Sivapathigaram Tamil Movie | Chithiraiyil Enna Video Song | Vishal | Mamta Mohandas | Vidyasagar

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 мар 2016
  • Sivapathigaram Tamil Movie Songs HD, Chithiraiyil Enna Video Song featuring Vishal, Mamta Mohandas and Raghuvaran on Star Music India. Music composed by Vidyasagar, directed by Karu Pazhaniappan and produced by M. R. Mohan Ratha and
    B.S. Radhakrishnan.
    Song: Chithiraiyil Enna
    Singers: Swarnalatha, Karthik, Maalaiamma
    Sivapathigaram Tamil movie also stars Manivannan, Ganja Karuppu, Rajan P. Dev and Sabarish among others.
    Click here to Watch:
    Azhagiya Tamil Magan Movie Songs HD
    bit.ly/1M8mftw
    Mazhai Tamil Movie Songs HD
    bit.ly/1o5wzwf
    Vaanam Tamil Movie Songs HD
    bit.ly/1QO4f9T
    February 14 Tamil Movie Songs HD
    bit.ly/1TH88Dh
    Little John Tamil Movie Songs
    bit.ly/1RvTxnE
    For more Star Music India songs, video songs and lyrical songs :
    Subscribe - goo.gl/2rRoc0
    Like - / starmusicindiaofficial
    Follow - / starmusic1997
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 921

  • @ELAVARASUS-zu3sw
    @ELAVARASUS-zu3sw 6 месяцев назад +288

    2024 la yaru kettlum like podunga

  • @sivakannan2299
    @sivakannan2299 3 года назад +744

    *வித்யாசாகர்* 🖤 🎧
    *இத்தனை வெற்றி பாடல்கள் கொடுத்தும் கொண்டாடப்படாத இசையமைப்பாளர்..!!*

  • @sivam1611
    @sivam1611 5 месяцев назад +48

    2024இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போட்டு போங்க ❤

  • @devakim9302
    @devakim9302 2 года назад +104

    சுவர்ணலதா .இவர் குரலுக்காக கேட்ட பாடல்களே அதிகம்.தங்கதாமரை தெய்வத்தின் காலடியில்.

  • @MuthuKumar-xc9fe
    @MuthuKumar-xc9fe 3 года назад +384

    சித்திரையில் என்ன வரும்,
    இந்த பாட்டை கேட்டால் காதில் தேன் வரும்...!
    நன்றி வித்யாசாகர் அவர்களே...

  • @gopikrish5736
    @gopikrish5736 3 года назад +104

    ஸ்வர்ணலதா அம்மாவின் அழகான குரலில் அழகான பாடல் ❤️❤️❤️

  • @poornimaprakash5706
    @poornimaprakash5706 3 года назад +99

    நூல போல சீல... பெத்த தாயப் போல காள... யாரப் போல காதல்? சொல்ல யாருமே இல்ல... அருமையான வரிகள்...

  • @thevarasasaroojan9474
    @thevarasasaroojan9474 5 лет назад +148

    Suwarnalatha ,Karthik and malaiyamma voice 👌👌👌 and vidyasakar music 🎵 👍👍👍 location Vera level

  • @devprabakar6167
    @devprabakar6167 2 года назад +45

    எத்தனை இனிமை ஸ்வர்ணலதா அம்மாவின் குரல்

  • @vishnuricky3317
    @vishnuricky3317 2 года назад +55

    Airpods+ Swarnalatha ma voice+ vidhyasagar pure bliss💚

  • @mr.gentleman1928
    @mr.gentleman1928 2 года назад +175

    சித்திரையில் என்ன
    வரும் வெயில் சிந்துவதால்
    வெக்க வரும் நித்திரையில்
    என்ன வரும் கெட்ட
    சொப்பனங்கள் முட்ட வரும்
    கண்ணான கண்ணுக்குள்ளே
    காதல் வந்தால் உண்மையில் என்ன
    வரும் தேசங்கள் அத்தனையும்
    வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில்
    வரும்
    சித்திரையில் என்ன
    வரும் வெயில் சிந்துவதால்
    வெக்க வரும் நித்திரையில்
    என்ன வரும் கெட்ட
    சொப்பனங்கள் முட்ட வரும்
    பாவிப் பயனால
    இப்போ நானும் படும் பாடு
    என்ன
    ஆவிப் புகைபோலே
    தொட்டிடாம இவ போவதென்ன
    கண்ணுக்கு காவலா
    சொப்பனத்த போடற
    கன்னத்துக்கு பவுடரா
    முத்தங்களப் பூசுற
    நூலப் போல சீல
    பெத்தத் தாயப் போல காள
    யாரு போல காதல் சொல்ல
    யாருமே இல்ல
    சித்திரையில்
    என்ன வரும்
    வெயில் சிந்துவதால்
    வெக்க வரும்
    நித்திரையில்
    என்ன வரும்
    கெட்ட
    சொப்பனங்கள்
    முட்ட வரும்
    கேணிக் கயிறாக
    உங்க பார்வ என்ன
    மேலிழுக்க
    கூனி முதுகாக
    செல்ல வார்த்த வந்து
    கீழிழுக்க
    மாவிளக்கு போல நீ
    மனசையும் கொளுத்துற
    நா இடுக்கு ஓரமா
    நாணத்தப் பதுக்குற
    யாரும் இறைச்சிடாத
    ஒரு ஊத்து போலத் தேங்கி
    ஆகிப் போச்சு வாரம் இவ
    கண்ணு முழி தூங்கி
    சித்திரையில்
    என்ன வரும்
    வெயில் சிந்துவதால்
    வெக்க வரும்
    நித்திரையில்
    என்ன வரும்
    கெட்ட
    சொப்பனங்கள்
    முட்ட வரும்
    கண்ணான கண்ணுக்குள்ளே
    காதல் வந்தால் உண்மையில் என்ன
    வரும்
    தேசங்கள் அத்தனையும்
    வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில்
    வரும்
    சித்திரையில்
    என்ன வரும்
    வெயில் சிந்துவதால்
    வெக்க வரும்
    நித்திரையில்
    என்ன வரும்
    கெட்ட
    சொப்பனங்கள்
    முட்ட வரும்

  • @arunprakash2925
    @arunprakash2925 3 года назад +266

    Underrated song. Swarnalatha mam nailed it.!!!🎙️🎵🎧

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 2 года назад +6

      Bro, don't say it as underrated ; still it is celebrated with due respect!

    • @sunshi3205
      @sunshi3205 2 года назад +3

      No no it’s always but never been under rated

    • @alagiyanambit7338
      @alagiyanambit7338 2 года назад +3

      Nice lyrics vidhyasagar music 🎶 vera level

    • @Lalgudisurya
      @Lalgudisurya 2 года назад +3

      What right do you have to talk down about Swarnalatha Amma?

  • @Petalheart3861
    @Petalheart3861 3 года назад +68

    காந்தக் குரல் ஸ்வர்ணலதா மேடம் மனதை மயக்கும்

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +836

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறீர்கள்😍🙋‍♀️

  • @sandeepsmenon3997
    @sandeepsmenon3997 3 года назад +72

    What an amazing composition..... Vidya Sir.... 🙏🙏🙏... Missing Swarnalatha Ma'ams majestic voice.... 🙏🙏🙏

  • @avinashgowtham6618
    @avinashgowtham6618 5 лет назад +107

    Any other like me missing swarna amma hear....god even liked her voice ...

  • @rameshh3293
    @rameshh3293 4 года назад +79

    Vidyasagar thanks for giving this song through swarnalatha

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan 3 года назад +55

    Still swarnalatha fans click here in 2021 ❤

  • @subhash1069
    @subhash1069 2 года назад +45

    Beautiful voice, swarnalatha mam, Karthick wow ❤❤

  • @thelegitboss5028
    @thelegitboss5028 3 года назад +120

    Paa... Enna voice daa.... ❤️ ❤️ Love you and miss you Swarnalatha Garu

    • @edhaniajoshua2122
      @edhaniajoshua2122 Год назад +1

      Palareyum mind il kayati nadannal ente mind il space undavilla friend, for example = Geetha Govindam , awalude veetil, njan ente veetil, okay so you must work your mind set up with. Dance team paranjittu vanna thought seriously carry on. Ok?

  • @karthims3965
    @karthims3965 Год назад +13

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீர்கள்.

  • @pavithrab831
    @pavithrab831 3 года назад +36

    My fav singer karthik... & recently addicted swarnalatha mam...

  • @shameerma9706
    @shameerma9706 4 года назад +95

    What a voice Swarnamma😍... Lots of love from Kerala..RIP mam

  • @RAJ-cv6gv
    @RAJ-cv6gv 4 года назад +157

    Swarnalatha mam voice lovely😍😍😍

  • @NabilaFathima-rt8fg
    @NabilaFathima-rt8fg 3 года назад +25

    சித்திரையில் யாரேனும் இந்த பாடலை கேட்கிறீர்களா???

    • @tharungowrappan4042
      @tharungowrappan4042 2 месяца назад

      Mamta volu2 tani eleh😁😝😁😝🤔😗🤔😝

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 4 года назад +18

    Vishal idhula romba azhaga irukaru.. And andha grandma paaduna lyrics vera level

  • @ananthavinoth3593
    @ananthavinoth3593 3 года назад +26

    My Swarnalatha ❤️💕😘 1:30 ' 'பாவி பயலால'. 2:47 ' கூனி முதுகாக' ..... ப்ப்பப்ப்பா.... என்ன ஒரு கணீர் உச்சரிப்பு 💕😍 headphone 🎧 prescribed...😎
    Viddhu + Karthik + Swarnalatha 🔥🔥🔥Combo

  • @ppriya4812
    @ppriya4812 3 года назад +47

    Swarnalatha Amma voice😘❤️❤️❤️❤️

  • @divakrishnavj483
    @divakrishnavj483 4 года назад +60

    A Highly underrated Gem from Vidyasagar 😍💙

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 года назад +38

    சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...!
    அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!!
    💔😭😭😭💔

  • @yazhinesekar6220
    @yazhinesekar6220 11 месяцев назад +12

    2023 la yarulam kekringa.. Indha song ah kekkama irukkave mudila.. And perundhel ne enaku jannal ooram song

  • @sasisaroja4023
    @sasisaroja4023 3 года назад +14

    கண்ணான கண்ணுக்குள்ளே
    காதல் வந்தால் உண்மையில் என்ன
    வரும் தேசங்கள் அத்தனையும்
    வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில்
    வரும்...nice lyrics

  • @mayilmayil7808
    @mayilmayil7808 5 лет назад +117

    Vishal Semma handsome

  • @geethapillai1706
    @geethapillai1706 5 лет назад +384

    The Beautiful Voice of Late Swarnalatha...RIP Beautiful Angel...

    • @dhachudhachu3388
      @dhachudhachu3388 3 года назад +3

      ⁵⁵5

    • @indhumathy8389
      @indhumathy8389 2 года назад +2

      @@dhachudhachu3388 no

    • @subhamanikandan1992
      @subhamanikandan1992 2 года назад

      Ethu sathanaswaram avanga voice

    • @aknitharsini9009
      @aknitharsini9009 2 года назад

      @@subhamanikandan1992 thetiyama pesa koodathu...it was sung by swarnalatha🙄🙄🙄

    • @Lalgudisurya
      @Lalgudisurya 2 года назад +1

      @@subhamanikandan1992கனவில் இருக்காதீங்க.... காது கொடுத்து பாட்ட கேளுமா

  • @djcreation3376
    @djcreation3376 4 года назад +287

    Lock down veliya pona corona varum😂😂🤣

  • @appur2536
    @appur2536 2 года назад +18

    Recent addicted..the one & only Swarnalatha mam wowww wt a clarity voice ❤❤ really miss u mam 😢😢😍

  • @OorKuruvi1
    @OorKuruvi1 4 года назад +34

    ஸ்வர்ணலதா 😍

  • @musichealing369
    @musichealing369 5 лет назад +440

    *Very hard to say pathetic fact*
    *Tamil music lovers and film* *industry yet not given* *appreciation*
    *and Respect to this legend* *melody *Mastero VIDYSAGAR*

    • @nikhilsadanandan393
      @nikhilsadanandan393 4 года назад +5

      Correct

    • @gopikrish5736
      @gopikrish5736 4 года назад +12

      Who told we have more Respect on Music Director Vidya sagar sir... We tamil music lover Fav Music directors are MSV sir Ilayaraja sir Ar Rahman sir after that vidyasagar sir only...

    • @bakithobakitho6212
      @bakithobakitho6212 4 года назад +4

      @@gopikrish5736 harris too

    • @gopikrish5736
      @gopikrish5736 4 года назад +4

      @@bakithobakitho6212 Yes

    • @thameemnisha4132
      @thameemnisha4132 4 года назад +3

      well said.nowadays nobody has a good sense in music including film directors.

  • @noufiyanoufal7819
    @noufiyanoufal7819 5 лет назад +167

    Mamtha Mohandass ............"❤❤👌👌"

  • @manimalas5036
    @manimalas5036 3 года назад +48

    Swarnalatha mam voice semmma song miss u mam

  • @uniquevoice198
    @uniquevoice198 3 года назад +17

    Today Chithirai one Happy Tamilnewyear and swarnalatha amma voice awesome...Miss u humming queen💗

  • @sanjayvijay9230
    @sanjayvijay9230 3 года назад +49

    One of the underrated music director in tamil cinema ❤️❤️❤️

  • @kanimozhivk2529
    @kanimozhivk2529 Год назад +6

    இனிமை.....இந்த பாடல்.... ஸ்வர்ண லதா அம்மா வின் தேன்குரலில்👌👌👌

  • @SuperPrasad22
    @SuperPrasad22 2 года назад +69

    It's been almost 15 years listening to this song...but still remember whole lyrics .. 😍😍

  • @angelinjeba2671
    @angelinjeba2671 4 года назад +48

    Swarnalatha mam voice mesmerizing

  • @bala.murugan
    @bala.murugan 3 года назад +18

    Swarnalatha amma ❤️❤️❤️❤️ miss you amma 😭😭😭😭😭

  • @arunr173
    @arunr173 6 месяцев назад +7

    90' s kids golden memories ❤

  • @ArunKumar-st8lk
    @ArunKumar-st8lk 3 года назад +23

    My favorite song But swarnalatha RIP I miss you Swarnalatha voice

  • @anandhanr8906
    @anandhanr8906 5 лет назад +47

    Karthik voice semma , my fav singer

  • @bakithobakitho6212
    @bakithobakitho6212 4 года назад +266

    2020 attendance - like pottu pogavum

  • @littlekrishna5307
    @littlekrishna5307 9 месяцев назад +5

    Miss you swarnalatha mam 😢😢😢 voice Ku naan addicted❤❤❤

  • @suganthisuganthiganesh9600
    @suganthisuganthiganesh9600 5 лет назад +33

    oh. ...my fvt swarnalatha song. ....

  • @ashikb2826
    @ashikb2826 6 лет назад +110

    Swranalatha karthik voice super

  • @jishnusivan2750
    @jishnusivan2750 3 года назад +25

    ഒരേടെക്കെ ഈ പാട്ട് ട്രെൻഡ് ആയിരുന്നു 👍👍 സ്വർണ ലത വോയിസ്‌ സൂപ്പർ

  • @jananius8811
    @jananius8811 6 лет назад +65

    i love this song for swarnalatha mam and karthik sir s voice.nice composition

  • @Abi-thamizhachi
    @Abi-thamizhachi 11 месяцев назад +7

    2023 - ல் யாரெல்லாம் இந்த பக்கம் சுத்தீட்டு இருக்க🙋‍♀️

  • @TamilSelvan-rt7ct
    @TamilSelvan-rt7ct 5 лет назад +25

    Oh god how could i fotgot to add in my playlist of swarnalatha's collection.....now im gonna add it...

  • @sathishstar1744
    @sathishstar1744 4 года назад +34

    Swarnnalatha voice supper

  • @pasumponkannan4525
    @pasumponkannan4525 5 лет назад +40

    Swarnalatha Amma songs super miss you

  • @ravichander2533
    @ravichander2533 3 года назад +12

    அம்மா சொர்ணலதா ஏனம்மா விடி வெள்ளி போல. தோன்றி மறைந்தாய்

  • @nikhilsadanandan393
    @nikhilsadanandan393 4 года назад +49

    Top class music director vidyasagar sir

  • @apratheep9140
    @apratheep9140 10 месяцев назад +6

    அன்பு பூண்ட இதயமே அறிவு அனைத்திற்கும் காரணம்

  • @kB-lc5yd
    @kB-lc5yd 4 года назад +22

    Swernalatha amma voice semma

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 3 года назад +18

    Always Swarnalatha amma ❤️❤️❤️❤️❤️❤️

  • @kalishkkv5782
    @kalishkkv5782 6 лет назад +46

    Very nice melody and love song swarnalatha voice its amazing and super karthi and swarnalatha tooyat very good

  • @mydeenboost4110
    @mydeenboost4110 8 лет назад +87

    swarnalatha voice super...

  • @pasupathyelangovan7995
    @pasupathyelangovan7995 3 года назад +19

    Swarnalatha's magic

  • @ACUITVARATHARAJANS
    @ACUITVARATHARAJANS 7 лет назад +128

    one of the best song of swarnalatha mam

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 4 года назад +43

    Swarnalatha nd Karthik's Voice nd Singing Superb. Lyrics nd Music OSM

  • @Thentamil_vlogs_ps
    @Thentamil_vlogs_ps 4 месяца назад +3

    நூலைப்போல சேலை
    பெத்த தாயைப்போல காளை
    யாரு போல காதல்
    சொல்ல யாருமே இல்ல❤❤❤❤❤

  • @nandhinisri2057
    @nandhinisri2057 4 года назад +16

    Any one watching this song during lockdown period. And Female voice super.

  • @rashmitimes6289
    @rashmitimes6289 3 года назад +15

    I miss you swarnalatha medam

  • @sasipriyadharshini3145
    @sasipriyadharshini3145 3 года назад +28

    My favourite hero vishal❤❤❤❤❤❤அப்படியோ ஆணழகன்... என்ன ஆள வந்த பேரழகன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prentertainment.1467
    @prentertainment.1467 Год назад +3

    வித்யாசாகர் என்னும் ஜாம்பவான் 👑💓

  • @niroskhan7690
    @niroskhan7690 10 месяцев назад +6

    Golden voice swarnalatha mam.....

  • @Bala.922
    @Bala.922 2 года назад +8

    Swarnalatha mam really miss 😢 u..voice semma

  • @nationalfibers6874
    @nationalfibers6874 3 года назад +3

    அப்படியோ ஆணழகன் என்ன ஆளவந்த பேரழகன் 🥰😍😘❤my bbyma

  • @MahaVlogs847
    @MahaVlogs847 4 года назад +17

    Vishal u very beauty and handsome boy 💞👌

  • @krishnakumart7196
    @krishnakumart7196 7 месяцев назад +2

    யுகபாரதி சேர்த்து பாராட்டு சேர வேண்டும்
    தனித்துவமான உவமைகள் நிறைந்த பாடல்.

  • @lachoosworld9068
    @lachoosworld9068 Год назад +7

    സ്വർണലത .....മനോഹരം.....! Nice song

  • @aarthysivaprakash7625
    @aarthysivaprakash7625 Год назад +5

    Who is hear after managing and Harsha collab

  • @ranjithjd3461
    @ranjithjd3461 Год назад +4

    Vishal And Mamtha Mohandas cutest beautiful romantic on screen pair

  • @priyadharshini_s
    @priyadharshini_s 4 года назад +94

    Anyone in 2019

  • @shaheermohamed6844
    @shaheermohamed6844 Год назад +5

    Vidyasagar beautifull comporsition...

  • @karthikeyan3556
    @karthikeyan3556 4 года назад +37

    Swarnalatha mam illaye ippo kadavuley 😥

  • @pripragnpraki
    @pripragnpraki 4 года назад +7

    Vishal wooooow so handsome 😘😍

  • @jishnusivan2750
    @jishnusivan2750 3 года назад +4

    വിദ്യാസാഗർ sir വേറെ ലെവൽ

  • @catherinealbert9390
    @catherinealbert9390 5 лет назад +17

    The grandma verse was super...
    I miss my fiance... vinod♡♡♡

  • @arouhibairava6895
    @arouhibairava6895 6 лет назад +31

    Vishals a fine man 😘😍

  • @jaganathanjaganathan1399
    @jaganathanjaganathan1399 2 года назад +10

    Vidyasakar sir is excellent music director... No doubt about it.... See how he composed such a beautiful song...

  • @ajimattalukkal8114
    @ajimattalukkal8114 Год назад +2

    വിദ്യാസഗർ 🎼🎶👌👌malayalam tamil super composing super song 👌👌🤩

  • @deepikasathyanarayanan1598
    @deepikasathyanarayanan1598 5 лет назад +64

    This song is very soothing especially while hearing in night it's so relaxing and actress mamta is looking so gorgeous, I like her smile and expressions 🤗

    • @jenifernisha2149
      @jenifernisha2149 3 года назад +2

      Mee too lv heroine very much...smile..eyes..expression everything...feel lk ishwarya rai.gorgeous

    • @deepikasathyanarayanan1598
      @deepikasathyanarayanan1598 3 года назад

      @@jenifernisha2149 😊😊😊

  • @srivats12
    @srivats12 Год назад +4

    Who are all still listening this song in 2023

  • @rajeshwariraji6124
    @rajeshwariraji6124 6 лет назад +130

    i love this song😊vishal very handsome

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 3 года назад +9

    Karthik rocked what a mesmerizing singing

  • @keerthi21004
    @keerthi21004 5 лет назад +11

    Vishal soo handsome😘😘😘

  • @karthikeyanchandrasekaran2071
    @karthikeyanchandrasekaran2071 2 года назад +4

    Swarnalatha Amma ❤️

  • @sysworld
    @sysworld 5 месяцев назад +3

    Anyone in 2024
    Hit like button...

  • @maraarmarrar2212
    @maraarmarrar2212 2 года назад +2

    மெய் சிலிர்த்து வீட்டேன் 😇 குயிலின் குரலோசை கேட்ட மமதையில் ❤️

  • @hemalatha9008
    @hemalatha9008 6 лет назад +125

    Vishal so handsome ..😍😍.. I love this song 😍😍...😍...😍...