Sivantha Mann full movie HD | Sivaji Blockbuster Movie | Sridhar | சிவந்தமண்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 252

  • @commonvideos1239
    @commonvideos1239 3 года назад +14

    நம்பியார் அவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது....

  • @thiruvelthiruvel5146
    @thiruvelthiruvel5146 3 года назад +11

    சிவாஜி.நடிப்புக்கு.யாரும்.பிரக்க‌வில்லை.யாரும்.பிரக்க.பொவதும்.இல்லை‌.

  • @mohan1846
    @mohan1846 4 года назад +13

    சிவந்த மண் திரைப்படம் தயாரிக்கபட்டதையும், அனுபவங்களையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" தொடராக எழுதினார்.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      நானும் அதைப்படித்திருக்கிறேன். அதில் படக் குழுவில் சென்ற ஒருவர் அடிக்கடி Don't worry என்று கூறிக்கொண்டே இருந்ததாக சிவாஜி அவர்கள் நகைச்சுவை யாகக் குறிப்பிட்டது என் நினைவுக்கு வந்தது. V. கிரிபிரசாத் (68)

  • @chathirasekaramchathirasek6919
    @chathirasekaramchathirasek6919 3 года назад +7

    சிவாஜியின் பிறந்த நாளான இன்று (2021.10.01) இந்த படத்தை பார்க்கிறேன்

  • @commonvideos1239
    @commonvideos1239 3 года назад +21

    நம்பியார் மிகப்பெரிய , தலைசிறந்த நடிகர்

    • @mathanraj4564
      @mathanraj4564 3 года назад +3

      சில வேளைகளில் வலிப்பு வந்தவர்கள் மாதிரி நடிப்பு இருக்கும்

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 года назад +21

    தங்கத்தமிழன் வசூல் சக்கரவர்த்தி சிவாஜியின் அருமையான படம் மிக பெரிய வசூல் செய்த படம் இந்த படத்துடன் வந்த வேறு படம் தோல்வி கண்டது

  • @g.kgamers18
    @g.kgamers18 3 года назад +9

    SIVANDHA MANN IS FIRST MOVIE TO SPENT MORE THAN Rs 1 CRORE IN 1969

  • @rameshchinnaiya.9379
    @rameshchinnaiya.9379 5 лет назад +5

    super movie...nadigar thilagam naditha puratchi action film...

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +5

    SIVANTHAMAN
    THIRAIP PADAM SUPPER O SUPPER
    MY FAVOURITE FILM
    18 09 2020

  • @chandrashekar4278
    @chandrashekar4278 5 лет назад +10

    1934 முதல் 1947 வரை திருவிதாங்கூர் ( திருவனந்தபுரம், கேரளா) சமஸ்தானத்தின்திவான் ( முதலமைச்சர்) ஆக இருந்த டாக்டர். திவான். சர். சி.பி.ராமசாமி ஐயர் அவர்களது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போராட்டத்தை கருவாக வைத்து பின்னப்பட்ட கதை இது.
    சர். சி.பி.ஐயர் பாத்திரத்தை நடிகர் நம்பியார் ஏற்று நடித்தார்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 лет назад +11

    ஶ்ரீதர் இந்த திரைப்படத்தின் கதைவசனத்தை கலைஞர் கருணாநிதியை எழுதும் படி வேண்டினார் முதல்வராக பதவியேற்றிருந்த கலைஞர் முதவ்வர்பதவியில் இருக்கும்தான் கதைவசனம் எழுத சட்டத்தில் இடம் உள்ளதாஎன பார்த்து சொல்வதாக கூறினார் அதனால் ஶ்ரீதர் தானே கதைவசனம் எழதவேண்டியதாயிற்று இந்த தகவலை சிவந்தமண் பட 100வது நாள் வெற்றி விழாவில் ஶ்ரீதர் கூறினார் வெற்றிவிழாவிற்கு தலைமைதாங்கிய கலைஞர் ஶ்ரீதர் தன்னை மீண்டும் சந்தித்திருந்தால் கண்டிப்பாக எழிதியிருப்பேன் எனக்கூறினார்

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 лет назад +21

    the first tamil movie of outdoor shooting in foreign gain credit goes to sivaji sir only!thrilling movie!so soon in new technik !expecting in all tn theatres!sivaji celebration gala festival !

  • @abbas3149
    @abbas3149 4 года назад +5

    Super movie, i saw this movie on lockdown, movie superb

  • @ramakrishnangovindasamy782
    @ramakrishnangovindasamy782 Год назад

    I saw this super movie in this Diwali and once again enjoyed it. Vazhga our N.T.'s pugazh.

  • @selvakumar1315
    @selvakumar1315 3 года назад +2

    Great movie sivajiganesan acting super music bgm songs super 1.10.2021

  • @rafik2072
    @rafik2072 3 года назад +6

    Super movie 😍🤩

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 лет назад +16

    superhit film Shivaji performed superb

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 2 года назад +1

    Comparing heroes costume villan(MNNambiar) Costume looks great and beautiful.Sivanthaman is super movie .I enjoying till today.I don't know how many times I have seen the movie.

  • @ravipamban346
    @ravipamban346 6 лет назад +21

    sivaji, Sridhar, msv had done hard work. box office hit film.

  • @rachugloria3267
    @rachugloria3267 4 года назад +19

    Only sivaji is the greatest actor in the world.

  • @MohanrajJebamani
    @MohanrajJebamani 2 года назад +1

    Our country is running short on true patriotism. money money

  • @nagarajansettipalli5677
    @nagarajansettipalli5677 5 лет назад +12

    Muthuraman performance super

  • @mohan1771
    @mohan1771 4 года назад +15

    நான் சிறுவனாக சென்னை குளோப் தியேட்டரில் என் தந்தையுடன் பார்த்தேன்... நான் நம்பியாரை பார்த்து பயந்து அழுதாக என் தந்தை கூறினார்... பழைய நினைவுகள்...

  • @lathikaremani9975
    @lathikaremani9975 3 года назад +4

    MSV the best of music. How music played it's part, noteworthy, especially பார்வை யுவராணி song and melody before it..... Great ..... Samson

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 4 года назад +8

    super beautiful sivaji

  • @sundaramvenkataraman9592
    @sundaramvenkataraman9592 2 года назад +1

    Amazing acting by mn nambiar too.. hats off

  • @ravindranb6541
    @ravindranb6541 6 лет назад +23

    Evergreen super hit ! Thanks to Sridhar sir!

  • @kiyasraja2271
    @kiyasraja2271 5 лет назад +16

    Kanchana is beautiful

    • @chandrashekarl5750
      @chandrashekarl5750 Год назад

      Is she still alive good movie

    • @mohan1771
      @mohan1771 9 месяцев назад

      ​@@chandrashekarl5750Yes still alive

  • @vaishu3054
    @vaishu3054 5 лет назад +7

    My favorite movie

  • @ie297
    @ie297 3 года назад +4

    He spent lot for this film.

  • @g.kgamers18
    @g.kgamers18 3 года назад +3

    THIS MOVIE WAS RELEASED IN GLOBE, AGASTHIYA MEGALA AND NOORJAHAN IN CHENNI

  • @r.ganesanr.ganesan3898
    @r.ganesanr.ganesan3898 4 года назад +5

    Nice movie

  • @targetmohan3062
    @targetmohan3062 4 года назад +5

    I see this few any go but today this movie seen 1.10.2020 sivaji sir best movie

  • @நரவேட்டையன்1992

    சிவந்தமண் திரைபடத்தில் முதலில் படத்தின் கதைக்கு வசனம் கலைஞர் மு.கருணாநிதி எழுதுவதாக இருந்தது ஆனால் அண்ணாவின் இறப்பிற்க்கு பிறகு தி.மு.கவில் முதல்வர் யார் என்று கட்சியில் ஏற்பட்ட பெரிய புரட்சி போரட்டத்தால் இந்த படத்திற்கு புரட்சிகரமான வசனம் எழுத முடியாமல் போனது என்று சிவந்தமண் திரைபடத்தின் வெள்ளி விழாவின் போது கருணாநிதி கூறினார்

  • @OvithanOvithan
    @OvithanOvithan 4 месяца назад

    My father Love ❤ this movie 🎬 very much

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 года назад +15

    Sivaji looks beautiful in his real face without makeup! Lion is lion only!

  • @vanmathipackiaseeli5219
    @vanmathipackiaseeli5219 5 месяцев назад

    Super movie.old is gold.

  • @arungovindan6505
    @arungovindan6505 4 года назад +4

    Superb film!

  • @jayalal6564
    @jayalal6564 11 месяцев назад

    Shivaji appa suuupper ❤❤❤❤❤❤

  • @kowshiaqua4010
    @kowshiaqua4010 4 года назад +4

    Good movie

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 6 лет назад +28

    நல்ல திரைப்படம் இது
    இதில் அப்போது நிலவிய இளைஞர் புரட்சி யை வைத்து வந்த திரைப்படம்.

  • @nandakumarpalani9265
    @nandakumarpalani9265 4 года назад +11

    For MGR it's Adimai Penn and for Sivaji it's Sivanda Mann .

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 9 месяцев назад

    Red sand Portuguese revolution
    In war U spill blood sand becomes red
    Movie producers spent his last penny produce
    His right choice also Kanchana
    Mega hit movie in Sri Lanka
    If you can get a ticket u are lucky . All three show is full
    Cinema owners don’t know where to put money away because cash register is over flowing .

  • @ganeshmarvin0732
    @ganeshmarvin0732 2 года назад +1

    Samma movie ❤️

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 лет назад +4

    Here it is. The BO record of Sivandha MaN.
    I.Centres where it ran for 100 days and More
    1. Chennai -
    Globe - 145 Days
    Agasthiya - 117 Days
    Mekala - 103 Days
    Noorjehan - 103 Days
    2. Madurai - Central - 117 Days
    3. Kovai - Royal - 103 Days
    4. Salem - Oriental - 110 Days
    5. Tiruchi - Raja - 103 days.
    6. Tuticorin - Balakrishna - 101 Days.
    II. Centres where the first 100 shows and above were continious House Full
    1. Chennai -
    Globe - 125 shows (40 days all shows full)
    Agasthiya -117 shows (39 days all shows Full)
    2. Madurai - Central - 101 Shows (31 days all shows full)
    3. Kovai - Royal - 103 Shows (32 days all shows full)
    4. Tiruchi - Raja - 104 Shows (32 Days all shows full)
    III. Centres where it ran for 50 days and more
    1. Tirunelveli
    2. Vellore
    3.Thanjai
    4.Nagerkoil (75 days)
    5. Pondicherry
    6.Kumbakonam
    7. Dindigul
    8.Karaikudi
    9.Virudhunagar
    10. Pazhani
    11.Ooty
    12. Erode
    13. Pollachi
    14.Athhur
    15. Dharmapuri
    16. Kanchipuram
    17. Kadaloor
    18. Karaikkal
    19. Thiruvannamalai
    20. Pattukottai
    21. Mayavaram
    22. Thambaram
    IV . Collection figures
    1. Chennai -
    Globe - Rs 3,78,135.50
    Mekala - Rs 2,99,908.45
    Agasthiya - Rs 3,27,356.71
    Noorjehan - Rs 2,27,569.55
    --------------------
    Total = Rs 12,32,970. 21
    2. Madurai - Central - Rs 3,37,134.95
    3. Tiruchi - Raja - Rs 2,47,620.20
    4. Salem - Oriental - Rs 2,28,740.60
    5. Kovai - Royal - Rs 3,56,453.59
    6. Tuticorin - Balakrishna - Rs 1,07,531.96
    7.Vellore - Rs 1,70,898.45
    8. Nellai - Rs 1,37,480.25
    9. Thanjai - Rs 1,30,542.60
    Nagerkoil - Pioneer Palace - 50 days collection - Rs 77,571. 64.
    Here it has actually ran 75 days. But collection figure is not available. இந்த படத்தின் வசூலை அள்ளியே என் நண்பர் ஸ்ரீதரின் கைகள் சிவந்தன என்று சிவாஜி சொல்லி இருக்கிறார்.ஒரே பொய்யை பலர் திரும்ப திரும்ப ஏன் சொல்லவேண்டும்

    • @rajeshrajarathinam8758
      @rajeshrajarathinam8758 4 года назад +1

      Super information

    • @J.VidyaSagar
      @J.VidyaSagar 3 года назад +1

      This movie was so expensive that despite running over 100 days in many centres it is considered a financial failure by its makers as they could not recover its investment then. This was told by Sridhar himself in an interview in later years.

    • @surenderababu3747
      @surenderababu3747 3 года назад

      @@J.VidyaSagar sir any proof

    • @J.VidyaSagar
      @J.VidyaSagar 3 года назад

      Chitralaya Gopu too has spoken about this. See, just because a movie ran 100 days it doesn't mean the producer makes money. Many times it is the distributor who makes more money. Because of cost over runs, they managed to sell it to distributors, who probably made more money. There are instances of many movies where producers sell the movie for a nominal profit, and distributors reap anything from 2X to 4X profits, owing to its unexpected success. Also it needs to be seen as to what terms the overflow amount was signed. In those days, many distributors did not declare proper overflow accounts.

  • @virtuosowins
    @virtuosowins 4 года назад +9

    patriotic movies like these are much needed

    • @babu.sbabu.s6761
      @babu.sbabu.s6761 2 года назад +1

      Sdadu
      முன் உன் இன் உன் எழ் த் மும்

    • @bab911can
      @bab911can 2 года назад

      @@babu.sbabu.s6761 nice

  • @chinnappanselvaraj7952
    @chinnappanselvaraj7952 4 года назад +4

    Great breakthrough for Sridhar !

  • @chandru.v.v7565
    @chandru.v.v7565 5 месяцев назад

    I don't, how many people know this is the 1st tamil movie was shot in the foreign locations....

  • @FarhanFarhan-li3pk
    @FarhanFarhan-li3pk 4 года назад +6

    I have watching the movie kovid 19 years

  • @francisrajahmahalingam8170
    @francisrajahmahalingam8170 6 месяцев назад

    I like this love

  • @g.kgamers18
    @g.kgamers18 3 года назад +6

    IF MGR ACTED THIS MOVIE SURELY HE CAN'T ACTED IN THE HELICOPTER FIGHT SEQUENCE

  • @shilpaparthasarathy8426
    @shilpaparthasarathy8426 10 месяцев назад

    1969 highest grossing tamil film sivantha mann

  • @eluwanravi5688
    @eluwanravi5688 2 года назад +1

    Kanchana avangaline nadanam paratukkuriyawai

  • @karunalabdharmapuri3786
    @karunalabdharmapuri3786 Год назад

    M.N NAMBIAR VERA LEVAL

  • @g.kgamers18
    @g.kgamers18 3 года назад +2

    HELICOPTER FIGHT WAS VERY THRILLING

    • @thangamanis8644
      @thangamanis8644 Год назад

      இந்த ஹெலிகாப்டர் ஃபைட் காட்சி படமாக்கும் போது சிவாஜி தலைக்கு மேல்
      ஹெலிகாப்டர் பறந்து வரும் காட்சியில் பெரிய விபத்து நேர இருந்தது. தெய்வாதீனமாக சிவாஜி
      ஓடிவரும் போது ஒரு பள்ளத்தில்
      விழுந்து விடுவார். அதனால் பெரிய
      விபத்தில் இருந்து தப்பித்தார்.
      இதை ஸ்ரீ தர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்..

  • @aravintht9554
    @aravintht9554 2 года назад

    Muthuraman acting has equal to shivaji forall movies

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 лет назад +15

    இக்கதை முதலில் எம்.ஜி.ஆர்.நடிக்க அன்று சிந்திய ரத்தம் என்ற பெயரில் தயாரானது.ஒருசில காட்சிகள் எடுத்த பிறகு படம் பாதியில் நின்றது.பிறகு சிவாஜி நடிக்க சிவந்தமண் ஆனது. இப்படத்தைப்பற்றி சிவாஜகயின் கருத்து ""பணத்தைக்கொடுத்து கொடுத்து மக்கள் கைகள் சிவந்தன.சிவாஜியின்மாபெரும் வெற்றிப்படம்.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +3

      Mahaboob John SIVANTA MANN migapperiya vetrippadam

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 лет назад +5

      @@gurukamaraj40 sir உண்மை ஆனால் சிலர் வேண்டுமென்றே இதை தோல்விபடம் என பதிவிடுகிறார்கள்

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +3

      @@mahaboobjohn3982 appati kurum muttalgalukku tagunta patiladi taravendum

    • @ravipamban346
      @ravipamban346 4 года назад +1

      100 days movie

    • @acaaass9631
      @acaaass9631 4 года назад

      ஒருபிடி மண் அல்ல அன்றுசிந்தியரத்தம்.

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад +5

    I wanted to watch the old Tamil movie title sivanthaman casting nadigar thilayagam realley torching my loveing hearts.

  • @memesmaamu9941
    @memesmaamu9941 5 лет назад +3

    nice filim

  • @nandhukarthik2712
    @nandhukarthik2712 4 года назад +5

    7.11.1969 அன்று எம் ஜி ஆரின் நம்நாடு வெளியானது இரண்டு நாட்கள் கழித்து 9.11.1969 அன்று சிவந்த மண் வெளியானது இதில்
    வெற்றி படமாக இன்று வரை வெல்ல முடியாத படமாக உள்ளது எது சிவந்த மண் வெற்றி என்றால்
    நம்நாடு மாபெரும் வெற்றி
    இதை யாரும் மறுக்க முடியாது

  • @anandvijayan2033
    @anandvijayan2033 5 лет назад +6

    Again wrong film certificate at the beginning. This movie came out in 1969 not 1979 as shown

    • @YTD72
      @YTD72 5 лет назад +4

      ANAND VIJAYAN This copy was made from the renewed Censor Board certificate as they as valid only for 10 years.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      @@YTD72 You are a knowledgeable person. Regards. V. Giriprasad (68)

  • @shivu3
    @shivu3 Год назад

    காஞ்சனா நடிப்பு....

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 6 лет назад +13

    முதலில் எம்.ஜி.ஆர் வைத்து அன்று சிந்திய ரத்தம் என்று தொடங்கி பின்னர் சிவந்த மண்ணாக சிவாஜி நடித்து வெளிவந்தது.

    • @antonyswamyedwardirudayara576
      @antonyswamyedwardirudayara576 5 лет назад +1

      ஆம். இதனால் டைரக்டர் ஸ்ரீதருக்கு பெரிய நஷ்டம்

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +4

      Antonyswamy edward irudayaraj
      yen ongamma ore NIGHTla sridaritam yells panattaium pitunkittala

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 лет назад +7

      Antonyswamy edward irudayaraj இந்தியில் தான் படம் சரியாக ஒடவில்லை.13லட்சம் நஸ்டம்,தமிழ் நான்றாக ஒடியது .ஒரே பொய்யை எத்தனை பேர் சொல்வீர்கள்.Here it is. The BO record of Sivandha MaN.
      I.Centres where it ran for 100 days and More
      1. Chennai -
      Globe - 145 Days
      Agasthiya - 117 Days
      Mekala - 103 Days
      Noorjehan - 103 Days
      2. Madurai - Central - 117 Days
      3. Kovai - Royal - 103 Days
      4. Salem - Oriental - 110 Days
      5. Tiruchi - Raja - 103 days.
      6. Tuticorin - Balakrishna - 101 Days.
      II. Centres where the first 100 shows and above were continious House Full
      1. Chennai -
      Globe - 125 shows (40 days all shows full)
      Agasthiya -117 shows (39 days all shows Full)
      2. Madurai - Central - 101 Shows (31 days all shows full)
      3. Kovai - Royal - 103 Shows (32 days all shows full)
      4. Tiruchi - Raja - 104 Shows (32 Days all shows full)
      III. Centres where it ran for 50 days and more
      1. Tirunelveli
      2. Vellore
      3.Thanjai
      4.Nagerkoil (75 days)
      5. Pondicherry
      6.Kumbakonam
      7. Dindigul
      8.Karaikudi
      9.Virudhunagar
      10. Pazhani
      11.Ooty
      12. Erode
      13. Pollachi
      14.Athhur
      15. Dharmapuri
      16. Kanchipuram
      17. Kadaloor
      18. Karaikkal
      19. Thiruvannamalai
      20. Pattukottai
      21. Mayavaram
      22. Thambaram
      IV . Collection figures
      1. Chennai -
      Globe - Rs 3,78,135.50
      Mekala - Rs 2,99,908.45
      Agasthiya - Rs 3,27,356.71
      Noorjehan - Rs 2,27,569.55
      --------------------
      Total = Rs 12,32,970. 21
      2. Madurai - Central - Rs 3,37,134.95
      3. Tiruchi - Raja - Rs 2,47,620.20
      4. Salem - Oriental - Rs 2,28,740.60
      5. Kovai - Royal - Rs 3,56,453.59
      6. Tuticorin - Balakrishna - Rs 1,07,531.96
      7.Vellore - Rs 1,70,898.45
      8. Nellai - Rs 1,37,480.25
      9. Thanjai - Rs 1,30,542.60
      Nagerkoil - Pioneer Palace - 50 days collection - Rs 77,571. 64.
      Here it has actually ran 75 days. But collection figure is not available.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 лет назад +5

      @@srieeniladeeksha NANRI puluguni payalugalukku migapperiya seruppadi

    • @veludevidevi7714
      @veludevidevi7714 5 лет назад +7

      @@gurukamaraj40 இந்த படத்துல எம் ஜி ஆர் நடித்திருந்தால் ஸ்ரீ தர் அப்போதே தூக்கில் தொங்கியிருப்பார்

  • @srinivasansrinivasansundar6631
    @srinivasansrinivasansundar6631 7 лет назад +4

    super movie...........

  • @sureshbabu7994
    @sureshbabu7994 6 лет назад +7

    is there any historic relevance to the story of this movie?Pl inform

    • @chandrashekar4278
      @chandrashekar4278 5 лет назад +1

      Suresh Babu . Yes. The story is based on the stragal of Trvancore ( KERALA) State from 1934to 1947

  • @garuda7510
    @garuda7510 3 года назад +1

    1:00 why Portuguese guy speaking Marathi 🤭🤭🤭

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 года назад +4

    1:41:39

  • @skp3231
    @skp3231 3 месяца назад

    14-8-2024 ❤

  • @sreenivasan9483
    @sreenivasan9483 5 лет назад +2

    புதுக்கடை ஜெயஸ்ரீயில் சின்னவயதில்பார்த்தது

    • @malanagarajan3184
      @malanagarajan3184 4 года назад

      அற்ப்புத உலகமாகநடிகன்

  • @Basajene
    @Basajene 4 года назад +2

    Intha movie la wara tiger unmai thana?

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 года назад

    போர்ச்சுகீசியர் மராட்டிய மொழியில் பேசுகிறார்

  • @aklieshwaran2685
    @aklieshwaran2685 Месяц назад

    Linga climax ingadhu thaan suttaangala.😂😂😂

  • @vpyogaraj
    @vpyogaraj 5 лет назад +3

    2019 end

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 лет назад +2

    Palace

  • @Lookinbeastintamil
    @Lookinbeastintamil 2 года назад

    😊

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 лет назад +2

    Velinadilaida

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 6 лет назад +2

    இந்த படத்தில் வசனங்கள் கலைஞர் கருணாநிதி எழுதி இருந்தாள் எப்படி இருக்கும்.

  • @pgrtamilan5518
    @pgrtamilan5518 4 дня назад

    2:03:52 😂😂😂😂😂😂😂

  • @jawaharramaswamy8158
    @jawaharramaswamy8158 4 года назад +1

    ⚫🔴💪⚫🔴

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 лет назад +3

    1

  • @praveensukabrahmam
    @praveensukabrahmam 3 года назад

    Enbathu Portuguese kaaran Hindi la pesaraan?

  • @vasuki7256
    @vasuki7256 2 года назад

    My

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 лет назад +1

    People ilai sindhuSurya matum thanda

  • @sitarang07
    @sitarang07 Год назад

    It’s a funny and non relatable movie, can’t really connect with the story as historic or fictional, probably well made for that time but looks silly now

  • @maharajamaharaja149
    @maharajamaharaja149 3 года назад +1

    Create

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 лет назад +1

    Adutha theruilai vedukuda ilai da

  • @wanderingmystic6968
    @wanderingmystic6968 Год назад

    Shivaji should have maintained this weight and shape. Unfortunately he become too obese later and it appeared ungainly in his later movies

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 лет назад

    How is it

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 лет назад +1

    Ithey dress

  • @thulasidass3558
    @thulasidass3558 4 года назад

  • @balpandis1158
    @balpandis1158 4 года назад

    lp

  • @ramalingam9688
    @ramalingam9688 4 года назад

    Yg

  • @sararasigai
    @sararasigai Год назад

    y
    àq

  • @mmohammad169
    @mmohammad169 6 лет назад +1

    B

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 3 года назад +2

    Sivaji dont suit for this type of action roles. He is only good in sad and crying till the end of the movie. Pasamalar,Bagaprivinai,Padikata medai and so on.

  • @nirajtkka3917
    @nirajtkka3917 5 лет назад +1

    It was very expected but failure in box office due to lengthy 2nd half with no entertainment

    • @rysherfuddin7498
      @rysherfuddin7498 5 лет назад +2

      Bro.inthapadam anaithu crntrekalilum 100 naatkalukku mele odi maaperum vetrikanda padam.chennai new globe theatril 22 weeks odiyathu.intha padaththin hindi pathippal director sritharukku loss earpattathu.block buster movie.intha padaththai patri nadikar thilakaththin karuththu.Tamilnattu makkalukku alli alli koduthu kaikal sivanthathu, Director sritharukku aananththathal kangal sivanthathu enraar.

    • @ravipamban346
      @ravipamban346 5 лет назад +2

      Big hit movie.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 лет назад +3

      RY Sherfuddin 👌👌

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 лет назад +2

      kamalakannan rajendran இப்படித்தான் தெரியாம எழுதுவது.ஹிந்தியில்தான் படம் சரியாக போகவில்லை

    • @ravindranb6541
      @ravindranb6541 3 года назад +1

      Super duper hit film sivanda Mann! You don't know history of Tamil cinema!

  • @kesavannair4920
    @kesavannair4920 5 лет назад +3

    Sivaji not suitable for this type of movies. On MGR !

    • @braveenough8525
      @braveenough8525 4 года назад +1

      Mgr missed Golden opportunity , he was the first choice for this movie couple of days shooting going mgr withdraw this project

    • @ravipamban346
      @ravipamban346 4 года назад +2

      People accepted this film.sivaji performance excellent

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +2

      @@braveenough8525 SIVAJI missed golden opportunity malai kallan sivaji recommend to act mgr what a great SIVAJI

    • @ravindranb6541
      @ravindranb6541 3 года назад

      Sivaji is the suitable actor for sivantha Mann, film was super duper hit!

  • @mathanraj4564
    @mathanraj4564 3 года назад +1

    பாவம் ஸ்ரீதர் இப்படத்தின் மூலம் பேரு நஷடம் அடைந்தார் மொக்க படம் படு தோல்வி படம் waste time

    • @surenderababu3747
      @surenderababu3747 3 года назад +1

      Mathan raj: mgr movies always padu mokka mgr also

  • @jingjackjackjing1324
    @jingjackjackjing1324 4 года назад +6

    இந்தப் படத்தில் எம் ஜி ஆர் அவர்கள் மட்டும் நடித்திருந்தால் கண்டிப்பாக இந்த படம் மாபெரும் ஒரு ப்ளாக் பஸ்டர் மூவியாக அமைந்திருக்கும். எம் ஜி ஆர் அவர்களுக்கு மட்டும்தான் இந்த மாதிரியான திரைப்படங்கள் அந்தக் காலத்தில் மாபெரும் வெற்றியை கொடுத்திருக்க முடியும்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 года назад +9

      இருந்த போதிலும் எம்ஜிஆர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்தும் சிவந்த மண் பெரிய வெற்றி பெற்று 1969 ஆம் ஆண்டு தீபாவளி ரீலீஸ் ஆக வெளிவந்து இன்று வரை மக்கள் மனதில் சிவாஜி ஷேக் வேடத்தில் நிற்கிறார்

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +11

      What a stylish hero SIVAJI. Don't compare SIVAJI any other actors mgr can act thillana mohanambal, Dhaivamagan, kattabomman. One and only Sivaji can do this movie mgr only atta kathi that's all.

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 года назад +5

      Muniandy Andy: SiVAJI can act any type of movies stunt movies also, but mgr can act kattabomnan, thillana mohanambal, that's Sivaji always great great great than mgr one and only vasol chakravarthi SIVAJI still now

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 года назад +4

      @@csbsurendrababu4681
      Ellam seari Yar Namma natla kadaci varai CM aga irunthathu

    • @malanagarajan3184
      @malanagarajan3184 4 года назад +1

      Super movie.

  • @michael8597
    @michael8597 6 лет назад +2

    Average movie. A dragging storyline and insipid acting by lead actors.

    • @rysherfuddin7498
      @rysherfuddin7498 5 лет назад +3

      Bro .thavaraana karuththu.ithu oru super hit movie.

    • @ravindranb6541
      @ravindranb6541 3 года назад +1

      Keep quiet if you don't like !

    • @mahalakshmid8613
      @mahalakshmid8613 Год назад

      Jealous and greedy fellow

    • @michael8597
      @michael8597 Год назад

      @@rysherfuddin7498 There are many times dissonance between the quality of a movie and its box office outcome.