நாங்கள் இந்த கோலம் செய்தோம் என்று பெருமையாக உள்ளது.. எங்கள் குழுத்தலைவிக்கு உளமார்ந்த நன்றிகள்..80 பேரை வரவழைத்து வழிநடத்துவது என்பது மிகப்பெரிய விஷயம்..அதை அழகாக திட்டமிட்டு சாட்டைஇல்லா பம்பரம் போல் நடைமுறைப்படுத்தி அமைதியாக தன்னடக்கமாக இருப்பது மிகப்பெரிய சாதனை ❤❤❤❤🎉
பிரம்ம முடி கோலம் போடும் முயற்சி பாராட்டுவதற்கு உரியது. ஏற்பாடு செய்த பள்ளிக்கும் ஆசிரியர் பெண்மணிகளுக்கும் இரண்டு ஆண்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க இந்த கலை.
Thank you, Rani Online, for covering our Kolam Enthusiasts Community's event and sharing it with the world through your channel. Your support means a lot to us!
அற்புதமான பிரம்மாண்ட பணி...இந்த பிரம்மமுடி கோலம் இட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! கோலம் போடுவது என்பது மனதுக்கும் உடலுக்கும் நலம் தரும் சிறப்பான ஒன்று என்பதே உண்மை!!👏👏👏👏👏👏👏👌👌💖💖🙏🙏💐💐
நாங்கள் இந்த கோலம் செய்தோம் என்று பெருமையாக உள்ளது.. எங்கள் குழுத்தலைவிக்கு உளமார்ந்த நன்றிகள்..80 பேரை வரவழைத்து வழிநடத்துவது என்பது மிகப்பெரிய விஷயம்..அதை அழகாக திட்டமிட்டு சாட்டைஇல்லா பம்பரம் போல் நடைமுறைப்படுத்தி அமைதியாக தன்னடக்கமாக இருப்பது மிகப்பெரிய சாதனை ❤❤❤❤🎉
Kolam enakku romba intrest❤
அருமை 💐💐 நமது பாரம்பரிய தை வழவைக்கும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉
Super
🎉🎉🎉🎉🎉
பிரம்ம முடி கோலம் போடும் முயற்சி பாராட்டுவதற்கு உரியது. ஏற்பாடு செய்த பள்ளிக்கும் ஆசிரியர் பெண்மணிகளுக்கும் இரண்டு ஆண்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க இந்த கலை.
அற்புதம்
Wowww very very beautiful kolam super super awesome congrats to all friends ❤❤❤❤❤
மிக அருமை👌🏻👌🏻👌🏻👌🏻
அருமை அருமை பெண் கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் 🙏🙏🙏🙏🙏🙏
அருமைசகோதரிகளே
தொடருட்டும்பணி
வாழ்த்துக்கள்
அற்புதமான பிரம்ம முடி கோலம்.
Excellent Superb Marvelous Kolam Congrats to all the participants God bless you all
நானும் அதில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி..மிகப்பெரிய பங்களிப்பு..அத்தனை பேருக்கும் இது ஒரு அரிய சாதனைதான்..🙏🙏
Epadi ungakooda join pandrathu sister next time reply please
Great effort.
🎉
மிக மிக அருமை... இந்த கோலம் வெளியுலகுக்கு தெரியும் வகை செய்த தோழிக்கு மிகவும் நன்றி 🙏❤️
மன ஒற்றுமை பயிற்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you, Rani Online, for covering our Kolam Enthusiasts Community's event and sharing it with the world through your channel. Your support means a lot to us!
சூப்பர் கோலம்.ஒற்றுமையே பலம்.கூட்டு முயற்சி பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.
மிகவும் அருமை. தங்கள் அனைவரின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்
அருமையான கோலம் சிவாய நமக சிவாய நமக சிவாய நமக 🙏🙏
மிகவும் அருமை, பிரமாதம், அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்🎉
Super congratulations to all the team members.
அற்புதமான பிரம்மாண்ட பணி...இந்த பிரம்மமுடி கோலம் இட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! கோலம் போடுவது என்பது மனதுக்கும் உடலுக்கும் நலம் தரும் சிறப்பான ஒன்று என்பதே உண்மை!!👏👏👏👏👏👏👏👌👌💖💖🙏🙏💐💐
அருமை அருமை சகோதரிளே. வாழ்த்துக்கள்.
Arumaiyana saadhanai,... Fantastic...👏👏👏
Excellent effort
வாழ்த்துக்கள்.
Very very happy to participate in dis event.
Wonderful, arumai........ Full credit goes to the team, congratulations 🎉🎉 to everyone kolam enthusiast, Valthukkal 💐💐
Proud to be a part of this event
மிக அழகான பதிவு! இந்த ப்ரம்மாண்டமான நிகழ்வில் பங்கேற்க முடிந்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது!! ஒரு மிகச்சிறந்த அனுபவம் 🙏🙏
🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Super
Congrats grt effort
Very nice. Hatsoff to you all. God bless you all
அருமையோ அருமை🎉🎉🎉
I'm very proud to be a participant of this mega kolam. Thank you Vins mam for this wonderful opportunity ❤❤❤.
நானும் பங்கு கொண்டேன்.
என்னுடைய பேச்சையும் சேர்நத்திருப்பது பார்த்து மகிழ்ந்தேன்
Great efforts 🎉. More such community efforts required
வாழ்த்துக்கள்
மிக அருமையாக இருக்கிறது
👌👌👌வாழ்த்துகள் 👌👌👌👌
Happy to be a part of it
Super Universal task. ❤🎉
அருமை
Veralaval
அருமை அருமை...
வாழ்க வளமுடன் 🤗🤗🤗🥰🥰🥰🥰
Super 👌
Super congrats 👌👌👏👏🌹🌹
மிக அருமை
Arumai. Arumai arumai
Valthukal sister
Super ❤
superb
Sema super 🍫🍫🍫👌👌👌👌🌹🌹🌹👍👍👍
ஆண்களும் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது
Nice 🎉🎉🎉🎉
Excellent
நானும் அதில் ஒரு புள்ளியாய் மிக்க மகிழ்ச்சி
🎉
எனக்கும் கோலம் போட ரொம்ப பிடிக்கும் ❤ 🪅✴️
Valltthukkal ma
நானும் இந்த குருப்பில் ஒரு உறுப்பினர் என்பதை பெருமையா க உள்ளது. 👍
கோலம்-தெய்வீகம்.
👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐
கோலம், உலக ஒற்றுமையை வலியுறுத்துகின்றன.
மகிழ்ச்சி.
👏👏👏👏👏🙏
Semma
👌🌹
✔️Engal aiyya kalaimamani venkadesh avar engal pondicherryin soththu....... ❤️❤️❤️❤️
Super super
வாழ்த்துக்கள் அனைத்து மகளிருக்கும்🎉🎉🎉🎉
👌👌👌👌👌
எவ்வளவு "கமெண்ட் " கொடுத்தாலும் மனம் அடங்கவில்லை.
என்னவொரு, கோலம் என்ற மாயம்!!!!!!!
நானும், 100 புள்ளிகளில் கோலம் போடுவேன்.
Super Super pa
🎉🎉
Super
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக மிக அருமை.
அருமை அழகு சிவாயநம சிவாயநம சிவாயநம
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Kolam poduvathal. Manasu. Concentrate. Akum. Nan22 pullivarai. Sikku. Try panniyirukken. Kavalai. Marakkum
🎉
மார்கழி மாத பெருமை-கோலங்கள்.
👌👌🙏🙏👏👏
Entha kolam pottavarghal aneivarum gnabhagga sakthiyel nutrukku nuuuru
❤
Z
80 members
1 lakh pulli
5 hours
Besh besh romba nalla irukku
கின்னஸ் உலக சாதனை முயற்சி செய்ய வில்லையா?
அம்பத்தூர் ஆனந்தாஸ்ரம் முதியோர் இல்லம் சேர்ந்தவர்கள் சில வருடங்களுக்கு முன்பு கின்னஸ் பதிவில் கோலம் வரைந்து பாராட்ட பட்டுள்ளனர்!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
Nov 8
Nov 12
upload
Super
4 day delay in
relay
பிரம்ம முடி கோலம் போடுவதில் பங்கேற்ற அனைவருக்கும் எனது ராயல் சல்யூட்
Super women
Where
கோல பெருமையை, பேசிக் கொண்டே இருக்கலாம்.
80பேர்சேர்ந்து போட்ட கோல ம்சின்னது தான்
நாங்க பேசினது எல்லாமே வீடியோவா போடுங்க சகோதரா.
❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐🎈🎈🎈🎈🌹🌹🌹🌹🌹👍👍👍👍🙏🙏🙏🙏👍🙏
நானும் 1000 புள்ளி கோலம் போட்டு இருக்கேன் 😂😂
அருமை
Super