SDI 👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/supernova-course or Whatsapp ‘Hi’ on +91 87925 59917 . Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:- ✅ English திறனை மேம்படுத்த 100 AI English Activities ✅ Motivation & Guidance-க்கு மாதத்திற்கு 2 calls with Personal Coach ✅ IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது ✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும் ✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம் ✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும் . 🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova! Source & Reference - bit.ly/3znl79N
பணம் இருந்தால் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நெனைக்குராங்க. காதலா இருந்தாலும் சரி கல்யாணமா இருந்தாலும் சரி ஒரு சின்ன சந்தேகம் வந்துட்டா போதும் வாழ்க்கையே நாசமா போயிரும் அதுக்கு இது ஒரு உதாரணம் 👆🏻👏🏻🔥 thank you that's oru example 🎉
ஆணோ பெண்ணோ... பதினெட்டு வயது கூட நிரம்பாத நிலையில் வரும் இனக்கவர்ச்சியை காதல் என்று எண்ணுவதில் ஆரம்பமாகிறது அத்தனை பிரச்சினைகளும்...! தகுதியற்ற ஒருவரால் பிரச்சினை தான் வருமே தவிர நிம்மதி கிடைக்காது...! தயவுசெய்து மனக்கட்டுப்பாடோடு இருங்கள் நட்புக்களே...! எல்லாவற்றையும் விட விலைமதிப்பற்றது நம் உயிர்தான்...!
ஒரு கிளிப்ஸ் யும் போட மாட்டாங்க திரு சரவணன். ரயல்ஸ் tube என்று ஒன்று மூக்கு வழியாக போட்டு மூக்கில் சுற்றி பிளாஸ்டர் ஒட்டி அந்த tube வெளிய வராம இருக்க ஒட்டி விடுவாங்க அந்த tube வழியா தான் சோப்பு சொலுஷன் அல்லது charcoal, saline ஊற்றி ஸ்டொமக் வாஷ் கொடுப்பாங்க. நான் நர்ஸ் தான் 15 வருட அனுபவம் சார் 🙏
கடல் பூக்கள் படபிடிப்பு குமரி மாவட்டம் முட்டத்தில் நடந்தது அப்போது நான் ஆவின் பால் வண்டியில் பால் விநியோகம் செய்து கொண்டு படபிடிப்பில் முரளி பிரதியுஷாவை நேரில் பார்த்தேன் இரவு 12 மணி இருக்கும் எங்களை கண்டு ஒரு அன்பாய் ஒரு சிரிப்பு சிரித்தார் வாழ்க்கையில் மறக்க முடியாத முகம். படத்தில் பார்ப்பதை விட நேரில் பார்க்கும் போது தேவதை மாதிரி இருப்பார்கள் . மறக்க முடியாத அந்த புன்னகை உங்கள் பதிவு மூலம் என் கண்முன்னே வந்து போகிறது .
நானும் முட்டம். இந்த படம் மட்டும் இல்லை பல படபிடிப்புகளை நேரில் பார்த்து இருக்கிறேன். பிரதியூசாவை நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது பார்த்தேன். உண்மையில் அவர்கள் அழகுதான்.
Oru line newsah mudichitanga, Pala vishayangal namaku mindla oru question ah uruthum niyabagam varumbodhellam, apdi uruthura vishayathula indha case onnu enaku..ennadan nadandirukum suicide unmaya nu
@@SaravananDecodesHello Brother " அந்த டிமாண்டி காலனி movi உண்மை சம்பவம் உங்க வாய்ஸ்ல கேட்கும்போது ரொம்ப thrilling ah இருக்கும். அந்த வீடியோ ரெடி பண்ணி போடுங்க sir. ப்ளீஸ்
வணக்கம் அண்ணா நான் இலங்கையைச் சேர்ந்த பெண் நீங்க பரிந்துரைத்த ai spoken English ஆப் ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு ரொம்ப ரொம்ப நன்றி அதுல நிறையவே விடயங்கள் இருந்தது என்னால ஒரு நண்பர் கிட்ட கதைக்கிறது போல நோவாவோட கதைக்கக் கூடிய மாதிரி இருந்தது தொடர்ந்து அதை பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து இருக்கிறது இப்படியான விடயங்களில் டெக்னாலஜியை பயன்படுத்துவது மிகவும் வரவேற்கத்தக்க விடயம் தவறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தாம இப்படிப்பட்ட வளர்ச்சி கரம் மிக்க விடயங்களுக்கு பயன்படுத்தி தப்பான விடயங்களை நாமதான் ஒதுக்கணும் என்றதை ரொம்பவே சிறப்பா புரிஞ்சுக்கோங்க இதைப் பற்றி உங்களோட வீடியோல தெரிவித்ததற்கு மிக்க மிக்க நன்றி. ஒரு சிறிய வருத்தம் இலங்கை தொலைபேசி இலக்கத்தில் இயக்க கடினமாக இருந்தது
இந்த பெண்ணை நினைக்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.இறைவனிடம் சொல்கிறேன். இறைவா..அப்பாவி பெண்களை சீரழித்து விட்டு ஆனந்தமாக இரூப்பவனை சும்மா விட்டு விடாதே. நோயை கொடு. அல்லது ஏதாவது ஒரு வகையில் விபத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் ஊனமாக வாழவை. தான் செய்த அநியாயத்துக்கு தான் இந்த தண்டனை என்று அவனை கண்ணீர் விட வை. பெண் பாவம் பொல்லாதது.
எல்லாருக்கும் ஆத்மா உள்ளது... அவரவர் செயலின்படி அவரவருக்கு தீர்ப்பு உள்ளது... நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள் தட்டி கேட்க மாட்டார்கள் என்று ஆனவத்தில் ஆடலாம்..இறைவன் கண்ணில் தப்ப முடியாது.. இறப்பின் பிறகு ஆத்மா தீர்ப்பு உள்ளது...இறைவன் நியாயாதிபதி ❤❤ஆமென் 🙏🏻
Hiiii Saravanan உங்க வீடியோவ நான் ஒரு மூணு வருஷமா பாத்துக்கிட்டு இருக்கேன் நீங்க வீடியோ சொல்லும் விதம் மிகவும் அருமை😊 நீங்க ஒரு புருவத்தை தூக்கிக்கிட்டு வீடியோ சொல்லும்போது ரொம்ப அழகா இருக்குது😊
அண்ணா நான் ஒரு நர்ஸ். எனக்குத் தெரிந்த வரையில் விஷம் குடித்தவர்களுக்கு கழுத்துப் பகுதியில் எந்த கிளிப் மாதிரியான பொருட்களும் உபயோகப் படுத்தப் படுவதில்லை. அவர்களது வயிற்றை சுத்தப்படுத்த gastric lavage, activated charcoal, (through ryle's tube) விஷத்தின் தன்மையை பொறுத்து இந்த மாதிரியான procedures செய்வாங்க. இதனால் உடலில் விஷம் உறிஞ்சப்படும் தன்மை குறைக்கப்படும்.
Thank you for sharing about Prathyusha. She’s beautiful and very talented. Sad that she has passed on. Thank you Saravanan for sharing, atleast I got to know what really happened to her. May she rest in peace. ❤️
I m nurse anna,2 yrs ah Unga vedios pathittu erukken .ungaloda advice nan eannoda life la nirayave follow pannittu erukken anna.pala nerathula eanna Unga varthai kappathi erukku.adhula onnu Than ullunarvukku mathippu kudunga.tanx anna . Anna nenga sonnathu correct soap water than kuduppanga stomach clean panrathukku,illana nose valiya tube pottu clean pannuvanga but neck la clip eallam poda mattanga.
எது உன்மைனு. அந்த கடவுலுக்குத்தான் தெரியும் ஆன சத்தியம அவன் நல்லவே இருக்க மாட்டான் எவலவு நம்பிக்கை இருந்த அந்த பெண் அவன் கூட பேயிருப்ப நம்பிக்க தூரேகி அந்த பெண்னேட பாவம் சும்மா விடாது😢😢😢😢😢
Bro pls 😭😭 தென்னாட்டு பேரழகி 😢😢silk smitha பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ 😭😭 ப்ளீஸ் ப்ரோ உங்களோட ஸ்டைல்ல இந்த வீடியோ கேக்கணும் எனக்கு ஆசையா இருக்கு ப்ரோ 😭😭 எப்படி வாழ்ந்த ஒரு அழகி எப்படி மறைஞ்சாங்கன்றத பத்தி தெரிஞ்சுக்கணும் தோணுது ப்ரோ 😭😭😭pls pls bro
Hi anna oru case nu varubothu yella vishiyathayum thani thani vdo paaka vendiyathu irukum ana unga vdo la yellam perfect ah irukum many matter kachithama sollirupinga ❤thanks anna naraya ponnunga case la paakuk bothu safety tips kedaikuthu i mean oru vizhipunarvu kedaikuthu❤
மருத்துவமனை யில் என் மனைவி Icu வில் இருந்த போது இதே மன நிலையில் தான் இருந்தேன் .ஒவ்வொரு முறையும் Nurse எனை தேடி வரும் போதும் Hospital ல் இருந்து எந்த Phone call வந்தாலும் மனம் படபடக்கும் அந்த நிலையை சொல்ல வார்த்தை இல்லை .. கடவுளின் ஆசியால் என் மனைவி என்க்கு திரும்ப கிடைத்து விட்டார்
நான் உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன், இப்போது வரை உங்கள் வீடியோக்களை பயணத்தின் போதும் தூங்கும் முன்பும் பார்த்து வருகிறேன், உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள், இலங்கையில் இருந்து ஒரு பெரிய ரசிகன் :) இந்த கருத்து உங்கள் அடுத்த வீடியோவில் காண்பிக்கப்படும் என்று நம்புகிறேன்.
She is brave and bold, she will not waste her life by dying. Because, she has more responsiblities and ambitious towards her life. She definitely don't take the decision of dying rather she will fight or wait for others to accept her. Or she will take bold decisions to make her life with him. But, due to autopsy and other things you mentioned, there is something fishy. Life of a heroine is in danger, then, when we think about our normal woman in life. I feel a fear about the things that are happening even to a bold girl like her. We should be aware always in every situation.
2.. minutes 200 like... Amazing.. 🎉super explanation of true story .. and I waiting for your upcoming video's 🎉🎉🎉. From overseas 🤳 Malaysia tamizhan 🙏♥️
Every time I stumbled upon another Indian crime video, I would skip it as I felt I was cheating Saravanan Decodes. I will come back here. Love you vro ❤
Before 4 to 5 years I was watching this channel alone and one time my mom came and saw what I was seeing then she was very interested about your topics .. *Nan paakkurano illayo* she will remind me to watch this channel ❤ I was so happy ) after 4 yrs my whole family was seeing your channel even I only introduced this channel to my friends and teachers they like this channel so much .... Because it is related to studies (anna na innum unga channelukku naraiya subscribers kondu varen❤)
Saravanan bro nenga story narrated panrappa kanna mudikittu ketta nambale crime nadantha place la irunthu pakkura feel tharuthu bro. Nenga future la periya director ah vara vazhthukkal🥰
I am a nurse. They do not put a clip on the throat of a patient who has drunk poison. Now let's do stomach wash(Ryles tube method), in 2002, as you say, soap and water would have cleaned the stomach.
Avanga love failure naale Suicide pannikitange..also gunaal ..avarum love failure le suicide pannikitaru..ithukule innu vere ethaachu story irukanu terle..anaa monal death oru suicide tha
ரிப்போர்ட் போட்டோவை வைத்திருந்த போலீஸ் நாய் சரியா இருந்திருந்தால் இறந்த பிறகாவது பிரதியுஷாவிற்கு நீதி கிடைத்திருக்கும் அவர் நடிகை என்பதற்காக சொல்லல சாமானிய மக்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்
i have been watching your videos and upto now i always watch your videos while travel and before sleep, hats off for your effort, a huge fan straight away from SRI LANKA :) i hope this comment will be shown in your next video
இரண்டு பேரும் தான் விஷம் குடிச்சாங்க அந்த பொண்ணு மட்டும் icu la இருக்கும் மா இவரு நார்மல் வார்டு ல இருப்பாராம் இத நம்ம நம்ப முட்டால் இல்லை.... பணம் இருந்தால் எல்லாம் பன்னலாம் என்பதற்கு இந்த கேஷ் ஒரு எடுத்துக்காட்டு....
@@srp5340 athu enaku theriyum Tamil la type panra apo Munna pinna irrukum adjust pannikanum atha vittu sirikka kudathu ok va ... Ok thanks 🙏🏻 sonna thuku ... Cash na money 💰 case na valakku ok va ...
Seems like truth is projected in most of the tamil movies. Such a beautiful and talented soul. Didn't know she left this world. Thanks for the informative. Very impressive voice and graphics. Your voice will do good with audio books too 😊.
I’ve been watching your videos for months and for a crime fanatic myself, I like how you narrate and explain and each and every details thoroughly… Thank you for bringing up the light for all the hidden justice.. Loads of respect all the way from Malaysia ❤. May Hanuman bless you forever!!!
நான் முதல் முதலா இந்த நடிகை மரணம்னு நியூஸ் பாக்கும் போது அதிர்ச்சியா இருந்தது இத பத்தி இந்த வீடியோ வருவதர்க்கு இரண்டு நாள் முன்னாடி கூட யோசிச்சேன் அப்படி அவங்களுக்கு என்னதான் ஆகியிருக்கும்னு விடை தெரியாம என்னை துரத்தி கொண்டு இருந்த கேள்விக்கு தெளிவா ஒரு பதில் கிடைத்தது நன்றி
Bro I accidentally found your channel while searching something and I am a addicted to your videos and voice..the way you are explaining is too good..now I have completed watching half of your videos.. keep going brother ❤
Woahhh! Last week i watched "Super Kudumbam" movie and wondered where the "Abhirami" aathma character went... Never expected that she was no more and you would talk about it.
Bro.. Your screenplay, speech and way of telling the story is stunning magic.. Neenga enn oru director aga Kudathu😀 BTW what her mother told was very true and finally Money is always ultimate....
போல்ட் ஆ இருக்க எந்த ஒரு பொண்ணும் சாகனும் னு யோசிக்க மாட்டாங்க. எனக்கு வாழ்க்கை ல அவ்ளோ பிரச்சினை எத்தனையோ முறை செத்து போய்றனும் நெனச்சு இருக்கே but என்னென்னமோ பண்ணிட்டு எவ எவனோ உயிரோட இருக்கும் போது நம்ம ஏன் சாகனும் னு அப்புறம் தான் எனக்கு புரிஞ்சது என் பையன்னுகாக அந்த தப்பான முடிவ மாத்திகிட்டே. அவங்களுக்கு அவங்க அம்மா யோசிச்சது போல தப்பு நடந்திருக்கு ஒரு அம்மாவோட மனசு எவ்ளோ பாடுபட்டிருக்கும் 😢😢😢 காசு கொடுத்து என்ன வேனா பண்ணிரலாம் போல கூட இருந்து உதவி பண்ண எல்லாருக்கும் அந்த கடவுள் தண்டனை குடுக்கட்டும். நான் தெரியதவங்களுக்கு கூட எதும் ஆகிற கூடாது னு நெனப்பே
Anna ippo yevlo CCTV camera and phone irukku aana vj chitra case mudivukku varala and shrimati papa case hm innum mudivukku varala. appo ivlo facilities ila atha mattum yenga mudivukku kondu vara poranga.avanga family thaan romba paavam 😢avanga irakkum pothu ipdi oruthana love pannitomenu romba feel panniruppanga😔😔intha pathiva kekkum pothe romba kastamaa irukku 😢
ஹலோ சரவணன் bro ரொம்ப Thanks இந்த Case போட்டதுக்கு நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது இது நடந்தது எனக்கு இதில் என்ன சந்தேகம்னா அவங்க கூட போன Cousin ஏன் வீட்ல inform பண்ணல இவன் விஷம் குடிக்கலனு தெரிஞ்சதும் அந்த பொண்ணு விரல் விட்டு vomit பண்ணியிருக்கலாம் ஏன் பண்ணல எனக்கு அவங்க அம்மா சொல்வதே சரினு படுது நண்பர்களின் மோகத்திற்கு இவன் காதலியை பலி ஆக்கிவிட்டான் ஒரு சினிமா நட்சத்திரத்தின் நிலைமையே இப்படி என்றால் சாதாரண பெண்கள் அப்பப்பா நினைக்கவே பயமாக இருந்தது பணம் இருந்தால் எதுவும் செய்து தப்பிப்பார்கள் என்று நான் தெரிந்து கொண்டேன் ஆனால் கடவுள் எல்லாவற்றிற்கும் கணக்கு வைத்துள்ளான்😢😢😢
Mobile phone il paarthu vanthen ithuvarai. Netru en Thandhai ungal subscriber endru therinthathu avarudan TV yil parthen mudhal murai ❤❤❤ Hates off for ur success brother ❤
SDI
👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/supernova-course or Whatsapp ‘Hi’ on +91 87925 59917
.
Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:-
✅ English திறனை மேம்படுத்த 100 AI English Activities
✅ Motivation & Guidance-க்கு மாதத்திற்கு 2 calls with Personal Coach
✅ IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது
✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும்
✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம்
✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும்
.
🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova!
Source & Reference - bit.ly/3znl79N
Hi bro
Hi
Gilgo beach murders bro
Hi saravanan mumbai inthirani sheera bora gas video podunga😊
Bro highland tower case podunga bro daily kettunu iruken enoda comments pakkuringala illaya bro plz highland tower case podunga bro
Enaku romba pidicha heroin...ivangaluku enna aachunu therinjuka romba varusama wait pannitu irunthen...thank you bro🎉
மயிலாடும் பாறை பாடல் மிகவும் பிடித்தது.. மயில் போலவே ஆடும் அவர் மிக அழகு..அவர் இறந்து விட்டார் என அறிந்து அப்போதே நான் மிக வருந்தினேன்..😢😢
பணம் இருந்தால் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நெனைக்குராங்க. காதலா இருந்தாலும் சரி கல்யாணமா இருந்தாலும் சரி ஒரு சின்ன சந்தேகம் வந்துட்டா போதும் வாழ்க்கையே நாசமா போயிரும் அதுக்கு இது ஒரு உதாரணம் 👆🏻👏🏻🔥 thank you that's oru example 🎉
Yes 😢
Last month oru ponnu sethu irukka normal college girl no response
ஆணோ பெண்ணோ... பதினெட்டு வயது கூட நிரம்பாத நிலையில் வரும் இனக்கவர்ச்சியை காதல் என்று எண்ணுவதில் ஆரம்பமாகிறது அத்தனை பிரச்சினைகளும்...! தகுதியற்ற ஒருவரால் பிரச்சினை தான் வருமே தவிர நிம்மதி கிடைக்காது...! தயவுசெய்து மனக்கட்டுப்பாடோடு இருங்கள் நட்புக்களே...! எல்லாவற்றையும் விட விலைமதிப்பற்றது நம் உயிர்தான்...!
இப்போதான் ஒரு வருஷம் பழைய video பாத்துட்டு இருந்தேன்🎉 terrifying 16 minutes case hospital case video
Am happy that new video arrived 😊😊
Which one bro?
ஒரு கிளிப்ஸ் யும் போட மாட்டாங்க திரு சரவணன். ரயல்ஸ் tube என்று ஒன்று மூக்கு வழியாக போட்டு மூக்கில் சுற்றி பிளாஸ்டர் ஒட்டி அந்த tube வெளிய வராம இருக்க ஒட்டி விடுவாங்க அந்த tube வழியா தான் சோப்பு சொலுஷன் அல்லது charcoal, saline ஊற்றி ஸ்டொமக் வாஷ் கொடுப்பாங்க. நான் நர்ஸ் தான் 15 வருட அனுபவம் சார் 🙏
Ena padichurukenga ma
படிப்படியாக munneriyavargalai இந்த உலகம் வாழ விடாது...❤பிரதிக்ஷா ஒன்னு❤ சுஷாந்த்சிங் ராஜ்பூட்
First time en msg ku like potrukinga Anna 💐💐😄😄
@@khaniya5066 vj chithu also bro 😢
U r crt sushant maranamum jeeranikka muditala
😢😢😢 Sushant
@@sufamukthar741 yes💐
News la varumbothe yaro visha voosi pottutanga nu than vanthuchi ippavum srretcherla irunthathu kamichathu nyabaham irukku.😢 beutiful heroine.
கடல் பூக்கள் படபிடிப்பு குமரி மாவட்டம் முட்டத்தில் நடந்தது அப்போது நான் ஆவின் பால் வண்டியில் பால் விநியோகம் செய்து கொண்டு படபிடிப்பில் முரளி பிரதியுஷாவை நேரில் பார்த்தேன் இரவு 12 மணி இருக்கும் எங்களை கண்டு ஒரு அன்பாய் ஒரு சிரிப்பு சிரித்தார் வாழ்க்கையில் மறக்க முடியாத முகம். படத்தில் பார்ப்பதை விட நேரில் பார்க்கும் போது தேவதை மாதிரி இருப்பார்கள் . மறக்க முடியாத அந்த புன்னகை உங்கள் பதிவு மூலம் என் கண்முன்னே வந்து போகிறது .
உங்களின் நினைவுகளை பகிர்ந்ததிற்கு நன்றி 😊
நானும் முட்டம். இந்த படம் மட்டும் இல்லை பல படபிடிப்புகளை நேரில் பார்த்து இருக்கிறேன். பிரதியூசாவை நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது பார்த்தேன். உண்மையில் அவர்கள் அழகுதான்.
Oru line newsah mudichitanga, Pala vishayangal namaku mindla oru question ah uruthum niyabagam varumbodhellam, apdi uruthura vishayathula indha case onnu enaku..ennadan nadandirukum suicide unmaya nu
@@SaravananDecodesHello Brother " அந்த டிமாண்டி காலனி movi உண்மை சம்பவம் உங்க வாய்ஸ்ல கேட்கும்போது ரொம்ப thrilling ah இருக்கும். அந்த வீடியோ ரெடி பண்ணி போடுங்க sir. ப்ளீஸ்
Thandikkapadamal viduthalaiya panam kuduthu vankidangale😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நான் வேல்ராஜன் கிரைம் ஸ்டோரி மட்டுமே எனக்கு பிடிக்கும். ஆனா இப்ப உங்கள் ஸ்டோரி விளக்கமும் தெளிவாக நல்லா இருக்கு👍🏻
திரையில் மின்னும் நட்சத்திரங்களின் வாழ்க்கையின் மறுபக்கம் உன்மையில் இருள் சூழ்ந்தது தான்
Crt uh
வணக்கம் அண்ணா நான் இலங்கையைச் சேர்ந்த பெண் நீங்க பரிந்துரைத்த ai spoken English ஆப் ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு ரொம்ப ரொம்ப நன்றி அதுல நிறையவே விடயங்கள் இருந்தது என்னால ஒரு நண்பர் கிட்ட கதைக்கிறது போல நோவாவோட கதைக்கக் கூடிய மாதிரி இருந்தது தொடர்ந்து அதை பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து இருக்கிறது இப்படியான விடயங்களில் டெக்னாலஜியை பயன்படுத்துவது மிகவும் வரவேற்கத்தக்க விடயம் தவறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தாம இப்படிப்பட்ட வளர்ச்சி கரம் மிக்க விடயங்களுக்கு பயன்படுத்தி தப்பான விடயங்களை நாமதான் ஒதுக்கணும் என்றதை ரொம்பவே சிறப்பா புரிஞ்சுக்கோங்க இதைப் பற்றி உங்களோட வீடியோல தெரிவித்ததற்கு மிக்க மிக்க நன்றி. ஒரு சிறிய வருத்தம் இலங்கை தொலைபேசி இலக்கத்தில் இயக்க கடினமாக இருந்தது
Link sis
Link pls
இவங்க மனு நீதி படத்துல நடிச்ச மயிலாடும் பாறை song என் favourite
எனக்கும் ரொம்ப பிடிக்கும் சகோதரா
ஒரு ரோஜா கூட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா அந்த பாடலும் சூப்பராக இருக்கும்
Wow enakum romba romba pudikum❤
@Meenavineth ❤️
இந்த பெண்ணை நினைக்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.இறைவனிடம் சொல்கிறேன்.
இறைவா..அப்பாவி பெண்களை சீரழித்து விட்டு ஆனந்தமாக இரூப்பவனை சும்மா விட்டு விடாதே. நோயை கொடு. அல்லது ஏதாவது ஒரு வகையில் விபத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் ஊனமாக வாழவை. தான் செய்த அநியாயத்துக்கு தான் இந்த தண்டனை என்று அவனை கண்ணீர் விட வை.
பெண் பாவம் பொல்லாதது.
நிச்சயமாக இறைவன் ஒருவன் தண்டனை தருவான் ஒரு நாள் உள்ளது
இல்ல சகோதரி 👍🏻இறைவன் தண்டனை கிடைக்காமல் யாரும் தப்ப முடியாது 👍🏻👍🏻👍🏻
Illa yemathunavanga nalla than irukkanga yemarravangalukku than aayul muzhuvadhum kastam
ஆண்களை ஏமாற்றும் பெண்களுக்கு இதே போல் தண்டனை கிடைக்குமா
எல்லாருக்கும் ஆத்மா உள்ளது... அவரவர் செயலின்படி அவரவருக்கு தீர்ப்பு உள்ளது... நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள் தட்டி கேட்க மாட்டார்கள் என்று ஆனவத்தில் ஆடலாம்..இறைவன் கண்ணில் தப்ப முடியாது.. இறப்பின் பிறகு ஆத்மா தீர்ப்பு உள்ளது...இறைவன் நியாயாதிபதி ❤❤ஆமென் 🙏🏻
Hiiii Saravanan உங்க வீடியோவ நான் ஒரு மூணு வருஷமா பாத்துக்கிட்டு இருக்கேன் நீங்க வீடியோ சொல்லும் விதம் மிகவும் அருமை😊 நீங்க ஒரு புருவத்தை தூக்கிக்கிட்டு வீடியோ சொல்லும்போது ரொம்ப அழகா இருக்குது😊
Video end la soldra bye that expressions something cute and unique end. Anna unga great fan naanu❤❤❤❤❤
அண்ணா நான் ஒரு நர்ஸ். எனக்குத் தெரிந்த வரையில் விஷம் குடித்தவர்களுக்கு கழுத்துப் பகுதியில் எந்த கிளிப் மாதிரியான பொருட்களும் உபயோகப் படுத்தப் படுவதில்லை. அவர்களது வயிற்றை சுத்தப்படுத்த gastric lavage, activated charcoal, (through ryle's tube) விஷத்தின் தன்மையை பொறுத்து இந்த மாதிரியான procedures செய்வாங்க. இதனால் உடலில் விஷம் உறிஞ்சப்படும் தன்மை குறைக்கப்படும்.
சூப்பர் சகோதரி நல்ல விளக்கம் 👍🏽
A correct I m in nursing
100% true
நன்றி சகோதரி...🙏🏻❤️
Yes I am also nurse she is right
Thank you for sharing about Prathyusha. She’s beautiful and very talented. Sad that she has passed on. Thank you Saravanan for sharing, atleast I got to know what really happened to her. May she rest in peace. ❤️
என்ன தான் ஊரையே ஏமாத்தலாம் காலம் ஓன்னு இருக்கு அது கண்டிப்பா அவனுக்கு தண்டனை கிடைக்கும்😢😢😢
அம்மா அப்பா அண்ணன் தம்பி கணவன் பிள்ளைங்கல தவிர வேற எந்த உறவையும் நம்பாம இருக்கது இப்பே இருக்க காலகட்டத்தில் நல்லது 😮😮😮
Don't trust husband too. They also have 2nd side attitude in work
அம்மா, அப்பா, பிள்ளைகள் மட்டுமே நம்பிக்கைக்கு உரியது. அதுவும் அப்பா மற்றும் பிள்ளை சூழ்நிலை பொருத்து மாறக்கூடும். அம்மாவும் கோபப்படாலும் நம்பலாம்.
கணவனை நம்பக்கூடாது
Kindly exclude kanavan 😮
Kanavanai namba vendaam
அப்போழுது வந்த செய்திதாள் news tv எல்லாம் இது ரோப் & marderu nu தான் வந்தது எனக்கு நல்ல ஞபாகம் இருக்கு
Yes
Unga voice
Antha bgm
Narration
Unmaiyave story kekkur mathiri illa
Movie pathutu irukura mathiri 1 feel 😊😊
I m nurse anna,2 yrs ah Unga vedios pathittu erukken .ungaloda advice nan eannoda life la nirayave follow pannittu erukken anna.pala nerathula eanna Unga varthai kappathi erukku.adhula onnu Than ullunarvukku mathippu kudunga.tanx anna . Anna nenga sonnathu correct soap water than kuduppanga stomach clean panrathukku,illana nose valiya tube pottu clean pannuvanga but neck la clip eallam poda mattanga.
எது உன்மைனு. அந்த கடவுலுக்குத்தான் தெரியும் ஆன சத்தியம அவன் நல்லவே இருக்க மாட்டான் எவலவு நம்பிக்கை இருந்த அந்த பெண் அவன் கூட பேயிருப்ப நம்பிக்க தூரேகி அந்த பெண்னேட பாவம் சும்மா விடாது😢😢😢😢😢
இது போன்ற ஒரு சில மருத்துவரால தான் மற்ற நல்ல மருத்துவர்களுக்கும் கெட்ட பெயர்.....
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெள்ளும்......
Decode: அப்படி என்ன தான் நடந்தது?
Fans: சத்தியமா நல்லது நடந்து இருக்காது 😀😀
😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
Ultimate comment 😂
Vera level 🔥 🔥 🔥
😂😂😂
Sidharth வெளங்க மாட்டான்னு சொல்றவங்க யாரு?..
Avanlan kaiyum kaalum illama poganum
🙄😊
Bro pls 😭😭 தென்னாட்டு பேரழகி 😢😢silk smitha பத்தி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ 😭😭 ப்ளீஸ் ப்ரோ உங்களோட ஸ்டைல்ல இந்த வீடியோ கேக்கணும் எனக்கு ஆசையா இருக்கு ப்ரோ 😭😭 எப்படி வாழ்ந்த ஒரு அழகி எப்படி மறைஞ்சாங்கன்றத பத்தி தெரிஞ்சுக்கணும் தோணுது ப்ரோ 😭😭😭pls pls bro
Yes bro 😢
Yes bro
Yes bro .
Un solved case
Yerkanavey pottaanga bro
பென் பாவம் பொல்லாதது.சும்மா விடாது.கடவுள் கூலி கொடுப்பார்.கடவுளிடம் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது.
❤❤ love from Sri Lanka
Hi anna oru case nu varubothu yella vishiyathayum thani thani vdo paaka vendiyathu irukum ana unga vdo la yellam perfect ah irukum many matter kachithama sollirupinga ❤thanks anna naraya ponnunga case la paakuk bothu safety tips kedaikuthu i mean oru vizhipunarvu kedaikuthu❤
மருத்துவமனை யில் என் மனைவி Icu வில் இருந்த போது இதே மன நிலையில் தான் இருந்தேன் .ஒவ்வொரு முறையும் Nurse எனை தேடி வரும் போதும் Hospital ல் இருந்து எந்த Phone call வந்தாலும் மனம் படபடக்கும் அந்த நிலையை சொல்ல வார்த்தை இல்லை .. கடவுளின் ஆசியால் என் மனைவி என்க்கு திரும்ப கிடைத்து விட்டார்
Wife nallaganumnu ninaichurukinga super bro. En purusan lam na epo saavanu ninaikuran.
@@anithaj7579oh my god😢
Hi🙌
Enakku puriuthu marana valiya anupaviththiruppinka
Wife saganumnu chonna comedy nu nenachu than husband cholran. Adu comedy illenu yaravadu budhi chonna thevale...
I'm jeevita from Malaysia... Yen husband shiva sollitan ungge videos pakka arambichen but ippo ungge videos pakkama irukka mudiyale ❤ nangge ungge rasigara maritthom😊
நான் உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன், இப்போது வரை உங்கள் வீடியோக்களை பயணத்தின் போதும் தூங்கும் முன்பும் பார்த்து வருகிறேன், உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள், இலங்கையில் இருந்து ஒரு பெரிய ரசிகன் :) இந்த கருத்து உங்கள் அடுத்த வீடியோவில் காண்பிக்கப்படும் என்று நம்புகிறேன்.
Karma is a boomerang... Avanthaan Prathyusha va konnaan na kandipa athukaana karma va anubavippaan...
சரவணன் அருமையான தகவல் அதுவும் உண்மையான தகவல் தந்தமைக்கு நன்றி சரவணன்
சுஷாந்த் சிங் ராஜ்புட் வீடியோ பதிவிடவும் சகோ
இந்த கேஸ் பாக்கிறப்போ வி ஜே சித்ரா கேஸ் தான் ஞாபகம் வருது 🥺🥺🥺
😢😢😢😢😢
S. Crt
Yes enakum
Mullai😭
But chithu va 4,5 members rape pannalam..
Vijay tv பாண்டியன் store நாடகத்தில் நடித்த சித்திரா வின் கொலை வழக்கு பத்தி video poduga broo🥺🥺🥺🥺😭
இந்த கேஸ்காக தான் ரொம்ப நாளா நான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன் 😭😭 😢😥😩 😓
Same to you 😢
Very bold mother😢
பாவம் இந்த பெண் நல்லவன் என்று நம்பி ஏமாந்து உயிரையும் விட்டு தான் மிச்சம்
Enka,evanum nallavan illa...
@@vinothavinoth6322 unga name ku pinnadi iruka Vinoth kooda nallavar illaya??
@@Nyctophilia.20 All are dominants.
@@vinothavinoth6322 yep maybe but not everyone
She is brave and bold, she will not waste her life by dying. Because, she has more responsiblities and ambitious towards her life. She definitely don't take the decision of dying rather she will fight or wait for others to accept her. Or she will take bold decisions to make her life with him. But, due to autopsy and other things you mentioned, there is something fishy. Life of a heroine is in danger, then, when we think about our normal woman in life. I feel a fear about the things that are happening even to a bold girl like her. We should be aware always in every situation.
From Malaysia, I also waited for your video. It's addictive to listen to your narration. Precise and organized.
எங்களுக்கு நிஜத்துல பாக்குற மாறியே இருக்கு நீங்க வாய்சா சொல்லும் போதே சிவா அண்ணா
2.. minutes 200 like... Amazing.. 🎉super explanation of true story .. and I waiting for your upcoming video's 🎉🎉🎉. From overseas 🤳 Malaysia tamizhan 🙏♥️
Autopsy Report Padi Solli irukkurathu than True, Middle Class Ponnunga Rich Pasangala, Love pannave Koodaathu,
அவன் உயிரோடு இருந்தாலும்,இறந்த பிணத்துக்கு சமமானவன்.😢😢😢😢😢
Yaar avan 😮😅
@@SSK-gz9wh அதை மட்டும் சொல்ல மாட்டாங்க 😂🤣😂😂
@@SSK-gz9whstory a ketavangaluku puriyum
That murderer's identity will never be revealed, because Money makes India go round!!💩
He would have got married and settled in life.
Every time I stumbled upon another Indian crime video, I would skip it as I felt I was cheating Saravanan Decodes. I will come back here. Love you vro ❤
Definitively idu oru padu kolai. Awan vaalthalum, awanai vidhi summa vidaadhu. Amen!!!
Amen halleluiah
Before 4 to 5 years I was watching this channel alone and one time my mom came and saw what I was seeing then she was very interested about your topics .. *Nan paakkurano illayo* she will remind me to watch this channel ❤ I was so happy ) after 4 yrs my whole family was seeing your channel even I only introduced this channel to my friends and teachers they like this channel so much .... Because it is related to studies (anna na innum unga channelukku naraiya subscribers kondu varen❤)
Saravanan bro nenga story narrated panrappa kanna mudikittu ketta nambale crime nadantha place la irunthu pakkura feel tharuthu bro. Nenga future la periya director ah vara vazhthukkal🥰
Correct 💯
True
Correct
Chinna vayasu la ye enaku romba pidicha actress Pratuksha...avlo oru saantham ..calm smiling pleasant face 🥹❤️
நன்றி bye style vera level saravanan தம்பி by மைதிலி from Salem
I am also salem
Lovera irunthaalum.. yarodayum poga koodathu😢
அண்ணா மாஞ்சோலை எஸ்டேட் பற்றி போடுங்கள்
அவங்க அம்மா சொல்வது தான் உண்மை மாதிரி தெரியுது.. பாவம் பிரதியுஷா. Doctorக்கு போல கடவுள் தண்டனை கொடுக்கனும்.
I am a nurse. They do not put a clip on the throat of a patient who has drunk poison. Now let's do stomach wash(Ryles tube method), in 2002, as you say, soap and water would have cleaned the stomach.
Neengal tamil thaane konjam Tamila sollalame 😢 engu video paakkuravanga yellam tamil video Tamil apram neenga yen English 🤔
Yes I am also
Thanks for the clarification ❤
@@spidy1610 Puluthi 2K kid ✅
@@Urchoice0063go to a english tution class near by your house..
நடிகை மோனல் எப்படி இறந்தாங்க ஒரு வீடியோ போடுங்க. சரவணன் அண்ணா
Yes athu ipo vara therila unmai apdiye gunaal pathium podanum video
Atha pathi video potunga pls🙏🏻
Yes
Avanga love failure naale Suicide pannikitange..also gunaal ..avarum love failure le suicide pannikitaru..ithukule innu vere ethaachu story irukanu terle..anaa monal death oru suicide tha
ரிப்போர்ட் போட்டோவை வைத்திருந்த போலீஸ் நாய் சரியா இருந்திருந்தால் இறந்த பிறகாவது பிரதியுஷாவிற்கு நீதி கிடைத்திருக்கும் அவர் நடிகை என்பதற்காக சொல்லல சாமானிய மக்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்
நம்ம ஜெயலலிதா மரணமே என்னன்னு சொல்லமாட்டுக்காங்க நடிக்கிறாங்க வாழ்க்கைல இது வழக்கமான விஷயம் 😢😢😢
யாரையும் கஷ்ட படுத்தாம நேர்மையான முறையில முன்னேற நினைச்சா.... ஒரு சில நேரத்துல இது தான் நடக்குது... 😢😢😢
i have been watching your videos and upto now i always watch your videos while travel and before sleep, hats off for your effort, a huge fan straight away from SRI LANKA :) i hope this comment will be shown in your next video
அண்ணா 2022 ல கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் ஸ்கூல் ல நடந்த ஸ்ரீ மதி பாப்பா பத்தி சொல்லுங்க அன்னா அந்த பாப்பா வுக்கு நிதி கிடைக்கும் அன்னா🥺🥺
இரண்டு பேரும் தான் விஷம் குடிச்சாங்க அந்த பொண்ணு மட்டும் icu la இருக்கும் மா இவரு நார்மல் வார்டு ல இருப்பாராம் இத நம்ம நம்ப முட்டால் இல்லை.... பணம் இருந்தால் எல்லாம் பன்னலாம் என்பதற்கு இந்த கேஷ் ஒரு எடுத்துக்காட்டு....
Cash uh 😄😄😄😄
Case
@@srp5340 athu enaku theriyum Tamil la type panra apo Munna pinna irrukum adjust pannikanum atha vittu sirikka kudathu ok va ... Ok thanks 🙏🏻 sonna thuku ... Cash na money 💰 case na valakku ok va ...
@@srp5340 ungaluku tha English theriyum yangaluku la theriyathu nu illa I'm a nurse ok va ...
Excellent presentation anna 👍⭐♥️💜💞💕👍
Seems like truth is projected in most of the tamil movies. Such a beautiful and talented soul. Didn't know she left this world. Thanks for the informative.
Very impressive voice and graphics. Your voice will do good with audio books too 😊.
Hi bro.... Actress Monal ( simran sister) death pathi vedios poduga bro.....
I’ve been watching your videos for months and for a crime fanatic myself, I like how you narrate and explain and each and every details thoroughly… Thank you for bringing up the light for all the hidden justice.. Loads of respect all the way from Malaysia ❤. May Hanuman bless you forever!!!
நான் முதல் முதலா இந்த நடிகை மரணம்னு நியூஸ் பாக்கும் போது அதிர்ச்சியா இருந்தது இத பத்தி இந்த வீடியோ வருவதர்க்கு இரண்டு நாள் முன்னாடி கூட யோசிச்சேன் அப்படி அவங்களுக்கு என்னதான் ஆகியிருக்கும்னு விடை தெரியாம என்னை துரத்தி கொண்டு இருந்த கேள்விக்கு தெளிவா ஒரு பதில் கிடைத்தது நன்றி
Needi kidayka wenum, marupadi atopsy pani report eduka mudiyada bro ,Anda volgar lover and kaama veripudicha anda 5 punishment Pana wenum
Bro I accidentally found your channel while searching something and I am a addicted to your videos and voice..the way you are explaining is too good..now I have completed watching half of your videos.. keep going brother ❤
Actor sridevi case romba naala ketutu iruken anna pls podunga🙏🏻
Hi brother, recently unga subscriber,ivlo naal naama intha chennala pakkalaennu feel pandren ,3days ah ella vedios parthuttu irukken, thank you brother ❤❤
40 mints 15000 views🎊2k like🥳🥳🎊
Valthukkal bro🎊🎊🎊
A good detailing very exciting vdo thank you bro superb voice
Vanga vanga video vanthuduchi 🙋🏻🏃🏻🏃🏻🏃🏻
Anna... Antha call pesum pothu light ah oru smile panegale super anna❤
மாஞ்சோலையின் ரத்த சரித்திரம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ
அந்த நேரத்தில் வந்த செய்தியும் இது தான். பாவம் அந்த பெண் அந்த பாவம் அவர்களை சும்மா விடாது. அவர்களின் குழந்தைகளுக்கு தான் அந்த பாவம் போய் சேரும்
உங்க வீடியோ பார்த்து தான் இந்த actor இறந்துட்டாங்க இவங்களுக்கு இப்படியெல்லாம் நடந்து இருக்குனே தெரியுது அண்ணா 😮
Amaaaaaa
Ithulam over... Ena gandhi eranthutara nu iruku...
Mm ama
S enkum ippo than thrium 😮
Yes me also
இவங்கள ரொம்ப பிடிக்கும் அண்ணா 😢 பாவம் அவங்க கண்டிப்பா இது மர்டர் & ரேப் தான் அண்ணா இருக்கும் அவங்க பாவம் அவனுங்களா சும்மா விடாது அண்ணா 😢😢
Annan videokku adimai da❤
Avanaium avanadhu friends thookku thandanai than kudukkanum paava antha heroine amma enakkum avingalai rompa pidikkum super kudumpam movie 🎬 ❤❤❤❤❤❤❤❤ avingala paardhu irukken
Woahhh! Last week i watched "Super Kudumbam" movie and wondered where the "Abhirami" aathma character went...
Never expected that she was no more and you would talk about it.
Oh god such a big twist in this case 😮😮😮 well explained bro......great
Hello Saravanan !! Am ur big fannnn ... unga style...a silk Smitha and Monal case rendum decode panunga please....
Bro.. Your screenplay, speech and way of telling the story is stunning magic.. Neenga enn oru director aga Kudathu😀 BTW what her mother told was very true and finally Money is always ultimate....
போல்ட் ஆ இருக்க எந்த ஒரு பொண்ணும் சாகனும் னு யோசிக்க மாட்டாங்க. எனக்கு வாழ்க்கை ல அவ்ளோ பிரச்சினை எத்தனையோ முறை செத்து போய்றனும் நெனச்சு இருக்கே but என்னென்னமோ பண்ணிட்டு எவ எவனோ உயிரோட இருக்கும் போது நம்ம ஏன் சாகனும் னு அப்புறம் தான் எனக்கு புரிஞ்சது என் பையன்னுகாக அந்த தப்பான முடிவ மாத்திகிட்டே. அவங்களுக்கு அவங்க அம்மா யோசிச்சது போல தப்பு நடந்திருக்கு ஒரு அம்மாவோட மனசு எவ்ளோ பாடுபட்டிருக்கும் 😢😢😢 காசு கொடுத்து என்ன வேனா பண்ணிரலாம் போல கூட இருந்து உதவி பண்ண எல்லாருக்கும் அந்த கடவுள் தண்டனை குடுக்கட்டும். நான் தெரியதவங்களுக்கு கூட எதும் ஆகிற கூடாது னு நெனப்பே
ரெம்ப அழகான நடிகை, may her beautiful soul rest in peace 🙏
Vanga vanga Saravanan anna video vanthachi
Bro...apdiye.. actress 😢soundarya mam. My fav actress Death pathi pesunga.. bro ❤. Waiting ..
Vj Chitra case podunga anna please please
Adhu mudivuku vara inum 20 years agum pola.... Avana choose pannadhu dan wrong decision pola....
Yes please podunga
Anna ippo yevlo CCTV camera and phone irukku aana vj chitra case mudivukku varala and shrimati papa case hm innum mudivukku varala. appo ivlo facilities ila atha mattum yenga mudivukku kondu vara poranga.avanga family thaan romba paavam 😢avanga irakkum pothu ipdi oruthana love pannitomenu romba feel panniruppanga😔😔intha pathiva kekkum pothe romba kastamaa irukku 😢
Pen paavam summa vidathuuu da AUTOPSY DOCTOR ❤
Unga story telling ku naan fan bro ❤
ஹலோ சரவணன் bro ரொம்ப Thanks இந்த Case போட்டதுக்கு
நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது இது நடந்தது
எனக்கு இதில் என்ன சந்தேகம்னா அவங்க கூட போன Cousin ஏன் வீட்ல inform பண்ணல
இவன் விஷம் குடிக்கலனு தெரிஞ்சதும் அந்த பொண்ணு விரல் விட்டு vomit பண்ணியிருக்கலாம் ஏன் பண்ணல
எனக்கு அவங்க அம்மா சொல்வதே சரினு படுது
நண்பர்களின் மோகத்திற்கு இவன் காதலியை பலி ஆக்கிவிட்டான் ஒரு சினிமா நட்சத்திரத்தின் நிலைமையே இப்படி என்றால் சாதாரண பெண்கள் அப்பப்பா நினைக்கவே பயமாக இருந்தது
பணம் இருந்தால் எதுவும் செய்து தப்பிப்பார்கள் என்று நான் தெரிந்து கொண்டேன்
ஆனால் கடவுள் எல்லாவற்றிற்கும் கணக்கு வைத்துள்ளான்😢😢😢
Currect.kadavul kandippa thandanai tharuvaaru
Same question, bcz anna pradiyuksha wuku needi kidayka wendum ,nan Roomba Nala ungada case follow panran, neega podanum endu aasapata case
@tsaranya2834 Mayira kannaku vechurupaan... Thinam kolai karpalippu vedikundu, pacha kolanthainga udal sethari saagurathum thaan Avan kanakka
AP CM helped him
Y did her cousin not inform her mother & y did not her mother check with her cousin when they did not return home? What happened to her cousin?????
இதுவே ஒரு சினிமா போலதான் இருக்கு பாவம் பிரக்தி
அந்த நேரத்தில் நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் முழு விவரம் இப்போது தான் புரிகிறது
Nijamaaaaaa wait Pani wait Paniii ❤❤❤❤❤romba...........sooorthutenn but ippo am energetic anna❤❤❤❤
Panam mattum iruntha pattam enna, pathavi enna, sattam enna ... Ellathaiume vaangiruvanga bro..... Middle class family naave ella vithathulaume kashtam tha padanum 😔😔..
Love from PUDUKKOTTAI MONI
Bro ithe mathiri silk smitha case um unga style la sollunga bro,, my REQUEST❤❤❤
Mobile phone il paarthu vanthen ithuvarai. Netru en Thandhai ungal subscriber endru therinthathu avarudan TV yil parthen mudhal murai ❤❤❤ Hates off for ur success brother ❤