பேஷன் என்ற பெயரில் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில்.சுடிதாரும் சாலும் அணிந்து கொண்டு. ரொம்ப அருமையா மடிசார் கட்ட சொல்லிக் கொடுத்து இருக்கீங்க.நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்.God bless you ma👍👍
Wow.excellent ma.எவ்வளவு தெளிவாகவும் பொறுமையாகவும் சொல்லித்தருகிறாய்.இந்த பதிவை பார்த்தாலே அனைவருக்கும் மடிசார் புடவை உடுத்த தோன்றும்.தினமும்இந்த பதிவை ஒருமுறை பார்த்து பண்டிகை நாட்களில் உடுத்திக்கொண்டாலே போதும். எந்தெந்த பெண்களுக்கு மடிசார் உடுத்த வேண்டும் என்ற ஆசை இருந்ததோ அவர்கள் அனைவரும் இந்த பதிவை தினமும் பார்த்து உடுத்தி மகிழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை .இவைஅனைத்திற்கும் உனக்கு மஹாபெரியவாளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக என்றென்றும் கிடைக்கும் மா.மிக்க நன்றி ஜீ.
Very beautifully narrated. At this young age, in this two months marriage time, if you could master this much perfection means it shows your dedication, interest, good values. Congratulations and our best wishes and blessings 😊
ஆஹா என் பாட்டி எவ்வளவு அழகாக மடிசார் கட்டி இருந்தார் என்பதன் அருமை இன்று தான் புரிந்தது அவர் எங்கு கட்டிக் கொள்வார் எப்படி கட்டிக் கொள்வார் என்று யாருமே பார்த்ததில்லை ஆனால் மீண்டும் கோகிலா படத்தை யூடியூபில் பார்க்கும் பொழுது எல்லாம் என்னுடைய பாட்டியின் ஞாபகம் தான் எனக்கு வரும் சின்னாளம்பட்டி புடவையில் மடிசார் கட்டி மேட்சிங்காக கையில் பார்டர் வைத்த பிளவுஸ் போடுவது அவருடைய சிறப்பு மற்றபடி வெளியில் எங்கு சென்றாலும் பட்டுப்புடவை மட்டுமே அணிவார் பல அருமையான நினைவுகளை தந்தது இந்த காணொளி நன்றி
Hello abima , this is sasi aunty. 9 yards கட்ட காமித்த விதம் very excellent. நீ மருதாணி கையில் இட்டுக் கொள்ளும் விதம் , கோலம் போடும் விதம், பூ தடுக்கும் விதம் ஒவ்வொன்றும் அழகு. God bless you.
Truly the best video out there. I have tried draping 9 yards for a while now and none of the video tutorials helped. Fantastic job teaching beginners. Thank you thank you 😊
Superb Abhinaya. No one was able to solve one doubt of tucking if mine for many years. You have beautifully demonstrated and cleared my doubt. Blessings ! Thanks.
Romba romba thanks ma your video was very helpful to wear our traditional saree very easily, comfortably and very very important QUICKLY thanks once again happy days ahead
Azhagu padhumai😘😄. You are so slim, beautiful, saree suits you very well! You have given so many tucking steps which may need 5 more yards for me😂. Wl surely follow the tips next time! Thank you for the elaborate, extensive, detailed demo! Very sweet of you! God bless you!
Romba pramaadam unbelievable clear explanation you look very cute in madisar I will try according to your method awesome thanks for the clear explanation
Wow so beautiful each and every step is well explained if we follow it then it will be very easy to wear it u r looking very beautiful in madisar recently only i have started watching ur vlogs really it is very nice
Hi Abi nan inikidhan subscribe panninen Ungaloda videos awesome Before marriage unga video parthen Appreciate u r mother romba Nanna valarnthirukka hatsoff mami
Thanks for sharing this video. I have been tying madisaar saree from past 10 yrs but it was never consistent Sometimes the pallu used to become long or short, somewhere I used to have a brain freeze then had to removed the whole thing and tie. Your tips and step by step instructions have been useful. Will try it and let you know.
எனக்கு 58 வயசு ஆர்து ஆனா சின்னவயசுல இவ்ளவு அழகா கட்ட கத்துகுடுக்கறடாகண்ணா அருமைடா கண்ணா ஆசீர்வாதங்கள் தீர்கசுமங்கலிபவ
ஆம் அருமை நன்றி வாழ்த்துகள் வரவேற்கிறோம்
Very clear demo. Thx so much
Thank you so much Ma.Nice to see young girls teaching to drape nine yard saree.
Clear & perfect demo..superb
Yes
பேஷன் என்ற பெயரில் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில்.சுடிதாரும் சாலும் அணிந்து கொண்டு.
ரொம்ப அருமையா மடிசார் கட்ட சொல்லிக் கொடுத்து இருக்கீங்க.நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்.God bless you ma👍👍
Thank you ma 🙂
மிகவும் அழகாக சொல்லிக்கொடுத்து, மிகவும் அழகாக கட்டி காண்பித்தது பிரமாதம் அபிநயா,பாராட்டுக்கள் 🙌👏👏
மடிசார் அழகாக உடுத்திக்கொள்ள அருமையான விளக்கம்! Perfect tips! நன்றி, மா. 💐💐👍👍👌👌💐💐
சூப்பர்ம்மா. இந்த வயசுல இதை தினமும் கட்டிக்கொண்டேன் என்று சொல்வது ஆச்சரியம் அருமை. வாழ்க வளமுடன்
Thank you
Wow.excellent ma.எவ்வளவு தெளிவாகவும் பொறுமையாகவும் சொல்லித்தருகிறாய்.இந்த பதிவை பார்த்தாலே அனைவருக்கும் மடிசார் புடவை உடுத்த தோன்றும்.தினமும்இந்த பதிவை ஒருமுறை பார்த்து பண்டிகை நாட்களில் உடுத்திக்கொண்டாலே போதும். எந்தெந்த பெண்களுக்கு மடிசார் உடுத்த வேண்டும் என்ற ஆசை இருந்ததோ அவர்கள் அனைவரும் இந்த பதிவை தினமும் பார்த்து உடுத்தி மகிழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை .இவைஅனைத்திற்கும் உனக்கு மஹாபெரியவாளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக என்றென்றும் கிடைக்கும் மா.மிக்க நன்றி ஜீ.
Thank you so much
Super @@KalpanaS76
உடுத்தி கொள் வேண்டிய முறைப்படி உடுத்தி கொண்டது சந்தோஷம்
ரொம்ப அழகாகச் சொல்லிக் கொடுத்தீர்கள். மிக்க நன்றி🙏🏼
ரொம்ப நன்னா பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறார். வாழ்க வளமுடன் மா.
I'm from Bihar in north India. I love Madisar saree style, and I wear this style two to four times a week😍😍
ரொம்ப நல்லா இருக்கு.ரொம்ப நல்லா சொல்லி தரேங்க.நன்றி
❤ ரொம்ப அருமையா சொல்லிகுடுத்துட்டீங்க வாழ்த்துக்கள் 🎊
தெளிவான விளக்கம். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Thanks Abhi
Very beautifully narrated. At this young age, in this two months marriage time, if you could master this much perfection means it shows your dedication, interest, good values. Congratulations and our best wishes and blessings 😊
Thank you
@@abhinayascreation
How you go nature call after wearing this!!
Gud abi
அருமை மிக! அருமை ! நன்றாக சொல்லிக் கொடுத்துள்ளீர்கள் ! thank you dear உங்களையும் பார்க்க நன்றாக உள்ளது! 🙌 குட்டி மடிசார் மாமிக்கு நன்றி!
அழகான குட்டிப்பெண்
கட்டிகாண்பிக்கும்
முறையும் அழகு
குட்டி மடிசார் மாமிக்கு எனது பாராட்டுக்கள் ❤
Thank you
Very very nice Romba porumaiya explain panni. Azhaga saree katta sollikkodutha ungalukku. Nandri.. Vaazhga valamudan.
Super nice explanation
Super ah kattindirukkel and super ah solliyum kuduthel. Thank you so much. Will follow all your tips. It looks beautiful on you
ஆஹா என் பாட்டி எவ்வளவு அழகாக மடிசார் கட்டி இருந்தார் என்பதன் அருமை இன்று தான் புரிந்தது அவர் எங்கு கட்டிக் கொள்வார் எப்படி கட்டிக் கொள்வார் என்று யாருமே பார்த்ததில்லை ஆனால் மீண்டும் கோகிலா படத்தை யூடியூபில் பார்க்கும் பொழுது எல்லாம் என்னுடைய பாட்டியின் ஞாபகம் தான் எனக்கு வரும் சின்னாளம்பட்டி புடவையில் மடிசார் கட்டி மேட்சிங்காக கையில் பார்டர் வைத்த பிளவுஸ் போடுவது அவருடைய சிறப்பு மற்றபடி வெளியில் எங்கு சென்றாலும் பட்டுப்புடவை மட்டுமே அணிவார் பல அருமையான நினைவுகளை தந்தது இந்த காணொளி நன்றி
Soooo sweet. 9 yards is always beautiful. Draping is fine but teaching the other person is very tough. Great talent ma. God bless you
அருமை மா. நன்றாக புரியும்படி சொல்லித் தந்தார்கள். மனதில் நன்றாக பதிவாகிடுத்து. மிக்க நன்றி.
Thank you
Very nice explanation.
Wow.. romba azhaga solli tharel.. thanks for sharing
The best demo ever made. Superb, that you.🙏
Hello abima , this is sasi aunty. 9 yards கட்ட காமித்த விதம் very excellent. நீ மருதாணி கையில் இட்டுக் கொள்ளும் விதம் , கோலம் போடும் விதம், பூ தடுக்கும் விதம் ஒவ்வொன்றும் அழகு. God bless you.
Wow super. Very clear and neat explanation ❤
Migavum..porumayagavum super agavum Sollithanthinga Yhanku so much God bless you
Excellent explanation.and 9 yards very well suited to u.very beautiful look in 9 yards.
Clean explanation ❤
Saree romba superb irukku thank you
Super demo!!!! though u r very young u r explaining very well!! U said that u r wearing madisar daily for that one more applause 👏👏👏
Truly the best video out there. I have tried draping 9 yards for a while now and none of the video tutorials helped. Fantastic job teaching beginners. Thank you thank you 😊
Do you also have six yards draping tutorials?😅
Very usefu video even elders should learn from you.Absolutely graceful.very well explained thank you Abhinaya.
Excellent way of teaching and it came out very well for me! Thanks a lot!
Very well explained and beautifully draped
Very well explanation - superb...
Sowbhagyavathi bhava..... sreyasa irukkanum....
Thank you
Very good explanation… and very well demonstrated… 👌👌👏👏👏
Super Abi நன்றாக சொல்லி குடுத்த அருமை
Thank you
Simply superb! Demonstration...and perfect... there is so much of beauty in your method!
Thank you so much for the clear explanation of wearing Madisar saree. God Bless You to Be a Blessing
Thank you ma
Superb Abhinaya. No one was able to solve one doubt of tucking if mine for many years. You have beautifully demonstrated and cleared my doubt. Blessings ! Thanks.
Thank you
Super pa nice explanation dear azhaga porumaiya easy ah solli kuduthirkinga thank you
Thank you
Super Abinaya. Perfect a sollikuduthuruka. Youngsters ku useful. I wish the readymade culture goes out of the system soon
Super Abhinaya. very nicely explained.
Thank you
Excellent explanation in this age..so nice and helpful. Thank you
Excellent explanation. Iam 61. I learnt some ways from ur explanation though i master in tying this. Great my child. God bless and long live.
Thank you
This young girl has done an excellent job. God bless her
Super
Thanks a lot.Very useful.Nan ippothan karrikka padichen
Thanku
Cristal clear demo. Very easy to follow. No words to say. Vazthukal.
Thank you very much
அருமையாக கற்றுத்தந்ததற்கு மிக மிக நன்றி.வாழ்க நலமுடனும்,வளமுடனும். 🙌👍
So confident for one so young. Bhagavan Krishna's blessings on you dear
Excellent explanation in very simple way.Thank you so much 🙏🙏
அருமையான விளக்கம். நன்றி
Super ma romba azhaga explain pannirka chinna tips dhan romba important really very nice 👍
Thank you
Madisar always beautiful
Romba romba thanks ma your video was very helpful to wear our traditional saree very easily, comfortably and very very important QUICKLY thanks once again happy days ahead
Thank you
Wow. Super. 👌👌👍👍explained so clearly. Thank you.
Good Job very nice especially
Thank you very much!
Well taught inch by inch...Am jealous of ur art...God bless you perennially
Thank you so much 😀
Thank you dear . Romba easya explain panninel🙏 very helpful
Azhagu padhumai😘😄. You are so slim, beautiful, saree suits you very well! You have given so many tucking steps which may need 5 more yards for me😂. Wl surely follow the tips next time! Thank you for the elaborate, extensive, detailed demo! Very sweet of you! God bless you!
Very nicely explained. Naraya tips kooda thanthirukke. Will try it out. Thank you
Very decently showed.. Excellent skill
Romba nanna sollitharaye kanna. Thankyou.
Very very nice teaching to the beginners as well as some seniors toooooooopa. Thank you abhi♥️♥️♥️♥️♥️
My pleasure 😊
Semmaiya solli kudukkrama super🎉
Thank you
Beautifully explained and very neatly draped
Chinna Vayasula Romba Azhaga 9Gajam Katta Solli kodutha Unakku Kodi Nandrigalum,Asirvadhangalum👌👍💐✋️.Maha Periyava Anugraham Eppaavum Unakku Irukkum.Vazhga Valamudan Pallandu. Dheerga Sumangali Bhava💐✋️.
Thank you so much
Excellent ma...great...It reflects how your mother has trained you.....Very good grooming of daughter...
🙏🙏
Well Said...
Romba pramaadam unbelievable clear explanation you look very cute in madisar I will try according to your method awesome thanks for the clear explanation
Thank you so much 🙂
Beautifully explained da!
Super 💯 very neet.🎉🎉 drape
Thank you
Nice explanation and demo 😍😍😍👍👍
Romba nandraha solli kudukarma. God bless you.💐👌💐
Beautifully explained for beginners ❤
Thank you
Nicely explained god blessyou
வெகு நேர்த்தி அபி நயா!👌💐💐💐💐
Wow so beautiful each and every step is well explained if we follow it then it will be very easy to wear it u r looking very beautiful in madisar recently only i have started watching ur vlogs really it is very nice
நன்றி
ரொம்ப அழகா சொல்லி கொடுத்த மா நன்றி மா🎉🎉🎉🎉🎉
Thank you ma
Wonderful explanation, neatly draped,lovely, at this young age step by step guided by you. Bestwishes
Thank you so much!
Nicely explained Thank you
Step by step you explained well
Beautiful explanations. 9yards kattikondale oru Azhagudan. Adilyum konjam short aaga leena aga irundal 9yards appadie ambal madiri irikkum. Unakkum appadiedan irukku. Aduvum daily 9yards kattikondu irukkum oru familyill irundu madisaroda(katcham) baghavanukku neivedyam and periavalukku food parimarinal ambalukku aaradanai seida palan enrum Navavaran poojai seida balan enru upanyasathil kettu irukken. Boomadeviyin Arul kidaikkum enrum chollikettu irukken. Very happy. Thank you so much. 🙌🙌🙏🙏👍
Thank you so much ma
Hi
Abi nan inikidhan subscribe panninen
Ungaloda videos awesome
Before marriage unga video parthen
Appreciate u r mother romba Nanna valarnthirukka hatsoff mami
Very clearly you have explained how to wear 9 yards.
I enjoyed and liked it.
Super
Superda kanna. Soli thara vidame alazhga irukku. Arumai
Very neatly draped n nicely explained with tips at each tucking . Well done for this age . Fit to forward for beginners n learners
சமத்து குஞ்சலமே... திருமணமாகிசில வருஷங்களேஆனாலும்
என்ன அழகா சொல்றம்மா
வாழ்க வளமுடன்🎉❤
Beautifully explained ♥️
றசம
தயக்கம்,பதட்டம் எதுவும் இன்றி மிகவும் அழகான பதிவு. Newly married girl know, god bless you ma.💐💐💐SUMITHA SURESH KUMAR TIRUPATHI.
Really you are looking so graceful in this traditional attire.your slim physique is an added beauty.
Fantastic super aa solli kodutheenga 👌👌
உனக்கு மடிசார் ரொம்ப நன்னாருக்கு மா
Romba super aa explain panninel.Thank you so much❤❤
Rombha azaga solli kodutyel,azagu kunjalame vazga valamudan
Thank you
Sooperb 👌 கண்ணம்மா. அருமையா சொன்னீங்க. வாழ்க வளமுடன்.
Beautifully n very well explained....thank u sòuch
Thank you
Really very very good and easy demonstration to understand by all. God bless you always
Very nice Aasirvadangal simply superb lovely
Excellent n well explained. Now I got the correct explanation of each steps. Thank you 😊 very much. Best wishes.
Glad it helped
Super kannamma newly marrage supera kamicha. Deergha sumalibhava.gof bless you.😀😀👌👌
Beautifully explained. Very Very useful tips. Well done. Thank you very much.
You're very welcome!
Super ஆக சொல்லி கொடுத்து இருக்கே. 👌👋👋👋
Super sis sweet and short explains vazhga valamudan 👌🎉🎉🎉🎉🎉🎉
Best tutorial I have seen
Excellent