தடம்புரண்ட வங்கதேச அரசியல்! மீண்டு எழும் திருப்பூர் - சாத்தியமானது எப்படி? | Bangladesh | Tirupur
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- தடம்புரண்ட வங்கதேச அரசியல்! மீண்டு எழும் திருப்பூர் - சாத்தியமானது எப்படி? | Bangladesh | Tirupur | Textile export | US UK orders from India
#Bangladesh #Tirupur #Textileexport
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
மிகச் சிறப்பான உரையாடலாக இருக்கிறது. திருப்பூருக்கு நம்பிக்கையை வழங்கி இருக்கிறீர்கள். தொடர்ந்து இதுபோன்று பேசுங்கள்.
மிகவும் அருமையான தெளிவான பேச்சு திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி மிகவும் நல்ல மனிதராக தெரிகிறார் வாழ்த்துக்களும் வணக்கங்களும் சார்🎉❤
தெளிவான விளக்கம்.அரசாங்கத்துக்கான கோரிக்கைகளும் இருக்கு. அரசுகள் கவணிக்க வேண்டும்.
Migavum thelivana pechu
Vazhthukkal sir
Real and impressive talk. Thanks sir
Eppadiyo namma tirupur ku nalla kalam porakanum kadavule.❤
வங்கதேசத்தில் அடுத்த தேர்தல் வர இன்னும் இரண்டு வருடங்கள் ஆகலாம் அல்லது ராணுவ ஆட்சி வரலாம். ஆதலால் நம்ம ஊர் மீண்டும் எழும்.
Very clear explanation and hopeful that this will help the people to understand the situation 👌🏻
Good thinking
Good luck
Detailed information 👌
I can see lots of Indian clothes in Australian shops nowadays
பல கோடீஸ்வரர்கள் , bmw , audi கார் வைத்து கொண்டு , அரசிடம் சலுகை கேட்கிறார்கள்
All tirupurians get loan and invest in big units !! Only then big foreign companies will place orders. Kangladesh will never recover for next 2 yrs 😊
Big tirupur textile units can also setup large scale PM MITRA Tex park in Virudhunagar or even in neighbouring districts like Karur along amaravathi basin where land rates are less than!!
Happy tirupur
Good Explanation 🎉
திருப்பூர் நல்ல தரமான உடைகள் வழங்க வேண்டும்
திருப்பூர் தரம் குறைவான t shirt. உள்ளது. என்று. மக்கள். கருத்து
Brand உடைகளை. தயார் செய்து. மக்களுக்கு. வழங்க. வேண்டும்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஊழியர்களை கண்ணியமாகவும், தொழிலாளர் சட்டங்களை மதித்தும் நடத்த வேண்டும்.திருப்பூரில் 12 - 15 மணி நேர வேலை நாட்கள் வழக்கம், இதை மாற்ற வேண்டும்
❤
பங்களா தேஷ் stitching நமதை விட quality நன்றாக உள்ளது.....I have made this comparison in an U S shop.The tops in the list are Vietnam,Taiwan.
We see your cloths in Canada coming in bundles. They are of low quality. Only Wall Mart is selling your cheap cloths, good cloths from India ,the guess factory buys for 5 dollars and selling to us for 40 -50 $.,
திருப்பூர் உடைகள் தரம் குறைவாக. உள்ளது
தரமான. T shirt. இல்லை
ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩🚩
Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Modi ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Arasiyal kachada illamal arumayaga pesugiraar
எப்ப பாத்தாலும் அரசாங்க உதவி ,, வரி மட்டும் கட்டமாட்டீங்க ,, 12:06
பனியன் நிறுவனப் பெயர் அச்சடித்த இடம் விரைவில் பொத்தல் விழுகிறது.
பயிற்சி கொடு.
Dollor city ku varumaanam poanathu cantrel gov nala tha . Because vlbangladesh ku catton export and manufacturing ku full support pananga including electricity, ipo bangladesh economic problem nala namaku kedaikuthu. Namba dollar city neraya loss ku cen gov tha Karanam.
என் மகனை nift tea காலேஜில் cdf படிக்க வைத்தேன் எதிர்பார்த்த அளவு வேலைவாய்ப்பு அமையவில்லை
டெய்லர் கைமடி செக்கிங் ஆட்களுக்கு இருக்கும் மரியாதை கூட இல்லை
Keep voting to D M K and keep begging them
திராவிட இயக்கத்தின் சாதனையே காரணம் 🙏🙏🚩🏴🌄🌄🌄🌄🌄
Yaara neengalam 😂 joker
Enna sathaniya
நீ போய் குஜராத்துல வேலை செய் அப்போ தெரியும்
@@tamiltsairam2191 IN Gujarat... No one is mixing pee in drinking water 😂
எது தலைவரே EB பல மடங்கு ஏற்றியது சொத்து வரி வீட்டு வரி வாடகை வரி எல்லாம் ஒன்னு விட்டு வைக்கல எப்படி எங்கிருந்து வந்தது திராவிட மாடல்
தயவுசெய்து திராவிட மாடல் என்று மட்டும் சொல்லாதே
வேற ஏதாவது சொல்லிட்டு போங்க மக்களோட கோபத்துக்கு ஆளாகாதீர்கள் தலைவர்
Modi when he came to power in 2014. Restricted import of pulses , agriproducts , even for import of. Small item of perungayam import from afganistan n iran to the value of 900 crores, Modi personaly took care to grow trees in Himachal Pradesh n reduced import n put levi tax on on imports to encourage farmers . So central govt take quick decision in change of situation in geo global changes.
International 🎉Expo Center podunga
சரி சங்கத்தமிலன் வேலைக்கு வருவானா? 😂
சாராயம் இல்லை என்றால் வருவார்கள்
eppada bangla desh vilum ,naangaladi utpathiyil meendum mela varalaam enru indiya sathi seigirathu.bangladesh karanukku ungalukku kudukkum sambalathil pathi kuduthal pothum,
❤
என் மகனை nift tea காலேஜில் cdf படிக்க வைத்தேன் எதிர்பார்த்த அளவு வேலைவாய்ப்பு அமையவில்லை
டெய்லர் கைமடி செக்கிங் ஆட்களுக்கு இருக்கும் மரியாதை கூட இல்லை