Jaffna Bala
Jaffna Bala
  • Видео 454
  • Просмотров 1 735 401
🔴இதுதான் strong ஆன E-bike😮|3 நாள் பெற்றோல் செலவில் மாதம் முழுவதும் பைக் ஓடலாம் Yadea Ebike
இதுதான் strong ஆன E-bike😮|3 நாள் பெற்றோல் செலவில் மாதம் முழுவதும் பைக் ஓடலாம் Yadea Ebike -Yadea T5,Yadea M6,Yadea Ruibin,Yadea T9,Yadea E8S,Yadea EZEEGO
#jaffna #automobile #trending #tamil #villagelife #yadea #ebike #ebikes
Просмотров: 692

Видео

🔴யாழில் வியக்க வைக்கும் வெளிநாட்டு பொருட்கள்😮|Jaffna best gadgetstore thumsup|வாராவாரம் புதிய பொருள்
Просмотров 6 тыс.7 часов назад
யாழில் வியக்க வைக்கும் வெளிநாட்டு பொருட்கள்😮|Jaffna best gadgetstore thumsup|வாராவாரம் புதிய பொருள் Thumbs up store Address : KKS Road, Innuvil, Jaffna காலை 9.00 முதல் இரவு 7.00 மணி வரை திறக்கப்படும். தம்ஸ் அப் ஸ்டோர், பழைய தியேட்டர் க்கு முன்னால், கே.கே.எஸ் வீதி, இணுவில். (ஞாயிறு திறக்கப்படமாட்டாது ) Google map link 👇 👇 Thumbs Up (Electronic Sale Center) 077 341 1803 maps.app.goo.gl/9g7sLCSkVW...
🔴இன்றும் மகனைத்தேடி அலையும் தந்தை-காசு வேணாம்-அர்ச்சுணா பற்றி கதைக்கப்பட்டது என்ன.?|independence day
Просмотров 1,7 тыс.9 часов назад
இன்றும் மகனைத்தேடி அலையும் தந்தை-காசு வேணாம்-அர்ச்சுணா பற்றி கதைக்கப்பட்டது என்ன.?|sri lanka independence day 2025-காணமல் ஆக்கப்பட்டோர் #jaffna #trending #travel #villagelife #village #archchuna #archchunaramanathan
🔴பெற்றோலை விட செலவு சரியான குறைவு- ஒரு Full charge ல 150km ஓடலாம்| now jaffna Ebikes-revolt rv400
Просмотров 6 тыс.9 часов назад
பெற்றோலை விட செலவு சரியான குறைவு- ஒரு Full charge ல 150km ஓடலாம்| now jaffna Ebikes-revolt rv400 revolt Ebike ather ebike Saranika Motors : 0777 070 148 No.16 Palalr road, Jaffna #ebikes #ebike #srilanka #india #jaffna #jaffnavlog #electronic #ather450s #revolt #revoltrv400
🔴அர்ச்சுணா மக்கள்கருத்தை அறியாம இப்பிடி கதைக்க கூடாது-நட்ட ஈடு வேண்டாம் எங்கட காணிதான் வேணும்
Просмотров 1,2 тыс.12 часов назад
அர்ச்சுணா மக்கள்கருத்தை அறியாம இப்பிடி கதைக்க கூடாது-நட்ட ஈடு வேண்டாம் எங்கட காணிதான் வேணும்-தையிட்டி காணி உரிமையாளர்கள் (தையிட்டி போராட்டம்) Thaiyiddi #jaffna #trending #travel #villagelife #village #archchuna #archchunaramanathan
🔴பாவிச்ச Bikes இப்ப யாழ்ப்பாணத்தில என்ன விலை..?|used bikes for sale in sri lanka|சந்நிதியான்Bikes
Просмотров 3,8 тыс.12 часов назад
Sannithiyan Secondhand vehile sale centre Palaly Road, kondavil Junction Jaffna 076 392 3408 #jaffna #jaffnavlog #jaffnayoutubers #bikes #second hand bike sale in jaffna #cars #carsforsale #second hand car sale in jaffna #nalluran #sannithiyan #srilanka #யாழ்ப்பாணம்#secondhandcars #secondhandvehiclesforsale #usedvehiclespricesrilanka #vehicleimportsrilanka #secondhandbikespriceinsrilanka #usedc...
🔴யாழில் சுதந்திரதினத்தில் சங்கூதிய சிங்களவர்-இன நல்லிணக்கத்தையும் வலியுறுத்து|independence day 2025
Просмотров 1,4 тыс.14 часов назад
#jaffna #trending #travel #villagelife #village #archchuna #srilanka #indipendenceday #akd #anurakumaradissanayake
🔴சுதந்திரதினம் சுதந்திரமாக கொண்டாடப்பட வேண்டும்-கறுப்புநாள் என்றுசொல்லாம - யாழில் நடைபெற்ற சுதந்திர
Просмотров 1,8 тыс.16 часов назад
சுதந்திரதினம் சுதந்திரமாக கொண்டாடப்பட வேண்டும்-கறுப்புநாள் என்றுசொல்லாம - யாழில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வுகள்-sri lanka independence day 2025 #srilanka #indipendenceday #சுதந்திரதினம் #jaffna #suthanthirathinam #akd #anurakumaradissanayake #skvlog
இலங்கை சுதந்திரதினம் ஜனாதிபதியின் விசேடஉரை தமிழில் |sri lanka independence day-president spl speech
Просмотров 79216 часов назад
#jaffna #trending #travel #villagelife #village #archchuna #indipendenceday #srilanka #sri lanka independence day 2025
🔴யாழில் எங்குமில்லா Gadgets, SoftToys இங்க மட்டும்தான்|best gadget store thumsup |thumbs up jaffna
Просмотров 55616 часов назад
யாழில் எங்குமில்லா Gadgets, SoftToys இங்க மட்டும்தான்|best gadgetstore thumsup |thumbs up jaffna Address : KKS Road, Innuvil, Jaffna காலை 9.00 முதல் இரவு 7.00 மணி வரை திறக்கப்படும். தம்ஸ் அப் ஸ்டோர், பழைய தியேட்டர் க்கு முன்னால், கே.கே.எஸ் வீதி, இணுவில். (ஞாயிறு திறக்கப்படமாட்டாது ) Google map link 👇 👇 Thumbs Up (Electronic Sale Center) 077 341 1803 maps.app.goo.gl/9g7sLCSkVWXzV... இக் காணொளியி...
🔴யாழில் வாராவாரம் வந்துகுவியும் புத்தம் புதிய வெளிநாட்டுப் பொருட்கள்|Jaffna best gadgetstore thumsup
Просмотров 11 тыс.19 часов назад
யாழில் வாராவாரம் வந்துகுவியும் புத்தம் புதிய வெளிநாட்டுப் பொருட்கள்|Jaffna best gadgetstore thumsup Address : KKS Road, Innuvil, Jaffna காலை 9.00 முதல் இரவு 7.00 மணி வரை திறக்கப்படும். தம்ஸ் அப் ஸ்டோர், பழைய தியேட்டர் க்கு முன்னால், கே.கே.எஸ் வீதி, இணுவில். (ஞாயிறு திறக்கப்படமாட்டாது ) Google map link 👇 👇 Thumbs Up (Electronic Sale Center) 077 341 1803 maps.app.goo.gl/9g7sLCSkVWXzV... இக் காணொள...
🔴யாழில் ஜனாதிபதியின் உரை தமிழில்-Anura Kumara Dissanayake in valvettithurai full speech| Akd
Просмотров 874День назад
#jaffna #trending #travel #villagelife #village #archchuna #akd #anurakumaradissanayake #අනුර කුමාර දිසානායක
🔴யாழில் ஒல்லாந்தர் கால கட்டிடத்தில் இன்றும் இயங்கும் சுண்ணாக சந்தை😮| கடும் புளியின் விலையால்
Просмотров 482День назад
யாழில் ஒல்லாந்தர் கால கட்டிடத்தில் இன்றும் இயங்கும் சுண்ணாக சந்தை😮| கடும் புளியின் விலையால் தேசிப்புளி, கொடுக்காய்புளியை பாவிக்கும் யாழ்ப்பாண மக்கள் - சுன்னாகம் மரக்கறி சந்தை (Chunnakam Public Market) #jaffna #trending #travel #villagelife #village #archchuna #chunnakam #vegitables #market
நடந்தது என்ன கௌசல்யா விளக்கம்
Просмотров 519День назад
நடந்தது என்ன கௌசல்யா விளக்கம்
🔴சற்று முன் அர்ச்சுணாMP கைது
Просмотров 1,7 тыс.День назад
🔴சற்று முன் அர்ச்சுணாMP கைது
🔴சற்றுமுன்அர்ச்சுணா மீது பாய்ந்தது இன்னுமொரு வழக்கு பாய்ந்தது
Просмотров 2,5 тыс.День назад
🔴சற்றுமுன்அர்ச்சுணா மீது பாய்ந்தது இன்னுமொரு வழக்கு பாய்ந்தது
🔴இறுதி நாளில் குவிந்த மக்கள்-500 நிறுவனங்கள் ஒரே இடத்தில்😮| யாழில் பிரமாண்டமாக நடைபெற்ற#jitf2025
Просмотров 1,3 тыс.День назад
🔴இறுதி நாளில் குவிந்த மக்கள்-500 நிறுவனங்கள் ஒரே இடத்தில்😮| யாழில் பிரமாண்டமாக நடைபெற்ற#jitf2025
🔴யாழ்ப்பாணம் வந்த இலத்திரணியல் வாகனங்கள்-இனிமேல் பெற்றோல் தேவையில்லை😮|electric vehicles in sri lanka
Просмотров 7 тыс.14 дней назад
🔴யாழ்ப்பாணம் வந்த இலத்திரணியல் வாகனங்கள்-இனிமேல் பெற்றோல் தேவையில்லை😮|electric vehicles in sri lanka
🔴யாழ்ப்பாணம் வந்திறங்கிய புத்தம் புது கார்கள், விலை என்ன தெரியுமா.?😮|Jaffna International Trade Fair
Просмотров 5 тыс.14 дней назад
🔴யாழ்ப்பாணம் வந்திறங்கிய புத்தம் புது கார்கள், விலை என்ன தெரியுமா.?😮|Jaffna International Trade Fair
🔴15 வருடமாக இரே இடத்தில் குவியும் யாழ்.மக்கள் காரணம் என்ன...?😮|யாழ்ப்பாணம்வர்த்தகசந்தை2025|Jitf2025
Просмотров 1 тыс.14 дней назад
🔴15 வருடமாக இரே இடத்தில் குவியும் யாழ்.மக்கள் காரணம் என்ன...?😮|யாழ்ப்பாணம்வர்த்தகசந்தை2025|Jitf2025
🔴யாழ்ப்பாணத்தில் 70வருடம் பழமையான BSA bike இப்ப இதின்ர பெறுமதி ஒருகோடிக்கு மேல அப்பு-london BSA bike
Просмотров 2,6 тыс.14 дней назад
🔴யாழ்ப்பாணத்தில் 70வருடம் பழமையான BSA bike இப்ப இதின்ர பெறுமதி ஒருகோடிக்கு மேல அப்பு-london BSA bike
அநுர அரசை கிளித்து தொங்கவிட்ட அர்ச்சணா-உண்மையான எதிர்க்கட்சியாக இருப்பேன் mp.Archchuna
Просмотров 34814 дней назад
அநுர அரசை கிளித்து தொங்கவிட்ட அர்ச்சணா-உண்மையான எதிர்க்கட்சியாக இருப்பேன் mp.Archchuna
🔴இரண்டாம் மாதம் இறக்குமதி இப்ப பாவித்த ஆட்டோக்கள் யாழில் என்னவிலை|used bajaj three wheeler for sale
Просмотров 18 тыс.14 дней назад
🔴இரண்டாம் மாதம் இறக்குமதி இப்ப பாவித்த ஆட்டோக்கள் யாழில் என்னவிலை|used bajaj three wheeler for sale
🔴லண்டன் அண்ணாவின் சொந்த வாகனங்கள்😮|வீட்டுப்பாவனையில் இருந்த வாகங்னகள் விற்பனைக்கு|used vehicles sale
Просмотров 8 тыс.14 дней назад
🔴லண்டன் அண்ணாவின் சொந்த வாகனங்கள்😮|வீட்டுப்பாவனையில் இருந்த வாகங்னகள் விற்பனைக்கு|used vehicles sale
🔴யாழின் அனைத்து உள்ளூர் உற்பத்திகளும் ஒரே கூரையின் கீழ் நிரந்தரமாக😮|All jaffna local products
Просмотров 1 тыс.14 дней назад
🔴யாழின் அனைத்து உள்ளூர் உற்பத்திகளும் ஒரே கூரையின் கீழ் நிரந்தரமாக😮|All jaffna local products
🔴விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்த பட்டதாரிகள்-நொந்து போய் இருந்தனாங்க இப்ப வெந்துபோய் இருக்கிறம்
Просмотров 71421 день назад
🔴விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்த பட்டதாரிகள்-நொந்து போய் இருந்தனாங்க இப்ப வெந்துபோய் இருக்கிறம்
🔴யாழ்.கச்சேரிக்கு முன் பரபரப்பு-வேலை கேட்ட பட்டதாரியை தாக்கிய பொலிஸ்| சந்திக்க மறுக்கும் ஆளுநர்
Просмотров 3 тыс.21 день назад
🔴யாழ்.கச்சேரிக்கு முன் பரபரப்பு-வேலை கேட்ட பட்டதாரியை தாக்கிய பொலிஸ்| சந்திக்க மறுக்கும் ஆளுநர்
🔴பட்டதாரிகளை சந்திக்க மறுக்கும் ஆளுநர் - அப்ப வீதியை முடக்கிறம் சேர் 4 மணிநேரமாய் காத்திருக்கும்
Просмотров 2,4 тыс.21 день назад
🔴பட்டதாரிகளை சந்திக்க மறுக்கும் ஆளுநர் - அப்ப வீதியை முடக்கிறம் சேர் 4 மணிநேரமாய் காத்திருக்கும்

Комментарии

  • @mohamedsaneersaneer2324
    @mohamedsaneersaneer2324 2 часа назад

    😂😂😂😂

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 День назад

    கொஞ்சம் ஓவர் கொமன்ரிங் யாருடைய தலையில கட்டப் போறாங்களோ!!!😮

  • @jatheejatheesan-m2o
    @jatheejatheesan-m2o 2 дня назад

    vikkirathukku nalla mandaya kaluvurankal

  • @sivasivajini9796
    @sivasivajini9796 2 дня назад

    32L kudutu vangi 200km long trip pona 150km poitu 4.30h ku charge pannitu 50km poganuma 😅😂

  • @Irushks
    @Irushks 2 дня назад

    Ahh kaadalam Oooo kaddalam aana pei kaadelathu 🤣

  • @sumithdesappiysmahathelge955
    @sumithdesappiysmahathelge955 2 дня назад

    NIYAMAI❤❤❤❤❤❤

  • @KarthigesNambialver
    @KarthigesNambialver 3 дня назад

    Arasiyal topic

  • @nijamnijam-h2u
    @nijamnijam-h2u 3 дня назад

    இறன்டு வருசம் முடிந்த பிறகு இறப்பு கடைக்கு கொடுக்கவேனடியதுதான்

  • @bimunarajaparimala3599
    @bimunarajaparimala3599 3 дня назад

    நீங்கள் 14 வருடம் என்ன செய்தீர்கள் அர்ச்சனா தமிழ் மக்கள் பற்றி கதைக்கின்றார்

  • @YarlNirujan
    @YarlNirujan 3 дня назад

    entha bike vankera kasuku petrol bike adupathu nalathu

  • @YarlNirujan
    @YarlNirujan 3 дня назад

    waste bike.

  • @ganeshv8131
    @ganeshv8131 3 дня назад

    நீங்கள் என்ன செய்தீர்கள்

  • @wastefellow5141
    @wastefellow5141 3 дня назад

    Neum putusu tanda 😅

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 3 дня назад

    Nice

  • @dbjde
    @dbjde 3 дня назад

    Tamil ettappar erukkum warai thodarum

  • @Athavands4
    @Athavands4 3 дня назад

    ebike இக்கு promotion பண்றவங்கள் முழுக்க முழுக்க youtubers தான், அவங்கள் பாவிக்கிற marketing term பெட்ரோலை விட செலவு குறைவு எண்டு, அப்பிடி பாத்து bike எடுகாதென்கோ, தேவைக்கு தான் bike ஏ தவிர செலவை குறைக்க bike எடுகாதென்கோ, செலவை குறைகனும் எண்டா, cycle ல போகலாம் தானே என்னத்துக்கு bike

  • @Athavands4
    @Athavands4 3 дня назад

    இது full charge பண்ணினா 150 KM ஓடலாம் குறைஞ்சது 6 மணிநேரம் எடுக்கும் கொழும்பு போய் வர 1200 KM எண்டா 8 தடவை charge போடணும் 48மணிநேரம் 2 நாள் எடுக்கும் bike charge போட மட்டும் முக்கிய விஷயம் நினைச்ச இடத்துல charge போட ஏலாது, இதுக்கு petrol set மாதிரி எதுவும் வழில கிடையாது இதுவே என்னோட yamaha fazer Fi மணிக்கு 60Kilometer gurantee 12 liter பெட்ரோல் அடிக்கலாம், full tank அடிச்சா 700Kilometer ஓடும், பெட்ரோல் full tank அடிக்க 5 நிமிஷம் குறைவா எடுக்கும் இந்த Ebike ஓட ஒப்பிடேக Yamaha Fazer FI BHP torque எல்லாம் கூட, fast ஆ போகும் 60 to 80 normalla போகும் bike பக்கா smooth, உடம்பை உடைக்காது E-Bike வந்து இலங்கைக்குள்ள sucess ஆகணும் எண்டா முதல்ல பெட்ரோல் set மாதிரி 5 நிமிஷத்துக்கு குறைவா charge ஆக கூடிய வகையில இருக்கோணும், அல்லாடி ebike ஆறும் எடுக்க மாடங்கள் பெட்ரோல் bike ஏ போதும் எங்களுக்கு, நாங்கள் ஏன்டா bike ல கொழும்புக்கு போக போறோம் எண்டு கேட்டா, அப்டி பாகுரேல, நீங்கள் ஒருக்கா charge ஏத்தினா 150கிலோமீட்டர் போகும் தானே எண்டு சொன்னா, உள்ளுக்குள்ள தான் ஓடலாம், கிளிநொச்சி போறது எல்லாம் சாத்தியமில்லைjaffna ல இருக்கிறவன், pointpedro போக கூட யோசிக்கோணும் யோசிக்குறதுகான காரணமே இதுக்கு charge போட பெட்ரோல் செட் இல்லை, யோசிச்சு யோசிச்சு போறதுக்கு பதிலா இதை விட மலிவா பெட்ரோல்bike எடுத்துட்டு போயிடுவேன்

    • @SuthakarSutha-pc8uz
      @SuthakarSutha-pc8uz 2 дня назад

      Unnamathiri modayanukalthaan Colombo poivara 1200km eduppaankal Olunga Google map eduththu paar Colombo poka eaththana km endu appuram unnamathiri Loosu payalukal Thaan kolombokku bike ila povaankal e-bike Vanthathu unnamathiri uoor suththa illa ulloor oddathukkuthaan unnamathiri modayankal thaan ippidi kanakku pàppaankal ok

  • @thiruaishika9186
    @thiruaishika9186 3 дня назад

    Wow super

  • @thayasr3479
    @thayasr3479 3 дня назад

    இருக்குறதே நாலு சாமான், எல்லா யூடியூப் காரரும் இந்த கடையை எத்தன தரம்தான் காட்டுவீங்க?

  • @nilojan6461
    @nilojan6461 3 дня назад

    👎👎👎

  • @SundrarajanSunder
    @SundrarajanSunder 4 дня назад

    Ila malai timela bikea anka roadla pokalama

  • @louiesbasti4606
    @louiesbasti4606 4 дня назад

    பகுத்தறிவு உள்ளவர்கள் தானே நீங்கள் அனுரா அரசு இதை இடிக்குமா?

  • @NithuNithu-l2e
    @NithuNithu-l2e 4 дня назад

    Poda kunsamani lusu

  • @SriPriya-m4w
    @SriPriya-m4w 4 дня назад

    Adeii naaje unakku கலியாணம் Pannavaa ivvala vilai solluraaii naaiii wait pannunka konsam Arai vilaikku vikkaatha padi pannuren

  • @SriPriya-m4w
    @SriPriya-m4w 4 дня назад

    Adeii naaje unakku கலியாணம் Pannavaa ivvala vilai solluraaii naaiii wait pannunka konsam Arai vilaikku vikkaatha padi pannuren

  • @SriPriya-m4w
    @SriPriya-m4w 4 дня назад

    Ivanka kallar rompa Vila solluvaanka oru bike kooda price kku ettathu illa yaarum pojddu time waste panna vendaam ivanka veeddu Vila solluvaanka bike kku ennoda bike onnu nikkuthu palsar enkidda vaankinathu 4 kku ippo 7.40 aam பாருங்க pojddu

  • @sureshkumarssy
    @sureshkumarssy 4 дня назад

    Motorbike enraale athoda sound than mukkiyam ethu.........??

  • @bettydaniel1462
    @bettydaniel1462 4 дня назад

    💚💚💚💚💚💚🇲🇫

  • @jenajeya5253
    @jenajeya5253 4 дня назад

    Thamil enathukku kodali kamputhan Payithiyam!

  • @MisalMisal-c6s
    @MisalMisal-c6s 4 дня назад

    Battery is 500000/=😂😂😂😂 poongada

    • @balajaffna
      @balajaffna 4 дня назад

      Battery க்கு 5 வருடம் warranty இருப்பதாக கூறினார்,அதற்க்குள் பழுதாகினால் அதற்கு பதிலாக புதிய Battery தருவதாக கூறினார், ஆனால் நீங்கள் சொல்லுவது போல் விலை சொல்லவில்லையே...??? New Battery cost இன்னும் முடிவு செய்யவில்லை ஒன்று அல்லது ஒன்றரை லட்சம் வரும் என்றுதான் சொன்னார்.

    • @Justin_7654
      @Justin_7654 4 дня назад

      Enga porath😊

    • @NiroshinihusbandIlanthiraiyan
      @NiroshinihusbandIlanthiraiyan 4 дня назад

      waste thirupi vika mudiya

  • @TamilVlog-v4y
    @TamilVlog-v4y 4 дня назад

    So sad 😮😮

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 4 дня назад

    சிலர் சில அமைப்பிடம் பணம் வெற்று இந்த பிரச்சனையை வைத்து அரசியல் செய்கின்றனர்!

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 4 дня назад

    இதைவைத்து அரசியல் செய்வதுதான் நோக்கம்! தமிழன் தெற்கில் இவை அனைத்தையும் செய்துவிட்டான்! சிங்கள மக்கள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை! வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும்.

  • @janumithan7849
    @janumithan7849 4 дня назад

    சுகாஸ் உன் கஜேந்திரகுமார் கொழும்பில் இருக்கிறார் அது சரியா சிங்களவன் நல்லவன் போல் இருக்கிறது ஒருமுறை அவர்கள் ஆர்பாட்டம் செய்த போது வீட்டில் போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டது தெரியுமா உனக்கு

  • @abdullaqr7859
    @abdullaqr7859 4 дня назад

    Q1 ella bro QI😂😂😂

  • @தனியொருவன்-தமிழ்

    கொழும்பு தமிழர் தலை அறுபடும்வரை விட மாட்டியல், நல்ல return book பண்ணுவார் பொன்னர் பேரன். உண்மை எமக்கு தேவையில்லை பாதைதான் தேவை.

    • @vimalshivn.7441
      @vimalshivn.7441 3 дня назад

      அண்ணை உங்கள் கொழும்பு வாழ் தமிழர் சார்ந்து தூரநோக்கு பார்வை புரிகிறது . ஆனாலும் , அன்று தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள இனவிரோதிகளால் சூறையாடப்பட்டபோது இந்த கொழும்பு தமிழர்களுக்கு( தமிழ்நாட்டு பின்னணியில் குடியேறியவர்கள் ) வலிக்கவில்லை ! சிங்களவர்களுடன் மல்லுக்கட்டுவதில் எதையும் அடைந்திட முடியாது .அடித்தும் பார்த்தோம் .இந்தியாவும் சேர்ந்ந்து எம்மை அடக்கியதே வரலாறு . இங்கே உசுப்புபவகள் செய்வது அவர்கள் அரசியல் இலாபத்துக்காக மட்டுமே . பலியாடுகள் இந்த அப்பாவி பொதுசனங்களே .ஆனாலும் அவர்கள் கேட்பது அவர்களது சொந்த நிலத்தை ...இந்த புரிதலில் நீதி நியாயமுள்ள அரசியல் தலைவர்கள் இப்பிரச்சினையை கையாள வேண்டும் .

    • @dbjde
      @dbjde 3 дня назад

      Tamilar oudru searamattirhalooo! ​@@vimalshivn.7441

  • @ChandraDevi-w1u
    @ChandraDevi-w1u 5 дней назад

    உங்கள்கனடக்குவந்தோம்வடிவாகபார்த்துக்கொள்ளமடியவில்னல

  • @Cit-u8v
    @Cit-u8v 5 дней назад

    என்ன காணி வினலயா😂😂

  • @DARK_MOON-
    @DARK_MOON- 5 дней назад

    Nadu eruntha vayippu illa

  • @georgehorton3293
    @georgehorton3293 5 дней назад

    விகாரையை இடிக்கச் சொன்னவன் இப்போ எங்கிருக்கிறான் தெரியுமா? விகாரையை கட்டியவர்களுடன் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறான். லூசாடா நீங்கள்?😂

  • @nilukadamayanthi-tx2hl
    @nilukadamayanthi-tx2hl 5 дней назад

    මොන තරම් ආඩම්බරයිද ජාති භේදයක් නැතුව හැමෝම එකතු වෙලා ❤❤❤❤❤

  • @anastinsinnappu5396
    @anastinsinnappu5396 5 дней назад

    தயவு செய்து உங்களின் இந்த கேவலம் கெட்ட யூடிப்வருமாணத்திற்காக உங்களைப்போன்ற கஷ்டப்பட்டு உழைத்து வாழவக்கில்லாத போன்றோர்கள் எமது தேசியத்தையும் தேசியத் தலைவரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தாது இவ்வளவு காலமும் தனது சுயநலத்திற்காக கொழும்பில் இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து ஒரு சிங்களப் பெண்ணுடன் சுகபோக வாழ்க்கையில் ஒரு பிள்ளையும் பெற்று அவளுடனும் கூடிவாழ முடியாமல் எமது தேசியத்தை அழிக்கவெண்றே சாவகச்சேரி வைத்தியசாலை ஊழலையும் தனது சக வைத்தியர்கள் மேல் வீணான ஊழல் பழிகளையும் சுமத்தி தனது நலனுக்காக அரசியலை அதுவும் எந்த ஒரு வைத்தியசாலையிலும் தனது வைத்திய தொழிலை செய்ய வக்கில்லாமல் அரசியலிலும் எதையும் ஒழுங்காக செய்யாமல் எல்லோர் மீதும் வீண்பழி பேசி தன்னை சமூகவலைத்தளங்களில் பெருமைப்படுத்தும் சுயநலவாதியான ரிக்ரொக் மற்றும் யூடிப்பர் அமைச்சரும் எமது மக்களின் நீண்டகால போரட்டவடிவங்களை சிதைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பைத்திய வைத்தியர் அராசுணாவை மக்கள் மிக விரைவில் விரட்டி அடிப்பார்கள் இது உறுதி அப்போது தெரியும் அவரை உசுப்பேத்தும் உசுப்பேத்திகளுக்கு எது எப்படி வசதி என்று

  • @விக்னராஜ்
    @விக்னராஜ் 5 дней назад

    இவ்வளவு விலை கொடுத்து தயவுசெய்து யாரும் வேண்டாதீர்கள்... நீங்கள் வேண்டாமால் விட்டாலே போதும் தானாகவே விலை குறையும்

  • @ChutEas
    @ChutEas 5 дней назад

    விகாரை கட்டும்போது எங்கு எல்லாரும் இருந்தீர்கள் இப்போது நீங்கள் எல்லாம் கைதக்கிறதை பார்த்தால் அர்ச்சுனாவின் அனுமதியுடன் இந்த விகாரை காட்டப்பட்டமாதிரி கதைத்து அரசியல் ஆக்குறீர்கள். அனுராவின்கட்சியில் உள்ள நாளுபாராறமன்ற உறுப்பினர்கள் ஒருவர் அமச்சரும்கூட இருக்கிறார்கள். அவர்களுடன் கதைக்க உங்களுக்கு ஏன் முடியவில்லை ? தையிட்டியில் கணிசமான அளவு காணி இராணுவத்திடம் இருப்பதுபோல் தெரிகிறது. உங்கள் கணிக்குள் இருக்கும் விகாரையை இடித்து உங்களுக்கு தருவார்கள் எனறு எப்படி நம்புவது? இது எல்லாம் அரசாங்கத்தின் அடாவடித்தனம் தான்.கடினமானவிடையம்.😪

  • @aathawan450
    @aathawan450 5 дней назад

    Hindu matham enum payithiyathai thalai mulugu. Ella suthanthiramum kidaikkum. Budda bagawan Rawana waliwantha thamil mahan. Wantheri ariya peeramanan ai nambi mosam pogathe. Thamilanin thunathukku karamam peeramanan .

  • @NithuNithu-l2e
    @NithuNithu-l2e 5 дней назад

    Ivan supas oru pompila kallan Jaffa hospital la vela sejira pennai office kku kuddi konde velai edukkirathu ava pejar (niranjana) Edam navaali

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 5 дней назад

    😂😂😂ஒரே காமடியாகத்தான் இருக்கு இந்த வீடியோ.😂😂 யாழ்பாணத்தான் தானே ஒரு பையித்தியத்தை தெரிவு செய்து பையித்தியம் ஆடு என்டு விட்டு பிறகு பையித்தியம் பையித்தியம் ஆடுகிறது என்று காமடி பண்ணுகிறாங்கள்😂😂😂 ஐயோ ஐயோ யாழ்பாண பணங்கொடடைகள் 😂😂😂

  • @NMJchannelNMJchannel-z1f
    @NMJchannelNMJchannel-z1f 5 дней назад

    இந்த காணி இல்லாட்டி உங்களுக்கு அரசியல் இல்ல நீங்க ஆள் மாறுங்கோ காணி பிரச்சினை கொண்டு வாருங்கள் இப்ப அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வச்சாச்சு

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 5 дней назад

    மாற்றுக் காணியுடன் நட்ட ஈட்டு தொகையையும் பெற்றுக்கொண்டு நாட்டின் சமாதானத்தையும், இன ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கான ஓத்துழைப் பை குறிப்பிட்ட காணி உரிமையாளர்கள் கொடுப்பது தான் நல்லது என்பதை பணிவுடன் சொல்ல விரும்புகிறேன்.

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 5 дней назад

    விகாரைகாகென ஒதேக்கபபட்ட நிலம் ஒன்று அங்க இருக்கிறது என்பதால் ..இதை உடைத்து அதில் புதிய விகாரையை கட்டினாலும் சுகாஸ் அவர்கள் சொல்வது போல அங்கும் வருங்காலங்களில் சிஙாகள குடிகள் வரலாம் தானே?

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 5 дней назад

      அப்போ வரேக்க பார்ப்போம் இப்போ காணி உரிமையாளருக்கு காணி வழங்கப்படவேண்டும் நீ வக்காலத்து வாங்குற வேலையை விடு

    • @georgehorton3293
      @georgehorton3293 5 дней назад

      நீங்கள் எப்படி சிங்களவர் பகுதிகளில் கோயில்களை கட்டுகிறீர்கள்? தலைநகரில் மட்டுமிருக்கும் கோயில்கள் எத்தனை?😂

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 4 дня назад

      @@georgehorton3293 இதைவைத்து அரசியல் செய்வதுதான் நோக்கம்! தமிழன் தெற்கில் இவை அனைத்தையும் செய்துவிட்டான்! சிங்கள மக்கள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை! வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும்.

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 4 дня назад

      @@georgehorton3293 ஏன் யாழ்பபானத்தில், நயினாதீவில் விகாரைகள் இல்லையா அது அவர்களின் சொந்தநிலங்கள் சிங்கள இடத்தில் தனியார் காணிகளில் பலவந்தமா கோயில் கட்ட முடியுமா லூசுத்தனமாக பதிவிடாதே

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 4 дня назад

      @@georgehorton3293 சிங்களவர் பகுதிகளில் தனியார் காணிகளைப் பிடித்து எந்த இந்துக்கோயில்கள் உண்டு சொல்லு பார்ப்போம் முடடாள்தனமாக பதிவு போடாதே