ஸ்கூட்டி, வாஷிங் மெஷின் என பரிசுகளை அள்ளிச்சென்ற பெண்கள் | Dinamalar mega kolappotti | Puducherry

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம், பெண்களின் கோலமிடும் திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக, தினமலர் நாளிதழ் மெகா கோலப்போட்டியை நடத்துகிறது.
    இந்த ஆண்டு புதுச்சேரி சுற்றுலாத்துறை, 'சூப்பர் ருசி பால்' நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் மெகா கோலப்போட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று நடந்தது.
    போட்டி 6 மணிக்கு தொடங்கும் என அறிவித்திருந்தாலும் 5 மணி முதலே போட்டியில் பங்கேற்கும் பெண்கள் ஆவலுடன் திரண்டனர்.
    புள்ளி கோலம், ரங்கோலி, டிசைன் கோலம் என மூன்று பிரிவுகளாக நடந்த போட்டியில் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்ட புதுச்சேரி பெண்கள் கலந்து கொண்டனர்.# #Dinamalarmegakolappotti #Puducherry #Megaprizes

Комментарии • 85

  • @sivanamma2901
    @sivanamma2901 Месяц назад +45

    மகிழ்ச்சி.... பரிசு என்பது இருந்தாலும், அனைவரும்
    மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும் போது very happy

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Месяц назад +48

    இவர்கள் போட்ட கோலத்தை காண்பித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 😊... ஊக்குவித்த தினமலர் நாளிதழுக்கும்...🎉..கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் வாழ்த்துகள் 🎊👸🎆🎆👍💐💐💐

    • @EzhilDurai-p4q
      @EzhilDurai-p4q Месяц назад +3

      Kadseevaraikum kannula katavey illa.(kolam).

  • @SaalemYoutube7tamil
    @SaalemYoutube7tamil Месяц назад +12

    பெண்களுக்கு நம்முடைய பாரம்பரியமான கோலப்போட்டி பெண்களை பெருமைப்படுத்தும் ஆரோக்கியமான ஒரு விஷயம் தினமலருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @deivanaiwings4481
    @deivanaiwings4481 22 дня назад +1

    Thanks 🙏 Dhinamalar team next year naan kalnthukuven❤❤❤

  • @ranjithacolorful374
    @ranjithacolorful374 26 дней назад +1

    Super 🎉 thanks for Dinamalar team🎉

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 14 дней назад

    Wow super super fantastic ❤❤❤❤❤

  • @b.preethikasree3481
    @b.preethikasree3481 Месяц назад +71

    அவர்கள் பரிசு பெற்ற கோலத்தையும் சேர்த்து காட்டி இருக்கலாம்

  • @ramasamysaranya7807
    @ramasamysaranya7807 Месяц назад +3

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தினமலர்

  • @ruckmanimannar
    @ruckmanimannar Месяц назад +9

    பெண்களின் பெருமிதமும், மகிழ்ச்சியும், வாழ்த்தும் தினமலரையே சாரும். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dvaboutiquecollection2406
    @dvaboutiquecollection2406 Месяц назад +1

    வாழ்த்துக்கள் தினமலர்....நன்றி....

  • @praselsel144
    @praselsel144 Месяц назад +3

    அவர்கள் போட்ட கோலம் முன்னால் நின்று பேட்டி எடுத்து அந்த கோலத்தையும் காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள். 💐💐

  • @veniclinic101
    @veniclinic101 Месяц назад +4

    பேட்டி எடுக்கும் போது அவங்க அவங்க போட்ட கோலத்தையும் காட்டி இருந்தாள் சிறப்பாக இருந்திருக்கும்

  • @thulasi9015
    @thulasi9015 Месяц назад +1

    நான் சென்னையில் மாங்காடு பகுதியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன், இந்த புதுச்சேரி கோலப்போட்டியை பார்க்கும் போது ஒரு ஏக்கம் ஏற்படுகிறது.

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 29 дней назад +1

    All women's 💪❤️❤️

  • @komalathagoppanna8530
    @komalathagoppanna8530 Месяц назад

    Thanks to thinamalar to teams

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej Месяц назад +7

    கோலத்தை பொறுமையாக காட்டியிருக்கலாம்

  • @Eswari-k5v
    @Eswari-k5v Месяц назад +1

    Thank you DINAMALAR

  • @shalu22
    @shalu22 Месяц назад +2

    பரிசு பெற்ற அந்த அந்த கோலத்தை சம்பந்தப்பட்டவரோடு காண்பித்து இருக்கலாம்..

  • @vengateshwarivengateshwari5536
    @vengateshwarivengateshwari5536 Месяц назад +1

    வாழ்த்துக்கள் தினமலர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @subasrid5717
    @subasrid5717 Месяц назад +2

    கோலத்தைக் காட்டி பரிசு பெற்றவர்களையும் காட்டினால் நன்று.

  • @laxmidesigner4682
    @laxmidesigner4682 Месяц назад

    வாழ்த்துகள் தினமலர் 😊

  • @Vallinayakam-h1g
    @Vallinayakam-h1g 25 дней назад

    கோலத்தை காண்பித்திருந்
    தால் நன்றாக இருக்கும்

  • @smilings7807
    @smilings7807 23 дня назад

    Super

  • @deepakavinila4170
    @deepakavinila4170 Месяц назад +1

    Parisu petra kolathaiyum antha pengalodu serthu kaattinaal nandraga irukkum.

  • @ezhilarasan8749
    @ezhilarasan8749 Месяц назад

    ஒவ்வொரு வருடமும் நீங்கள் நடத்தும் இந்த கோலப்போட்டியில் பங்கு பெற எங்கு பதிய வேண்டும். மற்றும் எப்பொழுது நடத்துகிறார்கள் என்று எப்படி தெரிந்து கொள்வது பற்றி கூறுங்கள்

  • @sweetie1875
    @sweetie1875 20 дней назад

    Enga ooru Dindigul la epa vaipinga ?

  • @shanthivassudevan8945
    @shanthivassudevan8945 Месяц назад +1

    Super Dinamalar

  • @DhanalakshmiDhanalakshmi-y9u
    @DhanalakshmiDhanalakshmi-y9u Месяц назад +2

    🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤❤🎉🎉🎉penkala perumai paduthiya thinamalar valga❤❤❤❤❤❤❤❤❤

  • @moraviva
    @moraviva Месяц назад

    Super 👏💖

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Месяц назад

    Super....

  • @saranyadevipoojapr2159
    @saranyadevipoojapr2159 Месяц назад

    Great...🎉🎉

  • @shanthivassudevan8945
    @shanthivassudevan8945 Месяц назад +3

    Congrats and Best Wishes to winners.👍🌹

  • @kamaleshwarankamalesh8054
    @kamaleshwarankamalesh8054 Месяц назад

    Super 👍👍👍

  • @mmurugan3201
    @mmurugan3201 22 дня назад

    Entha kolathirku Parisu tharapattathu enpathai kattinal nandru

  • @kavitharamakrishnan4971
    @kavitharamakrishnan4971 Месяц назад +1

    @dinamalar
    Will it be held in Chennai?

  • @sofiasabastin
    @sofiasabastin 19 дней назад

    Kolam photos share pannunga

  • @AGandhi-r9l
    @AGandhi-r9l Месяц назад +1

    ❤❤❤❤❤❤

  • @Dhanaaramesh
    @Dhanaaramesh 22 дня назад

    ❤😊😊

  • @rrrangolikirukal1197
    @rrrangolikirukal1197 Месяц назад +1

    முன் பதிவு செய்வது எப்படி, 17ஆண்டு முயற்சி செய்கிறேன்.

  • @OurSSfamily
    @OurSSfamily Месяц назад

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Ananthikarthick811
    @Ananthikarthick811 Месяц назад

    தினமலர் கோலப்போட்டிக்காக காத்திருக்கும் திருப்பூர் வாசகி
    எப்பொழுது வருவீங்க திருப்பூருக்கு கோலப்போட்டி நடத்துவதற்கு
    பதில் சொல்லுங்க😊

  • @menakaMee
    @menakaMee 28 дней назад

    சின்னசேலம் தாலுகா நடக்குமா

  • @narmathan9898
    @narmathan9898 Месяц назад +2

    Ithu epdi participate pandrathu..? Only for puthucherry dt aw??

  • @arulmurugan5057
    @arulmurugan5057 Месяц назад

    திண்டுக்கல் அல்லது கோவையில் இப்போட்டி எப்போ நடத்துவீங்க

  • @Sawmi-wq4nj
    @Sawmi-wq4nj Месяц назад

    Trichilayum konduvantha nalla irukkum

  • @yuvaraniravi4021
    @yuvaraniravi4021 Месяц назад +2

    Pls show the Price winners kolam

  • @palanipudur5785
    @palanipudur5785 Месяц назад

    பரிசு பெற்ற கோலம் போட்டோ போடுங்க

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 20 дней назад

    Fridge ah...adappavingala enga oorula 50rs box ah tharangapa😢...na evlo azhaga kolam poduven teriuma

  • @elamathik9810
    @elamathik9810 Месяц назад

    Idhula epdi kalandhukuradhu akka.

  • @ShivaShiva11913
    @ShivaShiva11913 Месяц назад +1

    கரூரில் கோலப்போட்டி நடக்குமா?

  • @Mducarjewelleryaccessories9035
    @Mducarjewelleryaccessories9035 Месяц назад

    Madurai registration eppadi panrathu. Friends please inform

  • @prithakesav
    @prithakesav Месяц назад

    ❤❤❤

  • @s.subashreesundaresan5762
    @s.subashreesundaresan5762 Месяц назад

    Win pannavanga 🎉Avanga kolam laam kamicha engalukum idea💡 kadaichu erukkum😅😅

  • @anithavinayakanithavinayak2321
    @anithavinayakanithavinayak2321 Месяц назад

    Kanyakumari ku epom kolam potti vaipinga

  • @Subramani-rn4ez
    @Subramani-rn4ez Месяц назад

    காலை ஐந்து மணிக்கு போட்டிருந்தால் பரவாயில்லை போட்டியே என்று இருந்தால் அரசிடம் சொல்லி நீங்கள் ஒரு மணி நேரம் பர்மிஷன் வாங்கி இருக்கலாம் ரோட்டில் நீங்கள் கோலம் ஓட்டு விலை ஆண்டாள் போக்குவரத்துக்கு எவ்வளவு மெர்சிலாக இருக்கும் நீங்களும் இதுபோன்று பைக் ஓட்டிப் பாருங்கள் வாகனம் ஓட்டிப் பாருங்கள் நீங்கள் கோலம் போடுவதை நாங்கள் சொல்லவில்லை 😇 இதுபோல நாங்களும் கோலம் போட்டு இருந்தால் ஒத்துக்குவீங்களா போக்குவரத்து இருப்பதை பொருத்தினம் கோலம் போட வேண்டும் கோலம் என்பது பலவிதம் உண்டு உங்கள் வீட்டில் போடுங்கள் உங்கள் வீட்டில் போடுங்கள் மிகப் பெரிய பரிசு கிடைக்கும் அரசு இடத்தில் போட்டால் தண்டனை தான் கன்பார்ம் யாராக இருந்தாலும் சரி போக்குவரத்து

  • @LittleLazyCooks
    @LittleLazyCooks Месяц назад

    coimbatorela eppo competition varum ......

  • @Bala-e1v
    @Bala-e1v Месяц назад +2

    Chennai la eppo sir

  • @dhivyaravind
    @dhivyaravind Месяц назад

    Ithula Thumbnail la vachirukkura kolathuku ethume illa

  • @lalith6610
    @lalith6610 Месяц назад

    Jeyichavangapotakolathai kanpikalame

  • @RiyaRiya-j9q
    @RiyaRiya-j9q Месяц назад +1

    Rangoli kolam Mega price & 1st price kolams right judgement but B-27 kolam very worst that kolam winning-5th price gold coin very shocked judgement😢😢not fair judgement😒😔
    B-27 kolama vida romba super potta kolam ku price kedaikala

    • @sakthi73390
      @sakthi73390 Месяц назад +1

      Mega price kolam worst judgement how it's right

    • @sakthi73390
      @sakthi73390 Месяц назад +2

      Waste anga evlo kolam irunthutu eppome 1,2,3, rd avanga aalugalukku than

    • @RiyaRiya-j9q
      @RiyaRiya-j9q Месяц назад

      Yes naga romba effect potta kolam 8th price but vanthu pathutu pona naraiya peru best kolam romba super sonnaga B-27 worst kolam but gold coin kuduthanga
      Pictures add panna therunjidum tha pictures kattama price mattum soldranga☹️

    • @sakthi73390
      @sakthi73390 Месяц назад

      @@RiyaRiya-j9q unga kolam name number

    • @sakthi73390
      @sakthi73390 Месяц назад +1

      @@RiyaRiya-j9q my kolam is amaran kolam

  • @keerthanasuresh-z2y
    @keerthanasuresh-z2y Месяц назад

    Kolathai Kannil kattave illaye

  • @PavishkaSri-dm3up
    @PavishkaSri-dm3up Месяц назад

    Erode la eppadi vaingappa dhinnamalar erode pengalukum oru vaaipukidaikum😢

  • @chidambaramrathinam139
    @chidambaramrathinam139 Месяц назад

    Winners kolam kaatirukalam , politics irukalam ( my experience)

  • @vani0702
    @vani0702 Месяц назад

    சேலம் வைப்பாங்கள

  • @athvikHarithira
    @athvikHarithira Месяц назад

    அவுங்க போடா kolam kadinanal nalla irukkum

  • @parthasarathy4702
    @parthasarathy4702 Месяц назад +1

    ஆயிரமுரபோன்ஒறு token கிடக்கவில்லை

  • @Slowbloomers
    @Slowbloomers Месяц назад

    Kolam katirukkalam

  • @Susi-w5v
    @Susi-w5v Месяц назад

    Idhu koola potti illai. Oviya potti.

  • @SathishKumar-xu9zc
    @SathishKumar-xu9zc Месяц назад

    Trichy eppo sir .send me number