மாயன் காலண்டர் Vs. உலக அழிவு உருட்டு! | Secrets of The Mayan Calendar | Researcher Vijay : PART 6 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • மாயன் காலண்டர் Vs உலக அழிவு உருட்டு | மனிதகுல அழிவு ஆரம்பமாகி விட்டதா | Vijay | KMK | KALAM | EPISODE 164 |
    #karthickmaayakumar #vijay #maayamstudios
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 107

  • @abiramic5474
    @abiramic5474 Год назад +27

    *தமிழ் மிக உணர்வுபூர்வமான மொழி.....வாழ்க வளர்க *

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Год назад +64

    எங்களுக்கு மாயன் காலண்டர் தெரியாது ஆனால் மாயம் ஸ்டுடியோ தெரியும் அவர்தான் கார்த்திக் உங்கள் விடியோ வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

  • @pragashprabu8477
    @pragashprabu8477 Год назад +3

    மிக அருமை.... கார்த்திக் அவர்களே அடுத்த தலைமுறைக்கு நீங்கள் சொல்ல வரும் தகவல்களுக்கான முயற்சிக்கு.... நன்றி

  • @jjcabletvinternet1809
    @jjcabletvinternet1809 Год назад +32

    நீங்க சொல்றது மாயன் ஆனால் எங்கள் ஊரில் மதுரை அருகில் செக்கானூரணி அருகில் தேங்கில் பட்டி என்ற கிராமம் உள்ள மாயன் கோவில் பல தலைமுறைகளாக வழிபட்டுக் கொண்டிருக்கிறோம் இதை உலகத்துக்கு காட்டுங்கள். எங்கள் ஊரில் பல பேருக்கு மாயன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது ஆகையால் இதை உலகத்துக்கு காட்டுங்கள்

  • @helenbenedict
    @helenbenedict Год назад +6

    A very interesting truth, it will reveal soon. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
    வளர்மொழி வாழிய வே!

  • @kingdomkingdom7757
    @kingdomkingdom7757 Год назад +1

    அருமை

  • @Vi_Mar_Agadh_A_Man_I
    @Vi_Mar_Agadh_A_Man_I Год назад +1

    அறிமுக இசை மெய்சிலிர்க்க வைக்கிறது. 🔥

  • @thivan8670
    @thivan8670 Год назад +8

    Please do more interview with researcher Vijay related to this topic..👍🏼👍🏼

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Год назад +2

    We are in சத்திய யுகம்.

  • @akgameplay1881
    @akgameplay1881 Год назад +7

    Indha video ku dha wait pannitu irundhe Next level 🔥 🔥 🔥

  • @vijay_kumaravel.
    @vijay_kumaravel. Год назад +3

    Ivara adikadi video pannunga anna ivarooda video intresting ga irruku 🔥❤️

  • @muhamedtanvir2832
    @muhamedtanvir2832 Год назад +2

    00:01 paiyan ushaaru

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Год назад +5

    Very beautiful your message 😘
    Thank you so much

  • @madhanrajmithren1140
    @madhanrajmithren1140 Год назад +3

    அய்யா தயவு செய்து சுவாமி shivanadha parahamser பற்றி பதிவு போடவும்.

  • @NagrajVaz
    @NagrajVaz Год назад +2

    Very nice try🙂🙂🙂🙂❤❤❤

  • @SureshKumar-lr2gg
    @SureshKumar-lr2gg Год назад +5

    2000 ஆண்டில் மீன் வடிவில் குழந்தை பிறந்தால் உலகம் அழியும் என பேச்சு நிலவியது. அதன் பின் 2012,2022 என போய் கொண்டிருக்கிறது.

  • @salexpandimani7103
    @salexpandimani7103 Год назад +14

    மாயன் என்பது ஸ்ரீ கண்ணன், ஸ்ரீ கிருஷ்ணன், சாமி எங்கள் ஊர்ல சொல்லுவோம்..அண்ணா

  • @naadisnaadis4724
    @naadisnaadis4724 Год назад +2

    Waiting for this long days.please keep this video atleast two weeks once

  • @INTELLIGENT-AGENCY-007
    @INTELLIGENT-AGENCY-007 Год назад +3

    Part 2 veenum bro ongalota na prsanum namma live video call pesalama Google live app la

  • @jordielninopolla9519
    @jordielninopolla9519 Год назад +1

    ப்ரோ ரொம்ப interesting ah இருக்கு ப்ரோ...நெறைய interview பண்ணுங்க

  • @mkchannel5318
    @mkchannel5318 Год назад +2

    தமிழ் தமிழ் 👍👍👍

  • @arunachalamvijay344
    @arunachalamvijay344 Год назад +1

    May be after 2012 la irunthu good start ah irukalaam la.. human concious positive ah poguthu.. konjam negative upperhead la irukanga, avangaluku intha change pudikama yaetho try pandrangalo nu thonuthu!?

  • @SubramaniyamKMV
    @SubramaniyamKMV Год назад

    Can you make a Separate Playlist for the conversation you had with Mr.Vijay. It will help others easily refer to it. Thank You !!!!!

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 Год назад +3

    அண்ணா வணக்கங்கண்ணா உங்களுடைய பதிவை நான் வரவேற்கிறேன் பதிவுக்கு மிக்க நன்றி

  • @INTELLIGENT-AGENCY-007
    @INTELLIGENT-AGENCY-007 Год назад +2

    தமிழ் 🙏

  • @santhoshsuresh6429
    @santhoshsuresh6429 Год назад +2

    We need more videos like this broo

  • @saikrishnad52
    @saikrishnad52 Год назад +2

    Bro part 5 kannum bro, please give us update why it's not available any concern eruku to publish.

  • @NagrajVaz
    @NagrajVaz Год назад +3

    Please try to interview orissa balu sir also ❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Год назад +3

    All knowledge given by Lord Shiva, supreme god.mayan is harden devototte of Lord Shiva.maayamuni maayan.

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf Год назад +2

    GM ☕️

  • @ppk7000
    @ppk7000 Год назад +3

    After year 2000 begining of the "End of the World" started. It will move towards its end gradually.

  • @rpramanraman1392
    @rpramanraman1392 Год назад +4

    மாயன் என்ற பெயர் இலங்கையை ஆண்ட நம் தமிழ் மன்னர் இராவணனின் மாமனார் பெயர் மாயன்.
    மாயன் காலண்டர் நம் தமிழரின் ஆதி கால ஓலை சுவடியாக இருக்கலாம்.

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Год назад

      👍👌

    • @gurumurthy4479
      @gurumurthy4479 Год назад

      Interesting information
      நீங்க சொல்றதும் intresting இன்டரெஸ்டிங்ஆக இருக்கே

  • @deepaakilesh4669
    @deepaakilesh4669 Год назад +1

    Super good head line 👍👍👍👍

  • @lawrasundar
    @lawrasundar Год назад +1

    dear Vijay stephan Hawking nerla patha nenga kekura ore oru question

  • @shanthananta4437
    @shanthananta4437 Год назад +2

    Hi sir can i get ur part 5 episode..

  • @Vijayakumar-96
    @Vijayakumar-96 Год назад +1

    bank liquidity injection news தெளிவாக வேண்டும் anna
    Please please please 🙏 🙏 🙏 🙏

  • @vinishasudhir3493
    @vinishasudhir3493 Год назад +1

    Bro please vijay sir ah yepdi contact panradhu help me please

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Год назад +1

    2012 சத்திய யுகம் தொடங்கிய காலம்

  • @Lordmurugarandme
    @Lordmurugarandme Год назад +1

    Ipo nadandhadhe thirumba thirumba nadakudham.apo ulaga naadagam mudinja pinnadi thirumba modhalla irundhu start agum nu solla padudhu.ovoru yugamum mudinja pinnadi pudhu yugam start agudhu.apo kaliyugam mudinja pinnadi thirumba modhalla irundhu ella yugamum start agum nama nammaloda irudhi naatkal ah nerungikitu irukom nu brahmma kumarigal solluranga ☺

  • @Manikutty-rl9mc
    @Manikutty-rl9mc Год назад +1

    Subject super

  • @ammu2708
    @ammu2708 Год назад +1

    🌸🌸🌸 super 🌺☺️

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад

    Super jihudu sar s

  • @Lordmurugarandme
    @Lordmurugarandme Год назад +1

    Ovoru naadum anu ayudhatha potu sudukaada aakiruchuna apram epdi current irukum.ipo irukura technology ellam poita karkaalathuku poiduvom

  • @bhuvaneshwaran9373
    @bhuvaneshwaran9373 Год назад +1

    Bro part 5 ena aachi bro thookitangala?

  • @normalgamer6576
    @normalgamer6576 Год назад

    Anna good night. thelivana vilakkam tharuvathil u very smart anna

  • @balasubramaniam1591
    @balasubramaniam1591 Год назад

    Nice

  • @mryoges7381
    @mryoges7381 Год назад +2

    Bro Part 5 ?

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 Год назад +1

    🤔

  • @radhamani5781
    @radhamani5781 Год назад

    Hai bro good nigt

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 Год назад

    Super

  • @sathyarajaganesaraja4806
    @sathyarajaganesaraja4806 Год назад +2

    Bro part 5....???

  • @sekerpitchchai724
    @sekerpitchchai724 Год назад +2

    Añnathu nanpar oru cemarun nattai serthavar vali andra varthayai pesuvar vali anpathu kurukku pathai ithu Africa makkal pesugirargal

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Год назад

      ஆப்பிரிக்காவில் இன்றும் பல்லாங்குழி விளையாடுகிறார்கள்

  • @RaviKumar-fs8cr
    @RaviKumar-fs8cr Год назад

    Hiii karthick

  • @rammeshbabu1011
    @rammeshbabu1011 Год назад +3

    Pls ulagam alaiutum.2 person kaga India la nanga tax Kati sagamudiadu

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +5

    Tamil Pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌

  • @sivasuryam
    @sivasuryam Год назад +2

    Bro put a video about vetrimaaran director

  • @kingforever4731
    @kingforever4731 Год назад +5

    MAAYAN calendar 2012 end is not about end of World, Its about END of KALIYUGA. 🪔✡

    • @gurumurthy4479
      @gurumurthy4479 Год назад

      அட... நல்லதா போச்சு

  • @navins3788
    @navins3788 Год назад +2

    2012 world destroy mayyan calender Mixeico temple history tell but 2012 end December 31 no destory earth because sun earth some energy take so no end world tamil news tell so save world

  • @abdulrahman4102
    @abdulrahman4102 Год назад +2

    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
    (அல்குர்ஆன் : 4:0)
    يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏
    மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:1)
    உலக மக்கள் அனைவரும் ஆதாம் ஏவாலின் பிள்ளைகள் தான்
    இறைவன் ஒருவன் தான்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Год назад +1

      ஆதாம் ஏவாள் பிள்ளைகளா? நீங்கள் கிருத்துவராக இருந்து கொண்டு அல்லாவைப் பற்றிக் கூறுகின்றீர்கள். really great

    • @vijiadmkvijiadmk3521
      @vijiadmkvijiadmk3521 Год назад

      ஆம் நீங்கள் கூறுவது உண்மையே இறைவன் ஒருவன் தான் நாம் தான் மதம் என்ற பெயரில் பிரித்து விட்டோம் எல்லா மதத்திலும் ஒரே வழியை தான் பின்பற்றுகிறோம் நாம் உண்ணும் உணவுதான் வெவ்வேறு ஏனென்றால் நம் சுற்றுச்சூழலில் நாம் உண்ணுவதற்கு ஏதுவாக எது கிடைத்ததோ அதையே நாம் உணவாக ஏற்றுக் கொண்டோம் அதேபோல் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு நாம் இறை பக்தி இருந்தது அமெரிக்காவில் இருப்பவர் சர்ச்சுக்கு கோட் சூட் அணிந்து செல்வார் அவரை நம் தமிழ்நாட்டிற்கு வந்தால் கோட் அணிந்து கொண்டு சர்ச்சுக்கு செல்வார் ஆனால் அங்கு அவரால் பல மணி நேரம் அந்த உடையில் இருக்க முடியும் ஆனால் இங்கு இருக்கும் சுற்றுச்சூழல் ஓ அப்படி இருக்க முடியாது ஆகையால் இங்கு சர்ச்சுக்கு போனாள் சாதாரண ஒரு பேண்ட் சட்டை நடந்து செல்வார்கள் அதுவே அவருக்கு சவுகரியமாக இருக்கும் ஏனென்றால் அது குளிர்பிரதேசம் இங்கு அப்படி இல்லை வெப்பம் ஆகையால் சர்ச்சுக்கு சென்றார் கூட்டிட்டு தான் அணிய வேண்டும் என்பது கட்டாயமல்ல முஸ்லிம்கள் என்றால் மாமிசம் தான் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதல்ல இந்துக்கள் என்றால் சைவம் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல ஆகையால் மொழியையும் உணவு பழக்கத்தையும் வைத்து மனிதர்களைப் பிரிக்க வேண்டாம் மனித இனம் ஒரே இனம் அதில் ஆண் வேறு பெண் வேறு கூட இல்லை இருவருக்கும் ஒரே நிற குருதி தான் மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்க வேண்டும்

  • @Lordmurugarandme
    @Lordmurugarandme Год назад +1

    War epo start agucho apove ulaga alivu start agitu

  • @dorinstalin
    @dorinstalin Год назад +4

    உங்களுடைய சந்தேகங்களுக்கு பதில் பைபிள்ளதான் இருக்கு, அதை நம்பி வாசிக்கவேணும், தொடக்கமும் முடிவும் என்ன என்பதை தெளிவாகச்சொல்லுகிற பரிசுத்தவேதம், பெரும் அழிவில இருந்து தப்பிக்கிறத்துக்கு, வழியும் சொல்லியிருக்கு, ……………….

    • @AAKAVexe
      @AAKAVexe Год назад +3

      Madhatha yenda ingayum kondu varinga

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Год назад +1

      பைபிள் ஏசுக்கு முன் வந்ததா பின் வந்ததா அப்படி ஒன்று இருப்பது அவருக்கேத் தெரியாதே

  • @trueorfalse7278
    @trueorfalse7278 Год назад +1

    Meaning of Tamil language? Vijay. Tamil
    Tham+ill -tham+ v2 en language ku V2 en body this meaning

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Год назад

    2012... Extreme Kaliyuga effect... Like divorce rate high, living together, didn't respect elders, satanic religion conquer the world.

  • @Lordmurugarandme
    @Lordmurugarandme Год назад +1

    Lockdown pota apo nadhi fullah sutham aguchu pollution koranjuchunu sollurengalla bro ulagathula ulla iyarkai thanna thaane pudhupichukum.adhukapram kadavul marupadi manushana padaipanga adhu epona indha ulagathula vaalura situation ku boomi thirumbura apo.idhu not just my imagination.brahma kumarigal nu potu parunga you will get more information

  • @devi9202
    @devi9202 Год назад +3

    Saivam is the oldest Tamil culture!

  • @rockul9194
    @rockul9194 Год назад +2

    Ayya ivaru video innum ethana iruku

  • @stephenstephen8818
    @stephenstephen8818 Год назад +2

    மனிதன் தோன்றி 6000 வறுசம்தான் இதுக்கு மேலே உங்கள் கணிப்பு யாராலும் சொல்லமுடியாது

  • @theeravisaripathemei...738
    @theeravisaripathemei...738 Год назад +2

    Ulaga varalarugalil yentha nagarigathulaiyum vimanam vaithirunthathaga yentha suvadum illai... Aanal tamil mannan Ravanan vaithurunthar yendral... Inthanai aruviyal valarntha kalathulaye vimanam thayarika iflo kastam.. Apa yepdi vimanam...
    Aathi tamilan oru alian ah than irukanum

  • @santhosh-h
    @santhosh-h Год назад +2

    Hi

  • @rowthers8872
    @rowthers8872 Год назад +1

    Molakai hawai la iruku

  • @geethapriya5059
    @geethapriya5059 Год назад

    Super super ma

  • @Manikutty-rl9mc
    @Manikutty-rl9mc Год назад

    Anna yen name solluinga unga big fan plz

  • @INTELLIGENT-AGENCY-007
    @INTELLIGENT-AGENCY-007 Год назад +2

    Hawaii la errugu bro Molokai thevu

  • @rajakumare3315
    @rajakumare3315 Год назад +1

    10 civilization yes......tamil is one of them .
    Ravanan father in law is called mayan. Who teach him magic.
    Mayan is far from India land.
    Mayan pray to goddesses kali.
    Mayans are not lost.....some are found in sarawak....Indonesia or Malaysia.
    Mayan Malaysia close rite.
    These countries still play the same sport wic is sepak tekaraw....who Brazil and Peru Argentina plays a bit different.

  • @lonelover113
    @lonelover113 Год назад +1

    Mayan s pathi Mayam studuios illl

  • @trueorfalse7278
    @trueorfalse7278 Год назад +3

    1st language tamil so please solluga neengalum nambika illama yen Tamil pesaringa

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Год назад

    Women became more evil,it's a sign human being minimize by god. God love honest, faithful, obedient people,not if you follow certain religion

  • @rajeswari1965
    @rajeswari1965 Год назад +1

    Uruttu nu sollitu aprom ethukku video

  • @காத்துஇருக்கநேரம்இல்லை

    Avan oru lusi pola posiran atha naanka kokkanuma

  • @Vijayakumar-96
    @Vijayakumar-96 Год назад +2

    bank liquidity injection news தெளிவாக வேண்டும் anna
    Please please please 🙏 🙏 🙏 🙏