ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கிய வழக்கு ! | Ajmer 92 Tamil | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Год назад +98

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Coupon Code: T5T50
    Get 50% Discount Price .
    Source & Reference - bit.ly/AjmerCaseReference
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +567

    இந்த மாதிரி ஒரு நியூஸ் நான் கேள்விப்பட்டதில்லை🥺🥺 இதுக்கெல்லாம் சரியான தண்டனை அரபு நாட்டுல கொடுக்கிற தலையை நடு ரோட்டில் வச்சு வேட்டுவதே கரெக்டான தண்டனை 😢😢😢

    • @ayyanahamed183
      @ayyanahamed183 Год назад +6

      Yes

    • @saravnilak
      @saravnilak Год назад +22

      நம் நாட்டில் சட்டம் கடுமையாக வேண்டும்

    • @jeenathbeham9292
      @jeenathbeham9292 Год назад +5

      Well said . Super

    • @johnson3726
      @johnson3726 Год назад +21

      அரபு நாட்டில் இந்த தவறுக்கு தலையை அல்ல உருப்பை வெட்டுவாங்க.இப்படிப்பட்ட தண்டனைகள் நம் இந்தியாவில் வரனும்.

    • @rajasekaran8119
      @rajasekaran8119 Год назад +5

      நம் நாட்டு சட்டங்களை கடுமையாக்கினாலே போதும் அரபு நாட்டில் கடுமையான சட்டம் இருந்தும் இன்று வரை ஏன் குற்றம் குறையவில்லை அவர்கள் என்றாவது அறிவித்திருக்கிறார்களா இந்த ஆண்டு எங்கள் நாட்டில் ஒரு குற்றம் கூட நடக்கவில்லை என்று அந்த சட்டங்கள் நமக்கு தேவையில்லை நமது சட்டங்களை இன்னும் கடுமையாக்கினாலே போதும்

  • @아무무-h4r
    @아무무-h4r Год назад +167

    It is actually very serious matter to address this type of crime as "rape" not "sex". You did a great job with complete responsibility 💯

  • @sujeethkumar5764
    @sujeethkumar5764 Год назад +148

    இந்த காணொளி மூலமாக இரண்டு விசயங்களை நான் புரிந்து கொண்டேன்....
    1) காவல்துயின் கடமையும், மக்களும் ,அந்த அதிகாரத்துக்கு அஞ்சாமல் இருந்திருந்தால் ,இப்படி ஓர் பெண்ணை வைத்து பல பெண்களை சீரழித்து இருக்கமாட்டார்கள்.
    2) தன்னுயிரைத் தந்து சர்வதிகாரத்திற்கு எதிராக நின்று மீதமிருந்த குடும்பங்களையாவது சீரழிவிலிருந்து காப்பாற்றிய பத்திரிகையாளரின் கடமையை நான் கண்டேன்❤

    • @indianthamizhan007
      @indianthamizhan007 16 дней назад

      அப்படியே இதை உங்க kozhanthainka கிட்ட சொல்லி சொல்லி வளர்துங்க again kerala story வந்துர்கது 😢

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 Год назад +106

    நான் இதை இப்பதான் கேள்விப்படுகிறேன் ஆனால் இவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை நினைத்து மிகவும் கோபம் அடைகிறேன்

  • @user-ab1475
    @user-ab1475 Год назад +274

    ஆண் தவறு செய்தாலும் பெண் தவறு செய்தாலும் தண்டனை கிடைப்பது என்னவோ பெண்களுக்கு தான். இந்த மனநிலை என்று மாறுமோ வேதனையாக இருக்கிறது.

    • @aishu9868
      @aishu9868 Год назад +8

      Epdi nga maarum 😢 marriage aagi avangalala one year kooda wait pana mudiyala nga baby ku odane vabdruvaluga veetuku vandha ponna kora solradhuku

    • @simpledimple2678
      @simpledimple2678 Год назад +6

      ​@@aishu9868ithukuta padikanum velaiku poganumnu solvangaa .. ethachu panni velila poirukalamla.. summa kolanda kekranga athukekrangana.. vai illaya unaku .. tirumba sollu athu enaku eppo petuka thonutho appo pethukureanu sollu ... Ungalukulam pesavum teriyathu boldness um kedaiyathuu .. apro enna avanungalum ipdita irupanga🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @aishu9868
      @aishu9868 Год назад

      @@simpledimple2678 no sis I asked them now they keep shut

    • @aishu9868
      @aishu9868 Год назад +3

      @@simpledimple2678 i went to job sis apokooda they didn't have mercy

    • @simpledimple2678
      @simpledimple2678 Год назад +2

      @@aishu9868 sis please stop blaming and start to live ur life society kaga valama unakaga.. i thought u don't have financial empowerment but u are not so think wisely.. aiyoo ipdi iruku apdi irukunu solitea irunta apdiyea tha irukum.. maravendiyathu neengata
      Inta society um culture um epaiyum men kuta ellataiyum thooitu kudukum apdi irukura oru society ku sethalum paninju pogatinga...

  • @Hunniebunnie-7
    @Hunniebunnie-7 Год назад +304

    15 years to arrest the main culprit and no death penalty, thats the loop hole in our judiciary. Such a shame 😡

    • @rubanbabuk2321
      @rubanbabuk2321 Год назад +9

      Law is not equal for everyone.... law is biased towards money and power... a sad reality

    • @manikandanr7345
      @manikandanr7345 Год назад +4

      Ipadi oru kevalamana sattam eluthuna varuku sollunga jai bheem.

    • @vishalmurali1339
      @vishalmurali1339 Год назад +8

      Muslim vote bank in Rajasthan still congress is ruling there.

    • @periwinkleee2024
      @periwinkleee2024 Год назад +3

      ​​@@rubanbabuk2321not just that even minority appeasement by politician even today they on the same way no value for Hindus really we going to converted into other religion may be by force

    • @Seeashuman
      @Seeashuman 11 месяцев назад +3

      ​@@vishalmurali1339 Brother, even Muslims will not accept this kind of crimes, should be punished as per Islamic law.

  • @MeMomOfTheLittleAngel
    @MeMomOfTheLittleAngel Год назад +104

    *இந்த மாதிரி ஒரு விஷயம் இப்போதான் கேள்வி படுகிறேன்.. எவ்வளவு பெரிய கொடுமை.... ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளிய சொல்லியிருந்தால் இவ்வளவு பேர் இறந்திருக்க மாட்டாங்க.. இவ்வளவு பேர் கஷ்டப்பட்டு இருக்க மாட்டாங்க.. நம்முடைய பலவீனம் தான் எதிரியின் பலம்.. மேலும் மேலும் அவங்களுக்கு நாம் பலம் கொடுக்கக்கூடாது... இதுல என்ன ஒரு பெரிய கொடுமைனா, இந்த விஷயம் தெரிந்த மற்ற ஆண்களும் அவங்க கூட சேர்ந்து அதே தப்பு செஞ்சதுதான். யாருக்கும் மனசாட்சி, இரக்கம் எதுவும் இல்லாமல் போய்விட்டது* 😢..

    • @VinothVpss
      @VinothVpss 7 месяцев назад +2

      Eallaa aankalum appti ella bro 1st antha pohoto va prees ku koduthathu oru aan
      2nd atha thairiama veliavittu sethathum oru aan than

  • @Shalinirajvel
    @Shalinirajvel Год назад +105

    1990 கால கட்டதுல இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்குனு சொன்ன நம்பவே முடியல...எப்பவுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை.பெண்களும் சில நேரங்களில் சரியாக நடந்து கொள்ள வேண்டும். .. நன்றி அண்ணா ❤❤❤❤

  • @zarahzairahz1050
    @zarahzairahz1050 Год назад +1902

    ஒரு முஸ்லீமாக சொல்கிறேன் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி கண்டிப்பாக இந்த துனியாவில் தண்டிக்கப்படவில்லை என்றால் நிச்சயமாக 🕌🕌கியாமத் நாள் அன்று அவர்களுக்கு தண்டனை குடுக்க படும் நினைத்து பார்க்க முடியாத நிலை நினைத்து பார்க்க முடியாத தண்டனை வழங்கப்படும் 🤲🏻🤲🏻அல்லாஹ் பொதுமானவன் 🤲🏻🤲🏻( நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர் )🤲🏻🤲🏻

    • @SaravananDecodes
      @SaravananDecodes  Год назад +956

      வணக்கம் சகோ, இங்கு முஸ்லிம் ஹிந்து கிறிஷ்டியன் என்று அனைத்து மதங்களிலும் இப்படியான ஆட்கள் இருக்காங்க . ஆஷிபா வழக்கில் ஹிந்து , அபயா வழக்கில் கிறிஸ்டியன் இந்த வழக்கில் முஸ்லீம் என்று எடுத்துக்காட்டு சொல்லிக்கொண்டே போகலாம் , நம்ம சேனல் ல அவ்ளோ வீடீயோஸ் இருக்கு ! தவறு செய்பவர்கள் எல்லாருமே தவறை மறைக்க மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள் ! மொத்தத்தில் மனிதன் மனிதனா இருக்கணும்❤❤🙏🙏

    • @Forest2763
      @Forest2763 Год назад +110

      ​@@poolpathipoobalanவெறுப்பை தூண்டக்கூடிய பேச்சு எனும் பெயரில் புகாரளித்துள்ளேன்.

    • @indreshnarayanan8549
      @indreshnarayanan8549 Год назад +66

      ​@@poolpathipoobalandelete pannu da payityam

    • @SathyaA-ue4iw
      @SathyaA-ue4iw Год назад +42

      ​@@poolpathipoobalan avaga face eappdi iruku nu keatagala delete pannuda -----

    • @SuhainaA-n5p
      @SuhainaA-n5p Год назад

      யாரா இருந்த என்ன தப்பு யாரு செய்தலும் அல்லாஹ் சும்மா விட மாட்டான்

  • @PriyaSundaram-l2o
    @PriyaSundaram-l2o Год назад +28

    அண்ணா நினைச்சாலே நெஞ்சு பதறுது😮 ராஜபுத்திரர்கள் ஆண்ட வீர மண்ணில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ளதுனு நெனச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு😢பெண்ண விட ஆண வலிமை யா படைச்சதே பெண்ண பாதுகாக்க தான் ஒரு சினிமா ல சொல்ற மாதிரி யாருமே ஏன் நிஜ வாழ்க்கையில் இருக்க மாட்டேன்றாங்க 😢 அந்த இரண்டு பத்திரிகை காரங்க சந்தோஷ் மற்றும் மதன் சிங் இப்ப இல்லை அவங்க குடும்பம் நல்லா இருக்கணும். தைரியமாக புகாரளித்த அந்த பெண்ணுக்கு salute.

  • @priyass10official
    @priyass10official Год назад +241

    சரவணன் அண்ணா பொள்ளாச்சி பெண் பாலியல் கொடுமை பற்றி வீடியோ போடுங்க அண்ணா ரொம்ப நாளா கேட்டுக்கொண்டிருக்கிறேன் ❤

  • @pk_psych
    @pk_psych Год назад +83

    என்ன வேணாலும் பண்ணிட்டு தனக்கு இருக்க அரசியல் செல்வாக்கு வச்சு வெளிய வந்துவிட முடியுதுன என்ன சட்டம் என்ன நாடு.. இந்த நாட்டில் வாழவே கேவலமாக உள்ளது.. உயிர் போய்விடும் என்று தெரிந்தும் இந்த செய்தியை வெளியிட்ட அந்த இரு பத்திரிக்கை வீரர்களுக்கு 🙏

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 9 месяцев назад

      தாராளமாக நாட்டை விட்டு வெளியேறி உங்கள் மானத்தை காப்பாற்றி கொள்ளலாம்!

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 7 месяцев назад

      நீங்க தான் இஸ்லாமியன் தவறு செய்து இருக்கா மாட்டார்கள்ன்னு....
      200பெண்களை இந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக இப்படி செய்து இருக்காங்க..‌இன்னும் உயிரோட இருக்கிறார்கள் நினைக்கும் போது நாம் இந்துக்களாக இருந்து என்ன பயன்...நம் மக்களிடையே எப்போது ஒற்றுமை வர போகிறது ன்னு தோன்றுகிறது

    • @VinothVpss
      @VinothVpss 7 месяцев назад

      I love india naatta kurai sollathinga bro anga erukka makkal ottrumai ellathathala tha epdi

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Год назад +18

    ஏற்கனவே கேள்வி பட்டுள்ளேன்... இந்தியாவில் மறைக்க முயன்ற கருப்பு பக்கங்களின் ஒரு பக்கம்... மறக்கவும் முடியாத, மன்னிக்கவும் கூடாது சம்பவம்... ஒட்டு மொத்த மனித மனநிலையையே மாற்றிய நிகழ்வு... 1992ல் இந்தியாவில் இப்படிபட்ட சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது...நன்றி சகோ 🙏🙏🙏

  • @raguthuraisamy1090
    @raguthuraisamy1090 8 месяцев назад +6

    இந்த crimeஐ நான் கேள்விப்பட்டதில்லை , இதைக் கேட்கும்போது எவ்வளவு கோபம் வந்தது. இவனுகளை எல்லாம் ஆண்டவர் தண்டிப்பார் என்று பார்த்துக்கொண்டு இருக்காமல் உடனேயே சுட்டுத தள்ளவேண்டும்

  • @PrabhuS-m8d
    @PrabhuS-m8d 2 месяца назад +3

    Thanks!

  • @aishu9868
    @aishu9868 Год назад +283

    ஆண் பிள்ளையை ஒழுக்கம் அற்ற முறையில் வளர்த்த அவனின் தாய் தந்தையரே இக்கொலைகளுக்கு முக்கிய காரணம் 😢😢

    • @niranjanponnampalam9721
      @niranjanponnampalam9721 Год назад +10

      True 👍

    • @NishadhanaDhana
      @NishadhanaDhana Год назад +1

      Ena true

    • @NishadhanaDhana
      @NishadhanaDhana Год назад +1

      Unga amma abdithan unna valathangala

    • @NishadhanaDhana
      @NishadhanaDhana Год назад

      Society first Abram than veedulam

    • @skk5405
      @skk5405 Год назад +3

      இது 30 வருசத்துக்கு முன்னாடி இப்போ நிறைய change ஆகிடுச்சு பெண்களும் ஆண்களுக்கு இணையா தப்பு பன்றாங்க...சுய ஒழுக்கம் வேணும் அது ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் சரி... உங்கள் வீட்டில் உள்ள ஆண்களும் இதில் அடங்கும்... நீங்கள் என்னை கேட்கலாம் நான் ஒரு Tee Tottaller, Morattu Single Virgin boy....

  • @NagaMuthu-j6v
    @NagaMuthu-j6v 3 месяца назад +4

    இந்த விஷயத்தைக் கேட்டதும் மனசு ரொம்ப வலிக்குது எனக்கு மூன்று பெண் குழந்தை தினமும் ஸ்கூலுக்கு போயிட்டு திரும்பி வரும் வரைக்கும் எனக்கு மனசு நிம்மதியா இருக்காது அவங்களை பார்த்ததற்கு பின்பு தான் மனசு நிம்மதியா இருக்கும் எல்லா ஊர்களிலும் சில மிருகங்கள் இருக்கத்தான் செய்து பெண்பிள்ளைக்கு பாதுகாப்பு ரொம்ப முக்கியம்

  • @laxmanr71
    @laxmanr71 Год назад +18

    மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் நான் இந்த காணொளியை பார்க்கும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சரவணன் அண்ணா

  • @Tanviya123
    @Tanviya123 11 месяцев назад +4

    சகோதரர் நலம் தானே.நாங்கள் வாங்கி வந்த வரம் இப்படி சகோதரர்‌ . பல பேர் வெளியே சொல்ல தயங்குவது -- வீட்டிற்கு தெரிந்தால் ஏன் எப்படி எதற்காக என்று கேள்வி வரும். பிறகு வெளியே தெரிய நேரிடும். இதுதான் நாங்கள் எல்லாம் அடிமை மாதிரி இருக்கிறோம். ஆனால் பாருங்க துணிச்சல் வேண்டும்

  • @shanthir7433
    @shanthir7433 Год назад +33

    இந்த பதிவு பார்த்துதான் இந்த மாதிரி ஒரு கேவலமான ஜென்மங்கள் வாழ்ந்துட்டு இருக்கறாங்க னு தெரியுது உங்கள் வீடியோ மூலமாக நிறைய நிகழ்வுகள் தெரியுது இப்படி எல்லாம் நடந்து இருக்கிறது நினைக்கவே ஆச்சரியமாக இருக்குது உங்கள் வீடியோ எங்களுக்கு நிறைய பாடத்தை கற்பிக்கிறது நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvy1356
    @selvy1356 Год назад +34

    இந்த பதிவு மனதுக்கு ரொம்ம வேதனையை தருகிறது 😢 அதே சமயம் கோபமும் வருகிறது 😡 நன்றி சரவணன் 🙏

  • @baraniselvam9597
    @baraniselvam9597 9 месяцев назад +11

    ஒரு ஒரு வீடியோ பாக்கும் போதும் உலகம் அழிஞ்சா போதும்னு தோணுது

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 Год назад +105

    இதெற்ககெலாம் அரபி நாட்டில் கொடுக்கும் தண்டனை போல் அவன்களின் அந்த உறுப்பை வெட்டுவது தான் சரியான தண்டனை. அப்போதான் மற்றவங்களுக்கும் பயம் வரும்

    • @naganikkanagaraj8575
      @naganikkanagaraj8575 Год назад

      Even Saudi Arabia s crown prince can have free sex with any number of girls, though punishments are harsh for ordinary citizens.....

  • @mahaperiya5738
    @mahaperiya5738 Год назад +12

    இந்த சம்பவம் நடக்கும் போது நான் பிறக்கவே இல்லை, அந்த காலத்திலேயே இது போன்ற கொடுமைகள் நடந்து இருக்கிறது என்றால் என்னால் நம்பவே முடியல, இன்னும் பல மனித மிருகங்கள் இருக்கும் இடத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கோம், உங்கள் வீடியோ எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டி, பல பிரச்சனைகளிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஆயுதமாக இன்றைய பெற்றோர்களுக்கு எட்சரிக்கையாக இருக்கிறது

  • @vstben
    @vstben 8 месяцев назад +3

    Thanks bro ippo dhan indha video paathu dhan enakei theridhu

  • @sumathipushparaj
    @sumathipushparaj Год назад +35

    Shocking my heart cries for those victims. Girls should be bold enough to speak out their problems and the family should be ready to accept that. Heart breaking.....

  • @ranir2010
    @ranir2010 Год назад +32

    ஒரு திரெளபதி மானம் காக்க ஒரு கிருஷ்ணன் வந்தான் ஆனால் இன்று எத்தனையோ திரெளபதிகள் (பெண்கள் )மானம் இழந்து நிற்கும் போது ஒரு கிருஷ்ணன் (ஆண்கள்)கூட காப்பாற்ற வரவில்லை 😢.... இன்றைய சமூகத்தில் பெண்கள் தன்னை தானே காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதே நிதர்சனமான உண்மை 😢...

  • @johnson3726
    @johnson3726 Год назад +15

    அந்நாட்களிலேயே இப்படிப்பட்ட ஒரு கொடுமையான விஷயம் நடந்திருக்கு நம்பவே முடியல . எந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனித மிருகங்கள் இருந்திருக்குன்னு இப்பத்தான் தெரியுது.கருவில் உள்ள ( பெண்) குழந்தைகள் முதல் வயதான பாட்டி வரைக்கும் ஜாக்கிரதையாயிருக்கவேண்டிய காலம்.எத்தனை வருடங்கள் கடந்துலும் இது நம் மனதில் வடுவாய் இருக்கும்😭😭

  • @RVthoottam
    @RVthoottam Год назад +22

    இதே போல ஒரு இந்து பாக்கிஸ்தான் நாட்டில் செய்ய முடியுமா , தனி நாடு பிரிக்கும் போது சரி செய்யாமல் விட்டத்தின் விளைவு

  • @hariniashok6379
    @hariniashok6379 Год назад +29

    தண்டனைகள் கடுமைமையானல் குற்றங்கள் குறையும் 😡

  • @S.vijaylakshimiSiva-qn1fn
    @S.vijaylakshimiSiva-qn1fn Год назад +22

    இதுக்கெல்லாம் ஒரே தீர்வு சட்டம் கடுமையா கொண்டு வர வேண்டும் 😢

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 Год назад +20

    இந்தப் பதிவைப் போட்டு மக்களுக்கு தெரிவித்தமைக்கு உனக்கு நன்றி நா❤
    பத்திரிகையாளர்களிளும் சிலர் நல்லவர்களாக இருக்கிறார்கள்👏👏👏👏👏
    தைரியமாக வந்தது சாட்சி சொன்ன சிங்கப் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥 👏👏👏

  • @paulrohan5003
    @paulrohan5003 Год назад +91

    As a woman it was very upsetting to hear about this case....can't imagine the trauma the girls underwent...I pray God to protect all the girls all over the world.

    • @naganikkanagaraj8575
      @naganikkanagaraj8575 Год назад

      When they are hiding something from parent, then definitely they know that they are doing grave mistake.... but once they get ruined, or exposed, then they ll play victim card as if they are cheated..... having sexual relation with lover with consent in the hope of marrying is an act of innocence?????

  • @RameshJagannathan4360
    @RameshJagannathan4360 3 месяца назад +7

    32 வருடம் பிறகு ஆயுள் தண்டனை வயங்க பட்டது2024 ஆகஸ்ட்

  • @Zara-r9l8v
    @Zara-r9l8v Год назад +22

    கேட்கும் போது உள்ளம் மிகவும் வலிக்கின்றது...
    இந்த மனித மிருகங்களை கல்லெறிந்து கொல்ல வேண்டும்..
    அந்த பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை..

    • @Homecrafti
      @Homecrafti 10 месяцев назад +1

      Yes

    • @raghavn9398
      @raghavn9398 2 месяца назад

      அல்லாஹ் அவர்களை தண்டிக்க வேண்டுங்கள்!!!
      அவர் உயிரோட இருப்பது நியாயமா என முறையிடுங்கள்!!!

  • @revathyachu9590
    @revathyachu9590 Год назад +6

    இந்த பதிவை பார்க்கும் போது பயமா இருக்கு பெண்களுக்கு எந்த காலத்திலும் பாதுகாப்பு இல்லை.... பெண் குழந்தைகளை தைரியமாக வளர்க்கனும்..எனக்கு ஆறு மாதத்தில் பெண் குழந்தை இருக்கிறது
    Thank you so much Anna intha Maari videos podrathukku naanum ea pappava thairiyama valarkkanum

  • @selvidevendar2063
    @selvidevendar2063 Год назад +25

    பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தைரியமாக வெளிப்படுத்தி மக்களுக்கு தெரியபடுத்திய ரிப்பொட்டர்ஸ் சந்தோஷ் குப்தா அவருக்கு 🙏🙏🙏

  • @UthayaganthiUthaya
    @UthayaganthiUthaya Год назад +10

    இதை கேட்ட உடன், உடலும் மனமும் நடுங்குகிறது.....இப்படி ஒரு சம்பவம் ஒரு பெண்ணிற்கு நடக்கும் போது நாம் அமைதியாக ஒரு பள்ளியில் படித்து கொண்டு இருந்துள்ளோம்..இந்த வீடியோ முடியும் வரை உடல் சிலிர்த்து கொண்டு இருந்தது. Horror film பார்த்த மாதிரி.....கற்றவாளிக்கான தண்டனை மிகவும் குறைவு....

  • @tamilselvitamil9730
    @tamilselvitamil9730 10 месяцев назад +4

    சந்தே௱ஸ் ஒரு தெய்வம்

  • @mj585
    @mj585 Год назад +129

    1997 என்ன 10997 வருஷம் ஆனாலும் பெண்ணுக்கு நடக்ற வன்கொடுமைஎன்னிக்கும் மாறாது😢😢😢

  • @senthilkumarkandhasamy8162
    @senthilkumarkandhasamy8162 Год назад +24

    எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் மோசமான மனிதர்களுகும் இருக்கிறார்கள் நாம்தான் நம்முடன் பழகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

  • @janajeganjanajegan8436
    @janajeganjanajegan8436 Год назад +11

    நம் இந்தியாவில் நடக்கும் இப்படிபட்ட குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனைகள் இல்லை என்பது ஒரு மன கஷ்டமாக இருக்கிறது...💔🥺 தண்டனைகள் கடுமையாக இருந்தால் குற்றவாளிகள் குரையபடுவார்கள் குற்றங்களும் குறையும்...💯

  • @leenamak
    @leenamak Год назад +42

    Devander and Santosh Gupta have both done ✔️ justice to the case, if they hadn't taken any steps this case would have been buried.

  • @kathersevi4467
    @kathersevi4467 Год назад +54

    படிக்கிற வயசுல படிக்காம இப்படி நடந்தா என்ன😮😮😢😢😢😢 ஒருத்தினாலே எல்லா பொண்ணுங்களோட வாழ்க்கையும் போச்சே 😢😢😢😢

    • @minimix5769
      @minimix5769 9 месяцев назад +1

      Yes the 1st girl was the reason for this case.... Girls must be very careful & be frank to parents alway.s,..

  • @N_JAGAN
    @N_JAGAN Год назад +29

    Love from madurai ❤ fans😊 Saravanan decodes hatsoff to you bro you are explained the cases well and clearly

  • @MugeshParimanam
    @MugeshParimanam 10 месяцев назад +1

    Antha irantha pathrikayalaruku oru royal salute.avar risk eduthathalathal evvngalam matnanunga.

  • @adobedesigns9350
    @adobedesigns9350 Год назад +3

    Intha news kekum pothu enaku Pollachi issue tha niyabagam varuthu.... Nanga kelvi kooda padatha news la gether panni soldra saravanan bro.ku... Oru hats off..,🙏🙏🙏

  • @Ramyarakul
    @Ramyarakul Год назад +5

    நான் ஒரு பள்ளி மாணவி தான்... தினமும் உங்களின் ஒரு பதிவை பார்த்துவிட்டு பள்ளிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்... காலம் காலமாக பெண்களின் மீதான வன்முறைகள் மட்டும் குறைந்த பாடில்லை... இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன??? சட்டங்கள் கடிமையாக்கப்பட்டால் தான் தவறுகள் குறையும்... காந்தியின் கூற்று நிறைவேறும் காலம் எப்போது தான் வரும்???????

  • @NithisManokaran
    @NithisManokaran 3 месяца назад +9

    I dont like Indian constitution 😢😢😢

  • @AmuthavananAmuthan
    @AmuthavananAmuthan 11 месяцев назад +2

    தெறி படத்தில் வருவதுபோல் இவர்களது பிறப்புறுப்பை உயிரோடு இருக்கம்போதே அறுத்தெரிய வேண்டும்,
    பெண்கள் தனக்கு நேர்ந்த குற்றங்களை தைரியமாக கூட வேண்டாம், வெளியில் பெற்றோரிடம் சொல்லிவிட்டாலே ஆரம்பத்திலேயே குற்றங்கள் தடுக்கப்படும் ,,,

  • @THORNPRINCESS330
    @THORNPRINCESS330 5 месяцев назад +3

    as a Muslim its feels guilt anna 😣😣

  • @ramamoorthyponusamy9265
    @ramamoorthyponusamy9265 5 месяцев назад +1

    கிரேட் சரவணன் சார் துணிவே துணை

  • @ambrosesylvester4038
    @ambrosesylvester4038 Год назад +11

    Hats off to those brave press reporters....India needs these kind of brave reporters today 🎉

  • @kalaivanip6880
    @kalaivanip6880 2 месяца назад

    Epdi saravanan inda news ella collect panringa wow super👌👌👌👌👌👍👍👍👍👍

  • @richardmoses304
    @richardmoses304 Год назад +25

    Hi bro , thanks for narrating this incident in this incident we all came to know that how our society is running. Thank you for the effort in which you see only the difference between right and wrong and give us some time rather than accusing ones religion to a another and also shown us that only by a position,fame and political influence people live happily in the world

    • @beawaretuber7454
      @beawaretuber7454 Год назад

      Wow, ur so open hearted to not see this case in religious angle...
      But reality criminal did see it in religious angle only - show me one Muslim name who was raped in this case? All girls are Hindus!

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 7 месяцев назад

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉🎉❤🎉❤❤

  • @gokhulraj28
    @gokhulraj28 Год назад +22

    Hats off to
    Reporter Santhosh ,
    that 1 girl
    and to u bro
    Andha Gaaju Podicha Farooq gang ku nalla Saave Varathu bro
    Arasan Andre Kolvan
    Thevam Nindru Kollum
    Let god bless those girls a good life
    who are affected by this incident
    I always recommend girls to be brave, don't believe any another man other than ur father & husband
    these are the only 2 men who always love u 💯💯💯

  • @sundhu4
    @sundhu4 Год назад +36

    Very heart touching brother, feel very angry also that such sadistic people are roaming around in our country….
    Last you mentioned that the parents started to grant their daughter’s wishes not because they care for their daughters but for selfish reasons….that was awesome brother, hardly Indian parents understand their daughter’s feelings…don’t even want to communicate what she wants or what is her decision about her life …..
    Anyways good effort brother.
    I have heard about this incident in Sony tv crime patrol .
    😊👍

  • @parvathid6198
    @parvathid6198 Год назад +41

    சட்டம் இருப்பவர்களுக்கு ஓட்டை இல்லாதவர்களுக்கு சாட்டை....

    • @Binladen.572
      @Binladen.572 Год назад

      🧐🧐🧐🧐 ஓட்டை,, சாட்டை,,,

  • @kalanadraj7575
    @kalanadraj7575 Год назад +3

    அண்ணா பெண்ணுங்களுக்கு இப்போ மட்டும் இல்ல எந்த காலமும் பாதுகாப்பு இல்லைங்கிறது நல்ல தெரிது அண்ணா.
    ஆனால் இந்த வீடியோல நீங்க சொன்ன ஒரு விஷயம்.
    அதுதான் அண்ணா ரொம்ப கஷ்டமா இருந்தது.
    வீட்டுல இருக்குற பெண் பிள்ளைங்க இறந்து போய்ட்டா அந்த சமூகம் அவங்க தப்பா பேசிரும்ன்னு அவங்க பிள்ளைங்களோட விருப்பம் போல நடந்துனாங்கன்னு சொன்னீங்க. இங்க ஒரு விஷயத்த கவனிச்சா பெற்றோர்களுக்கு அவங்க பிள்ளைங்க நலன் பெரிசா தெரில.
    இந்த சமூகம் நம்மல ஒதுக்கி வைக்கீம். நம்மல அவமானபடுத்திடும்னு தான் யோசிச்சிருக்காங்க அண்ணா.
    தண்டனை கடுமையான தான் தப்புகள் குறையும்.
    அதுக்கு முன்னாடி ஓரு பெண் பாதிக்கப்பட்டால் இந்த சமூகம் அவளையும் அவ குடும்பத்தையும் அவமானப்படுத்தும் ஒரு கேவலமான மனநிலையில் இருந்து இந்த சமூகம் எப்போ வெளி வருதோ அப்போ தான் அண்ணா பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் .

  • @jebadhanaraj4665
    @jebadhanaraj4665 Год назад +7

    My birth Nov 1992... I proud my birth year ... Bt intha news ipa kekum bothu bayama iruku.... Girls a epdi lam kastapaduthi irukanga.... Ipa varaikum pengaluku against a neraia crimes nadanthutae than iruku.... Pengal strong a iruntha mattum than intha mari problem la irunthu velia vara mudium.... Don't fear... Be strong... Proud to be a woman.. I m proud ❤❤ yaraium nambathinga... God and parents ivangala thavira namaku nallathu nanaikiravanga romba kammy... So yaraium nambathinga

  • @SanjeevAaron
    @SanjeevAaron 4 месяца назад +1

    Anna thanks for your information...I can't believe it

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Год назад +10

    Good morning bro . I was thinking to check for your videos at 12pm . Surprisingly 🤩 this came early ❤❤❤. Though I knew this case little early I was eagerly waiting for your version and narration as usual you dint disappoint me. You did it... 👍
    இன்னும் எத்தனை துன்பங்களுக்கு தான் பெண்கள் ஆளாக வேண்டுமென்று தெரியவில்லை... எந்த சாமிட்ட முறையிடனும்னு தெரியவில்லை.
    Biggest sex scandal ? பொள்ளாச்சி case இன்னும் முழுசா வெளில வரவில்லையே bro. இன்னும் உலகத்துக்கு தெரியாத casesum இருக்குமோ என்னமோ ! God knows.
    மீண்டும் மீண்டும் பெண்களும் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களும் மிக மிக ஜாக்கிரதையா இருக்க வேண்டும்..
    என்றாவது ஒருநாள் இதுவும் மாருமென்று நம்பிக்கையுடன் கனத்த இதயத்துடன் நானும்....

  • @vsoniswaryav3463
    @vsoniswaryav3463 Год назад +1

    Hi !! Anna ungaloda crime history ippolam athigama kekkure. Ni soltra news ennakku theriyala.Na oru செவிலி..ennoda busy life la neenga soltra news kekka na thaniya time spend pantre. World la neraya women's life la inthamathiri problem solve pantranga..😢 Solla mudiyadha unmaigal oru oru pennukkum irukku Anna . Thank u so much Anna. Neenga soltra story na kekkatha news irukku. Keep Going Anna..ungala support panna nanga irukkom.

  • @roshinirajendran3151
    @roshinirajendran3151 Год назад +13

    Hearing this story for the first time that to namba India la happened. Nenga narrate pandra apovae it is very scary, thinking about those girls situation it is like do or die. Day by day getting more knowledge about parenting as in most of your videos la parenting based scenario’s dhan soldringa. Some histories are really scary. At least one women took bold step in 90’s where women’s opinion not even counted.

    • @rubanbabuk2321
      @rubanbabuk2321 Год назад +2

      This news resurfaced recently as the sons of reporter Madan singh took revenge and killed their fathers murderer in Jan 2023. They waited 31 years for this.

  • @MrRaaj27
    @MrRaaj27 Год назад +12

    Disgusting behaviour this is unacceptable and inhumane, I just think what if BJP was in power instead of Congress that time! Sure this people will trashed and killed

    • @sureshbabu1188
      @sureshbabu1188 Год назад +2

      On the other hand it might have become religious issue

  • @TamilArasi-ko1zb
    @TamilArasi-ko1zb Год назад +72

    எந்த மதத்திலும் ஒழுக்கம் ஆனவர்கள் என்று யாரும் இல்லை இவர்களுக்கு மிகவும் கொடூவரமன தண்டனை இயற்கை கொடுக்க வேண்டும்

    • @sunlight1249
      @sunlight1249 Год назад

      ஆமா மத்தத்துல பத்துல ஒன்னு பொறுக்கினா இதுங்கள்ள பத்துல ஒன்பது பொறுக்கி

  • @Devvany
    @Devvany 9 месяцев назад

    5:20 நல்ல குணம் இருக்கிறதால தான் இந்த பூமியும் நெனச்சு நிற்கிறது

  • @ramzanm8180
    @ramzanm8180 Год назад +3

    Ipatha bro naa intha incident ah keelvi padra.......romba kastama iruku....apdi oru nilamaiya yosichu kuda paka mudila.....yaar enna pannalum intha society ponnukala tha keelvi kekum......avagala la summa vida kudaathu......ipdila news ah kekum poothu kadaul irukaaranu dought ah iruku.... anyway ponnuka epayum strong ah irukanum...avaga life la ethu nadanthaalum fight pannanum.....thnkz for tha video.....unga video paaka arambichathula irunthu ...na romba safe iruka...Ella situation layum girls romba jaakrathaya irukanum nu....

  • @kilavarasi2039
    @kilavarasi2039 10 месяцев назад

    Hi I am watching all your videos it's like triller movie especially your voice is amazing keep rocking 😊😊

  • @sowmiyapsowmiyap7404
    @sowmiyapsowmiyap7404 Год назад +12

    Andha first girls .. avangakitta mattikittadhu therinjadhume .. konjam kavanama irundhirukkalam.. andha ponnu silent ah irundha thala tha . Ivlo ponnungalukku avamanam nadandhirukkadhu. first girl very bad🤦..

  • @unluckilylucky1120
    @unluckilylucky1120 11 месяцев назад +1

    Ithunalae thaan orey family power la irruikae kudathu ,avoid nepotism in power and in politics

  • @steffilouis9191
    @steffilouis9191 Год назад +16

    I am soo addicted to your videos that literally I check if you have posted anything at least thrice a day. You have changed my thought process of looking at people and being vigilant about things happening around me. My work style has changed and I first investigate things before coming into any conclusion.

    • @Vcsbam
      @Vcsbam Год назад +2

      தமிழ் மொழில் எழுதலாமே? தமிழில் காணொளி பார்த்து ஆங்கில பதில் பதில் அழித்தால் எப்படி?

    • @mswethaswetha5883
      @mswethaswetha5883 Год назад

      அவங்க subtitle கூட பாத்துருக்கலாம்

  • @underdogvr4188
    @underdogvr4188 Год назад +30

    Reminds me of Pollachi incident,Geetha Singh shud be given severe punishment.

    • @rubanbabuk2321
      @rubanbabuk2321 Год назад

      who is geetha singh?

    • @shiekmohammed9603
      @shiekmohammed9603 Год назад +1

      இத பார்த்ததும் எனக்கும் பொள்ளாச்சி யாபகம்...ஆளும் அரசும் எந்த நடவடிக்கை எடுக்கல..

    • @SumithraSumi-z1f
      @SumithraSumi-z1f Год назад +2

      And also Ajay..first culprit

  • @ibusabu9737
    @ibusabu9737 Год назад +6

    Nanum oru muslim than...santhose sir i proud of u ungaluku oru salute ❤

  • @Nisamudheen.A
    @Nisamudheen.A 8 месяцев назад

    It's really heart touching....!! And they are really named Muslims...!! Don't consider them as Muslims..a real Muslim believer never do like this..!! First time hearing this news...Thanks to share...
    And requesting you to decode the Gujarat riots 2002...!!

  • @priyafalgunan5380
    @priyafalgunan5380 Год назад +12

    One of the most painful and disgusting case ever 😢 all those culprits should be given capital punishment

  • @devianju1989
    @devianju1989 Год назад +9

    இப்படி ஒரு ஜென்மம் லா yethuku வாழுற ங்க... அவங்க கடவுளே அவங்களுக்கு தண்டனை kodukanum 😢

  • @poornarajmurugan1182
    @poornarajmurugan1182 Год назад +25

    Your work is absolutely Inspiring bro👏 Our Responsibility towards the society is increasing day by day. I always share your videos to our family members. They always thank for creating awareness towards women is completely a responsible one. Hatsoff bro❤

  • @muruganrasu7348
    @muruganrasu7348 10 месяцев назад +1

    Muthal murai parkiren .🙆🤤🤤

  • @Solomi1994
    @Solomi1994 Год назад +14

    This is totally a great injustice to all the women who suffered under their control.. Heartless animals.. Until all the loops in our law will be corrected nothing will alter in our society...

  • @Devvany
    @Devvany 9 месяцев назад +2

    2:25 பெண் கன்னி கழியாத பெண்ணா இருக்கணும் ஆனா ஆண் பல பேருக்கு போய் வந்தாலும் அவன் ஆம்பளை என்று தூக்கி வைத்து ஆடும் சில பெண் மால்கள் உங்களுக்கே இது நாயமா

  • @vinothkumar-nk7dx
    @vinothkumar-nk7dx Год назад +8

    பொள்ளாச்சி case ah decode panunga Saravanan sir

  • @ajithmarane3166
    @ajithmarane3166 11 месяцев назад

    Neenga olarittinga bro ponnu nalla ponna nu kettinga oru baiyen nalla ponna nu kettinga bro.... Unga videos ellamey pengalukku oru thairiyatha kodukkuthu... Very creat bro nenga...

  • @umadevi5850
    @umadevi5850 Год назад +9

    Ajmer 92 movie .... i feltl very depressed watching this movie. ... after 2 months i am hearing this story from you.. really i couldn't tolerate...

  • @아무무-h4r
    @아무무-h4r Год назад +26

    India's law system is horrible no doubt . It's so sad that criminals are just out there nd victims are suffering for eternity..!?
    Thank you for talking on such hard topics 🙏

  • @kani3455
    @kani3455 Год назад +9

    Similar to pollachi case. That culprits would heard this story and followed it seems. Very hard to forget that incident😡

  • @aryoutuberrm
    @aryoutuberrm 9 месяцев назад

    All have fear , fear only you ❤

  • @கர்ணகரன்07
    @கர்ணகரன்07 Год назад +7

    Peaceful spreading peace ✌️

  • @muktharshsabina
    @muktharshsabina Год назад +1

    Hiii Anna Intha Mathiri news first time ungal videos mulama paarkuren Anna இந்த மாதிரி நிகழ்வு யார்க்கும் இனிமேல் நடக்க கூடாது இது மனதிற்கு மிக வேதனை தருகிறது நம்ம எல்லோரும் எப்படி பட்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ரொம்ப மோசமான மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அண்ணா குற்றவாளிகள் நீதிக்கு முன் தப்பித்து
    😢😢😢😢கொள்ளலாம் ஆனால் படைத்த இறைவன் கிட்ட தப்பிக்க முடியாது அவங்களுக்கு மிக மிக மிக கொடூரமான நரக தண்டனை கிடைக்கும் அண்ணா 😡😡😡.... சூப்பர் அண்ணா இந்த பதிவை வெளியிட்டதற்கு 😊

  • @chevvandhisharon8212
    @chevvandhisharon8212 Год назад +6

    Thankfully their are some people like you.....who can talk about this..👍

  • @chittibabuvijayalakshmi9493
    @chittibabuvijayalakshmi9493 3 месяца назад +1

    Crime is a crime , has no religion.

  • @Sathya590
    @Sathya590 Год назад +32

    கடவுள் ஏன் பெண்களை படைத்தார் என்று எனக்கு தோன்றுகிறது

    • @Forest2763
      @Forest2763 Год назад +1

      ஆண்களால் தான் பலபிரச்சினைகள் ஏற்படுகிறது.இழிவான பிறவிகள். 🤬🤬

    • @Yazhisai23
      @Yazhisai23 Год назад

      yes

    • @skk5405
      @skk5405 Год назад +1

      சுய ஒழுக்கம் வேணும் ஆண் பெண் இருவருக்கும்.. இல்லை என்றால் இப்படிதான்... ஒருவனுக்கு ஒருத்தினு வாழாதவர்களால் தான் இது போன்ற கொடூரங்கள்

  • @alimurthaza
    @alimurthaza 10 месяцев назад

    Your videos Always best❤

  • @VINAYAKATAXI
    @VINAYAKATAXI Год назад +44

    Farooq Chishti, the leader of the criminal gang who råpę∂ over 100 Híń∂u girls in Ajmer, was sentenced to life imprisonment in 2007.
    However in 2013, the Rajasthan High Court deemed he "had served enough time" and therefore released him.
    He now lives in his home, where he & his family manage Ajmer Dargah. No one in his community questions how a convicted råpíst can administer a religious/spiritual place.
    His social clout stays intact, as does that of his close family. He's the king there.
    This is how they used to filmed the victims and later blackmail the school going girls.
    THINK TWICE BEFORE VISITING SUCH PLACES AND EDUCATE YOUR FELLOW SANATANI ON AJEMR 1992 INCIDENT

    • @priyamagesh3058
      @priyamagesh3058 Год назад

      Wat Sanatani.... Everyone raped all these girls who ever knew this, so it's abt the brutality which happened to women... Even hindu guys too got involved n black mailed them.. so it's not abt hindu n muslims it's abt cheap mentality of the men... But yes ofcourse it's a big Shame that such a brutal criminal is the head of the Darga.... Big salute to the reporter Santosh

    • @fariz4041
      @fariz4041 Год назад +8

      I agree bro these people need to be punished in the worst way possible and I feel very bad for sanatani sisters. As a muslim girl I can't even imagine the pain our sisters went through, they are courageous gems✨🥺 I'm ashamed to have such demons in my country and religion. I would never visit such darga ruled by the demons

    • @Kumar-qp2ej
      @Kumar-qp2ej Год назад

      This is a component of Love Jihad as well. Even if they commit crimes, Muslims solely target non-Muslim girls; they never harm Muslim girls and they never permit anyone to touch their women.

    • @simpleynaren2833
      @simpleynaren2833 Год назад +5

      அடுத்தவன் மதத்தில்... என்ன வேணாலும் செயலாம்.... இஸ்லாம் படி தப்பு இல்லை

    • @VINAYAKATAXI
      @VINAYAKATAXI Год назад

      I DNT KNOW TAMIL TO READ
      @@simpleynaren2833

  • @jahirhussain1380
    @jahirhussain1380 Год назад +1

    Brother iwlo newsaium collect panni ewlo arumaiya video podringa advum ewlo arumaiya na voicla good job brother welcome saravanan

  • @mithuncharles2256
    @mithuncharles2256 Год назад +20

    Our law is very weak, particularly against who are rich or have good position. Even in Chilna they will give death sentence for this.

  • @vijayasekaran513
    @vijayasekaran513 6 месяцев назад

    சூப்பர் man sontosh

  • @revathysundaramoorthy
    @revathysundaramoorthy Год назад +7

    Pollachi scandal is no less than this, I guess. Still that remains as mystery 😢😢