SDI 👉70% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/sd3-JoinSupernovaNow or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881 Sources & References - bit.ly/3Dhgnoh
எனக்கு குழந்தை பிறந்து 1 மாதத்திலேயே மாதவிடாய் பிரச்சினை வந்து விட்டது . சேர்ந்து வந்தாலே மாதவிடாய் வந்துவிடும்😢 எப்போது திருமணம் முடிந்து 7 வருடம் ஆகின்றது . அப்படி இருந்தும் என் கணவர் ஒரு நாள் கூட முகம் சுழிச்சி பேசியது கூட இல்லை.. my husband real life hero...🎉
SDI, மனைவி (கணவன் ) அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் , இந்த பாட்டு நினைவிற்க்கு வந்தது . எத்தனை வருடங்கள் போனாலும் ,வரதட்கணை கொடுமையும் சிரகட்டால் சூடு வைப்பதும் மாறாது. காரணம் ஆணின் பெற்றோர் . ஒரு படித்தவனாக இருந்தும் இப்படியா? மனம் மிகவும் வேதனைபடுகின்றது. கணவனிற்கு மனைவி மேல் அன்பு தானாக வரவேண்டும் ,அது இல்லை என்றால் முடிவு இப்படிதான் . இங்கு லண்டனிலும் இப்படி நடக்கின்றது கணவன் கொடுமைகள் ஆனால் வெளிவருவதில்லை .நன்றி 🙏👍Usha London
Hi அண்ணா, நான் உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் தான் படித்தேன். ஆனால் அப்போதெல்லாம் இது போன்ற நிகழ்வுகளைக் கேள்விப் பட்டதே இல்லை. உங்களது காணொளிகள் பார்க்கும் போதுதான் இத்தனை மோசமான நிகழ்வுகள் நடந்திருப்பதே தெரிய வருகிறது. Your way of narration and instructions are really amazing. Keep rocking Anna 🤗👏👏
saravana anna enoda wife um enaku kedachathu enoda periya luck... because intha generation la en wife mathiri oru 💎 kedachathu. appa amma ilatha nenappu varama ena pathukuranga 12 years ah😭❤️....more than ungaluku na periya fan❤ love you so much brother 💯😍 keep going 🎉
பண ஆசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது அதேபோல் நகை ஆசை வரதட்சணை மாமனார் மாமியாரிடம் பிச்சை கேட்பது போல் வரதட்சணை கேட்பது எவ்வளவு கொடுமையான விஷயம் அடுத்தது சொந்த மகள் தன் தாய் தகப்பன் நிலைமையை அறிந்தும் எனக்கு இவ்வளவு நகை வேண்டும் என்று மனசாட்சி இல்லாமல் அவர்களிடம் எவ்வளவு சுரண்ட முடியுமோ சுரண்டி கொண்டு போவது எவ்வளவு கொடுமையான விஷயம் அடுத்தது நம்பிக்கை துரோகம் பாவத்தின் சம்பளம் மரணம் மரணத்துக்கு ஒரு நாள் இவன் பதில் சொல்லியே தீர வேண்டும் அது நரகமாக தான் இருக்க வேண்டும் நீதி எப்பவுமே வெல்லும்
காலம் எல்லாம் மாறல அண்ணா 😢 இப்போவும் வரதட்சிணை கொடுமை, பொய் சொல்லி கல்யாணம் செய்து வைக்கிறது, கட்டின பொண்டாட்டிய அசிங்கமான வார்த்தைகள் சொல்லி வசைபாடுறது, பெண்ணோட அப்பா, அம்மா வ தப்பா பேசுறது னி எல்லாமே நடந்துட்டு தான் இருக்கு 😢 இந்த காலத்திலயும் அப்பா அம்மா ஓட மானம் மரியாதக்காக எல்லாத்தையும் மனசுல வச்சிட்டு இருக்கிற பெண்கள் இருக்க தான் செய்றாங்க 😖 என்னைய மாதிரி 😭
@@KarthikeyacholanCholan தவறு ப்ரோ . உங்கள் மனநிலையில் சிறிது மாற்றம் வேண்டும். தினமும் பார்க்கும் போது நம் மனநிலையில் ஒரு வித எண்ணம் மாறுபடுவதை உணர முடியும்
மனைவியால் வருமானம் கிடைக்கணும் ஆனால் கணவரை விட மனைவி வருமானம் குறைவாக இருக்குன்னு நினைக்கிறார்கள் செலவுகள் வரும் போது மட்டும் இருவரும் சரி பாதியாக இருக்குன்னு நினைக்கிறார்கள் இது தான் ஆணும் பெண்ணும் சமம் என்று செல்கின்றகள 😭😭😔😔
அண்ணா உங்க வீடியோ பார்த்து எனக்கு சட்டம் படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு என்னோட கனவு எல்லாருக்கும் உதவி பண்ணனும் அறிஞர் அண்ணா சொன்னது சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு அது ஏழைகளுக்கு 🤔எட்டாத விளக்கு என்று கூறி இருப்பார் நான் ஏழைகளுக்கும் எட்டும் வரை போராடுவேன் என்னோட inspiration நீங்க அண்ணா 🙏
Anna Naa Udumalaipaettai dhaaa Enga ooru Ragalbavi Sundakkam palayam Na unga periyaa fan ne udumalai dhaa nu therinjadhum na namma oorula neraya perukku sudjest pannen avangalum unga vedio regular ah paapanga realy proud of u Anna ❤❤❤
Oh are you from Udumalpet!!! Am also from udumalpet but now we shifted to coimbatore. Happy to know that my native land person is so genuine, honest and humble as well you created lot of fans only for your talent... The way you narrate the incidents and the final piece of advice to the society always make me to watch the videos fully. Thank you Saravanan bro!!!
Hai anna unga videos 3years ah pakkuren anna romba nalla irukku ☺️intha case la ippadi oru saikoo kuda valthathukku avanga divorce panni santhosama iruthurukkalam😞
இன்னும் காலம் மாறல சரவணா....மலேசியாவும் இதில் விதிவிலக்கல்ல...இது வரை நா வேலைக்கே போதில்ல....மனைவிய நேசிக்கிறேன்ற பேர்ல சில சந்தேகபிராணிகள். பல போரவையில இன்னும் இந்த பூமிக்கு பாரமாதான் இருக்குதுங்க😢
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை என்ற ஊருல 19.12.2024 அன்று தனியார் ஆஸ்பத்திர்க்கு பிரசவத்திற்க்காக வந்த பெண் இறந்த போனது பற்றி வீடியோ போடுங்கள் சரவணன்
Ipovum ipd sila egoistic men irkanga.. like sugar coated words use pani but deep inside after nala therinja aprm avanga ego la veliya varum.. Nagamal avangla athuku divorce eh panirklam.. Moral of this: It's better to live alone rather than tolerating toxic men🙂
Hi anna naan unga periya fan unga ella videovum regular ah paapan girls safety kaga neega podura ella videovum engala mari girls ku awerness ah irukom na tq so much for ur effort and iam in tirupur
அருமை சகோ.... இதேபோல் அந்த பழைய காலகட்டங்களில் நம்ம நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் மேன்மேலும் ஒன்றன் பின் ஒன்றாக கூறவும்... நன்றி சகோ .. 😊
@@SaravananDecodes ஆமாம் சகோ... இப்போது தான் ஊருப்பட்ட Social Mediaகள் அதில் ஏகப்பட்ட RUclips channelகள் உள்ளன... ஆனால் அந்த காலத்தில் அதற்கு வழியே இல்லை... ஆக அப்போதைய காலகட்டத்தில் நடந்த நிறைய நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது சகோ... 😇
20:56 :- LCU'ல Leo படத்தோட climax'ல Leo Das v/s Agent Vikram கொண்டு வந்த மாதிரி நாம் வேணும்னா Devil முனியப்பன் v/s Evil நிகிதா சிங்கானியா கொண்டு வரலாம் 😅😅😅😅
அண்ணன் வீடியோ எப்ப வரும் எப்ப வரும்னு பார்த்து பாத்துட்டே இருப்பேனா உங்க வீடியோ பார்த்தா தான் இன்னைக்கு பொழுதே போதும் எனக்கு ரொம்ப தைரியமா இருக்கணும் நான் உங்க வீடியோவை பார்த்த
எனக்கு ரொம்ப பயம் அதிகம்...தனியா night ல பக்கத்துல இருக்க room க்கு கூட போக மாட்ட...one year ஆ உங்க videos பாத்து பாத்து அவ்ளோ தைரியமா மாறிட்ட....இப்போ கல்யாணம் ஆகிடுச்சி என்னோட husband அடிக்கடி வேளை சமந்தமா வெளியூர் போவாங்க இப்போ எல்லாம் நான் தனியா இருக்கவே பழகிட்ட....என்ன மாதிரி பொண்ணுங்களுக்கு நீங்க ரொம்ப நல்ல அண்ணாவா, மகனா,தம்பியா,friend ஆ இருக்கீங்க...thanks u so much அண்ணா..
I'm always listening your channel.. it's really good to listen when I'm working. It's like listening book stories.. the way u decode and narration timing it's superb, simple but full package.. fan from Australia..
Hi saravanan sir இந்த காலத்தில் கொடுமைப்படுத்தும் கணவனையும், கொடுமைப்படுத்தும் மனைவியயும் 20% பேர் விவாகரத்து என்ற சட்டத்தின் மூலம் பிரிந்து சென்று வாழ துவங்குகின்றன. ஆனால் 80% பேர் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி சகித்துக்கொண்டு வாழும் ஆண்களும் இருக்கிறார்கள், பெண்களும் இருக்கிறார்கள். நல்ல வேளை அதுள் போன்று ஆண்களும் நாகம்மாள் போன்று பெண்களும் இருக்கும் இந்த காலத்திலாவது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்று சந்தோஷ பட்டு கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் 80% படி படியாக குறையவும் வாய்ப்பு உள்ளது. எதிர் காலத்தில் online இல் திருமணம் செய்து, IVF இல் குழந்தை பெற்று. குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் NANI களை வேலைக்கு அமர்த்தி குழந்தைகளை வளர்க்கும் போது இந்த சகிப்பு தன்மை குறைந்து 80%என்பது 0%ஆக மாறி விடும். அப்பொழுது காலம் மாறிவிட்டது என்று சொல்லிக்கொண்டு அவரவர் விருப்பம் போல் வாழ்ந்து கொள்வார்கள்.
Ippola yara pathalum santhegama iruku anna and kolanthainga aluthale athu avanga kolantha thananu paka thonuthu bayam poi thairiyam vanthuchu santhega padanumnu aakiruchu because of your videos anna ❤
There are very good men as well. Best example is my husband. We both work in a well known IT company in Bangalore. Iam lesser experienced than him but iam in a higher position. He proudly says to everyone "my wife is talented, for her talent she deserves to be in much more better position than me". But I used to say him please don't tell like this by lowering yourself. But he never stops. Iam so grateful to have such a good person as my love. We are not newly married but its been 14 years togetherness. I pray to my lord Rama that everyone should have this good heart and change the world.
இதுபோன்ற கஷ்டங்கள் நானும் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் 😢வேர வலி இல்லை 😢😢 பெண்கள் புகுத்த வீட்டுல இருந்தால் தான் பெருமை😊 அம்மா வீட்டுக்கு போய் இருந்தால் தப்பா பேசுவாங்க😢 என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து கொண்டு, பொறுமையாக இருக்கின்றேன் ❤
உங்க வீட்ல இதை பற்றி சொன்னிர்களா?? உங்கள் குழந்தைகலாவது உங்களுக்கு துணையாக இருப்பார்களா? Pls be careful sis. Or else pls complaint about him in police station
Hi bro. Be it a man or woman, one should know when to end things. I have a friend whose husband abuses her, cheats her but still she goes back to him. Also there is a guy friend of mine whose girlfriend tortures him every single day but end of the day both never decided to get out of the relationship. Getting a right life partner is a silent blessing from god. Truly happy for those who have loving partners. Seeing all the cases I feel I’m very much blessed to have a wonderful husband. We both watch your videos together in tea time everyday now. Thank you 🙏🏼
The way u explain and the editing are really wow Anna... and sry to say this don't know y aft subscribing the channel withing few months I m loosing interest in the channel and that should not happen in urs so without subscribing I used to watch 2 to 3 videos per day... keep going na I too want to be a SDI🎉😊
அண்ணா பல பெண்களோட நிலை இப்படி தான் இருக்கு. பெண்களை வெறும் சதை பிண்டமாக மட்டுமே பார்க்கும் ஆண்கள் அதிகம். பலாத்காரம் என்பது திருமணம் ஆன பெண்களுக்கும் நடக்கும் இத வெளிய சொல்ல முடியாத நிலையில் தான் பல பெண்களின் வாழ்க்கை இருக்குது.பல பெண்கள் குடிகாரனையும் கட்டி கொண்டு யாராடோ ஆதரவும் இல்லாம தன் குழந்தைகளுக்காக என்று வாழறவங்களும் இங்க இருகாங்க. உண்மை தன் நல்ல ஆணுக்கு நல்ல மனைவி அமையரதில்லை. நல்ல மனைவிக்கு கணவன் அமையரதில்ல. இது தன் சாபம். அனுபவிக்கிறவங்களுக்கு தான் அதோட வலி புரியும். Tqs for ur vedios na. நானும் உடுமலைப்பேட்டை தான்.
வணக்கம் அண்ணா பெண்கள் வேலைக்கு போவதால் ஆண்களை மதிக்க மாட்டாகனு இன்னும் சொல்லி கொண்டே இருக்கின்றன அப்படியே வேலைக்கு போக விட்டாலும் அவர்களை எதிர்த்து பேச கூடாது என்று நினைக்கின்றன இன்னும் சில பெண்களுக்கு இவ்வாறான குடும்ப வாழ்க்கை இருக்கிறது எல்லாம் மறந்து மறைத்து சிரித்து வாழ்கின்றன நன்றி அண்ணா
SDI
👉70% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/sd3-JoinSupernovaNow or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881
Sources & References - bit.ly/3Dhgnoh
I'm waiting for your video brother ❤❤❤❤😊😊😊😊 thanks a lot brother 😊😊😊
Please post a video about Tragic death of Marilyn Monroe
Hi Saravanan ❤❤
bro ninga udumalpet la enga irukiñga please reply
Anna antha srilanka LA batticoloa enda area LA love kka perants a murder panna ponnu case podunga bro
மாதவிடாய் என்பது முகம் சுழி க்கும் செயல் அல்ல,,,
கணவனின் அன்பு அதிகம் கிடைக்கவேண்டிய தருணம் தான்......
நானும் ஒரு கணவன் தான் SDI..
Thanks for your understanding brother😊😊
Super anna❤
உண்மையான அன்புக்கு என்றும் ஏமாற்றம் தான்
உண்மை தான்😢😢😢😢😢
❤💯 true
😭😭😭😭😭😭unmai
Aamanga💚💚
True❤
அந்த பெங்களூர் பிசாசுக்கு நாகம்மா கணவன் போல கிடைச்சு இருக்க வேண்டும் நாகம்மாவுக்கு அந்தக் கணவர் கிடைத்து இருந்தால் நன்றாக இருக்கும் ♥️அவரவர் வாழ்க்கை❤
True
உண்மையான அன்புக்கு இந்த உலகம் இல்லை அண்ணா ஏமாற்றம் கலந்த உலகம் இது அண்ணா 😢
எனக்கு குழந்தை பிறந்து 1 மாதத்திலேயே மாதவிடாய் பிரச்சினை வந்து விட்டது . சேர்ந்து வந்தாலே மாதவிடாய் வந்துவிடும்😢 எப்போது திருமணம் முடிந்து 7 வருடம் ஆகின்றது . அப்படி இருந்தும் என் கணவர் ஒரு நாள் கூட முகம் சுழிச்சி பேசியது கூட இல்லை.. my husband real life hero...🎉
Treatment ponengla? great husband ❤❤
@silviya937 pcod problem.. treatment panni no use, weight lose panna , epo ok.. apo konjam kastam but enala mudinja alavugu sari panitu iruga .. thank you..
Acupuncture treatment போங்க கண்டிப்பா சரி ஆகும்
@@Aadhini0906 thank you... Kantipa try panra
Safe first sis..... Grt hus❤❤❤
SDI, மனைவி (கணவன் ) அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் , இந்த பாட்டு நினைவிற்க்கு வந்தது . எத்தனை வருடங்கள் போனாலும் ,வரதட்கணை கொடுமையும் சிரகட்டால் சூடு வைப்பதும் மாறாது. காரணம் ஆணின் பெற்றோர் . ஒரு படித்தவனாக இருந்தும் இப்படியா? மனம் மிகவும் வேதனைபடுகின்றது. கணவனிற்கு மனைவி மேல் அன்பு தானாக வரவேண்டும் ,அது இல்லை என்றால் முடிவு இப்படிதான் . இங்கு லண்டனிலும் இப்படி நடக்கின்றது கணவன் கொடுமைகள் ஆனால் வெளிவருவதில்லை .நன்றி 🙏👍Usha London
யாருக்கெல்லாம் இவருடைய பேச்சு ஸ்டைல் மற்றும் தமிழ் உச்சரிப்பு ரொம்பவும் பிடிக்கும் 🙋👍🥳🤩
எனக்கும்
🤚🤚
Wonderful voice ❤
super voice 🙋👍🙂 Saravana annaku❤️
Vera level voice and tamil ❤
Hi அண்ணா, நான் உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் தான் படித்தேன். ஆனால் அப்போதெல்லாம் இது போன்ற நிகழ்வுகளைக் கேள்விப் பட்டதே இல்லை. உங்களது காணொளிகள் பார்க்கும் போதுதான் இத்தனை மோசமான நிகழ்வுகள் நடந்திருப்பதே தெரிய வருகிறது. Your way of narration and instructions are really amazing. Keep rocking Anna 🤗👏👏
Same to u sis
Paavam antha teacher 😢 evlo love panni irukaanga avana last la konutanea😢😢
அண்ணா......
சில மிருகங்களுக்கு தெரியாது.... நம்மை நேசிக்கும் உறவுகளை நாம் எப்படி நேசிக்கணும் என்று....
saravana anna enoda wife um enaku kedachathu enoda periya luck... because intha generation la en wife mathiri oru 💎 kedachathu. appa amma ilatha nenappu varama ena pathukuranga 12 years ah😭❤️....more than ungaluku na periya fan❤ love you so much brother 💯😍 keep going 🎉
❤பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் ❤ குமரி மைந்தன் ❤
பண ஆசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது அதேபோல் நகை ஆசை வரதட்சணை மாமனார் மாமியாரிடம் பிச்சை கேட்பது போல் வரதட்சணை கேட்பது எவ்வளவு கொடுமையான விஷயம் அடுத்தது சொந்த மகள் தன் தாய் தகப்பன் நிலைமையை அறிந்தும் எனக்கு இவ்வளவு நகை வேண்டும் என்று மனசாட்சி இல்லாமல் அவர்களிடம் எவ்வளவு சுரண்ட முடியுமோ சுரண்டி கொண்டு போவது எவ்வளவு கொடுமையான விஷயம் அடுத்தது நம்பிக்கை துரோகம் பாவத்தின் சம்பளம் மரணம் மரணத்துக்கு ஒரு நாள் இவன் பதில் சொல்லியே தீர வேண்டும் அது நரகமாக தான் இருக்க வேண்டும் நீதி எப்பவுமே வெல்லும்
அண்ணா நீங்க எல்லாம் கதைக்கும் 1st ட்ரைலர் சொல்றீங்கல அதுவே செம்மையா சூப்பரா சொல்றீங்க.....
காலம் எல்லாம் மாறல அண்ணா 😢 இப்போவும் வரதட்சிணை கொடுமை, பொய் சொல்லி கல்யாணம் செய்து வைக்கிறது, கட்டின பொண்டாட்டிய அசிங்கமான வார்த்தைகள் சொல்லி வசைபாடுறது, பெண்ணோட அப்பா, அம்மா வ தப்பா பேசுறது னி எல்லாமே நடந்துட்டு தான் இருக்கு 😢 இந்த காலத்திலயும் அப்பா அம்மா ஓட மானம் மரியாதக்காக எல்லாத்தையும் மனசுல வச்சிட்டு இருக்கிற பெண்கள் இருக்க தான் செய்றாங்க 😖 என்னைய மாதிரி 😭
இப்ப அப்படி இல்லை
@nvajaykumar Bro Nan Anupavikiren Ni Solluren But Niga Apdi illa ni solluringa?
Eanna bro artham iethuku?
Avar avar soolnilai avaruku tha theriyum dhairiyama irunga sis 👍🏼
Be bold .., take a right decision at right time
True sister 😢😢
ஒரு நாள் கூட வெயிட் பண்ண முடியல எப்ப வரும் எப்ப வரும் காத்துட்டு இருந்தேன் அண்ணன் வீடியோ..... 🥰🥰🥰🥰
Hi
@@KarthikeyacholanCholan தவறு ப்ரோ . உங்கள் மனநிலையில் சிறிது மாற்றம் வேண்டும். தினமும் பார்க்கும் போது நம் மனநிலையில் ஒரு வித எண்ணம் மாறுபடுவதை உணர முடியும்
@@Haifriends791correct
என்ன செய்வது இறைவன் சில நேரம் பல பேர்க்கு connection மாத்தி கொடுத்து விடுகிறான்
அண்ணா நிங்க சொல்றது ரெம்பவே தெளிவாக இருக்கிறது யாருக்கும் பயப்படாம நேர்மையா பெசுறது அழகாகவும் இருக்கு ஆழமாவும் இருக்கு
மனைவியால் வருமானம் கிடைக்கணும் ஆனால் கணவரை விட மனைவி வருமானம் குறைவாக இருக்குன்னு நினைக்கிறார்கள் செலவுகள் வரும் போது மட்டும் இருவரும் சரி பாதியாக இருக்குன்னு நினைக்கிறார்கள் இது தான் ஆணும் பெண்ணும் சமம் என்று செல்கின்றகள 😭😭😔😔
குற்றங்கள் நடக்காத வரை பல முனியப்பன்கள் தூக்கத்தில் உள்ளனர்கள்.. நன்றி சகோ 🙏🙏🙏
அண்ணா உங்க வீடியோ பார்த்து எனக்கு சட்டம் படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு என்னோட கனவு எல்லாருக்கும் உதவி பண்ணனும் அறிஞர் அண்ணா சொன்னது சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு அது ஏழைகளுக்கு 🤔எட்டாத விளக்கு என்று கூறி இருப்பார் நான் ஏழைகளுக்கும் எட்டும் வரை போராடுவேன் என்னோட inspiration நீங்க அண்ணா 🙏
👏👏😍
🎉super
அருமை மா வாழ்த்துக்கள் 🎉
❤❤❤❤❤❤please brother nalla padinga uthavi panunga god bless you
👏🏻🎉✨
யாரெல்லாம் இவர் பலரும் அறியாத பல உண்மை சம்பவங்கள் குறித்து வீடியோ போடுவது பராட்டுவதுக்குறியது என்று 🙋👍🥳🤩
impressive how u manage to upload almost once a day..! much love..❤️ keep up the great work anna!!
Anna Naa Udumalaipaettai dhaaa Enga ooru Ragalbavi Sundakkam palayam Na unga periyaa fan ne udumalai dhaa nu therinjadhum na namma oorula neraya perukku sudjest pannen avangalum unga vedio regular ah paapanga realy proud of u Anna ❤❤❤
Me too udumalpet ❤❤
அண்ணா நீங்கள் சொல்லும் விதம்👍🏻❤️
திருப்பூர் பல்லடம் 3பேர் கொலை வழக்கு வீடியோ போடுங்க அண்ணா
நானும் கேட்டுட்டே😊
Good voice over bro. Very interesting crime storys bro. Make more video like this.
உங்க விடீயோஸ் அனைத்தும் எங்களுக்கு அவார்னஸ் விடீயோஸ் ப்ரோ i love u bro👏👏👏👏👏😊
Oh are you from Udumalpet!!! Am also from udumalpet but now we shifted to coimbatore. Happy to know that my native land person is so genuine, honest and humble as well you created lot of fans only for your talent... The way you narrate the incidents and the final piece of advice to the society always make me to watch the videos fully. Thank you Saravanan bro!!!
Me too udumalpet❤❤❤
Ithuvaraikkum twist ye illama pokuthe nu nenachen 12:00 minutes ❤❤❤
Hai anna unga videos 3years ah pakkuren anna romba nalla irukku ☺️intha case la ippadi oru saikoo kuda valthathukku avanga divorce panni santhosama iruthurukkalam😞
இன்னும் காலம் மாறல சரவணா....மலேசியாவும் இதில் விதிவிலக்கல்ல...இது வரை நா வேலைக்கே போதில்ல....மனைவிய நேசிக்கிறேன்ற பேர்ல சில சந்தேகபிராணிகள். பல போரவையில இன்னும் இந்த பூமிக்கு பாரமாதான் இருக்குதுங்க😢
ஹாய் சரவணன் ப்ரோ 3 வருஷமா உங்க வீடியோஸ் பாக்குறேன். உங்க வீடியோஸ் பார்த்தது தான் உள் மனசு சொல்றதை கேட்கிறேன் நிறைய விஷயத்துல விழிப்புணர்வோடு இருக்கேன் அதுக்கு காரணம் உங்க வீடியோஸ் பார்த்து 🙏தான் .முதல் தடவை இப்பதான் உங்களுக்கு நான் கமெண்ட் பண்றேன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை என்ற ஊருல 19.12.2024 அன்று தனியார் ஆஸ்பத்திர்க்கு பிரசவத்திற்க்காக வந்த பெண் இறந்த போனது பற்றி வீடியோ போடுங்கள் சரவணன்
I’m from Udumalpet 🧘♂️🙏
Glad to know you are also from Udumalpet.
Me too
@@Krishnatrendsudumalpet looks like there are many 😅
Nanum Udt ❤
Me too
Me
Ipovum ipd sila egoistic men irkanga.. like sugar coated words use pani but deep inside after nala therinja aprm avanga ego la veliya varum.. Nagamal avangla athuku divorce eh panirklam..
Moral of this: It's better to live alone rather than tolerating toxic men🙂
Yes mam 100%
Obviously unmai orunaal vellum🎉🎉🎉 👍 Super bro 🎉
Yarukala saravanan annava romba pudikum❤
Yavanukum pedikathu...
Hi anna naan unga periya fan unga ella videovum regular ah paapan girls safety kaga neega podura ella videovum engala mari girls ku awerness ah irukom na tq so much for ur effort and iam in tirupur
Brother நீங்கள் வாசிக்கும் விதம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் போல அவ்வளவு அழகாக வாசிக்கிறீர்கள்,,,,,தொடரட்டும் உங்கள் பணி👍👍👍👍
அட நம்ம ஊரு காரரா நீங்க வாங்க சகோ நானும் உடுமலை தான் ❤
Bro your narration is outstanding "Bangalore wife aana andha pisasukku"😂😂😅.. I ❤ the way you narrate the scenarios...Keep rocking🎉
அருமை சகோ.... இதேபோல் அந்த பழைய காலகட்டங்களில் நம்ம நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் மேன்மேலும் ஒன்றன் பின் ஒன்றாக கூறவும்... நன்றி சகோ .. 😊
நன்றி சகோ ❤❤
@@SaravananDecodes ஆமாம் சகோ... இப்போது தான் ஊருப்பட்ட Social Mediaகள் அதில் ஏகப்பட்ட RUclips channelகள் உள்ளன... ஆனால் அந்த காலத்தில் அதற்கு வழியே இல்லை... ஆக அப்போதைய காலகட்டத்தில் நடந்த நிறைய நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது சகோ... 😇
Yes old solved cases are very interesting
Antha pisasu mathiriyum iruka koodathu 😂😂😂😂super bro nega👏👏👏👏
Hi❤❤@@SaravananDecodes
I lost my husband 5 month before I am alone with my 2 daughters ..i am bold now i hear u r videos 3 years it gave lots strength and courage.
Excellent presentation anna super case ...🎉🎊🎊🎊🎈🎈🎈💞. Getting the better and better day by day 💐💐💐 iam from coonoor anu.....
Naanu udumalaipettai dhaa bro ipo ulla generation maareerku pasanga wifea nallaaa paathukaraanga Andha kaalam maari illa adhu varaiku happy proud to be a Rama’s Sitha….
Nice use of AI generated images and videos. Which tools are you using for generating images and converting them into short videos?
ஹாய் பிரதர் எப்படி இருக்கீங்க எனக்கு நல்ல சரியாக ஆங்கிலம் பேச ஆசை.
20:56 :- LCU'ல Leo படத்தோட climax'ல Leo Das v/s Agent Vikram கொண்டு வந்த மாதிரி நாம் வேணும்னா Devil முனியப்பன் v/s Evil நிகிதா சிங்கானியா கொண்டு வரலாம் 😅😅😅😅
அண்ணன் வீடியோ எப்ப வரும் எப்ப வரும்னு பார்த்து பாத்துட்டே இருப்பேனா உங்க வீடியோ பார்த்தா தான் இன்னைக்கு பொழுதே போதும் எனக்கு ரொம்ப தைரியமா இருக்கணும் நான் உங்க வீடியோவை பார்த்த
15:20 Antha kalathula matum ila bro....2024 entha kalathulaum erukom....enna tha purushan adichalum....asinka paduthunalum....KAL ANALUM KANAVAN PULLANALUM PURUSHANU vanthutu erukom....😢😢
Romba nandri saravanan Anna because that Ai learning class was so helpful to me because You Send the link
RIP 🙏 Angel 🎉.. kahlam mahralam. Manithan😢 mahrrubathuh illei😮.. thanks for video bro🎉😅
17:34 சூப்பர் dialogue
எனக்கு ரொம்ப பயம் அதிகம்...தனியா night ல பக்கத்துல இருக்க room க்கு கூட போக மாட்ட...one year ஆ உங்க videos பாத்து பாத்து அவ்ளோ தைரியமா மாறிட்ட....இப்போ கல்யாணம் ஆகிடுச்சி என்னோட husband அடிக்கடி வேளை சமந்தமா வெளியூர் போவாங்க இப்போ எல்லாம் நான் தனியா இருக்கவே பழகிட்ட....என்ன மாதிரி பொண்ணுங்களுக்கு நீங்க ரொம்ப நல்ல அண்ணாவா, மகனா,தம்பியா,friend ஆ இருக்கீங்க...thanks u so much அண்ணா..
Hi... first time am watching your video.. really 😍...the way u narrating the story awesome.... brilliant work...
Ponnuga unmaiya love panna pasage unmaiya irruka matage ,pasage unmaiya love panna ponnuga unmaiya irruka matage ithutha ippo universal fact aagiruchu
I'm always listening your channel.. it's really good to listen when I'm working. It's like listening book stories.. the way u decode and narration timing it's superb, simple but full package.. fan from Australia..
Hi saravanan sir
இந்த காலத்தில் கொடுமைப்படுத்தும் கணவனையும், கொடுமைப்படுத்தும் மனைவியயும் 20% பேர் விவாகரத்து என்ற சட்டத்தின் மூலம் பிரிந்து சென்று வாழ துவங்குகின்றன. ஆனால் 80% பேர் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி சகித்துக்கொண்டு வாழும் ஆண்களும் இருக்கிறார்கள், பெண்களும் இருக்கிறார்கள். நல்ல வேளை அதுள் போன்று ஆண்களும் நாகம்மாள் போன்று பெண்களும் இருக்கும் இந்த காலத்திலாவது நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்று சந்தோஷ பட்டு கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் 80% படி படியாக குறையவும் வாய்ப்பு உள்ளது. எதிர் காலத்தில் online இல் திருமணம் செய்து, IVF இல் குழந்தை பெற்று. குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் NANI களை வேலைக்கு அமர்த்தி குழந்தைகளை வளர்க்கும் போது இந்த சகிப்பு தன்மை குறைந்து 80%என்பது 0%ஆக மாறி விடும். அப்பொழுது காலம் மாறிவிட்டது என்று சொல்லிக்கொண்டு அவரவர் விருப்பம் போல் வாழ்ந்து கொள்வார்கள்.
Narration is, top notch Saravanan. Pronunciation seri paneetaanga na ungaloda reach rapid aa irukum bro
வணக்கம்ங்க ன்ணா உடுமலைபரபேட்டை எலையமுத்தூரில் இருந்து தர்மராஜ் பரமேஸ்வரி
Fantastic narration saravanan.
100 % sure kandipa errukanga bro my experience ana evanuga la onum panna mudiyathu nu nenaikuranuga wife na avengaluku pidicha marri samachi tharanum avenga drees thovaikanuum avenga solluratha tha keykanuum mukiyama vellaiku poga kudhathuu avengaluk entha asai kavuu latchium erruka kudhuu Pola kollantha pethukurathukum tha nenaikuranga epadi valkai vazha numa tha thonuthu use pannittu thokki pottu poiduranga avenga vera kalyanam pannittu esay poiduranga ana orru ponnuku husband matum sari yaa amaiyalana valkai naragamai agidium atha ponna suthi errukuravanga ellarum tha thappa pesuvanga etha marri psycho kudha valavum mudiyathu atha vaikai vittu vantha lum sutthi errukuravanga lum vaala vedamataga enna sollurathu etha society theriyala 😢😢 nalla husband ku nalla wife amaivathillai nalla wife ki nalla husband amaivathillai fact 😢😢 ellam ponnugalum husband kitta love care understanding and trust konjam machum respect ethu matum kediacha pothuum atha ponnu tha very Lucky ana atha matum panna matanga epadi psycho yosichu avenga valkaium keyduthu atha ponnu aprm avenga Amma appa santhoshathium keydukuranga eppadi psycho character ullvanuga kalyanam pannaley erruthuruga plss 😢 orru ponnudha life minjum..😢😢
Hi Saravanan. I'm udumalaipet, kodingiam villege🤩next videokaka wait panren
Ippola yara pathalum santhegama iruku anna and kolanthainga aluthale athu avanga kolantha thananu paka thonuthu bayam poi thairiyam vanthuchu santhega padanumnu aakiruchu because of your videos anna ❤
Hi Anna I'm from Karnataka
I'm watching from 2 years Anna 👌
There are very good men as well. Best example is my husband. We both work in a well known IT company in Bangalore. Iam lesser experienced than him but iam in a higher position. He proudly says to everyone "my wife is talented, for her talent she deserves to be in much more better position than me". But I used to say him please don't tell like this by lowering yourself. But he never stops. Iam so grateful to have such a good person as my love. We are not newly married but its been 14 years togetherness. I pray to my lord Rama that everyone should have this good heart and change the world.
Anna naan utumalpetla thaa irukke your big fan bro3yearsa vidios paakure
Anna noda video paakkura director yaarachum iruntha annanukku movie la nadikka oru vaaipu kudunga please 😊😊😊😊
Daily video vanthalum athe suvarasyathoda Papom....video வந்ததுமே vela erunthalum video pathutu vela pakanumnu tha thonuthu anna...addicted your videos...❤
Super bro... naanum unga uru tha 🎉....
En thambi peru kuda saravanan tha
Hiii
அன்பானவர்களுக்கு மாலை வணக்கம்
Anna ghost video podunga urban legend stories podunga please 🙏 🙏 🙏 🙏 🙏 👻 👻 👻 👻 👻 romba nall achi podunga please
ப்ரோ பெர்முடா டிரையாங்கிள் பத்தி வீடியோ போடுங்க ❤
இன்று முதல் லைக்.. முதல்
கமெண்ட்..😊😊 நான் தான்
தலைவா.. நான் பழனி தான்...
யாருக்கெல்லாம் இந்த சேனலை ரொம்பவும் பிடிக்கும் 🙋👍🥳🤩
Nichayam marala bro I am also affected 😢 but I will manage because of your videos and your advice
Yes en husband enna amma veetuku kooda poga vidrathu illa
Hi Saravanan sir ❤❤
Love your voice ❤❤
நானும் உடுமலை தான் ப்ரோ. நீங்க உடுமலை னு எனக்கு இப்போதான் தெரியும்.உடுமலை ல எந்த ஊர்? உங்கள் வீடியோ க்கல் 👍
Nanum Udumalaipettai than bro
Ungalalathu Vedio Anaithum samooka Akarai ulla Pathivukal🎉🎉 Mikka nandri Thodarattum ungal sevai ❤
Anna kovilpatti china paiyan case pathi podunga plsss 😢😢
Hi bro am from udumalpet excited to see your videos always 🎉
Udumalaipetai from this is traditional crime .your explanation is completely intrested to hear.
இதுபோன்ற கஷ்டங்கள் நானும் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் 😢வேர வலி இல்லை 😢😢 பெண்கள் புகுத்த வீட்டுல இருந்தால் தான் பெருமை😊 அம்மா வீட்டுக்கு போய் இருந்தால் தப்பா பேசுவாங்க😢 என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து கொண்டு, பொறுமையாக இருக்கின்றேன் ❤
உங்க வீட்ல இதை பற்றி சொன்னிர்களா?? உங்கள் குழந்தைகலாவது உங்களுக்கு துணையாக இருப்பார்களா? Pls be careful sis. Or else pls complaint about him in police station
Hi bro. Be it a man or woman, one should know when to end things. I have a friend whose husband abuses her, cheats her but still she goes back to him. Also there is a guy friend of mine whose girlfriend tortures him every single day but end of the day both never decided to get out of the relationship. Getting a right life partner is a silent blessing from god. Truly happy for those who have loving partners. Seeing all the cases I feel I’m very much blessed to have a wonderful husband. We both watch your videos together in tea time everyday now. Thank you 🙏🏼
The way u explain and the editing are really wow Anna... and sry to say this don't know y aft subscribing the channel withing few months I m loosing interest in the channel and that should not happen in urs so without subscribing I used to watch 2 to 3 videos per day... keep going na I too want to be a SDI🎉😊
15.30 Naagamma madiri nallawala maium ika wanam anda pisasa sa maium ika wanam what's a dialogue bro salute bro🎉😂😂
அண்ணா பல பெண்களோட நிலை இப்படி தான் இருக்கு. பெண்களை வெறும் சதை பிண்டமாக மட்டுமே பார்க்கும் ஆண்கள் அதிகம். பலாத்காரம் என்பது திருமணம் ஆன பெண்களுக்கும் நடக்கும் இத வெளிய சொல்ல முடியாத நிலையில் தான் பல பெண்களின் வாழ்க்கை இருக்குது.பல பெண்கள் குடிகாரனையும் கட்டி கொண்டு யாராடோ ஆதரவும் இல்லாம தன் குழந்தைகளுக்காக என்று வாழறவங்களும் இங்க இருகாங்க. உண்மை தன் நல்ல ஆணுக்கு நல்ல மனைவி அமையரதில்லை. நல்ல மனைவிக்கு கணவன் அமையரதில்ல. இது தன் சாபம். அனுபவிக்கிறவங்களுக்கு தான் அதோட வலி புரியும். Tqs for ur vedios na. நானும் உடுமலைப்பேட்டை தான்.
Nanum udumalaipettai bro
Starting:
Explanation like a. Movie 🎉...
Know everything better 👍 from overseas 🙏 Malaysia tamizhan ♥️..
அண்ணா திருப்பூர் பல்லடம் கணவன் மனைவி கொலை கேஷ் பற்றி விவரம் video பேடுகா அண்ணா 🙏🙏🙏🙏🙏
You’re my favorite person ever and I’m so proud of you Saravan anna ❤
80ஸ் காலகட்டத்தில் தாம்பரம் குள்ள ரவி கேஸ் நான் எங்கேயும் கேட்டதில்லை அதை கூற முடியுமா
True these kind of women are real angels ❤❤❤
Hi Saravanan anna. From Tirunelveli. Meena..
But office la iruken. Ippo kekka mudila.. Nyt kekkuren anna.. ❤❤❤
4.1/2 வருஷமா வீடியோ பார்கிறேன் .யார்ட ஃபோன் கிடைச்சாலும் subscribe பண்ணிட்டு பாக்க வேண்டியது தான்
Video vanthuruchu vanga🥰🥰
Cringe
Podu ithy comment ah Yeppomay podu.. like pitcha edu 😂
@@ritheemavignesh7000😂
எங்களுக்கு தெரியாத..
Theriyama pathu thana comment panra🤛@@chennaitorajasthan6025
Saravana nanba nalla pengaluku itha mari mosamana Aalugalukutha kattivakiraga.. Sravana nanba video making veralevel la iruthuchi nanba😍😍🥰🥰💯
இந்த தாறுமாறான தம்பதிகள்
என்றும் உண்டு .
ஒருவர் தன்னம்பிக்கை தேவதை தான்.
வாழ்க்கை வானவில் தான்.