RTI பயன்படுத்துவோர் இந்த தவறை செய்யாதீர்கள்||இது எனது அனுபவ பகிர்வு||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 125

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 10 дней назад +2

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    ஜெய்ஹிந்த்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Год назад +22

    தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் திரு.முருகேசன் அவர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை.பாராட்டுக்கள்.

  • @suthakarn5778
    @suthakarn5778 Год назад +16

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rameshrao7759
    @rameshrao7759 Год назад +2

    காலை வணக்கம். முற்றிலும் உண்மை. மறந்து கூட எந்த ஒரு அதிகாரியை யும் நம்ப கூடாது. முடிந்த வரை எழுத்து (கடிதம்) மூலமாகவே நமது தேவைகளை பெற வேண்டும்.
    தாங்கள் கூறிய மற்றொரு உண்மை என்னவென்றால் கழுதைக்கு பின்னால் போகக்கூடாது.
    தாங்கள் கூறிய அலுவலர்கள் முன்பாகவும் பின்புறமும் போவது மிகுந்த ஆபத்தில் தான் முடியும்.

  • @dinesha3941
    @dinesha3941 Год назад +10

    உண்மைதான் அண்ணா நானும் இதுபோன்ற ஏமாற்றத்தை சந்தித்து உள்ளேன்

  • @rajendirantr6898
    @rajendirantr6898 9 месяцев назад +3

    Nalla thagavall. Nantri sir.

  • @SsundarShanmugasundar-nq1dy
    @SsundarShanmugasundar-nq1dy 9 месяцев назад +3

    வணக்கம், வாழ்த்துக்கள் 👍👍👍🌹🌹🌹💯💯💯🙏🙏🙏

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +4

    அனுபவத்தை பகிர்ந்தமை வரவேற்க்கத்தக்கது..

  • @goodwinrayen949
    @goodwinrayen949 Год назад +2

    விபரக்குறிப்புடன் தெள்ளத் தெளிவாக கூறியதற்கு நன்றி

  • @veeramaniVeeramani-hj8nz
    @veeramaniVeeramani-hj8nz 7 месяцев назад

    நான் எதிர்பார்க்காத விசயம் சொன்னதற்கு நன்றி அண்ணா

  • @arunproperties1319
    @arunproperties1319 Год назад +2

    தகவலுக்கு நன்றி நண்பரே உங்களுக்கு என் உண்மையான பாராட்டுக்கள்

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 Год назад +8

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்து எந்தவித தகவலும் கிடைக்காமல் ஏமாந்தது போன அனுபவம் உண்டு.

  • @siddharthansiddhu5254
    @siddharthansiddhu5254 Год назад +2

    திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 7.5.2022 முதல் இன்று வரை நடைபெற்ற 188 இ மின்னணு ஒப்பந்தங்கள் திறக்கபடவில்லை ஆனால் முறைகேடாக வேலை ஆணை உத்திரவு வழங்கப்பட்டுள்ளது ..இதில் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாகவும் தெரிகிறது.

  • @ComedyTV-je2gv
    @ComedyTV-je2gv 11 месяцев назад +3

    Useful message

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Год назад +5

    மிகுந்த நல்லதகவல் சார் .

  • @shaanmugamc9701
    @shaanmugamc9701 Год назад +3

    நன்றி சகோதரரே
    பல ஏம்மாந்துள்ளேன்

  • @somasundharamm9703
    @somasundharamm9703 Год назад +2

    இது தான் உண்மை 19(1) வரையில் சென்றேன் என் சொத்து எனக்கே தெரியாமல் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும் ஆகையால் பட்டா மாற்றம் செய்ய இயலாது என்றனர்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Год назад +2

    Good information to public those who wants to deal RTI

  • @subramanianp5893
    @subramanianp5893 Год назад +3

    அந்த நல்ல தகவல்களுக்கு நன்றி

  • @varatharamesh
    @varatharamesh Год назад +2

    சரியா சொன்னீங்க அண்ணா. Don't believe PPP😊

  • @leadalifefullofbliss
    @leadalifefullofbliss Месяц назад +1

    உண்மைதான் அண்ணா

  • @rsukumar6060
    @rsukumar6060 Месяц назад

    முருகேஷ் அண்ணனுக்கு வணக்கம் நான் சமீபத்தில் BDO OFFICE RTI 6(1) மனு செய்திருந்தேன் அதற்குப் பிறகு லோக்கல் வார்டு மெம்பர் போன் செய்து நீங்கள் யார் எதற்காக RTI மனு செய்தீர்கள் என்று கேட்டார் நான் இந்த ஊரில் உங்களை பார்த்ததே இல்லையே யார் என்று தெரிந்து கொள்ளலாம் என்று கேட்கிறேன் என்று அவர சொன்னார் அவர் மீது எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க முடியும்.. நான் அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன் நீங்கள் தகவல் மட்டும் தான் தர வேண்டும் நீங்கள் இப்படி கேட்கலாமா என்று கேட்டேன் இல்ல சார் தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன் இன்று போனை வைத்து விட்டார் இப்படிப்பட்டவர்கள் போன் செய்தால் எப்படி நடவடிக்கை எடுப்பது

  • @ashandras8878
    @ashandras8878 4 месяца назад +1

    நன்றி ஐயா 👌

  • @ponselvansiva2598
    @ponselvansiva2598 Год назад +1

    அண்ணா 2(f) மனு மாதிரி பதிவிடவும்... அதேபோல் தனிப்பட்ட சொத்து சம்பந்தமான தகவலை 2(f)ல் கேட்கலாமா என்று கூறவம் அண்ணா.. உங்களது பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் காணொளி எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.. இந்த காணொளி வாயிலாக என்னால் முடிந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்கிறேன் மிக்க நன்றி

  • @MOHAN-MONUJI
    @MOHAN-MONUJI Год назад +2

    சில அலுவலர்கள் தகவல் ஆணையமும் தகவலை வழங்க ஆணையிட்டால் தகவலை வழங்க மாட்டார்கள்... மிகவும் கவனம் கவனம்

  • @sivaguru9081
    @sivaguru9081 Год назад +2

    மிகவும் சரி

  • @banumathikannabiran3990
    @banumathikannabiran3990 Год назад +2

    100% உண்மை

  • @MatiSGBSweety
    @MatiSGBSweety 11 месяцев назад +1

    💯 percent true sir

  • @henrydevaraj7498
    @henrydevaraj7498 Год назад +3

    Thank you sir valuable information

  • @KanagasabapathyChidambaranatha
    @KanagasabapathyChidambaranatha Год назад +2

    தங்கள் தொலை பேசி எண் 8:01 ணை தயவுசெய்து தெரிவியுங்கள் .

  • @venkatesanmuthu6239
    @venkatesanmuthu6239 Год назад +2

    Valuable information bro

  • @vaidi865
    @vaidi865 Год назад +2

    You are a good man

  • @murugesanpalanisamy9512
    @murugesanpalanisamy9512 Год назад +2

    நன்றி சகோதரர்

  • @benjamina3826
    @benjamina3826 Год назад +1

    சார் ppp வி ல க்க ம் very good sar

  • @g.gunasekarangunasekaran3416
    @g.gunasekarangunasekaran3416 10 месяцев назад +1

    Very very true !

  • @arumugams994
    @arumugams994 Год назад +3

    100 percent crct iam also affected pio

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 Год назад +1

    ஸார் பிளீஸ் என்னுடைய பிரச்சனையை உங்களிடம் பேசணும்.ஆன்லைன்னில் உங்கள் கானொளிக்கு பணம் செலுத்தி உறுப்பினர் ஆவதில் தோல்வியே ஏற்படுகிறது.என் வயது 67.

  • @RADHRADHU
    @RADHRADHU Год назад +2

    RTI should be changed to RRTI right to right information

  • @ravisankar2882
    @ravisankar2882 Год назад +1

    There are more issues to be discussed under sec 7 on payments to get documents from PIO. Also to be discussed under sec 7(6),7(9).

  • @radhakrishnanthiruvengadas9893
    @radhakrishnanthiruvengadas9893 4 месяца назад

    Super brother..

  • @MOHAMEDILIYAS-f9h
    @MOHAMEDILIYAS-f9h Год назад +1

    Ellam Unmai

  • @shyamvignesh8522
    @shyamvignesh8522 8 месяцев назад

    Ayya ungalidam paesa vaendum miguntha mana ulaichalodu ullan .... Vaipu kedaikuma .... Ungalaal niraya matrangal nigalgirathu... Enakum theervu kidaikum endru nambugiraen .... Reply seithaal miguntha magizlchi adaivaen ....nandri

  • @Rkavi7570
    @Rkavi7570 Год назад +2

    Sathma posuge sir purile

  • @berryanand79
    @berryanand79 Год назад +1

    Yes absolute. One theft planned means it involved by PPP.

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan5215 Год назад +2

    Enakkum nadandhathu Compremisee koodaathu

  • @AxelMarcus.K
    @AxelMarcus.K Год назад +1

    Super sir

  • @swamiiyyappan3520
    @swamiiyyappan3520 Год назад +1

    K thank u sir

  • @prabaprabakaran6
    @prabaprabakaran6 Год назад

    அருமை ஐயா

  • @karthikk2074
    @karthikk2074 Год назад +3

    Correct

  • @e.s.khajamohideene.s.k.9161
    @e.s.khajamohideene.s.k.9161 Год назад +2

    Brother. Nan marakkanam town Panchayat office swepper interview thodarpaga 1st appeal kuduthu 40 days kadanthu vittathu. Nan 2nd appeal eppothu yaredam appeal seyvathu ennum athanan days kathirukkanum.pls reply

  • @thiruchelvam2106
    @thiruchelvam2106 Год назад +2

    தொடர் தாழ்வு மின்னழுத்த (low voltage)காரணமாக fan கூட சரியாக இயங்கவில்லை . இதை நான் எவ்வாறு rti file பண்றது.

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 5 месяцев назад +1

    Thank u brother

  • @karuandkaathu9434
    @karuandkaathu9434 Год назад

    Good information

  • @glatha1158
    @glatha1158 Год назад +3

    எச்சரிக்கையாக இருப்பதற்கு இந்த பதிவு தந்தமைக்கு நன்றி சார்.மீடியாவௌ நாடலாமா? பலமுறை ஏமாற்றம் அடைந்தவர்கள் பிரச்சினை ஏதும் ஏற்படுமா சார்

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад +2

      ஆவணங்கள் இருந்தால் நாம் மீடியாவை நாடலாம்

  • @daremanm2470
    @daremanm2470 Год назад +1

    உபயோகமான பதிவு, மிக்க நன்றி. நான் தகவல்கேட்டு அனுப்பி அதை பொது தகவல் அலுவலர் 03.04.23 பெற்றுக்கொண்டு அதை இன்னொரு அலுவலகத்திற்கு அனுப்பி தகவல் தர சொல்கிறார். அதற்கான intimation எனக்கு 13.04.23 அன்று கிடைக்கிறது. எனக்கு அப்பீல் செய்வதற்கான நாள் எந்த தேதியிலிருந்து😮 துவங்குகிறது?

  • @mathsworld3254
    @mathsworld3254 Год назад +1

    It's happening to me, because of that I went to DVAC, now the VAO in trouble

  • @jspperiasamy9620
    @jspperiasamy9620 Год назад +1

    வணக்கம் ஐயா தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் நிரூபிக்கப்பட்டால் புகார் அளிப்பது எப்படி

  • @vijayalakshmi-ti9gg
    @vijayalakshmi-ti9gg Год назад +1

    அம் நானும் எமர்டுள்ளேன், அவர்கள் செய்த தவரல் உற்தலைவரைவெய்து என்னை என் துணியே கிழித்து போலீஸ் எல்லம் என்னை பார்த்து சிரித்து அவமன படுத்தினர். தவறாக அளவை செய்ததால் நன் அதை சரியாக கேட்டுவிட்டேன்.

  • @RPB-a10n
    @RPB-a10n 7 месяцев назад

    Truly said....

  • @murugesanmuruga8458
    @murugesanmuruga8458 Год назад +2

    தயவு செய்து உங்கள் துலைபேசி எண்ணை எனக்கு மெஜேஸ் பன்னுங்க

  • @PcdeptCrimeChennai
    @PcdeptCrimeChennai Год назад +1

    Thani nirvanam methu rti podalama sir

  • @sekarjaya2358
    @sekarjaya2358 Год назад +1

    Pio (polce ) தகவலை அளித்த உள்ளார்கள்,அனால் முத்திரை இல்ல, 2ND APPEAL ANUPENAN அனால் tamilnadu அரசனை. God no.1043 மறுக்கிறார் என்ன செய்ய வேண்டும் sir

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 3 месяца назад

    Thanku sir

  • @RameshK-e3x6u
    @RameshK-e3x6u Год назад +2

    How to write rti application

  • @balaji.t3006
    @balaji.t3006 Год назад +1

    sir enakku TNEB la oru problem unga hlp venum

  • @SsundarShanmugasundar-nq1dy
    @SsundarShanmugasundar-nq1dy 4 месяца назад +1

    🎉🎉🎉👍👍👍🙏🙏🙏

  • @vizhikayal9339
    @vizhikayal9339 Год назад +2

    உங்களை தொடர்பு கொண்டு எனது சந்தேகங்களை தெளிவுபடுத்த முடியும் வழிமுறைகள் எனக்கு அறியப்படுத்தவும்

  • @RADHRADHU
    @RADHRADHU Год назад

    Public servant தப்பான பெயர் அதை Servant of public என்று.மாற்றவில்லையென்றால் அவர்கள் சொல்லுவாங்க எங்களுக்குதான் பப்ளிக் சர்வன்டுகள்

  • @actormohan4551
    @actormohan4551 Год назад

    ஆர்டிஐயில் ஒரு தகவலை விவரமாக கேட்கும்போது அதற்கு தகவல் அலுவலர்கள் இது கருத்துரு, விளக்க உரை கூறுவது போல் உள்ளது என்று கூறி தகவல் அளிக்க சட்டத்தில் இடமில்லை என்று என்று கூறி தகவல் அளிப்பதில்லை இதற்கு என்ன செய்வது வலி இருந்தா சொல்லி உதவி செய்யுங்கள் நன்றி.

  • @thepowersakthi2118
    @thepowersakthi2118 Год назад +1

    Thank you sir

  • @manikandanrudra9485
    @manikandanrudra9485 7 месяцев назад

    Good morning sir
    என்னிடம் பட்டா உள்ளது பத்திரம் இல்லை இது தொடர்பாக யாருக்கு நான் RTI எழுதுவது
    TO SECTION யாருக்கு எழுதுவது?
    EX:
    முறையீடு மேல்முறையீடு இரண்டும்

  • @chengalvarayankrishnamoort7251
    @chengalvarayankrishnamoort7251 8 месяцев назад

    ஐயா நான் தகவல் அறியும் உரிமை சட்டம் முலமாக வின்னப்த்து பதில் கடித்தில் 27 பக்கம் கொண்ட ஆவணம் பெற 54 ரூபாய் அவர்கள் அனுப்பிய அக்கவுண்ட் டில் செலுத்தி அதன் நகலை அனுப்பியம் இதுவரை ஆவணங்கள் அனுப்பவில்லை என்ன செய்ய வேண்டும் என்று தயவு கூர்ந்து தெரிவிக்கவும்

  • @nandhakumarmech1833
    @nandhakumarmech1833 Год назад +1

    ஐயா பதிவு அஞ்சலில் அனுப்பிய RTI க்கு மேல்முறையீட்டு அலுவலர் பற்றி விபரக்குறிப்பு எப்படி தெரிந்துகொள்வது

    • @ravisankar2882
      @ravisankar2882 Год назад

      Which department you want to know on first appellate authority. In the reply by PIO, it should be stated at the end of information. For state government you can vist RTI contacts in www.tn.gov.in.

  • @kalaivanijambunathan4876
    @kalaivanijambunathan4876 Год назад +1

    No money no Work.

  • @prabaprabakaran6
    @prabaprabakaran6 Год назад

    ஐயா வணக்கம் எனக்கு இலவச மனை பட்டா வந்தும் எனது கிராம நிர்வாக அலுவலர் எனக்கு பட்டா கொடுக்க மறுக்கிறார்(மறைமுகமாக லஞ்சம் கேக்குறாரு ) இதை யாரிடம் கேட்பது சொல்லுங்க ஐயா

  • @NiZam-ul3ok
    @NiZam-ul3ok Год назад +2

    வணக்கம் ௮ய்யா இடத்தில் வீடுகட்டி 15 ஆண்டு காலம் ௮கிவிட்டது ௨ட்பிரிவு பட்டா வாங்க முடியுமா

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад

      பட்டா வாங்கலாம்

  • @Rajtamizhan
    @Rajtamizhan Год назад +2

    நானும் இது போல ஏமாந்ததேன்
    பட்டா விண்ணப்பித்து தாசில்தார் அனைத்தும் சரியாக இருந்தும் reject பண்ணிடால் அடுத்து எப்படி யாரிடம் புகார் அல்லது மேல்முறையீடு செய்வது.
    ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கீங்களா . இல்லை என்றால் பதில் கொடுங்க அண்ணா.

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад +1

      பட்டாவை நிராகரித்தால் என்ன செய்வது என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டிருக்கிறேன்

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад +1

      ruclips.net/video/YuH_smv3uM8/видео.html

    • @Rajtamizhan
      @Rajtamizhan Год назад +1

      @@CommonManRTIநன்றிகள் 🙏

  • @ponselvansiva2598
    @ponselvansiva2598 Год назад +1

    Gdp மனுவிற்கு rti 6(1) தகவல் கேட்கலாமா.... கேட்கலாம் என்றால் தகவல் ஆணையம் தீர்ப்போ அல்லது உயர்நிதிமன்ற இல்லை உச்சநீதிமன்ற தீர்ப்பு இருந்தால் அதன் நகலை தயை ய் கூர்ந்து பதிவிடவும்

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад

      தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பிரிவு 2 எஃப் ஐ பயன்படுத்தி 14 தகவல்களை கேட்க முடியும்... அதில் மனுக்களும் அடங்கும்

    • @ponselvansiva2598
      @ponselvansiva2598 Год назад

      @@CommonManRTI நன்றி அண்ணா

  • @Vilvanathan-jp4ft
    @Vilvanathan-jp4ft Месяц назад

    Vilvanathan

  • @rajac2085
    @rajac2085 Год назад

    Ennudaiya anupalame ungal pakirvu

  • @SsundarShanmugasundar-nq1dy
    @SsundarShanmugasundar-nq1dy 3 месяца назад

    🌹🌹🌹👍👍👍🙏🙏🙏

  • @ponselvansiva2598
    @ponselvansiva2598 Год назад +1

    ஐயா நான் 6(1) மனு வை pio அனுப்பாமல் மேல்முறைட்டு அலுவலரான rdo கு கவனக்குறைவாக அனுப்பிவிட்டேன்.. இது ஏற்க தக்கதா அல்லது நிராகரிக்கப்படுமா.. அடுத்த இது சம்பந்தமாக என்ன செய்வது... வழிகாட்டுங்கள் ஐயா

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад

      திரும்ப மறுபடியும் முறையாக சரியான இடத்திற்கு அனுப்புங்கள்

  • @vadivelramarajvadivelramar6826
    @vadivelramarajvadivelramar6826 Год назад +1

    அண்ணா உங்கள் மொபைல் என்னை பதிவிடுங்கள்

  • @venkateshramasamy896
    @venkateshramasamy896 Год назад +1

    அண்ணா சங்கம் வாயிலாக தகவல் கேட்கலாமா

  • @vigneshkannanpitchai2324
    @vigneshkannanpitchai2324 Год назад

    சி.எம் செல் மனு கொடுத்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. RTI அனுப்ப முடியுமா

  • @simplytechintamil9319
    @simplytechintamil9319 Год назад

    நானும் ஏமாற்றம் அடந்துள்லேன்.

  • @malaimalaiyappan6925
    @malaimalaiyappan6925 Год назад

    S நடந்துச்சு உறவு

  • @ajithkumarr4213
    @ajithkumarr4213 Год назад +1

    பத்திரம் பதியும்போது நான்கு எல்லை இல்லாமல் பத்திரம் பதிய முடியுமா.

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад

      முடியாது

    • @logasowmiyap3198
      @logasowmiyap3198 Год назад

      முடியும். அதாவது சொத்தில் பொதுவில் விற்பனை செய்யும் போது கட்டாயம் எல்லை விபரம் போடக்கூடாது.எ. கா. நான்கு பேருக்கு 2 எக்கர் உள்ளது என்றால் அதில் ஒருவரின் பங்கு மட்டும் விற்பனை செய்யும் போது கட்டாயம் நான்கு எல்லை போடக்கூடாது

  • @ChandranV-fs8do
    @ChandranV-fs8do 4 месяца назад

    நன்றி

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 Год назад +1

    என்னத்த சொல்ல....கூட்டு களவாணிகள் எப்படி அனுமதி கொடுப்பர்?

  • @selvamani5785
    @selvamani5785 Год назад +1

    Thank you sir..can you give me the cell No.of Chennai brother?

  • @panduranganeganathan9050
    @panduranganeganathan9050 Год назад

    Anna uanga mobile number kudunga

  • @ttsont9950
    @ttsont9950 Год назад

    கன்டிப்பாக

  • @venkateshindian7686
    @venkateshindian7686 Год назад +1

    Tnpsc க்கு RTI செல்லுமா? விடைத்தாள் கேட்கலாமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад

      கேட்கலாம்

    • @venkateshindian7686
      @venkateshindian7686 Год назад

      @@CommonManRTItnpsc 6(1) ல் பதில் தரவில்லை என்றால் முதல் அப்பிள் யாருக்கு அனுப்புவது?

  • @Dhilshan2018
    @Dhilshan2018 7 месяцев назад +1

    ஒரு உதவினு கேடடேன் பதிலே இல்லையேனா பிளீஸ் உங்கள் ஃபோன் நம்பர் தாங்க

    • @CommonManRTI
      @CommonManRTI  7 месяцев назад

      உதவி உதவினா எனக்கு என்ன தெரியும் என்ன உதவி என்று சொன்னால் தான் தெரியும்

    • @Dhilshan2018
      @Dhilshan2018 7 месяцев назад

      @@CommonManRTI உங்கட்ட பேசனும்னா. பட்டாமாறுதலுககாகதான்னா

    • @Dhilshan2018
      @Dhilshan2018 7 месяцев назад

      @@CommonManRTI நான் ஒரு இடம் வாங்கினேன், பட்டாமாறுதல் 5000 கேட்கிறார்கள், அதனால் நான் 3வருடங்களாக கிடப்பிள் போட்டுள்ளேன்.

  • @rsukumar6060
    @rsukumar6060 Год назад +2

    முருகேசன் அண்ணனுக்கு வணக்கம் அண்ணா வட்டாட்சிய அலுவலகத்துக்கு மூன்று தகவல் கேட்டு RTI6(1) மனு செய்தேன் வரிசை மூன்றில் உள்ள தகவல் வட்டார வளர்ச்சி அலுவலகம் BDO சார்ந்தது என்று6(3) தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் நகல் எனக்கும் அனுப்பப்பட்டது வரிசை 3 தகவல் வழங்கப்படவில்லை நான் முதல் மேல் முறையீடு எந்த பொது தகவல் இருக்கு அனுப்ப வட்டாட்சியர் அலுவலகம் அல்லது BDO வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டுமா தயவுசெய்து தெளிவுபடுத்தவும் வேண்டும் உள்ள தகவல் இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад

      வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தான் மேல்முறையீடு செய்ய வேண்டும்

    • @rsukumar6060
      @rsukumar6060 Год назад +1

      ​@@CommonManRTIபதில் அளித்த அண்ணன் முருகேசன் அண்ணனுக்கு நன்றி