ஒரு செம்மறி கிடாய் குட்டியை நூறு நாட்கள் வளர்க்க என்ன செலவாகும்.| AJS GOAT FARMS

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • பார்வையாளர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
    AJS GOAT FARMS RUclips சேனலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
    இந்த சேனலானது முக்கியமாக ஆட்டு பண்ணைகள் மற்றும் புதிததாக ஆட்டு பண்ணை துவங்குவதற்கான உண்மையான விஷயங்களை தெளிவாக சொல்வது மேலும் வணிக நோக்கத்திற்க்காக நஷ்டமில்லாமல் ஆடுகளை எப்படி நல்லமுறையில் வளர்ப்பது இன்னும் தமிழ்நாடு மற்றும் இன்னபிற மாநிலஙகளில் உள்ள ஆட்டுச்சந்தை நிலவரங்களை நேரில் சென்று நேயர்களுக்கு நமது சேனல் மூல்யமாக தெரியப்படுத்துவது போன்ற பல்வேறு உபயோகமான விஷயங்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்கும்.
    இன்ஷா அல்லாஹ், ஆட்டு பண்ணைகள் மற்றும் அது சார்ந்த பகுதிகள் பற்றிய உண்மையான தகவல்களை நீங்கள் விரும்பும் வகையில் கொடுக்க முயற்சிக்கிறேன்.
    வேலூர் மாவட்டம் மற்றும் எங்கள் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு வளர்ப்பு மற்றும் கறிக்கடைக்கு கடைகளுக்கு தேவையான நாட்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள் மற்றும் வடஇந்திய (ராஜஸ்தான்) ஆடுகள் போன்றவற்றை ஆர்டாரின் பெயரில் சப்ளை செய்து வருகிறேன்.
    குறிப்பாக 4 முதல் 5 மாத வயதுடைய செம்மறி கிடாய் ஆட்டு குட்டிகளை ஆட்டு பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்வதிலும், வட இந்திய கர்ப்பிணி ஆடுகளை இனப்பெருக்க நோக்கத்திற்காக விற்பனை செய்வதிலும் மேலும் புதிததாக ஆட்டு பண்ணைகள் அமைத்துக்கொடுத்தல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறேன்.
    எங்கள் நிறுவனத்தின் பெயர் AJS Cattle Feeds & Farming Co. இந்த நிறுவனத்தில், நாங்கள் கால்நடை தீவனங்களைத் தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறோம்.
    உங்களில் யாருக்காவது நாட்டு செம்மறி மற்றும் வெள்ளாடுகள் ஆடுகள், கறிக்கடைக்கு தேவையான ராஜஸ்தான் வட இந்திய ஆடுகள் மற்றும் கால்நடை தீவனங்கள் வாங்க வேண்டும் என்றால், எங்கள் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
    நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்,
    AJS GOAT FARMS RUclips CHANNEL,
    For Advertisement/Businesses Enquiries Please Contact Us Through WhatsApp: +91 6369194392
    Email: ajsgoatfarms@gmail.com

Комментарии • 52

  • @manomurugan8275
    @manomurugan8275 Год назад +8

    அருமையான பதிவு நான் பார்த்த ஆடு வளர்ப்புக்கான விடியோ பதிவில் அண்ணன் போல் யாரும் சொல்லவில்லை ரொம்ப நன்றி அண்ணா

  • @nisam1002
    @nisam1002 Год назад +6

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நான் பல வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன் மிக துல்லியமாக பதிவு போட்டு உள்ளிர்கள்

  • @ramkumarkumar9777
    @ramkumarkumar9777 Год назад +10

    10000 ஆயிரம் செலவு செய்து 1500 லாபம் சொல்ரிங்க, ஒரு ஆடு இறந்தால் அதிக நட்டம் ஏற்படும் ,
    தாய் ஆடு வைத்து குட்டி எடுப்பதே லாபமான முறை ,
    நான் அப்படிதான் செய்கிறேன், ❤❤❤❤
    என்னிடம் 25 தாய் ஆடு வைத்து சிறிய பண்ணை உள்ளது ,லாபமாக உள்ளது நன்றி❤

    • @nisam1002
      @nisam1002 7 месяцев назад

      நண்பரே நீங்கள் தாய் ஆடு வளர்ப்பதாக கூறுகிறீர்கள் தாய் ஆடு வளர்ப்பது மிகவும் சிரமம் என்கிறார்களே

    • @Madurai-kaaran59.
      @Madurai-kaaran59. 5 месяцев назад

      நாம் தாய் ஆடு வளர்ப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் அவர்கள் இல்லை என்றால் நமக்கு குட்டி கிடைக்காது எல்லோரும் கிடாக்களை வாங்கி விற்று விட்டால் பிறகு அது எப்படி தான் உற்பத்தி ஆகும்so புதிதாக பண்ணை ஆரம்பிப்பவர்கள் அதிலும் சிறிது கவனம் செலுத்துங்கள் 100 கிடாக்கள் போட்டு வளர்க்கும் போது ஒரு பத்து தாய் ஆடுகளை சேர்த்து வளர்த்து வாருங்கள் அதுவும் ஒரு லாபம் தானே....

  • @felixdayalan9786
    @felixdayalan9786 10 месяцев назад

    Super Bai jan nice and good information 👍

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 Год назад +1

    நல்ல தகவல் நன்றி சகோதரரே ❤❤❤❤

  • @Thanjavur883
    @Thanjavur883 Год назад +5

    மாஷாஅல்லாஹ் யாரும் சொல்லாத பதிவு

  • @gurunathan1044
    @gurunathan1044 6 месяцев назад

    உங்கள் பதிவுகள் அருமை சகோ❤❤❤❤❤❤❤

  • @Madurai-kaaran59.
    @Madurai-kaaran59. 5 месяцев назад +3

    ஒரு ஆட்டுக்கு தீவன செலவுடன் 10,000 என்றால் மூன்று மாதம் கழித்து விற்பனைக்கு கொண்டு வரும்போது அது அதே 10,000 தரத்திற்கு தான் விலை போகும் எடை28 to 30 kg 380 இதில் ஆடுகளை ஏற்றி செல்லும் வண்டி வாடகை வேறு உண்டு ஆனால் ஆடுகள் அதிகமாக வளர்த்தால் சாத்தியம் லாபம் தான் இதில் இன்னொரு இடர்பாடுகளும் உண்டு ஆடுகள் அதிகரிக்க அதிகரிக்க இட வசதியும் வேண்டும் so அதுக்கான முதலீடு செய்ய வேண்டும் எனவே புதிதாக வருபவர்கள் சிறிது கவனம் மற்றும் அனுபவம் தேவை

    • @காஷ்மோரா
      @காஷ்மோரா 4 месяца назад

      380×30kg =11400 ௫வா வ௫தே புரோ வாகன செலவு வாங்கிட்டு போறவங்ளுடையது...ஒ௫ ஆட்டுக்கு 1400 போதுமே புரோ மாதம் குறைவா 30 ஆடு வளத்து வித்தா 50 ஆயிரம் வ௫மே... பாய் ௮திகப்படியா தான 10 ஆயிரம்னு சொல்லி இ௫க்கா௫ ௮துல ஒ௫ 500 செலவை குறைத்து வளத்தா நல்ல லாபம் தான.....ஆனா ௮துக்கு ௨ழைப்பு +௮ணுபவம் ௮வசியம்

  • @sboopathirajan3736
    @sboopathirajan3736 Год назад +1

    Thank you brother very good explanation

  • @rajeshk2890
    @rajeshk2890 Год назад +1

    Excellent.. keep it up ❤❤❤

  • @passionatefoodieguys907
    @passionatefoodieguys907 Год назад +1

    good bro. its usefull

  • @nellaihyder7598
    @nellaihyder7598 Год назад +1

    தெள்ளத்தெளிவான விளக்கம் சகோ😊😊
    அருமையாகவும் சுருக்கமாகவும் சொன்னீங்க❤❤
    நூறு நாள் வளர்ப்பில் மாதம் 4கிலோ வீதம் 12கிலோ எடை ஏறும் பட்சத்தில் 12+13(வாங்கும்போது) ஆக விற்பனை நேரம் 25கிலோ
    மீதம் 8கிலோ எப்படி ??😢

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  Год назад +4

      4 to 6 kg means avarage weight gaining 5 kg Per month. 3rd month you can get above 6kg weight. If you give proper diet and suppliments each will get 20kg. weight. My farmers easily achieve this weight every badge.

    • @nellaihyder7598
      @nellaihyder7598 Год назад +1

      @@ajsgoatfarms thanks bhai for the kind reply 😋🥰🌹👍

  • @mkannanelectrician3081
    @mkannanelectrician3081 Год назад +1

    துல்லியமான கணக்கு

  • @RameshInthira
    @RameshInthira 11 месяцев назад

    Very good

  • @parthibanparthilove3305
    @parthibanparthilove3305 Год назад +1

    ❤ super

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg Год назад +1

    Walekumsalam wa Rahamatullahi wa Barakatahu. Excellent and very useful video. Sir, what about liver tonic, calcium tonic, labour charges?

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  Год назад +2

      Next video will be 100 days sheep growing business related. Insha Allah will you get a to Z Informations about it. If you appoint labour in this business no use brother. For 50 to 100 sheeps we have to work ourselves, Other wise the major part of our profits will goes to labourers.

    • @LiveHealthy-bm4wg
      @LiveHealthy-bm4wg Год назад

      @@ajsgoatfarms Thank you for the reply

    • @ONLINEBUSINESS-u6z
      @ONLINEBUSINESS-u6z Год назад

      Super sir

  • @Vivasayathesam-7oo2f
    @Vivasayathesam-7oo2f Год назад +1

    Super

  • @nandhagopalan410
    @nandhagopalan410 Год назад +1

    It's true 🎉🎉🎉

  • @mjsimthiyas6245
    @mjsimthiyas6245 Год назад +1

    MASHALLA.❤🎉🎉🎉🎉🎉

  • @jeganjegan4176
    @jeganjegan4176 6 месяцев назад

    ஆடு வாங்கி வளர்த்தால் இவ்வளவு இலாபம் மட்டுமே கிடைக்கும்

  • @amalanathann3136
    @amalanathann3136 11 месяцев назад +1

    ஐயா எனக்கு உ உதவி செய்வீர்களா வளர்ப்பது எப்படி

  • @madhanprasanth3844
    @madhanprasanth3844 11 месяцев назад

    Bro oru kutty profit 100 days RS.1500 kami tha bro

  • @AarizFarms
    @AarizFarms 11 месяцев назад

    உங்க பண்ணை முகவரி மற்றும் தொடர்பு எண் கிடைக்குமா??

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  11 месяцев назад

      Kalavai, Ranipettai district , 6369194392

  • @sampathb766
    @sampathb766 Год назад +1

    1500/100 ...day 15 rs

  • @ramv-log3721
    @ramv-log3721 Год назад

    Aadu vangunathu 6500 and selavu 10k...33*350-11550...total 16500-11550= 5k loss

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  Год назад

      Video vai theliva paarunga brother.

    • @nkshorts_12996
      @nkshorts_12996 11 месяцев назад

      aadu vangna kasoda sethu than 10k

  • @ramkumarkumar9777
    @ramkumarkumar9777 Год назад +2

    உங்க பண்ணை எங்கு உள்ளது அண்ணா❤

  • @Balaji-wc6vr
    @Balaji-wc6vr Год назад +2

    Aaadu valarka aasai illama pochi😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @prakashmuthusamy1199
    @prakashmuthusamy1199 Год назад

    Expenses -10000 per sheep and income - 330*33 =9900
    Total - 10000-9900= -100 net loss per goat what a logic brother

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  Год назад +1

      350 per kg. Live weight I am taken from customer

    • @prakashmuthusamy1199
      @prakashmuthusamy1199 Год назад

      But u mentioned in this video 330 only brother 😃

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  Год назад

      @@prakashmuthusamy1199 ruclips.net/video/-P9tMbC-USw/видео.html

    • @prakashmuthusamy1199
      @prakashmuthusamy1199 Год назад +1

      @@ajsgoatfarms இந்தப் பதிவு நிதர்சனமான உண்மையை வெளிப்படுத்துகிறது

  • @shahulhameed-kn5lu
    @shahulhameed-kn5lu Год назад

    பண்ணை mukavari

  • @KumarCinrasu-mv6dc
    @KumarCinrasu-mv6dc 11 месяцев назад

    A 1

  • @srisri7699
    @srisri7699 11 месяцев назад

    🫂

  • @Balaji-wc6vr
    @Balaji-wc6vr Год назад

    Bai neeyavathu poi solama sollu

  • @nkshorts_12996
    @nkshorts_12996 11 месяцев назад

    unga contact number bro?