SDI Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial Join this channel to get access to perks: ruclips.net/channel/UCk081mmVz4hzff-3YVBAxowjoin Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Hi anna. Last week Kerala la irundhu return v2ku train la vandhuttu irundhen.apo en seat ku pakkathula North Indians 3 per irundhanga.avanga Hindi la konjam thappa pesunanga na odane ennanu saththama kekkavum pinnadi irundha silar vandhu thitti police kitta handover pannittanga na. Unga video regular ah pakkurathala tha enakku ivlo thairiyam vandhuchu TQ anna 🙏🏻🙏🏻🙏🏻
Diwali aniku night ooruku naaan matum than travel pannuney... Dharapuram to manaparai..... But Diwali time nala dharapuram la manaparai bus ila... Dindugul bus ila..... Sari madurai bus night 7 erukom apo aruney.... Dindugul highway la drop pannidu...madurai bus highway la poitanga.... Thirumba palani to dindugul bus vanthuchu athula ari... Dindugul bus stand vantan.... Dindugul bus stand la manaparai poga bus ila... Thiruchy bus romba late ahh vanthuchu....bus mari mari ponanala... Romba late achu... Night 11 eruko...... Thiruchy bus vanthuchu... Manaparai ticket aduthutan...... I st time poranala stop sariya theyrila.... Pakkathyla eruthavaru... Manaparai vanthuruchu... Sonaru.... Naanum erangitan.... Eranginapuram than theyrinchuthu athu manaparai ila vaiyam patti stop nu.... Diwali night apo 12.30 erukom... Anga yarumay ila yella shop lock al eruthuchu.... Romba payama eruthuchu..... Suthi yentha ladies ila...... Anga anga bike sound keduchu..... Auto 2 eruthuchu... Ulla yarumay ila..... Sari bus vantha aridalam nu romba thairiyama cell ahh kaila vachuruthab.. 100 ku yethachun nu call panniralam nu.... Apo oru bus vanthuchu... Naan ari pakkuran... Ulla yarumay ila.... Driver and conductor only eruthanga... Anna manaparai poguma ketan.... Apo pogum nu oru mari sirichanga.... Apo yen manasatchi solluchu... Yethoo thappa eruku .... Bus vidu erangirunu.... Naanum erangitan.... Apro 2 bike la pora pasanga oru mari pathudu ponanga.... Return bike yenta vanthuchu..... Yenga poganum nu ketanga... But pakka romba payama eruthuchu.... Naan cell ready agh vachukitan... Yethachum na 100 nu call panniralam nu...... Apro. ..no thanks... Nu sollidu anga eruthu nadanthu pakkathula oru bakery kulla poitan..... Apro v2 ku call panni soneny... Mathi erangutan.... Yarachum vabga... Bike la.... Bus aramatan... Sonney.... Apro sari angavey eru varom nu songa.... Naan bakery la wait pannuney..... Apo bus la 2 gents arunanga... Apo antha driver bus yengaium pogala nu sonaga.... Apo than shock aney... Nalla veylabus la arala nu... Becoz antha bus yengaiyum pogala.... But avanga manaparai poguthu nu yenta poi songa...... Naan unga video neraiya papan... Athunala romba alert ahh yosichan... Yethuusari yethu thappu... Ipo yenna panna safe apidii yosichan..... 5 mints la yenga v2 la vanthu kudipoitanga... Ipo naan romba safe ahh erukkan..... But antha night naan asalta bus la arirutha... Aniku yenna nalum nadanthurukalam..... Naan thaniya erukurapa payanthan... But antha payatha face la katikala.... Romba thairiyama eruthan.... My gold chain bag la kalti vachutan.... Cell ready ahh vachuruthan.... Yenga berkery eruku pathu anga oodipoidu camera munadii ninukiran...... Ethula pannuna nala naan ipo safe ahh erukan.... Night travel pantra ponnunga romba romba safe ahh ponga...... Chennai antha mari ooruna kuda parala... Village side bus varatha side la pona romba safe ahh eruthukonga.... Aniku incident yen life la marakavey matan.....antha situation la yenna yenna panna naama thapika medium nu yosichu... Atha follow pannuney..... Kandipa ungalta itha share pannanum nenaichan anna.......... Unga video romba awearness kudukuthu... Thairiyam kudukurhu.... Neraiya payru life secure oannuthu.... Tqqqq anna..... ❤
Ama sis veetula irunthu namba nenaikurom ellam onu illa nu but veliya 4 edathuku thaniyaa pora apo than theriyuthu😢 namba safety namba kitta than iruku so epo yaru thaniya ponalum romba safe ah irungaa frnds ❤
ஒங்க அப்பாவும் ஒரு மனிதன்தான் ஒங்க அம்மாவும் ஒரு மனிதன்தான் ஒங்க கணவர் அல்லது வருங்கால கணவர் அவரும் ஒரு மனிதராக தான் இருக்க வேண்டும் அதனால எல்லாரையும் சேத்து பொத்தா பொதுவாக பேச கூடாது
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நம்மை சுற்றி என்ன நடந்தாலும் நம் கண்ணை மூடிக்கொண்டு பல்லை கடித்துக் கொண்டு வாழ வேண்டும். ஏனென்றால் அநியாயத்துக்கு விலை போய்விட்டது இந்த உலகம்❤
ஸ்ரீமதி ஸ்கூல் படிக்கும்போது மர்மமான முறையில் இறந்த அந்த ஞாபகத்துக்கு வராங்க. தமிழ்நாட்டிலும் அரசியல் பின்புறத்தால் தப்பிக்கப்பட்ட ஸ்ரீமதிக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்
இந்த பிரபஞ்சமே ஒரு அதிசயம்...!! நமக்காக ஏதோ ஒரு வகைல உதவுறவங்களையும் நல்ல வழியையும் காட்டும்...!! அதை நாம தான் புரிஞ்சிகிட்டு எச்சரிக்கையா இருக்கணும். மமிதாவோ அல்ல மௌமிதாவோ.... தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு தவறுகளை தாமே தட்டிக் கேட்க நினைத்து துணிந்தது அவர்கள் உயிருக்கே உலை வைத்து விட்டது. நல்லவர்களாக இருப்பதில் தவறில்லை.... அது நம் வாழ்க்கையையே அழிக்கும் அளவுக்கு நல்லவர்களாக இருந்து என்ன பயன்....? அடுத்த பரபரப்பு செய்தி வந்தால் உலகம் உங்களை மறந்துவிடப் போகிறது...!! எந்த ஆபத்திலும் கால் வைப்பதற்கு முன்.... உங்கள் வீட்டிலிருப்பவர்களை கருத்தில் கொள்ளுங்கள்...!! உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் அவர்களை ஏமாற்றி விடாதீர்கள் ☹️☹️
15:54 :- இப்போ நீங்க சொல்லும்போது தான் நியாபகத்துக்கு வந்துது... ஆனால் பாதி கேட்கும்போது குளித்தலை மீனாட்சி Teacher தான் நினைவுக்கு வந்தாங்க.... கூடவே கர்நாடகா மாநிலம் மாண்டியா'வை சேர்ந்த தீபிகா Teacher கதை தான் நினைவுக்கு வருகிறது 😢😓
அவன் இறந்ததால இப்ப அந்த உண்மையும் செத்துரும்ல.... பெரிய பெரிய ஆளுங்கலாம் இதுல இருந்துருக்காங்க. உண்மை நீதி இது எல்லாம் எல்லா நேரத்துலயும் பாதிக்கப்பட்டவங்கள்ல காப்பாத்தாதுல. ரொம்ப வலிக்குது சகோ.
Nanum en 3 years old ponnum market porathuku nadanthu poitu irunthom sudden a aal illatha idathukita nadakurapa oruthan engala oru mathiri pathutu pakkathula vara pathan odane nega sonnathu tha nabagam vanthuchu ullunarvu thappa patta anga iruka kudathunu na pappa va thookitu odi ponen thanks for ur advice
Duty mudichitu night la thaniya dhan scooty la varuven Anna starting la romba fear agum. Unga video parthu parthu dhan ipo two year ah brave ah iruken bcoz neenga sona andha words dhan. Womens and also girls ku neenga dhan ipo safe guard ah irukeenga which means unga words and adviced. Many ideas. Tq anna.
@@harishkrishnan9435 also all men are not good We cannot judge a book by its cover This is what Saravanan taught us to be aware of the strangers. Stranger is always danger. So it’s not a place to fight, It’s an opportunity to teach your surrounding women to be aware of strangers. No hurtings🎉
@@ShamnazHassan neenga solrathu crct than oorla nallavagalum irupanga kettavangalum irupanga athukunu men naale kettavanganu solra mathiri iruku u also know that there are many toxic women's in the world ok va men women ellarum same than
I don't have any hobbies from school days . I'm proud to say my hobby is watching real crime incidents and getting awareness. v r not in normal world nu purinjikkiten unga video paaththu. Awareness Vara start aagirichi ennakku romba. last week Saturday afternoon kuda oruthar kudichitu vanthu en vandi mela vila vantharu, intha incident 6months munnadi nadanthuruntha bayanthuruppen aana within fraction of second en mind la strike aagi opposite side road route eduthuttu pora alavukku mind nallave set aagirichi . En mind thoongum pothu kuda ALERT irrukku. Thanks to the SD team.
அண்ணா சிவகங்கை மாவட்டம் கள்ளக்குளம் நடந்த சம்பவம் பாவியான சிறுமியை 13 சிறுமியை வாலிப பலாத்காரம் கெஞ்சி கேட்கிறேன் அண்ணா போடுங்க சதீஷ் வீடியோ கேட்கிறேன் நீங்க போடுவ என்று எனக்கு நம்பிக்கை இருக்கு அண்ணா அவனுக்கு தூக்குத்தண்டன் நிச்சயமாக கிடைக்கும் என 😔😔😔😔😔😔
இப்போ எனக்கு இன்னொரு கேள்வி இருக்கு அந்த டீச்சர் வந்து கார்ல ஏறி போனாங்க ரைட்.ஷாப்பிங் மால் அங்க இங்கன்னு போனதா சொல்றீங்க சொல்லி ஒரு வீடியோ இருந்துச்சு இல்லையா அது எப்படி வந்து இருக்கும் அது எப்படி அவங்க போனாங்கஅப்போ உங்க சம்மதத்தோட போயிட்டு
Padikura ponnunga uyira kapadura doctors nallathu sollithara teachers veetla irukkura house wife yaara irunthalum sari mothathula ponnungaluku pathukappu illa India sudhanthiram kidaichatha celebrate pandrom bt innum oru ponnala nenacha time la nenacha place ku poga mudila epo oru ponnu entha oru bayamum illama veliya poitu vara muditho apo tha unmaiyana sudhanthiram kidaichatha artham and tq so much Saravanan Anna unagala tha intha world la irukkuravanga kan moodi thanama namba kudathunu therinjikitten once again tq so much anna ❤
அண்ணே யாரு என்ன sonnalum paravayilla ninka eppotum pola video potunka namma running la irukum potu speed break varum & signal lum varum so ethapathiyum mind la edutukathinka ❤❤❤❤
Hi Anna Na pregnanta irukkum podhu ennakku girl babydhan venumnu nenachan then enakku girl babydhan porandhadhu adhukku piragu indha society la nadakku newslam kettu en girl baby venum nenachanu feel panni irukkuran but ippo ungaloda video pakkuran appo I get a idea oru ponnu eppadi valarkanum oru childa eppadi valarkanum appadingra oru clarity kedachi irukkudhu Anna now she is 3 years baby Ava periyavalagum podhu I am sure she will be a brave and good girl of the society appadi iruppa appadi valarpan Anna thank you for your presecure advise of all things ❤
Anna na unga videos ahh starting la irunthu pathudu varan but ipo tha first time comment poduran....unga videos laa irunthu nerayaa self defence and alert antha update lam neraya.... gathering panirukan....ithu mariii thodarnthu videos poduga....remba helpfulla ahh irukum....keep rocking anna Love you ❣️🥰
ஹாய் அண்ணா ❤️நான் வீடியோ பாத்துட்டு இருக்கும் போது அதிர்ச்சி ஆயிட்டேன்...கமெண்ட்ல நான் இதை எழுதலாம்னு நினைத்த வார்த்தை எப்படி என்னோட மனசுக்குள்ள யோசிச்ச மாதிரி நீங்க அண்ணா சொல்லிட்டீங்க...நீங்க சொன்னது போலவே எனக்கும் கொல்கத்தா டாக்டர் நியாபகம் வந்தது அண்ணா...என்ன அவங்க டாக்டர் இவங்க டீச்சர்😍 அங்க ஸ்கூல் ஓனர் இங்க ஹாஸ்பிடல் டாக்டர்... கண்டிப்பா கொல்கத்தா டாக்டர்க்கும் இது தான் நடந்து இருக்கும்... என்ன ஒரு டீச்சர்யை மட்டும் கொலை செய்தாதல் அவரு உண்மையை மறைத்து வைக்க தெரியாம ஊழரி விட்டாரு... இங்க இவங்க இது சாதாரணமான விசியம் தானே நிறைய கொலை செய்யுறதால் ரொம்ப எளிமையா யோசிச்சி மறைத்து வைக்குறாங்க... அதுல நிறைய அனாதை உடலை விலைக்கு வித்துடுறாங்க... அண்ணா எங்களுக்கு வேலைக்கு கூட போக பயமா இருக்கு அண்ணா 😔எப்போ பெண்களுக்கு உண்மையான முழு பாதுகாப்பு கிடைக்குதோ அப்போ தான் அண்ணா எங்களுக்கு உண்மையான சுதந்திரமே... 😔
Hii sarvanan bro intha video pakkum podhu bairava movie la vara incident dhan nybagam varuthu ..adhulaiyum ithey mathiri hostel scene irukum ! But atleast Intha principal arrest ana nala neraya ponnuga life save ayiruku ini antha schools and colleges la Safe ah irupaga 👍🏼
Hi anna❤️... Last 6+ months ah unga videos ah paathuttu irukken... Ovvoru video kaaga romba eager ah wait panna start pannitten... Even ennoda husband kkum unga videos ah kaatti rendu perumey follow pandrom... And ippo naa pregnant ah irukken... Ennoda baby kku kooda unga videos poi seranum nnu vidaama follow pandren... All the very best anna❤️✨
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணா வணக்கம் அண்ணா நான் இலங்கையில் இருந்து உங்களுக்கு கமெண்ட் பண்ணுகிறேன் நீங்கள் இன்றைய தினம் போட்ட தகவல் ஏற்கனவே போட்டிருக்கிறீர்கள் உங்களுக்கும் தெரிந்த விடயமே ஆனாலும் நன்றி அண்ணா மறுபடியும் இந்த தகவலை எனக்கு ஞாபகப்படுத்தியமைக்கு நீங்கள் என்ன தகவல் போட்டாலும் சரி உங்களுடைய காணொளியை நான் முழுமையாக பார்க்காமல் விடுவதில்லை அதற்குக் காரணம் நீங்கள் அந்த சம்பவத்தினை சொல்லும் விதமும் உங்கள் குரலில் உள்ள தணியும் தான் அண்ணா இப்படிப்பட்ட தகவல்களை தேடி போடும் உங்களுக்கு நன்றி சொன்னால் கூட பத்தாது மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
Bro I like ur video but one mistake u doing all video because video duration 16min background music and comment pin and extra 6 min wasting in ur video so please avoid over length music and video give normal video
SDI
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
ruclips.net/channel/UCk081mmVz4hzff-3YVBAxowjoin
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Naanum first comment potalamnu partha 3 ..4 vathu comments aajum munnadiye vanthuduthu
hi. anna
Hi Anna Na Unga Fast Video Vala Irunthu Pakuran first comment
Brother, eppa pengal kulandaigalukku edirana porattaththila angal pangedukirangalo andaiku theervugal sari kidaikum
Magic' mirakkal Anna dr cash madari tan erruku
Hi anna. Last week Kerala la irundhu return v2ku train la vandhuttu irundhen.apo en seat ku pakkathula North Indians 3 per irundhanga.avanga Hindi la konjam thappa pesunanga na odane ennanu saththama kekkavum pinnadi irundha silar vandhu thitti police kitta handover pannittanga na. Unga video regular ah pakkurathala tha enakku ivlo thairiyam vandhuchu TQ anna 🙏🏻🙏🏻🙏🏻
Super ❤❤
Appreciate 👍 akka
Great akka🎉
Unga comment next video la varum ❤❤
Very good ma ❤️
Diwali aniku night ooruku naaan matum than travel pannuney... Dharapuram to manaparai..... But Diwali time nala dharapuram la manaparai bus ila... Dindugul bus ila..... Sari madurai bus night 7 erukom apo aruney.... Dindugul highway la drop pannidu...madurai bus highway la poitanga.... Thirumba palani to dindugul bus vanthuchu athula ari... Dindugul bus stand vantan.... Dindugul bus stand la manaparai poga bus ila... Thiruchy bus romba late ahh vanthuchu....bus mari mari ponanala... Romba late achu... Night 11 eruko...... Thiruchy bus vanthuchu... Manaparai ticket aduthutan...... I st time poranala stop sariya theyrila.... Pakkathyla eruthavaru... Manaparai vanthuruchu... Sonaru.... Naanum erangitan.... Eranginapuram than theyrinchuthu athu manaparai ila vaiyam patti stop nu.... Diwali night apo 12.30 erukom... Anga yarumay ila yella shop lock al eruthuchu.... Romba payama eruthuchu..... Suthi yentha ladies ila...... Anga anga bike sound keduchu..... Auto 2 eruthuchu... Ulla yarumay ila..... Sari bus vantha aridalam nu romba thairiyama cell ahh kaila vachuruthab.. 100 ku yethachun nu call panniralam nu.... Apo oru bus vanthuchu... Naan ari pakkuran... Ulla yarumay ila.... Driver and conductor only eruthanga... Anna manaparai poguma ketan.... Apo pogum nu oru mari sirichanga.... Apo yen manasatchi solluchu... Yethoo thappa eruku .... Bus vidu erangirunu.... Naanum erangitan.... Apro 2 bike la pora pasanga oru mari pathudu ponanga.... Return bike yenta vanthuchu..... Yenga poganum nu ketanga... But pakka romba payama eruthuchu.... Naan cell ready agh vachukitan... Yethachum na 100 nu call panniralam nu...... Apro. ..no thanks... Nu sollidu anga eruthu nadanthu pakkathula oru bakery kulla poitan..... Apro v2 ku call panni soneny... Mathi erangutan.... Yarachum vabga... Bike la.... Bus aramatan... Sonney.... Apro sari angavey eru varom nu songa.... Naan bakery la wait pannuney..... Apo bus la 2 gents arunanga... Apo antha driver bus yengaium pogala nu sonaga.... Apo than shock aney... Nalla veylabus la arala nu... Becoz antha bus yengaiyum pogala.... But avanga manaparai poguthu nu yenta poi songa...... Naan unga video neraiya papan... Athunala romba alert ahh yosichan... Yethuusari yethu thappu... Ipo yenna panna safe apidii yosichan..... 5 mints la yenga v2 la vanthu kudipoitanga... Ipo naan romba safe ahh erukkan..... But antha night naan asalta bus la arirutha... Aniku yenna nalum nadanthurukalam..... Naan thaniya erukurapa payanthan... But antha payatha face la katikala.... Romba thairiyama eruthan.... My gold chain bag la kalti vachutan.... Cell ready ahh vachuruthan.... Yenga berkery eruku pathu anga oodipoidu camera munadii ninukiran...... Ethula pannuna nala naan ipo safe ahh erukan.... Night travel pantra ponnunga romba romba safe ahh ponga...... Chennai antha mari ooruna kuda parala... Village side bus varatha side la pona romba safe ahh eruthukonga.... Aniku incident yen life la marakavey matan.....antha situation la yenna yenna panna naama thapika medium nu yosichu... Atha follow pannuney..... Kandipa ungalta itha share pannanum nenaichan anna.......... Unga video romba awearness kudukuthu... Thairiyam kudukurhu.... Neraiya payru life secure oannuthu.... Tqqqq anna..... ❤
Ama sis veetula irunthu namba nenaikurom ellam onu illa nu but veliya 4 edathuku thaniyaa pora apo than theriyuthu😢 namba safety namba kitta than iruku so epo yaru thaniya ponalum romba safe ah irungaa frnds ❤
Me also dpm
👌ellarum ungala maari think pannanu
Avanga double meaning la apdi
Sollirukkanga sister vera onnum illa....
Athu ungalukku thn purila😇
Well done girl❤❤
Kolkata: 👨⚕Doctor
Teacher👩🏫
Srimathi: Student👩🎓
The case remains .... Unsolved 🥺🥺🥺🥺
விலங்குகள் கூட வாழ்லாம் ஆனால் மனித மிருகங்களிடம் வாழ்வது மிகவும் கடினமான ஒன்று
Athan unmai
Correct 😊😊
ஒங்க அப்பாவும் ஒரு மனிதன்தான் ஒங்க அம்மாவும் ஒரு மனிதன்தான் ஒங்க கணவர் அல்லது வருங்கால கணவர் அவரும் ஒரு மனிதராக தான் இருக்க வேண்டும் அதனால எல்லாரையும் சேத்து பொத்தா பொதுவாக பேச கூடாது
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நம்மை சுற்றி என்ன நடந்தாலும் நம் கண்ணை மூடிக்கொண்டு பல்லை கடித்துக் கொண்டு வாழ வேண்டும். ஏனென்றால் அநியாயத்துக்கு விலை போய்விட்டது இந்த உலகம்❤
Hi priya kutty
😡@@mia-20243
@@priyasamuel5825 sorry Priya 😎😎😎
@@priyasamuel5825 why baby
Mm
ஶ்ரீமதி case podunga bro
𝙽𝚊𝚗𝚞𝚖 𝚊𝚍𝚑𝚊 𝚝𝚑𝚊𝚗 𝚝𝚑𝚊𝚕𝚊 𝚔𝚝𝚞𝚝𝚎 𝚎𝚛𝚞𝚔𝚔𝚎𝚗😢
Pls podunga bro😢
அந்த டீச்சர் , அப்பா அம்மா கிட்ட நடந்ததை சொல்லி இருக்கணும், then பொய் சொல்லிட்டு போய் இருக்க கூடாது.....
ஸ்ரீமதி ஸ்கூல் படிக்கும்போது மர்மமான முறையில் இறந்த அந்த ஞாபகத்துக்கு வராங்க. தமிழ்நாட்டிலும் அரசியல் பின்புறத்தால் தப்பிக்கப்பட்ட ஸ்ரீமதிக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்
ஹாய் பிரதர் பெண்களுக்கு தாயின் கருவறை மட்டும் தான் பாதுகாப்பு வேறு எங்கும் கிடையாது. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Unmai 😢
No munnala athuvum kedaiyathu.girlnu therinja munnala kalachiruvanga
இந்த பிரபஞ்சமே ஒரு அதிசயம்...!! நமக்காக ஏதோ ஒரு வகைல உதவுறவங்களையும் நல்ல வழியையும் காட்டும்...!! அதை நாம தான் புரிஞ்சிகிட்டு எச்சரிக்கையா இருக்கணும். மமிதாவோ அல்ல மௌமிதாவோ.... தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு தவறுகளை தாமே தட்டிக் கேட்க நினைத்து துணிந்தது அவர்கள் உயிருக்கே உலை வைத்து விட்டது. நல்லவர்களாக இருப்பதில் தவறில்லை.... அது நம் வாழ்க்கையையே அழிக்கும் அளவுக்கு நல்லவர்களாக இருந்து என்ன பயன்....? அடுத்த பரபரப்பு செய்தி வந்தால் உலகம் உங்களை மறந்துவிடப் போகிறது...!! எந்த ஆபத்திலும் கால் வைப்பதற்கு முன்.... உங்கள் வீட்டிலிருப்பவர்களை கருத்தில் கொள்ளுங்கள்...!! உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் அவர்களை ஏமாற்றி விடாதீர்கள் ☹️☹️
15:54 :- இப்போ நீங்க சொல்லும்போது தான் நியாபகத்துக்கு வந்துது... ஆனால் பாதி கேட்கும்போது குளித்தலை மீனாட்சி Teacher தான் நினைவுக்கு வந்தாங்க.... கூடவே கர்நாடகா மாநிலம் மாண்டியா'வை சேர்ந்த தீபிகா Teacher கதை தான் நினைவுக்கு வருகிறது 😢😓
Same to you bro.nanu Meenakshi teacher naneccu na irunten.
அண்ணா கொல்கத்தா டாக்டர் கே எஸ் பத்தி பேசுங்க என்னதான் நடந்துச்சு அண்ணா ப்ளீஸ் அந்த கேஸ் பத்தி போடுங்க வீடியோ
Enna achu Anna again update pannunga plz
Kolkata doctor case podunga
Yes we need that @saravanadecodes
Yes 👍😊😊
Anna sreemadhi case podunga anna
பணம் பலமும் அரசியல் பலமும் இருக்கும் வரை குற்றங்கள் குறையப் போவதில்லை😢
அவன் இறந்ததால இப்ப அந்த உண்மையும் செத்துரும்ல....
பெரிய பெரிய ஆளுங்கலாம் இதுல இருந்துருக்காங்க.
உண்மை
நீதி இது எல்லாம் எல்லா நேரத்துலயும் பாதிக்கப்பட்டவங்கள்ல காப்பாத்தாதுல.
ரொம்ப வலிக்குது சகோ.
Nanum en 3 years old ponnum market porathuku nadanthu poitu irunthom sudden a aal illatha idathukita nadakurapa oruthan engala oru mathiri pathutu pakkathula vara pathan odane nega sonnathu tha nabagam vanthuchu ullunarvu thappa patta anga iruka kudathunu na pappa va thookitu odi ponen thanks for ur advice
Mostly, periya periya school and college vachu irukuraven ellam poriki thaan pola. Movies layum paathu irukom.
Ama nga
Unexpected time video came. Really happy bro. ❤
Sravana nanba intha case video pakapothu kanneer thara tharayaga varugirathu image motion effect veralevel film making mathiri masa iruku nanba 😍😍🥰🥰💯
கேரளாவில் இருப்பது போல ஹேமாகமிட்டி இருந்தால் பெண்கள் தைரியமாக வந்து அவர்களுக்கு நடக்கும் கொடுமை சொல்வார்கள் அண்ணா 👍👍
Duty mudichitu night la thaniya dhan scooty la varuven Anna starting la romba fear agum. Unga video parthu parthu dhan ipo two year ah brave ah iruken bcoz neenga sona andha words dhan. Womens and also girls ku neenga dhan ipo safe guard ah irukeenga which means unga words and adviced. Many ideas. Tq anna.
Hello sista all men are not dangerous ok va
@@harishkrishnan9435 also all men are not good
We cannot judge a book by its cover
This is what Saravanan taught us to be aware of the strangers.
Stranger is always danger.
So it’s not a place to fight,
It’s an opportunity to teach your surrounding women to be aware of strangers.
No hurtings🎉
@@ShamnazHassan neenga solrathu crct than oorla nallavagalum irupanga kettavangalum irupanga athukunu men naale kettavanganu solra mathiri iruku u also know that there are many toxic women's in the world ok va men women ellarum same than
p
Unga comment next video la vanthudum
I don't have any hobbies from school days . I'm proud to say my hobby is watching real crime incidents and getting awareness.
v r not in normal world nu purinjikkiten unga video paaththu.
Awareness Vara start aagirichi ennakku romba.
last week Saturday afternoon kuda oruthar kudichitu vanthu en vandi mela vila vantharu, intha incident 6months munnadi nadanthuruntha bayanthuruppen aana within fraction of second en mind la strike aagi opposite side road route eduthuttu pora alavukku mind nallave set aagirichi . En mind thoongum pothu kuda ALERT irrukku.
Thanks to the SD team.
சரவணன் அண்ணா ஹாப்பி தீபாவளி❤ SDI பிரண்ட் ஸ் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி all SDI 🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Anna.. OG Saravanan decodes music is back 🔥
அண்ணா சிவகங்கை மாவட்டம் கள்ளக்குளம் நடந்த சம்பவம் பாவியான சிறுமியை 13 சிறுமியை வாலிப பலாத்காரம் கெஞ்சி கேட்கிறேன் அண்ணா போடுங்க சதீஷ் வீடியோ கேட்கிறேன் நீங்க போடுவ என்று எனக்கு நம்பிக்கை இருக்கு அண்ணா அவனுக்கு தூக்குத்தண்டன் நிச்சயமாக கிடைக்கும் என 😔😔😔😔😔😔
Sss மகனே..... எல்லாரும் சொல்லுங்க அவர் கிட்ட pls bro போட்டுருங்க
இப்போ எனக்கு இன்னொரு கேள்வி இருக்கு அந்த டீச்சர் வந்து கார்ல ஏறி போனாங்க ரைட்.ஷாப்பிங் மால் அங்க இங்கன்னு போனதா சொல்றீங்க சொல்லி ஒரு வீடியோ இருந்துச்சு இல்லையா அது எப்படி வந்து இருக்கும் அது எப்படி அவங்க போனாங்கஅப்போ உங்க சம்மதத்தோட போயிட்டு
Anna please ஶ்ரீமதி கேஸ்
Padikura ponnunga uyira kapadura doctors nallathu sollithara teachers veetla irukkura house wife yaara irunthalum sari mothathula ponnungaluku pathukappu illa India sudhanthiram kidaichatha celebrate pandrom bt innum oru ponnala nenacha time la nenacha place ku poga mudila epo oru ponnu entha oru bayamum illama veliya poitu vara muditho apo tha unmaiyana sudhanthiram kidaichatha artham and tq so much Saravanan Anna unagala tha intha world la irukkuravanga kan moodi thanama namba kudathunu therinjikitten once again tq so much anna ❤
JACK THE RIPPER case podunga anna pls 30+ videos keela na entha cmt ah panniruken pls
Thanks Anna Unga videos ellam romba nalla eruku .......
🎉 happy Diwali saravanan thambi 🌹
Bro oru doubt, Antha Car la yeri mall kellam poi shopping pannatha sonneenga ... Any dot connection in this?
Correct ithuku clarification solunga?
Date kuda andha doctors ku nadandhadhu Oct 9th adhe date ku oru naal munnadi mamita ku nadandhadhu date Oct 8
Divya from Sri Lanka...yarukkellam saravanan anna bye solra vidham pudikkum ❤❤
S bro nan kooda firstleye kandupidiche idu anda doctor case maadiriye irukenu .iam divya from karnakata ungaloda periya fan
அண்ணே யாரு என்ன sonnalum paravayilla ninka eppotum pola video potunka namma running la irukum potu speed break varum & signal lum varum so ethapathiyum mind la edutukathinka ❤❤❤❤
வணக்கம் சரவணண் சார்❤
Eagerly waiting for your video bro 😊
Anna messages all girls ku oru
Moteveshan 🎉 super anna
என்ன வேலை இருந்தாலும் சரவணன் அண்ணா வீடியோ போட்ட உடனே எல்லா வேலையும் விட்டுட்டு வார சொந்தங்கள் ஒரு லைக் போடுங்க❤❤❤
Pollachi case pathi poduga anna ❤
Anna bakk demonpathi vedio poduga anna unga voice la kekanum nu asaiya iruku anna plz anna podunga anna❤
Kindly post Nanavathi Case
Yaeu ella vidoe ku wait panninga... Finally anna potraru..😊
Hi Anna
Na pregnanta irukkum podhu ennakku girl babydhan venumnu nenachan then enakku girl babydhan porandhadhu adhukku piragu indha society la nadakku newslam kettu en girl baby venum nenachanu feel panni irukkuran but ippo ungaloda video pakkuran appo I get a idea oru ponnu eppadi valarkanum oru childa eppadi valarkanum appadingra oru clarity kedachi irukkudhu Anna now she is 3 years baby Ava periyavalagum podhu I am sure she will be a brave and good girl of the society appadi iruppa appadi valarpan Anna thank you for your presecure advise of all things ❤
Apo Mamitha ipo Moumitha name mattum thaan different.Aneedhiku edhira kural kudukave mudiyaadhu pola anna indha ulagathula😔.Indha casela kutravali sethutaan aana idhula sambandhapatta matha periya pulligal innum velila thaan irupaanga illaya?! Doctor caseum mudivuku varanum adhu innume unsolveda irukadha ninaika rombave varuthama iruku 😢😢. Big fan of Sarvanan decodes from Srilanka 🇱🇰
Good afternoon brother 😊
Bro enaku indha case patha pt sir movie mari irukku🤔🫣🧐
Anna na unga videos ahh starting la irunthu pathudu varan but ipo tha first time comment poduran....unga videos laa irunthu nerayaa self defence and alert antha update lam neraya.... gathering panirukan....ithu mariii thodarnthu videos poduga....remba helpfulla ahh irukum....keep rocking anna Love you ❣️🥰
anna na unga fan ❤
Correct 😊😊
Anna pengaluku neriya safety video podringa but eppadi valanum dhairiyama kalathula iruganum endru jansirani life story podunga anna
நமக்கு நடக்கும் வரை எல்லாம் வேடிக்கை தான் 😢😢😢
Thank you saravanan Thambi 🎉🎉
Bro 🥺 Please 🙏 " Ankita Bhandari 😢" Case " Video Bro😢
வணக்கம் அண்ணா 🥰
Vara vara indha vedios la paathu easy ah nxt ennanu guess panna mudiyuthu😅
Anna please do a case of JonBenét Ramsey please 🥺 your videos make my day always
Please bro Next Video " Ankita Bhandari 😢 Case " Bro🙏
Hirf mm xdaw😮😮😮
ஹாய் அண்ணா ஒரு ஒரு கேசப் பார்க்கும்போது பயமா இருக்கு இந்த நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டேங்குது
Waiting for your video brother...❤
Hai Saravanan decodes ❤
Advance Happy. diwali. Saravanan
Saravan bro video paarkiravanga paarthacha video👏👏👏
Ungal video kaga dha wait panitu irundhen
❤️ from srilanka🎉
ஹாய் அண்ணா ❤️நான் வீடியோ பாத்துட்டு இருக்கும் போது அதிர்ச்சி ஆயிட்டேன்...கமெண்ட்ல நான் இதை எழுதலாம்னு நினைத்த வார்த்தை எப்படி என்னோட மனசுக்குள்ள யோசிச்ச மாதிரி நீங்க அண்ணா சொல்லிட்டீங்க...நீங்க சொன்னது போலவே எனக்கும் கொல்கத்தா டாக்டர் நியாபகம் வந்தது அண்ணா...என்ன அவங்க டாக்டர் இவங்க டீச்சர்😍 அங்க ஸ்கூல் ஓனர் இங்க ஹாஸ்பிடல் டாக்டர்... கண்டிப்பா கொல்கத்தா டாக்டர்க்கும் இது தான் நடந்து இருக்கும்... என்ன ஒரு டீச்சர்யை மட்டும் கொலை செய்தாதல் அவரு உண்மையை மறைத்து வைக்க தெரியாம ஊழரி விட்டாரு... இங்க இவங்க இது சாதாரணமான விசியம் தானே நிறைய கொலை செய்யுறதால் ரொம்ப எளிமையா யோசிச்சி மறைத்து வைக்குறாங்க... அதுல நிறைய அனாதை உடலை விலைக்கு வித்துடுறாங்க... அண்ணா எங்களுக்கு வேலைக்கு கூட போக பயமா இருக்கு அண்ணா 😔எப்போ பெண்களுக்கு உண்மையான முழு பாதுகாப்பு கிடைக்குதோ அப்போ தான் அண்ணா எங்களுக்கு உண்மையான சுதந்திரமே... 😔
Happy diwali anna 🎆🎆🎆🎆
2:08 kalta koduthutu poona antha karuppu aada😂😂
🌹Hi bro advance happy Diwali 🎇🎆🎇🎆♥️
Hii sarvanan bro intha video pakkum podhu bairava movie la vara incident dhan nybagam varuthu ..adhulaiyum ithey mathiri hostel scene irukum ! But atleast Intha principal arrest ana nala neraya ponnuga life save ayiruku ini antha schools and colleges la Safe ah irupaga 👍🏼
Anna ghost video podunga urban legend stories podunga 🙏 🙏🙏🙏please
Bro சிவகங்கை சதீஷ்குமார்... 13 வயது சிறுமி கொன்ன கேஷ் போடுங்க
Yes
❤dat eyebrow movement
Hi Anna I'm from Saudi Hats off to your words🫶🏻❤️🔥
Bro daily na thungum pothu Unga story pathatha ennaku thungamaey varum
Hai bro 🎉🎉🎉🎉🎉
நன்றி வணக்கம் சரவணன்❤❤
❤❤. My dear brother waiting for your update video coming guys 🙏🙏
🔥🔥🔥🔥🔥 manjolai zamindar case
Hi anna❤️... Last 6+ months ah unga videos ah paathuttu irukken... Ovvoru video kaaga romba eager ah wait panna start pannitten... Even ennoda husband kkum unga videos ah kaatti rendu perumey follow pandrom... And ippo naa pregnant ah irukken... Ennoda baby kku kooda unga videos poi seranum nnu vidaama follow pandren... All the very best anna❤️✨
RUclips vandale sarawanan Decodes videos எதிர்பார்ப்பு..lv from srilanka ❤
Hello anna I am big fan of u❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா வணக்கம் அண்ணா நான் இலங்கையில் இருந்து உங்களுக்கு கமெண்ட் பண்ணுகிறேன் நீங்கள் இன்றைய தினம் போட்ட தகவல் ஏற்கனவே போட்டிருக்கிறீர்கள் உங்களுக்கும் தெரிந்த விடயமே ஆனாலும் நன்றி அண்ணா மறுபடியும் இந்த தகவலை எனக்கு ஞாபகப்படுத்தியமைக்கு
நீங்கள் என்ன தகவல் போட்டாலும் சரி உங்களுடைய காணொளியை நான் முழுமையாக பார்க்காமல் விடுவதில்லை
அதற்குக் காரணம் நீங்கள் அந்த சம்பவத்தினை சொல்லும் விதமும் உங்கள் குரலில் உள்ள தணியும் தான் அண்ணா
இப்படிப்பட்ட தகவல்களை தேடி போடும் உங்களுக்கு நன்றி சொன்னால் கூட பத்தாது மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
Nice to listen ur voice. It's pleasant to hear. Nice to describe brother.
Bro I like ur video but one mistake u doing all video because video duration 16min
background music and comment pin and extra 6 min wasting in ur video so please avoid over length music and video give normal video
Pengal ku mattume ippadi aniyaayam nadakuthu pengal enge entha idathulyum edhavadhu problem naa fear Agaagama ethirthu nikkanum avanaku iruka Kai thaa namaku iruku
Bayapaadama ava nammala kolla namma idam kudakakoodathu pengal ku ippadi nadakaratha paaka romba varuthaama iruku avangala pethu eduthu valaratha amma appa la intha vayashuku valarathu ore naala ippadi nadanthu viduthu apram case aaa close pannoruvaanga 🥺
Vanthuteee 🏃🏃🏃🏃
❤❤❤❤❤Hii❤anna❤உங்கா வீடியோ ❤👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤💐
Dear David Pathi video podunga Anna ❤
Thrilling case romba pidikum bro ❤
Hi brother,
Happy diwali 4 u n ur family brother... celebrate happily with ur loved ones.
Thanks.bro😢
Hi SD bro❤️❤️❤️
😢avga doctor, teacher avaga panra work change agathu bro but etha situation marala bro eka ponalum girls etha nadakum bro
Anna children of war case poduga anna❤
Video vanduttu anna sri Lanka case podunga 🥺🥺
Vanga vanga video vaintachu
Engalukku notification varum nee moodu😂