அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இதனை ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தேன் பாய் கிடைத்துவிட்டது உணவு கொடுக்கும் விதம் சில பேர் ரகசியமாக சொல்கிறார்கள் நீங்க அனைத்தையும் தெரிவித்து விட்டீர்கள் மிக்க நன்றி
இந்த லாபத்துக்கு 100 நாள் நாய் படாத பாடு படனும் ஐயா பத்தாததுக்கு ஆறு லட்ச ரூபாய் இன்வெஸ்ட்மென்ட் வேற, நீங்கள் சொல்லும் வாங்கும் விலை அதிகம். விற்கும் விலை குறைவு சைலெஜ் 70 ஆயிரம். தீவனம் அதிகமோஅதிகம். வேற எதாவது வேலை பார்க்க போகிறேன் நன்றி ஐயா
Bhai🙏 Also tell me how or where to calculate the depreciation of the infra ie. The shed, water troughs, feed trays, electricity and water expenses along with man hours involved ? 🙏🤔
ஆறு ஏழு மாத பருவத்தில் உருவ அமைப்பில் ஒரே அளவிலுள்ள இரண்டு கிடாய்களை எடை வைத்து பார்க்கும் போது ஒன்றை விட மற்றொன்று எடையளவில் வித்தியாசம் வருகிறது அது எதனால் சகோ?? 1,2 கிலோ என்றால் பரவாயில்லை சில சமயங்களில் 5கிலோ வரை கூட வித்தியாசம் வருகிறது😮😢
அண்ணா விவசாயம் அனைத்தும் அப்படியே உள்ளது சில நேரங்களில் வெற்றி பெறலாம் அதாவது தக்காளி பயிர் செய்பவர் 10 ரூபாய்க்கும் விக்கிறார் 100 ரூபாய்க்கும் விக்கிறார் இதுதான் விவசாயம் ஆடு வளர்ப்பதும் விவசாய மாதிரி தான்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இதனை ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தேன் பாய் கிடைத்துவிட்டது உணவு கொடுக்கும் விதம் சில பேர் ரகசியமாக சொல்கிறார்கள் நீங்க அனைத்தையும் தெரிவித்து விட்டீர்கள் மிக்க நன்றி
Super 👌 anna
நல்ல பதிவு.. வாழ்த்துக்கள், நன்றி.
Super bro ...Romba naala edhir pathukittu irundhen ..theliva yellamey sollitinga romba romba nandri ....insha allah neenga nalla irukanum.
Very good and detailed talk.
நல்ல தகவல் நன்றி ❤
நல்ல தகவலுக்கு நன்றி
வீடியோ பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் ❤
Assalamualaikum bhai i was.looking for this information for a long tome
இந்த லாபத்துக்கு 100 நாள் நாய் படாத பாடு படனும் ஐயா பத்தாததுக்கு ஆறு லட்ச ரூபாய் இன்வெஸ்ட்மென்ட் வேற, நீங்கள் சொல்லும் வாங்கும் விலை அதிகம். விற்கும் விலை குறைவு சைலெஜ் 70 ஆயிரம்.
தீவனம் அதிகமோஅதிகம்.
வேற எதாவது வேலை பார்க்க போகிறேன் நன்றி ஐயா
Medicine பத்தி A to z video podunga
@@Afarju83 Insha Allah
அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்
👌🏻👌🏻👌🏻அருமை
சைலேஜ் யை தவிர்க்க வேண்டும் கடலைக் கொடி. வைக்கோல் போதும்
Pay. Super 👌
Very nice reliabale info bro
Good
Bhai🙏 Also tell me how or where to calculate the depreciation of the infra ie. The shed, water troughs, feed trays, electricity and water expenses along with man hours involved ? 🙏🤔
Bhai 🙏 please tell me why the last 10 day the silage is doubled, ie. 2 kgs per kid per day ?? 🤔🙏
Super 🥰
இது வெள்ளாடுகளுக்கு பொருந்துமா?
Suppr theliva pesuringa ithuthaanunmai
Its true... that’s the profit of 100 days
மூன்றாம் மாதம் மொத்த செலவு
ரூ109375/வருகிறது, ஆனால் நீங்கள் ரூ111625/போடுகிறீர்கள் வித்தியாசம் உள்ளது
Intha pativu nataimuraikku saathyama?. Kutty orukuttikuda irappu Agatha ji. Intha process yaparikku labam. Valakkuravankku nasdam ji
Anna kodi aadu kukum intha method follow panalama
வணக்கம் அண்ணா
Tanks
Bro entha feed ratio mechri kutty ku set aguma.. Which is best? Mecheri Or mylambadi..
Mylambadi than best
ஆறு ஏழு மாத பருவத்தில் உருவ அமைப்பில் ஒரே அளவிலுள்ள இரண்டு கிடாய்களை எடை வைத்து பார்க்கும் போது ஒன்றை விட மற்றொன்று எடையளவில் வித்தியாசம் வருகிறது
அது எதனால் சகோ??
1,2 கிலோ என்றால் பரவாயில்லை
சில சமயங்களில் 5கிலோ வரை கூட வித்தியாசம் வருகிறது😮😢
Edai kuraivaga ulla kuttiyai thaniyaga feed pannuga brother.
Anna valarpukutti vanki tharuvingala
Yes
@@ajsgoatfarms anna Nan Salem omalur.kutti rate Eavolo anna
@@rrathakrishnan-jv8ck 7k per sheep kid
வணக்கம்
வெள்ளாடு கிடா குட்டிக்கு அடர் தீவனம் இருக்கா
Goat feed ratio 4% for body weight
Example 35kg body weight goat feed taken 4% =1.4kg feed for day but you told 2kg goat feed+ silage 1kg ?
6 மணி நேரம் மேய்ச்சல் +கலப்பு தீவனம்
சம்பளம்
கரண்ட் பில்
இடத்தின் வாடகை
பொட்ரோல் செலவு
goat mannur- we will get some amount
6 kg per month ku yeruma bro
Yes
அப்போ மதியம் அது இறை சாப்டாதா? மதியம் இறை வைக்கக்கூடாதா
Profit is too low for 100 days as water and labour charges are not included
🎉
❤
😢😢இலாபம் குறைவு
அண்ணா விவசாயம் அனைத்தும் அப்படியே உள்ளது சில நேரங்களில் வெற்றி பெறலாம் அதாவது தக்காளி பயிர் செய்பவர் 10 ரூபாய்க்கும் விக்கிறார் 100 ரூபாய்க்கும் விக்கிறார் இதுதான் விவசாயம் ஆடு வளர்ப்பதும் விவசாய மாதிரி தான்
Ĺĺĺ⁰1@@nisam1002
😊😊@@nisam1002
@@nisam1002 👍❤️
Loose loose....
மக்காச்சோள சைலேஜ் என்ன என்று எனக்கு புரியவில்லை கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்
மக்காச்சோளம் பசுந்தீவனமாக கொடுப்பது.
வணக்கம்
❤