anti christ|666|அந்தி கிறிஸ்து எப்போது வருவான்?|suresh ramachandran|tamil bible facts

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 172

  • @Eval.G
    @Eval.G 9 месяцев назад +11

    இயேப்பா வருகைக்காக காத்திருக்கிறோம்.நன்றி ஆண்டவரே.

  • @sasikumarbalasubramani7784
    @sasikumarbalasubramani7784 3 месяца назад +8

    ஆயிர வருட ஆட்சி வர வேண்டும் ஆண்டவர் இயேசு ராஜா ஆளவேண்டும் ஆமென்

    • @thuthistanley6737
      @thuthistanley6737 2 месяца назад

      @@sasikumarbalasubramani7784 ithuthan unmai . He is coming back Jerusalem

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 2 месяца назад

      அவர் வருவது உண்மை அவர் உலகத்தை ஆள்வதும் உண்மை. ஆனால் கிருஸ்துவம் இருக்காது. ஏன்னா யூதர்களுக்கு ராஜா வாக தான் வந்தார்.

  • @kingsleyariyalur253
    @kingsleyariyalur253 3 года назад +5

    Your mssage wery useful pastor Praise the lord

  • @DevanesanIssac
    @DevanesanIssac 10 месяцев назад +2

    ஆண்டவர் உங்களுக்கு வேத தியானத்தை கொடுத்திருக்ககிறார் Praise the lord

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +4

    Amen Praise the Lord

  • @Evlineammal
    @Evlineammal 3 месяца назад +3

    ஏசுவே சீக்கிரம் வாரும்

  • @MariaJosephSelvin
    @MariaJosephSelvin Месяц назад

    சரியான போதனை.

  • @Tamilsan-m6y
    @Tamilsan-m6y Год назад

    Pastar neenga romba arumaya solluringa katthar ungalai ennum athigamai payanpaduvaraga

  • @ThangaiahVictor
    @ThangaiahVictor 7 месяцев назад +9

    ஆமென் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமென்

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 2 месяца назад

      பரலோக த்தில் இருக்கிற என் பிதாவின் சித்த்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்பவன் அதில் பிரவேசிப்பதில்லை மத்தேயு 7,21 வசனம் இப்படி இருக்கையில் நீங்கள் எப்படி ஏசு வை கர்த்தர் என்று சொல்லலாம். ஏசு கர்த்தர் இடத்தில் இருந்து வந்த தூதர் அதுவும் யூதர்களுக்காக.

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 3 года назад +5

    🙏🙏🙏 ஸ்த்தோத்திரம்.நன்றி தகப்பனே 💝🙏

  • @j.i.rajkumarroberts956
    @j.i.rajkumarroberts956 2 месяца назад

    ❤Let us be thankful to the Lord for the servant of God who preaches according to the word of God.

  • @josephrajkulandaisamy3125
    @josephrajkulandaisamy3125 Год назад +1

    Praise the Lord Jesus Christ!

  • @spraj1349
    @spraj1349 Год назад

    Highly informative pastor

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 года назад +2

    1 Peter 1:13
    So brace up your minds; be sober (circumspect, morally alert); set your hope wholly and unchangeably on the grace (divine favor) that is coming to you when Jesus Christ (the Messiah) is revealed.

  • @ranjitharanjitha1501
    @ranjitharanjitha1501 2 года назад +3

    Praise the lord paster

  • @sagayadhassebontemps2815
    @sagayadhassebontemps2815 Год назад +1

    அருமையான விளக்கம்

  • @drsarah4437
    @drsarah4437 7 месяцев назад +1

    Tq pas for this best information gbu❤

  • @freadashanthi9323
    @freadashanthi9323 3 года назад +1

    Wow very beautifully explained ayya

  • @RameshPaulRameshPaul-yd7ni
    @RameshPaulRameshPaul-yd7ni 6 месяцев назад +1

    Thank you brother

  • @GovindAngel
    @GovindAngel Год назад

    Excellent message ayya

  • @josephr2488
    @josephr2488 2 месяца назад

    Tq ayya very clear for revalation chapter

  • @ranjithap1780
    @ranjithap1780 Год назад +1

    Praised to lord Jesus

  • @durairaj3721
    @durairaj3721 Год назад

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @SobanaEdwardRaj
    @SobanaEdwardRaj 2 месяца назад

    Good message brother...

  • @apolitical-
    @apolitical- 2 года назад +5

    வஞ்சிக்க படாதிருங்கள்:
    2 தெசலோனிக்கேயர் 2:1, 3 (TAM) அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
    எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

  • @SureshKumar-et4ko
    @SureshKumar-et4ko 7 месяцев назад

    Awesome sir ❤❤❤❤

  • @hannahvinodhini9004
    @hannahvinodhini9004 2 года назад +3

    Always uncle. Suresh gives excellent messages

  • @charleschakravarhty427
    @charleschakravarhty427 6 месяцев назад

    Thank you Jesus

  • @melkimelki3099
    @melkimelki3099 Год назад +1

    MARANATHA

  • @MariaJosephSelvin
    @MariaJosephSelvin 2 месяца назад +1

    சரியாக போதிக்கிறீர்கள்.

  • @niyasahamed7939
    @niyasahamed7939 Год назад +5

    இஸ்லாமியர்கள் தற்பொழுது மட்டுமல்ல ஒருபோதும் இனி எப்பொழுதும் மற்ற படைப்புகளான இந்து தெய்வங்களை வணங்கமாட்டார்கள்..

    • @Create-gl3vz
      @Create-gl3vz 10 месяцев назад +2

      Hindu deivam nu ila bro islamiyarhal Allah va thavira vera yaarayum vananga maatarhal

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 3 месяца назад +7

      அல்லாஹ்வே ஒரு போலி கடவுள் தான் 😂😂😂 அதை தான் வணங்கி கொண்டு இருக்கிறாய் 😂😂😂

    • @RajeshKumar-di7zm
      @RajeshKumar-di7zm 3 месяца назад +2

      Ak 47 tha. Avargal kadavel

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 3 месяца назад +1

      @@RajeshKumar-di7zm அதுவும் ஒரு வெள்ளைகாரன் படைப்பு தான் 😂😂
      அவன் சொந்தமாக அறிவை use பண்ணி உருவாக்கினது கிடையாது.

    • @MariaJosephSelvin
      @MariaJosephSelvin 2 месяца назад +6

      லூசிபர் சாத்தான் தான் அல்லாஹ்.

  • @drsarah4437
    @drsarah4437 3 месяца назад +1

    Tq pas.good message gbu

  • @santharuby6530
    @santharuby6530 2 года назад +1

    Amen

  • @SunithaSunitha-xq5qo
    @SunithaSunitha-xq5qo Месяц назад

    God only one Jesus Christ

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 года назад +1

    The righteous must leave the earth as well as the wicked; but the earth is a very different thing to them. To the wicked it is all the heaven they ever shall have; to the righteous it is the place of preparation for heaven. And is it all one to us, whether we share with the wicked in the miseries of their latter end, or share those everlasting joys that shall crown believers?

  • @miltondurai7701
    @miltondurai7701 Год назад

    🔥🔥🔥

  • @GnanamDevaraj
    @GnanamDevaraj 2 месяца назад

    18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது. அந்திகிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திகிறிஸ்துகள் இருக்கிறார்கள். அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
    1 யோவான் 2
    3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல. வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
    1 யோவான் 4
    இந்த வசனத்து விளக்கம் தாருங்கள்

  • @trash2treasure406
    @trash2treasure406 7 месяцев назад +2

    மதத்துக்கும் வருகைக்கும் சம்பதம் இல்லை...

  • @christopher.n5565
    @christopher.n5565 3 месяца назад +3

    அந்திகிறிஸ்து இஸ்லாம் மதத்திலிருந்து தான் வருவான்

    • @itzmeNishu
      @itzmeNishu 2 месяца назад +1

      யூதனாக வருவான்...😂😂

    • @godisgreat9986
      @godisgreat9986 2 месяца назад

      Anthi christhuvayum yutha vishamihalayum kadumayaaha ethirppavarhal islaamiyarhal mattum thaan..

    • @christopher.n5565
      @christopher.n5565 2 месяца назад

      @@godisgreat9986 இஸ்லாமிய தீவிரவாதிகளா

    • @godisgreat9986
      @godisgreat9986 2 месяца назад

      @@christopher.n5565 yendaa muttaalhale,yesu pesiya baashai aromic launguage ippa illai, aromic il Bible illai, motham ethanai vahai Bible irukku ? Athuvum theriyaathu, Hebrew Bible, English version, neraya vithyaasam ??? Paul ennum yuthan ,yutharhalai potri puhalnthu eluthiyathu thaan Bible, yutha mathathil irunthu thaan anthi christhu varuvaan enbathu angulla ellaa yuthanaukkum nandraaha theriyum ,
      Poi unga velaya paarungada muttaalhale...

    • @muthupetalim
      @muthupetalim Месяц назад

      யூதர்களிடமிருந்து இஸ்லாமியர்களிடம் கைமாறிய மார்க்கம்
      வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.
      மத்தேயு 21:33
      கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.
      மத்தேயு 21:34
      தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
      மத்தேயு 21:35
      பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
      மத்தேயு 21:36
      கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
      மத்தேயு 21:37
      தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
      மத்தேயு 21:38
      அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக்கொலை செய்தார்கள்.
      மத்தேயு 21:39
      அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்த தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.
      மத்தேயு 21:40
      அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.
      மத்தேயு 21:41
      இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?
      மத்தேயு 21:42
      ஆகையால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
      மத்தேயு 21:43
      இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 2 года назад

    🙏🙏🙏

  • @JWB2024
    @JWB2024 3 месяца назад

    Glory to Jesus Christ. Brother good explanation.
    எடுத்து கொள்ள படுத்தல் Rapture soon
    நடை பெறும்.

  • @stephenb5940
    @stephenb5940 Месяц назад

    சினிமா கதை போல இருக்கிறது பாஸ்டர்

  • @jebarathnam1233
    @jebarathnam1233 2 месяца назад

    ஐயா வசனத்தின் படி அந்திக்கிறிஸ்த்துக்கு முன் சபை எடுத்துக் கொள்ள படுமா விளக்கம் தாருங்கள்

    • @user-mn8fq1be4m
      @user-mn8fq1be4m 2 месяца назад

      ஆமா... சகோதர சபை எடுத்து கொள்ளப்படும் பைபிள் இருக்கு ...💯 (ஆயத்தப்படு & ஆயதப்படுத்து)

  • @MSeenivasagan
    @MSeenivasagan Месяц назад

    ஈரானில் அநேக மாஸ்குகள் சும்மா கிடக்குதே....

  • @VickyVicky-ox4fu
    @VickyVicky-ox4fu 5 месяцев назад +3

    நீங்க ரகசிய வருகைல போயிருவீங்க... உங்க சொத்து எனக்கு இப்பவே எழுதி வைங்க... Pls

    • @Vishnupapa-y7w
      @Vishnupapa-y7w 4 месяца назад +2

      Eduthukonga but unga nilamai romba mosam pathukonga

    • @VickyVicky-ox4fu
      @VickyVicky-ox4fu 4 месяца назад +1

      @@Vishnupapa-y7w உங்கள பாத்தா தான் எனக்கு பாவமா இருக்கு நீங்க தேர்ந்தெடுத்துக் கொள்ளப்படுதல் அப்படிங்கறது தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க...

  • @yuvarajl2728
    @yuvarajl2728 Год назад

    உண்மையுள்ள வார்த்தைகள்

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 3 года назад +2

    PRAISE THE LORD 🙏

  • @trash2treasure406
    @trash2treasure406 7 месяцев назад

    Iyoooooo mudiyala.....epdi ellam varamatanga....ethu Ellam nadakathu

  • @trash2treasure406
    @trash2treasure406 7 месяцев назад

    Read Mathew 24 chapter fully.... Its only hapn technology kum bible kum no connect..... Jesus sonna thirka tharisanm than niraiverum.....so plz read Mathew 24 fully this is God Revelation

  • @iplayroblox2591
    @iplayroblox2591 2 месяца назад

    Only revival comes and not anything as you preach.

  • @KetheeshBoby
    @KetheeshBoby 5 месяцев назад +1

    வேத ஆதாரத்தை காட்டவும்.😊

  • @FarizFariz-x6k
    @FarizFariz-x6k 6 месяцев назад

    Appo silai vankkam

  • @கனிவிருட்சம்

    நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன். அது எனக்கும் பூமிக்கும் உள்ள உடன்படிக்கை.
    ஆதியாகமம் 9:13 வசனம்
    அப்படி என்றால் தேவன் வில் உடையவர்
    தானே ????.

    • @johnbritto9750
      @johnbritto9750 Год назад +1

      அது வானவில்...இந்த வில் ஒரு ஆயுதம்..

    • @newdiscovery9884
      @newdiscovery9884 2 месяца назад

      Yes that's a good deed of God

  • @indirapromoters30
    @indirapromoters30 3 года назад

    Ambu waidu Enna seiwadu ??

  • @muthus9196
    @muthus9196 2 года назад

    வெள்ளை குதிரை தேவ மனிதர்கள் வில் என்பது தேவனுடைய வார்த்தை , வார்த்தையை ஏற்றுக்கொல்லாவிட்டால் சிவப்பு குதிரையை அனுப்புவார்

  • @abdulkhaderksh4117
    @abdulkhaderksh4117 2 месяца назад +1

    இயேசு அவர்களின் முதல் வருகைக்கு முன் யூதர்களும் இதே போல் தான் இயேசுவுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள் இயேசு வந்த பிறகும் அவரை ஏற்க மறுத்து விட்டார்கள் அவரை அடித்து துன்புறுத்தினார்கள் அவரை சிலுவையில் ஏற்றி கொல்ல நினைத்தார்கள் அன்னை மேரி அவர்களை வேசி என்றும் இயேசு அவர்களை வேசி மகன் என்றும் ஏசினார்கள் அந்த வரலாறு மீண்டும் திரும்பி வருகிறது இயேசு மீண்டும் இரண்டாவது முறையாக வரப் போகிறார் இது நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதே போல் நீங்களும் எப்படி இயேசு அவர்களை நீங்கள் அடையாளம் காண்பீர்கள் யூதர்களைப் போல் நீங்களும் நடந்து கொள்வீர்களா நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இயேசு வந்து சபைகள் எல்லாம் எடுத்துக் கொள்வார் என்று அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றால் நிஜமான இயேசுவையே அந்திக்கிறிஸ்து என்று சொல்லி விடுவீர்கள் அந்தி கிறிஸ்துவை நிஜமான இயேசு என்னை நினைத்துக் கொள்வீர்கள் இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமையை உங்களால் உணர முடியாது ஏன்னா அந்திக்கிறிஸ்து தான் உங்கள் பக்கம் பேசுவான் நீங்கள் நினைத்தது போல் நடப்பான்

    • @aaronjosh99
      @aaronjosh99 Месяц назад

      That's your theory based quaran
      Not according to our Bible. If u want to know more about Jesus then stop searching in quaran n start reading from the bible. Otherwise don't bother.

  • @francisxavierfrancisxavier5014
    @francisxavierfrancisxavier5014 2 месяца назад

    Paster antha 10 percent vivaharathula excuse ketruntheengalle romba joke ah irunthuchu ponga, sthothiram.

  • @muruganjoshua7777
    @muruganjoshua7777 2 месяца назад +1

    😂😂😂😂😂😂 பொய் பிரசங்கம்

  • @rexon7109
    @rexon7109 3 года назад +4

    அப்போ United Nation தான் அந்திகிறிஸ்து என்று எடுத்துக்கொள்ளலாமா பிரதர்?

    • @tamilbiblefacts5733
      @tamilbiblefacts5733  3 года назад

      அப்படி அல்ல brother இவைகள் எல்லாம் ஒரு நிழலாட்டமாக இன்று உலகில் இருக்கிறது
      முடிந்தால் இந்த video வை பாருங்கள்
      ruclips.net/video/iNhyESwI_O0/видео.html
      அந்தி கிருஸ்து எங்கிருந்து வருவான் என்று இதில் சொல்லப்பட்டு இருக்கிறது

    • @lourdumarym8559
      @lourdumarym8559 2 года назад +2

      @@tamilbiblefacts5733 உங்கள் செய்தி கள்ள ப்போதகமே.

    • @Shalom-Shanti-TAMIL
      @Shalom-Shanti-TAMIL 2 года назад +1

      @@lourdumarym8559 Why?

    • @linprabu3898
      @linprabu3898 2 года назад +1

      He is true

    • @lourdumarym8559
      @lourdumarym8559 2 года назад

      @@Shalom-Shanti-TAMIL காரணம் வேத வசனங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இது பொய் என்று தெரியும் . அந்தி கிறிஸ்துவின் ஏழு வருட அரசாட்சி என்பது வேதத்தில் கூறப்படாத ஒரு செய்தி.மகாஉபத்திரவகாலம் இதுவும் வேதத்தில் சொல்லப்படவில்லை.இரகசிய வருகை இதுவும் வசனங்களில் கூறப்படவில்லை.இந்த காரியங்கள் மனித கற்பனையில் இரண்டு நூற்றாண்டுகள் முன்பு கூறப்பட்ட பொய் களே.

  • @supportyfm
    @supportyfm 4 месяца назад

    777 Likes

  • @andrewsalfj6090
    @andrewsalfj6090 2 месяца назад

    நீ உதவி செய்வியா னு சொல்லவே..

  • @johnson4209
    @johnson4209 2 месяца назад +1

    நீ ஒரு விளம்பர பிரியன் என்று தெரிகின்றது

  • @wordofgod4161
    @wordofgod4161 Год назад +1

    Don't narrate the story

  • @abdulkhaderksh4117
    @abdulkhaderksh4117 2 месяца назад

    சபை எடுத்து கொள்ளப்படும் என்று எப்படி ஊர்ஜிதமா சொல்றீங்க எத்தனையோ புண்ணியவான்கள் இந்த பூமியில் இருந்து மரணித்து இருக்கிறார்கள் உங்களுக்கு மட்டும் எப்படி சபை எடுத்துக்கொள்ளப்படும் அந்த அளவுக்கு புண்ணியம் வான்களா நீங்கள் எல்லாம் கம்பி கற்ற கதை எல்லாம் சொல்லாதீங்க பாஸ்டர் ஒவ்வொரு ஆத்மாவும் மரணம் என்பது சுவைத்தே தீர வேண்டும் எல்லோருக்கும் மரணம் வரும் மரணித்து தான் போக வேண்டும் சபை எல்லாம் மேல போகாது இப்படி பேசியே கிறிஸ்தவ சகோதரர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்

  • @BEHAPPY-uz6ck
    @BEHAPPY-uz6ck 2 месяца назад

    You don't know about 4 horses

  • @p.kirishnadevi8352
    @p.kirishnadevi8352 2 месяца назад

    Anthi kirusthu neengal than? Ward jop bishnas mani los people giw mani ,no speech no war no polis

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 2 месяца назад +2

    அந்திகிருஸ்துஎன்ற பதம் யாரால் கொடுக்கப்பட்டது என்பதே.சப்பகட்டு கட்ட வேண்டாம்.நான் கேட்ட கேள்வியையாவது ஒழுங்கா படியுங்கள்

  • @vijayapandian.p8298
    @vijayapandian.p8298 2 месяца назад

    Antha aalu varamattar

  • @anithasamu626
    @anithasamu626 2 месяца назад

    Poi. 2000 varsama oru prophecy kuda revelation la nadakkama eruka. This all are happening from jesus went to heaven we are now last stage 7th church history theyriyama preach pannathinga. Go and read the history and bible properly

  • @Amos-uy2nf
    @Amos-uy2nf 10 месяцев назад

    எப்படி சாயல் தெரியும், நீங்க பேசுவது சரி , ஆனா இன்னும் வேதத்தை ஆழமாக வாசிக்கவும்.

  • @ssk3369
    @ssk3369 2 года назад +25

    வேதத்தில் இல்லாதெல்லாம் நல்லாவே போதிக்கிறீர்கள் .

    • @PraveenKing_143
      @PraveenKing_143 Год назад +12

      வேதத்திலே பைக் பொபைல் விதவித உணவுகள் விதவிதமான எலக்ட்ரானிக்ஸ் உபயோகிக்க சொல்லி இருக்கா ?? உபயோகபடுத்தகூடதுனும் சொல்லி இருக்கா?? ஏன் வேதத்திலே இல்லாததை நாம யூஸ் பன்னனும் ?? யூடியூப் உபயோகிப்பதுபற்றி வேதத்தில் சொல்லி உள்ளதா ??!!

    • @justinesamuel7335
      @justinesamuel7335 9 месяцев назад +2

      பரிசுத்த ஆவியானவர் தான் நம்மளை வழிநடத்துகிறது.
      இவர் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறது நாள வெளிப்பாடு பரிசுத்த ஆவியானவர் இடத்தில் இருந்து பெற்று நமக்கு தருகிறார்

    • @justinesamuel7335
      @justinesamuel7335 9 месяцев назад +1

      ​@@PraveenKing_143
      Super brother
      Smoking, pan parak, mava, kanja not mentioned in Holy Bible
      Appo kudikala ma nu kuda neenga kelunga brother.
      We are leading by Holy Spirit.

    • @Evlineammal
      @Evlineammal 3 месяца назад +5

      வேதத்தை போய் படிங் க.அந்தி கிறிஸ்துவ பற்றி போட்டுருக்கு

    • @thuthistanley6737
      @thuthistanley6737 3 месяца назад

      இவங்க bible college 😅😅😅😊😊😊 appidi than pesuvanka unmaiyai ahraivathu illai. Antichrist yaru endu marikka catholic church konduvantha kalla upathesam evankalukkum eatho oru valila vanthuttu . Evankalukkum bible kkum no match

  • @trash2treasure406
    @trash2treasure406 7 месяцев назад

    Alla no puthar no but accept Jesus thare are anti Christ only wrong preaching...
    Revaluation 22 ..19.20.. Same Jesus Christ told already dont do extra fitting Antichrist only wrong preaching

  • @BEHAPPY-uz6ck
    @BEHAPPY-uz6ck 2 месяца назад

    Rong teaching

  • @trash2treasure406
    @trash2treasure406 7 месяцев назад

    Wrong

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec Год назад +1

    அந்திகிருஸ்து என்ற சொல்லை இயேசு பயன் படுத்தி இருக்காரா.இல்லையே.
    இந்த சொல்லை சொன்னவர் யார்.
    பவுல் இறைதூதரா.இல்லை.
    தீர்க்கதரிசியா.இல்லை.
    நெருங்கிய நேரடி சீடரா.இல்லை.பின் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo Год назад

      Mosam poakkum paalaakkum arvaruppu, ena solliy irukku, Bible vaasiyungal, poathagara maathiram paakkaathey, vaasi bible

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec Год назад

      @@suresh-wq6uo பைபிள் வாசிக்கிறதாதானே இந்தக் கேள்வியை கேட்கிறேன். உங்களைப் போன்ற பலர் நுனிப்புல் மேய்கிறவர்களாகத்தான் இருக்கிறீர்கள். இயேசு சொன்னது தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே அந்த நடுங்கவைக்கும் தீட்டு திருவிடத்தில் காணும்போது என்பதற்கும் ஆன்டிகிருஸ்ட் என்பதற்கும் என்ன சம்பந்தம்.அந்திகிருஸ்து என்ற பதத்தை இயேசு சொல்லவில்லை. நான் கேட்ட கேள்வி இயேசு சொல்லாத வார்த்தைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன.தானியலேக்கு அந்திகிருஸ்துதான் காரணம் என்ற தவறான கருத்துக்கு இட்டுகட்டி இப்படி பேசாதீர்கள். தானியேலின் ஹீப்ருவை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மொழிபெயர்பை படியுங்கள். கிருத்து மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.பைபிளின் மூலம் எந்த மொழியோ அவர்களுடைய மொழிபெயர்பை படியுங்கள்

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 2 месяца назад

      நீங்கள் சொல்லி நான் பைபிள் படிக்க வேண்டும் என்றஅவசியம் ஏற்பவில்லை அந்தந்த மூலமொழியில் என்ன கருத்து சொல்லப்பட்டிருக்ககு என உணர்ந்தபிறகே கேள்விகள் கேட்கிறேன்.

  • @k.saravanaraj3270
    @k.saravanaraj3270 3 года назад +1

    அவன் வந்து 2000 ஆண்டுகள் ஆகி விட்டது.

    • @lourdumarym8559
      @lourdumarym8559 2 года назад

      அவன் வந்தது கி,பி400வாக்கில் ரோமாபுரியில் தன்னுடைய சிங்காசனத்தை ஸ்தாபித்தான்.

    • @josephignatius5784
      @josephignatius5784 2 года назад +1

      Yes

    • @M.M.-ru7fy
      @M.M.-ru7fy Год назад

      நீங்கள் தான் அந்த யோகாவா என்னும்
      அந்தி கிறிஸ்து

  • @naturetvamazon2870
    @naturetvamazon2870 3 года назад

    ???

  • @naturetvamazon2870
    @naturetvamazon2870 3 года назад +1

    Wrong line

  • @DevanesanIssac
    @DevanesanIssac 10 месяцев назад

    Amen