த பொறுப்பு அங்கு இருக்கும் ஒரு முக்கிய அலுவலருக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டு இருப்பதால் வேலை பளு அதிகரிக்கும் எனவும், நாம் உரிய தகவல் ஒருமுறை கொடுத்தால் அந்த நபர் மீண்டும் வேறு தகவல்கள் கேட்டு கொண்டு இருப்பார் எனவும், அதை தவிர்ப்பதற்கு தான் தகவல் வழங்காமல் இருப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து ( மறைமுகமாக ) பயிற்சி தருவதாகவும் தெரிவித்தார்கள்..... உரிய தகவல்கள் மேல்முறையீடு செய்யும் நபர்களுக்கு வழங்கலாம் எனவும் பயிற்சி அளித்தார்கள்..
You are most welcome............ மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
@@MaduraiKKumaresan UDR க்கு முந்தைய ஆவணங்கள் பெற அந்த நிலத்திற்க்கு நான்தான் உரிமையாளர் என்பதர்கான ஆதாரங்கள் கேட்கிறார்கள் பொது தகவல் அப்படி கேட்க சட்டத்தில் இடம் உள்ளதா
வேளாண் கூட்டுறவு வங்கிக்கு rti முலம் யாருக்கு மனு எழுதுவது.விவசாயம் சார்ந்த வங்கியில் கடன் பெற்றுள்ள விபரம் கேட்க மனு எப்படி எழுதுவது என்று video வெளியிடவும்.
தவறு.................... அவ்வாறு தெரிவிக்க கூடாது......... மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
ஐயா வணக்கம், நான் பட்டா மாற்றம் கோரிய மனு ஒன்றினை தங்களுக்கு அனுப்பியிருந்தேன், மனு நாள் 09, 12, 2021 அன்று அனுப்பட்டது அதன் ஒப்புகை கடிதம் நான் பெற்று உள்ளேன் நான் பெற்று மூன்று மாதங்கள் ஆகியும் எனது கோரிக்கை நிரைவேற்றப்படவில்லை எனது வட்டார வருவாய் அலுவலகம் அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் எனக்கு தெரியவில்லை, ஐயா அதனால் தாங்கள் எனது கோரிக்கையை நிறைவேற்றும் மாறு மீண்டும் ஆனையிடும் மாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், ஐயா நான் வந்து BA Tamil degree பட்டித்துயிருக்கிறேன். எனக்கு எந்த தனியார் நிருவனத்திலும் வேலை கிடைக்கவில்லை எனக்கு விவசாயம் செய்வதில் அதிகம் ஆர்வம் உண்டு ஆனால் அதற்கு எனது விவசாய நிலத்திற்கு மின்சார வசதியும் இல்லை தண்ணீர் வசதியும் இல்லை அதனை நான் பெறுவதற்க்கு பட்டா எனது பெயரில் அவசியம் என்கிறது அரசாங்கம் அந்த நிலைமையில் தான் பட்டா மாற்றம் அவசியம் மாகிறது எனது அப்பா மற்றும் அம்மா இறுவறும் படிப்பறிவு இல்லாதவர் கள் தயிர் வியாபாரம் செய்து தனது குடும்பத்தினை நடத்தி வந்துள்ளனர் அதனால் அவர்கள் பட்டா எப்படி மாற்றம் செய்ய வேண்டும் என்று அரியமல் இத்தனை ஆண்டுகளாக வந்து உள்ளனர், இப்போது நான் எனது குடும்பத்தினை அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்லகடமைபட்டுள்ளேன், அதனால் எனது கோரிக்கையை விரைவாக நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கோள்கிறேன், ஜாயா உங்களை போன்ற உயர் அதிகாரிகள் மனது வைத்தால் எங்களை போன்ற விவசாய குடும்பங்களில் சந்தோசம் உன்டாகும் ஐயா தயவு செய்து எனது கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .
Thank you sir காவல் காவல்நிலையத்தில் புகார் மனு ஏற்பு சீட்டு தரப்படவில்லை அதுகுறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டேன் தரப்படவில்லை மேல்முறையீடு யாருக்கு அனுப்புவது தகவல் தர வேண்டும் சார்
வணக்கம் அண்ணா.. நான் RTI 24.3.23 அன்று தபால் தந்தேன் அது 27.3.23 அன்று AD CARD எனக்கு கிடைத்தது 3.4.2023 அன்று எனக்கு பொது தகவல் அலுவலரிடம் இருந்து பதில் மனு கிடைத்தது ஆனால் தகவல் ஏதும் வரவில்லை.. நான் முதல் மேல்முறையீடு எந்த தேதியில் அனுப்பலாம் என்று எனக்கு தெளிவு படுத்துங்கள்...
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்... மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
முதலாம் மேல் முறையீட்டு மனு , பொது தகவல் அலுவருக்கு அடுத்த" அதே துறை மேல் நிலை அலுவலருக்கு" அனுப்ப வேண்டும் . இதுவே சரி , அதே அலுவலகம் சார்ந்த மேல் நிலை அலுவலர் அல்ல ..
நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 61 கீழ் திருச்சிராப்பள்ளி ஆர்டிஓ ஆபீஸ் தகவல் அனுப்பினேன், அவர்கள் 40 நாள் கழித்து 6(3)புதுக்கோட்டை ஆர்டிஓ மாற்றி உள்ளார்கள். தாங்கள் ஆலோசனை கூறவும். என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை தங்கள் கூறவும்.
முதல் மேல்முறையீடு செய்யுங்கள்...... மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
10 மட்டுமே ஒட்ட வேண்டும் அல்லது இரண்டு 5 .............மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
UDR செல்லுமா ? ஏனென்றால் என்னுடைய சொந்த இடம் உங்களுக்கு பாதை வழி இல்லை என்று கூறுகின்றார்கள். என்னுடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இப்போது வழி மறிக்கின்றனர்
முதல் மேல் முறையீடு செய்து ஒருவாரமாகியும் aknowlegement ஒப்புதல் சீட்டுகூட வரவில்லையே. வறுமைகோட்டீற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று அனுப்பியும் நேரில் வந்து பணம் செலுத்தி நகல்களை பெற்றுக்கொள்ளுமாறு சொல்கிறார்கள்.என்னசெய்வது?
யார் தகவலையும் குறிப்பிட்டு கேட்காமல் பொதுவாக கேளுங்கள் மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இபி ஆபிஸ்க்கு ஒரு மனு அனுப்பினேன் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை ஒப்புக்கு ஒரு பதில் அளித்திருக்கிறார்கள் அதை எதிர்த்து நான் 18(1)உன் கீழ் தகவல் ஆணையத்திற்கு புகார் மூலம் அனுப்பி உள்ளேன் இப்பொழுது நான் முதல் மேல் முடிவு செய்யலாமா செய்யக்கூடாதா என்பதை தாங்கள் தயவு செய்து கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
ஐயா 16 செண்டு இடத்தில் எனது அப்பர, கிராமத்தில் நீர்நிலை மேல் தண்ணீர் தொட்டி அமைக்க 9 செண்டு ஆணையர்பெயரில் இனாம் சாசனம் எழுதி வைத்து இருந்தார். மீதம் 7 சென்ட் எங்கலுக்கு சொந்தமான நிலத்தை அரசு எடுத்துள்ளது, இந்த 7 சென்ட் நிலத்தை மீட்க்க என்ன செய்ய வேன்டும். ஆலோசனை தாருங்கள்
ஐயா வணக்கம், என்னுடைய ஊருக்கு அரசால் இது வரை எத்தனை வீடுகள் கட்டி தரபட்டுள்ளது ( 1985 முதல் 2022 வரை ) சாலை அமைத்து வீடு கட்ட பட்ட்தா .யாரெல்லாம் இதனால் பயன் பெற்றனர் என்கிற விவரங்கள் தேவை . எப்படி மனு அளிப்பது ,யாருக்கு கொடுக்க வேண்டும் எனக்கு விவரிக்கு மாறு கேட்டுக்கொள்கின்றேன் .
சொத்து சம்மந்தமாக பல வழி கடந்து கூட்டு பட்டா,,இதை தனி பட்டா ஆவனம் அடிப்படையில் விண்ணப்பம் செய்து 30 நாட்கள் கடந்த நிலையில் vAO பின்னோக்கி ஆவனம் கேட்டு delay செய்தால் RTI ல் கேட்கலாமா எப்படி கேட்பது Pl.
30 நாட்கள் முடிந்து அதிலிருந்து 30 நாட்களுக்குள் .........மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
@@ramachandranr.t.i8065 முதல் மேல்முறையீடு செய்து எத்தனை நாட்களுக்கு பிறகு இரண்டாம் மேல்முறையீடு செய்ய வேண்டும்...(பதில் வரவில்லை என்றால்) மற்றும் ஏற்கனமே பதிவு செய்யப்பட்ட வாரிசு சான்றிதழ் RTI மூலம் வாங்க முடியுமா என்ற தகவல் வேண்டி.
ஆம் ........... மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
நான் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக முதல் மனு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தவுடன் அதே அலுவலகத்தில் உள்ள மற்ற அலுவலருக்கு விண்ணப்பத்தை மாற்றி விட்ட பின்பு எனக்கு தகவல் வருகிறது,,, இப்போது நான் அந்த மாற்றிய நாளிலிருந்து 30 நாட்கள் காத்திருக்க வேண்டுமா?
சார் நான் உங்களை போன் மூலமாகவும் காண்டாக்ட் பண்ணி இந்த தகவலை சொல்லிவிட்டேன் வாட்சப் மெசேஜ்ளையும் உங்களுக்கு இந்த தகவல் சொல்லிட்டேன் கமெண்ட்லயே நான் சொல்றேன் சீக்கிரமா உங்கள் யூடியூப் சேனலை ரன் பண்ணுங்க நிறைய தகவல்கள் உங்களிடம் இருக்கிறது அதை பயன்படுத்துவதற்கு நாங்கள் எல்லாம் இருக்கிறோம் சீக்கிரம் சேனலை ரன் பண்ணுங்க
உங்கள் சேவை மிக மகத்தானது மிக்க நன்றி🙏🙏🙏
நான் அரசு நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த நாட்களில், ( 2015 ) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்...அங்கு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தும் அதற்கு, . நாம் அளிக்கப்பட வேண்டிய பதில் குறித்தும் தெளிவாக விளக்கி விட்டு, அதன் பின்னர் off the record என தெரிவித்து விட்டு தகவல்களை மறுக்க வேண்டும் எனவும் எப்படி மறுக்க வேண்டும் எனவும் விரிவாக பயிற்சி அளித்தார்கள்.....இதுபோல தகவல்களை மறுப்பது குறித்து பயிற்சி அளிப்பது. சட்டப்படி தவறு எனவும், இருப்பினும் தவறான பயிற்சி அளிக்க காரணம்,. நமது அரசு துறையில் பொது தகவல் அலுவலர் என தனியாக ஒரு அலுவலர் இல்லை எனவும், அந்த பொறுப்பு அங்கு இருக்கும் ஒரு முக்கிய அலுவலருக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டு இருப்பதால் வேலை பளு அதிகரிக்கும் எனவும், நாம் உரிய தகவல் ஒருமுறை கொடுத்தால் அந்த நபர் மீண்டும் வேறு தகவல்கள் கேட்டு கொண்டு இருப்பார் எனவும், அதை தவிர்ப்பதற்கு தான் தகவல் வழங்காமல் இருப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து ( மறைமுகமாக ) பயிற்சி தருவதாகவும் தெரிவித்தார்கள்..... உரிய தகவல்கள் மேல்முறையீடு செய்யும் நபர்களுக்கு வழங்கலாம் எனவும் பயிற்சி அளித்தார்கள்..
பொறுமையான, தெளிவான உரை
Super.
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.... நன்றி...
முதல் மேல் முறையீடு மனு செய்வது எப்படி என் தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மகிழ்ச்சி உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
I become your subscriber today. Thanks for your public service 👏🙏
சூப்பர்... மிக்க மகிழ்ச்சி...
Thank you sir
Thank you for your valuable presentation..
You are most welcome............ மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
தங்கள் குரல் ஒலி நன்றாக உள்ளது.
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நன்றி.😊😊😊
Supper explantion my dear. So God bless you and your exllent clarification.
Sir poromyya alaga pesenirgal nantri
தெளிவானவிளக்கம்நன்றிகள்🎉
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
அருமையான விளக்கம் ஜயா
நன்றி ஐயா...
@@MaduraiKKumaresan UDR க்கு முந்தைய ஆவணங்கள் பெற அந்த நிலத்திற்க்கு நான்தான் உரிமையாளர் என்பதர்கான ஆதாரங்கள் கேட்கிறார்கள் பொது தகவல் அப்படி கேட்க சட்டத்தில் இடம் உள்ளதா
It is an extemely good presentation of RTÌ Procedure. Congrats
Thank you very much sir
அருமையான விளக்கம் நன்றிகள்
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
வேளாண் கூட்டுறவு வங்கிக்கு rti முலம் யாருக்கு மனு எழுதுவது.விவசாயம் சார்ந்த வங்கியில் கடன் பெற்றுள்ள விபரம் கேட்க மனு எப்படி எழுதுவது என்று video வெளியிடவும்.
நிச்சயமாக நண்பரே...
Vazhanga vazhivagai ellai endru therivitthulladhu. Sattappirivu aedhum kurippidappadavillai. Idhu sariya?
தவறு.................... அவ்வாறு தெரிவிக்க கூடாது......... மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
அருமையான பதிவு..
நன்றி தோழரே....
Nice good video thanks for information 👍❤️👌
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
வனக்கம! மேல்முறையீட்டு மனுவில் பழைய தகவல்களுடன் புதியதாக தகவல் சேர்த்து மேல் முறையீடு செய்ய முடியுமா?
Sir mel muraiyeedu seivathal muthalil vantha theerppu maruma ?
8428883050
பொது தகவல் அலுவலருக்கு நான் அனுப்பிய மனு நகல் தொலைந்து விட்டது.இப்போது எப்படி மேல் முறையீடு செய்வது?
சகோ தகவல் அறியும் உரிமைச் சட்டம் கீழ் இறந்த நபரின். X வாரிசு சான்றிதழ் யார் பெற்று உள்ளார்கள் என கேட்க முடியுமா
அதை எந்த அலுவலரிடம் கேட்பது
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பணி சிறக்கட்டும்🌹
ஐயா வணக்கம், நான் பட்டா மாற்றம் கோரிய மனு ஒன்றினை தங்களுக்கு அனுப்பியிருந்தேன், மனு நாள் 09, 12, 2021 அன்று அனுப்பட்டது அதன் ஒப்புகை கடிதம் நான் பெற்று உள்ளேன் நான் பெற்று மூன்று மாதங்கள் ஆகியும் எனது கோரிக்கை நிரைவேற்றப்படவில்லை எனது வட்டார வருவாய் அலுவலகம் அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் எனக்கு தெரியவில்லை, ஐயா அதனால் தாங்கள் எனது கோரிக்கையை நிறைவேற்றும் மாறு மீண்டும் ஆனையிடும் மாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், ஐயா நான் வந்து BA Tamil degree பட்டித்துயிருக்கிறேன். எனக்கு எந்த தனியார் நிருவனத்திலும் வேலை கிடைக்கவில்லை எனக்கு விவசாயம் செய்வதில் அதிகம் ஆர்வம் உண்டு ஆனால் அதற்கு எனது விவசாய நிலத்திற்கு மின்சார வசதியும் இல்லை தண்ணீர் வசதியும் இல்லை அதனை நான் பெறுவதற்க்கு பட்டா எனது பெயரில் அவசியம் என்கிறது அரசாங்கம் அந்த நிலைமையில் தான் பட்டா மாற்றம் அவசியம் மாகிறது எனது அப்பா மற்றும் அம்மா இறுவறும் படிப்பறிவு இல்லாதவர் கள் தயிர் வியாபாரம் செய்து தனது குடும்பத்தினை நடத்தி வந்துள்ளனர் அதனால் அவர்கள் பட்டா எப்படி மாற்றம் செய்ய வேண்டும் என்று அரியமல் இத்தனை ஆண்டுகளாக வந்து உள்ளனர், இப்போது நான் எனது குடும்பத்தினை அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்லகடமைபட்டுள்ளேன், அதனால் எனது கோரிக்கையை விரைவாக நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கோள்கிறேன், ஜாயா உங்களை போன்ற உயர் அதிகாரிகள் மனது வைத்தால் எங்களை போன்ற விவசாய குடும்பங்களில் சந்தோசம் உன்டாகும் ஐயா தயவு செய்து எனது கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .
8428883050
Nantri bro nalla vilakkam
Thank you bro
Thank you sir காவல் காவல்நிலையத்தில் புகார் மனு ஏற்பு சீட்டு தரப்படவில்லை அதுகுறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டேன் தரப்படவில்லை மேல்முறையீடு யாருக்கு அனுப்புவது தகவல் தர வேண்டும் சார்
If you are in the rural you should appeal to SP office. If you are in the city you should appeal to Commissioner Office
அரசு தரப்பு வழக்கு தோல்வியடைந்த பிறகு மேல்முறையீடு செய்ய எத்தனை நாட்கள் கால அவகாசம் உள்ளது
Super.... Thanks for making awarness vedio like this.
Thank you
Sir, please send the application first appeal& commissioner application as a pdf file thanks 😅
மூன்றாம் நபர் தகவல் judgement copy send me sir
வணக்கம் அண்ணா..
நான் RTI 24.3.23 அன்று தபால் தந்தேன் அது 27.3.23 அன்று AD CARD எனக்கு கிடைத்தது 3.4.2023 அன்று எனக்கு பொது தகவல் அலுவலரிடம் இருந்து பதில் மனு கிடைத்தது ஆனால் தகவல் ஏதும் வரவில்லை..
நான் முதல் மேல்முறையீடு எந்த தேதியில் அனுப்பலாம் என்று எனக்கு தெளிவு படுத்துங்கள்...
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்...
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
thank you Bro
Thnak you bro
Sir, உயில் register ayirukanu yepdi therinjikuradhu.... Yaarkita kekanum
Sammanthapatta Register office la therunjukalam... illana sammanthapatta property ku EC pottu pathalum theriyim.
If you have any other doubts pls contact 8428883050.
கொடுக்கப்பட்ட தகவல் சரியானதாக இல்லையெனில் யாருக்கு அடுத்ததாக நாம் மனு செய்யவேண்டும்?? எப்படி செய்ய வேண்டும்??
தகவல் வழங்கியது யார்? PIO or 1st Appealed?
@@MaduraiKKumaresan பொதுத்தகவல் அலுவலர்/துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்), மேலூர் ஊராட்சி ஒன்றியம்
@madhan_bharath call to 8428883050
@@madhanbharath4792 நமது வாட்ஸாப் குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr98...
Sir,
Nama rti rejected epadi thetinjikirathu sollunga
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
முதலாம் மேல் முறையீட்டு மனு , பொது தகவல் அலுவருக்கு அடுத்த" அதே துறை மேல் நிலை அலுவலருக்கு" அனுப்ப வேண்டும் . இதுவே சரி , அதே அலுவலகம் சார்ந்த மேல் நிலை அலுவலர் அல்ல ..
Q
QqqqA
நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 61 கீழ் திருச்சிராப்பள்ளி ஆர்டிஓ ஆபீஸ் தகவல் அனுப்பினேன், அவர்கள் 40 நாள் கழித்து 6(3)புதுக்கோட்டை ஆர்டிஓ மாற்றி உள்ளார்கள். தாங்கள் ஆலோசனை கூறவும். என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை தங்கள் கூறவும்.
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
Congratulations dude 👍
Super bro👌, veraleval bro neenga👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Thank you very much bro
Thank you very much bro
@@MaduraiKKumaresan Awa As A
Agri free eb connection rti
அய்ய வணக்கம் நான் மனு கொடுத்து 60 நாள் ஆகிறது இண்னும் பதில் அளிக்க வில்லை நான் என்ன செய்யறது தெரியாம இருக்கின்றேன் மேல் முறை இடு செய்யலாமா
முதல் மேல்முறையீடு செய்யுங்கள்...... மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
ஐயா வணக்கம் இரண்டாம் மேல்முறையீடு அனுப்பிய பிறகு பொதுதகவல் அலுவலர் சிலதகவல்களை அனுபிவைக்கிறார்.தற்போது நான் என்ன செய்ய வேண்டும் ஐயா
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
UDR க்கு முந்தைய ஆவணங்கள் பெற அந்த நிலத்திற்க்கு நான்தான் உரிமையாளர் என்பதர்கான ஆதாரங்கள் கேட்கிறார்கள் பொது தகவல் அப்படி கேட்க சட்டத்தில் இடம் உள்ளதா
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
thavagal urimai sattam 19(1)stamp ottanuma
தேவை இல்லை ஐயா
Super
Thank you
பொதுத் தகவல் அலுவலர் மறுத்த காரணத்தைச் சொல்லி மேல் முறையீட்டு அலுவலரும் மறுக்க முடியுமா?
காரணம் சட்டத்திற்கு உட்பட்டு சரியாக இருந்தால் மறுக்க முடியும்.
நான் இதுவரையில் 10 ஆர்டிஐ மனு தாக்கல்
பத்து ரூபாய் stamp கிடைக்கவில்லை 20ரு stamp ஒட்டலாமா
10 மட்டுமே ஒட்ட வேண்டும் அல்லது இரண்டு 5 .............மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொடுக்கபட்ட புகார் மனுவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற முடியுமா
பெறலாம்...
UDR செல்லுமா ?
ஏனென்றால் என்னுடைய சொந்த இடம் உங்களுக்கு பாதை வழி இல்லை என்று கூறுகின்றார்கள்.
என்னுடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இப்போது வழி மறிக்கின்றனர்
முதல் மேல் முறையீடு செய்து ஒருவாரமாகியும் aknowlegement ஒப்புதல் சீட்டுகூட வரவில்லையே. வறுமைகோட்டீற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று அனுப்பியும் நேரில் வந்து பணம் செலுத்தி நகல்களை பெற்றுக்கொள்ளுமாறு சொல்கிறார்கள்.என்னசெய்வது?
நண்பர்களுக்காக எனது பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தி பட்ட மாறுதலுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நான் மனு எழுதலாமா?
யார் தகவலையும் குறிப்பிட்டு கேட்காமல் பொதுவாக கேளுங்கள் மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
30 days ku mela agi first appeal panuna reply varuma bro
RTI மனு அனுப்பி 30 நாட்கள் கழிந்த பின்பு அடுத்த 30 நாட்களுக்குள் முதல் மேல்முறையீடு செய்தால் வரும் Bro
Mel muraiyedu firstpanni 40days crossed 2 pannapokiran sir
நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இபி ஆபிஸ்க்கு ஒரு மனு அனுப்பினேன் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை ஒப்புக்கு ஒரு பதில் அளித்திருக்கிறார்கள் அதை எதிர்த்து நான் 18(1)உன் கீழ் தகவல் ஆணையத்திற்கு புகார் மூலம் அனுப்பி உள்ளேன் இப்பொழுது நான் முதல் மேல் முடிவு செய்யலாமா செய்யக்கூடாதா என்பதை தாங்கள் தயவு செய்து கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
ஐயா
16 செண்டு இடத்தில் எனது அப்பர,
கிராமத்தில் நீர்நிலை மேல் தண்ணீர் தொட்டி அமைக்க 9 செண்டு ஆணையர்பெயரில் இனாம் சாசனம் எழுதி வைத்து இருந்தார்.
மீதம் 7 சென்ட் எங்கலுக்கு சொந்தமான நிலத்தை அரசு எடுத்துள்ளது,
இந்த 7 சென்ட் நிலத்தை மீட்க்க என்ன செய்ய வேன்டும்.
ஆலோசனை தாருங்கள்
Whatsapp 8428883050
ஐயா வணக்கம்,
என்னுடைய ஊருக்கு அரசால் இது வரை எத்தனை வீடுகள் கட்டி தரபட்டுள்ளது ( 1985 முதல் 2022 வரை ) சாலை அமைத்து வீடு கட்ட பட்ட்தா .யாரெல்லாம் இதனால் பயன் பெற்றனர் என்கிற விவரங்கள் தேவை . எப்படி மனு அளிப்பது ,யாருக்கு கொடுக்க வேண்டும்
எனக்கு விவரிக்கு மாறு கேட்டுக்கொள்கின்றேன் .
8428883050
சொத்து சம்மந்தமாக பல வழி கடந்து கூட்டு பட்டா,,இதை தனி பட்டா ஆவனம் அடிப்படையில் விண்ணப்பம் செய்து 30 நாட்கள் கடந்த நிலையில் vAO பின்னோக்கி ஆவனம் கேட்டு delay செய்தால் RTI ல் கேட்கலாமா எப்படி கேட்பது Pl.
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
30 நாட்களுக்குள் பதில் வரவே இல்லை என்றால் முதல் மேல்முறையீடு செய்வதற்கு கால
அவகாசம் எவ்வளவு 31வது நாளிலே மேல்முறையீடு செய்ய வேண்டுமா
30 நாட்கள் முடிந்து அதிலிருந்து 30 நாட்களுக்குள் .........மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
முதல் மேல் முறையீடு மனுவில் ரூ.10/- மதிப்பிலான நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டுமா?
இல்லை
வேண்டாம்... மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
டாக்டர் மோகன்ஜி PMV ஓமலூர்
தங்களது அலைபேசி எண் தெரிவிக்கவும்
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
வணக்கம் ...பதிவு செய்யப்பட்ட இறப்பு சான்றிதழ் பெற RTI மூலம் நகல் கேட்டதற்கு இது பொது ஆவணம் இல்லை என்கின்றனர் உங்கள் பதில் வேண்டி
@@ramachandranr.t.i8065 முதல் மேல்முறையீடு செய்து எத்தனை நாட்களுக்கு பிறகு இரண்டாம் மேல்முறையீடு செய்ய வேண்டும்...(பதில் வரவில்லை என்றால்) மற்றும் ஏற்கனமே பதிவு செய்யப்பட்ட வாரிசு சான்றிதழ் RTI மூலம் வாங்க முடியுமா என்ற தகவல் வேண்டி.
@@ramachandranr.t.i8065 தகவல் வழங்கியதற்காக நன்றி....
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
🎉
En thanthain sothu vivarangalai kekalama
அவர் அரசு பணியில் இருக்கின்றாரா? இருந்தால் கேட்கலாம்
30 working days a sir?
Just 30 days.... Not a working day
20 ரூபாய் நீதிமன்ற ஸ்டாம்ப் ஒட்டினாள் நிராகரிக்கப்படுமா?
ஆம் ........... மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
அப்படியெல்லாம் கிடையாது
சும்ம நீங்க ரெம்பநேரம் போடாதீங்க
Sir உங்கள் செல் நம்பர் வேண்டும்
மேலும் தகவலுக்கு whatsapp குழுவில் இணையுங்கள் chat.whatsapp.com/GUrJ4Vtvr986di7UMEbDAS
மேலும் எனது இணையதளத்தை பாருங்கள் iamkkumaresan.in/
நான் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக முதல் மனு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தவுடன் அதே அலுவலகத்தில் உள்ள மற்ற அலுவலருக்கு விண்ணப்பத்தை மாற்றி விட்ட பின்பு எனக்கு தகவல் வருகிறது,,, இப்போது நான் அந்த மாற்றிய நாளிலிருந்து 30 நாட்கள் காத்திருக்க வேண்டுமா?
ஆமாம்....30நாட்கள் காத்திருக்கவும்.
சார் நான் உங்களை போன் மூலமாகவும் காண்டாக்ட் பண்ணி இந்த தகவலை சொல்லிவிட்டேன் வாட்சப் மெசேஜ்ளையும் உங்களுக்கு இந்த தகவல் சொல்லிட்டேன் கமெண்ட்லயே நான் சொல்றேன் சீக்கிரமா உங்கள் யூடியூப் சேனலை ரன் பண்ணுங்க நிறைய தகவல்கள் உங்களிடம் இருக்கிறது அதை பயன்படுத்துவதற்கு நாங்கள் எல்லாம் இருக்கிறோம் சீக்கிரம் சேனலை ரன் பண்ணுங்க
Ungal mobile number kudunga
8428883050