ஆட்டுப் பண்ணையில் 100% இலாபம் எடுக்கலாம் | மாதம் 1 இலட்சம் வருமானம் தரும் தொழில் | Goat Farming Idea

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 27

  • @krsvanan
    @krsvanan Месяц назад +1

    Very nice 🎉

  • @nellaihyder7598
    @nellaihyder7598 4 месяца назад +6

    நேர்த்தியான கேள்விகள்
    அதற்குரிய தெளிவான விளக்கங்களும்
    அருமை❤❤வாழ்த்துக்கள்😊❤

    • @Pannaikkaran
      @Pannaikkaran  4 месяца назад +1

      @@nellaihyder7598 நன்றி சகோ... தொடர்ந்து இணைந்திருங்கள்...!!!

  • @saravanakumarsamiappan5396
    @saravanakumarsamiappan5396 4 месяца назад +3

    Bro failure aana farm kum poi video podunga that gives more info

  • @dhamodharanr6590
    @dhamodharanr6590 4 месяца назад +1

    Super❤

  • @gobalakrishnan.sgobalakris9303
    @gobalakrishnan.sgobalakris9303 4 месяца назад

    Super information bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Месяц назад

    👍👌👍👍👌

  • @Baby-m6r
    @Baby-m6r Месяц назад

    சேலம் எங்கு திவானம் கிடைக்கும் போன் நம்பர்

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 4 месяца назад +1

    What about his cow farm brother

    • @Pannaikkaran
      @Pannaikkaran  4 месяца назад

      He is not running cow farm now bro... Only goat farm business doing...!!!

    • @vijay-kc6kv
      @vijay-kc6kv 4 месяца назад

      ❤​@@Pannaikkaran

  • @nellaibakes1178
    @nellaibakes1178 4 месяца назад

  • @nisam1002
    @nisam1002 4 месяца назад +4

    நண்பரே நீங்கள் இதற்கு அவசியம் பதில் சொல்வீர்கள் என்று நான் நினைக்கிறேன் அதாவது அதாவது ஆட்டுப் பண்ணைக்கு கீழ் கோழி வளர்ப்பதால் பிரச்சனை எதுவும் வராதா இந்த பண்ணையாருக்கு வராமல் இருக்கலாம் இதில் கோழி செல் ஆட்டில் வந்து பிரச்சனை கொடுத்து ஆட்டின் எடை குறைவதாக சிலர் கூறுகிறார்கள் உணவில் கலந்து இறை எடுக்கும் போது பிரச்சனை வருவதாகவும் கூறுகிறார்கள்

    • @Pannaikkaran
      @Pannaikkaran  4 месяца назад

      @@nisam1002 வாய்ப்புக்கள் இருக்கிறது சகோ... ஆனாலும் சில பண்ணையாளர்கள் சிறப்பாகவே நடத்தி வருகிறார்கள்....!!!!

  • @farrmer9488
    @farrmer9488 4 месяца назад

    Feed yana company use panraru bro

    • @Pannaikkaran
      @Pannaikkaran  4 месяца назад +1

      Contact number kuduthuruken bro...

    • @gunasekaran8580
      @gunasekaran8580 4 месяца назад

      Video la number illa bro ​@@Pannaikkaran

    • @Pannaikkaran
      @Pannaikkaran  4 месяца назад

      @@gunasekaran8580 irukku bro

  • @Yayo2030
    @Yayo2030 2 месяца назад

    50 ஆடு வித்தா ஒரு லட்சம் லாபம்னா. ஒரு ஆட்டுக்கு ₹2000 லாபம் கிடைக்குதா.. அப்ப அதுக்கு செய்யிர செலவ யாரு குடுப்பா?

    • @Pannaikkaran
      @Pannaikkaran  2 месяца назад

      அதை தான் தெளிவா சொல்லிருக்காரு... ஒரு ஆட்டுக்கான செலவையும், அதன் நிகர இலாபத்தையும்...!!! யாரும் கொண்டு வந்து தர மாட்டாங்க, நாம தான் செய்யனும்... முழு வீடியோ பார்த்தா புரியும்...!!!!!!

  • @காஷ்மோரா
    @காஷ்மோரா 2 месяца назад +1

    6 மாசத்துல 15 ஆயிரம் போகாது வீட்லயே தூங்கும் ...பெ௫ங் குட்டியை கடைகாரங்க வாங்கவே மாட்டாங்க யா௫ம் நம்பாதீங்க ..

    • @Pannaikkaran
      @Pannaikkaran  2 месяца назад

      @@காஷ்மோரா அப்படியா சரி...

  • @gunasekaran8580
    @gunasekaran8580 4 месяца назад

    Contact number pls anna, need some support from farm owner for feed details

    • @Pannaikkaran
      @Pannaikkaran  4 месяца назад

      Bro video va full ah parunga first... Phone number video la irukku

    • @gunasekaran8580
      @gunasekaran8580 4 месяца назад

      Got it bro thanks​@@Pannaikkaran