Hi,bro 🎉 pretty good vlog.this truck was made by German style and this is MAN TGX model . European trucks are mostly cab overs because that euro countries had a lot of tight areas.the trailer model is role tight .this is a semi truck .bro that's not a jack . it's a land gear of trailer .this is not a Jeep.australians called prime mover,European called semi.us ,Canada called tractor trailer.
நான் யூடியூப்பில் தேடியதில் இந்த மாதிரி ட்ரெய்லர் ட்ரக்ஸ் அதன் சம்பந்தமான வீடியோக்கள் மிகவும் குறைவாக உள்ளது, தெடர்ந்து இது போன்ற வீடியோக்கள் பதிவிடுங்கள், மற்றும் ரிவர்ஸ் சரியாக செல்வது பற்றியும் பதிவிடுங்கள், நன்றி.❤
மார்ச் 2023 ஒரு நாள் நள்ளிரவு 2.30 க்கு call பண்ணுனேன், எதிர் திசையில் ஒரு குரல், நம்பிக்கை கொடுத்தது, January 2024 நான் Hungary யில் இருக்கேன். அல்லாஹ் உனக்கு மேலும் வெற்றியை தர வேண்டும். என்றும் நன்றியுடன் காதர் அண்ணன் 🫂
உங்கள் வண்டியில் வில் பேஸ் எவ்வளவு 24 இஞ்தானே? நம்நாட்டில் இதை பயன் படுத்தினால் வருடம் ஒரு லட்சம் கோடி டீசல் மிச்சம் நாம் அதிகமாக பயன்படுத்துவது 20 இஞ்
அண்ணா வணக்கம் எனக்கு ஒரு கேள்வி;? நானும் உங்களை போன்றுதான் வேலைசெய்கிறேன் ஐரோப்பா நாடு முழுவதும் காற்றாடி மின் உற்பத்திக்காக, இங்கே கேள்வி;? நான் ஐரோப்பா குடிமகன் இப்போ அதனால் எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல வலியுட் உள்ள அடையாள அட்டை இருந்தால் போதும், அதே நேரம் ஐரோப்பாவை விட்டு வெளியேற கடவுச்சீட்டு எங்களுக்கு ஆக குறைந்தது 6 மாத வலியூட் இருக்கவேண்டும் பயணம் செய்ய, அதே போல் உங்கள் கடவுச்சீட்டு எவ்வளவு காலம் வலியூட் இருக்கவேண்டும் ஐரோப்பாவில்?? அதன் அடுத்து உங்கள் கடவுச்சீட்டு வலியூட் முடிந்தால் எப்படி புதுப்பிப்பீர்கள்?? ஐரோப்பாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் புது கடவுச்சீட்டு பெறமுடியுமா??
அருமையான விளக்கம் உறவே❤ தொடரட்டும் உங்கள் சேவை வாழ்க வழத்துடன்🙏
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் , நன்றி.. பலருக்கு உதவக்கூடியது..
அருமையாக உள்ளது
அருமை அருமை சகோ 👌👌👌🙏
Super Thala...
தெளிவான விளக்கம் மென் மேலும் உயர வாழ்த்துக்கள் Bro
Great 👍
Thank you 👍
Super anna sema
Very useful and learning more about truck handle bro
Sure 👍
Super Anna🎉
Perfect Brother 🎉 awesome explanation
Thanks and welcome
@@backiyarajbackiyaraj8606 can u shear me u r contact number brother
Hi bro video Vera leval
Very useful information for new drivers and well done bro 👍
Thanks and welcome
Hi great man bro,,,,, superb bro
Thank you so much 🙂
Very very useful video for learning new trailer drivers bro,thank you🙏🙏🙏
Welcome 👍
👌👌👌
Super 👍
Thank you 👍
Hi bro nice 👍
Hi,bro 🎉 pretty good vlog.this truck was made by German style and this is MAN TGX model . European trucks are mostly cab overs because that euro countries had a lot of tight areas.the trailer model is role tight .this is a semi truck .bro that's not a jack . it's a land gear of trailer .this is not a Jeep.australians called prime mover,European called semi.us ,Canada called tractor trailer.
Thambi vankkam kaleel Rahman super support your videos for new Drivers tanks
All the best
அருமையான பதிவு நண்பா🎉
thanks
Superna
நல்ல பதிவு அண்ணன்
Happy Pongal 🎉🎉...
Same to you
My Royal salute sr
Nandri
Good morning
Nice video anna thanks for sharing
Welcome
Super annan🙏🙏🙏
நன்றி
Hi anna use full video thanks 👍
So nice of you
Driver சமுகத்தின் விடிவெள்ளி நீங்கள்
நாம்
Arumai nanpa 😊😊
thanks
Very useful anna❤️
Thank you so much 🙂
❤
❤❤❤
Varey va daily video varuthu....
நான் யூடியூப்பில் தேடியதில் இந்த மாதிரி ட்ரெய்லர் ட்ரக்ஸ் அதன் சம்பந்தமான வீடியோக்கள் மிகவும் குறைவாக உள்ளது, தெடர்ந்து இது போன்ற வீடியோக்கள் பதிவிடுங்கள், மற்றும் ரிவர்ஸ் சரியாக செல்வது பற்றியும் பதிவிடுங்கள், நன்றி.❤
வண்டி பார்த்து ஒட்ட வேண்டாம், வேலைக்கு ஆப்பு வைக்காமல் இருந்தால் சரி.
Slovenia vfs poitu vanthachu test epdi irukum no english knowledge
💚
மார்ச் 2023 ஒரு நாள் நள்ளிரவு 2.30 க்கு call பண்ணுனேன், எதிர் திசையில் ஒரு குரல், நம்பிக்கை கொடுத்தது,
January 2024 நான் Hungary யில் இருக்கேன்.
அல்லாஹ் உனக்கு மேலும் வெற்றியை தர வேண்டும்.
என்றும் நன்றியுடன்
காதர் அண்ணன் 🫂
காதர் பாய் அஸ்ஸலாமு அலைக்கும்
Anna ennoda husband saudi Arabia la Howes driver ah work panraaga, intha job ku varamudiyuma?
உங்கள் வண்டியில் வில் பேஸ் எவ்வளவு 24 இஞ்தானே?
நம்நாட்டில் இதை பயன் படுத்தினால் வருடம் ஒரு லட்சம் கோடி டீசல் மிச்சம் நாம் அதிகமாக பயன்படுத்துவது 20 இஞ்
This process called coupling and uncoupling of semi truck.
Hi
how can i buy a truck in Germany, and start trucking business
Bro i am working in Logistic field warehouse Manager post in Madurai, can i get any opening
only driver job
+91 99949 62680
Age 50 europe vara unga channel buvanesh conduct pannerukean anga medical epdinu sollunga bro
Bro eppdi ierunga bro truk driver hob kadakikuma bro
+91 99949 62680
அண்ணா வணக்கம் எனக்கு ஒரு கேள்வி;? நானும் உங்களை போன்றுதான் வேலைசெய்கிறேன் ஐரோப்பா நாடு முழுவதும் காற்றாடி மின் உற்பத்திக்காக, இங்கே கேள்வி;? நான் ஐரோப்பா குடிமகன் இப்போ அதனால் எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல வலியுட் உள்ள அடையாள அட்டை இருந்தால் போதும், அதே நேரம் ஐரோப்பாவை விட்டு வெளியேற கடவுச்சீட்டு எங்களுக்கு ஆக குறைந்தது 6 மாத வலியூட் இருக்கவேண்டும் பயணம் செய்ய, அதே போல் உங்கள் கடவுச்சீட்டு எவ்வளவு காலம் வலியூட் இருக்கவேண்டும் ஐரோப்பாவில்?? அதன் அடுத்து உங்கள் கடவுச்சீட்டு வலியூட் முடிந்தால் எப்படி புதுப்பிப்பீர்கள்?? ஐரோப்பாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் புது கடவுச்சீட்டு பெறமுடியுமா??
yes
Thanks bro
Anna whats app partunga
Wait
❤❤❤