திரு முருகேசன் சார் திரு ஹக்கீம் சார் இது நல்ல தகவல் தங்களுக்கு நன்றி இரண்டாம் மேல் முறையீடு தொடர்பாக தெரிவியுங்கள் அல்லது உங்கள் மொபைல் எண்ணை பதிவிடுங்கள் நன்றி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வித்துறை அலுவலர் பொது தகவல் அலுவலர்கள் இது குறித்து யாருக்கும் எந்த பதிலும் தந்ததாக சரித்திரம் இல்லை......இதே நடைமுறை ஊராட்சி மன்றமும்
மேல்முறையீடு செய்யும் போது பொது தகவல் அலுவலர் என்பவர் மேல்முறையீட்டாக மாறும் போது யாருக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இன்னமும் விளக்கம் வேண்டும் அண்ணன்
ஐயா வணக்கம் நான் தூத்துக்குடி எனது இடம் திருநெல்வேலி உள்ளது அந்த இடத்தின் சம்பந்தமாக நான் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1) கீழ் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அவர்களுக்கு மனு செய்து இருந்தேன் ஆனால் 30 நாட்கள் கடந்தும் எனக்கு பதில் கிடைக்கப் ஆகையால் முதல் மேல்முறையீட்டு அலுவலர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பி இது சரியாக இருக்குமா அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியதாக இருக்குமா தயவுகூர்ந்து பதில் தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்
ஐயா வணக்கம் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற முடியுமா கட்டணங்கள் கூறுவது ஒன்று செயல்பாட்டில் ஒன்றாக உள்ளது எனவே தான் ஐயா
ஐயா வணக்கம் நான் ராஜா தகவல் உரிமைச் சட்டதில் தனி ஒரு நபர் தன் சூழ்நலனுகாக ஒரு கடையை தோன்றவும் செய்வது சரியா பாத்து ஆண்டு இந்த இடத்தில் வேலை செய்தவர் அப்பொழுது இடைஞ்சல்லக இல்லை அந்த மனிதர் கடைகலி செய்தபின் இடைஞ்சலாக இருக்கு என்று சொல்லி தொந்தரவு செய்வது சரியா ஐயா இதற்க்கு நான் என்ன செய்வது சரியான தகவல் தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம் ஐயா நான் ராஜா
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் எந்தவிதமான தகவல்களும் அவர்கள் வழங்குவது இல்லை. எனக்குத் தெரிந்து மூன்று நண்பர்கள் ஒரு சில கேள்விகளைக் கேட்டார்கள் ஆனால் அவர்கள் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்பது தான் உண்மை.
நண்பரே தகவல் ஆணையக வழக்கு எண் SA. 649 / F/ 2015. நாள் 25 -03 -2015 என்று குறிப்பிட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மனு செய்யுங்கள் என்று கூறியிருந்தார் அந்த எண்ணை தகவல் ஆணையக இனையதள முகவரியில் தேடிபார்த்தோம் கிடைக்க வில்லை கொஞ்சம் உதவுங்கள்
என் பிரச்னை என் தாயார் பாட்டாவேண்டி விண்ணப்பித்தேன் ஆனால் மேல் முறையீடு தவறுதலாக வட்டசார் ஆய்னார் என்று செய்துவிட்டோம் மீண்டும் தகவல் அறியும் சட்டம் மூலாம் விண்ணப்பிக்கலாமா இல்லை நான் தகவல் பேரும் உரிமை மூலாம் விண்ணப்பிக்கலாமா விளக்கம் தாருங்கள்
பொது தகவல் அலுவலர் மனு அனுப்பி அவர் வேறு அலுவலகத்திற்கு நமது மனுவை அனுப்பி வைக்கிறார் நமக்கும் வேறு அலுவலகத்திற்கு அனுப்பபட்டுன்னது என தகவல் தருகிறார் அனால் நமக்கு பதில் வரவில்லை இப்பொழுது முதல் மேல் முறையீடு எங்கு செய்ய வேண்டும் நாம் அனுப்பிய அலுவலகத்திற்கா அல்லது தகவல் அலுவலர் அனுப்பிய அலுவலகத்திற்கா
சார் pio பொய் தகவல் தந்து மீண்டும் முதல் மேல்முறையீட்டு க்கு பிறகு மீண்டும் மேல்முறையீட்டு அலுவலர் தந்த பதிலை தந்திருக்கிறார் இதுவும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது புகார் அளிக்க எந்த தேதியை கணக்கிட வேண்டும்
🙏Nantri vaalththugal 🌹🙏
அருமையான பதிவு தங்களுக்கு நன்றி
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா
திரு முருகேசன் சார் திரு ஹக்கீம் சார் இது நல்ல தகவல் தங்களுக்கு நன்றி இரண்டாம் மேல் முறையீடு தொடர்பாக தெரிவியுங்கள் அல்லது உங்கள் மொபைல் எண்ணை பதிவிடுங்கள் நன்றி
நன்றி அண்ணன்
நல்ல செய்தி
RTI - முருகேசன் மற்றும் மதுரை ஹக்கிம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி அண்ணா. மாடல் Pdf மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Super sir. Thanks. Useful information 😊
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வித்துறை அலுவலர் பொது தகவல் அலுவலர்கள் இது குறித்து யாருக்கும் எந்த பதிலும் தந்ததாக சரித்திரம் இல்லை......இதே நடைமுறை ஊராட்சி மன்றமும்
அருமையான பதிவு அண்ணா
அண்ணா வாழ்த்துக்கள் இருவருக்கும். அருமையான பதிவு
பயனுள்ள தகவலுக்கு நன்றி.சார்.
Nice and useful. Where is description.
ஹக்கீம் அண்ணாவின் கள ஆய்வுகள் புத்தகம்
Thank 🎉
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன சொல்லுங்கள்
31
மேல்முறையீடு செய்யும் போது பொது தகவல் அலுவலர் என்பவர் மேல்முறையீட்டாக மாறும் போது யாருக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இன்னமும் விளக்கம் வேண்டும் அண்ணன்
How to view description
Pdf வழங்கவில்லை, வழங்கவும் நன்றி.
ஐயா வணக்கம் நான் தூத்துக்குடி எனது இடம் திருநெல்வேலி உள்ளது அந்த இடத்தின் சம்பந்தமாக நான் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1) கீழ் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அவர்களுக்கு மனு செய்து இருந்தேன் ஆனால் 30 நாட்கள் கடந்தும் எனக்கு பதில் கிடைக்கப் ஆகையால் முதல் மேல்முறையீட்டு அலுவலர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பி இது சரியாக இருக்குமா அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியதாக இருக்குமா தயவுகூர்ந்து பதில் தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்
பி டி எப்...வரவில்லை..
19(1) pdf வரவில்லை அண்ணா
drive.google.com/file/d/1iR7r4Qcwj_3XDkY2ZUvkNc5xRUkc-V65/view?usp=sharing
Sir, Can first appeal officer can take action?
Because both 20(1) and 20(2) sections action for PIO only.
ஐயா வணக்கம் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற முடியுமா கட்டணங்கள் கூறுவது ஒன்று செயல்பாட்டில் ஒன்றாக உள்ளது எனவே தான் ஐயா
ஐயா வணக்கம் நான் ராஜா தகவல் உரிமைச் சட்டதில் தனி ஒரு நபர் தன் சூழ்நலனுகாக ஒரு கடையை தோன்றவும் செய்வது சரியா பாத்து ஆண்டு இந்த இடத்தில் வேலை செய்தவர் அப்பொழுது இடைஞ்சல்லக இல்லை அந்த மனிதர் கடைகலி செய்தபின் இடைஞ்சலாக இருக்கு என்று சொல்லி தொந்தரவு செய்வது சரியா ஐயா இதற்க்கு நான் என்ன செய்வது சரியான தகவல் தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம் ஐயா நான் ராஜா
கேள்வியே புரியவில்லை
RTI book eppadi order pannurathu
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் எந்தவிதமான தகவல்களும் அவர்கள் வழங்குவது இல்லை. எனக்குத் தெரிந்து மூன்று நண்பர்கள் ஒரு சில கேள்விகளைக் கேட்டார்கள் ஆனால் அவர்கள் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்பது தான் உண்மை.
நண்பரே தகவல் ஆணையக வழக்கு எண் SA. 649 / F/ 2015. நாள் 25 -03 -2015
என்று குறிப்பிட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மனு செய்யுங்கள் என்று கூறியிருந்தார் அந்த எண்ணை தகவல் ஆணையக இனையதள முகவரியில் தேடிபார்த்தோம் கிடைக்க வில்லை கொஞ்சம் உதவுங்கள்
என் பிரச்னை என் தாயார் பாட்டாவேண்டி விண்ணப்பித்தேன் ஆனால் மேல் முறையீடு தவறுதலாக வட்டசார் ஆய்னார் என்று செய்துவிட்டோம் மீண்டும் தகவல் அறியும் சட்டம் மூலாம் விண்ணப்பிக்கலாமா இல்லை நான் தகவல் பேரும் உரிமை மூலாம் விண்ணப்பிக்கலாமா விளக்கம் தாருங்கள்
உங்கள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கிறேன்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 5(5) மாற்றி அமைக்கப்பட்ட சட்டத்தின்படி வி.ஏ.ஓ பொதுத்தகவல் அலுவலரா
Sir eanakku patta name tranfer pananum help panunga
application kuduthengala?
PDF illai sago… pls attach pannunga
drive.google.com/file/d/1iR7r4Qcwj_3XDkY2ZUvkNc5xRUkc-V65/view?usp=sharing
@@CommonManRTI nandri sago 👍🙏
பொது தகவல் அலுவலர் மனு அனுப்பி அவர் வேறு அலுவலகத்திற்கு நமது மனுவை அனுப்பி வைக்கிறார் நமக்கும் வேறு அலுவலகத்திற்கு அனுப்பபட்டுன்னது என தகவல் தருகிறார்
அனால் நமக்கு பதில் வரவில்லை இப்பொழுது முதல் மேல் முறையீடு எங்கு செய்ய வேண்டும்
நாம் அனுப்பிய அலுவலகத்திற்கா அல்லது தகவல் அலுவலர் அனுப்பிய அலுவலகத்திற்கா
சார் pio பொய் தகவல் தந்து மீண்டும் முதல் மேல்முறையீட்டு க்கு பிறகு மீண்டும் மேல்முறையீட்டு அலுவலர் தந்த பதிலை தந்திருக்கிறார் இதுவும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது புகார் அளிக்க எந்த தேதியை கணக்கிட வேண்டும்
மாநில தகவல் ஆணையம் தெரிவித்து 50 நாட்கள் கடந்தும் டொது தகவல் அலுவலர் பதில் அளிக்கவில்லை,தகவல் ஆணையத்திற்கும் நினைவூட்டியும்
பதில் இல்லை
Super sir
இதில் pdf இணைக்க படவில்லை
drive.google.com/file/d/1iR7r4Qcwj_3XDkY2ZUvkNc5xRUkc-V65/view?usp=sharing
ஐயா தகவல் பெறும் உரிமை சட்டம் கட்டணம் 10 (அ)20 ரூபாயா என்று சொல்லுக
₹10
தற்போது மற்றப்பட்டுவுள்ளது என்று சிலர் சொன்னார்கள் அதான் கேட்டேன்
@@s_n_rajan மாற்றவில்லை நண்பரே
Youtup
முதல் மேல்முறையீடு மனுவிற்கு கட்டணம் கிடையாதுனா, தபாலிற்கும் கட்டணம் கிடையாதா? அல்லது பதிவு தபாலில் தான் மீண்டும் அனுப்பனுமா சகோ ?
சார்.🙏மனுவிற்கு மட்டும்தான் கட்டணம் கிடையாது.
தபாலுக்கு கட்டணம் உண்டு சார்.
(19) 1 எப்படி எழுதுவது என்பதை தொரிவிக்கவும்
drive.google.com/file/d/1iR7r4Qcwj_3XDkY2ZUvkNc5xRUkc-V65/view?usp=sharing
I have need Hakim conduct no pls u sent me sir
சவுண்டு இல்லாம இருக்கு
இருக்கே சகோ
Ok super
pdf
Pdf model link - drive.google.com/file/d/1iR7r4Qcwj_3XDkY2ZUvkNc5xRUkc-V65/view
Unga what's app number kodunga na document anupuran