திருச்செந்தூருக்கு எப்படி போனீர்கள் அதை சொல்லவே இல்லையே வந்தே பாரத் திருநெல்வேலி அல்லது கன்னியாகுமரி நாகர்கோவில் வரைக்கும் தானே போகும் திருச்செந்தூருக்கு போகுதா என்ன
ரயில்வே துறை சென்னை - திருச்செந்தூர் ஒரு VB வழி : விருத்தாசலம் மதுரை நெல்லை வழியாகவும் மற்றும் சென்னை - ராமேஸ்வரம் ஒரு VB வழி : கடலூர் மயிலாடுதுறை பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி
நன்றி சகோதரி!
Tiruchendur pakkathula than enga village . Walkable distance. Aduthathu tiruchendur varumpothu eng vooruku vanga. Thank u so much dear sister.
Nalla enjoy panra😢😮🎉!!!!
Best wishes
Om Muruga
Super vlog,
திருச்செந்தூருக்கு எப்படி போனீர்கள் அதை சொல்லவே இல்லையே வந்தே பாரத் திருநெல்வேலி அல்லது கன்னியாகுமரி நாகர்கோவில் வரைக்கும் தானே போகும் திருச்செந்தூருக்கு போகுதா என்ன
திருநெல்வேலில் இருந்து திருச்செந்தூர் பஸ்ஸில் சென்றோம்...
Nice sister 😍😍
வடக்கன்ஸ் பயந்துக்கொண்டு அதிகமான தொகையை செலுத்தி பயணம் செய்யவேண்டும்.
Nice video you have enjoyed the trip, this train have limited stops. Im Muruga
other trains also travel at110km/h.
ரயில்வே துறை
சென்னை - திருச்செந்தூர் ஒரு VB
வழி : விருத்தாசலம் மதுரை நெல்லை வழியாகவும்
மற்றும்
சென்னை - ராமேஸ்வரம் ஒரு VB
வழி : கடலூர் மயிலாடுதுறை பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி
Tirunelveliku reach panna timing?
Kanyakumari la yentha room akka
Hi sis, restrooms epdi iruku? Clean panite irukangala? And Ec or Cc?
Sister how to book for thes which app from Villupuram to thiruche dur please soluga
Naanga online book pannom browsing centre... 1300rs per person
For tiruchendur is there vande bharath train. Usually v will get down at tirunelveli. From tjerev will go to tiruchendur
No direct train.. Stop at thirunelveli and from there we went to thrichendur
Chennai to thirunelveli one person ticket price
1500 it seems...I had travelled from Villupuram
🎉
How much charges per head ??
1300
Those who are having more money people can only enjoy, not by the common people.
Amount also how much
1300 rs per person
Madam this train starting place itself is Villupuram???
No starting point chennai ending at nagercoil
Rsஎவ்வளவு பா
1300 rs in train
From where to where
Chennai to nagercoil vandhe bharath express
Residency place
Kanniyakumari hotel sea view
Hii Sis ,, super vlog ,, hotel name plz ,, i wanted to go with my family to stay in Kanyakumari & Thiruchendhur plz ...❤❤❤
Hotel sea view.. Rs 4000
Family room 4000
S
கன்னியாகுமரி ரூம் வாடகை எவ்வளவு மேடம் திருச்செந்தூரில் ஏசி ரூம் 2000
Kanniyakumari hotel room rent sea view room inrathla 4000 rs
வந்தே பாரத் விருதுநகர் ல நிக்கல சென்னையிலிருந்து புறப்பட்டு எந்த எந்த stop ல நிற்கும் கொஞ்சம் சொல்லுங்கள்
Madurai Kovil patti thaan nikkum