நான் 12th படிக்கும் போது வெளிவந்த என்ஃபீல்டு தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. Mofa, Silver plus, Explorer, Fury முதலிய பைக்குகள். இதில் Fury ஐந்து கியர் பைக்.
முதலில் 200cc மிணி புல்லட் போட்டோம் பிறகு மோபா போட்டோம் அதன்பிறகு கம்பெனியை விட்டு விட்டார்கள் இப்போது அதில் டெக்ஸ்டைல் நூல் மில் இருக்கிறது நான் இதன் ஒரு பிரிவில் பணி புரிந்தவன் என் ஊர் சிங்கம்புணரி எங்க ஊரில் தான் கம்பெனி இருந்தது
அற்புதம். தங்களின் சிங்கம்புணரியில் ENFIELD நிறுவனம் இருந்தது நன்கு தெரியும். EXPLORER பைக் 2 என் தந்தை வைத்திருந்தார். 1987 ல் நான் பைக் ஓட்டி பழகியதே இந்த EXPLORER ல் தான். மேலும் பேச இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். 99421 34443
Sir I had a similar Enfield Mofa in 1982. This Mofa doesn't need registration as it is less than 50 cc vehicle. Bought from Trichy and I used it in Thanjavur when I was studying 10th std. Great moped. 🙏
சூப்பர்.நாங்கள் jawa,jawa yezdi,Rajdoot, பாபி ராஜ்தூத், சுவேகா,லஷ்மி மொபட்,கொக்கு லூனா, லூனா+, Enfield Silvr Plus, Enfiled Expoloror,,bajaj 110,yamaha 125, TVS Sport ஆகிய வாகனங்கள் உபயோகித்தபின் கொடுத்துவிட்டோம். தற்போது தான் அந்த வண்டிகள் service க்கு சரியான மெக்கானிக் இல்லை. தற்போது Hero HF Plus,& Bajaj Discover வைத்துள்ளோம்.மேலும் பழைய வண்டிகள் எதுவும் கிடைத்தால் தகவல் கொடுப்பீர்களா ! நன்றி
@@sri-fw7dh பாஸ் இந்த வண்டி வாங்கும் காலத்திலே 60 கிலோ இருந்தேன் வண்டியயை வாங்கிட்டு வரும் போதே எதிர் காற்றில் போக மாட்டேங்குது வாடகை லாரியில் தூக்கி போட்டு வந்து ஊர் எல்லையிலே இறக்கி ஓட்டிட்டு வந்தேன் மேடான ஏத்தம் வந்துச்சினா பெடல் பன்னனும் கேவலமா இருக்கும் அதுவும் எங்கவூர்ல கேலி செய்து சிரிப்பானுங்க. இந்த வண்டியயை இரும்புக்கு போட்டுட்டு TVS. eko. வாங்கினேன் செம வண்டி பாஸ்
இதை பார்க்கும் நெஞ்சம் கனத்து கண்ணில் நீர் வருகிறது தமிழகத்தின் ENFIELD INDIA இப்போது இல்லாதது வேதனை என் போன்ற EI 3-5 ஓட்டுபவர்களுக்கு தெரியும் நன்றி ராஜேஷ்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே 😍😍😍
This video brings to my middle schools memories, I went to school from this moped,wow amazing
இந்த model வண்டிக்கு நெம்பர், tax, Rc book எல்லாம் கிடையாது cycle எப்படியோ அது மாதிரி தான்
இந்த முயற்சி எடுத்து அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ❤️❤️
நன்றி 🤝
Super bro
It's been very long since I have seen this vehicle😊
Thanks a lot bro👍👏👏👏👏
நான் 12th படிக்கும் போது வெளிவந்த என்ஃபீல்டு தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. Mofa, Silver plus, Explorer, Fury முதலிய பைக்குகள். இதில் Fury ஐந்து கியர் பைக்.
முதலில் 200cc மிணி புல்லட் போட்டோம் பிறகு மோபா போட்டோம் அதன்பிறகு கம்பெனியை விட்டு விட்டார்கள் இப்போது அதில் டெக்ஸ்டைல் நூல் மில் இருக்கிறது நான் இதன் ஒரு பிரிவில் பணி புரிந்தவன் என் ஊர் சிங்கம்புணரி எங்க ஊரில் தான் கம்பெனி இருந்தது
அற்புதம்.
தங்களின் சிங்கம்புணரியில்
ENFIELD நிறுவனம் இருந்தது நன்கு தெரியும்.
EXPLORER பைக் 2 என் தந்தை வைத்திருந்தார். 1987 ல் நான் பைக் ஓட்டி பழகியதே இந்த EXPLORER ல் தான்.
மேலும் பேச இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
99421 34443
@@muthamilmohanamohana3117நண்பா இப்போதைக்கு explorer 50cc வாகனம் இருக்கா...
மலரும் நினைவுகள்
@@muthamilmohanamohana3117மலரும் நினைவுகள்
Super 👍👍👍 good morning friends 💐💐💐
Thank you
1994 mofa vandi en kitta irundhuchu 👍👍👍👍👍👍👍👍👍👍
How much bro???
Ipo iruka
என்கிட்ட இப்ப இருக்க அண்ணா
@@chocokarthi836 bro sale panringa la
@@sri-fw7dh 35000 வரும் ப்ரோ
🔥VIP🔥
In 80s rich people only buy this item from😁😁😁
I also saw baby rajdoot i ride that bick my friend given me I give him my Bajaj Priya 1976model ☺️☺️☺️
I need one mofa
நான் சின்ன வயசுல பாத்தது நன்றி
எணக்கு இந்த மாதிரி வண்டி இருந்தா சொல்லுங்க வேணும்
Enkita irukku
Mofa iruka
Sir I had a similar Enfield Mofa in 1982. This Mofa doesn't need registration as it is less than 50 cc vehicle. Bought from Trichy and I used it in Thanjavur when I was studying 10th std. Great moped. 🙏
Congrats, good feel💐💐💐
Bro sale panuringala
Raghuvaran Danush movie bike ☺🥰
Bro where this bike at present? If he will sell this bike or That rajdoot bubby is for sale ! Share this shop location or name that area & district
Bro... Intha vandi enakk kidakkuma..? Im indrested..
அருமை வாழ்த்துக்கள் 👌
இது உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் பாதுகாப்பாக வைக்கவும்
Yes
I am in chennai having BAJAJ SUPER EXEL Scooter model 1996 model single owner at present not using it JAI HIND CORONA FREE INDIA
சூப்பர்.நாங்கள் jawa,jawa yezdi,Rajdoot, பாபி ராஜ்தூத், சுவேகா,லஷ்மி மொபட்,கொக்கு லூனா, லூனா+, Enfield Silvr Plus, Enfiled Expoloror,,bajaj 110,yamaha 125, TVS Sport ஆகிய வாகனங்கள் உபயோகித்தபின் கொடுத்துவிட்டோம். தற்போது தான் அந்த வண்டிகள் service க்கு சரியான மெக்கானிக் இல்லை. தற்போது Hero HF Plus,& Bajaj Discover வைத்துள்ளோம்.மேலும் பழைய வண்டிகள் எதுவும் கிடைத்தால் தகவல் கொடுப்பீர்களா ! நன்றி
கண்டிப்பாக தகவல் தருகிறேன்
Enfield silver plus and explorer பற்றி Video போடுங்க Brother
Soon
அண்ணா ராயல் என்ஃபீல்டு எக்ஸ்ப்ளோரர் 49cc review podunga Anna plzzzzzzzzzzzz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
can u make a video on sportif . india's first self-starter moped. distributer chamundi motors bangalore.
அண்ணா இதே மாதிரி வண்டி ஒன்னும் எங்கிட்ட இருக்கு இதுக்கு டயர் டியூப் கிடைக்குமா எனக்கு சொல்லுங்க
இந்த வண்டியை வைத்திருப்பவரும் டயர் மற்றும் டியூப் கிடைக்காமல் தான் இருக்கிறார் 😂😂😂
Bro enaku kudunga bro na vangikuran plz🙏🙏 repla pannuga
Vehicle owner number thaaren morning kettu paarunga. 9443205254. Mr. Dhanan jeyan
@@Rajeshinnovations thanx I'll ring him
Chennai pudupettai is the place for all such items, and modern cycle tyre tube also Available in cycle shop. What is size of tyre?
Old is gold
Nice rajesh bro
Thank you 🤝🤝🤝
இந்த வண்டியை ஓட்டி இருக்கேன் 1985ல்
Babyku bike vagunom. Size increase panna mudiuma . 5 year baby. New bike than nethi than vangunom.
Battery bike ah illa petrol mini bike ah?
எணக்கு இந்த மாதிரி வண்டி இருந்தா சொல்லுங்க வேணும் உங்கள் செல் நம்பர் குடுங்க அண்ணா........
பணிக்கு யா இந்த வண்டி விற்பனைக்கு யா எவ்வளவு விலை சொல்லுங்கள் அண்ணா
மன்னிக்கவும் இந்த வண்டி விற்பனைக்கு அல்ல.
Hero puch vandi kedaicha review podunga... Enga school days la pala peroda dream vandi adhu...
Sure
enkita irunthuchu I gave it scrap no spare parts 😭 available in market
ithu thoothukudi thane
Yes
யார் சார் அந்த mechanic 4 இரும்பு துண்டு ரெண்டு tyre வெச்சே வண்டி ஒட்டி காமிஷ திறமை கிரேட் மின்ட்ச் ஒங்க பெறத் சொல்லவே இல்ல
இந்த வண்டி வாங்கணும் கிடைக்குமா
This vehicle not for sale
Sir now can we bye this mofa sir? And how much sir? And please tell me the place of that shop sir.is that vehicle is available now sir?
MOPED = MOving & PEDaling
Entha vandi kidaikuma
Intha bike sale Panna sollunga bro vangikkuren
இந்த வண்டி எந்த ஊருல இருக்கு அந்த place in address anuppunga bro please
Anna eppa ungalidam MOFA erukka
Pls tell me anna
Phone number kadikuma anna
9003865382
Najama thank you anna
காத்தடிச்சா போகாது தெண்டம் வாங்கிட்டு 3 மாசத்திலே இரும்பு வெளைக்கு வித்தேன்
😂😂😂
40kg,50kg la உள்ளவங்க போகலாம்..150kg a epadi ilukum...
Ha ha
@@sri-fw7dh பாஸ் இந்த வண்டி வாங்கும் காலத்திலே 60 கிலோ இருந்தேன் வண்டியயை வாங்கிட்டு வரும் போதே எதிர் காற்றில் போக மாட்டேங்குது வாடகை லாரியில் தூக்கி போட்டு வந்து ஊர் எல்லையிலே இறக்கி ஓட்டிட்டு வந்தேன் மேடான ஏத்தம் வந்துச்சினா பெடல் பன்னனும் கேவலமா இருக்கும் அதுவும் எங்கவூர்ல கேலி செய்து சிரிப்பானுங்க. இந்த வண்டியயை இரும்புக்கு போட்டுட்டு TVS. eko. வாங்கினேன் செம வண்டி பாஸ்
This is childrens moped. I had this vehicle 20years ago. I Sold out because of the non availability of spare parts in market
Which place is this shop located
Tuticorin
@@Rajeshinnovations Thanks for the information
Which place ???
Vanga kdeikuma rate
TVs 50 kaadikuma bro
Super different video bro
Thank you 🤝
எனக்கு ஒரு bike வேணும் bro please inform details
please help me to get parts for her I need Magnet coil assembly. 🙏
I want to buy whr i can get it. Kindly contact
Price ennangna
Where is this send location or next time also show the address or location that we can contact you.
En friend mofa vechuruka athula poona oorea paakum.....
Maximum speed?
Super👍
Please upload videos about suvegha and Luna Brother
Ok, I will search
என்னிடம் லூனா மொப்பட் இருக்கு ஸ்டாட் ஆகமாட்டிங்ஙது என்ன பிரச்சனை ஐயா
ஐயா எனக்கு குடுங்க ஐயா நா வாங்கிக்குறன் 🙏🙏🙏 எவ்ளோ சொல்லுங்க ஐயா 🙏
Vehicle owner number thaaren morning kettu paarunga, number 9443205254. Mr. Dhanan jeyan
எனக்கும் அது மாதிரி வண்டி தருவிங்கல
Mention yur place pls
Anna in the mofa bike sell or no
this bike is for sale , i need it bro
This one is not for sale, if any other I will inform you in future 👍
Where is it bro?
És scooty and sunny scooty are detailed uploaded to your site
எனக்கு பழைய மாடல் சைக்கிள் வாங்கனும் அவருடைய தொலைபேசி எண்ணை அனுப்பவும்
Tuticorin 💥👌
Yes
Hi sir you have MOFA BODY PLS
REPLY
என்கிட்ட இது மாதிரி வண்டி இருக்கு சர்வீஸ் செய்து தர முடியுமா
விற்பனை செய்வீர்களா.?
தற்போது விற்பனைக்கு அல்ல. மன்னிக்கவும்
Intha mofa bike yentha oorula irukku
Tuticorin
15 வருடம் கழித்து ஒரு வண்டிக்கு FC எடுப்பது எப்படி?2 மற்றும் 4சக்கரம்
Hello old is gold
Unga phone number கிடைக்குமா?
Bro tuticorin which place
Near Cleopatra theatre
Super
Thank you 🤝
I want one like this .... Any lead pls reply me ..
Anña entha vandi valaiku kadaikuma kudupagala anna
Sorry brother, not for sale
இதை பார்க்கும் நெஞ்சம் கனத்து கண்ணில் நீர் வருகிறது தமிழகத்தின் ENFIELD INDIA இப்போது இல்லாதது வேதனை என் போன்ற EI 3-5 ஓட்டுபவர்களுக்கு தெரியும் நன்றி ராஜேஷ்
🤝🤝🤝👍👍👍💐💐💐
இந்த மாதிாி பழைய வண்டி இருந்தால் சொல்லுங்கள் எனக்கு வேண்டும் நன்றி.
தற்போதைக்கு இல்லை, வந்தால் சொல்கிறோம்.
@@Rajeshinnovations நன்றி 9940777140.இந்த வண்டி விற்பனைக்கு உள்ளதா சொல்லுங்கள்
Ok👍
How much rupess pa nan vankikuran
Jawa and yezdi review poduga bro
Ok
Intha vadiya restoration panni oru video podunga sir
Price bro
Price please inna vilaye
I need mofo how much bro any idea
Location enga sir may useful for other
Tuticorin
@@Rajeshinnovations put video for rx 100 sir🙏🏻😁💐 i love vintage bike. Wish to own one.
Anña eathu entha yadam anna
Bro intha place enga iruku
Tuticorin
@@Rajeshinnovations where in tuticorin sir?
Near cleopatra theatre
@@Rajeshinnovations thank u so much sir...
Ok🤝
Were is this gaurage, any contacts
Tuticorin, vintage cars restoration centre, 9443205254
Bike rate bro
Arumai Arumai bro
Inthey mathiri vandi ippa irikutha?
Iillai
VIP 3 😂
😄😄😄
I had this mopa in 1984 to 85
Please post some electric vehicles reviews
Ok
Interested vehicle
Danish padathula irunthathu
Intha work address venum bro
🙋♂️
Moped gadi Milegi kya aap message Karke bhej sakte ho
பெட்ரோல் டேங்க் என்று பார்த்தால் இல்லை போல
Mechanic Number please....?
Location
சார் வணக்கம் என்னிடம் டிவிஎஸ் 50 உள்ளது மாடல் 2000 அதை சர்விஸ் செய்வதற்கு மெக்கானிக் எல்லாம் தயக்கம் காட்டுகின்றனர் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது 😔
Oh sad🤔
is this for sale?
No,sorry