சமீபத்தில் மொத்த இந்தியாவையும் நடுங்க வைத்த வழக்கு ! | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии •

  • @SaravananDecodes
    @SaravananDecodes  9 дней назад +68

    👉70% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/sd4-JoinSupernovaNow or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881

    • @jeremiagamer4891
      @jeremiagamer4891 9 дней назад +10

      1

    • @afrinnihar1528
      @afrinnihar1528 9 дней назад +5

      Baby brianna lopez case

    • @Sivamayam800
      @Sivamayam800 9 дней назад +6

      முதல் கமெண்ட் போல் தெரியுது ஆனா பல பேர் கமெண்ட் லைக் வந்துடுது 😊

    • @lalithamani8633
      @lalithamani8633 9 дней назад +1

      Hai ma இந்த மாதிரியான ஆட்கள இருந்துகிட்டே தான் இருப்பாங்க நாம் தான் மிக கவனமாக இருக்க வேண்டும்

    • @Timepassguaranty
      @Timepassguaranty 9 дней назад

      Good Talent Top 5 Tamil📌 Soon your gonna start a tutorial💯‼️

  • @sivabharathi606
    @sivabharathi606 9 дней назад +196

    Hi அண்ணா நான் எப்போதும் 9.00 மணிக்கு வேலை முடிந்து பஸ்ஸில் போகும்போது எப்பமே உங்களுடைய விடியோவை வழக்கமாக பார்ப்ப ஆனா இப்போ பஸ்ஸில் போகும் போது உங்க விடியோவை பார்த்து இருக்கும் போது என் பக்கத்தில் ஒரு அக்கா இந்த தம்பியோடைய விடியோவை நானும் பார்ப்ப என் பொண் ணு கிட்ட பார்க்க சொல்லுவே எனக்கு ரொம்ப பெருமை இருக்கு உங்க விடியோ பெண்கள் ரொம்ப பாதுகாப்பாக இருக்கு❤

    • @Basaviwe
      @Basaviwe 9 дней назад +4

      Nice la😊

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 9 дней назад +213

    அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 இரண்டு நாட்களுக்கு நடுவே அக்டோபர் 31 தீபாவளி பண்டிகை மற்றும் நவம்பர் 1&2 சனி, ஞாயிறு...... So இந்தியா முமுவதும் ரெயில் பயணங்களில் தீபாவளிக்கு வர & போக... மக்கள் கூட்டம் நிறைந்து இருக்கும்... ஆகவே அவன் அதை தவிர்த்து இருக்கலாம்... ஏன் அவன் சொந்த ஊருக்கு கூட தீபாவளிக்கு சென்று இருக்கலாம்... இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.... நன்றி சகோ 🙏🙏🙏

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 9 дней назад +231

    யாரெல்லாம் உண்மையில் வர வர இவருடைய வீடியோ அனைத்தும் பெண்களின் விழிப்புணர்வு இருக்கு என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩

  • @yellowprincess2730
    @yellowprincess2730 9 дней назад +22

    அன்பு தம்பிக்கு எனக்கு traveling romba பிடிக்கும் ஆனா ஓரு இடத்துக்கு போறதுக்கு முன்னால இப்பல்லாம் உங்களுடைய Saravanan decodes நினைச்சு அந்த இடத்தில் நம்ம பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வைக்கிறது.வாழ்க வளமுடன் ❤❤❤

  • @velangannikanni6810
    @velangannikanni6810 5 дней назад +2

    நீங்க போடுற வீடியோக்களை நைட்ல தனியா பார்க்க முடியல பேக்ரவுண்ட் மியூசிக் ரொம்ப பயமா இருக்கு😮😮 வேற லெவல் ப்ரோ ❤ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @SAMEE65
    @SAMEE65 9 дней назад +31

    இந்த மாதிரி கோரமான சம்பங்கள் எல்லாம் நம் நாட்டுலே நடந்து இருக்குனு உங்கள் வீடீயோ பார்த்து தான் நான் தெரிஞ்சிகிறேன் .அதிலும் நீங்கள் சொல்ற விதம் தான் உங்கள் வீடீயோவை பார்க்க தூண்டுது ....I love saravanan decode ❤

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 9 дней назад +23

    நீங்கள் சொல்லும் போது அந்த தேதிகளை கவனித்தேன் அண்ணன் அந்த நாட்களில் அவனுக்கு ஏதோவொரு வகையில் மன அமைதி கிடைத்து உள்ளது என எண்ணுகிறேன் போர் தொழில் திரைபடத்தில் வருவது போல் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐😊🙏

  • @PriyaKarthi-e7n
    @PriyaKarthi-e7n 9 дней назад +97

    Before marriage my thoughts... Pen பிள்ளையை பாதுகாப்ப வழற்கிறதுக்கு தா முக்கியம் and கஷ்டம் நெனச்சேன் ஆனா after marriage பையனா ஒழுக்கமா வளர்க்கணும் இப்போ தோணுது because I have boy baby... Ofcourse I have responsible to his character

  • @ms-tu8um
    @ms-tu8um 9 дней назад +22

    Nan சின்ன பொண்ணா இருக்கும் போது உங்க வீடியோ பார்த்திருந்தா இப்போ இந்த சமூகத்தில் தைரியமான பெண்ணா இருந்திருப்பேன்.பஸ்ல கூட சுதந்திரமாக போக முடியாமல் அவ்வளவு கஷ்டப்பட்டேன் இப்போ தான் உங்க வீடியோ பார்க்க முடிகிறது.எல்லாம் முடிந்தது திருமணமும் முடிந்தது எந்த பலனும் இல்லை என் குழந்தைக்காகவும் என் பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து போராட உங்க video உதவும் என தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

  • @Reshmi-p8k
    @Reshmi-p8k 9 дней назад +9

    சரவணன் அண்ணா உங்களின் வீடியோ பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக உள்ளது 👍

  • @priyasamuel5825
    @priyasamuel5825 9 дней назад +15

    ரொம்ப பயமாக இருக்கிறது.

  • @lookatthis6862
    @lookatthis6862 9 дней назад +26

    நான் France ல இருக்கிறேன் உங்க வீடியோவில சொல்ற மாதிரி உள்மனது சொல்லுறதுக்கு முக் கியம் கொடுப்பேன். இண்டைக்கு விடிய வேலைக்கு போக வீட்டுக்கு வெளிய வந்த போது ஒருநாளும் இல்லாமல் ஒரு கார் என்னை கட்டதும் ஸ்ராட் ஆகி நின்றது நான் பிரஞ்சு மொழியில் நான் வந்து கொண்டு நிக்கிறேன் அந்த கார் நம்பரை சொல்லி அதை தாண்டி வந்து கொண்டு நிக்கிறேன் என பயத்தை மறைத்து பில்டப் பண்ணி நடந்தேன். மரண பயத்தில உங்க வீடியோஸ் தந்த அனுபவம்

  • @SRIMURUGANFURNITUREKARUR-d3i
    @SRIMURUGANFURNITUREKARUR-d3i 9 дней назад +11

    Anna.. நாங்க எப்பவும் இரயில்ல தான் போவோம் ... long distance அண்ணா family இந்த video பாத்ததும் பயம் வந்தாலும் எப்பவும் முன் எச்சரிக்கையா இருக்கணும் னு தோணுது ... நா எப்பவும் travel பண்ணா தூங்கிடுவேன் உங்க video பாக்க start பண்ணதுல இருந்து நான் தூங்கறது இல்ல எவ்ளோ நேரம் ஆனாலும் வீட்ல போய் தூங்கிக்கலாம் னு இருப்பேன் ....

  • @anudarling7898
    @anudarling7898 9 дней назад +269

    Anna recent case Anna University detail ah explain panunga anna

    • @SPremariya
      @SPremariya 9 дней назад

      @@anudarling7898 yes I also texted brother at Insta about this case,

    • @jayamani5025
      @jayamani5025 9 дней назад +15

      Athu vendam sis pavam antha pulla

    • @scandinavian3998
      @scandinavian3998 9 дней назад +1

      புதருக்குள்ள பாய்பிரண்டோட ஓக்க போன பெண்ணிற்கு நடந்த கேஸா 😂😂😂

    • @SPremariya
      @SPremariya 9 дней назад +2

      @jayamani5025 naan malaysia irukirean, antha news google muliyama padichean, kathai seriya puriyavillai. Anthu girl kude oru paiyan pessinthatu,i athukku yean warning kuduthangu , anthu girl enna senjechu? Pls ecplain. Sorry
      Politics vishayan?

    • @jayamani5025
      @jayamani5025 9 дней назад

      Aama athai vachi arasiya seyaranga DMK party alunga tha antha case la no1 accused​@@SPremariya

  • @praveenkarthikeyan5179
    @praveenkarthikeyan5179 9 дней назад +14

    Advance HAPPY NEW YEAR 2025 Dear SDI 🎊🎉🥳🎁🎂🎈🍧✨

  • @SeenuVaasan-sl7pd
    @SeenuVaasan-sl7pd 9 дней назад +8

    வணக்கம் நண்பரே.நாம் பயணம் செய்யும் போது தெரிந்த,தெரியாத நபர்கள் யாராலும் நமக்கு பிரச்சினை வரலாம்.மேலும் நாம் பயணத்தின் போது தான் நமது பல விஷயங்கள் பேசுகின்றோம் அதுவே நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.எச்சரிக்கையாக இருப்பது நல்லது.நன்றி❤

  • @SanSaravanana
    @SanSaravanana 9 дней назад +28

    இந்த வீடியோ கூட Minute Mystery ல பார்த்துருக்கேன் அவங்க சொன்னது வேற மாதிரி இருக்கு நீங்க சொல்றதும் வேற மாதிரி இருக்கு அவங்க 2வாரம் முன்னாடியே போட்டாங்க ஆன நீங்க சொல்லும் போது சூப்பரா இருக்கு 👌

  • @VarathaRajan-nf9sh
    @VarathaRajan-nf9sh 9 дней назад +7

    Bro na unga big fan bro unga video ellam miss pannama pathuduven ungaloda video va pathutu enga oorula neraya ponnungaluku unga video va pathu awareness kuduthuruken enaku romba happy bro ennala mudinja alavuku neraya sistersa save pannirukennu ithumathari nalla videos podunga bro please endrum anbudan ungal nanban

  • @sharmilachandran618
    @sharmilachandran618 8 дней назад +2

    Neenga oru born investigator anna..love u a lot...

  • @Vimutella
    @Vimutella 9 дней назад +13

    Hi anna 😊 Im from srilanka and also im sinhalese 💗 but I can understand tamil very well 🩷

  • @actressvelvizhi3229
    @actressvelvizhi3229 9 дней назад +7

    Ipolam yaara paathalum bayamthan varuthu ...niraya cases sdi la paakurathala thelivum munnecharikkaium irunthalum kooda irukavangala kooda numburathuku bayama iruku athuvum pombala pulla vechurukavanga innum enna enna yosipangalo ...tnx saravanan sir ....jaakrathaiya iruka unga sdi pothum ❤

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 5 дней назад

    Naan ungaludiya vedio parthadhilirundhu ipoadium negative nadaikum some situation adhey namma eppadi thaver ikaalam, careful aaga epadi iruikkalam endru neriya kathuikereyen. Thank you so much. Sarvanan sir neeinga always pengaluukaan vedio neriya poduinga ungaludiya savai thodaraittum. Congrats 👏 👏 👏

  • @haritha_dinesh
    @haritha_dinesh 9 дней назад +3

    @SaravananDecodes I experienced a similar incident back in 2012. Naan 12th padichutu irundhen, enaku maths tuition morning 5 am ku poganum. Yepovum cycle la poven but annaiki cycle repair aanadhu naala nadandhu ponen. Apo andha valiya oru taxi pochu. Sudden ah andha driver taxi ah reverse yeduthu en pinnadiye vara aaramichudhu. Udaney ennoda button phone yeduthu enga amma ku call pannen annaiki nu paathu amma phone switched off. Romba bayandhu poiten avlo dhaan nu nenachapo takkunu oru idea vandhuchu, apdiye odi oru main road ku poiten yen na anga oru ATM irukum nu theriyum. Anga oru watchman irupaaru avar kita poiten. Avar dha annaiki enaku kadavula therinjaaru 😢 Andha taxi driver apdiye main road la speed yeduthu poitaan. Na matum annaiki apdiye stop pannirundhen na ennoda life yepdi maari irukumo nu innumey enaku bayamavey dha irukum. Adhula irundhu na pakathu street ku kooda thaniya poradhu illa. Because this incident traumatized me forever 😢

  • @karthickkarthick9097
    @karthickkarthick9097 9 дней назад +63

    ப்ரோ அண்ணா பல்கலைகழகம் பற்றி போடுங்க அண்ணன் ப்ளீஸ்..... 🙏நியூஸ் ஒன்னும் புரியல ப்ளஸ்... ✌️

  • @SivaGurusamy-ye3vj
    @SivaGurusamy-ye3vj 9 дней назад +23

    பொதுவாக பெண்கள் இடம் பொருள் ஏவல் பார்த்து இருக்கணும் பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் தனியாக செல்வதையும் ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் செல்வது நள்ளிரவு நேரத்தில் செல்வது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தவிர்க்க வேண்டும் மொபைல் போன் அவசியம் இல்லாத நேரத்தில் பயன் படுத்தக்கூடாது முதலில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியவேண்டும்

  • @monishkumar5327
    @monishkumar5327 9 дней назад +15

    Immediately got notification on TG, i can watch your video as early as possible ❤

  • @RajaLakshmi-u9l
    @RajaLakshmi-u9l 4 дня назад +1

    Intha bgm mattum rombave bayama irukey night time la pakkurathuku but saravanan anna videos pakkamalum ennala iruka mudiyala romba romba romba romba unga videos ellame enaku pudikum

  • @Harivallabhan
    @Harivallabhan 9 дней назад +5

    Bro, Video mudiyum bodhu last ah , indha madhiri crime lerundhu eppadi safeguard pannikardhunu sollunga.
    Indha video la verum case mattum dhaan solli irukeenga. But, as a normal person, namma eppadi protect pannikardhunu pesave illai.
    Further videos la precautions and how to escape from killers nu sollunga .
    Thank you

  • @euginebritto7219
    @euginebritto7219 9 дней назад +4

    Romba thanks bro🎉🎉🎉🎉 kitta video potathu ku🎉🎉

  • @sivals-y4c
    @sivals-y4c 9 дней назад +6

    Goodnight saravanan sir Advance happy New year 2025✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

  • @manal861
    @manal861 9 дней назад +5

    big fan of ur videos saravanan brother
    nenga panra ellam videos um rombave intresting a vum thrillingavum iruku
    hope to watch more
    lve frm Sri lanka

  • @RajaLakshmi-u9l
    @RajaLakshmi-u9l 4 дня назад

    Bro recently addicted aaghiten unga videos ku rombave super ah iruku women's life ku epovime safety irukarathu illa so namma dhan nammala pathukanum

  • @Rameshprema25
    @Rameshprema25 9 дней назад +27

    மாற்றுதிறனாளி பெட்டியில் இனி ஒரு ரயில்வே உதவியாளர் ஒருவரை பணியில் அமர்த்தலாம். ஒரு உதவியாக இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு

  • @funnywolfyfriends988
    @funnywolfyfriends988 День назад

    Your video let us know what,s happening thanks🎉🎉🎉🎉❤❤❤

  • @nilarnilar7231
    @nilarnilar7231 7 дней назад +1

    Im big fun of your intro music ❤❤🤗🤗and your voice 😊😊

  • @Muruganadimai
    @Muruganadimai 9 дней назад +26

    அண்ணா பல்கலைக்கழகம் பற்றிய வீடியோ போடுங்க... அண்ணா நன்றி

  • @ThoughtBrainStormer
    @ThoughtBrainStormer 9 дней назад +3

    exellent narration 👌👌👌

  • @johnsephiniya4245
    @johnsephiniya4245 9 дней назад +6

    Anna unga voice spr❤

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 9 дней назад +2

    Background music vera level 👌👌👌👌👌

  • @solomonkeerthi3050
    @solomonkeerthi3050 8 дней назад

    Anna im your subscriber from Chennai, Thoothukudi ku bus la poitu irukum bothuthan unga video paakuren .... Antha idaipatta naatkalla yean avan kolaikagal pannirkakoodathu apdi nu sollitu music onnu potinga paaru semma🔥🔥🔥😮😮😮👏🏻👏🏻👏🏻.Anna .

  • @JayaSheela-eu7jk
    @JayaSheela-eu7jk 9 дней назад +1

    Ena bro continues ah video podringa . Daily ithea mathri podunga ithukaga than wait pandrom ❤

  • @timeilla_8811
    @timeilla_8811 9 дней назад +4

    சரவணன் நண்பா
    உங்களைப் பார்த்து காப்பி அடித்து
    அல்லது இன்ஸ்பயர் ஆகி
    உங்களைப் போல கிரைம் கதைகள்
    அல்லது தொடர்களை பேச நிறைய சேனல்கள் வந்துவிட்டது
    அதற்கு நான் ஒருத்தரை தொடர்ந்து ஃபாலோ செய்து வந்தேன்
    சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு
    தேவையில்லாத கருத்தை திணிப்புகள் வளவள பேச்சுகள்
    இதை மட்டுமே கேட்பதுண்டு
    உனக்கு நிகர் நீ மட்டுமே நண்பா
    சிறப்பாக உள்ளது உன் கதை சொல்லல்🎉

  • @shankarchithra3570
    @shankarchithra3570 9 дней назад +2

    பயமாக இருக்கிறது

  • @pandiselviarumugam4170
    @pandiselviarumugam4170 9 дней назад +2

    Saro anna ❤❤❤❤❤❤❤naa ungaloda very very big fan anna 😇😇

  • @shanthia4587
    @shanthia4587 9 дней назад +13

    தவறான இடத்தில் தவறான நேரத்தில் தவறான மனிதனிடம் சிக்காமல் இருக்க நம் நிழலை கூட கண்காணிப்பதை தவிர வேறு வழி இல்லை.

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 9 дней назад +24

    யாரெல்லாம் இவர் இதை போல் அண்ணா UNIVERSITY ISSUE பற்றி வீடியோ போட வேண்டும் என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩

  • @isravelajantha599
    @isravelajantha599 9 дней назад +11

    இந்த நாட்டுல வாழறது பயமா இருக்கு... ஒரு பொண்ணா இந்த உலகத்துல வாழவே சில நேரம் பயமா இருக்கு brother😔

  • @arasan1555
    @arasan1555 4 дня назад

    4.40...மிகச்சரி....ஒருவரை பற்றி அதிகமாக நினைத்து கொண்டிருந்தால்... கனவு மூலமாக பதில் கிடைக்கும்....

  • @KaviyasriT
    @KaviyasriT 9 дней назад +1

    Eagerly waiting for your video anna 😊🎉🎉

  • @AkshayaafAkshayaaf
    @AkshayaafAkshayaaf 9 дней назад +1

    5days gab duration anna Unga video Nala Inga Pala per life safe irukku anna all the best for ur lifetime journey anna adwans happy new year anna 🎉❤

  • @Princyandriyachannel
    @Princyandriyachannel 9 дней назад +2

    Advance happy New year 😊anna

  • @BalaMurugan-hq6wx
    @BalaMurugan-hq6wx 9 дней назад +1

    உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது

  • @abimaths4809
    @abimaths4809 9 дней назад +1

    Expecting more videos from u annaeee 🎉🎉🎉

  • @HarrishSanthanam-vs2vs
    @HarrishSanthanam-vs2vs 9 дней назад +46

    Anna University issue pathi pesunga anna

  • @PalaniPalani-yb5el
    @PalaniPalani-yb5el 9 дней назад +1

    Super end 👏👏👏👏

  • @Fathianu
    @Fathianu 9 дней назад +7

    Society aavum ellarum maaranum special abled child a bully panrathu schools la nadakura bullying athala vaara anxiety prblm and trauma, kolanthaikaluku solli kodukanum bullying panrathu evlo thappu nu naamale clear a paarka mudiyuthu body shaming ellam normalise a irukuratha and childhood trauma is very dangerous and mentally affect, weak pannum. Sinna vayasula nadakura abuses um kaalathukum marakkathu thavarana paathaila porathuku reason aa amaiyalam

  • @nelsonkirubakaran737
    @nelsonkirubakaran737 9 дней назад +2

    Ippo yellam video seekirama varuthu anna 👍tq

  • @maniyailayaraja9958
    @maniyailayaraja9958 9 дней назад +2

    Last one week. I am watching your videos. Thank you for your information.

  • @surendarmanas7465
    @surendarmanas7465 7 дней назад +1

    Neenga Because soldrathu super ah iruku bro...

  • @HarshavathHarshavath
    @HarshavathHarshavath 9 дней назад +1

    Finally Bro is become like a police officer after decodes many cases

  • @Sivakumar1990-www
    @Sivakumar1990-www 9 дней назад +8

    இந்த case போன வாரம் minutes mystery ல போட்டு இருந்தாங்க ..... ஆனா சரவணன் decode best ❤

  • @RajeshKumarPT
    @RajeshKumarPT 6 дней назад

    கடைசியில வச்சீங்க பார் ஒரு ட்விஸ்ட் ஐந்து நாள் வேற லெவல் ஜி

  • @sandhyaraju-z6f
    @sandhyaraju-z6f 9 дней назад

    Anna mass na neenga🔥🔥🔥Enna moola enna arivu na😮😮😮 Those 3days ur prediction🙏🙏🙏vera level Anna❤❤❤ungala parthu na neraya katthukkuran anna❤❤mrng blore la nyt shift mudichittu nan 3 ku varan bt unga nyabhagam varo ennakku apro nan rombo active ah ayiduvan anna🥺🥺🥺🙏🙏🙏

  • @waning_crescent_07
    @waning_crescent_07 9 дней назад +10

    Naa ippo train la vanthuttu irruken bro 😂

  • @NareshKumar-zb4ud
    @NareshKumar-zb4ud 9 дней назад +3

    தோழர் இந்த வருடத்தின் டாப் 10 கிரைம் வீடியோ போடவும்

  • @deekshuveer6224
    @deekshuveer6224 4 дня назад +1

    Anna..udvada na iruka place la irunthu 20 km tha.. enga area full ah ve nadanthu enga poganunalum railway track cross panni tha poganum..entha case ku apro thaniya pogavae bayam vanthuduchu.. na Gujarat la valsad dist la irukae..na romba yrs ah unga vid pathutu irukae.. romba awareness kudukuthu ungloda videos...

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer 9 дней назад +11

    3 days la 3 videos....
    Saravana bro ku enna aachu 😅

  • @agalyashasmi4184
    @agalyashasmi4184 День назад

    Bro vickramandi la oru chinna kolantha septic tank la cilunthatha sollirukanga atha pathi oru video potunga

  • @kalimuthuperiyasamy4644
    @kalimuthuperiyasamy4644 8 дней назад

    Good job saravanan bro❤❤❤❤

  • @Goat_Skr27
    @Goat_Skr27 2 дня назад

    Bro goosebumps bro video last’la 😭

  • @MohammadkhasimKhasim-pe2ff
    @MohammadkhasimKhasim-pe2ff 9 дней назад +2

    Hi SDI ❤❤❤
    Your voice very nice anna

  • @DivyaJ-c2k
    @DivyaJ-c2k 5 дней назад +1

    உடுமலை சரண். உங்கவிடியோவை ஆவலுடன் என் குடும்பம் எதிர்பார்த்து கோட்பது
    மகிழ்ச்சி.

  • @JillianJill-h2l
    @JillianJill-h2l 4 дня назад

    18.50 Its really very Shocked 😮😮😮😮😮😮😮😮

  • @vidharthanvijay4675
    @vidharthanvijay4675 9 дней назад +5

    Namma nattula than sariyana thandanai illaiye bro apparam ithu pola thane nadakkuthu😢😢😢😢kuttram senjittu freeya irukkuranga but victims family athula irunthu velila vara mudiyamal thavikkuranga

  • @VeeraSakthi-k1w
    @VeeraSakthi-k1w 9 дней назад +2

    Hii anna onnga video pathu night la thukkame varala bayama irukku anaa video pakkama irukka mudiyala😢😢

  • @rajeshranjith-i7i
    @rajeshranjith-i7i 9 дней назад

    Minutes mystery la pathan intha video but unga style la keka information inum clear ah iruku bro❤

  • @Sneha-ue8ph
    @Sneha-ue8ph 9 дней назад +4

    Hlo Anna My native TV.Malai but ipo Chennai la clg padichitu iruken...intha anna university news kettu V2 la parents la bayapadranga ... Niinga antha case ena nu inu brief ah explain panunga it's very useful for us

  • @MalathiVairachelvan-ip2lk
    @MalathiVairachelvan-ip2lk 8 дней назад

    Impressive Anna 🙏

  • @IswaryaSairam
    @IswaryaSairam 9 дней назад +1

    Video vandhuduchu ellarum vanga!!!! ❤

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 9 дней назад +4

    யாரெல்லாம் இவருடைய வீடியோ வே பதிவாக பார்ப்பீர்கள் 🙋👍🥳🤩

  • @Rameza-o9k
    @Rameza-o9k 9 дней назад

    Thankyou saravañ thambi
    Evanai maathri noikalai ellor ethril udanay shoot pannamal enna vandi ullathu visarrani

  • @saravananyasothaassaravana8061
    @saravananyasothaassaravana8061 9 дней назад +2

    Hi bro மை மாம் is thi ப்ரோபாலம் எங்க அப்பா ப்ரோ ஒரு குடிகாரர்கள் எங்க அம்மாவும் இவனை மாதிரிதான் ப்ரோபாலம் எங்க அம்மா தான் எங்களா வளத்தாங்க yanga ஒரு தேவதை இந்த மாதிரி ப்ரோபாலம் இருக்குற எத்தனையோ பேரு இங்கு சாதனை பண்றங்க இங்கு ஒரு தர வாழ வைக்க யாரும் வரமாட்டாங்க ஆன குறை சொல்ல வருவாங்க நம்மதான் நம்ம மேல இருக்குற நம்பிக்கை குறைய கூடாது யாதுவும் இவங்க மாதிரி ஸ்பெஷல் ப்ரோப்லேம் இருக்குறவிங்க ரொம்ப talentda இருக்குவாங்க (எங்க அம்மா sampathikkura மாதிரி yanga vi2 ஆம்பளங்க கூட sampathikkila எங்க அம்மா பெட்ரோல் பங்குக்கு தா போறாங்க நாங்க போக வேண்டான்னு சொன்ன கூட na யாரையும் நம்பி இருக்க மட்டுன்னு சொல்லுவாங்க இப்பவும் எங்களுக்கு ஒரு ப்ரோப்லம் வந்த அவங்க தா உதவி பண்ணுவாங்க இன்னும் சொல்லிகிட்ட போகலாம் ப்ரோ )இவனை மாதிரி ஆளுங்கள தக்க தண்டனை குடுக்க வேண்டும் எங்க அம்மா உங்க வீடியோடா மிக பெரிய பேன் (எங்க அம்மா வை பத்தி சொல்ல வாய்ப்பு குடுத்ததுக்கு நன்றி ப்ரோ 💕💕

  • @VIRATISNOTNAMEISMYLIFE
    @VIRATISNOTNAMEISMYLIFE 9 дней назад +7

    யாரெல்லாம் இவர் பார்க்க கொஞ்சம் சிவகார்த்திகேயன் போல் இருக்கு என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩

  • @jaya8034
    @jaya8034 9 дней назад +1

    hi anna ungaloda old videos ella pathe apo neanga pesarathuku ipa nenga pesarathuku naraya mariruku rmba supera iruku anna

  • @Timepassguaranty
    @Timepassguaranty 9 дней назад

    I’m your big fan from top 5 Tamil Saravanan don’t be serious on my comments I’m always your fan💯📌

  • @nila3708
    @nila3708 9 дней назад +1

    ஹாய் பிரதர் உங்க வீடியோவுக்குகாத்திருந்தேன்பிரதர்இப்போ சென்னையில்நடந்தசம்பவம்அண்ணாயூனிவசிட்டியில்நடந்தைபற்றிசொல்லுங்கபிரதர்உங்களோடுஅடுத்தவீடியோவுக்குகாத்திருக்கிறேன்.

  • @ameenudeen62
    @ameenudeen62 8 дней назад

    Correct anna super 👍

  • @hemavinodhkumar3101
    @hemavinodhkumar3101 4 дня назад +1

    He targets people who are alone. Also he chooses to travel in trains as that will be difficult for the police to track him. He also chooses the Differently-abled people compartment as there will be no crowd there.

  • @smg2519
    @smg2519 8 дней назад +1

    ஹிட்லர் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணன் ❤

  • @prabhumd050
    @prabhumd050 3 дня назад +1

    Anyone watching from Gujarat

  • @gokulk4286
    @gokulk4286 2 дня назад +1

    Hi 👋❤

  • @kalaivanankalaivanan4825
    @kalaivanankalaivanan4825 9 дней назад +1

    Kooli code flight accedent patri vedeo podunga bro🙏🙏🙏🙏🙏🙏

  • @VHBjoyF30
    @VHBjoyF30 7 дней назад

    😮 yes have clued 🕵️

  • @navaneethakrishnan5717
    @navaneethakrishnan5717 9 дней назад +4

    சார் நா இப்ப சிங்கப்பூர்ல இருக்கேன். தினமும் நம்ம வீடியோ எதாவது பாத்துட்டுதான் தூங்குவேன் .
    சிங்கப்பூர்ல ஒரு சின்ன விஷயத்துக்காக ஒரு பொன்ன ஒருவன் கொலைபன்னிட்டான் இப்ப தான் ஒரு 20நாள் இருக்கும்.. அது என்ன விசயமென்று சரியாக எனக்கு தெரியவில்லை.அந்த விசயத்த விசாருச்சு வீடியோ போடுங்க சார்..

  • @nancyjesu9825
    @nancyjesu9825 8 дней назад

    Wow... Ratchasan flim mari bayamgarama explain panreenga na.

  • @priyapriya6474
    @priyapriya6474 9 дней назад +1

    SDI assemble 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @jamalmohammed3580
    @jamalmohammed3580 9 дней назад

    Video vanthuruchu❤

  • @KaruppuNachan
    @KaruppuNachan 8 дней назад

    Your brain fantastic bro

  • @Vijaypriyanka3658
    @Vijaypriyanka3658 9 дней назад +2

    இதுல இருந்து என்ன புரிது handcuff ah இருந்தா கூட நம்ம care full ah இருக்கணும் 🧐