நான் வேதாகம கல்லூரியில் படித்ததைவிட அதிகமாகவே உங்கள் பிரசங்கத்தில் மூலமாக படித்துக்கொண்டு வருகிறேன் ஆண்டவரை அதிகமாக மகிமைப்படுத்த ஏதுவாயிருக்கிறது பாஸ்டர் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
Praise the lord iyya...இதை பற்றி பேசும்போது அதற்குரிய புகைப்படங்களை பதிவிட்டால் நலமாயிருக்கும்.....ur msgs r vry useful pr.....அற்புதமாக விளக்கு கிறீர்கள்....
நான் வேதாகம கல்லூரியில் படித்ததைவிட அதிகமாகவே உங்கள் பிரசங்கத்தில் மூலமாக படித்துக்கொண்டு வருகிறேன்
ஆண்டவரை அதிகமாக மகிமைப்படுத்த ஏதுவாயிருக்கிறது பாஸ்டர்
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
இயேசு அப்பா நீர் மகா மகா பெரிய அற்புதர் ❤❤❤
ஒரு பாவமும் அறியாத கர்த்தராகிய இயேசு "
குடிகாரன் திருடன் , பொய் வஞ்சகம் , களவு , தீட்டானவன் அப்பா "
Praise The LORD, thanks
மிகவும் அருமையான விளக்கம். இந்த அற்புதத்தை அழகாக விளக்க செய்ததே ஓரு அற்புதம்🎉
ஆமென் அல்லேலூயா 🙏👏🙌🙌 இந்நாள் வரைக்கும் இந்த ரகசியம் தெரியாமல் இருந்தது இப்பொழுது உங்களால் தெரிந்துகொண்டேன் ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக...
அருமை அருமையாக உள்ளது நன்றி ஐயா
Praise the lord iyya...இதை பற்றி பேசும்போது அதற்குரிய புகைப்படங்களை பதிவிட்டால் நலமாயிருக்கும்.....ur msgs r vry useful pr.....அற்புதமாக விளக்கு கிறீர்கள்....
Praise the lord🎉 poster
Arumai arumai arumai brother
PRAISE THE LORD 🙏
Super super super 👏👍👏👍👏👍
Hallelujah,, THE ORIGINAL WORD OF GOD ,THE POWER OF GOD, wonderful, marvellous ,thanks for this message 🙏
Very good message 🙏🙏🙏🙏
Praise the lord 🙏
Sir
This is what I want to know more days while meditating Bible
I can no image how this is happened
Now God helped me through pastor
Thanks pasi
Jesus yesappa is the only true miracles God going to come soon
மிகவும்அற்புதம்
Amen. Thank you JESUS.
Amen
🙏🙏🙏 Stosthiram! LORD JESUS...AMEN!
Super
Amen.....love u jesus..
Praise God!!
Praise the Lord glory to jesus, pastor 🙏
Our God is an awesome God......
Praise The Lord
Amen amen 🙏
❤❤❤❤❤
Glory to God
PRAISE THE LORD 🙏
❤
Jesus is almighty God
STOSTHIRAM EVERYONE..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
amen
🙏🙏🙏🙏🙏
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Enda Theivame....
ஏசுவே மெசியா.
++++++++++++++
மரித்தோர் உயிர்த் தெழுந்தாரே
மரித்தார் மரித்திராத -
ஏசுவினால் உயிர்த்தெழுவோமே.
1.
நயினூர்க் கைம்பெண் மகன்-தாய்க்
குயிராம் ஒற்றை மகன்- கடும்
நோய்தனிலே செத்தவனை-
கண்டு
துக்கத்தினால் தாய் துவள-பாடை
தூக்கிவந்தார் தோளில் - தொட்டு
எழுக என்றார் வழியில்-
மூச்சு
எழுந்து விட்டான் நொடியில்
-ஊரார்
துக்கந்தீர ஒன்றாய்ச் சேர்த்தாரே.
2.
பெத்தனியில் வாழ்ந்த லாசரு- ஏசுவிற்கு
மெத்தப்பிடிக்கு மாசைத் தோழரு - லாசருவொ
செத்துப்போயி நான்கு நாளாச்சு- சடலம்
கல்லறையில் நாறியே போச்சி- ஏசுவந்து
அழுதாராம் தேம்பித் தேம்பி-
மரணம்
படுத்துகிற பாட்டைப் பார்த்து- சத்தமிட்டார் வா லாசரே-கேட்டுச்
செத்தவுயிர்
சீருடல் மேவும்.
3.
தொழுகைக் கூடத் தலைவன்- அவர்
யாயிர் எனும் நல்ல மனிதர்- மகள்
நோய்தனிலே படுத்த படுக்கையாய்- தந்தை ஏசுவைத்தான் வீட்டுக்கழைத்தார்-இறந்த செய்தி யொருவன் கொண்டுவந்தானே-
ஏசுபின்னர்
சீடருடன் இல்லந் தொடர்ந்தார்-மகள்
இறக்கவில்லை உறக்கத்திலென்றார்-
எழந்திடத்
தலித்தாகூம் என்று உரைத்தார்.
Nearam. Varavillai!
Praise God
Amen