Sivapathigaram Tamil Movie Songs | Atrai Thingal Video Song | Vishal | Mamta Mohandas | Vidyasagar

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 561

  • @TamilTamil-mz9lv
    @TamilTamil-mz9lv 2 года назад +279

    நான் எவ்ளோ பாடல்கள் கடந்து சென்றாலும், என் வாழ்க்கையில் இந்த பாடலுக்கு எப்பவும் முதல் இடமே, கடந்த 10 வருடங்களாக என் மனதில் முதல் இடத்தில் நிற்கிறது, அழகான அமைதியான காதல் பாடல் 🥰🥰🥰🥰♥️♥️♥️🥰🥰🥰🥰

  • @priyatharshni9365
    @priyatharshni9365 Год назад +23

    Naan entha songkku adimai❤❤❤❤❤❤❤❤

  • @sunshine4777
    @sunshine4777 3 года назад +60

    When u alone.. And listening to such music and lyrics.. My god.. Such a feel.. Love it so much.. The move... By both actors.. Really temptations.. The best part is when a man touches a womans feet.. Amazing.. Feel... Lkve everything about this song... 🥰🥰🥰🥰

  • @ftixg
    @ftixg 3 года назад +69

    யார் எல்லாம் இந்த பாடல் திரும்ப திரும்ப கேட்கிறீங்க?

  • @RaviKumar-kd6ot
    @RaviKumar-kd6ot 3 месяца назад +10

    நடுங்கலாம் குளிர்வாடையில்
    அடங்கலாம் ஒரு ஆடையில்
    தயங்கலாம் இடைவேளையில்
    உறங்கலாம் அதிகாலையில்
    கூடலில் ஊடலில்😍😍

  • @Mr.ARB_23
    @Mr.ARB_23 Год назад +33

    What a beautiful song 👌😘💎
    Vidyasagar ♥️

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 года назад +30

    சூப்பர் அருமையான பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

  • @duraibalanthamilventhan9545
    @duraibalanthamilventhan9545 Год назад +15

    எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்தப்பாடல்

  • @Self_Memes
    @Self_Memes 4 месяца назад +60

    Who is here after CWC Pooja singing today VJS episode ❤

  • @nizarjaleel7860
    @nizarjaleel7860 2 года назад +37

    தயங்கலாம் இடைவேளையில் 🙈
    உறங்கலாம் அதிகாலையில் 👌

  • @surya382
    @surya382 4 года назад +121

    Amidst Deva sir, A.R.R, Yuvan & Harris.. There was an impeccable composer Vidyasagar 🙏🙏
    #NightMelodies 🥰🥰

  • @rvmillstpr1743
    @rvmillstpr1743 2 года назад +12

    காமமும் அழகானது,அழகான பாடல்

  • @BarathKannan16295
    @BarathKannan16295 4 месяца назад +23

    This Song Singing Pooja Cwc 5 ❤

  • @monikamoni3782
    @monikamoni3782 5 лет назад +269

    recently I addict this song 💚😍😍✌

  • @rrguna1
    @rrguna1 6 лет назад +173

    Excellent Composing..... Tune, Voice, Musical .... Classical touch .... Making, choreography.... romantic touch

  • @ahladajanani
    @ahladajanani Год назад +21

    Darbari Kaanada -- lovely composition. Yugabharathi's lines so romantic "உருகிடஉருகிட
    ஏக்கம் உருகிட, கூடும் அனலிது குளிர்வீசும்" Oxymoron WOW

    • @jehancharle
      @jehancharle 3 дня назад

      therila amaidhiya irkanum... this is not kaanada... this is Miyan ki malhar!

    • @ahladajanani
      @ahladajanani 2 дня назад

      @@jehancharle, please excuse the incorrect observations. Thanks for correcting me.

  • @a-hd2pe
    @a-hd2pe 8 месяцев назад +5

    Super song keetutte irukkulanu irukku i like this song❤❤

  • @sfyrose916
    @sfyrose916 5 лет назад +19

    என்ன அழகு பாடல் வரிகள் மிகவும் சிறப்பு குரல் ஓசை அதை விட மிக அழகு

  • @ansardotin
    @ansardotin 4 месяца назад +160

    Anyone after CWC season 5 episode?

  • @thishashan5025
    @thishashan5025 3 года назад +6

    வித்யாசாகர் இசை சூப்பர்

  • @athiraashok1924
    @athiraashok1924 7 лет назад +197

    Sujatha +madhu+vidyasagar= awesome

    • @skthanioruvan7876
      @skthanioruvan7876 4 года назад +5

      Annan... யுகபாரதி வரிகள்♥️💥

  • @murugamoorthysangeethan3639
    @murugamoorthysangeethan3639 Год назад +8

    Coming soon trending this song ❣️

  • @abishekanbu2055
    @abishekanbu2055 5 лет назад +147

    என் வாழ்க்கைல அதிகமா கேட்டு ரசிச்ச பாடல்.... கிழவனுக்கும் காமம் வரும்... Best romance in tamil film

  • @yuvanesh6196
    @yuvanesh6196 3 года назад +60

    Female : Attrai thingal vaanidam
    Male : Alli chendo neeridam
    Female : Suttrum thendral poovidam
    Male : Sokkum raagam yaazhidam
    Female : Kaanugindra kaathal ennidam
    Male : Naan thedugindra yaavum unnidam
    Male : Attrai thingal vaanidam
    Female : Alli chendo neeridam
    Male : Suttrum thendral poovidam
    Female : Sokkum raagam yaazhidam
    Male : Kaanugindra kaathal ennidam
    Female : Naan thedugindra yaavum unnidam
    Female : Adi thoda mudi thoda
    Aasai perugida
    Naerum pala vitha paribaashai
    Male : Podi pada podi pada
    Naanam podi pada
    Ketkkum manathinil uyir osai
    Female : Mudi thoda mugam thoda
    Mogam muzhigida
    Verkkum muthuginil ithihaasam
    Male : Urugida urugida
    Yekkam urugida
    Koodum anal ithu kulir veesum
    Female : Kulunginen udal koosida
    Kiranginen viral neenthida
    Male : Mayanginen sugam sernthida
    Thalumbinen enai nee thoda
    Paaynthida aayinthida
    Female : Kaanugindra kaathal ennidam
    Male : Naan thedugindra yaavum unnidam
    Male : Attrai thingal vaanidam
    Female : Alli chendo neeridam
    Male : Suttrum thendral poovidam
    Female : Sokkum raagam yaazhidam
    Male : Udal ethu udai ethu
    Thedum nilai ithu
    Kaathal kadan ithu adaiyaathu
    Female : Iravu ithu pagal ithu
    Thedum sugam ithu
    Saagum varaiyilum mudiyaathu
    Male : Kanavethu ninaivethu
    Ketkkum pozhuthithu
    Kaama pasi thaan adangaathu
    Female : Valam ithu idam ithu
    Vaattum kathai ithu
    Theendum varayilum vilangaathu
    Male : Nadungalaam kulir vaadaiyil
    Adangalaam oru aadaiyil
    Female : Thayangalaam idaivelaiyil
    Urangalaam athikaalaiyil
    Koodalil oodalil
    Male : Kaanugindra kaathal ennidam
    Female : Naan thedugindra yaavum unnidam

  • @lovevibesmuruga9817
    @lovevibesmuruga9817 4 месяца назад +11

    அற்றை திங்கள் வானிடம்
    அல்லி செண்டோ நீரிடம்
    சுற்றும் தென்றல் பூவிடம்
    சொக்கும் ராகம் யாழிடம்
    காணுகின்ற காதல், என்னிடம்
    நான் தெடுகின்ற யாவும், உன்னிடம்
    அற்றை திங்கள் வானிடம்
    அல்லி செண்டோ நீரிடம்
    சுற்றும் தென்றல் பூவிடம்
    சொக்கும் ராகம் யாழிடம்
    காணுகின்ற காதல், என்னிடம்
    நான் தெடுகின்ற யாவும், உன்னிடம்
    அடி தொட
    முடி தொட
    ஆசை பெருகிட
    நேரும் பல வித பரிபாஷை
    பொடி பட பொடி பட
    நாணம் பொடி பட
    கேட்கும் மனதினில் உயிர் ஓசை
    முடி தோட
    முகம் தோட
    மோகம் முழ்கிட
    வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
    உருகிட உருகிட
    ஏக்கம் உருகிட
    கூடும் அனல் இது குளிர் வீசும்
    குலுங்கினேன் உடல் கூசிட
    கிறங்கினேன் விரல் மேய்ந்திட
    மயங்கினேன் சுகம் சேர்ந்திட
    தளும்பினேன் எனை நீ தொட
    பாய்ந்திட
    ஆய்ந்திட
    காணுகின்ற காதல், என்னிடம்
    நான் தெடுகின்ற யாவும், உன்னிடம்
    அற்றை திங்கள் வானிடம்
    அல்லி செண்டோ நீரிடம்
    சுற்றும் தென்றல் பூவிடம்
    சொக்கும் ராகம் யாழிடம்
    உடல் எது
    உடை எது
    தேடும் நிலை இது
    காதல் கடன் இது, அடையாது
    இரவு இது
    பகல் இது
    தேகும் சுகம் இது
    சாகும் வரையிலும் முடியாது
    கனவெது
    நினைவெது
    கேட்கும் பொழுதிது
    காமப் பசி வர அடங்காது
    வலம் இது
    இடம் இது
    வாட்டும் கதை இது
    தீண்டும் வரையிலும் விளங்காது
    நடுங்கலாம் குளிர் வாடையில்
    அடங்கலாம் ஒரு ஆடையில்
    தயங்கலாம் இடைவேளையில்
    உரங்கலாம் அதிகாலையில்
    கூடலில்
    ஊடலில்
    காணுகின்ற காதல், என்னிடம்
    நான் தெடுகின்ற யாவும், உன்னிடம்

  • @spidy7512
    @spidy7512 3 года назад +21

    Recently addicted by Vidyasagar music top most romantic song

  • @skthanioruvan7876
    @skthanioruvan7876 4 года назад +29

    Melody King🎼
    Vidyasagar ♥️

  • @varunmani1542
    @varunmani1542 3 года назад +12

    Nit la kekurathu intha song nalla irukkum 😘😘

  • @ranjithjd3461
    @ranjithjd3461 Год назад +6

    The cutest beautiful romantic on screen pair visha and Mamtha Mohandas plz come back Again

  • @zayanmuhammadsalim5
    @zayanmuhammadsalim5 3 года назад +12

    കണ്ണടച്ചു കേൾക്കുമ്പോൾ ഉള്ള ഈ പാട്ടിന്റെ ഫീൽ ഉഫ്ഫ്ഫ് 😍😍😍😍😍😍😍

  • @prabhu07
    @prabhu07 Год назад +17

    Marvelous and heavenly melodious music by vidyasagar, madhu (lovely voice) sujatha(suitable voice to the situation), Vishal (the perfect aan Magan -dravidian stalk) , mamtha ( nice contrast to Vishal) so the ideal pair..... Then fluorescent green night picturisation and nice back ground, seductive sedative & seditive honey Tamil song lines, Adding all giving us heavenly feelings.... Ada Ada Ada I m not at all on the earth ..... A kalarasigan of telugu by language but Tamil by soul.... nobody of above persons from Tamil but in a Tamil film - mixture of Dravidianism ❤ what a great land it is...

  • @prajunsanjitha4018
    @prajunsanjitha4018 5 месяцев назад +5

    Most loveble song...i addicted this song ....

  • @GNRuggetGrils
    @GNRuggetGrils 11 месяцев назад +2

    Intha songa kettale oru inam puriyatha féel🤗🤗🤗

  • @chembanshyam6531
    @chembanshyam6531 Год назад +3

    വിദ്യാസാഗർ 💥💥💥♥️♥️♥️

  • @user-jt6og8yi
    @user-jt6og8yi 4 года назад +9

    Supper songgggg...❤❤💜💜very good songggg njan malayaliyanu malayaliyundoooo plsss😀😀

  • @Myworld-mk1ts
    @Myworld-mk1ts 3 года назад +52

    Madhu balakrishan is a great singer...❤️ y he is not in industry nw..??

  • @nasreenbanus3903
    @nasreenbanus3903 5 лет назад +62

    Kaanuginra kaadhal enidam...
    Naan thedugindra yaavum unidam.......Superb lines👌

  • @anniesanthiyavu142
    @anniesanthiyavu142 Год назад +10

    Just watch the chemistry between the couple..... So romantic

    • @pravin4018
      @pravin4018 Год назад +1

      Absolutely

    • @prabhu07
      @prabhu07 Год назад

      Good senses of appreciation,,,, you mean bio-chemistry? True.....

  • @devika130
    @devika130 5 лет назад +16

    Beautiful singing Madhu chettan💗💗💗

  • @vijayalechumy3872
    @vijayalechumy3872 4 года назад +13

    Super romantic song... tremendous lyrics n excellent singer madhu sir n..sujatha madam

  • @jijigreat7108
    @jijigreat7108 4 года назад +5

    Mamta n vishal super

  • @sevenssane1992
    @sevenssane1992 2 года назад +9

    Sujatha +madhu+vidyasagar= ❤️❤️❤️🔥🔥🔥😍😍😍

  • @nuzkinawaz2441
    @nuzkinawaz2441 4 года назад +17

    Sujatha mam that romantic voice

  • @Deleted_account007
    @Deleted_account007 11 месяцев назад +7

    When I was in my college this is my fav romantic song... One of the best pair in tamil cinema. Soothing voice and peaceful tone... Wonderful composition... Underrated song ❤

  • @AnishAndhreya
    @AnishAndhreya 2 года назад +24

    💯Only Suitable for Mamtha Mohandass😍

    • @pravin4018
      @pravin4018 8 месяцев назад +1

      Absolutely❤❤❤❤

  • @punithapukal6917
    @punithapukal6917 25 дней назад

    Neriya time intha song ketruken. But ipa than song pakren🙈.Madhu & sujatha ma Beautiful voice. Vidhyasagar music ultimate

  • @Neelsri123
    @Neelsri123 2 года назад +6

    sujatha mam voice super

  • @ravichander2533
    @ravichander2533 3 года назад +3

    சுஜாதா குரல் தேன் கலந்த தெழிமா

  • @subramaniyanajith2835
    @subramaniyanajith2835 2 года назад +2

    kaanukintra kaathal ennidam nice lyrics😍😍😍

  • @M.valarmathi-k5s
    @M.valarmathi-k5s 7 месяцев назад +2

    It's my favrt ❤❤❤

  • @dhivyarao6943
    @dhivyarao6943 4 месяца назад +81

    Anyone watching this in 2024?

  • @rrguna1
    @rrguna1 6 лет назад +32

    Expression of Privacy....

  • @PriyaDD-tu1fc
    @PriyaDD-tu1fc Год назад +4

    Melody king vidhyasagar

  • @preethipreethi7105
    @preethipreethi7105 4 года назад +11

    Ppaaaaaa sema romance and enna oru varigal chance a illa pa super music and voice

  • @MrJaykrishnan
    @MrJaykrishnan 3 года назад +10

    Vidyasagar..please come back...

  • @soumyap9578
    @soumyap9578 3 года назад +5

    😍vishal eshtam

  • @selvaraghavanselva206
    @selvaraghavanselva206 3 года назад +4

    Vidyasagar sir😍😍😍

  • @pravin4018
    @pravin4018 9 месяцев назад +3

    Please upload this with higher resolution... Remaster in 4k please...

  • @megalamegala8110
    @megalamegala8110 8 месяцев назад +2

    My favourite song ❤️

  • @thayanbank1546
    @thayanbank1546 5 лет назад +8

    நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

  • @carstime6673
    @carstime6673 5 лет назад +6

    செம பாடல்

  • @athulkrishnan2332
    @athulkrishnan2332 Год назад +5

    My fav song What a feel ❤️❤️🦋🦋🦋🦋

  • @subramaniyanajith2835
    @subramaniyanajith2835 2 года назад +6

    my favourite song. lovely lyrics😍😍😍

  • @meena599
    @meena599 7 месяцев назад

    Lovely singing..vidya sagar excellent work

  • @pavithraselvaraj4
    @pavithraselvaraj4 Год назад +13

    sensual without being vulgar... this song has class

  • @pandimeena1730
    @pandimeena1730 2 года назад +1

    Na intha song ,school pannumbothu vanthuchu apolarunthu addicted

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb 2 года назад +14

    The lyrics Whatever I search for in a groom is in you. Or the search ends in you. Perfect match. Oscar for lyrics and choreography.

  • @thulasthulas5388
    @thulasthulas5388 4 года назад +4

    எனக்கு ரொம்ப பிடிச்ச song

  • @kishanthkiruthi4853
    @kishanthkiruthi4853 3 года назад +9

    Addict this song.....🙈😍💚

  • @KannanKannan-qz9fy
    @KannanKannan-qz9fy 2 месяца назад

    Super, good music composing and voice selection and dance also

  • @arjunn8422
    @arjunn8422 3 года назад +7

    Madhu balakrishnan sir, you are great

  • @asrinivasan9133
    @asrinivasan9133 Год назад +3

    Amazing composition.

  • @Pavikavi2023
    @Pavikavi2023 5 месяцев назад

    Kaanukindra kaadhal ennidam..
    Naam thedukindra yavum unnidam ❤❤

  • @santhanamkvm1615
    @santhanamkvm1615 4 года назад +15

    Addicted this song 🥰

  • @karthikasthara509
    @karthikasthara509 4 года назад +137

    Anyone listening (covid -19)
    I was stupidly addicted this song.. Mind-blowing song..... 😘✌😎 I dedicate this song my hubby...💕💋
    Daddy mummy song oda female singer evangatha pa 💕🙌
    Very hot mumtha🔥
    Romantic song 💋

    • @suryabhai56
      @suryabhai56 4 года назад +2

      Semaya iruka i love you

    • @anithalekshmy4771
      @anithalekshmy4771 4 года назад +1

      Me too

    • @riyasullah8470
      @riyasullah8470 4 года назад +1

      Enaku romba pudikum iam addicted this song

    • @hari95s18
      @hari95s18 4 года назад +1

      @@suryabhai56 avungalukku marriage aayiduchu bro 😄😂😂😁😂

    • @pnithyashree5263
      @pnithyashree5263 3 года назад +3

      Aye loosu,avanga yenda paatum paadala.Daddy mummy song song oda singer Manasi.

  • @sakthiairconaircon2144
    @sakthiairconaircon2144 5 лет назад +16

    Vidyasagar melody king

  • @venkatabalaji60rko
    @venkatabalaji60rko 3 года назад +9

    Vidayasir come back pls

  • @ashamary3951
    @ashamary3951 4 года назад +15

    Omg....wat the f...k 😍 im gonna mad wit tis track.....made ma day...wat a feel......

  • @pavyyythukkisolleehh8522
    @pavyyythukkisolleehh8522 2 года назад +1

    Paayinthedi aayithidehhh the line ❤️❤️❤️❤️

  • @eashwarweddingfilms
    @eashwarweddingfilms 3 года назад +7

    The heroine makes me melt with her beauty...

    • @shajisoumya3560
      @shajisoumya3560 3 года назад +3

      That's Mamtha Mohandas.she sang the song daddy mummy veetttil ille

    • @eashwarweddingfilms
      @eashwarweddingfilms 3 года назад +1

      @@shajisoumya3560 ya I got to know about that recently

  • @stories_in_Tamil
    @stories_in_Tamil 4 месяца назад +41

    Anyone after CWC 5?

  • @VISHNU__
    @VISHNU__ 27 дней назад

    Madhubalakrishnan❤❤❤❤
    Vidhyasagar😍😍😍😍

  • @chandarsekarchandarsekar4521
    @chandarsekarchandarsekar4521 3 года назад +2

    Kaanukinra kadhal ennidam❤️ naan thedikinraa yaauvm unnidam❤️❤️❤️😘

  • @mugijaganavan5360
    @mugijaganavan5360 2 года назад +4

    Vidyasagar melody❤❤❤❤

  • @praveenaprakash6184
    @praveenaprakash6184 3 года назад +1

    Ippol 10.15pm oct1 fml kettitt search cheyyunnaa njn.. Suju voice.. No reksha💞❣️

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb 2 года назад +3

    Great chemistry.

  • @sabithas4900
    @sabithas4900 5 лет назад +11

    My favourite song

  • @rinsenkjoseph2335
    @rinsenkjoseph2335 4 года назад +10

    കാണുകിൻട്ര കാതൽ എന്നിടം... നാൻ
    തേടുകിൻട്രയാവും ഉന്നിടം. .

  • @travelfoodbusinesslifestyletec
    @travelfoodbusinesslifestyletec 5 лет назад +13

    loved this song lovely voice

  • @sandhiyajayaraj8315
    @sandhiyajayaraj8315 6 лет назад +6

    kanugindra kadhal ennidam..nan theduginra yavum unnidam...love u prem

  • @mohanpadma1
    @mohanpadma1 6 лет назад +28

    One of my favourite song....

  • @karthikrajasantoshdavid4317
    @karthikrajasantoshdavid4317 3 года назад +2

    Most favourite song.favourite lyrics and favourite music and Intersting presentation.mr.Vishal dance super

  • @Jonas12308
    @Jonas12308 11 месяцев назад +2

    Masterpiece 🛐❤

  • @monikamoni3782
    @monikamoni3782 5 лет назад +16

    😘repeat mood🎧🎵

  • @SHASHIKUMAR-kc8hf
    @SHASHIKUMAR-kc8hf 4 года назад +5

    Heart touching melody

  • @manusree9920
    @manusree9920 6 месяцев назад +1

    Vidya sagar supermecy 🔥🔥🔥🔥🔥

  • @s9ka972
    @s9ka972 4 года назад +8

    Mamtha had the best shape in industry.... Slim but have everything men needed ..

  • @syml82
    @syml82 3 года назад +3

    Vidyasagar sir ⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️

  • @chandrankailasam8640
    @chandrankailasam8640 5 лет назад +4

    Very nice song

  • @vigadakavi1590
    @vigadakavi1590 6 лет назад +28

    most underrated song