முன்னாள் அமைச்சரின் வேலையால் எழுந்த சிரிப்பலை அம்பலப்படுத்திய அர்ச்சுணா| kizinochchi dcc meeting

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 41

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 19 часов назад +2

    உண்மையாகவே மிகவும் பிரயோசனமாக அமைந்துள்ளது
    கிளிநொச்சி அபிவிருத்தி கூட்டம்.
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @edwardrajadurai6817
    @edwardrajadurai6817 22 часа назад +3

    DrArchuna and our Minister is a blessings to the North Eastern community

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 День назад +3

    அர்ச்சுனா ஆளுமையான தலைவன்தான்

  • @Cherry-po9kk
    @Cherry-po9kk День назад +4

    நல்ல தமிழ் அரச அதிகாரிகள் தமிழ் மக்களுக்காக சேவையாற்றி இருக்கிறார்கள் வந்த பணம் முழுக்க திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள்

  • @Ravanan646
    @Ravanan646 22 часа назад +2

    ஸ்ரீதரனுக்கு கனடாவில் நன்றாக இறுக்கியிருக்கிறார்கள் போலிருக்கு 🤣🤣

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr День назад +2

    இ‌‌ந்த கூட்டம் இரண்டு மூன்று பேருடனே வைத்திருக்கலாம் .. மற்றவர்களுக்கு வேலையில்லை..
    😌🤨

  • @humanityprevails2273
    @humanityprevails2273 День назад +2

    In future have a pleasant dialogue. maintain your Respect every one.
    The whole world is watching this. K> Rajah.

  • @kumarsiva5114
    @kumarsiva5114 День назад +1

    ❤❤❤❤

  • @nirushansamb5643
    @nirushansamb5643 21 час назад

    Archuna🎉

  • @mnhvtraj
    @mnhvtraj День назад +1

    Kilinochchi officers qualifications please checking vacancies immediately qualifications person necessary action

  • @mnhvtraj
    @mnhvtraj День назад

    Kilinochchi principal qualifications assessments please?

  • @mnhvtraj
    @mnhvtraj День назад

    Srilanka principal, teachers,directors,checking qualifications basic degree checking All vacancies, Technical college immediately filling action

  • @mnhvtraj
    @mnhvtraj День назад

    Kilinochchi chemistry institute, physics institute, Architecture institute, mathematics institute, quantity surveryer institute,..

  • @kandiahnithyanantham1940
    @kandiahnithyanantham1940 День назад +2

    வைத்திய துறையை செய்ய முடியாதவர்

    • @Ravanan646
      @Ravanan646 22 часа назад

      பாராளுமன்ற அங்கத்தவர் எல்லோரும் ஒவொரு துறையிலிருந்துதான் வந்தவர்கள் என்பது உமக்கு தெரியாதோ🤣🤣🤣🤣😂😂😂😂

  • @priisai2112
    @priisai2112 День назад +7

    ஶ்ரீக்கு மொழி கூட விழங்காது வத்தியம் சமான்

  • @RizanAhamed-j3h
    @RizanAhamed-j3h День назад +2

    Archana nalla irukkaara. Inru avar vadayum pattiesum sharpittara? tea kudittara? Sharpida Tawarawittal pinnar aluzu pulambikkondiruppar Ellorrum vadayum pattiesum Mitcham wakkamal sharpittarhal mp Archana aahiya enakku vadayum illai pattiesum illai enru solluwaar last time vadayaiyum pattiesaiyum awaral kandupidikka mudiyamal poryittu Mike edukkum porzu awarudaiya vadyum pattiesum keeley wilunduvittazu . Azai Archana kavanikkavillai. Kuttam mudindha pinnar . Archana Aluzu pulambikkondirundhaar vadayai karnorm pattiesai karnorm enru .

    • @RaguramSinna
      @RaguramSinna День назад

      நீங்கள் கூறுவது 100%உன்மை , அன்று வடைக்கும் பற்றிசுக்கும் தான் வருகிறார்கள் எல்லோரும் சாப்பிட்டார்கள் நான் சாப்பிடல எனக்வகூறிய லூசு இன்னைக்கு ஒன்றும் விடாமல் சாப்பிட்டு விட்டான் பைத்தியம் ,

  • @RaguramSinna
    @RaguramSinna День назад +4

    சிங்களவர் தமது மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள், சிங்களம். ஆங்கிலம் தெரிந்த பொலிஸ் சிங்களத்தில் மட்டுமே உரை நிகழ்த்துகிறார் உரையாடுகிறார் , தமிழ் மொழி அரசகரும மொழி தமிழில் கதைக்காது அர்ச்சனா தமிழை விற்கிறான் , தமிழை அழிக்கவும் சிங்களத்தை படிக்க வேண்டும் என்று தமிழரிடம் தினித்து கூறவும் சிங்கள உளவு பிரிவினரால் நியமிக்கபட்டவர். அர்சனா ,சிங்கள உளவுப்பிரிவு அர்ச்சனாவுக்கு கூறியது தமிழருக்கு ஆதரவாக நின்றால் தான் தமிழ்மக்களை கவர முடியும் அதனை அர்ச்சனா சரியாக செய்கிறான் , ்அர்ச்சனா பொளத்தன் புத்த மதம் , எந்த இடத்திலாவது அமைச்சர் இராமலிங்கம் தமிழை விட்டுக் கொடுக்க வில்லை , அவருக்கு தமிழ் பகுதியில் தமிழில் கதைக்க வேண்டும் என நன்கு தெரியும் ,அர்ச்சனா அன்றைய அமர்வில் கூறினான் வடையும் பற்றிசும் சாப்பிட்டுக் கொண்டு கேள்விகள் கேட்பது இல்லை தமிழ் MP கள் என்றவன் இன்று முழுவதையும் சாப்பிட்டு விட்டு அமைதியாக இருக்கிறான் பைத்தியம் , இவன் கேள்வி மட்டும் கேட்கலாம் ஒன்னும் பன்னப்போவது இல்லை , சாவக்சேரி உழல் என்றான், ஊழல் செய்த டாக்டர்களை மாத்துஙிறேன்
    என்றான் ,பாராளமன்ற MP நான் யாருடைய அனுமதியின்றி உள்ளே செல்வேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றான். இவற்றை பாராளமனரறில் கேட்கப் போறேன் என்றான் இது எதுவும் பைத்தி வைத்தியால் முடியல்ல அலையுது பைத்தியம் , தங்கை தங்கத்தை வெளிநாடு கூட அனுப்பவில்லை அவள் பின்னே அலைகிறான் ,

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr День назад

      தமிழரை எப்படி ஏமாற்ற முடியுமோ அப்படி எல்லாம் பேசி தமிழர்களை ஏமாற்றும் வேலையை கட்சிதமாக செய்கிறார் … பொறுத்திருந்து பார்க்கலாம் 😌🥹

    • @vjnitharshan6544
      @vjnitharshan6544 День назад

      Makkal da pirasanai ungaluku mukkiyam illa...but nengal Aarasiyal seijonum.moli Aarasiyal madum tan therium ungaluju😡

    • @vrasavadivelu7324
      @vrasavadivelu7324 23 часа назад +1

      Oruvan,nallathu ,seijavidamadarkal

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 22 часа назад

      @@vrasavadivelu7324 மாகாணத்தேர்தல் பின் பழிவாங்கும் குறிக்கோள் … அதுமட்டும் நாடகம்.. . தாழையடியிலிருந்து கடல் தண்ணீர் யாழ்பாணம் வரப்போவது தெரியாமல் பழயதை வைத்து பழிவாங்கும் கதை…. மற்றையவர்களுடன் அநுசரித்து போகாதவர் “நான்” என்ற மமதை 😏
      காலம் பதில் சொல்லும்

    • @sunderammurugesu7074
      @sunderammurugesu7074 21 час назад

      உண்மை. அது வெறும் பைத்தியம்.

  • @priisai2112
    @priisai2112 День назад +5

    இந்த கூட்டம் அர்ச்சு தான் தலைமை தாங்கனும்

  • @samirhemansu
    @samirhemansu День назад +3

    What is this? Is it party going on? Is it a work place? You can have the food and snacks after serious meeting. Serving water is okay, Simple nature of any living thing, if you choose eating delicious snacks or discuss headache people's problems? Why don't they have it one or two hour snack time before or after meetings. Please consider. Come on grown up guys.

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 День назад

    யாழ் ப்பாண சமூகத்திற்கு மாலை போடமட்டுமே தெரியும்

    • @Ravanan646
      @Ravanan646 22 часа назад

      நீங்கள் எந்த சமூகம் என்று சொல்லிவிட்டு சொல்லுங்கள்

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 20 часов назад

      @Ravanan646 வணக்கம்
      உங்களை.நினைத்து நீங்கள் வெட்கப்படுங்கள்