கோயம்புத்தூர் ல் வீட்டுக்கு வீடு செய்யும் தக்காளி குழம்பு ||multi purpose kulambu|| Covai cook man
HTML-код
- Опубликовано: 21 дек 2023
- கோயம்புத்தூர் ல் வீட்டுக்கு வீடு செய்யும் தக்காளி குழம்பு ||multi purpose kulambu|| Covai cook man
subscribe my channel 🔔
#tomato #tomatokulambu #southindianfood #food #thakalikulambu #thakkali
#thakkali #thakkalikulambu Развлечения
அண்ணா நானும் கோயமுத்தூர் தான். எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை செய்து விடுவேன்....எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும்......
மிகவும் நன்றி சகோதரி 🙏🙏🙏
தக்காளி குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் தோசைக்கு எல்லாம் ரொம்ப சாப்பிடலாம் நல்லது சூப்பர்😅😊😊
அண்ணா எனக்கும் ரொம்ப புடித்த குழம்பு நா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏
குழம்பு ரொம்ப taste ஆ வந்துருக்குங் அண்ணா... thanks...
நன்றி சகோதரி 🙏🙏🙏
Very Nice Mr Saravanan. Super recipe. சூப்பர் மென்மேலும் வளருங்கள்.
நன்றி sir 🙏🙏🙏
55 mika suvaiyana taste thakkali kolambu yummy
Thank you keep watching 🙏
Excellent super 🎉🎉🎉🎉🎉
Thank you mam keep watching 🙏
கோவை.குழம்பு கிராமிய மணத்துடன் சூப்பர்
Thanks for your comments 🙏 🙏🙏
Super... yummy
Thanks for your comments keep watching 🙏🙏🙏
Super ❤
Thanks for your comments 🙏
Super.
Thank you sir🙏🙏🙏
Super
Osuper
Thanks for your comments bro keep watching 🙏
🎉🎉🎉🎉🎉 super 👍
Thank you sir🙏🙏🙏
Coimbatore thakkali kulambu recipe super. In our home we add fried peanuts or pottu kadalai(udaitha kadalai). Thank you so much for this video.👌👍🙏
Thanks for your comments bro🙏🙏🙏
❤
தக்காளி குழம்பு அருமை
Super i will try.😊
Thank you sir🙏
suber
Thank you sir🙏🙏🙏
Simple and nice recipe, neat presentation 👌
Thank you sir keep watching 🙏
Super sir 😊
Thank you sir🙏🙏🙏
Remba arumai brother🙌🙌🙌🙌
Thanks sister 🙏🙏🙏
நானும் கோயமுத்தூர் தாங்க எங்க வீட்டிலும் இட்லி தோசைக்கு தக்காளி குழம்பு தாங்க செய்வோம் .
ரொம்ப சந்தோசம் தொடர்ந்து பாருங்கள் 🙏🙏🙏
Excellent brother valzhga valamudan 👏👏👏
Thanks brother keep watching 🙏🙏🙏
நல்லா இருக்கும் போல
ஆமாங்க நல்லா இருக்கும்🙏🙏🙏
Thanks Brother...
Thanks brother keep watching 🙏🙏🙏
Anna nanum coimbatore than unga veedugal la samaikkarathu enakku romba pidikkum ithu pola super kulambu vagaigalai samaithu kattunga nna! 🎉🎉 👍👍👍
Thanks for your comments 🙏
It will be very tasty with idly,dosai.nice recipe🎉
Thank you mam🙏🙏🙏
அம்மிக்கல்லில் அரைத்து செஞ்சது ரொம்பவே ருசியாக இருக்கும் . நான் கோவை வரும்போது உங்களை காண்டாக்ட் பன்ன வேண்டிய நம்பரை பதிவு செய்யவும் . நன்றி .
Sure sir pls contact my mail id - saraprajesh7737@gmail.com
Spr first tym channal la vandhuruka ❤😅
Thanks chandru🙏
Enga veetula idly ku thakkali kulampu rice ku thakkali kulampunu seivom..varathula rendu nal enga veetula irukum my fav😋
Thanks for your comments mam 🙏🙏🙏
Eanakku migavum piditha aattukkallil araitha thakkali kulambu vungal seimurai villakkam super😅@@covaicookman
Attu kal la atti vachathu innum super.from cbe
நன்றி🙏🙏🙏
👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️🙏🙏🙏
Supperairukum.pidithakulambu
நன்றி 🙏🙏🙏
Yenaku unga kongu thimil I like it ❤❤❤
Thanks for your comments keep watching 🙏
I am coimbatore. From marathamalI
Thanks for your comments keep watching 🙏
Recipe niraiya podunga brother
Sure bro 🙏🙏🙏
Nanum coimbatore hanungna
ரொம்ப சந்தோசம் நன்றி 🙏🙏🙏
GOOD JESUS LOVES YOU AND ALL
Thank you sir🙏🙏🙏
, Nanu Coimbatore coronavirus England cricket academy Tamil super Kerala lottery Idli Dosa
நன்றி🙏🙏🙏
Vayila thanni urudu 👍 muringa Keerti kulumbu without Patipukur epididymis cook panradhu sir?
Thanks for your comments mam but not understand write for English or tamil 🙏🙏🙏
Agathikeera rasam and nama covai thakkali soup video podunga bro
Sure mam 🙏🙏🙏
Anna engaveetla ammi illanganno
Thanks for your comments brother 🙏
Oil red colour la irunathu bro fress oil use pannuinga 💐👍
கடலண்ணை தான் ஒரு முறை பொரித்த எண்ணை 🙏🙏🙏
👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌👌
Thanks for your comments 🙏 🙏🙏
Anna covai la neenga entha aria na?
Thudiyalur🙏
@@covaicookman 👍
ஆட்டுக்கல்லில்அரைப்பதைபார்த்தாலேநன்றகயிருக்கும்நன்றி
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Serving for the boys only one spoon for him 3 spoons 😅😅😅
Thanks for your comments 🙏
Anna 7 nu solitu 8 tomoto podringa
சின்ன தடுமாற்றம்🙏🙏🙏
He didn't wash the stone grinder...
Washed stone.this is stone colour 🙏🙏🙏
Oil is more.
Thanks for your comments keep watching 🙏
Enada thakkali kolambu Ella oorlayum panuvanga! Coimbatore la kothu uduringa? Ipdithan inoru channel la Coimbatore style famous biryani nu soluran! Coimbatore Kum biryani kum enada samantham
Thanks for your comments 🙏
Coimbatore la pothanoor muslim ariya la briyani thinna payaluga (kalyana veetle) ellam ippadi than kortthu vidivainga! 😅😅😅
நெய் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
நன்றாக இருக்கும்🙏🙏🙏
நானும் கோவை தான் ஆனா தக்காளிக்குழம்புக்கு இத்தனை எண்னை ஊத்தமாட்டோம் ரொம்ப ஓவரா ஆயில் சேர்த்துள்ளார் வேறு யாராவது சமைக்கும் போது இத்தனை ஆயில் சேர்தாதீங்க
அவர் அவர் விருப்பத்துக்கு ஏற்ப உபயோகபடுத்தி கொள்ளவும் தங்கள் கருத்துக்கு நன்றி 🙏🙏🙏
Oil.....over a...
No mam you try 🙏🙏🙏
Seekaram pannunga going on talking
OK mam Thanks for your comments 🙏
Poda loose
ஆமா நா லூசு நீ டைட்டு 😄😄🙏
@@covaicookmanporamai pidicca payal na! Take it easy! 👍👍
இதுக்கு புளி கரைசல் சேர்க்கலாமா சகோ!please.
தக்காளி குழம்புக்கு வேண்டாம் 🙏🙏🙏
@@covaicookman
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏