Комментарии •

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 2 года назад +163

    Owner நல்ல பொறுமையாக தெளிவாக விளக்கம் கொடுக்கிறார்.நன்றி🥰🥰

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад +107

    நல்ல முதலாளி.... எதோ சொன்னோம்னு இல்லாமல் நன்றாக முழுமையான விளக்கம் சொல்கிறார் பொறுமையாக சூப்பர் சூப்பர்

  • @rajaf3174
    @rajaf3174 2 года назад +54

    பொறுமையாக தெளிவாக சொல்கிறார் owner 👍👍

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 года назад +68

    கடும் உழைப்பாளிகளால் உருவாகும் பொருட்களுக்கு மதிப்பே இல்லை அருமை

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 2 года назад +20

    1.முதலாளி உண்மைபேசுகிறார்.
    2.உண்மையான தொழிலாளர்கள்.
    3.நேர்த்தியான வேலைப்பாடுகள். 4.நிறைவான விலை.
    ஆக மொத்தம் சிறந்த பதிவு.
    உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

  • @srinivasangodwin620
    @srinivasangodwin620 2 года назад +14

    Owner very clear ha explain pannirukaaru. Thank you so much

  • @TN61Bharathiyan
    @TN61Bharathiyan 2 года назад +4

    Tyre ல இப்படிலாம் பண்ண முடியும்கிறது நீங்க வீடியோ போட்டுதான் எனக்கு தெரியுது இது தெரியாம நான் என்னோட tata ace க்கு tyre புதுசாவே வாங்கிட்டு இருக்கேன் என்னத்த சொல்ல உங்களது இந்த வீடியோ மிக அருமை என்னை போன்றவர்களுக்கு இந்த வீடியோ ஒரு வரபிரசாதம் நன்றி ராஜேஷ் ஜீ

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 года назад +7

    சிறிது நாட்களுக்கு முன்பு ஆங்கில சேனலில் பார்த்தேன் நம்மூரிலும் இதே தொழில்நுட்பம் இருப்பதை இப்போது தான் பார்க்கிறேன்

  • @Rudhran2000
    @Rudhran2000 2 года назад +25

    Technology behind tyre retreading explained well. Thanks for your effort and to Mr. K.S. Raja for the courtesy.

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад +1

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @asokanxyz
    @asokanxyz 2 года назад

    தங்கள் channel மூலம் நிறைய விபரங்களை தெரிந்து கொண்டேன். நன்றி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @wrench.monkey
    @wrench.monkey 2 года назад +13

    very detailed and informative, seems like the business owner is doing a very sincere job. 👍

  • @maheshwaran.6689
    @maheshwaran.6689 2 года назад

    நானும் பழைய டயற பிரிச்சு ஒட்டிவாங்கனு நினைச்சேன்.. இதில் இவ்ளோ வேலை உள்ளது என்று இப்போ தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.. வாழ்த்துக்கள்

  • @shanmugasundaram523
    @shanmugasundaram523 2 года назад +1

    ராஜேஷ் சார் க்கு முதலில் நன்றி
    நல்ல பதிவு ஓனர் அருமையாக
    விளக்கி காட்டினார்
    நன்கு வேலை பார்க்கும்
    நபர்கள் வாழ்க வளமுடன் 💪🤝👏👍🏽🙏🏽

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +4

    நல்ல விளக்கம் கொடுக்கிறார்.தெளிவான விளக்கம்.இவரை ப்போனறவர்களை வாடிக்கையாளர் மிகவும் விரும்புவார்கள்.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +3

    மிகவும் அருமைங்க சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் ❤️❤️

  • @syedthowfeek4528
    @syedthowfeek4528 2 года назад

    Good explanation from owner bro
    Etha maathiri innu neraiya visit poga .romba useful irukku.
    Thanks bro

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +1

    ஆழ் நத அனுபவம்.நேர்மையான‌முறையில் நல்ல விளக்கம்.

  • @gajijeri2599
    @gajijeri2599 2 года назад +1

    Very nice explanation workers also too good! Very knowledgeable person about his business. Thank you bro. I got good imperative knowledge.

  • @frozenprakash
    @frozenprakash 2 года назад +2

    Very informative and detailed video, keep posting more quality videos!

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 2 года назад +4

    நேரடியாக பார்த்தது மிகவும் அருமை சார்🙏🙏🙏

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад +1

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @vetriselvan415
    @vetriselvan415 2 года назад +20

    Good effort...
    Hard work NEVER fails

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 2 года назад +6

    Super sir. In olden days we use to retread tyres for Ambassador and Fiat cars. Maximum we can retread two times for nylon tyres.

  • @Gramathaan985
    @Gramathaan985 2 года назад +5

    Super video I really enjoyed.
    நன்றாக விளக்கம் கொடுக்கிறார்

  • @manilakshmi4135
    @manilakshmi4135 2 года назад

    Super sir.Owner மிக சிறப்பாக விளக்கமளித்தார்.வாழ்க வளமுடன்.

  • @dinoselva9300
    @dinoselva9300 2 года назад +2

    சிறப்பாக, பொறுமையாக கதைக்கும் முதலாளி

  • @vijaym3477
    @vijaym3477 Год назад

    இவ்வளவு details சொல்வது சிறப்பு,

  • @masirt
    @masirt 2 года назад +24

    அருமை தோழரே ஒரு கனரக வாகன ஓட்டுநருக்கு இது ஒரு நல்ல சேமிப்பு தோழரே

  • @karthikathi1257
    @karthikathi1257 2 года назад +1

    நல்ல அனுபவம் உள்ள முதலாலி வாழ்த்துக்கள் அண்ணா

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 года назад

    தெளிவான விளக்கங்கள், வாழ்த்துகள்💐

  • @user-rk6ro7zu4u
    @user-rk6ro7zu4u 2 года назад

    முதன்முறையாக காண்கிறேன். இதில் இவ்வளவு வேலைகள் இருக்கும் என்று தெரியவைத்த உங்களுக்கு மிக்க நன்றி ✌✌

  • @peerkhan6230
    @peerkhan6230 Год назад

    அருமையான வீடியோ.. நன்றி அண்ணா... ட்ரைலர் 40 feet container பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா... நன்றி

  • @karthikhari6743
    @karthikhari6743 2 года назад +4

    Very beautiful and informative video with loads of detailing given by the owner hat's off to the team

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 года назад +1

    அருமையான முதலாளி 👌
    உங்கள் நாலு பேருக்கும்
    என் 🌹🤚வாழ்த்துக்கள் 🤚🌹
    🙏நன்றி 🙏நன்றி 🙏

  • @balaganesh9524
    @balaganesh9524 2 года назад +3

    Dear sir please explain how retreading tyres give milage to trucks

  • @bsatheeshchkumar2271
    @bsatheeshchkumar2271 2 года назад +3

    What a great content bro,
    I like your various contents and your hard work.. not only great it's amazing..

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад

      Thank you so much for your valuable greeting 🤝🤝🤝🙏🙏🙏

  • @HariKumar-om6ek
    @HariKumar-om6ek 2 года назад +1

    Very good support Owner and Employees especially Foreman 🙏🙏🙏

  • @sashikanthankr7262
    @sashikanthankr7262 2 года назад

    Great! Came to know the retrading tyres manufacturing! Why govt workshops don't cater for this economically beneficial system?

  • @machadovinosh7198
    @machadovinosh7198 2 года назад +2

    Tuticorin is a potential hub for commercial trucks in South India.
    Without using retreading tyres, it's impossible to generate profit by truck operators.
    Increasing Cost on Diesel, Road Tax, Motor Insurance, & Toll factors are criterias pushing the small medium operators into DITCH.
    Dear Rajesh,
    Thanks posting this informative video.

  • @Gansanspic
    @Gansanspic 2 года назад +1

    Very clearly explained. Thanks.

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 2 года назад

    Brother first time unga channel pakuran. Intha video skip pannama pathan fulla. Owner explanation awesome. Intha mari differenta video podunga brother 👌🏻👌🏻👌🏻. Subscribe pannitan 😍😍😍

  • @paulpandian8983
    @paulpandian8983 21 день назад

    Unmaya solreenga super sir. ❤

  • @VijevijiViji
    @VijevijiViji 2 года назад

    Vera level thalaiva porumiya cool explain paniga

  • @apravi1764
    @apravi1764 2 года назад +1

    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 2 года назад +3

    I wish Mr RAJA always like a KING in his business a calm & detailed explanation
    For Viewerds me served in
    a Mfg industry at chennai
    (Retd) wish him to 🙏be
    More popular in this trade
    Best of luck 🤞🤞🤞

  • @ashokans4999
    @ashokans4999 2 года назад +1

    மிகவும் அருமை.....வாழ்த்துக்கள்

  • @lnt8419
    @lnt8419 2 года назад

    Usefull video. Owner very good man. Appreciated both

  • @fiftytwoweeks8221
    @fiftytwoweeks8221 2 года назад +3

    Thouroughly explained.. Very nice content.. 👏👏

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад +1

      Thank you so much 🤝 also don't forget to subscribe my channel 💐

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 2 года назад +3

    So much thanks for your kind information Brother 👌 👍 👏 ❤️ 💐 🙏

  • @govistube
    @govistube 2 года назад

    Very clear and genuine explanation.

  • @vineeshaugustine9118
    @vineeshaugustine9118 22 дня назад

    Thanks for the video and a special mention to the industry owner very nice person

  • @balakrishnansj6419
    @balakrishnansj6419 2 года назад +1

    great work.... all the best :)

  • @DeepakRaj-tr5gw
    @DeepakRaj-tr5gw 2 года назад +1

    Super nanba, good explanation

  • @peermohamed6771
    @peermohamed6771 2 года назад

    அருமையான விளக்கம்👍👍

  • @25977777
    @25977777 2 года назад

    Gud explanation N Gud Info bro..
    🇲🇾🇲🇾🙋‍♂🇲🇾🇲🇾

  • @anuputra
    @anuputra 2 года назад +15

    Great video on the retreading tyre making... very detailed video on every process on making the retread tyre making. thanks to you Rajesh and KS Raja for exploring the whole process...Really a great effort you put. All the best!!

  • @rajasundaramd3314
    @rajasundaramd3314 2 года назад +4

    நல்ல தெளிவான விளக்கம்

  • @abuali5250
    @abuali5250 2 года назад

    அருமையான பதிவு ..நன்றி

  • @abcool19
    @abcool19 2 года назад +14

    Excellent coverage and explanation of the tyre retreading process 👍

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад

      Thank you so much 🤝🤝🤝

    • @parthibanrajagopal8538
      @parthibanrajagopal8538 2 года назад

      @@rajeshinnovations ஐயா நான் அந்த பழைய ஸ்கிராப் டயர் பிசினஸ் பத்தியே சார் பண்ணிக்கிட்டு இருக்கேன் இதைப் பத்தின முழு காணொளி கொடுக்க தயாரா இருக்கேன்

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад

      எனது சேனலுக்கு நான் உங்களை வரவேற்கிறேன், 💐💐💐 எனது போன் நம்பர் 9003865382

  • @karthikvky6641
    @karthikvky6641 2 года назад +3

    Macha super explain 🤗👍✌💪

  • @bpathir3755
    @bpathir3755 2 года назад +2

    *_Owner Speak Spr 🔥🥰_*

  • @salarocks1802
    @salarocks1802 2 года назад +2

    Very hard work 👍😍😍😍 good vedio first time seeing 🤗

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 2 года назад +1

    Super demo for retreat tyres useful who have commercial thank

  • @pandikumar6315
    @pandikumar6315 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா....

  • @devajirao9944
    @devajirao9944 2 года назад +3

    Very clear explanation 👏👏👏👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @karan4624
    @karan4624 2 года назад +1

    Excellent explanation

  • @jamesi5175
    @jamesi5175 2 года назад

    Anna swift dizire tourkku set aguma front suspension set change pananum

  • @user-rg5hh5vl7v
    @user-rg5hh5vl7v 2 года назад +1

    அருமை அருமை அருமை அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ganeshravi2398
    @ganeshravi2398 2 года назад

    நண்பரே உங்கள் கேள்விகளுக்கு மிகவும் பொருமையாக நிதானமாக அந்த Onar பதில் அளிக்கிறார் நல்ல விலக்கம் மிக்க நன்றிகள் இந்த இடம் எந்த ஊர் அவர்களை எப்படி தோடர்புகோள்வது

  • @SathishKumar-ub6og
    @SathishKumar-ub6og 2 года назад +1

    Super bro this video more help for me every year change one pair new Mrf tyres 50000 kms .there after my Tyre retreads use

  • @azeemhb
    @azeemhb 2 года назад

    Excellent information :)

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 2 года назад

    அருமை யான தகவல் மேலும் வரட்டும்

  • @sivaraj9098
    @sivaraj9098 2 года назад

    Sema arumayana vilakkam

  • @abdulam3977
    @abdulam3977 2 года назад +1

    இருவரும் தமிழ்நாட்டி இருந்து கொண்டு நல்லா தமிழ்
    பேசிய து மகிழ்ச்சி.

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 2 года назад

    Very useful information friend🥰

  • @dhandapanivasanth
    @dhandapanivasanth 2 года назад +2

    Wow such a useful and fantastic video

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад

      Thank you so much 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @rajams7032
    @rajams7032 2 года назад +1

    மிகவும் அருமையான
    அவசியமான பதிவு
    ரொம்ப நன்றிங்க
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @indianindian9257
    @indianindian9257 2 года назад

    Excellent sir. Why it is not recommended for cars sir. My next question is. Sir the Tyre selling dealer told me to take 5 year unsold new tyres to buy for 50% cost of the new tyre , is it worth buying or not. Give me the valid reason for it please.

  • @rajkumarg137
    @rajkumarg137 2 года назад +2

    Nice explanation by the owner

  • @rameshr5024
    @rameshr5024 2 года назад +1

    Raja annan sema explain good super

  • @Manikandan-ju4hl
    @Manikandan-ju4hl 11 дней назад

    Good content useful .perfect interview

  • @thazhthakotlavijayan8069
    @thazhthakotlavijayan8069 2 года назад

    Very good explanation

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 2 года назад

    நல்ல பதிவு நன்றி 🙏

  • @shankarfx
    @shankarfx 2 года назад +1

    பயனுள்ள பதிவு... வாழ்த்துக்கள் 🙂👍🏻💐

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 года назад +1

    Very Good Information.Hatsoff you Dear

  • @ithinkso8848
    @ithinkso8848 2 года назад

    Very very worth to watch... Very usefull. Thank u.

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад

      Thank you 🤝 also don't forget to subscribe this channel 💐💐💐

  • @rajalingamhaldorai529
    @rajalingamhaldorai529 2 года назад +2

    Very good and informative work bro.
    It may helps many of our viewers and their friends to save their hard won money.
    Keep it up...🤝👍👍👍

  • @MuthuTube
    @MuthuTube 2 года назад +11

    First time seeing a process like this. Very informative to all commercial vehicle users.
    Please make a video on how to choose the right tyre for the car based on different aspects like mileage, noise reduction, braking, grip, highway stability etc and tyre brand classification...

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад +2

      Thank you 🤝 also don't forget to subscribe channel 💐

  • @smileyperson2339
    @smileyperson2339 2 года назад +1

    Super entha video tha Tamil la thadinu iruntha super sir useful video 🙏🙏👌👌🛑💯💯💯💯

    • @rajeshinnovations
      @rajeshinnovations 2 года назад

      Thank you so much 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @kothuparotta1874
    @kothuparotta1874 2 года назад +1

    Very nice video bro really informative and useful 🔥

  • @vediappans5162
    @vediappans5162 2 года назад

    நன்றி ஐயா....🤗🙌

  • @muthupichai8646
    @muthupichai8646 2 года назад +1

    வாழ்த்துக்கள் !

  • @kasimayanadvocate4
    @kasimayanadvocate4 2 года назад

    Bolero car டயர் ரீ பட்டன் போடலாமா போட்டால் stepnyக்கு வைத்து கொள்ளலாமா

  • @vjbalaje
    @vjbalaje 2 года назад

    Anubhavam pesiyathu. Arumai.

  • @ram4u478
    @ram4u478 2 года назад +2

    ரொம்ப அருமையான பதிவு கஷ்டப்பட்டு செய்யறாங்க இதுல எவ்வளவு கடினமான வேலை இருக்கு

  • @ponnaiah818
    @ponnaiah818 2 года назад +1

    Rajesh anna vedio super therinchukitom.

  • @santhoshtravels4401
    @santhoshtravels4401 2 года назад +1

    நல்லா தகவல் நன்றி👍

  • @user-pc9jn1sx9z
    @user-pc9jn1sx9z Месяц назад

    வாழ்த்துக்கள் நண்றி

  • @babusamuel6063
    @babusamuel6063 2 года назад

    வாழ்த்துகள்

  • @jesurajan9887
    @jesurajan9887 2 года назад +1

    Very useful content sir

  • @vengatnkb
    @vengatnkb 2 года назад

    Useful information