மாட்டுப்பண்ணையில் கலக்கும் பட்டதாரி இளைஞர் | நாளொன்றுக்கு 100லி பால் உற்பத்தி செய்தாலே இலாபம் உண்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 20

  • @VijayMani-ek6mw
    @VijayMani-ek6mw 4 месяца назад +7

    குடியானவன் ஒரு அற்புதமான வார்த்தை

  • @vijayking5674
    @vijayking5674 4 месяца назад

    Very useful message Anna

  • @Palladamperuvadaifarms
    @Palladamperuvadaifarms 4 месяца назад

    Sago nee pota video la paruthu nan koli vaginen super aa erukuthu sago

  • @akshai123anbu3
    @akshai123anbu3 4 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @MariMuthu-lh6ld
    @MariMuthu-lh6ld 4 месяца назад

    Anna thambi anna line seval kidaikumnu solunga bro

  • @VijayMani-ek6mw
    @VijayMani-ek6mw 4 месяца назад

    தம்பி அண்ணன் லைன் குஞ்சுகள் கிடைக்குமா பதில் தமிழில் பதிவிடவும்

    • @Pannaikkaran
      @Pannaikkaran  4 месяца назад

      வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை சகோ....

  • @blackthamizha6043
    @blackthamizha6043 2 месяца назад

    Sir contact number enga sir

    • @Pannaikkaran
      @Pannaikkaran  2 месяца назад

      @blackthamizha6043 video la irukku sir

    • @blackthamizha6043
      @blackthamizha6043 2 месяца назад

      video full ha paathute contact no kedaikala sir

    • @Pannaikkaran
      @Pannaikkaran  2 месяца назад

      Kuduthuruken nanba

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 3 месяца назад

    நீங்கள் இப்படி வீடியோ போடுங்கள் ஒன்றும் படிக்க போறதில்லை

    • @Pannaikkaran
      @Pannaikkaran  3 месяца назад

      @@Elavarasi-l6k படிக்கறதுக்கும், தொழில் செய்யறதுக்கும் என்ன சம்பந்தம்??? படிச்சிட்டே வேலை செஞ்சு மேல வந்தவங்கள பத்தி கேள்விப்பட்டதில்லையா சகோ???

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 3 месяца назад

      @@Pannaikkaran நான் விவசாயம் பார்க்கிறேன் என்ஜினியரிங் எம்பிஏ விரும்பி பார்க்கிறேன் ஐஐடி டிகிரி ஐடி வேலை விட்டு ஆடு மாடு வளர்ப்பு நிறைய வீடியோ இதை பார்த்து இளைய தலைமுறையினர் படிப்பு வேண்டாம் ஓரம் கட்டறாங்க அதன் ஆதங்கம்

    • @Pannaikkaran
      @Pannaikkaran  3 месяца назад

      @@Elavarasi-l6k இல்லை நண்பா.. படிப்பு ஒரு பக்கம், நம்ம விவசாயத்தோட சேர்ந்த கால்நடை வளர்ப்பு ஒரு பக்கம்னு செய்யற நிறைய பேர நம்ம சேனல்லயே வீடியோ எடுத்து போட்டு இருக்கிறோம்...!!!

    • @Pannaikkaran
      @Pannaikkaran  3 месяца назад

      @@Elavarasi-l6k சரி நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்குவோம்... நான் ஒரு 4 டிகிரி முடித்திருக்கிறேன்... பெருமைக்காக சொல்லல, நான் ஒரு ஆசிரியரும் கூட.. 14 வருடங்கள் தனியார் பள்ளியில் வேலையும் செய்துள்ளேன்.. இப்போ கால்நடை வளர்ப்பை தான் செய்கிறேன்.. எனது குடும்பத்தில் நான் தான் முதல் விவசாயியும் கூட... என்ன குறைந்து விட்டது.. நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை இன்றைய இளைஞர்கள் கையில் எடுப்பது பெருமைக்குறிய விசயம் தானே...!!!! யோசித்து பாருங்கள் சகோ

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 3 месяца назад

      @@Pannaikkaran நான் உங்கள் வீடியோ பத்தி தவறா புகைபிடிப்பது உடலிற்கு கேடு குடி வீட்டை கெடுக்கும் விளம்பரம் போறோம் சிகரெட் குடி விற்பனை குறைகிறதா கால்நடை வளர்ப்பு அத்தனை சுலபமானதும் இல் லை ஆள் பற்றாக்குறை பருவநிலை மாற்றம் நிறைய இருக்கிறது