இஸ்மவேல் ஆபிரகாமின் மகனே இல்லை|Dr Suresh Ramachandran message|tamil bible facts

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 372

  • @krishnasamyramasamy8468
    @krishnasamyramasamy8468 2 года назад +41

    ஆதியாகமம்(Genesis) 21:12/13
    12 அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
    13 அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

    • @mohamedfirdaus2478
      @mohamedfirdaus2478 Год назад +2

      இதையெல்லாம் பார்க்கமாட்டாங்க..
      சகோ..
      இந்த காலத்திலேயே பைபிளை புரட்டுகிறார்கள்..
      ஆதியில் எப்படி புரட்டி இருப்பாராகள்..
      பைபிள் வசணங்களை தனது கரூதாது ஜெயிக்க என்னமாய் விரோதமாக பேசுகிறார்..
      அவரையும் வாழ்த்துதுகள் சில ஜென்மம்கள்.

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Год назад +3

      @@mohamedfirdaus2478 வசனம் இருந்தே இவ்வளவு புரட்டுகிறாங்களே....வசனம் இல்லன்னா என்ன புரட்டு புரட்டுவாங்க...இந்த மாதிரி மாத்தி வைத்தார்கள் என்று தான் தேவன் இறுதி வேதத்தை அருளினான்..

    • @bensoma7571
      @bensoma7571 Год назад

      தயவு செய்து கள்ள போதனைகளை நம்பவேண்டாம்.
      சாத்தான் ஊழியாரையும் வ ன்ஜி க் க்க செய்துவிட்டான்.
      ப ரிசுத் த வே தா க மம்
      பரிசுத்தம் ப ரிசுத்தம்
      தவறாது.

    • @preethas1127
      @preethas1127 Год назад +2

      Apdiye quraan la mistake eh illatha mathiri pesathinga... quraan god word illa...athu nalla kulavathy scripture that's all..share your insta I'd.. I'll explain about quraan.

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Год назад

      @@preethas1127 என்ன இருந்தாலும் தமிழில் பதிவிடுங்கள்..பதில் தருகிறேன்...

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 2 года назад +26

    வேதம் ஆழமும் அதிசயமும் இரகசியங்களும் நிரைந்தது காலத்திற்கு ஏற்ற வெளிபாடுகளை கொடுக்கும் கர்த்தருடைய வேதம் சூப்பர் பாஸ்தர்

  • @Rajini_john
    @Rajini_john Год назад +31

    22 ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.
    கலாத்தியர் 4:22
    ஆபிரகாம் இரண்டு பிள்ளைகள் என்று paul எழுதி உள்ளார் இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      அது பவுல் எழுதியது. அடிமையிடம் பிறந்தது அவருடைய குழந்தை இல்லை அதனால் தான் அவர்களை ஆபிரகாம் அனுப்பி விட்டார். இந்த இஸ்மாயிலை வைத்து தான் முஸ்லீம்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது வேறு கதை

    • @shadhiskitchen8080
      @shadhiskitchen8080 Год назад

      rajini john@ நீங்கள் சொன்னது குர்ஆனிலும் இருக்கு

    • @princeprince3176
      @princeprince3176 Год назад +1

      வேதாகமம் பல நபர்களை முன்னும் பின்னுமாக பெயர் மாற்றியிருக்கின்றது உதாரணமாக "கிறிஸ்தவர்களை துன்பப்படுத்திய சவுல் பரிசுத்த பவுலானது" போன்று யாக்கோபு இஸ்ரவேலானது என பல உண்டு நாமும் இறட்சிக்கப்பட்டு ஞானஸ்தானத்தின் மூலம் பூமிக்குரிய பெயரின்றி பிறிதொரு பெயர் சூட்டப்படுகின்றோம் அதனால் புதிதாய் பிறந்த குழந்தைகள் ஆகின்றோம்
      வேதம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் அதைக் கொண்டு யுத்தமும் செய்ய முடியும் அதனால் நாம் வெட்டுண்டு மரிக்கவும் நேரிடும் ஆவிக்குரிய அர்த்தங்களை புரிந்து கொள்ளுதல் கூறுதல் நன்று
      ஆனால் தொன்மை மிக்க பரிசுத்தமுள்ள தேவ ஆவியானவரின் ஏவுதலான வாக்கினை முரண்பட கூறுதல் ஆகாத காரியம்
      ஈசாக்கு ஆபிரகாமிற்கு தேவனின் வாக்குத்தத்தத்தின் மகன், இஸ்ரவேலின் அடிமரம் அதனால் முழு சுதந்திரத்தின் ஏக சுதன் இஸ்மவேல் ஆபிரகாமின் மகன் ஆனால் தேவ ஆசீர்வாதத்திற்குரிய மகனாயில்லாது போயினும் ஆகாரின் கண்ணீரை தேவன் வனாந்தரத்தில் கேட்டார் தேவன் இரக்கமுள்ளவர் மன்னிப்பவர்
      தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
      ( ஆதியாகமம் 21 : 17 )

    • @johnstephen5840
      @johnstephen5840 10 месяцев назад

      அபிராமுக்கும், ஆப்ரகாமுக்கும் மொத்தம் 8பிள்ளை கள்

    • @kaderismail4775
      @kaderismail4775 7 месяцев назад

      😅😅😊​@@johnstephen5840

  • @johnsond7653
    @johnsond7653 Год назад +6

    அன்பின் அடிப்படையில் செய்யப்படாதவை அனைத்தும் பாவமே

  • @santhoshselvaraj9514
    @santhoshselvaraj9514 Месяц назад +1

    ஆஹா, பிரமாதமான விளக்கம், என்ன ஒரு ஞானம்.
    ஒரு எபிரேய மொழிபெயர்ப்பு புத்தகத்தை வைத்துக்கொண்டு உன்னைப்போல் அனேகர் புதுபுதுசா கண்டுபிடித்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆஹா அந்த யுதனுக்குகே புரியாத விஷயங்களா புதுசு புதுசா சொல்றீங்கப்பா,
    சொல்லுங்க சொல்லுங்க சொல்லீட்டேயிருங்க,
    இதுபோல உலகத்துக்கு பயனுள்ள காரியங்கள சொல்லிட்டேயிருங்க.
    எம்மக்கள நினைத்தா தான் பாவமாயிருக்கு.

  • @kirupajohn2621
    @kirupajohn2621 Год назад +2

    இரட்சிக்கப் படமுன்னே பெற்ற பிள்ளைகள் நம்முடைய பிள்ளைகலல் அருமையான விளக்கம்😂🎉🎉🎉

  • @malarkodi-t1w
    @malarkodi-t1w 9 месяцев назад

    Thanks 🙏 paster

  • @jeganjegan7717
    @jeganjegan7717 2 года назад +13

    மாம்ச சிந்தை கொண்டவர்கள் மாம்சமாகவே யோசிப்பார்கள்...
    ஆபிரகாமின் -ஒரே குமாரன்
    தேவனுடைய -ஒரே குமாரன்

  • @ibmmission3794
    @ibmmission3794 5 месяцев назад +3

    Good explanation

  • @justece795
    @justece795 2 года назад +30

    எத்தனை முறை வேதத்தை வாசித்தாலும் கற்று கொள்ள வேண்டியது அதிகம்

    • @thomasdaniel8814
      @thomasdaniel8814 2 года назад +6

      அது மகாசமுத்ரம்

    • @mohamedfirdaus2478
      @mohamedfirdaus2478 Год назад +4

      ஆமா..
      உருட்டிக்கொண்டேயிருக்லாம்..😇😇😇😇

    • @thirusony9011
      @thirusony9011 Год назад

      ​@@mohamedfirdaus2478 😂ஒரு விசயம் உங்களுக்கு புரியல பிரதர், எந்த ஒரு மனிதனும், சிறு பிள்ளைகளும், தான் சொல்வது பொய் என தெரிந்தும், வானம், பூமி, தண்ணி, சூரியன், சந்திரன், ஒண்ணு விடாம சத்தியம் செய்து பொய்யை, உண்மையாக்க பார்க்கும்??? அதேபோல குரானில் 3,4 இடத்தில் எல்லாத்தின் மேலும் சத்தியம் செய்து தான் சொல்வது உண்மை என நம்பவைக்கப்பட்டிருக்கிறது?? இதே பைபிள் பாருங்க ஒரு இடத்திலும் சத்தியம், உண்மை என்ற வார்த்தையே பதிய படவில்லை?? ஏசு ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார், வா னத்தின் மேல் சத்தியம் செய்யாதீருங்கள், அது பிதாவின் சிம்மாசனம், பூமி அவரின் பாத படி என்று?? ஆனால் குரானில் அல்லாஹ் வின் குர்ஸி யை கூட விடல, குர்ஸி னா உங்களுக்கு புரியும்ல?? 😭😭😭😭

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      @@mohamedfirdaus2478 இஸ்மாயில் அவருடைய மகன் இல்லை என்றால் முகமது நபி சொன்னது எல்லாம் பொய் என்று உறுதி ஆகி விடுமே

    • @gurud3738
      @gurud3738 Год назад

      இவருக்கு ஓரளவுக்கு தெரியும் வேதம். அதை வைத்து உருட்டிக்கொண்டிருக்கிறார்.

  • @Gia-ki4qt
    @Gia-ki4qt Месяц назад +1

    I understand pastor. For those who didnt understand try to see in a spiritual way.

  • @vyasarslawrenceofficialvid916
    @vyasarslawrenceofficialvid916 Год назад +5

    இப்படித்தான் ஒருவர் 'நான் காவலில் இருந்தேன் நீங்கள் என்னை வந்து பார்க்கவில்லை' என்று இயேசு சொன்னதை குறிப்பிட்டு இயேசு 'ஜெயிலில்' இருந்தார் என்றும் இயேசுவுக்கு 'வியாதி'யும் வந்துள்ளது என்றும் உளறியதை பார்த்திருக்கிறோம்

  • @chandarusman9538
    @chandarusman9538 8 месяцев назад

    Amen 🙏 ❤❤❤❤

  • @ranichamy8786
    @ranichamy8786 Год назад +3

    Excellent pothanai

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 9 месяцев назад +2

    Thank you Aiia, no Confusion at all. So Clear.

  • @arunevalin3972
    @arunevalin3972 Год назад +4

    Praise the Lord

  • @sacredheartchurch7420
    @sacredheartchurch7420 Год назад +22

    வேதத்துக்கு உட்பட்டு சிந்திக்க வேண்டும்.
    தன் மேதைமையை காட்ட சாத்தானைபோல் பிரசங்கிக்க கூடாது.

    • @nramesh9028
      @nramesh9028 Год назад +1

      Yes you are correct he thinks he is genius

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Год назад +3

      @@nramesh9028 He is telling.....the truth only. He hasn't spoken any thing beyond the Bible verse. Go and read the Holy Bible at home.

    • @Nalini91
      @Nalini91 Год назад

      ​@@aepcdavidson3413 this man only bible history teacher not a spiritual man and pastor.. Because who follows this man thay all becoming denying gods love... Please dont listen to his falls preaching you will be a mental..

    • @godsson701
      @godsson701 5 месяцев назад

      ஆவிக்குரியவர்களுக்கு மட்டுமே புரியும் இந்த சத்தியம். உங்களை போன்ற மாம்ச சிந்தைக்கு இந்த இரகசியம் புரியாது.

    • @fdgkmbvv
      @fdgkmbvv 5 месяцев назад

      Sariyaga sonninga

  • @santharuby6530
    @santharuby6530 2 года назад +5

    Amen

  • @sheroobanking672
    @sheroobanking672 2 года назад +26

    ஐயா இறைமக்களை குழப்பவேண்டாம் பெயர் தான் மாற்றம் பெற்றதே தவிர ஆள் ஒன்று தான். ஆபிராம் என்ற பெயரை ஆபிரகாம் என்று மாற்றி அபிஷேகம் செய்தார்.
    இஸ்மவேல் ஆபிரகாமின் மகன்தான் அவர்களுக்கு அதாவது ஆபிரகாமுக்கும் சாராவிற்க்கும் பிள்ளைகள் இல்லை என்றவுடன் சாராவின் வற்புறுத்தலுக்கு இணங்கி தான். பணிப்பெணுடன் ஆபிரகாம் கூடிவாழ்ந்துதான் இஸ்மவேல் பிறந்தார். எனவே இறைமக்களை குழப்பவேண்டாம்.

    • @noahsark7544
      @noahsark7544 2 года назад +1

      Unwanted message

    • @sheroobanking672
      @sheroobanking672 2 года назад +2

      @@noahsark7544 நீதான் தேவையற்றவன் நீ யார் என்னுடைய செய்தியை தேவையற்றது என்று சொல்ல நீ யார்.

    • @mohamedfirdaus2478
      @mohamedfirdaus2478 Год назад +2

      @@noahsark7544 அதிமுட்டாளா நீ..

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      பைபிளை சரியா படிங்க ஐயா. அடிமைக்கு பிறந்தவனை ஆபிரகாமின் வாரிசு என்று கடவுள் எங்கேயும் சொல்லவில்லை. ஆகாரை மனைவியாக்க கடவுள் கூறவும் இல்லை. சாராள் தான் கடவுளின் விருப்பத்துக்கு மாறாக அடிமை மூலமாக இஸ்மாயிலை பிறக்க வைத்தாள்.

    • @JohboscoJohnbosco
      @JohboscoJohnbosco 7 месяцев назад

      😢😢

  • @sadikshaf
    @sadikshaf Год назад +7

    அய்யா ஏற்கனவே பைபலில் நிறைய குழப்பங்கள ஏற்படுத்தியாச்சு .நீங்க வந்து இன்னும் குழப்ப வேண்டாம். தயவு செய்து.பைபில ஒழுங்கா படுச்சிட்டு வாங்க.

  • @durairaj3721
    @durairaj3721 6 месяцев назад

    அதீத பிரசங்கம்

  • @கணபதி-ண2ல
    @கணபதி-ண2ல Год назад +4

    தவறான உபதேசம்.
    ஆபிரஹாம், பல ஜாதிகளுக்கு தகப்பன்.
    பல ஜாதிகளில் முக்கிய ஜாதி, ஈசாக் & இஸ்மவேல்.

  • @sugumoses4284
    @sugumoses4284 2 года назад +8

    9 அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
    ஆதியாகமம் 25:9
    12 சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு:
    ஆதியாகமம் 25:12

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      கடவுள் சொன்னது என்ன என்று பாருங்க. ஒரே குமாரன் என்று தான் கூறி இருக்கிறார். அது தான் கடவுளின் பார்வை. சாராள் மூலமாக பிறக்கும் குழந்தை தான் ஆபிரகாமின் வாரிசு என்று கடவுள் கூறி இருக்கிறாரா இல்லையா. குழந்தை பிறக்காது என்று நினைத்து சாராள் செய்த தவறின் வழியாக பிறந்தவன் தான் இஸ்மாயில். கடவுள் ஆகாரை மனைவியாக்க சொல்லவே இல்லை.

  • @JemsithMuhammedIsmail
    @JemsithMuhammedIsmail Год назад +1

    இறைதூதர்கள் சாதாரண மனிதர்கள் போலல்லாது ஒருபோதும் எக்காலத்திலும் தவறு செய்யாதவர்கள். என்றும் புனிதர்கள். அப்படியானவர்களையே இறைவன் தம் தூதராக தேர்ந்தெடுப்பார்.

    • @---np7mi
      @---np7mi 8 месяцев назад

      அப்படி சொல்வது தவறு. கர்த்தர் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் தான் படைத்தார் ஆனால் முகமது இந்த கர்த்தரின் திட்டத்தை மீறியவர்.. ஆகவே நீங்கள் சொன்னது போல கர்த்தர் தவறான மனிதனை தெரிவு செய்ய மாட்டார்.. முகமதுவின் பெயர் கௌதம் முகமது என்பது புனை பெயர்..

  • @manjuemman2102
    @manjuemman2102 Месяц назад

    Yes amen

  • @vinnoliwilsonpaul1829
    @vinnoliwilsonpaul1829 Год назад +3

    ஆபிராம்.... ஆபிரகாம் ஒரே மனிதர் தான்.
    புதிய செய்தி சொல்வது போல் இவர் குழப்புகிறார்.

  • @---np7mi
    @---np7mi Год назад +9

    சாராள் ஆபிரகாமின் மனைவியா அல்லது ஆபிராமின் மனைவியா ? அப்போ எபிரேயர் யார்.

    • @JPNewton-wv5gh
      @JPNewton-wv5gh 8 месяцев назад +2

      ஆபிரகாமின் மனைவி சாராள்.
      அபிராமின் மனைவி சாராய்.

    • @---np7mi
      @---np7mi 8 месяцев назад

      @@JPNewton-wv5gh அப்போ இரண்டு பேரும் இரண்டு ஆட்களா ??

    • @DhatchayaniBala-eq3gn
      @DhatchayaniBala-eq3gn Месяц назад

      Yes it's true ,

    • @DhatchayaniBala-eq3gn
      @DhatchayaniBala-eq3gn Месяц назад

      Illai eruvarum oruvari tha

    • @logeshwaridurga1840
      @logeshwaridurga1840 Месяц назад

      ஆபிராமின் மனைவி சாராய். ஆபிரகாமின் மனைவி சாராள். அவர் மாமிச வாழ்க்கைக்கும் ஆவிக்குரிய வாழ்க்கைய வேறுபடுத்தி காட்டுகிறார்.பழைய மனிதனை களைந்து புது சிருஷ்டியாய் மாறியதை தேவன் வேறுபடுத்தி காட்டுகிறார்.

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Год назад +4

    இவருடைய வேலையே குழப்புவது தான் முன்பு இரு பரிவாரங்கள் என்றால் இரண்டு மனைவிகள் என்றார் . (தம்பி ஜான் ஜெபராஜ் மேலிருந்த கோபத்தில்)இப்போது இஸ்மவேல் பற்றி யாரோ ஏதாவது பேசியிருப்பார் கள் அதினால் இந்த செய்தி.
    வாசியுங்கள் ஆதி25:9
    அவன் குமாரராகிய *ஈசாக்கும் இஸ்மவேலும்* மம்ரேக்கு எதிரே...... அடக்கம் பண்ணினார்கள். இதை எப்படி விளக்குவார் இவர்.

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      இஸ்மாயில் தான் உன்னுடைய குமாரன் என்று கடவுள் ஆபிரகாமிடம் எங்கேயாவது கூறி இருக்கிறாரா? சாராள் செய்த தவறு மூலமாக பிறந்தவன் குமாரன் ஆனான் தான். ஆனால் கடவுள் பார்வையில் ஈசாக் மட்டும் தான் குமாரன். புரியுதா. கடவுளுடைய விருப்பத்துக்கு மாறாக பிறந்தவன் தான் இஸ்மாயில். ஆனாலும் ஆபிரகாம் கேட்டு கொண்டதால் ஆசிர்வாதம் கிடைத்தது இன்று அவர்கள் முஸ்லீம்களாக இன்று யூதர்களை தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறார்கள்

    • @muruganjoshua7777
      @muruganjoshua7777 Месяц назад

      😂😂😂😂😂

  • @SamuKutty-wn5pe
    @SamuKutty-wn5pe Год назад

    நல்ல ‌பதிவு வாழ்த்துக்கள்

  • @riyacoolcakesandsnacks2331
    @riyacoolcakesandsnacks2331 2 года назад +13

    Yes he is son of Abram not Abraham. You are right sir

  • @rajams7032
    @rajams7032 2 года назад +12

    நாம் இரட்ச்சிக்கப்படுவதர்க்கு முன் ஒரு பெயர்
    ஞானஸ் நானம் எடுத்த பிறகு பெயர் மாற்றம் செய்யப்பட்டது
    அப்படினா நான் ரட்ச்சிக்கப்படுவர்க்குமுன் எனக்கு பிறந்த மகன் என்மகன் இல்லையா பிரதர்
    ஏன் குழப்பம் செய்றீங்க

    • @churchreformationmission622
      @churchreformationmission622 Год назад

      சரியாக சொன்னீர்கள் சகோதரா நாம் அனைவரும் புற மதத்தில் இருந்து வந்தவர்கள்.
      இவருடைய பேச்சை இரட்சிக்கப்படாத நம் சகோதரர்கள் கேட்டால் அடேய் உன்னுடைய மூத்த மகன் உன் பிள்ளை இல்லை. இரண்டாவது மகன் தான் நீ போய் சேர்ந்த பார் அந்த ஜாதி (இன்று வரை என் சகோதரர்கள் மறைமுகமாக என்னை)
      உங்க மதத் தலைவரே கூறிவிட்டார் என்பார்கள்.

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Год назад

      Yov...raja...neeyum Abraham onna sollu... Abrahamai Devan aasirvathikku munbaaga avan vaakkuthatham pera villai. Abraham endra peyar maattram Iraivanaal arulappatta pinnar thaan Isaac pirakkiraan. Isaac thaan vaakku thattham perappattavan, enavea thaan "Naan Abrahamin Devanum, Isaac' in Devanum, Yacobin Devanu maayirukkirean endru koorugiraar."

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      நாம் பெயர் மாற்றுவதை விட வாழ்க்கை முறையை பரிசுத்தமாக மாற்றுவது தான் முக்கியம். ஆபிரகாம் என்ற பெயரை கொடுத்தது கடவுள்.

    • @misriyaansar9091
      @misriyaansar9091 Год назад

      நல்ல அருமையான கேள்வி கேட்டிருக்கிறீங்க.......... நன்றி.
      அதி மேதாவித்தனம் என்று நினைத்துக்கொண்டு குழப்பம் விளைவிக்கும் போதகர்கள் , திருந்த வேண்டும்.

    • @gskumarniksonkumar941
      @gskumarniksonkumar941 9 месяцев назад

      Praise the lord 🙏 message super

  • @ravip3368
    @ravip3368 2 года назад +12

    நீங்கள் சொல்வதைப் எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை (ஒரு இந்து இரட்சிக்க படுவதற்கு முன் திருமணம் செய்து பிள்ளைகளை பெறுகிறான் அவன் இரட்சிக்கபட்டவுடன் அவனுக்கு முன் பிறந்த பிள்ளைகள் அவனுக்கு பிள்ளைகள் ஆகாது என்று சொல்வது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் )

    • @legandchampion2513
      @legandchampion2513 Год назад

      Bro there is a meaning behind Abram and ABRAHAM THISBIS SPIRITUAL NOT PHYSICAL OK FIRST ASK HOLY SPIRIT

    • @arunasharma795
      @arunasharma795 Год назад

      Spiritual meaning. Issac was the promised child, and he stands for spiritual birth, whereas Ismael was the child of physical birth. The change of name is not t

    • @arunasharma795
      @arunasharma795 Год назад

      This spiritual truth is only about Abraham. He was the Father of Nations and his son Issac who was the promised child should form the pure generation from which Jesus Christ is to be born. To establish this and to ensure that Issac alone can inherit God s special blessings as his promised legitimate heir. God has separated him

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Год назад

      @@arunasharma795 I appreciate you sister, though you're a lay person, you cleverly solved the problem. which the name sake christians are confusing themselves. B'coz they don't have spiritual clarity in them. They are lacking bible knowledge, prayer bond, with the Lord God Almighty. Satan use these kind of persons to disgrace the name of JESUS CHRIST.

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed 9 месяцев назад

      சகோ நீங்கள் தேவை இல்லாமல் குழப்பி கொள்ளுகிறீர்கள். இவர் கூறுவது ஆவிக்குறிய அர்த்தம் மட்டுமே.

  • @mohamedalish81
    @mohamedalish81 Месяц назад

    “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
    (அல்குர்ஆன் : 37:100)
    எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
    (அல்குர்ஆன் : 37:101)
    பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
    (அல்குர்ஆன் : 37:102)
    ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
    (அல்குர்ஆன் : 37:103)
    நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
    (அல்குர்ஆன் : 37:104)
    “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
    (அல்குர்ஆன் : 37:105)
    “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
    (அல்குர்ஆன் : 37:106)
    ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
    (அல்குர்ஆன் : 37:107)
    இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
    (அல்குர்ஆன் : 37:108)
    “ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
    (அல்குர்ஆன் : 37:109)
    இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
    (அல்குர்ஆன் : 37:110)
    நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
    (அல்குர்ஆன் : 37:111)
    ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
    (அல்குர்ஆன் : 37:112)

  • @paulsolomon8563
    @paulsolomon8563 9 месяцев назад +1

    பைபிள்; வேதாகமம் ஒரு அதிசயமான வார்த்தைகள் உள்ள புத்தகம். நன்றி ஐயா அவர்களுக்கு.

  • @sarahjoshua3941
    @sarahjoshua3941 Год назад +12

    இந்த செய்தியில் ஒரு பலனும் , பெலனும் இல்லை.

  • @jayarajsubbaiya5245
    @jayarajsubbaiya5245 Месяц назад

    ஆகாறும் இஸ்மாவேலும் பிரிந்து சென்ற நிலைமை யில் தான், ஈசக்கை
    ஏக சுதன் என்று ஆண்டவர் கூறினார்.

  • @arunfranklin8349
    @arunfranklin8349 9 месяцев назад +1

    Brother, whether Abram or Abraham person is the same then how can Ismail is not Abraham's son. Only difference is mother's are different (Hagai, Ismail) & (Sarah Isaac) Pls explain. Thankyou & God bless.

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +1

    மக்களை மிகவும் குழப்ப வேண்டாம். போதகர்கள் எல்லோரும் மக்களை மாற்றி மாற்றி பேசி குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் !!!;

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Год назад +1

    Fantastic! Beautiful explanation!God bless you pls.!

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 2 года назад +3

    🙏🙏🙏 Stosthiramm! tq Lord.

  • @FarizFariz-x6k
    @FarizFariz-x6k 6 месяцев назад

    First baibale it's tha true

  • @Selvaraj-ll8gs
    @Selvaraj-ll8gs Месяц назад

    ஆபிரகாமின்தேவன்யாவகியயாசுவாமேசியாபரிசுத்தர்.பரிசுத்தர். பரிசுத்தர்.

  • @rasalraj3192
    @rasalraj3192 Месяц назад

    நீங்கள் கொழப்பவில்லை கறைட்டாக த்தான் பேசியிருக்கீங்க சிந்திக்க வைத்து புதிய மனிதனாக அதாவது இரட்சிக்கபட்ட பிறகு பிறந்தவன் ஈசாக்கு இரட்சிக்கபடும் முன்னால் பிறந்தவன் இஸ்மவேல் பெரிய ஒரு சத்தியம் வேதாகமத்தில் எவ்வளவு சத்தியங்கள் ஒழிந்துருக்கிறது நானும் என்னத்தான் சொல்கிறார் என்று பார்ப்போமென்று கேட்டால் இவ்வளவு சத்தியம் இருக்கிறது நன்றி பாஸ்டர்

  • @Shiyam-eh3dj
    @Shiyam-eh3dj Месяц назад

    உருவாக்கம் அதிகாரங்கள் 16 மற்றும் 21-ல், இஷ்மாயேலின் கதை விவரிக்கப்படுகிறது, இதில் இஷ்மாயேல் அபிரகாமின் மற்றும் சாராவின் maidservant ஹாகரின் மகனாக குறிப்பிடப்படுகிறது. பைபிள் இஷ்மாயேலை அபிரகாமின் முதல் மகனாக ஏற்றுக்கொள்கிறது, ஆனால் பைபிள் பாரம்பரியத்தில் அதிகப்படியான கவனம் அபிரகாமின் மற்றும் சாராவின் மகனாகிய ஈசாக்கின் மீது செலுத்தப்படுகிறது.

    • @jayachakravarthy8626
      @jayachakravarthy8626 Месяц назад

      வேலைக்காரிக்கு பிறந்த மகனை எந்த நாடும் மனைவிக்கு பிறந்த மகனோடு ஒப்பிடாது
      தமிழர்களிலும் இது உண்டு

  • @Praveenkumar-pl3os
    @Praveenkumar-pl3os Год назад +4

    Going by your view or explanation , if Iam not wrong both Ishmael & Isaac both are biological children of Abraham, only thing is Ishmael was born when he was Abram & Isaac was born when he became Abraham, so here solves the confusion.
    Secondly when Abraham blesses he blessed them both equally & how they will become a great generation or nation with great difference. If Iam wrong pls correct me.

  • @rehobothlydia3115
    @rehobothlydia3115 Год назад

    👍

  • @m.dstephendrivingschool6510
    @m.dstephendrivingschool6510 11 месяцев назад

    8:46

  • @rasalraj3192
    @rasalraj3192 Месяц назад

    நிறைய பேருக்கு புரியவில்லை முதலில் யாருக்கும் புரியாது சிந்திக்க வேண்டும் ஆவிக்குள்ளான நிளலாட்டமென்று நாமும் அப்படித்தான் பழையவைகளெல்லாம் ஒழிந்தன எல்லாம் புதிதாயின

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 Месяц назад

    அய்யா ஓவர் thinking உமக்கு மண்டை சூடு ஏறிவிட்டது கற்றாழை தப்பாளம் வையும்.😅😅

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Год назад +2

    நாங்கள் புற மதத்தில் இருந்து வந்தவர்கள் அப்போ நாங்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னர் பெற்ற பிள்ளைகள் எங்கள் பிள்ளைகள் இல்லையா?
    ஐயா பதில் தாருங்கள்.

    • @anithapiyo4038
      @anithapiyo4038 Год назад +1

      இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்று கொண்ட உடனே.. அவர் ரத்தத்தால் கழுவ படுறோம்... நம் பாவம் நீங்கி அவர் பிள்ளைகளாக மாறி விடுகிறோம்... நம் ரத்தத்தில் பிறந்த பிள்ளையும் தேவனுடைய சந்ததியா மாறுது... தேவனை ஏற்று கொண்ட உடனே ஜென்ம பாவம் நம்மை விட்டு நீங்கி போகும்.. மைக் பிடிச்சி யாராவது எதாவது சொன்னா உடனே எதுக்கு பயப்படுறீங்க... சுயாதீனம் உள்ளவர் நம் தேவன்..அவர் பிள்ளைகள் நாம்.. நாமும்... சுயாதீனம் உள்ளவர்கள் தான்..😊

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      அவரை குற்றம் சொல்லவே நீங்க பாக்குறீங்கனு நினைக்கிறேன். அவர் அவருடைய கருத்தை கூறி இருக்கிறார். பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள். கிறிஸ்தவர்களுக்குள் சண்டை போடுவதற்கே திருச்சபை நடத்துறீங்களா. இது தான் கடவுள் உங்களுக்கு கொடுத்த பணியா? இப்படி சண்டை போட்டு கொண்டு இருந்தா கடைசியில் நரகம் தான். அவரவர் முடிந்த அளவுக்கு கடவுளுக்காக அவரவருடைய வேலையை பாருங்க என்பதே என்னுடைய கருத்து. யாரும் பொறாமையோ சண்டையோ போடாதீங்க. ஏன்யா உங்க அழைப்பு என்ன. அடுத்தவரை குறை சொல்லுவதிலே கழித்து நீங்க எங்க போக போறீங்க னு யோசித்து பாருங்க. அவரு தவறு செய்தால் அவருக்கு கடவுள் தண்டனை கொடுக்கட்டும். நீங்க அவரை விட சிறப்பாக பண்ணுங்க. குறை சொல்றத நிறுத்துங்க.

    • @karthiranjani1505
      @karthiranjani1505 Месяц назад

      @@churchreformationmission622 ஐயா உங்களுக்கு இரண்டு மனைவியா 😂😂

    • @karthiranjani1505
      @karthiranjani1505 Месяц назад

      @@anithapiyo4038 இரண்டு மனைவியோடு எப்படி பரலோகம் போக முடியும் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது மனைவிக்கு பிறந்த பிள்ளைதான் அப்படி சொல்லுகிறார் உங்களுக்கு ஒரு மனைவி தானே

    • @churchreformationmission622
      @churchreformationmission622 Месяц назад

      @@karthiranjani1505 ஒரே மனைவி 32 ஆண்டுகள் ஒரு மனதுடன் வாழ்ந்தோம். கடந்த 2019 டிசம்பர் 31 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தாள். கடந்த ஐந்து ஆண்டுகளாக தேவன் மணவாளன் நான் மணவாட்டி என்று ஊழியம் செய்து வருகிறேன்.

  • @ADONAI-04MyLord
    @ADONAI-04MyLord 5 месяцев назад

    இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்து 2000 வருடம் கழித்து இப்பதான் இதையே கண்டுபிடிக்காங்க

  • @valwilOrimalainadan
    @valwilOrimalainadan Год назад

    اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْ بَعْدِىْ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآٮِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
    Or were you witnesses when death approached Jacob, when he said to his sons, "What will you worship after me?" They said, "We will worship your God and the God of your fathers, Abraham and Ishmael and Isaac - one God. And we are Muslims [in submission] to Him."
    (அல்குர்ஆன் : 2:133)
    قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ‌ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
    Say, [O believers], "We have believed in Allah and what has been revealed to us and what has been revealed to Abraham and Ishmael and Isaac and Jacob and the Descendants [al-Asbaṭ] and what was given to Moses and Jesus and what was given to the prophets from their Lord. We make no distinction between any of them, and we are Muslims [in submission] to Him."
    (அல்குர்ஆன் : 2:136)
    اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى‌ قُلْ ءَاَنْـتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ‌ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ‌ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
    Or do you say that Abraham and Ishmael and Isaac and Jacob and the Descendants were Jews or Christians? Say, "Are you more knowing or is Allah?" And who is more unjust than one who conceals a testimony he has from Allah? And Allah is not unaware of what you do.
    (அல்குர்ஆன் : 2:140)

    • @SunShine-sz7kj
      @SunShine-sz7kj Месяц назад

      Bible came before Qur'an..Bible says Jesus was crucified...if you do not accept it ,how can we accept the words from Qur'an.
      .
      ..

  • @apolitical-
    @apolitical- Год назад

    ஆதியாகமம் 22:2 அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
    Genesis 22:2 And He said, Now take your son, Isaac, *your only one whom you love*, and go into the land of Moriah. And there offer him for a burnt offering on one of the mountains which I will say to you.

  • @suganlemulemu7269
    @suganlemulemu7269 4 месяца назад +1

    Abram’s son is ismael
    Abraham’s son is Issac. It is very clear

  • @TheSonOfGodJesusChrist
    @TheSonOfGodJesusChrist Год назад +1

    Bible வார்த்தையை புரட்டி பேசுகிறவனுக்கு ஐய்யோ...

  • @AbdullahAbdullah-jj1nl
    @AbdullahAbdullah-jj1nl 2 месяца назад

    யூதர் எல்லாரும் பபீலோனிர் என்கிறீரகள்

  • @gloryglory3767
    @gloryglory3767 10 месяцев назад

    அப்படின்னு வைத்துக் கொள்வோம் இஸ்மாயில் யாருடைய மகன்

  • @selvanayagamsakthi8794
    @selvanayagamsakthi8794 12 дней назад

    Esmavel suresin mahan

  • @georgevincentgeorgevincent6591

    Amen amen amen amen amen

  • @valwilOrimalainadan
    @valwilOrimalainadan Год назад

    قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ‌ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
    (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
    (அல்குர்ஆன் : 2:136)

    • @jesusrefugetv8486
      @jesusrefugetv8486 Год назад +1

      உங்க வேதத்தில்
      கிறிஸ்தவர்கள் வைத்திருக்கும் பைபிளில் படித்து தெரிந்துகொள்ளுங்கள் அல்லது கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதா சகோ
      எந்த வசனம் எந்த இடத்தில் உள்ளது
      இருந்தா தெரிவியுங்கள்
      நான் அறிய விரும்புகிறேன்

    • @valwilOrimalainadan
      @valwilOrimalainadan Год назад

      @@jesusrefugetv8486 சகோ, கிருஸ்தவ அறிஞரிடமோ, அல்லது யூத அறிஞரிடமோ கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. மொத்தத்தில் வேதம் கொடுக்கப்பட்டோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எனும் பொருள் வரும்படி வந்திருக்கிறது சகோ...

    • @valwilOrimalainadan
      @valwilOrimalainadan Год назад

      @@jesusrefugetv8486 وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ إِلَّا رِجَالًا نُّوحِيٓ إِلَيۡهِمۡ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ
      (நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
      (அல்குர்ஆன் : 21:7)

    • @valwilOrimalainadan
      @valwilOrimalainadan Год назад

      @@jesusrefugetv8486 وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ إِلَّا رِجَالًا نُّوحِيٓ إِلَيۡهِمۡ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ
      And We sent not before you, [O Muhammad], except men to whom We revealed [the message], so ask the people of the message [i.e., former scriptures] if you do not know.
      (அல்குர்ஆன் : 21:7)

  • @valwilOrimalainadan
    @valwilOrimalainadan Год назад +2

    فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏
    பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
    (அல்குர்ஆன் : 37:102)

    • @SunShine-sz7kj
      @SunShine-sz7kj Месяц назад

      This is from Qur'an not from Bible which came many years before Qur'an..nowhere in Bible God himself asked man to have many wives..he created one Eve for Adam..Jesus preached a man can remarry only if his partner is dead or comitted adultery..nowhere God advised Abraham,Solomon ,David to have many wives...but Jesus disciples stephen,Thomas ,Paul followed God's words ...they preached heavenly desire love,sacrifice self control...

  • @sharlyjoyestv-4209
    @sharlyjoyestv-4209 Год назад

    Nice

  • @christopherchinnayan5240
    @christopherchinnayan5240 Год назад

    What about Genius. 25vercen1.Now he Abraham. Babylonian means place. Hebaronion means language. Don't confused.

  • @Jayasili-x3k
    @Jayasili-x3k Месяц назад

    Apraham sun

  • @nithyaaaronraj4730
    @nithyaaaronraj4730 Месяц назад +2

    அதிக மேட்டிமை இப்படி பேச சொல்லுது.

  • @selvakumarrj9070
    @selvakumarrj9070 8 месяцев назад +1

    Gen 26
    Abraham married Keturah and had five children.
    How are you going to account for them?

  • @aimsofchristalex6823
    @aimsofchristalex6823 Год назад

    இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக மாரியப்பன் பெயரிலிருக்கும்போது அவன் பெற்ற பிள்ளை ஞானஸ்நானத்திற்கு மார்க்கஸ் என்று பெயர் மாற்றிக்கொண்டால் ஏற்கெனவே அவனுக்கு பிறந்த குழந்தை அவன் குழந்தையில்லையென்று சொல்லமுடியாது.அப்படியே ஆபிராம் ஆபிரகாம் இருவரும் ஒருவரே.Pls Pastor "don't confuse "

  • @Rise349
    @Rise349 Месяц назад

    இஸ்மவேல் என்றால் ஹிப்ரூ மொழியில் கடவுள் கேட்கிறார்.. என்று அர்த்தம்...
    ஆபிரகாம் குழந்தை இல்லாமல் கடவுளிடம் கேட்ட பொழுது.. கடவுள் இஸ்மவேல கொடுத்தார்...
    கடவுள் ஆபிரகாமின் வேண்டுகோளை கேட்டு குழந்தை கொடுத்த படியால்
    கடவுள் கேட்கிறார் என்ற பெயரை வைத்தார்...
    Yel என்றால் ஹிப்ரூ மொழியில் கடவுள் என்று அர்த்தம் ..
    அந்த குழந்தையை கடவுள் பலி கேட்டார் என்ற அர்த்தமும் வரும்...

  • @banancisjustus5584
    @banancisjustus5584 3 месяца назад

    ஆதியாகம் 25:1, 2 ஆபிரகாம் கேதூரான் என்னும் பெயர் கொண்ட ஸ்திரியை விவாகம் பண்ணியிருந்தான் அவள் அவனுக்கு சிம்ரானையும் யாக்ஷானையும் மேதானையும் மீதியானையும் இஸ்பாக்கையும் சூவாகையும் பெற்றாள் ஐயா தாங்கள் இதை படிக்கவில்லை

  • @alexanderrayappan-sp6fn
    @alexanderrayappan-sp6fn Месяц назад

    ஆபிராமும் ஆபிரகாமும் ஒரே நபர்தான். ஆபிராமுக்கு இஸ்மவேல் ஏகசுதன். ஆபிரகாமுக்கு ஈசாக்கு ஏகசுதன்.

  • @mohamedanifamusthakeer8829
    @mohamedanifamusthakeer8829 Год назад

    Al Quran chapter 14 ibraheem இதை படியுங்கள் தெளிவு கிடைக்கும்

  • @barnabas7010
    @barnabas7010 Год назад +1

    Heading ipdi potal parpanganu ....ipdi seiyathinga..... Suresh ramachandran Iyya Sonna message LA oru point ag heading ah poturukinga.... But avar apdi sollala......

  • @apolitical-
    @apolitical- Год назад

    இந்த வசனங்கள் இஸ்மவேலை யார் என்று சொல்லுகிறது?
    ஆதியாகமம் 17:23-26
    23 அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து. தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான்.
    24 ஆபிரகாமின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
    25 அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
    26 ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
    Genesis 17:23-26
    23 And Abraham took his son Ishmael, and all the ones born of his house, and all that were bought with his silver, every male among the men of the house of Abraham. And he circumcised the flesh of their foreskins in that same day, even as God spoke to him.
    24 And Abraham was a son of ninety nine years when being circumcised in the flesh of his foreskin.
    25 And his son Ishmael was a son of thirteen years when being circumcised in the flesh of his foreskin.
    26 In the same day that Abraham was circumcised, Ishmael his son also was.

  • @m.dstephendrivingschool6510
    @m.dstephendrivingschool6510 11 месяцев назад

    Very. Nice...so. Jesus. Is. ? ? ?

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 2 года назад +3

    நீங்கள் சரியான நேரத்தில் சரியான விளக்கம் தந்தீர்கள்

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Год назад +1

    ஆபிராம் ஆபிரகாம் ஆக மாறி விட்டார்.ஆனால் இவர் ஏன் இன்னும் ராமச்சந்திரன் ஆக உள்ளார்?

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Год назад +1

      இவர் ஏன் இன்னும் இராமச்சந்திரனாக உள்ளார் என்றால். .... அவருக்கு பிறந்த பிள்ளைகள் அவரது இல்லைன்னு ஆயிடுமே...

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      அவர் மீது வன்மத்தோடு பேசுறீங்க என்று நினைக்கிறேன். இப்படி சொல்வது ஊழியமா. ஆபிரகாம் என்ற பெயரை கடவுள் தான் கொடுத்தார். அதை போல இவருக்கு அல்லது உங்களுக்கு கொடுத்தால் மாற்றி தான் ஆக வேண்டும். தேவையில்லாமல் யாரும் சண்டை போடாதீங்க.

  • @noahsark7544
    @noahsark7544 2 года назад +3

    Both represents the same person sir

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Год назад +1

      Yes...genius both are same, but one difference the 2 names are 1.Abiram, 2. Abraham. The first one was before God Almighty blessing the person, the second one is after getting God's blessings. During the second instant God has changed his name as "ABRAHAM" it means he is father of many nations, many kingdoms. Gen. Chapter 17 verse 5,6.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 7 месяцев назад +1

    யார் ஆபிரகாமின் மகன் !😮😮??!
    மிகத் தெளிவான விளக்கம் 👌👌👌👌👍👍😮😮🙏🙏!!
    பாஸ்டர் அவர்களுக்கு , இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 👌🙏!

  • @DS-vc3uw
    @DS-vc3uw 9 месяцев назад +2

    பாஸ்டர் சொல்றது முழுக்க உண்மை ஆபிரகாமின் பழைய பாவ வாழ்க்கையில் பிறந்த இஸ்மவேல்
    ஆபிரகாமின் புதிய தேவனின் இரட்ச்சிப்புக்கு பிறகு பிறந்த ஆசீர்வாத பிள்ளை ஈசாக்கு.விளக்கத்துக்கு நன்றி.

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Год назад +1

    ஒரு குடும்பத்தில் மனைவி இரட்சிக்கப்பட்டு இருப்பார் கணவன் இரட்சிக்கப்படாமல் இருப்பார் இப்போது அவர்கள் பிள்ளைகள் நிலை என்ன.
    இதற்கு இவர் விளக்கம் என்ன.

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      குழந்தைகளை இரட்சிப்புக்குள் நடத்த வேண்டிய பெற்றோர்களே சரி இல்லை என்றால் பிள்ளைகள் சரியான முறையில் எப்படி வளர்வார்கள்? உண்மையான கடவுளை பத்தோடு பதினோன்றாக வணங்கி காலப்போக்கில் மறந்து போவார்கள்.

    • @daiscyastral7677
      @daiscyastral7677 Год назад +1

      God will absolutely takecare of that children

  • @jegan-do6uz
    @jegan-do6uz Месяц назад

    பாபிலோனின் சந்ததியை தேவன் ஏன் ஆசீர்வதிப்பேன் என்று சொல்ல வேண்டும் அவனும் ஒரு ஜாதி ஆவான் என்று சொன்னாரு ஏன்

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Год назад +1

    Truth cannot be changed. Abraham pleaded for Ishmael. He was also bearing the seed of Abraham. But it was not God's plan for Abraham to marry Hagar. It was the idea given by Sarah. God spoke to Abraham in Genesis 22 that Isaac was his only son. So this is the truth.

  • @ponrajjones8835
    @ponrajjones8835 Год назад +1

    இன்னும் வேதத்தை சரியாக வாசிக்கவில்லை

  • @PerinbaNayagam-i5p
    @PerinbaNayagam-i5p Месяц назад

    ஐயா இரட்சிப்பபுக்கேற்ற செய்தியை வெளியிடுங்கள் இஸ்மவேல் மாமிசத்தின்படி பிறந்தவன் ஈசாக்கு வாக்கு தத்தத்தின் படி பிறந்தவன் இதை மேடை போட்டுபபிரசங்கம் பண்ணுகிறீர்கள் குழந்தை பிறப்பை ஆராய்ச்சி செய்வது முக்கியமா ??மனித ர்களாய் பிறந்த நாம் உலக இரட்சகராக வந்த இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மறுபிறப்படைந்து இரட்சிப்படைவதற்கேற்ற வழி நடத்துங்கள் சுவிசேஷத்தை குழப்ப வேண்டாம்

  • @jebaselvan2225
    @jebaselvan2225 Месяц назад

    Makkal manam thirumpum prasangam pannungal

  • @Claravinod2397
    @Claravinod2397 Месяц назад

    ஜயா இஸ்மவேல் ஆபிரகாமின் பிள்ளை ஆபிராம் ஆபிரகமாக பேர் மாறியதால் இஸ்மவேல் ஆபிரகாமின் பிள்ளை இல்லை என்று சொல்லுகிறிர்கள் தவறு நிறைய செய்தார் என்பதால். இஸ்மவேல் ஏ பிள்ளை இல்லை என்று சொல்வது எப்படி

  • @m.dstephendrivingschool6510
    @m.dstephendrivingschool6510 11 месяцев назад

    Very. Nice. ! So. Jesus. Is. ? ? ? Keep it. Up. U. Want. Only. Money. ....

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 8 месяцев назад

    ஐயா தவறாக அமுக்கி பார்த்தாவிட்டேன். இந்த உபதேசம் எனக்குத் தேவை இல்லை. இனி நான் பார்க்கமாட்டேன்

  • @johnstephen6486
    @johnstephen6486 Месяц назад

    திரு.சுரேஷ் அவர்களே பைபிளை நல்ல படிங்க அதுக்குப்பிறகு பிரசங்கம் பண்ணுங்க நீங்களே அரைவேற்காடு ஆபிரகாம் குமாரன் இஸ்ரவேல் ஆபிரகாமிக்கு தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் ஈசாக்கு இஸ்மவேலின் தாய் வேறு ஈசாக்கின் தாய்சாராள்.ஏற்கனவே மோசேயை தேவன் கொல்லப்பார்த்தார் என்ற தலைப்பில் உங்கள் காணொளி சகிக்கவில்லை நல்ல வேத ஆராய்ச்சி செய்து வாங்க

  • @cuatsyam415
    @cuatsyam415 Год назад +4

    இவ்வுலகில் ஒரே குமாரன் என அழைக்கபடகூடிய இயேசு மட்டும் தான்...

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Год назад +1

      தேவனின் முதல் பேரானவர் ஆதாம்....ஆபிரகாமின் முதல் சுதன் இஸ்மவேல்...

  • @nramesh9028
    @nramesh9028 Год назад +1

    One person , two different names ( abiram and abraham )got two boys ! One boy abram's son and other boy abraham's son but pastor saying that only one son is eligible to Abraham ! How come he has judged ? His sermon wrong I think ! As pastor must preach in correct way not in wrong way . He is also having Bible college in Srilanka ! We can't go against bible words ! Pastor don't think yourself as genius ! Jesus is the only Genius in the world !

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      ஐயா பைபிளை சரியாக படிங்க. ஏக சுதன்(ஒரே குமாரன்) என்று கடவுள் தான் கூறி இருக்கிறார். அது தான் கடவுளுடைய பார்வை. ஏனென்றால் கடவுள் வாக்குத்தத்தம் பண்ணி பிறந்தவன் தான் ஈசாக். சாராள் குழந்தை இனி தனக்கு பிறக்காது என்று தப்பு கணக்கு போட்டு செய்த தவறு மூலமாக பிறந்தவன் தான் இஸ்மாயில்.

  • @mothilal6479
    @mothilal6479 Год назад +1

    இந்த ஆள் முட்டாள்களை ஏமாற்றி எவ்வளவு சம்பாதிக்கிறான்❓ 😀😀😀

  • @johnradiant1200
    @johnradiant1200 Месяц назад

    வம்ச வரலாறு பேசுவதை நிறுத்தி விட்டு இயேசுவை பற்றி அறிவதே நித்திய ஜீவன் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து பேச முயலவும்

  • @thinkwise7796
    @thinkwise7796 Год назад +3

    Pastor. கேதுரோளுக்கு பிறந்த பிள்ளைகள் பற்றி என்ன கூறுவீர்கள். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

    • @jameswalter6465
      @jameswalter6465 Год назад

      ஆபிரகாமின் பிள்ளைகள் மொத்தம் ஒன்பது பேர் இந்த பாஸ்டர்கள் வேலை எதுவும் செய்யாமல்bibleல இருந்து எதையாவது சொல்லி பிழைப்பு நடத்தும் கூட்டம். ப்ரோ நீங்க நல்லா bible padicchorukkoreenga

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      மனைவி சாராள் மட்டும் தான் ப்ரோ. அதனால் அவர் வழியாக பிறந்தது மட்டும் தான் ஆபிரகாமின் வாரிசு. மற்ற இருவரும் மனைவிகள் இல்லை

    • @thinkwise7796
      @thinkwise7796 Год назад

      @@daiscyastral7677 சந்தேகம் கேட்டால் பரலோகம் போக மாட்டோமா? How long people like you threatening people like this?.

    • @daiscyastral7677
      @daiscyastral7677 Год назад

      Sorry paa

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад

      இங்கு இஸ்மாயிலை ஆபிரகாமின் மகன் இல்லை என்று சொன்னால் ஏன் சிலருக்கு கோபம் வருகிறது என்று புரியவில்லை.

  • @mohamednazimfaizi
    @mohamednazimfaizi Год назад

    எபிரேய மொழியில் ஏகன் என்பதற்கு என்ன வார்த்தை வருகிறது அதற்க்கு தமிழில் என்ன அர்த்தம்
    அப்பாவி மக்களை குழப்பாதீர்கள்
    ஒரே இறைவனை ஏற்றால் இந்த குழப்பம் வராது

  • @davidniroshan
    @davidniroshan Год назад

    Edho Pudhinam pesi Janangalai kavara ninaithu unmaiyai purattugireeragal

  • @SamsunDurai
    @SamsunDurai Месяц назад

    ஆபிரகாமின் மனைவி சாராள் மரித்த பின்பு திரும்ப ஆபிரகாம் திருமனம் செய்து பிள்ளைகள் பிறக்கின்றனர், பிரயோஜனம் இல்லலாத குழப்பம் வேண்டாம், வாய்க்கு வந்ததெல்லாம் பேச கூடாது

  • @agape4217
    @agape4217 Год назад +5

    ஆவிக்குரிய கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தான் இந்த சத்தியம் விளங்கும். They are called born again Christians. Christians will not understand this Truth. There is a difference between religion Christians and Spiritual Christians.
    I think this Pastor is a Spiritual Christian. So be careful with this Pastor 😂😅😊

  • @stephenstephen-ir1bs
    @stephenstephen-ir1bs Месяц назад

    Isac,vaakkuthaththin mahan.Ismael,Abrahamin rattha panthathin mahan.Almighty God wants us whether to be the people of his promise or simply a fleshy human being.With Ismael he did nothing but by Isac he fufilled his promise over the salvation of human being.

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 7 месяцев назад

    .