தஞ்சாவூர் To போலந்து 🇵🇱 Truck Driver Subscriber meeting in Poland

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2023
  • Created by InShot:inshotapp.page.link/YTShare

Комментарии • 349

  • @sageview
    @sageview Год назад +24

    Truck driver ஆக ஒரு தமிழனை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. இங்கே கனடாவுக்கு பஞ்சாபிகள் மட்டுமே வருகிறார்கள். தமிழர் யாரும் வருவது இல்லை.

    • @vinothroy4720
      @vinothroy4720 Год назад

      How can going to canada

    • @RAnj3193
      @RAnj3193 Год назад +1

      கனடாவில் JCB operator வேலை கிடைக்குமா சார்.

    • @tamiltruckerstt3020
      @tamiltruckerstt3020 Год назад

      Bro na Canada base panni 2years trypannittu irukken

    • @Flywintricks000
      @Flywintricks000 Год назад

      Hi anna .... How can I contact you?

    • @Flywintricks000
      @Flywintricks000 Год назад

      Anna ungala yeppadi contact panrathu?

  • @go2way892
    @go2way892 Год назад +2

    எந்த தமிழன் வந்தாலும் உதவி பண்ணுவிங்களா

  • @rafiqudeen9058
    @rafiqudeen9058 Год назад +3

    உண்மையிலேயே உங்கள் உள்ளம் ரொம்ப பெருசுங்க யாருமே இந்த மாதிரி கைடு பண்ண மாட்டாங்க இந்த நிமிஷத்திலிருந்து நான் உங்க சேனல் சப்ஸ்கிரைப் ஆயிட்டேன் அண்ணா

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 10 месяцев назад

    இது என் நண்பர்தான். இவருடன் நான் தூத்துக்குடி யில் எவர்செண்டாய் ல் வேலை செய்தேன்.

  • @abineshashik
    @abineshashik Год назад +2

    Nanum thanjavur avangala fast meet pannum pothu ennakule oru smile 😃 😊

  • @aathi_ngm
    @aathi_ngm Год назад +1

    Valthukkal super 🎉🎉

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 месяца назад

    Fantastic presentation dear

  • @maarimuthu7430
    @maarimuthu7430 Год назад +1

    நன்றி நண்பா

  • @t.t.santhosh5842
    @t.t.santhosh5842 Год назад +1

    அருமை அண்ணா

  • @user-ky6fl9no9i
    @user-ky6fl9no9i Год назад

    நன்றி

  • @jamesvivianrichard6339
    @jamesvivianrichard6339 Год назад +1

    சூப்பர் ப்ரோ உங்க பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin Год назад +3

    All the best 👍
    Thank you Europe tamilan for such a blessed video 📸
    Valga vaiyagam
    Valga valamudan nalamudan 🌺😊

  • @GSKM7058
    @GSKM7058 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @sivak3502gmail
    @sivak3502gmail Год назад +1

    அருமை

  • @jalaldeen1445
    @jalaldeen1445 Год назад

    Very good romba nallaa pandreha valthukal

  • @SivaSiva-bm9ql
    @SivaSiva-bm9ql Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @nisarahamednainamohamed-ge9ck
    @nisarahamednainamohamed-ge9ck Год назад +2

    Super Machan nenga mass hero❤Tamil valgha

  • @arulmuthuarulmuthu7626
    @arulmuthuarulmuthu7626 Год назад +1

    வாழ்த்துகள்

  • @amuamutha5374
    @amuamutha5374 Год назад +1

    வாழ்த்துக்கள்🎉

  • @anbuhariz1387
    @anbuhariz1387 Год назад +1

    வாழ்த்துக்கள்❤

  • @jamesbabi2995
    @jamesbabi2995 Год назад +1

    Hii.. Xavier Anna vaalthukal.. Unga dream complete aairuchu..

  • @thineskumar193
    @thineskumar193 Год назад +1

    Super super Anna unkda uthavikku. Nari

  • @c.muruganantham
    @c.muruganantham 11 месяцев назад

    வணக்கம் ப்ரோ உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி ப்ரோ நானும் தஞ்சாவூர் மாவட்டம் தான் காசா வளநாடு புதூர் இப்போது 7வருடம் குவைத்தில் ஓட்டுனர் இருக்கிறேன் இந்தியா ஹெவி ஓட்டுனர் உரிமம் உள்ள ப்ரோ பார்ப்போம் அண்ணா உங்கள் பயணம் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐👌

  • @hemanthkumar5949
    @hemanthkumar5949 Год назад +1

    Thanks for updating doing good job bro for giving information keep going bro

  • @Agriculture40
    @Agriculture40 Год назад +1

    Really great bro

  • @sanusperas1278
    @sanusperas1278 Год назад +1

    Good job. I like this truck driver job so I am waiting waiting so much

  • @gokularamanangocool1355
    @gokularamanangocool1355 Год назад +2

    Really very good job bro❤🎉

  • @sleepdeep7809
    @sleepdeep7809 Год назад +1

    Super bro.god bless you,,,,,,,,,.........

  • @irfansorry1058
    @irfansorry1058 Год назад +1

    I am from Sri Lanka I am from Black Fern off your RUclips channel thank you for everything❤

  • @murugan.s7146
    @murugan.s7146 Год назад +1

    Super bro thanks for help 🎉🎉

  • @justlaughjokefunny717
    @justlaughjokefunny717 Год назад +2

    you doing a great work bro 👌

  • @sivasiddharth2381
    @sivasiddharth2381 Год назад +1

    Intha manasu than anna big level akuvinga

  • @syedsajeth1536
    @syedsajeth1536 Год назад

    Congratulations Brother

  • @abdulkareem445
    @abdulkareem445 11 месяцев назад

    Very useful video bro...❤

  • @sivasiddharth2381
    @sivasiddharth2381 Год назад +1

    Happy ah irukku anna

  • @sms...6016
    @sms...6016 Год назад +1

    Super very good Anna

  • @anandakumar7898
    @anandakumar7898 Год назад +1

    Good job ji... 👍

  • @leelavinothg3810
    @leelavinothg3810 Год назад +3

    Thank and great work anna❤

  • @PuviPuvi-ro8xs
    @PuviPuvi-ro8xs 3 месяца назад +1

    Super anna

  • @speterthevspeterthev4668
    @speterthevspeterthev4668 Год назад +1

    அண்ணா நானும் தஞ்சாவூர் தான் (பட்டுகோட்டை) விரைவில் Poland 'ல் சந்திப்போம்.. உங்களது சேவை எங்களுக்கு தேவை..❤️ 🙏

    • @SELVARAJ-hj6yo
      @SELVARAJ-hj6yo Год назад

      Hi bro, en name selva from pattukkottai.

    • @Firnas97
      @Firnas97 Год назад

      அண்ணா, எப்படி போகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? நான் b.pharmachy படித்து mudithurikuren

  • @manimuthusu-fc2eg
    @manimuthusu-fc2eg Год назад

    Valthukkal

  • @samisathish9948
    @samisathish9948 Год назад +2

    Super Anna very good information ❤

  • @k.kiruba2173
    @k.kiruba2173 Год назад +1

    Superb bro

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 Год назад +2

    Welcome to brother.❤

  • @anbumanichandran4385
    @anbumanichandran4385 Год назад +10

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா, நானும் வருகிறேன் விரைவில் உங்கள் ஆசியுடன்

    • @no1europetamilan37
      @no1europetamilan37  Год назад +2

      All the best brother 😊🙏🏻instagram.com/europtamilan?igshid=YmMyMTA2M2Y=

    • @yoganathanoman7142
      @yoganathanoman7142 Год назад +1

      அண்ணே உங்கள் நம்பரை கொடுங்க நான் பேசனும்

    • @mahamaha2247
      @mahamaha2247 Год назад +1

      Vfs slot open acha brother?

    • @Nice-u7l
      @Nice-u7l Год назад

      எப்படி அல்லது பன்றது.

    • @Nice-u7l
      @Nice-u7l Год назад

      ஏஜென்ட் நம்பர் இருக்கா

  • @ajithr3410
    @ajithr3410 Год назад +1

    good job anna ❤

  • @dilshaf390
    @dilshaf390 8 месяцев назад

    good job 👍👍👍 bro

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 7 месяцев назад

    Good video 🎉

  • @go2way892
    @go2way892 Год назад

    Super bro

  • @ARICplayground23
    @ARICplayground23 Год назад +2

    I miss you too my dear ♥️

  • @manimaranc5740
    @manimaranc5740 Год назад +1

    Good job mani bro

  • @sivas5563
    @sivas5563 Месяц назад

    Sprrrr ❤❤🇮🇳🎉🎉

  • @rockmail-cw4cw
    @rockmail-cw4cw Год назад +1

    👌 👌👌👌👌🙏

  • @ilayarajachokkalingam21
    @ilayarajachokkalingam21 Год назад

    Hai bro how are you super

  • @mohandassm7332
    @mohandassm7332 Год назад +2

    Please guide all our Indian and tamilan 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sanusperas1278
    @sanusperas1278 Год назад +1

    Next truck driver job video I am waiting waiting pro

  • @rameshp723
    @rameshp723 Год назад +2

    Best of luck bro

  • @lafeerrikaz6035
    @lafeerrikaz6035 Год назад

    Well done bro

  • @seethasee680
    @seethasee680 Год назад +1

    ,,👌 bro

  • @karikarankari-fk4hv
    @karikarankari-fk4hv Год назад +1

    👍

  • @mr.chandrasekarcj6443
    @mr.chandrasekarcj6443 Год назад +4

    ❤❤❤ Miss you Brother and congratulations to your Future success 🎉🎉❤ bro sila company 2009 Heavy license mattum thaan edukuranga

    • @prabakaran8511
      @prabakaran8511 Год назад

      Any gulf licence இருந்தா போதும் சகோ experience இருந்தா போதும்

    • @mr.chandrasekarcj6443
      @mr.chandrasekarcj6443 Год назад +1

      @@prabakaran8511 bro nan only Indian license mattum vachu irupangala avnagaluku sona bcoz nan interview attend panuna apo 2009 than ketanga athan but ipo epudi nu terila.....!

    • @prabakaran8511
      @prabakaran8511 Год назад +1

      @@mr.chandrasekarcj6443 நான் VFS க்கு காத்திருக்கேன் சகோ

    • @Chennaitrucker
      @Chennaitrucker 7 месяцев назад

      ​@@prabakaran8511 bro unga contact number??? Or insta id

  • @poondisiva
    @poondisiva 10 месяцев назад

    Nanum thanjavur than anna my drem europe than anna🙏

  • @mohameddeen217
    @mohameddeen217 Год назад +2

    அருமை நண்பா
    விரைவில் நானும் வருகிறேன்

  • @velunayak9894
    @velunayak9894 Год назад +3

    Hi Anna please bakery jobs pathi konjam videola solluga please.. Na polandkku bakery jobs try panuren so nega konjam videola solluga helpful la irukkum please na dubai work panuren.. Please 🙏

  • @PerumalAperumal-kc1gc
    @PerumalAperumal-kc1gc Год назад +1

    மற்றவர்களை அவர் அப்படி இப்படி சொல்லுவதை விட. நீங்க விசா எடுத்து அனுப்புலாமே.

  • @munnasyam4739
    @munnasyam4739 Год назад +1

    Hai bro hru ilike ur video iam also coming soon to Poland iam upladdee

    • @no1europetamilan37
      @no1europetamilan37  Год назад

      All the best. 🙏🏻😊instagram.com/europtamilan?igshid=YmMyMTA2M2Y=

  • @GaneshKumar-uc9ex
    @GaneshKumar-uc9ex Год назад +2

    Unilife consultancy coimbatore epdi koncham. Sollunga

  • @karthikandhankarthikandhan7737
    @karthikandhankarthikandhan7737 Год назад +1

    Bro hotels chef job pathi edhavadhu video podunga bro

  • @tharanimobile
    @tharanimobile Год назад +4

    Me also trying to come poland
    From Coimbatore brother
    Consultant is unilife in Coimbatore

  • @menanmenan4632
    @menanmenan4632 Год назад +1

    Sri lanaka laa irunthu vaarathuku ethum idea sollunga anna please 🙏

  • @nasurdeensha8008
    @nasurdeensha8008 Год назад +1

    🎉

  • @bagadhmohamed8396
    @bagadhmohamed8396 Год назад

    You good boy

  • @rajivkuga3806
    @rajivkuga3806 Год назад +1

    Nzz bro 🙏

  • @nandha2697
    @nandha2697 Год назад +5

    உன் நல்ல மனசுக்கு poland அதிபர் ஆக வாழ்த்துக்கள் தலைவா

  • @samsadham7180
    @samsadham7180 Год назад +1

    Bro we are coming to Poland next month

  • @jrkexports9638
    @jrkexports9638 Год назад +1

    👌🏻👌🏻👍🏻👍🏻

  • @thineskumar193
    @thineskumar193 Год назад +1

    Nan aduththa vatudam mujatchiben

  • @masidurairamaraj2171
    @masidurairamaraj2171 9 месяцев назад

    Driving job

  • @user-mv2xb3ws3f
    @user-mv2xb3ws3f Год назад

    Bro nanum work kitu eruken vanthathum meet panra ungala

  • @Fanofthalaivar
    @Fanofthalaivar Год назад +1

    Bro nanum thanjavur thaan bro guide pannunga

  • @AKyaaz
    @AKyaaz Год назад

    Anna super enakku job venum Anna nanum driver than

  • @uthanrajautthanraja1910
    @uthanrajautthanraja1910 Год назад

    அண்ணா வணக்கம் நக்ஷ

  • @thekingniswa3738
    @thekingniswa3738 Год назад +1

    Europe delivery job videos make pannuka

  • @seemonraja2419
    @seemonraja2419 Год назад

    அண்ணா வணக்கம். இப்ப அவங்க இன்டர்வியூ எங்க ஸ்டார்ட் பண்ணிநாங்க. அங்க இருந்து எவ்வளவு நாளாச்சு. எத்தனை பேர் கலந்து கொண்டனர். எத்தனை பேரை செலக்ட் பண்ணாங்க அந்த பிராஸ்ஸில் இருந்து கொஞ்சம் சொன்னா அத தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம். நானு ஒரு இடத்தில் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி இருக்கேன் .

  • @kevingayu5440
    @kevingayu5440 Год назад

    Brother nan ippo kuwait la iruken,inga poland ku bus driver interview irukku attend pannalama,adhuku aprom yenna process ellam iruku pls explain

  • @GaneshKumar-uc9ex
    @GaneshKumar-uc9ex Год назад +2

    எவ்ளோ செலவு யாரு ஏஜன்ட் னு கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்

  • @thasneemmohammad2560
    @thasneemmohammad2560 Год назад

    Hi brother 👋

  • @Tn-series
    @Tn-series Год назад

    Hi bro yesterday lithuvinia druk driver interview mudichu..

  • @raja17944
    @raja17944 Год назад

    எந்த ஏஜெண்டை பார்க்க வேண்டும்

  • @kanagarajsangaiya2855
    @kanagarajsangaiya2855 Год назад +1

    How many days take the time after Poland work permit

  • @karthickrajaselvi8087
    @karthickrajaselvi8087 Год назад +1

    Hi bro nanum VFS appointment paniruken

  • @senthilkumar-px9ug
    @senthilkumar-px9ug Год назад

    Congrats

  • @sundharpandian1315
    @sundharpandian1315 Год назад +1

    Visa yepadi original kandupidikurathu

  • @andrinacuty2657
    @andrinacuty2657 Год назад

    Bro avar endha eajen tu kettu sollu ga anna

  • @SijoK-et7dm
    @SijoK-et7dm Год назад +1

    Bro I'm on the process to poland

  • @velusamy7675
    @velusamy7675 Год назад

    Water housekeeping work

  • @chinnasamyraju4618
    @chinnasamyraju4618 Год назад

    Bro idhuvaraikum neega pota Ella videosum payanulladhaga irunthadhu tamilnatla best agency cantact number solluga bro!!!!

  • @ramshiny1448
    @ramshiny1448 Год назад

    Hi Anna How you 🥰

  • @prabhu.kprabhu.k2507
    @prabhu.kprabhu.k2507 Год назад +1

    Anna epputyna eroupe varathu sollunga pls

  • @muthukumar-in1ns
    @muthukumar-in1ns Год назад

    Because I apply for Poland visa