அம்மனுக்கு எளிமையான முறையில் மடிசார் புடவை கட்டுவது எப்படி??

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 64

  • @RaniSuresh-r1n
    @RaniSuresh-r1n 8 месяцев назад

    அம்மனுக்கு விபிதி சந்தன அலகாரம் செய்து கான்பிக்கவும் உங்கபதிவு மிகவும் நன்ராக இருந்தது புடவை கட்டதொரிந்து கொன்டேம் மிக்க நன்ரி குருஜி

  • @சவுடேஸ்வரிஅலங்காரம்

    உங்களுடைய வீடியோவை இப்பொழுதான் பார்த்தேன் சிறப்பாகவும் தெளிவாகவும் இருந்தது வாழ்த்துக்கள்! வளர்க உமது பணி!...💐💐💐 நின்று கொண்டு இருக்கும் அம்மனை அமர்ந்த கோலத்தில் அலங்காரம் செய்வது எப்படி? பதிவிடவும் நண்பரே!...

  • @agilad5499
    @agilad5499 3 месяца назад

    Thank you very much om shakthi

  • @t.manikandant.manikandan5725
    @t.manikandant.manikandan5725 8 месяцев назад

    Super sir

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 10 месяцев назад +2

    ஸ்ரீ மீனாட்சி அம்மன் போல் சேலை கட்டுவது எப்படி அது பற்றிய வீடியோ கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே மிக்க நன்றி நண்பரே

  • @SrivijayadurgaAlayam
    @SrivijayadurgaAlayam Год назад

    🙏🙏jaisrirama swamy thank you so much it is very useful for me
    Our temple in tirupathi srivijayadurga amman temple

  • @NeelaMegan-m7z
    @NeelaMegan-m7z Год назад

    Super

  • @vijayalakshmisb3377
    @vijayalakshmisb3377 2 месяца назад

    How make to cuting for fruit alagkar in grapes nuts

  • @Vishnugi3026
    @Vishnugi3026 Год назад

    ரொம்பவும் அருமையான அலங்காரம் உங்களுக்கு ரொம்ப பொறுமைங்க சூப்பர்ங்க நீங்க சொல்வதுகூட ரொம்ப அருமை புடவையின் நீளம் எவ்வளவுங்க ப்ளீஸ் sir முடிஞ்சா பேசமுடியுமா சகோதரரே

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  Год назад

      அனைவரும் கட்டும் 6 கஜம் புடவை

    • @Vishnugi3026
      @Vishnugi3026 Год назад

      அற்புதம் சகோ

    • @Vishnugi3026
      @Vishnugi3026 Год назад

      பேச முடியுமா சகோ

  • @santhoshp5735
    @santhoshp5735 8 месяцев назад +1

    அருமை ஐயா ஆனாலும் அம்பாளுக்கு மடிசார் கொசவு மடிப்பு இடது காலில் வரும் மற்றும் முந்தினை வலது தோல்பபட்டை பக்கம் வரவேண்டும்

  • @balanrajaram6731
    @balanrajaram6731 Год назад

    🎉 super

  • @sasisasi9933
    @sasisasi9933 7 месяцев назад

    அழகு அம்மாம் ம்மா

  • @BrabaBraba-fc2ic
    @BrabaBraba-fc2ic Год назад

    Beautiful sir

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  Год назад

      நன்றி ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 Год назад

    அம்மனுக்கு வாய் எடுக்கும் முறை மற்றும் கண் எடு கண்டிப்பாக பதிவிடவும் நண்பரை இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @ElangeshwaranVadivel-lg7ip
    @ElangeshwaranVadivel-lg7ip 3 месяца назад

    வடமாநிலங்களில் அம்மனுக்கு புடவை கட்டுவது போல் கட்ட முடியுமா வீடியோ பதிவிடவும்

  • @balamurugan1809
    @balamurugan1809 Год назад +1

    சிங்கம் மேல் அமர்ந்திருக்கும் அம்மனுக்கு அலகாரம் பன்னுங்க

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  Год назад

      கண்டிப்பாக வீடியோ வரும்

  • @krithuparthiban4323
    @krithuparthiban4323 2 месяца назад

    9 yards saree ?

  • @yogeshyog8426
    @yogeshyog8426 Год назад

    Amman abishgam video poduga

  • @Melurvijayfans
    @Melurvijayfans 5 месяцев назад

    Ithey silail mathirai menachi amman seivathu eppadi

  • @DineshDinesh-uc3gn
    @DineshDinesh-uc3gn Год назад +1

    அண்ணா சந்தனக்காப்பு கோல்டு கலர் வால்பேப்பர் எப்படி மாற்றுவது எப்படி நான் ஓற்றது

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  Год назад +1

      சந்தனம் காய்ந்ததுக்கு அப்புறம் கம் அல்லது ஃபெய்க்கால் போட்டுட்டு கோல்டன் பேப்பர் ஃபாயில் பேப்பரை ஒட்டிக்கலாம்

  • @kanchanajayagopal8148
    @kanchanajayagopal8148 Месяц назад

    மஞ்சளில் முகம் செய்ய கற்றுக்கொடுங்கள்..

  • @mangalkumarmvns7560
    @mangalkumarmvns7560 Год назад

    அண்ணா எங்கள் குல தெய்வ கோவிலில் நான் பூஜை செய்து கொண்டு இருக்கிறேன் . அங்காள ஈஸ்வரி அம்மன் சிலை 1-5 அடி உயரம் கைகள் இடைபகுதி இடையே இடை வெளி இல்லை எப்படி புடவையை கட்டி அலங்காரம் செய்வது என்று சொல்லி தர வேண்டும்

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  Год назад

      கண்டிப்பாக வீடியோ வரும்

  • @Srividhya1968
    @Srividhya1968 Год назад

    For small size deity can I fold it by 4 instead of 2?? Please advise 🙏 🙏🙏

  • @Kutty_paiyan_709
    @Kutty_paiyan_709 Год назад

    அண்ணா அம்மனுக்கு கண் பேப்பர் கட்டிங் போடுங்க அண்ணா 🙏

  • @ElangeshwaranVadivel-lg7ip
    @ElangeshwaranVadivel-lg7ip 4 месяца назад

    அம்மனுக்கு மாரியம்மன் போல் புடவை கட்டுவது எப்படி அது பற்றி தெளிவான வீடியோ பதிவிடவும் கட்டாயம் நண்பர்களே

  • @Radhikaravi-z5d
    @Radhikaravi-z5d 7 месяцев назад

    கொசவம் இடது பககம் வரனும் மேல் பகுதி வலது பக்கம் வரனும் வடகலை அய்யங்கார் கட்டு னு எடுத்துக்க வேண்டியது தான்

  • @manojkumarcv5114
    @manojkumarcv5114 Год назад

    Can u do manjal(turmeric) alankaram

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  Год назад

      நன்றி ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @amuthavarshini18
    @amuthavarshini18 2 месяца назад

    நிற்கின்ற துர்க்கை க்கு மடிசார் கட்டி காட்டுங்களேன்

  • @DineshDinesh-uc3gn
    @DineshDinesh-uc3gn Год назад +2

    அண்ணா அம்மன் கோல்ட் கலர் பெவிக்விக் போட்டோ ஒன்றான அந்தப் பேப்பரை ரிமோ ரெமோ

  • @ElangeshwaranVadivel-lg7ip
    @ElangeshwaranVadivel-lg7ip 3 месяца назад +1

    ஆந்திரா பாணியில் அம்மனுக்கு புடவை கட்டுவது எப்படி அது பற்றி தெளிவான ஒரு வீடியோ கட்டாயம் பதிவிடுங்கள் என்பதை பலமுறை நான் உங்களை கேட்டுவிட்டேன் ஆனாலும் இன்னமும் ஒரு முறையும் கூட வீடியோ நீங்கள் பதிவிடவில்லை ஏனோ தெரியவில்லை அதனால் கட்டாயம் பதிவிடுங்கள் என் அருமை நண்பரே ஆனந்த பாணியில் அம்மனுக்கு புடவை கட்டுவது வீடியோ சாராயம் பதிவிடுங்கள் என்பதை மிக்க நன்றி நண்பரே

  • @SRISENJULAXMI
    @SRISENJULAXMI Год назад +1

    புள்ளையார் புடிச்சி வச்சி பூஜை செய்யலாம். ஆனா, மறுநாள் பூஜையில் அந்த பிள்ளையாரை என்ன செய்வது.?

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  Год назад +1

      கோயில் குளத்தில் கரைக்க வேண்டும் அல்லது பெண்கள் பூசி குளிக்க வேண்டும்..
      நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @Banu604
    @Banu604 Год назад

    Sir amman jewellery enga kedaikum solluinga.... Na unga nariya time msg paniten neeinga reply panamatringa

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  Год назад

      Sir.
      Chennai Parris
      NSC Bose road
      Jaya jewellery Shop
      Anga kidaikkum

  • @lalithanarayanan1851
    @lalithanarayanan1851 Год назад

    மடிசார் இடது பக்கம் வரவேண்டும்

  • @saravansivamn.6962
    @saravansivamn.6962 10 месяцев назад

    Ithu madisaru illai normal kattuvathu

  • @kramalingam6812
    @kramalingam6812 5 месяцев назад

    சந்தன அலங்காரம்

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  5 месяцев назад

      சந்தன காப்பு வீடியோ நம்ம சேனல் இருக்கு பாருங்க

  • @DineshDinesh-uc3gn
    @DineshDinesh-uc3gn Год назад

    உங்க வாட்ஸப் நம்பர் குடுங்க அண்ணா

  • @SureshSuresh-ic7jt
    @SureshSuresh-ic7jt Год назад

    Super

    • @TN360Iraivanadi
      @TN360Iraivanadi  Год назад +1

      நன்றி ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்