குறைவான மசாலா வைத்து குக்கர் தக்காளி சாதம் சூப்பர். சூப்பர் சூப்பர் சூப்பர் மதியம் செய்து சாப்பிட்டோம்.கணவர் சாப்பாடு அருமைன்னு சொல்லிட்டார். ரொம்ப ரொம்ப சந்தோஷம். நாளைக்கு செய்கிறேன் சங்கீமா.
Hello mam,neenga sonnamadhiri tomoto rice senji pathen test super it is very very useful for me mam all my family members likes to eat tomoto rice very much thank u mam
இட்லி சாம்பார் மிகவும் அருமை சங்கீதா அதைவிட உங்கள் பேச்சு அழகு உங்கள் வீடியோ பார்த்து நேற்று தக்காளி சாதம் செய்து இருந்தேன் சூப்பர் டேஸ்ட் மிகவும் நன்றி சகோதரி
@@CookwithSangeetha Tamil play back singer Krish Oda wife..Tamil cini Industry Actress Sangeetha(Native of B'lore)... Paarpadharku ungalai madhiriae irupanga..adhan..ungalai ENGAYO PARTHA MADHIRIAE IRUKAENNU NENACHAEN..🤗🤗🤗🤗
Hi sangee sister ... How are you nd our family... Idly sambar vera level sister ...ipo dinner ku prepare panna ... En hubby idly nale 10 kms odiruvaru... But tdy full ah idly + this kuruma saptutu ... Savi inimel idly ku indha குழம்பு vechu kudu dosa ae vendam nu soldraru sis ... 😅😅😅😂❤❤🎉🎉🎉
Yummy yummy sambar Sangeetha....I tried ur kathirikkai sambar...No words dear....Thank U so much for the unique recipe dear....Expecting more and more easy recipes from U dear....Keep rocking....We r all with U....😊 Love from Trivandrum....
Thku dear.sure u can try.next week biryani recipe I uploaded pa.tmr only I am going to make.my son exam going on last ten days just ovr.i am littl bit fre now so I make
@@KannanKannan-rn3jhok ok pa. kodam puli use panuga supra irukum.kerala puli. ஓகே பா புரிஞ்சுகிட்டேன். அச்சல மீன் குழம்பில் உப்பு காரம் புளிப்பு இது இல்லாம நல்லா இருக்காது நீங்க புலி பிடிக்காது என்று சொல்வதனால் நான் சொல்லுறேன் கேரளா up.gov.in இருக்கு உங்களால முடிஞ்சா அது வாங்கி ட்ரை பண்ணி பாருங்க அது ரொம்ப நல்லா இருக்கும் நார்மல் புலி மாதிரி இருக்காது அது கொஞ்சம் டிஃபரண்டா இருக்கும் நல்லா இருக்கும் அப்படி இல்லன்னா தக்காளியை கொஞ்சம் அதிகப்படுத்தி செஞ்சு பாருங்க அதுவும் நல்லாத்தான் இருக்கும் புலி போடாமல் தக்காளியை அதிகப்படுத்துங்கள் அப்ப கொஞ்சம் டேஸ்ட் நல்லா இருக்கும். அப்படி இல்லன்னா பூண்டு இஞ்சியை தட்டிப்போட்டு கொஞ்சம் கரம் மசாலாத்தூள் போட்டு கொஞ்சம் சிக்கன் கிரேவி செய்ய ஸ்டைலஸ் எங்க அப்ப புலி போட வேண்டாம் தக்காளி மட்டும் அந்த கிரேவிக்கு போட்டா போதும் அதுவும் டேஸ்ட் நல்லா இருக்கும்
@@CookwithSangeetha sis Two days before only, I told my husband . Attur idli sambar very tasty nu. Neendaley antha video pottutinga. Very super. Clear explanation.
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க அதுவும் நீங்க மனசு கோணாதபடி சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி உங்களுக்கு எனக்கு பேசணும்னு ஆசை கிடையாது ரொம்ப பேசினா எடிட்டிங்கில் எனக்கு தான் கஷ்டம் அந்த கஷ்டத்தை கூட நான் ஏன் எடுத்து செய்யறேன்னு எல்லாருக்கும் புரியும் குக்கிங் தெரிஞ்சவங்களுக்கு ஓகே தெரியாதவங்க எப்படி பிஸினஸ் எப்படி புரிஞ்சுக்கோங்க அதனால நான் கொஞ்சம் டீடைல் தான் சொல்றது உங்களுக்கு பேசிக்கொண்டே இருக்குறமாதிரி இருக்குது ஒரு சிலர் சொல்றாங்க ஆனா இந்த ரெசிபிக்கு என்ன தேவையோ அது எனக்கு சொன்னா தான் எனக்கு மனசு வந்தது சந்தோஷமாக இருக்கும் இந்த ரெசிபிக்கு உண்டான ஹானர் வந்து கொடுக்கணும் நினைக்கிறேன் இது ஏன் போட்ட அப்படிங்கறதை சொல்லணும் சிலர் வந்து அதை கமெண்ட் பாக்ஸில் கேட்க ஏன் இப்படி செஞ்சு இருக்கலாம் இல்ல இல்ல அத போட்டு இருக்கலாம் இல்ல அப்படின்னு கேட்பாங்க அது அதுக்கெல்லாம் நான் இடமே கொடுத்ததில்லை என்னுடைய கமெண்ட் பாருங்க என்னுடைய ரெசிபியில் டவுட்டு ன்னு கேக்குறவங்க ரொம்ப கம்மி ஆயிரத்தில் ஒரு பேரு கூட கேட்க மாட்டார்கள் என அந்த ரெசிபிக்கு உண்டான விளக்கத்தை நான் கொடுத்து இருப்பேன் நானே சில வீடியோவை பார்க்கும் போது நினைப்பேன் ஐயோ இது எப்படி நீ ஒரு சொல்லவே இல்லை என்று சொல்லி இருந்தால் நல்லா இருக்குமே என்று சொன்னாலும் ஆலோசித்து எனக்கு என்ன சொல்லணும் தோணுதோ அது படி நான் சொல்றேன் அதே மாதிரி நான் வந்து இது ஒரு ஆக்டிங்கா எடுத்துக்கல சாதாரணமா உங்க வீட்ல இருக்குற ஒரு மாதிரி தான் இதை செய்யணும் நான் விரும்புறேன் மத்தவங்க மாதிரி நான் இருக்க விரும்பலை எனக்குனு ஒரு தனித்துவத்தை தானே ஏற்படுத்தி இருக்க பேசுற தான் என்னுடைய பிளஸ் பாயிண்ட் என நிறைய நம்ம சப்ஸ்கிரைபர் சொல்லி இருக்கிறார்கள் எனக்கு பிடிக்கிறதே நான் செஞ்சு காண்பிக்கிறான் அது எப்படி உங்களுக்கு அதிகமாய் நான் பேசுற மாதிரி தெரிஞ்சது நான் அதற்காக வருத்தப்படுகிறேன் ஆனா நான் தேவையான தான் பேசுறேன் அப்படிங்கறது என்னுடைய கருத்து அந்த ரெசிபியை நான் ரொம்ப ரெஸ்ட் பண்ணுவேன் இந்த மாதிரி எத்தனை பேர் பண்ணுவாங்கன்னு தெரியாது நான் வந்து அதுக்குள்ள ஆழமா புகுந்து சொல்லிக் கொடுப்பேன் அது தான் எனக்கு உரிய ஒரு தனி அழகு நான் நினைக்கிறேன் நன்றி
Hi sis i did idly last week followed by ur instructions..came well.. Sis thank you so much
V happy.thku so much pa
சிஸ்டர் உங்களோட இந்த சாம்பார் நாங்க அடிக்கடி செய்கிறோம் ரொம்ப சூப்பரா இருக்கு,,, மணக்க மணக்க என்ன கத்திரிக்காய் குழம்பு,,, பருப்பு உருண்டை குழம்பு ,, வெஜிடபிள் பிரியாணி,,, இந்த ரெசிப்பி எல்லாம் உங்க வீடியோஸ் பார்த்து நாங்க ட்ரை பண்ணிட்டு இருக்கோம் ரொம்ப சூப்பரா இருக்கு சிஸ்டர்
V happy thku pa
குறைவான மசாலா வைத்து குக்கர் தக்காளி சாதம் சூப்பர். சூப்பர் சூப்பர் சூப்பர் மதியம் செய்து சாப்பிட்டோம்.கணவர் சாப்பாடு அருமைன்னு சொல்லிட்டார். ரொம்ப ரொம்ப சந்தோஷம். நாளைக்கு செய்கிறேன் சங்கீமா.
Akka super ka.thku ka
கொஞ்சு தமிழில் குழம்பு சூப்பர். சாப்பிட்ட திருப்தி வந்து விட்டது. நன்றி சகோதரி.
Thku
Hi Sangeetha good afternoon arumaiyana sambar parkumbodhe jammunu irukku I will try tonight thanks for sharing
Sure thku so much
சமையலும் நன்றாக இருக்கிறது, பேச்சும் அதை விட சூப்பரா இருக்கு,வாழ்த்துக்கள்
Thku
Semaya erunthuju today enga vetla breakfast ethutha romba nalla erunthuju ...unga receipes ellame super nalla porumaiya sollithariga...super sister..
Thku pa
Vanakkam mahaley yesterday idly batter makking today eazy sambar yen sangeethaakku yeppadi nandri soulveanma naan try pannuvean chellam
Ok ma rombha nainnri inga ma
Hi sangeetha I prepared idly super white n fluffy tq shoot much next time I ll prepare this sambar for idly n give u feedback pa
Sure
Hello mam,neenga sonnamadhiri tomoto rice senji pathen test super it is very very useful for me mam all my family members likes to eat tomoto rice very much thank u mam
Rombha rombha nainnri inga
என்னோட fevarate. சூப்பர். நாங்க தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை போடுவோம். இத try பண்ணுகிறேன். 👌
Thku
Thank you so much Sangeetha.. today's breakfast was a super hit with this kulambu..😋😋
Thku
மசாலா மொச்சை recipe podunga Sangeetha
Sure .giv tim pa
Ennaiku Nan thakkali satham saithu parthan samma supera erunthathu family la eallorkum Rompa rompa fav aiduchi TQ so much 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Entha rasipi um saithu pathuttu sollran❤️❤️❤️❤️all the best❤️❤️❤️❤️🙏👍
Oh super pa thku
Ok dear
My son favourite vijay
@@CookwithSangeethaokok thankufor u reply ❤️🙏❤️. my all time fav vijay❤️ ❤️
இட்லி சாம்பார் மிகவும் அருமை சங்கீதா அதைவிட உங்கள் பேச்சு அழகு உங்கள் வீடியோ பார்த்து நேற்று தக்காளி சாதம் செய்து இருந்தேன் சூப்பர் டேஸ்ட் மிகவும் நன்றி சகோதரி
Rombha rombha nainnri inga
Konjam slowa pesunga romba speed ah soldringa பட் ok சூப்பர் tasteah இருக்கு
Ok inga.may be editing cuted fast .watch my present video inga
Hi..neenga pota videola sonna madhiriae nethu ROATUKADAI SALNA senjaen..semma sooperah irundhadhu ......idli dosai (for br.fast n chappathi fr dinner)
ellathukum ellorum , nalla irukunnu saptanga....
IPPO indha videola POTTUKADALAI MAVU USE Panni idliku sambar sooperah SOLLI kuduthirukeenga...
Idhayum Oru nal try PANNUVAEN..😋😋🤗🤗
Wow superb thku so much
@@CookwithSangeetha Tamil play back singer Krish Oda wife..Tamil cini Industry Actress Sangeetha(Native of B'lore)...
Paarpadharku ungalai madhiriae irupanga..adhan..ungalai ENGAYO PARTHA MADHIRIAE IRUKAENNU NENACHAEN..🤗🤗🤗🤗
@@balav867 yes yes many if them say like that only thkuuuu 🙈🙈🙈
Super sanki today I tried Samer reaily superb
Thku so much sir
Akka very supper.. Enaku romba use fulla iruku tq so much ka.... 🥰🥰🥰
Welcome da
Sanki I want one video how to make mahalikezngo plckle using curd
Sir not understand.what pickle
ரொம்ப அருமையான குழம்பு மா எங்க வீட்ல எல்லாருக்கும் இந்த குழம்பு ரொம்ப பிடிக்கும் வேற லெவல் 🔥🔥👌👌👌
Thku inga
Mutton kulambu recipe solunga sister
Dear already have in our channel pa pls check pa
Unga video ellam parthuttan....super sisy
Thku dear
Cooking la Ena doubt naalum unga channel playlists la poi check panna podhum easy and very tasty recipes. Mam azhagu Tamil🥰🥰
Thku so much inga
Hai dr ma looking very beautiful and will try tomorrow for fresh idly I think it tastes so good take care and be strong dr
Thku so much ma
Hi friends New video ruclips.net/video/yrC6nqbFcUY/видео.html please watch and give your 👍 likes and support ❤️ love you all
Hi sangee sister ... How are you nd our family...
Idly sambar vera level sister ...ipo dinner ku prepare panna ... En hubby idly nale 10 kms odiruvaru...
But tdy full ah idly + this kuruma saptutu ... Savi inimel idly ku indha குழம்பு vechu kudu dosa ae vendam nu soldraru sis ... 😅😅😅😂❤❤🎉🎉🎉
Wayra level dear ,enga kumutha happy 😊
Sangeetha vunnoda idli mavu recipe parthu arisi voora vetchiriken.ennaiku mavu aati nee sonna mathiri entha sambaar vekkiren.kalaila vunnoda rottukadai thanni thakkali satni senjen.yenna taste.gothumai thosai vullara porathey theriyala.sema taste.sambaar nalaiku vetchitu solren
Ok inga thku
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி சகோதரி
Thku inga
Puri mashla video poduga sister pls
Yes I am also thinking same potito also bought soon may b next week ok va
Yummy yummy sambar Sangeetha....I tried ur kathirikkai sambar...No words dear....Thank U so much for the unique recipe dear....Expecting more and more easy recipes from U dear....Keep rocking....We r all with U....😊 Love from Trivandrum....
Really happy.thku so much for your support and love
Super sister. I will try tomorrow itself. Very easy and delicious. Thank you for this recipe. Keep rocking.
Thku dear
Biswalabath prepare panni kaatunga sangeetha mam.
Yes ur ryt.i hav to make ok giv some tim I definitely make
Briyanai recipe sollunga
Ok pa
சூப்பர். 👌👌👌👌👌👌👌👌
Mam excellent dish.Today night I ll try this recipe & I ll share you.mam can you share biryani recipes. Waiting for this
Thku dear.sure u can try.next week biryani recipe I uploaded pa.tmr only I am going to make.my son exam going on last ten days just ovr.i am littl bit fre now so I make
Happy birthday,Sangeetha . vaalga valamudan.
Rombha rombha nainnri inga
Very nice tqu madam
Welcome inga
Super great great good 👍👏👌🙌😀😊
Puli ilama fish curry seiyaratha epdi sister video potunga sister
No way .sory nalla irukathu
@@CookwithSangeetha my father in law kettanga sister puli avangalukgu pudikgala sister Athan ketan
@@KannanKannan-rn3jhok ok pa. kodam puli use panuga supra irukum.kerala puli. ஓகே பா புரிஞ்சுகிட்டேன். அச்சல மீன் குழம்பில் உப்பு காரம் புளிப்பு இது இல்லாம நல்லா இருக்காது நீங்க புலி பிடிக்காது என்று சொல்வதனால் நான் சொல்லுறேன் கேரளா up.gov.in இருக்கு உங்களால முடிஞ்சா அது வாங்கி ட்ரை பண்ணி பாருங்க அது ரொம்ப நல்லா இருக்கும் நார்மல் புலி மாதிரி இருக்காது அது கொஞ்சம் டிஃபரண்டா இருக்கும் நல்லா இருக்கும் அப்படி இல்லன்னா தக்காளியை கொஞ்சம் அதிகப்படுத்தி செஞ்சு பாருங்க அதுவும் நல்லாத்தான் இருக்கும் புலி போடாமல் தக்காளியை அதிகப்படுத்துங்கள் அப்ப கொஞ்சம் டேஸ்ட் நல்லா இருக்கும். அப்படி இல்லன்னா பூண்டு இஞ்சியை தட்டிப்போட்டு கொஞ்சம் கரம் மசாலாத்தூள் போட்டு கொஞ்சம் சிக்கன் கிரேவி செய்ய ஸ்டைலஸ் எங்க அப்ப புலி போட வேண்டாம் தக்காளி மட்டும் அந்த கிரேவிக்கு போட்டா போதும் அதுவும் டேஸ்ட் நல்லா இருக்கும்
@@CookwithSangeetha tq sister
குரல் இனிமை சிஸ்ட்டர்
Rombha rombha nainnri inga
நான் கூட சேலம் தான்...பட்டை கோவில் ஐயர் கடை சாம்பார்... சட்னி... ரெசிபி போடவும்
Thku. நான் சேலம் ஆத்தூர் உங்க ஆனா எனக்கு நீங்க சொல்ற கடை தெரியாது அந்த சமயம் எனக்கு தெரியாதுங்க வேற ஏதாவது கேளுங்க நன்றி
Enga home today idly ku entha sambar than...very taste
Thku so much pa
Will taste well with poori also
Thku
Super sister
சங்கீதா.அக்கா. சேமியா.😍💛🙏 பிரியாணி. செய்து.காட்டுங்க.உங்க.ஸ்டைலே.Pls.
Ok da giv tim
Which oil u used for tadka in the beginning?
Coconut oil inga.my recipes almost coconut oil only using
@@CookwithSangeetha ok dear...Thank u for the reply
love from Malaysia.I am.ur fan dear.
Love from cook with Sangeetha dear.thku
நானும் ஆத்தூர் தான் சாம்பார் சூப்பர் சூப்பர்
Oh really super inga.thku
Supersangee
Thku inga
neenga solrathe sapirtamathi iruku ma
Rombha rombha nainnri inga
Super sangee Definitely I will try 😊
Sure dear
Super very simple different style sis
Thku
Really super.i will try 👍💗
Thku
Super sangee mam
Thku
மிக அருமை
Hi sis.
I m too attur.
Today I am going to try this ..
Hoi attura? Super ya.
@@CookwithSangeetha sis
Two days before only,
I told my husband .
Attur idli sambar very tasty nu.
Neendaley antha video pottutinga.
Very super.
Clear explanation.
@@versebyverse6034 ok ok dear 🙏
Super thank you so much
Welcome
Neenga Salem Attur nu sonnadhu enaku magizhchi yai iruku chellam. Sure ah nan seidhu piragu solren kannah.
Thku inga.ni inga ena place ma!
Super cute sister
Thku dear
Super sister sambar
Thku
Sangetha challam arumaya eruku da ma🌹❤💐
Super, akka
Thku da ma
Akka fried rice easy a senju kaminga
Ok dear
குழம்பு சூப்பர் வேர வேர ளெவள்
Thku
Super sister
Thku pa
ithu enga veetula. veppom ithukku per thakkali kuruma.ithu kuda thenga chattni vechu sapta supera irukkum
Oh super pa
Thank u for uploading this video thank u
Thku inga
@@CookwithSangeetha thank u akka
@@dhanushjudson2558 thku
அருமையான சாம்பார்.
Thku
வணக்கம். சங்கீதா. வாழ்க வளமுடன்.
Vanakam Inga 🙏
Today I made it.simply superb 👍🙏💗
Thku
சங்கீதா சாம்பார் சூப்பர் 😃😃😃👌
Thku inga
Super😘😘😘 sister
Thku
எங்க வீட்ல நாளைக்கு இட்லிக்கு இந்த குழம்பு தான் சாப்பிட்டு பாத்துட்டு சொல்ட்றேன் ♥️♥️♥️♥️♥️♥️
Ok inga
@@CookwithSangeetha hi sangeetha ரோட்டு கடை குழம்பு சூப்பர் செம டேஸ்ட், நீங்க சொன்ன மாதிரியே வெச்சேன் ♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍🙏🙏🙏
@@yuvaranisasikumar6556 oh super inga thku so much
Really superb mam 👍
Thku inga
Nice thanks
Thku
Super sambar from kollam
Oh kollam i am in now Palakkad.thku
Dear sangee super 👍
Thku inga
My miniature cooking wishing you.👍👍👍.
Thku
Super idli sambar
Thku
Today night trying sis
Sure
Super sangeetha.unga cook ware video podunga
@@sundarichandrasekar1454 thku.pla give tim pa
Thank u
Thku
Super🥰
Thku
Super dish
Thku
Thank u so much delicious 👌✌
Thku
Supero super kannu
Rombha rombha nainnri inga ma
Superr aunty 👌👌👌👌
Thku
Super
Thku
Ithu sambar illanga kurma
Paakavay attagasama eruku
Thku
Na Salem attur dhanga
Oh super inga
Supper
Thku
Super super
Thkuuuuu
Super Sangeetha 👍👍👏👏
Thku
Super super.ma Sangeetha
Thu inga
Sangeetha Sambhar super
Thku inga
Kulambo rusiya theriyathu ana sweeta thalaya aati aati pesura style romba sweet
Thku so much
Senna sister
Superr akka👌👌
Thku pa
Super tasty 😘
Thku
சங்கீதா தக்காளி சாதம். ரொம்பவே அருமையாக. இருந்தது பேச்சு தான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.