SDI Don't Watch telegram video if you are light hearted . Real Video Telegram - t.me/T5TOfficial/18803 நான் சொன்ன இந்தியாவில் நடந்த சம்பவம் - ruclips.net/video/AUaeTvIjnbk/видео.html Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Use religion as cap, can be covered to protect from heat....not every time.....when i was in childhood i didn't see this burqa and fartha wearing by my friends, they come with uniform, in Tution classes too, my friend zarena wears modern outfits, there was no difference we felt, but today in this civilised society i can see 3 yes 5 yes children wearing this , which made compulsory from jsmad side, to show off their strength....only politics .....appeasement of minority n their vote bank dravidiya govt. Support this kind of activities and madarasa continues its radicalism ....
மதத்தை முதலில் தெரிந்துப் பாருங்கள் மதத்தில் போதிப்பது அனைத்தும் நற்குணங்கள் மட்டுமே குரானில் கூறப்பட்டிருப்பது திருக்குறளை விட மேன்மையான நற்குணங்கள் உள்ளன குர்ஆனில் உள்ள நற்குணங்களை தெரிந்தவர்கள் இவ்வாறு கூற மாட்டார்கள் அதையும் மீறி தப்பு செய்வர்களுக்கு அதற்கு கடவுளிடம் தண்டனை உள்ளது
@@devidevi-pu4bj Islam teaches 100 percent humanity. Before you comment you should try to learn what is said in Islam. Not to be carried away by media lies
@@Priyamani0309 atha sola bro mutanambiki than thavrunu sonan ithu 2024 but God itnvented before 2000 years ago human created God but God not created human it is reality
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஆனால் ஆப்கானிஸ்தானில் அப்படி கிடையாது பெண்களை சித்திரவதை செய்து அவர்கள் சுதந்தரத்தை பறித்தும் அவர்கள் வேதனைப்படுவதை பார்த்து ரசிக்கும் ஒரு இனம் தான் இந்த தாலிபன் இனம்.....
ஒரு இஸ்லாமிய பெண்ணாக இந்த நிகழ்வு மிகவும் வேதனையாக இருக்கு😭😭😭😭.. குரான் எந்த உயிரையும் எடுக்க சொல்லவில்லை.. அது எந்த குற்றமாக இருந்தாலும்! அப்பாவி பெண்ணை கொன்ற அனைவருக்கும் இவ்வுலகிலும், மறுமையிலும் நிச்சயம் தண்டனை கிடைக்கும்..😡😠
நான் ஒரு முஸ்லிம் கிடையாது. ஆனால் ,ஒரு பொண்ணா இதை கேட்கும் போது என் மனசு பதறுது. எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. அனைத்து மதமும் அன்பு ஒன்றையே போதிக்கிறது. எந்த ஒரு மதமும் யாரையும் துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ, கொலை செய்யவோ சொல்லவில்லை. மதத்தின் பெயரால் இவ்வாறு செய்தவர்கள் அந்த மதத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அறுகதை அற்றவர்கள்.
உயிரை எடுக்கத் துணித்த அந்த மிருகங்களுக்கு அப்பெண்ணின் தரப்பில் என்னதான் நிகழ்ந்தது என விசாரித்துத் தெரிந்து கொள்ள மனம் இல்லை. மதத்தைக் காரணம் சொன்னால் அதை ஒப்புக்கொள்ள முடியாது. எந்த மதமும் இப்படிப்பட்ட முட்டல்தனமாக தண்டனையைக் கொடுக்கச் சொல்வதில்லை. மனித நேயம் துளியும் இல்லாதவர்களை மிருகமாகத்தான் கருதுகிறேன்.
I am a Buddhist in SL (which is current majority) I always feel my biggest responsibility to make SL a safe place to other religions in my country . I LOVE EVERY RELIGION I LOVE MY 🇱🇰🌼🎇
I'm a muslim women from Sri Lanka and i have never experienced disrespect from any Buddhists while traveling. I always went to school, college alone or with friends. But they always respect muslim women and give us space to get in to bus. When there was Sinhala muslim riots during Easter attack days, our college non muslim boys waited until we get into our vans. They were worried about us. Such loving people they're
@@itsmizukie I guess you not from Kandy . Do u know about the 2018 Kandy riots ? That's the time when the insecurities started to build within most of the Kandy Muslim people .
Enna da comments section ithu vaanga vaanga video vanthuruchu nu comment pandringa 😐 video full ah paathuttu unga opinion share pannunga. pls summa likes ga ippdi pannathinga🙏 Saravanan bro oda hard work ku respect kudunga ❤
Oru muslim ponna tamilnatla porandhadukku naan migavum sandhosapadren anna, ini ethana jenmam eduthalum Indiala adhuvum tamilnatladan porakkanum😢😢😢😢,inna-lillahi va inna ilaihi rajioon for farkhunda akka
வணக்கம் அண்ணா❤ நானும் இது மாதிரி ஒரு சம்பவம் ஒரு சம்பவம் பார்த்து இருக்கிறேன் ஆனால் அதில் அவர்களுக்கு உயிருக்கு எதுவும் ஆகவில்லை. என்னவென்றால் நான் ஒரு நாள் பஸ்ஸில் ஏறும் பொழுது கும்பலாக இருந்தது. அதில் சிலர் ஏறுவதற்காக படிகட்டில் முன்பு நின்று கொண்டிருந்தனர். பஸ்ஸில் இருந்து ஒருவர் இறங்கிக் கொண்டிருந்தார் . அவரை இடித்து விட்டு ஒருவர் ஏறிவிட்டார். ஆனால் அவர்கள் ஏறியவர்களை விட்டுவிட்டு கீழே நின்றவர்களை அடித்து விட்டார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதனால் நான் அவருக்கு தண்ணீர் கொடுத்து கொடுத்தேன். அப்போது தான் எனக்கு தெரிந்தது அவர் வாய் பேச முடியாதவர் என்று இதுவே வாய் பேச முடியும் நபராக இருந்தால் அவர்களை எதிர்த்து அடித்திருப்பர். இந்த உலகத்தில் இப்படிதான் சிலர் தப்பே செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கின்றன.😢😢
ஒருபெண் பிள்ளையை பெற்று வளர்க்க எவ்வளவு போராட்டம் இந்த உலகத்தில் யா அல்லாஹ் அந்தக் குழந்தைக்கு எத்தனை வலிகலை தாங்கியதொ அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன்😢😢😢
"அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். திருக்குர்ஆன் 99:7,8. நிச்சயமா இறைவன் இந்த பெண்ணுக்கு " ஷஹீத்" என்ற உயர் அந்தஸ்தைக் கொடுப்பான். அப்பாவிப் பெண்ணை கொன்ற அந்தப் பாவிகளுக்கு கடும் தண்டனை இறைவனிடம் நிச்சயம் உண்டு!
ஏன் குரான் நம்புறாங்க ஆனா நபிகள் வாழ்ந்த பாதையை மறந்துட்டாங்க அவர் சொல்லுவார் ல கண்களை நம்ப கூடாதுனு விசாரிக்கணு அவதுரு பரப்ப கூடாது அது நாளைக்கி அல்லாஹ் எல்லாரும் பாக்குர மாதிரி காட்சி படுத்துவார்னு. நான் முஸ்லீம் இல்லை ஆனா எனக்கு நபிகள் மேல மதிப்பு இருக்கு.
Weit weit bro ipadi oru sambavam nadakumpothey en Allah murugan yesu ivaga yarume kapatha munvarala ..so niga Elam moodanamibaya kaivudum varaikum ithu pondra mirugathanam nadakum so oru life nimathiya valuga
@@DeadEternallyஎனக்கு கோபம் வந்தால் மிருகங்களுடன் ஒப்பிட மாட்டேன் 😊. நாய்களுக்கு பதிலாக " நாதாரி ன்னு, பன்றிக்கு பதிலாக "பண்ணாட" ன்னு திட்டுவேன் , மிருகங்கள் அதன் இயல்பில் தான் வாழும் ! மனிதர்கள் மனம் தான் காட்டுமிராண்டி அரக்கர்கள் போல் உள்ளது
நிஜமா அந்த வீடியோ பார்த்தேன் அண்ணா இதயம் துடிப்பதையே நிறுத்தியது அத்தனை மிருகளுக்கும் இடையில் தாக்குதலில் அந்த பெண்ணின் நிலையை நினைக்கும் போது இறைவா 😭😭😭😭😭😭😭😭😭
இங்க நல்லதுக்கு யாருமே துணை நிக்க மாட்டார்கள் அந்த பெண் பாவம் நாம் யார் தண்டனை கொடுக்க நமக்கு மேல் ஒருவர் உள்ளார் என்பதை மறந்து விடக்கூடாது அந்த பெண்ணை இவ்வளவு துயரத்திற்கு ஆளாக்கிய யாரும் கடவுள் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது இவ்வளவு கடவுளை குறானை மதித்தவர்களுக்கு ஒரு பெண்ணை இவ்வாறு செய்வது பாவம் என்று தெரியாதா மிகவும் வேதனை அளிக்கிறது😢😢😭
Yenda ninga la thirundave mattingala😂 ...illa ungaluko illa unga family members ko ipdi nadandha ...ipdi ..Avan pathupan ..namma saptu namma velaya papom irupingala 🤣🤣 super ah ninga ...
@@botinfoentertainmentchanne6559 இந்த கொலைக்கு காரணம் எப்படி இஸ்லாம் ஆக முடியும்? ஒருவர் அல்லது ஒரு குழுவினர் தவறு செய்தால் அது எப்படி மதம் பொறுப்பு ஆக முடியும்? அந்த பெண்ணுக்கு நீதி இறைவன் கொடுத்து தான் தீருவான்.. எல்லா மதத்திலும் இனத்திலும் சாதியிலும் சமூகத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள் அதுக்காக அனைத்து மதத்தினரையும் குற்றம் சொல்ல முடியுமா? யோசித்து பாருங்கள்..
@@heartbeathari212 சட்டப்படி நீதி கிடைக்க நாம் குரல் கொடுக்கலாம் அல்லது வேறு நாடாக இருந்தால் கண்டனம் தெரிவிக்கலாம்.. மற்ற நாட்டில் நடக்கும் சம்பவத்துக்கு நாம என்ன செய்ய முடியும்? நம் நாட்டில் நடந்தாலாவது தெருவில் இறங்கி போராடலாம் எதையாவது பேசணும் என்று பேச கூடாது சுய அறிவோடு சிந்தித்து பேச வேண்டும்..
நானும் ஒரு முஸ்லிம் தான் அண்ணா.. அந்த வீடியோ பார்த்தேன் 🤧🤧🤧 என்னால control பன்ன முடியல அழுகையா வருது🤧🤧 அந்த place la என்ன வச்சி think பண்ணி பார்த்தேன்... எப்படிப்பட்ட உலகத்துல வாழுறோம் nu தெரியல.. ரொம்ப கஷ்டமாக இருக்கு.. அந்த பொண்ணு பாவம் இந்த நிலைமைக்கு காரணமனவங்க நிச்சியம் அதுக்கான பலன் அனுபவிக்கனும்
இதை கேட்கும் போது அந்த 150பேர் மேளையும் பயங்கர கோவம் வந்தது. நீங்க சொன்ன வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைத்தது, இறைவன் அதற்குரிய தண்டனையை குடுப்பான் என்று கூறும்போது.அந்த வார்த்தை எனக்கு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.நிச்சயம் அல்லாஹ் அதற்குரிய தண்டனையை வழங்கியே தீருவான். அவனுடைய பார்வையில் எவனும் தப்ப இயலாது .அந்த அப்பாவி பெண்ணின் நிலமையை யோசிக்கும்போது மிகவும் மனதுக்கு வேதனையாக இருக்கிறது,அவர் எவ்வளவு துடி துடித்து இறந்திருபார் என்று😭 யாருக்கும் இந்த நிலை வரவே கூடாது
இறைவன் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என் மீதும் என் சமூகத்தின் மீதும் சாந்தியும் சமாதானமும் தந்தருள்வானாக இஸ்லாம் பற்றி இஸ்லாமியர்கள்கே சரியான புரிதல் இல்லை 😢😢😢😢 இஸ்லாம் மதம் அல்ல மார்கம் ( நேர் வழி) இறைவனையும் மருமையையும் அஞ்சுபவர்களுக்கு குர் ஆன் நேர்வழி காட்டும். பர்குண்ட இவ் உலக வாழ்வில் நரக வேதனை அனுபவித்து இருந்தாலும் அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்கதை தந்து அருள்வாங்க இன்ஷா அல்லாஹ் அனைவரும் அல்லாஹ் விடம் துவா செய்வோம் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Saravanan na CBE dha na ungaloda peria fan but epom comment pannathilla. unga videos avlo awareness kodukudhu niraya learn panna mudiudhu...na niraya perku Saravanan decodes ah introduce pannirka ...unga videos ovvonnum avlo important msgs kodukudhu ... continue ur gud work.....,🤝🤝🤝
Ongelode 1st video idhuthn pathen 1 days le ongede Ella video um pake wetchitinge Awlo Nalla message e society Ku kudukuringe . I really proud of you ❤
Hi bro this is Praveen from Bangalore, thanks for talking about such a mental health issue, I can see many people are having such issues in Bangalore also which is discussing,
@@SumaiyaDotஇஸ்லாத்தை விட்டு வெளியேறினால் என்ன தண்டனை.. கொலை தானே 😢அல்லாஹ் தண்டனை கொடுக்கும்போது இங்கு ஏன் கொலை? காரணம் இஸ்லாம் போலியான சித்தாதம் அதனால் தான் முஹம்மது வால் பெண் கவிஞர் முஹம்மதுவை எதிர்த்து பாடியாதற்காக கொள்ளப்பட்டார் 😢
Tamil is not my native but trying to learn , your subtitles in content helped me to understant case study and tamil language too , thanks a lot . I subscribed and shared your content 🎉🎉
நான் இது போன்ற நிகழ்வை என் எங்க அம்மா வீட்டு கிட்ட பார்த்தேன். ஒரு பஸ் ஹைவேல இருக்க சுவர் மேலே இடித்து கவிழ்ந்து விட்டது நாங்கள் ஓடிப் போய் பார்த்தோம். பொதுமக்கள் எங்கே அடித்து விடுவார்கள் என்று பயந்து டிரைவர் மற்றும் கண்டக்ட்டர் இருவரும் பயணிகளை விட்டுட்டு ஒட்டிட்டாங்க. நாங்க பஸ் கண்ணாடி ஒடச்சி அவங்கள காப்பாற்ற வேண்டி இருந்தது. சிறிது நேரம் கழிச்சு கண்டிக்ட்டர் மட்டும் வந்து மன்னிப்பு கேட்டு சாவி கொடுத்தார். அது ஒரு air பஸ்
If you are one of those who buys Sambarani,Flower garland,Archanai payment all...don't feel sad..Those who feel sad for the girl are those who really understand the message behind the incident clearly and staying away from all that.
Better than u people 😂 first give freedom to ur women then come and speak😂mob mentality......this video is about Muslims not about Christian@@Mohamed_nishar.786
என்னவென்று சரியாக விசாரிக்காமல் அரக்கத்தனம் செய்த இது போன்ற மக்கள் கஷ்டப்படுவதில் தவறில்லை. இறைவனின் தீர்ப்பு என்றும் தவறுவதில்லை. ❤ Rest in peace that Sister..🕯️🙏
சரவணன் அண்ணா வணக்கம். Farkundha கதையை கேட்கும் போது நான் உண்மையில் அழுதுட்டேன் அண்ணா. மதம் என்பது மிருகங்களிடம் மட்டும் தான் இருக்கும். ஆனால் மனிதர்களிடம் இருந்தால் 🤬🤬🤬. நான் அஸ்ஸாம், டெல்லி, ஹரியானா மாநிலம் இங்கே இருந்து இருக்கிறேன். பல மதங்கள் பல ஜாதிகள் இருந்தாலும் இந்தியன் என்ற ஒழுங்கில் தான் வாழுறாங்க. Farkundha ஆத்மா சாந்தி அடையட்டும் 😢😢.
I really appreciate this , coz bro didnt blame this on particular relegion rather he concluded like there are gud and bad ppls everywhere , sign of an educated person
Bro I been watching your program for long time but never commented on your stories. But this one made me to text you. Bro you are such a good soul taking fact and good about people with few examples. Love you brother your voice an adorable and nice keep doing this.
Anna! I am also a Muslim. Allah!! If this happens infront me Even if she really burnt means I wont do that anna! Its haram(prohibited by islam) to hurt or murder a person . When I heared this I got really teary 😭anna!! Pavam anna she is really pity. But justice may not be given in this world allah will give the correct justice to the culprits in judgement day. And allah may grant her the highest heaven 😓
@@adityarajendran4881 I am not talking about that. I am talking about the people who say themselves muslim but forgets the rules and thing said in quran.
@@adityarajendran4881why u people always defame Islam.. if islam teach only bad things then how it is a fastest growing religion in the world? islam teach to respect women.. if u don't know abt quran then pls shut up
Are you people kidding We people scared of your religion you only destroying the world and peace you are not even letting ur own people to live only Violence
@@Sabikhan107fastest growing because of in islam and especially in Arab countrys they dont control the birth rate they have more thn 4,5 childrens in single home so I don't suprised tht they r fastest growing.
நீங்கள் சொல்வது உண்மை அண்ணா,முதலில் என்ன நடந்தது என்று தெரிந்து கொண்ட பிறகே அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய வேண்டும்..பாவம் அவங்க,இந்த பதிவு பார்க்கும் போதே கண் கலங்குகிறது😢😢😢..அவரின் பெற்றோர்கள் மனம் எவ்வளவு துடி துடித்திருக்கும்🥺🥺நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இவர்கள் செய்த செயலை இறைவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்று இக் கயவர்கள் மறந்து விட்டார்கள அல்லாஹ் ஒருபொதும் எதையும் பாற்க்காதவனாக இல்லை நிச்சயமா அவர்களுக்கான தன்டனை அவர்களுக்கு உன்டு
Assalamualaikum brother the word you said about the girl and the thing you mentioned about the one whom she fought was mashallah it was fantastic..you actually believe our lord not the believe on the fact of justice thank you brother
Being a muslim i feel so bad and guilt about farkhunda and her family may her soul rest in paradise as shahidha ❤😢not only muslims no one had their own knowledge about what is islam...may allah grant them a wise wisdom about islam and its rules...
Subanalla... Just now I seen this vdo😢 Awanglku Allah kudukka vendiya thandanei kodurama kudukka padum Awaga romba anubavichi kshta paduwaga Iduku ellam mukkiyam aah kaaranam aah inda zainudhin Ku melum melum kooduramaa thandanei vdikka padum🤲🏻
Bro na 3rd standard padiklumbodhu en friend ku stomach pain naala naanu avanum prayer pogama class la irundhom, same day enga pakkathu class teacher oda mobile kaanama poiduchu bro but edhumea visarikkaama enga rendu perayu adichu naangadha eduthomnu confirm panni principal room la nikka vechaanga 2nd day parents vandhanga enga rendu perukkum asingaa irundhu even our parents on that day,,, but 3rd day avanga class teacher bench la irukka drawer la irundhu eduthu andha teacher engakitta interval la vandhu sorry kettaanga,,, sollunga bro insult pannumbodhu enga parents varaikkum pona indha news apologize pannumbodhu 3 per kulla mudichuduchu😢😢😢 indha story paakrapa enakku adhudha niyabagam varudhu, after that incident enga rendu perayu ellaru orumaari dhan paathanga konja naalaikku😢
ஒருவன் தாக்கப்பட்டால் அவன் தவறு செய்தானா இல்லையா என்பதைப் பின்னர் விசாரித்துக் கொள்ளலாம் முதலில் அவனைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும் இந்த மனநிலை எல்லோருக்கும் வர வேண்டும்
SDI
Don't Watch telegram video if you are light hearted .
Real Video Telegram - t.me/T5TOfficial/18803
நான் சொன்ன இந்தியாவில் நடந்த சம்பவம் - ruclips.net/video/AUaeTvIjnbk/видео.html
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
0:35
Anna nan unga videos la replay panren like podamatriga na 😢
Hi saravanan bro
Enadhan avanga thappae senjalum avangalku dhandanai kudukka kadavul nu oruthar irukaru... Adhula oruthar kooda idha solli anga nadandhadha thadukalandrapo kashtama irukku... Ivangalku yaru indha rightsa kudukardhunu therila... Nambardha nambamaatanga.. Thevailladha aduthavan valkaila thalaidradhu idhan ipo mukkiyam ivangalku
Gilgo beach murders bro
As a muslim girl am proud that i was born in india especially tamilnadu. I feel safe here.
Use religion as cap, can be covered to protect from heat....not every time.....when i was in childhood i didn't see this burqa and fartha wearing by my friends, they come with uniform, in Tution classes too, my friend zarena wears modern outfits, there was no difference we felt, but today in this civilised society i can see 3 yes 5 yes children wearing this , which made compulsory from jsmad side, to show off their strength....only politics .....appeasement of minority n their vote bank dravidiya govt. Support this kind of activities and madarasa continues its radicalism ....
😊
Illa sister namba eppomey safe illa.. Because peoples are monster.. Namba nambala dha pathukanum. There is no safest place in our earth 😢
Masha allah
Mayrula safe I😂
மதத்தைப் போதிப்பதை தவிர்த்து நற்குணங்களை வளர்க்க கற்றுக் கொடுங்கள்.
ஆமாம். மனித நேயம் போதிக்கப்பட வேண்டும்.
Very true.. teach some moral values to your kids.. teach 10% religion.. 90% moral values
மதத்தை முதலில் தெரிந்துப் பாருங்கள் மதத்தில் போதிப்பது அனைத்தும் நற்குணங்கள் மட்டுமே குரானில் கூறப்பட்டிருப்பது திருக்குறளை விட மேன்மையான நற்குணங்கள் உள்ளன குர்ஆனில் உள்ள நற்குணங்களை தெரிந்தவர்கள் இவ்வாறு கூற மாட்டார்கள் அதையும் மீறி தப்பு செய்வர்களுக்கு அதற்கு கடவுளிடம் தண்டனை உள்ளது
Point..❤❤
@@devidevi-pu4bj
Islam teaches 100 percent humanity.
Before you comment you should try to learn what is said in Islam.
Not to be carried away by media lies
சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிடலாம். ஆனால், இவர்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது❌.
Maiyuru
@@vijaian123 முதல்ல ஒழுங்கா type பண்ணுடா.. 😡
Allah pundunguvan . Allah um illa oru mayirum illa . Illadha Allahku irukuran nimmadhiya kedupanunga.
Correct aa sonniga 😖
Athunala than alllah antha ponna kaapathalaya 😑
கடவுளே அந்த பொண்ணு எவ்வளவு வலி அனுபவிச்சுருப்பாங்க 🥹🥹 RIP.... 🙏🏻
Rip rest in peace ithula kadula vera, unka katul mutanambikai evalu uira vanki iruku teriuma
@@madjelly-oe1tm kadavul pera kola pannala kadavul pera solli arakkangal thaan bro pannunathu
@@Priyamani0309 atha sola bro mutanambiki than thavrunu sonan ithu 2024 but God itnvented before 2000 years ago human created God but God not created human it is reality
எந்த ஒரு மதத்திலும் இன்னொரு உயிரை கொல்லும் உரிமை இல்லை.பெண் என்பவள் விளையாட்டு பொம்மை இல்லை.😢😢
👌
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஆனால் ஆப்கானிஸ்தானில் அப்படி கிடையாது பெண்களை சித்திரவதை செய்து அவர்கள் சுதந்தரத்தை பறித்தும் அவர்கள் வேதனைப்படுவதை பார்த்து ரசிக்கும் ஒரு இனம் தான் இந்த தாலிபன் இனம்.....
Sangi வாடை அடிக்குது @@peterlewisalrayyan2270
@@peterlewisalrayyan2270well said
Mairu@@peterlewisalrayyan2270
அல்லாஹ் உன்னை உண்மையாக நேசித்த ஒரு அடியானுக்கா இந்த நிலைமை
ரப்பே நாங்கள் உன் பொறுப்பில் இருக்கிறோம் எங்களை பாதுகாப்பாயாக
இறைவனிடம் இருந்து தப்ப முடியாது. நிச்சயமாக இறைவன் அந்த அநியாயகாரர்களை தண்டிப்பான்
Yen antha iraivan ithai natakkama thatuthu irukkalame 😭
@@PriyaDharshan-si7zb thappau seinavan thandika pada vendum athu avar avar nambikay , avar nambikay ongaluku konjam vaitherichal laaa than iruku polla 😂
Aameen 😶
Apdinu kanmudithanama nambitu irunga
@@ayishaayishu9373 yan ongaluku vairu eriutha iavaru ippadi sollrathu avarala mudinjatha avaru sollraaru
ஒரு இஸ்லாமிய பெண்ணாக இந்த நிகழ்வு மிகவும் வேதனையாக இருக்கு😭😭😭😭.. குரான் எந்த உயிரையும் எடுக்க சொல்லவில்லை.. அது எந்த குற்றமாக இருந்தாலும்! அப்பாவி பெண்ணை கொன்ற அனைவருக்கும் இவ்வுலகிலும், மறுமையிலும் நிச்சயம் தண்டனை கிடைக்கும்..😡😠
மதத்தை பின்பற்றுபவன் ஒரு போதும் இதை செய்யமாட்டான் இவர்கள் எல்லாம் மதவெறியர்கள்
Apdina chinna vayasula arabu naatla thandanai nu video kaatnaanga thalaiya vetra maari arasal purasala neraya kelvi patruken athukku enna bathil sollunga ...
@@srinathk3111adhu andha country oda law
@@srinathk3111gurls ah rape panravangala kill panrathuku quran la allow iruku
@@srinathk3111தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் நல்லவர்கள் தண்டிக்கப்பட கூடாது அவ்வளவுதான்
நான் ஒரு முஸ்லிம் கிடையாது. ஆனால் ,ஒரு பொண்ணா இதை கேட்கும் போது என் மனசு பதறுது. எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. அனைத்து மதமும் அன்பு ஒன்றையே போதிக்கிறது. எந்த ஒரு மதமும் யாரையும் துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ, கொலை செய்யவோ சொல்லவில்லை. மதத்தின் பெயரால் இவ்வாறு செய்தவர்கள் அந்த மதத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அறுகதை அற்றவர்கள்.
ஆப்கானிஸ்தான் நிலமை... பரிதாபம்.
இப்படி சூழல் இங்கே
மேற்கு வங்காளத்தில் உள்ளது என எண்ணுகிறேன்.
இஸ்லாம் மதத்தில் உண்டு அது ஆன்மிகம் அல்ல இயக்கம்
Read quran@@botinfoentertainmentchanne6559
🤣🤣, quran teaches kill. Quran 9:5, quran 9:21 enna padichu paru.
Yenna undu@@botinfoentertainmentchanne6559
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்... அண்ணா ❤
உயிரை எடுக்கத் துணித்த அந்த மிருகங்களுக்கு அப்பெண்ணின் தரப்பில் என்னதான் நிகழ்ந்தது என விசாரித்துத் தெரிந்து கொள்ள மனம் இல்லை. மதத்தைக் காரணம் சொன்னால் அதை ஒப்புக்கொள்ள முடியாது. எந்த மதமும் இப்படிப்பட்ட முட்டல்தனமாக தண்டனையைக் கொடுக்கச் சொல்வதில்லை. மனித நேயம் துளியும் இல்லாதவர்களை மிருகமாகத்தான் கருதுகிறேன்.
Unmai nalum ipdilam panna epdi manasu varudhu andha arakargaluku andha ponnu enna pavam pannuchu madha veri pudichavununga
உங்க வீடியோ நிறைய பார்திருக்கேன். நான் கேட்டதிலே இது தான் மிகவும் வன்மமான பரிதாபமான ஒன்று..
I am a Buddhist in SL (which is current majority) I always feel my biggest responsibility to make SL a safe place to other religions in my country . I LOVE EVERY RELIGION I LOVE MY 🇱🇰🌼🎇
I'm a muslim women from Sri Lanka and i have never experienced disrespect from any Buddhists while traveling. I always went to school, college alone or with friends. But they always respect muslim women and give us space to get in to bus. When there was Sinhala muslim riots during Easter attack days, our college non muslim boys waited until we get into our vans. They were worried about us. Such loving people they're
Come out of your religion. Those are bodily conceptions. You are neither this is or that but a pure soul.
@@speeddemon1393but better than islam Buddhism doesn't teach to kill woman
@@itsmizukie
I guess you not from Kandy .
Do u know about the 2018 Kandy riots ?
That's the time when the insecurities started to build within most of the Kandy Muslim people .
கடவுளை யாரும் பார்த்ததில்லை கடவுள் என்பது நம்பிக்கை கண்ணுக்கு தெரிந்த மனிதனை மதிக்கா விட்டால் கண்ணுக்கு தெரியாத கடவுளை வணங்கியும் பயன் இல்லை 🙏🏻
நீங்கள் சொல்வது உண்மை தான்....
Moodunga🙏
அனுபவ பட்டால் பார்த்தால் தான் நம்புவேன் என்றால். அவர் அவர்கள் நம்பிக்கை
@@ima15yearold30 nee moodra sanghi
Enna da comments section ithu vaanga vaanga video vanthuruchu nu comment pandringa 😐 video full ah paathuttu unga opinion share pannunga. pls summa likes ga ippdi pannathinga🙏 Saravanan bro oda hard work ku respect kudunga ❤
Correct bro.❤
👌
👌👌👌👌👌
Superb bro💯
Nanum solitten bro yarum kekura mathiri ila
Saravanan bro ninga last a sonnadhu 💯 correct
Iraivanin sattathil irundha thappu panna yaarumey thappikka mudiyaadhu..
மனசே வலிக்குது கேட்கும்போதே தப்பே பண்ணியிருந்தாலும் தண்டனை கொடுக்க இவங்க யாரு சத்தியமா அல்லா ஒவ்வொருவரையும் கண்டிப்பா தண்டிப்பாரு
இன்ஷா அல்லாஹ் ☝️
பாவம் அந்த பொண்ணு 😢😢😢😢அவனுங்க இதை விட மோசமா தான் சாகனும்😡😡😡
Aameen😢🤲🏻
Crct👍🏻
Thappu senjathu avan pazhi antha ponnu melaiya😡😡😡😡😡
ஆமின்
Inch inch ah kollanum 😡😡😡😡😡😡😡
Allah will inshallah give the higher reward in next world!
Ameen
Giving Reward for what? Getting R*ped?
Oru muslim ponna tamilnatla porandhadukku naan migavum sandhosapadren anna, ini ethana jenmam eduthalum Indiala adhuvum tamilnatladan porakkanum😢😢😢😢,inna-lillahi va inna ilaihi rajioon for farkhunda akka
Yes..sis..Inna lillaahi VA Inna izhaihi raajioon.😢farkunda
..aanaal intha jenmam mattum thaana namma innoru jenmam irukumnu namba koodathu
Same way follow your ancestor’s religion. Your grandfather and great grandfather great grand mother followed Hinduism just think
@@Sowmya.36936keep cry
Ya allah..grand jannatul firdaus for farkhana sister🤲
Andha ponnu shaheedi maranam adanjuta...ivanga yella nasama ponum💔😭😭😭😭.....allah rombo kashtama iruku
பூமியில் உள்ளோருக்கு இரக்கம் காட்டுங்கள், வானத்தில் இருப்பவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.❤️🩹
வணக்கம் அண்ணா❤ நானும் இது மாதிரி ஒரு சம்பவம் ஒரு சம்பவம் பார்த்து இருக்கிறேன் ஆனால் அதில் அவர்களுக்கு உயிருக்கு எதுவும் ஆகவில்லை. என்னவென்றால் நான் ஒரு நாள் பஸ்ஸில் ஏறும் பொழுது கும்பலாக இருந்தது. அதில் சிலர் ஏறுவதற்காக படிகட்டில் முன்பு நின்று கொண்டிருந்தனர். பஸ்ஸில் இருந்து ஒருவர் இறங்கிக் கொண்டிருந்தார் . அவரை இடித்து விட்டு ஒருவர் ஏறிவிட்டார். ஆனால் அவர்கள் ஏறியவர்களை விட்டுவிட்டு கீழே நின்றவர்களை அடித்து விட்டார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதனால் நான் அவருக்கு தண்ணீர் கொடுத்து கொடுத்தேன். அப்போது தான் எனக்கு தெரிந்தது அவர் வாய் பேச முடியாதவர் என்று இதுவே வாய் பேச முடியும் நபராக இருந்தால் அவர்களை எதிர்த்து அடித்திருப்பர். இந்த உலகத்தில் இப்படிதான் சிலர் தப்பே செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கின்றன.😢😢
😢
😕😕😕😕
ஒருபெண் பிள்ளையை பெற்று வளர்க்க எவ்வளவு போராட்டம் இந்த உலகத்தில் யா அல்லாஹ் அந்தக் குழந்தைக்கு எத்தனை வலிகலை தாங்கியதொ அல்லாஹ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன்😢😢😢
அந்த அல்லாஹ்வை வழிபடுபவர்கள் தான் கொன்றுள்ளனர்
@@Iambala369 அல்லா யாருடைய உயிரையும் எடுக்க சொல்லவில்லை அல்லாஹ்வை வனங்கி கொலை செய்பவகலுக்கும் தன்டனை உனடு மருமையில்
@@Iambala369 மேகநாதன் சார்
Bhakthi irukala kan moodi thanamah iruka kudadhu 😢 oru uzhira adukara adhikaaram endha madha thukkum kedaiyadhu
He has been watching forever
Thanks Saravanan bro , ungalaalatha enakke , intha crime 😢patri theriyum
"அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.
அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.
திருக்குர்ஆன் 99:7,8.
நிச்சயமா இறைவன் இந்த பெண்ணுக்கு " ஷஹீத்" என்ற உயர் அந்தஸ்தைக் கொடுப்பான்.
அப்பாவிப் பெண்ணை கொன்ற அந்தப் பாவிகளுக்கு கடும் தண்டனை இறைவனிடம் நிச்சயம் உண்டு!
ஏன் குரான் நம்புறாங்க ஆனா நபிகள் வாழ்ந்த பாதையை மறந்துட்டாங்க அவர் சொல்லுவார் ல கண்களை நம்ப கூடாதுனு விசாரிக்கணு அவதுரு பரப்ப கூடாது அது நாளைக்கி அல்லாஹ் எல்லாரும் பாக்குர மாதிரி காட்சி படுத்துவார்னு. நான் முஸ்லீம் இல்லை ஆனா எனக்கு நபிகள் மேல மதிப்பு இருக்கு.
Aameen❤😢
Ameen😢
Nitchayama
Weit weit bro ipadi oru sambavam nadakumpothey en Allah murugan yesu ivaga yarume kapatha munvarala ..so niga Elam moodanamibaya kaivudum varaikum ithu pondra mirugathanam nadakum so oru life nimathiya valuga
இங்கே நல்லது பண்றவங்களுக்கும் தவறை தட்டி கேட்பவருக்கும் இதுதான் நிலமை 😢😢😢😢😢 உண்மைண்ணா லைக் பண்ணுங்க
யாழ்ப்பாணம் சாவகச்சேரி
மருத்துவமனையில் நடக்கும் அநியாயங்களை நீங்கள் அடுத்த பதிவில் வெளி கொண்டு வர வேண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள்
😮😮😮 Anga enna nadakudhu
ஒருவருக்கு கூடவா மனசாட்சி இல்லை மூடநம்பிக்கை விபரீதம்கண்ணால காண்பது காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் அந்த அக்காவின் 😭😭😭
என்னையா விசாரிக்க வேண்டியது? அவள் அந்த book ஐ எரிச்சே இருந்தா மட்டும் அந்த நாய்கள் பண்ணது சரியா?
@@DeadEternally : I agree with you 100%. But Dogs are Loyal.. Pls don't use the word "Dog"
Pls pls don't involve Dogs, they are way better than very one in the video
@@DeadEternallyஎனக்கு கோபம் வந்தால் மிருகங்களுடன் ஒப்பிட மாட்டேன் 😊. நாய்களுக்கு பதிலாக " நாதாரி ன்னு, பன்றிக்கு பதிலாக "பண்ணாட" ன்னு திட்டுவேன் , மிருகங்கள் அதன் இயல்பில் தான் வாழும் ! மனிதர்கள் மனம் தான் காட்டுமிராண்டி அரக்கர்கள் போல் உள்ளது
நிஜமா அந்த வீடியோ பார்த்தேன் அண்ணா இதயம் துடிப்பதையே நிறுத்தியது அத்தனை மிருகளுக்கும் இடையில் தாக்குதலில் அந்த பெண்ணின் நிலையை நினைக்கும் போது இறைவா 😭😭😭😭😭😭😭😭😭
😢😢😢
Mm
எவ்வளவு காணொளி பார்த்து இருக்கிறேன் இந்த காணொளி உண்மையாக மனது வலிக்கிறது....
இங்க நல்லதுக்கு யாருமே துணை நிக்க மாட்டார்கள் அந்த பெண் பாவம் நாம் யார் தண்டனை கொடுக்க நமக்கு மேல் ஒருவர் உள்ளார் என்பதை மறந்து விடக்கூடாது அந்த பெண்ணை இவ்வளவு துயரத்திற்கு ஆளாக்கிய யாரும் கடவுள் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது இவ்வளவு கடவுளை குறானை மதித்தவர்களுக்கு ஒரு பெண்ணை இவ்வாறு செய்வது பாவம் என்று தெரியாதா மிகவும் வேதனை அளிக்கிறது😢😢😭
எந்த ஒரு மதத்திலும் ஒரு உயிரை துன்புறுத்தவும் கொல்லவும் எந்த கடவுளும் சொன்னதில்லை
Yes
Pls re watch the video
🤣🤣🤣 தேவைபட்டா கொல்லலாம்னு சொல்லுவான்க
@@SathishKumar-b6s5y😂😂 jihad
Allah nalla periya thandanai kuduparu , ivargal seithadhu periya paava seyal ,thandanai kidaithey theerum💯💯💯💯💯💯💯💯💯💯💯
உண்மை சகோ இறைவன் நிச்சயம் தண்டனை கொடுப்பான்.. ❤
Yenda ninga la thirundave mattingala😂 ...illa ungaluko illa unga family members ko ipdi nadandha ...ipdi ..Avan pathupan ..namma saptu namma velaya papom irupingala 🤣🤣 super ah ninga ...
Seruppu.. Pinjirum indha kolaiku kaaraname islam thaane d muttaal...😢
@@botinfoentertainmentchanne6559 இந்த கொலைக்கு காரணம் எப்படி இஸ்லாம் ஆக முடியும்? ஒருவர் அல்லது ஒரு குழுவினர் தவறு செய்தால் அது எப்படி மதம் பொறுப்பு ஆக முடியும்? அந்த பெண்ணுக்கு நீதி இறைவன் கொடுத்து தான் தீருவான்.. எல்லா மதத்திலும் இனத்திலும் சாதியிலும் சமூகத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள் அதுக்காக அனைத்து மதத்தினரையும் குற்றம் சொல்ல முடியுமா? யோசித்து பாருங்கள்..
@@heartbeathari212 சட்டப்படி நீதி கிடைக்க நாம் குரல் கொடுக்கலாம் அல்லது வேறு நாடாக இருந்தால் கண்டனம் தெரிவிக்கலாம்.. மற்ற நாட்டில் நடக்கும் சம்பவத்துக்கு நாம என்ன செய்ய முடியும்? நம் நாட்டில் நடந்தாலாவது தெருவில் இறங்கி போராடலாம் எதையாவது பேசணும் என்று பேச கூடாது சுய அறிவோடு சிந்தித்து பேச வேண்டும்..
நானும் ஒரு முஸ்லிம் தான் அண்ணா.. அந்த வீடியோ பார்த்தேன் 🤧🤧🤧 என்னால control பன்ன முடியல அழுகையா வருது🤧🤧 அந்த place la என்ன வச்சி think பண்ணி பார்த்தேன்... எப்படிப்பட்ட உலகத்துல வாழுறோம் nu தெரியல.. ரொம்ப கஷ்டமாக இருக்கு.. அந்த பொண்ணு பாவம் இந்த நிலைமைக்கு காரணமனவங்க நிச்சியம் அதுக்கான பலன் அனுபவிக்கனும்
🥹
Ambalaya piranthathukku vetkapadren sister
Karma is always watching.....
Convert ☪️🐷
This is the real Islam, Jesus came to say religion will destroy humanity
இந்த பதிவை பார்த்தவுடன் கண் கலங்கிது ப்ரோ❤
Last point was top notch, let it bring awareness between us all
இதை கேட்கும் போது அந்த 150பேர் மேளையும் பயங்கர கோவம் வந்தது. நீங்க சொன்ன வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைத்தது, இறைவன் அதற்குரிய தண்டனையை குடுப்பான் என்று கூறும்போது.அந்த வார்த்தை எனக்கு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.நிச்சயம் அல்லாஹ் அதற்குரிய தண்டனையை வழங்கியே தீருவான். அவனுடைய பார்வையில் எவனும் தப்ப இயலாது .அந்த அப்பாவி பெண்ணின் நிலமையை யோசிக்கும்போது மிகவும் மனதுக்கு வேதனையாக இருக்கிறது,அவர் எவ்வளவு துடி துடித்து இறந்திருபார் என்று😭 யாருக்கும் இந்த நிலை வரவே கூடாது
Insha Allah
இறைவன் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் என் மீதும் என் சமூகத்தின் மீதும் சாந்தியும் சமாதானமும் தந்தருள்வானாக இஸ்லாம் பற்றி இஸ்லாமியர்கள்கே சரியான புரிதல் இல்லை 😢😢😢😢 இஸ்லாம் மதம் அல்ல மார்கம் ( நேர் வழி) இறைவனையும் மருமையையும் அஞ்சுபவர்களுக்கு குர் ஆன் நேர்வழி காட்டும். பர்குண்ட இவ் உலக வாழ்வில் நரக வேதனை அனுபவித்து இருந்தாலும் அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்கதை தந்து அருள்வாங்க இன்ஷா அல்லாஹ் அனைவரும் அல்லாஹ் விடம் துவா செய்வோம் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Ameeen
அட போங்க டா 👊👊 மதம் மதம்னு சொல்லி இன்னும் எத்தனை உயிர் தான் போகப்போதோ சக உயிரை விட மதம் பெரியுதா
Aameen
அதான் அடிச்சி கொன்னுட்டீங்கலே அப்புறம் இந்த மதம் எங்க சாந்தியும் சமாதானம் இருக்கு அசிங்கமா இல்லை சொல்றதுக்கு
@@SivaRj-bd5kyயோவ் வாய மூடிகிட்டு கெளம்புயா இந்துக்கள்ள கூடதான் நிறைய பொருக்கிங்க இருக்கானுங்க அதுக்குன்னு இந்து மதம் மோசமானதுன்னு சொல்ல முடியுமா?
மனசாட்சி இல்லாத மிருகம் இந்தக் கூட்டம் இப்படித்தான் நடக்குது சில இடங்களில் பாவம் அந்த பெண்😢😢
Saravanan na CBE dha na ungaloda peria fan but epom comment pannathilla. unga videos avlo awareness kodukudhu niraya learn panna mudiudhu...na niraya perku Saravanan decodes ah introduce pannirka ...unga videos ovvonnum avlo important msgs kodukudhu ... continue ur gud work.....,🤝🤝🤝
Super. CBE enaku romba pudikum all the best bro😊
❤😊
Intha sambavam Romba kastama irukku 😢
Neenga sonna Mari avanukku Kandippa iraivan kadumaiyaana thandanaiya kuduppan
All your videos included so many lessons Anne ❤
அந்த குழந்தை என்ன பாடு பட்டுச்சோ தெரியல. எதிரிக்கு கூட இந்த நிலமை வர கூடாது😢
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன். ஒருவர் செய்த சிறிய நன்மைக்கும் பலன் உண்டு.அவர்கள் செய்யும் பாவங்களுக்கும் தண்டனை உண்டு.
புடுங்குவான் ஏதாவது அசிங்கமா கேட்டுடா போறேன் 👊👊 நீயும் அங்க இருந்தா இதான் பண்ணி இருப்பா
Konjam olunga pesunge@@Iambala369
Correct bro @@Iambala369
@@Iambala369en bro ipdi pesreenga
Ombatha allaha layaki
இந்தியாவில் பிறக்க வைத்ததற்கு கடவுளுக்கு நன்றி . மக்கள் தொகை அடர்த்தி என்றாலும் இங்கு முழு சுதந்திரம் உண்டு
Ongelode 1st video idhuthn pathen
1 days le ongede Ella video um pake wetchitinge
Awlo Nalla message e society Ku kudukuringe .
I really proud of you ❤
15:01 avaroode sattathule kattayam thandanai irukku bro 🤲🏼☝🏼❤😣
Wow! bro,I can't imagine you can come and talk about such a heinous crime.great bro.
Hi bro this is Praveen from Bangalore, thanks for talking about such a mental health issue, I can see many people are having such issues in Bangalore also which is discussing,
Afghanistan is not country it is hell😢😢😢😢 pavam that girl😢😢😢😢😢
Any country occupied by peacefuls is HELL
Engalam peaceful religion irukangalo anga peace irukadhu. Avanga true god sollirukaru yaaraiyum nimmadhiya vidadhinganu
india also hell for womens
@@thadaladi1724 Go first learn about Islam before commenting nonsense.
@@ss.2727 Go first learn about Islam before commenting nonsense.
May Allah grant her Jannah-ul-Firdaus😢.(Aameen)
72 hoori mens ah 😂
Epdiga evlo malachi ellama erukinga neega ellarum
உலகத்துல இருக்குறதுலயே பெரிய கொடுமை தவறே செய்யாமல் தண்டனை அனுபவைத்து சாவுறது அதை விட பெரிய கொடுமை செஞ்ச தவறுக்கு தண்டனையே இல்லாமல் வெளிய வரது 😡
Super Brother. Living in this hell, is a sin. What is the god doing, just creation, destruction, mere witnessing.
மதத்தின் மீது பற்று இருக்கலாம் ஆனால் தீவிர வாதம் இருக்க கூடாது
அளவுக்கு மிஞ்சனால் எல்லாமே நஞ்சு தான்
Islam enaa solludho antha ponnu athathaan follow panirukanga
Islam amaithiyai than bothikuthu...
Thaayaththu anivathu matrum darga irandume islathil illai
@@SumaiyaDotஇஸ்லாத்தை விட்டு வெளியேறினால் என்ன தண்டனை.. கொலை தானே 😢அல்லாஹ் தண்டனை கொடுக்கும்போது இங்கு ஏன் கொலை? காரணம் இஸ்லாம் போலியான சித்தாதம் அதனால் தான் முஹம்மது வால் பெண் கவிஞர் முஹம்மதுவை எதிர்த்து பாடியாதற்காக கொள்ளப்பட்டார் 😢
Tamil is not my native but trying to learn , your subtitles in content helped me to understant case study and tamil language too , thanks a lot . I subscribed and shared your content 🎉🎉
❤ Great, I appreciate you Brother
Ada pavigila
Entha ponnukum epidi oru nilama varave kudathu🙏🏻😭😭😭
நான் இது போன்ற நிகழ்வை என் எங்க அம்மா வீட்டு கிட்ட பார்த்தேன். ஒரு பஸ் ஹைவேல இருக்க சுவர் மேலே இடித்து கவிழ்ந்து விட்டது நாங்கள் ஓடிப் போய் பார்த்தோம். பொதுமக்கள் எங்கே அடித்து விடுவார்கள் என்று பயந்து டிரைவர் மற்றும் கண்டக்ட்டர் இருவரும் பயணிகளை விட்டுட்டு ஒட்டிட்டாங்க. நாங்க பஸ் கண்ணாடி ஒடச்சி அவங்கள காப்பாற்ற வேண்டி இருந்தது. சிறிது நேரம் கழிச்சு கண்டிக்ட்டர் மட்டும் வந்து மன்னிப்பு கேட்டு சாவி கொடுத்தார். அது ஒரு air பஸ்
Paavam antha ponnu....... Evola kodumaiya anupavichi eranthu poi erukanga....... 💔💔💔😔
Bilkis banu case study podunga bro
தயவுசெய்து இந்த உலகம் அழிந்து போகட்டும்😢 ஐயோ கடவுளே இது என்ன இது... மனிதநேயமே இல்லையா 💔😭
மதம் மதம் என்று அவர்களின் மதம் மேல் இருக்கும் மரியாதையே இல்லாமல் செய்கிறார்கள் ....கோவம் தலைக்கு ஏறுகிறது அண்ணா இந்த case ஐ பார்க்கும் போது
மதம் பிடித்தவர்கள்
In this case your words are 200 percent correct sir.
This video very useful.... 🤝🤝🤝... Thank you
😢anna ena ku rompa kastama iruku epitium oru janmam irugala en kangal kalakuthu anna
Bro religion vechi yemaathuraanga
If you are one of those who buys Sambarani,Flower garland,Archanai payment all...don't feel sad..Those who feel sad for the girl are those who really understand the message behind the incident clearly and staying away from all that.
Ella tha avuga kadahavulukaga manusagala koldra mirugangal tha Muslims paavam Atha poonu.naala vela naa muslim ah poorakala .
Ama bro enaku kastama iruku
😮😮😮
John 8:7
யோவான் 8:7
உங்களில் பாவம் செய்யாதவன் முதலாவது கல்லை எரியட்டும்...
Proud Christian...
😂average Christian😂
Entha oru mathamum thalaiku erna Avan oru sangi thaan. Athu pachai allathu nilam allathu kaavi sangiyairukalaa. Mothala manusana iru apram christhavana iru.
You proud since when?😂😂
Better than u people 😂 first give freedom to ur women then come and speak😂mob mentality......this video is about Muslims not about Christian@@Mohamed_nishar.786
Y u r proud of??😂
May ALLAH grant her high level of JANNAH😢
Allah is the main reason for this.
15:00 the goosebump 🔥
என்னவென்று சரியாக விசாரிக்காமல் அரக்கத்தனம் செய்த இது போன்ற மக்கள் கஷ்டப்படுவதில் தவறில்லை.
இறைவனின் தீர்ப்பு என்றும் தவறுவதில்லை. ❤
Rest in peace that Sister..🕯️🙏
💯 true nanba
Most of the men doesn't respect women we Indians really respect and workship
Saravanan decodes chennal la yarukkum pidikkum oru like pannuga 👍🥰♥️
சரவணன் அண்ணா வணக்கம். Farkundha கதையை கேட்கும் போது நான் உண்மையில் அழுதுட்டேன் அண்ணா. மதம் என்பது மிருகங்களிடம் மட்டும் தான் இருக்கும். ஆனால் மனிதர்களிடம் இருந்தால் 🤬🤬🤬. நான் அஸ்ஸாம், டெல்லி, ஹரியானா மாநிலம் இங்கே இருந்து இருக்கிறேன். பல மதங்கள் பல ஜாதிகள் இருந்தாலும் இந்தியன் என்ற ஒழுங்கில் தான் வாழுறாங்க. Farkundha ஆத்மா சாந்தி அடையட்டும் 😢😢.
I really appreciate this , coz bro didnt blame this on particular relegion rather he concluded like there are gud and bad ppls everywhere , sign of an educated person
Bro I been watching your program for long time but never commented on your stories. But this one made me to text you. Bro you are such a good soul taking fact and good about people with few examples. Love you brother your voice an adorable and nice keep doing this.
Anna! I am also a Muslim. Allah!! If this happens infront me Even if she really burnt means I wont do that anna! Its haram(prohibited by islam) to hurt or murder a person . When I heared this I got really teary 😭anna!! Pavam anna she is really pity. But justice may not be given in this world allah will give the correct justice to the culprits in judgement day. And allah may grant her the highest heaven 😓
Are you joking , she died such a painful death, what peace are you talking about?
@@adityarajendran4881 I am not talking about that. I am talking about the people who say themselves muslim but forgets the rules and thing said in quran.
@@adityarajendran4881why u people always defame Islam.. if islam teach only bad things then how it is a fastest growing religion in the world? islam teach to respect women.. if u don't know abt quran then pls shut up
Are you people kidding We people scared of your religion you only destroying the world and peace you are not even letting ur own people to live only Violence
@@Sabikhan107fastest growing because of in islam and especially in Arab countrys they dont control the birth rate they have more thn 4,5 childrens in single home so I don't suprised tht they r fastest growing.
Ithula kekum pothu unmaiyavey kadavul irukara nu tha thonuthu, imagine kuda pannamudila
''Neenga paathutu irukurathu Saravanan decodes, naan ungal Saravanan vaanga iniki video kulla polaam!"... 💥
❤That words🔥
நீங்கள் சொல்வது உண்மை அண்ணா,முதலில் என்ன நடந்தது என்று தெரிந்து கொண்ட பிறகே அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய வேண்டும்..பாவம் அவங்க,இந்த பதிவு பார்க்கும் போதே கண் கலங்குகிறது😢😢😢..அவரின் பெற்றோர்கள் மனம் எவ்வளவு துடி துடித்திருக்கும்🥺🥺நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
Yes neenga sonna maathiri mela irunthu oruthan pathutu irukan avan paathupaan
So..sad.....for farhkunda and her family........
Humanity Rip😢
Bro.. 15:05. I got tears..... The way of your explanation super
போராளி ஆம்ஸ்ட்ரோங் 0:0 கொலை பற்றி போடுங்க அண்ணா 3 0:03
Romba kastama iruku Saravanan anna pavam antha akka 😭😭 RIP
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉
ஒரு கனத்த இதயத்தோடு பார்த்தேன் bro கேக்கவே முடியல😢😢😢😢
இவர்கள் செய்த செயலை இறைவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்று இக் கயவர்கள் மறந்து விட்டார்கள அல்லாஹ் ஒருபொதும் எதையும் பாற்க்காதவனாக இல்லை நிச்சயமா அவர்களுக்கான தன்டனை அவர்களுக்கு உன்டு
Antha pona adikum pothu alla en thadukala😢
please erkanae kdupula irukiren Afkan seiyum ethiyum innoru islamiyaraka yaarum thattik krtka mateenkala
Assalamualaikum brother the word you said about the girl and the thing you mentioned about the one whom she fought was mashallah it was fantastic..you actually believe our lord not the believe on the fact of justice thank you brother
யாரெல்லாம் இன்னைக்கு சரவணன் அண்ணா வீடியோவை எதிர்பார்க்கவே இல்லை... ❤❤❤❤❤🎉🎉🎉🎉
Ippo than nenaichen vedio innum varala nu vanthuduchu ❤🎉
May Allah grant her the highest rank in Jannah 🥺💔😭
Thank you Mr Saravanan 🦚🙏
😭😭😭😭அட அல்லாஹ் 🤲🤲🤲என்னடா உலகம் இது 😢😢😢😢😢
Romba kastama iruku bro oru islaam ponna avanga mathathavargalum ipdi panurathu evlo periya koduma🥺💔antha ponnu evlo kastapatrukum
God was watching ..so sad for farhkunda and her family
Being a muslim i feel so bad and guilt about farkhunda and her family may her soul rest in paradise as shahidha ❤😢not only muslims no one had their own knowledge about what is islam...may allah grant them a wise wisdom about islam and its rules...
Very sad how many farkunda died in kasmir ,Palestinian, gujrat 😢😢😢😢😢
தீர விசாரிக்காது இப்படி ஒரு நிலமை அவளுக்கு..
அவள் எதற்காக போராடினாலோ அந்த கடவுள் கூட அவளுக்கு துணைக்கு வரவில்லை...
Subanalla... Just now I seen this vdo😢
Awanglku Allah kudukka vendiya thandanei kodurama kudukka padum
Awaga romba anubavichi kshta paduwaga
Iduku ellam mukkiyam aah kaaranam aah inda zainudhin Ku melum melum kooduramaa thandanei vdikka padum🤲🏻
Umpu va 🐷☪️🤡
அல்லாஹ் நிச்சயமா இந்ல சாத்தான் கலுக்கு லந்டனை கொடுப்பான் 🤲🤲✊
Ipa recenta nadantha amstrang padugolai pathi detailed a poduga na😢
Bro na 3rd standard padiklumbodhu en friend ku stomach pain naala naanu avanum prayer pogama class la irundhom, same day enga pakkathu class teacher oda mobile kaanama poiduchu bro but edhumea visarikkaama enga rendu perayu adichu naangadha eduthomnu confirm panni principal room la nikka vechaanga 2nd day parents vandhanga enga rendu perukkum asingaa irundhu even our parents on that day,,, but 3rd day avanga class teacher bench la irukka drawer la irundhu eduthu andha teacher engakitta interval la vandhu sorry kettaanga,,, sollunga bro insult pannumbodhu enga parents varaikkum pona indha news apologize pannumbodhu 3 per kulla mudichuduchu😢😢😢 indha story paakrapa enakku adhudha niyabagam varudhu, after that incident enga rendu perayu ellaru orumaari dhan paathanga konja naalaikku😢
😮😮😮the teacher is behaviour not right
@@GangaDharan-st8jz yes bro naanaadhu parvaaala enga amma sonnaadha nambunanga, but avanga veettla nambala bro avanga appa principal munnadi andha adi adicharu aven adi vaangradha paathu naanu aludhuttrendhen
Same incident happened to me bro..grd 6la pudusa Oru schlku join Panna.. na Vanda pirahu anda classla things kaanama pohavum Enna thn ellarum sandehapattanga .. Enna ellarum Oru Mariya pathanga..even teachers .. ellarum jaadamadaya pesuvanga ... Yaru idellam edukurandu theria varavum yarume mannipu kooda kekalla.. ennamo naanga thawaru senja Mari kovam katitu irundanga appavum 🙄..
@@omrshadhy7946 andha age la namamku yosikka mudiyadhu so paliya ethuktom but ippo ninacha enmeala kovam varudhu yaaa
Saravanan bro please show this bro's comment in your next video please...
ஒருவன் தாக்கப்பட்டால் அவன் தவறு செய்தானா இல்லையா என்பதைப் பின்னர் விசாரித்துக் கொள்ளலாம் முதலில் அவனைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும் இந்த மனநிலை எல்லோருக்கும் வர வேண்டும்
Pavam anna antha ponnu enna nenachirukku uyire pora time la😢😢😢😢😢