பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கிப் போனதே என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே காண வேண்டும் யாதும் நீயாகவே மாற வேண்டும் நானும் தாயாகவே குழு : { ஆத்தடி ஆசை அலை பாய சேத்துக்கோ மீச கொடை சாய கூத்தடி கோடை மழை பெய்ய ஏத்துக்கோ ஆடை உலை காய } (2) பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கிப் போனதே என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே காண வேண்டும் யாதும் நீயாகவே மாற வேண்டும் நானும் தாயாகவே பெண் : தலை தொடும் மழையே செவி தொடும் இசையே இதழ் தொடும் சுவையே இனிப்பாயே பெண் : விழி தொடும் திசையே விரல் தொடும் கணையே உடல் தொடும் உடையே இணைவாயே பெண் : யாவும் நீயாய் மாறிப் போக நானும் நான் இல்லையே மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால் குழு : { ஆத்தாடி அசந்தே போனாயா ஆசையில் மெலிந்தே போனாயா நாக்கடி நலிந்தே போனாயா காதலில் கரைந்தே போனாயா } (2) குழு : ……………………………. பெண் : கருநிறச் சிலையே அறுவது கலையே பரவச நிலையே பகல் நீயே பெண் : இளகிய பனியே எழுதிய கவியே சுவை மிக கனியே சுகம் நீயே பெண் : கூடு பாவை வேகத்தோடு காதல் தினம் ஓடுதே கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை குழு : { ஆத்தாடி அசந்தே போனாயா ஆசையில் மெலிந்தே போனாயா நாக்கடி நலிந்தே போனாயா காதலில் கரைந்தே போனாயா } (2) பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கிப் போனதே என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே காண வேண்டும் யாதும் நீயாகவே மாற வேண்டும் நானும் தாயாகவே பெண் : காண வேண்டும் யாதும் நீயாகவே மாற வேண்டும் நானும் தாயாகவே ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
@@IAS3541Hi.. செல்ல குட்டி தூங்கிட்டியா.. நான் உனக்காக காரில் வந்து இப்பதான் வந்திருக்க. நான் இப்பதான் சாப்பிட்ட. ஏய் நீ சாப்டியா இல்லையா பொய் சொல்றியா
If it was in his own world walk by dhanush decades back in “Idhu Kaadhala…”her stroll matches his the only difference is she was galvanised while he was isolated. Mara Vendum Naan un Thaayagavae 🙏🏿💕
7th Standard Class Memories in September 2008 Post exams work for Quarterly Exam Holidays ... Location shot in Turkey Suitable for City drive especially traffic flow is heavy and crowd driving with Hyundai Venue iMT or DCT Turbo Petrol Boss Premium Audio Speakers or Volkswagen Virtus Sedan GT TSI Harman Kardon Surround Speakers DCT or TATA Harrier DCA JBL Harman Surround Speakers
நான் கேரளா பயன் எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் அப்புறம் இப்படிப்பட்ட அழகான தமிழ் பாட்டு இப்போது இல்லை
தமிழ் அழகா எழுதிர்க்கிங்க .... அற்புதம்...😊😊
@@Hazikuttyyes hazikutty
Same
யாரெல்லாம் இசை மின்னல் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்று சொல்கிறீர்கள்💖👍👌💯
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
💎❤
பெண் : என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை என்
அன்பே யாவும் நீயின்றி
வேறில்லை நான் உன்னில்
உன்னில் என்பதால் என்
தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே
குழு : { ஆத்தடி ஆசை
அலை பாய சேத்துக்கோ
மீச கொடை சாய கூத்தடி
கோடை மழை பெய்ய
ஏத்துக்கோ ஆடை உலை காய } (2)
பெண் : என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை என்
அன்பே யாவும் நீயின்றி
வேறில்லை நான் உன்னில்
உன்னில் என்பதால் என்
தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே
பெண் : தலை தொடும்
மழையே செவி தொடும்
இசையே இதழ் தொடும்
சுவையே இனிப்பாயே
பெண் : விழி தொடும்
திசையே விரல் தொடும்
கணையே உடல் தொடும்
உடையே இணைவாயே
பெண் : யாவும் நீயாய்
மாறிப் போக நானும்
நான் இல்லையே மேலும்
மேலும் கூடும் காதல்
நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால்
தொலைந்தேனே உன்னால்
குழு : { ஆத்தாடி அசந்தே
போனாயா ஆசையில்
மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா } (2)
குழு : …………………………….
பெண் : கருநிறச் சிலையே
அறுவது கலையே பரவச
நிலையே பகல் நீயே
பெண் : இளகிய பனியே
எழுதிய கவியே சுவை
மிக கனியே சுகம் நீயே
பெண் : கூடு பாவை
வேகத்தோடு காதல்
தினம் ஓடுதே கூடு
பாயும் தாகத்தோடு
ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை
தொடர்வேனே உன்னை
குழு : { ஆத்தாடி அசந்தே
போனாயா ஆசையில்
மெலிந்தே போனாயா
நாக்கடி நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா } (2)
பெண் : என் அன்பே நானும்
நீயின்றி நானில்லை என்
அன்பே யாவும் நீயின்றி
வேறில்லை நான் உன்னில்
உன்னில் என்பதால் என்
தேடல் நீங்கிப் போனதே
என்னில் நீயே என்பதால்
என் காதல் மேலும் கூடுதே
காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே
பெண் : காண வேண்டும் யாதும்
நீயாகவே மாற வேண்டும்
நானும் தாயாகவே ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
5:10
❤
❤
Who all are listening this song in 2028🤌❤️
Lol
Hey sema Kiruthika
👋🏽💚🐝
Yr dad
Sadhana sargam and 9 Harris jayaraj ❤🎉😊
என்னுடைய முதல் காதல் 2008 . இந்த பாடலை விரும்பி கேட்பேன்
Yes நானும் தான் 😊😊👍🎉🎉🎉
En anbae naanum nee indri naan illai
En anbae yaavum nee indri ver illai
Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
Kaanavendum yaadum nee yaagavae
Maravendum naanum thayagavae
Chorus : {Athadi aasai alaipaya
Saethuko meesa kodasaya
Kuthadi koda mazhai peiya
Yettuko ada olakaya} (2)
En anbae naanum nee indri naan illai
En anbae yaavum nee indri ver illai
Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
Kaanavendum yaadum nee yaagavae
Maravendum naanum thayagavae
Female : Thalai thodum mazhaiyae
Sevi thodum isaiyae
Idhal thodum suvayae
Innipayae…
Female : Vizhi thodum desayae
Viral thodum kanayae
Udal thodum udayae
Innaivaayae
Female : Yaavum neeyai mari pogha naanum naan illaiyae
Melum melum koodum kadhal nenginal thollaiyae
Thelivagha chonnal tholainthenae unnal…
Female : {Aathaadi asanthae ponaaya
Aasaiyil melinthae ponaaya
Naakkadi nalinthae ponaya
Kaathalil karainthae ponaaya} (2)
Chorus : …..
Female : Karunira chilayae
Aruvadhu kalaiyae
Paravasa nilayae
Paaghal neeyae
Female : Illaghiya paniyae
Eluthiya kaviyae
Suvai migha kaniyae
Sugam neeyae
Female : Kudu paavai vegha thodu kadhal thinam odhuthae
Koodu paayum dhagha thodu aasai nathimodhuthae
Thoduvaya ennai thodarvenae unnai..
Female : {Aathaadi asanthae ponaaya
Aasaiyil melinthae ponaaya
Naakkadi nalinthae ponaya
Kaathalil karainthae ponaaya} (2)
Female : En anbae naanum nee indri naan illai
En anbae yaavum nee indri ver illai
Naan unnil unnil yenbathal yen thedal nenghi ponathae
Ennil neeyae enbathal en kadhal mellum kuduthae
Kaanavendum yaadum nee yaagavae
Maravendum naanum thayagavae
Female : Kaanavendum yaadum nee yaagavaee..
Maravendum naanum thayagavaee..e
Hmmmm mmmmm mmmmmmm mmmmm
Hmmmm mmmmm mmmmmmm mmmmm..
பாடலை கேட்ட உடனே 2008 க்கு தூக்கிட்டு போயிருது
Anyone 2025
My most favo song❤
My fav list ❤
Who all heard this song in 2024 ❤
Get well soon vishal
Always Harris jayaraj ❤❤❤2024 watch this song ❤
Just thinking of krishna while listening to this song is just ❤️💜💗
My favorite hero vishal my most favorite song
Uuf nayans❤🔥🔥that time
മലയാളീസ് ആരുമില്ലേ.....❤
😂unde
I don't know why I love this song
HARRIS MAMS ROCKS FOREVER
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super song awesome music 🎶🎶
Nayanthara looks divine in this.
Hi AMMU ❤❤ செம்ம சூப்பர் டீ அம்மு உன் மேல் நான் எப்போதும் 😊 உனக்காக
Ok da sweet 💖
@@IAS3541Hi.. செல்ல குட்டி தூங்கிட்டியா.. நான் உனக்காக காரில் வந்து இப்பதான் வந்திருக்க. நான் இப்பதான் சாப்பிட்ட. ஏய் நீ சாப்டியா இல்லையா பொய் சொல்றியா
Nice song❤️
Harry's you picked off my soul❤❤❤❤
കുറച്ചു കേട്ടു പിന്നെ ഇത് ഫുൾ കേൾക്കാതെ സമാധാനം ഇല്ല. അങ്ങനെ തപ്പി വന്നു. കിട്ടി ബോധിച്ചു 😂
2:07❤
Thank you ayngaran
One of my favourite song ❤
something is there in chords😍
Nayanthara big fan 🥰🔥♥️
Wow nice video ❤
Gowsalya விஷால் offical fans finally என் அன்பே சதயம் நயன்தாரா songs
I'm also vishal real fan Satyam movie look is I like
Divya Suresh from Kallooppara.❤😂😂❤❤❤
மனோஜ் குமார் நாயர்😂❤😊
So sad of vishal😢
எனக்கு நயன்தாராவை பிடிக்கும். மனோஜ் குமார் நாயர். 😊❤❤
Soulful music ARR
It's Harris Jayaraj brother...😮
@@jainthomas9557 Bro he's commenting like this in most of Harris Songs, And in ARR songs he's commenting as Harris, he's doing purposely
Nayanthara ❤
“கூடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே” - ithuku yarachu meaning solunga !!!! Koodu paavai thegam means ???
2024❤
If it was in his own world walk by dhanush decades back in “Idhu Kaadhala…”her stroll matches his the only difference is she was galvanised while he was isolated. Mara Vendum Naan un Thaayagavae 🙏🏿💕
Plz plz post chillax velayutham 4k
Please upload rendu tamil movie mobila mobila song in 4k
Who are listening in 2025 and 2025
👇
❤❤❤❤❤❤
❤
Nalla padal by M FAROOK
Upload this movie dvd & hd & remastered & upscaled print
The sound behind this song still makes me listen from Alappuzha 🌴 KERALA
#മലയാളി...
Welcome to 2025 still vibe
Lipsing panna therinjaa pannu maa 😂
2026 watching🎉
2024🤭
Hey naanga 3036 la irukom da poda angutu 😂
@@vijayvj6741 🤣🤣🤣
😂@@vijayvj6741
All song uplond
7th Standard Class Memories in
September 2008 Post exams work for Quarterly Exam Holidays ...
Location shot in Turkey
Suitable for City drive especially traffic flow is heavy and crowd driving with Hyundai Venue iMT or DCT Turbo Petrol Boss Premium Audio Speakers or Volkswagen Virtus Sedan GT TSI Harman Kardon Surround Speakers DCT or TATA Harrier DCA JBL Harman Surround Speakers
ബോക്സിൽ വെച്ചു കേട്ടവർ ഉണ്ടോ
𝑭𝒊𝒓𝒔𝒕 𝒍𝒊𝒌𝒆
Nayan is extremely overrated 🤡
Yet another HORRIBLE HORRENDOUS choreography for a beautiful song. Well done..!!!! :(
Nice song❤
2:09❤️
Anyone 2025