கடலில் வாழும் கலர் மீன்களின் விலை இவ்வளவுதானா? | Is the price of sea fish colorful?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 1,7 тыс.

  • @dineshbosco
    @dineshbosco 3 года назад +81

    நான் ஒரு கடல் மாலுமி, எங்கள் கப்பலில் பனி புரியும் படித்தா அதிகாரிகள் குட. இவ்வித கவர்கலை கடலில் போட்டுவிடுவார்கள. இது கடல் சட்டத்திற்கு எதிரானது. ஆனால் நீங்கள் இதை பிண்பற்ருவது மெய் சிலிர்க்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

  • @d.pradeepdurairaj5580
    @d.pradeepdurairaj5580 3 года назад +632

    என் தமிழ் சொந்தங்களே முன்பு வெள்ளை காரன் discovery சேனல் வியப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தார் இன்று நம் தமிழ் உறவுகள் அவர்களை மிஞ்சி விட்டார்கள் தமிழன் டா

    • @rumamurugeson6894
      @rumamurugeson6894 3 года назад +4

      Super Anna👌

    • @velparithi4760
      @velparithi4760 3 года назад +1

      @@rumamurugeson6894 p

    • @worldpeace3310
      @worldpeace3310 3 года назад +8

      Discovery channel...pathurukingala...suma sollathinga...ivargal nanranga hardwork poturukaga..
      But discovery channel pola varadhu..anga shark blue whale kudalam senthu swimming panuvanga...but inga apdilam ilaya ...discivery world wide mass.
      Thuthukudi meenavan tamilnadu lvl

    • @jrsrobin6227
      @jrsrobin6227 3 года назад

      👍👍👍👍👍

    • @yaseerhafiz840
      @yaseerhafiz840 3 года назад

      Super anna

  • @SpicysCandy
    @SpicysCandy 3 года назад +379

    இந்த வீடியோ பார்க்கும் போது 'NEMO'movie தான் ஞாபகம் வருது bro 👌

    • @hihello2336
      @hihello2336 3 года назад +10

      Yes, Ella characters um inga thaan iruku😀

    • @SivasankariSivasankari-kp3gy
      @SivasankariSivasankari-kp3gy 3 года назад +7

      Yes my favourite NEMO movie 👌😍

    • @prabapraba2484
      @prabapraba2484 3 года назад +3

      Mine mine mine comedy supera irrukum finding nemo movie

    • @KarthikKarthik-te7yq
      @KarthikKarthik-te7yq 3 года назад +3

      2000 nu vikuranugale adhu nepagam varala unaku... 😑

    • @KarthikKarthik-te7yq
      @KarthikKarthik-te7yq 3 года назад

      @UCApiZhxoEENuqosS4ZLdKHQ yaru sammy nee enake pakanum pola iruku..😌😂💯

  • @mageshganesan1219
    @mageshganesan1219 3 года назад +148

    பணக்காரர்கள் தோட்டியின் வளர்ந்து ரசிப்பதை விட கடலில் ரசிப்பது அழகு

    • @sanjanakisor8549
      @sanjanakisor8549 3 года назад +2

      👌👌

    • @Veluduyan
      @Veluduyan 3 года назад

      👍

    • @sanjanakisor8549
      @sanjanakisor8549 3 года назад

      Semma

    • @Jiju_new
      @Jiju_new 3 года назад

      நல்ல உள்ளம் கொண்டவர்.. நீங்கள். 🙏(தோட்டி அல்ல 'தொ'ட்டி)

    • @deva2129
      @deva2129 2 года назад

      🤣🤣🤣

  • @maharasichockalingam95
    @maharasichockalingam95 3 года назад +10

    எங்க பிள்ளைகளுக்கு கடல் பற்றி படிப்பு சொல்லி குடுப்பதற்கு நன்றி. நீங்க ரொம்ப பெரிய காரியம் செய்றீங்க. எவ்ளோ நாள் discovery channel பாத்துட்டு இந்த மாதிரி நம்ம ஊர்ல இருக்கா அப்படி இருந்தா அதோட தமிழ் பேரு என்னனு யோசிச்சிட்டேய் இருப்பேன். இந்த channel ஒரு பெரிய ஏக்கதையே போகிடுச்சு. நன்றிகள் பல 🙏🏻

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @arnark1166
    @arnark1166 2 года назад +5

    எமக்கு காட்சி படுத்தி விளக்கியமைக்கும் ஆயிரம் பார்த்தாலும் நம் மொழியில் கேட்பதே தணி சுகம் நன்றிகள்

  • @dianamalex
    @dianamalex 3 года назад +162

    You are our tuticorin discovery channel ! Sooooper 😃 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @KavithaKavitha-wc2bm
    @KavithaKavitha-wc2bm 2 года назад +1

    Na unga chennal romba pidikum na unga fan

  • @shabeerahamed2777
    @shabeerahamed2777 3 года назад +518

    கடலில் plastic cover போட மாட்டோம் மனமார்ந்த கோடி பாராட்டுக்கள்

  • @Ninetysix96....
    @Ninetysix96.... 3 года назад +2

    டிஸ்கவரி சேனலில் பார்ப்பது போல் அருமையாக உள்ளது.... 🐠🐠🐠🐠
    நல்ல முயற்சி மேலும் இதுபோன்ற 🦈🦈🦈வீடியோக்களை பார்க்க காத்திருக்கிறோம்....

  • @surendgrylls
    @surendgrylls 3 года назад +42

    இந்த காணொளி பார்க்கும் போது கஷ்டங்கள் மறந்து மகிழ்ச்சி அடைகிறேன்...❤️

  • @unnijayanthi6119
    @unnijayanthi6119 Месяц назад +1

    மிக அழகு சகோதரா. Nice video

  • @abubucker9551
    @abubucker9551 3 года назад +61

    This video will make big impact in marine aquarium shop keepers....great work bro and thanks

  • @p.sujithram1202
    @p.sujithram1202 3 года назад +1

    Super video bro kanuku kuzhurchiya irunthuchu

  • @ilamaranajanthadurairam4234
    @ilamaranajanthadurairam4234 3 года назад +16

    அருமையான பதிவு நாங்கள் இதை எல்லாம் நேராக கடலில் சென்று பார்க்க முடியாது👍👍🙏🏼🙏🏼 நன்றி தம்பி 👏👏👏👏🤝🤝

  • @tecabode_of_learning2508
    @tecabode_of_learning2508 2 года назад

    மிக மிக வெளிப்படையான பேச்சு…. பாராட்டுதலுக்குரியது…. இந்தியாவில் எல்லா தொழில் துறையிலும் இவ்வளவு வெளிப்படையாக முதலீடு என்ன, லாபம் எவ்வளவு, நஷ்டம் எவ்வளவு, தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று சொல்ல சட்டம் கொண்டு வந்தால், எப்படி இவ்வளவு ஏழைகளும், பணக்காரர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடக்கூடும்.

  • @AK-zo3ht
    @AK-zo3ht 3 года назад +12

    கடைகளில் இந்த மீன்களின் விலை நீங்கள் சொல்வதில் இருந்து 15 மடங்கு அதிகம். உங்கள் மீனவன் போல நீங்களும் தொழில் தொடங்க வாழ்த்துக்கள்.

  • @a.karthickkutti275
    @a.karthickkutti275 2 года назад +1

    Bro yeallam nalla pandraika daily unaka video pakuran nanka vantha itha priceku Tharuvaukala meen

  • @vasudevan3929
    @vasudevan3929 3 года назад +15

    நல்லா இருக்கு உங்க வீடியோ காட்சிகள் கடவுளின் அருள் செய்வார்

  • @AbbyVbz
    @AbbyVbz 3 года назад

    அண்ணா உங்ககிட்ட வாங்கி விக்கிரவங்க அவ்ளோ வில சொல்றாங்க ஆன போய் புடிச்சிட்டு வந்த நீங்க இவளோ தா சொல்றீங்க.... எனக்கு இந்த மீன்கள் வழக்க ரொம்ப ஆசை நா கண்டிப்பா உங்ககிட்ட வாங்கேற்ப நா தூத்துக்குடி ல இருந்தா.... ஒரு நல்ல தகவல்கள் போடுறீங்க பார்க ரொம்ப அழகாகவும் வியபாகவும் இருக்கு ரொம்ப நன்றி.... இந்த வீடியோ வுக்கு....❤️

  • @evergreen4743
    @evergreen4743 3 года назад +6

    அழகான பதிவு😍 பார்க்கவே தெளிவா அழகா இருக்கு 💕

  • @anishprakash3111
    @anishprakash3111 2 года назад +2

    அருமையான பதிவு சகோதரரே...உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...👍

  • @hockeyjeeva7436
    @hockeyjeeva7436 3 года назад +203

    Brother 👌👌unga kita 100,60 antha rate ku vangi inga 1000,5000 nu vikiranga oru Meena😑

    • @ibrahimmoosa2127
      @ibrahimmoosa2127 3 года назад +8

      Bro ivanga kitta vanguna mean setha kasu pochu la atha ivlo athigama soldranga

    • @omm360
      @omm360 3 года назад +1

      Super

    • @marlosnithin3199
      @marlosnithin3199 3 года назад +8

      Bro kadal meen ah veetla valakka mudiyathu😊 sethu poirum nalla thannila

    • @hockeyjeeva7436
      @hockeyjeeva7436 3 года назад +5

      @@marlosnithin3199 Ila bro ,athuku salt filteration system iruku bro but expensive ,atha tank system la Ella marine Kadal fishes valakalame

    • @vijuv6231
      @vijuv6231 3 года назад +1

      @@hockeyjeeva7436 epdi bro salt waterla la irunthu adha nalla water kku mathuranga sollunga

  • @shankarkuppan4643
    @shankarkuppan4643 3 года назад +2

    அற்புதமான பதிவு👍 தூத்துக்குடி மீனவன் வாழ்த்துக்கள்🎉🎊

  • @mersalarasan1510
    @mersalarasan1510 3 года назад +8

    நீங்க வேற லெவல் நண்பா... வெரி குட் போட்டோகிராபி.... கீப் இட் அப் ...👍👍👍

  • @sahulhameed2302
    @sahulhameed2302 3 года назад +1

    This is only best marine fish vedio ever i seen

  • @mrs.middleclass6587
    @mrs.middleclass6587 3 года назад +9

    உங்களின் வீடியோ பார்க்க அற்புதமாக உள்ளது . தமிழில் டிஸ்கவரி சேனல் உங்களுடைய சேனல் சகோதரரே👌👌💐💐

  • @dineshkumar-nh7fq
    @dineshkumar-nh7fq 2 года назад

    இதுபோன்ற வீடியோ மேலும் போடுங்க கலர் மீன் பார்க்கவே அழகா இருக்கு

  • @ajayprakash9094
    @ajayprakash9094 3 года назад +38

    Nemo & Dory ❤️

  • @indiranisakthivel7944
    @indiranisakthivel7944 2 года назад

    So beautiful and happy to watch. வாழ்க வளமுடன்

  • @vishnuvijay4586
    @vishnuvijay4586 3 года назад +62

    மொத்த விற்பனையாளரைத் தவிர நாங்கள் அனைவரும் உங்களிடமிருந்து மீன் வாங்கலாமா?

  • @baskaranbaluchamy169
    @baskaranbaluchamy169 3 года назад

    காணொளி வேற லெவல் சகோ...

  • @mrrizwan3227
    @mrrizwan3227 3 года назад +2

    Vera level bro kandipa ungala meet panni nanum unga kuda kadalku varanum nu aasaya iruku kandipa varen oru naal ❤️ ocean planet 🐠🐡🐬🦈🐳🐟

  • @sfvlog3481
    @sfvlog3481 2 года назад +1

    எல்லா மீன்களும் அழகா இருக்கிறது.. 👍👌

  • @chinnadurai2966
    @chinnadurai2966 2 года назад +13

    நேரில் வந்தால் மீன் எங்களுக்கும் தருவீங்களா

  • @dilakshankutty6154
    @dilakshankutty6154 2 года назад

    Super super pakka mannasukku ethama erukku

  • @ajanchakkaravarthy9130
    @ajanchakkaravarthy9130 3 года назад +7

    தம்பி இப்பலாம் உன் videos மிக அருமை... வாழ்த்துக்கள்..👏👏👏

  • @revathiliana8655
    @revathiliana8655 3 года назад +1

    super bro shop vachirukuravanga vanthathan vanga mudiyuma ila nangalum onu rendu meen vangalama??

  • @saranyamohankumar3195
    @saranyamohankumar3195 3 года назад +6

    Best relaxing video, Instead of watching some other vlogs this is much better.......

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 года назад

    வண்ண வண்ண மீன்கள் கண்களுக்கு விருந்து அளிக்கிறது நன்றி உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்👏👏👏👌👍🤝💐🙏😎

  • @theflash8208
    @theflash8208 3 года назад +6

    kadala respect panra vidam sema bro...i love it so much anna

  • @shivarajkumarkrishna1163
    @shivarajkumarkrishna1163 10 месяцев назад

    மிக அருமை சகோ.. ரொம்போ புடிச்சு இருக்கு கலர் பிஷ்

  • @samsonm1217
    @samsonm1217 3 года назад +28

    Sir... the fish which you sell for 50.rs is sold for 3000 in Bangalore 🙄

  • @revathyvanaja7803
    @revathyvanaja7803 2 года назад

    Hii anna enaku fish navey romba pudikum adhum kadal pakum pothu enum romba nala eruku anna. Thank u so mush anna . endha marithiri naraiya videos poduga anna take care

  • @franklinrite
    @franklinrite 3 года назад +17

    Super effort bro. PRICES ARE VERY LOW

  • @kathiravan383
    @kathiravan383 2 года назад

    இத அப்படியே கண்டினு பண்ண வேணாம் சூப்பர்

  • @eustacepainkras
    @eustacepainkras 3 года назад +10

    The clown (finding Nemo) fishes 🐠 are so very lovely. Thanks for sharing 🙂

  • @trendingnew4814
    @trendingnew4814 3 года назад +1

    1st. Thadavai pakkan. Intha video sema

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @wazeem612
    @wazeem612 3 года назад +9

    odran,super a irupan. u r talking like this bro..semma💙 😂

  • @s.r.s.a304
    @s.r.s.a304 2 года назад

    நாங்கள் இந்த மீன்களை பார்த்திராத பார்த்தேன் அருமையாக இருக்கிறது அண்ணா

  • @gajenthrans2689
    @gajenthrans2689 3 года назад +8

    அழகாக இருந்தது நண்பா

  • @mariammala5798
    @mariammala5798 2 года назад

    vera level veera thamizhargal...paratukkal

  • @sn20
    @sn20 3 года назад +10

    Beautiful ❤️ fishes..
    Thanks for letting us know you won't drop plastic in the ocean.
    Hope we all learn from you 🙏

  • @RKmoviReviews
    @RKmoviReviews 3 года назад

    பாராட்டுக்கள் நண்பரே ,l

  • @amalkumarcs3531
    @amalkumarcs3531 3 года назад +11

    Sema bro. Fan from kerala.

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +1

    Super sakthi anna vera level super 🔥🔥🔥🔥 alaga irruku anna

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @lingamasha1315
    @lingamasha1315 3 года назад +6

    நன்றி அண்ணா.
    பிறான்ஸில் இருந்து ஏதாவது
    வேணுமா?

  • @saisurjeet
    @saisurjeet 3 года назад +2

    Super ah irka ji... Rombo nalla irka Meenu ellam ah! Idhu Bangalore I'll rombo costly ji... Neega ellarum panarna adisem ellam rombo nalla irka ji.... Magaychi 🙏🏻

  • @dianamalex
    @dianamalex 3 года назад +25

    Hi ! I really enjoy your videos :) thanks for keeping us informed , I’ve never known we had such beautiful coral reefs in tuticorin area .
    I’m from Tirunelveli ,
    I live in Hawaii , USA and very interested in coral reef and exotic fish . Looking forward to to meet you sometime when I come to India
    Have you been on any TV channel yet ?

    • @suganharish3803
      @suganharish3803 3 года назад

      Welcome mam

    • @KarthikRokertyNew
      @KarthikRokertyNew 3 года назад

      They are not in television channels only available in youtube

    • @NAHIBETA
      @NAHIBETA 3 года назад

      Better for them to understand if you post it in local language

    • @muruganramasamy3030
      @muruganramasamy3030 3 года назад +2

      What u don't know about captive bred fish or what?
      They are destroying wild population of marine fish. All the freshwater and marine fishes u found in USA are captive bred. India stands for third largest wild fish export. that fishes are living in ocean that has no boundaries but u r supporting them to keep them in a tank. How cruel r u. How can u support the people who are destroying ur own country's wild life.
      So sister, I beg u. Please don't support them.

  • @hakkimrosia
    @hakkimrosia 5 месяцев назад

    Sir edhuku Neinga yevlo kasta patrupinga you are great nature lover ❤

  • @Cricket18102
    @Cricket18102 3 года назад +6

    நீங்கள் மென்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @samuelabraham8048
    @samuelabraham8048 3 года назад

    Supera iruku video mudincha live podunga oru nal

  • @loganathanannavi396
    @loganathanannavi396 3 года назад +4

    Bro...semma bro..clear explaination ...Keep rocking❤️🔥

  • @AnandanK_0729
    @AnandanK_0729 3 года назад

    Bro vera level . Entha video patha 2 mins la subscribe panitan

  • @420_naveen
    @420_naveen 3 года назад +8

    அண்ணா அடுத்த வீடியோல நீங்கலும் கீலபோய் வீடியோ எடுத்து போடுங்க அண்ணா

  • @kannanskitchen6897
    @kannanskitchen6897 3 года назад

    மிக அருமையான மீன்களை நன்றி

  • @kevinfelix8834
    @kevinfelix8834 3 года назад +4

    Good work done by you guys ....is it possible to buy fish ? Or shipping ?

  • @robinsingh4817
    @robinsingh4817 3 года назад

    அருமையான காட்சி❤️❤️❤️❤️

  • @kathiravan383
    @kathiravan383 2 года назад +3

    இந்த அளவுக்கு பொறுமை உள்ள மனுஷன் இந்த உலகத்தில் கிடையாது

  • @saispokenenglishhindi6473
    @saispokenenglishhindi6473 3 года назад +2

    Very colorful❤💛💚💙💜... Enaku clown fishes venum.. Kidaikuma?

  • @woohyun4919
    @woohyun4919 3 года назад +10

    Anna antha black with white dots fish semma

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 3 года назад

    மிகவும் அழகு

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @keeransiva5062
    @keeransiva5062 3 года назад +21

    தம்பி நீங்கள் எப்படி இந்த மீன்களை பிடிக்கிறீர்கள் என்பதை காண்பிக்கவில்லையே!

  • @dheenathayalan7340
    @dheenathayalan7340 Год назад +1

    சூப்பர் நண்பா

  • @vanir1368
    @vanir1368 3 года назад +16

    Nemo Fish Thana 😻😻

  • @dr.umeshkumarsmusicvideos9228
    @dr.umeshkumarsmusicvideos9228 2 года назад

    Wowww. Super super. Super clarity. Sago, neengal avasiyam national geographic / discovery Channelukku part time work pannungo. Apply pannungo unga video udan.... vaazhthukkal

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @Jegatheeswar1768
    @Jegatheeswar1768 3 года назад +3

    அண்ணா உங்களிடம் நேரடியாக மீன் வாங்கலாமா
    எப்படி தொடர்பு கொள்வது

  • @Lakshyvision
    @Lakshyvision Год назад +1

    Super Anna Ur Tamil discovery channel interesting welcome best wishes to you Anna thank you

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @dineshr6032
    @dineshr6032 3 года назад +5

    Nala irukigala anna

  • @vineshraj717
    @vineshraj717 3 года назад

    Yes Nemo movie ninaithom, your vedio Very very👍 Thank you 👍👌👌💐💐

  • @nazeersakila954
    @nazeersakila954 3 года назад +8

    Super 👌❤️

  • @manikandansacratice2818
    @manikandansacratice2818 3 года назад

    Super ah irukku bro

  • @koreansparrow-9816
    @koreansparrow-9816 3 года назад +19

    எனக்கு கலர் மீன் வகைகள் தேவைபடுகறது அண்ணா.உங்களை தொடர்பு கொள்ள இயலுமா

    • @navinkumar-sh5ko
      @navinkumar-sh5ko 3 года назад +1

      Phone number kududhu irrukanga parunga

    • @vanistrew5604
      @vanistrew5604 3 года назад

      Phd panringala color fish vachu

    • @koreansparrow-9816
      @koreansparrow-9816 3 года назад +1

      @@vanistrew5604 வளர்க்க தான் pet shop la cost athigama solranga

    • @vanistrew5604
      @vanistrew5604 3 года назад

      @@koreansparrow-9816 entha ooru bro neenga. Padikiringalaa

    • @koreansparrow-9816
      @koreansparrow-9816 3 года назад

      @@vanistrew5604 native trichy lives in southkorea

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 2 года назад +1

    கடலின் சூழியல் அக்கறையுடன் இருக்கும் தம்பிக்கு வாழ்த்துகள்.

  • @vishalkanna4625
    @vishalkanna4625 3 года назад +5

    Kovilpatti la irrunthu 🔥

  • @sobiyasr6321
    @sobiyasr6321 3 года назад

    Romba supera iruku anna plzz anna nxt week vituku poganum anna plzz fish venum

  • @Mahesh-wm2wu
    @Mahesh-wm2wu 3 года назад +7

    Prices are very low. A clone fish wish I asked in a near by market was 1500. Which was even smaller than the one you got. Since you do the tougher part you can demand higher price.

  • @srividyarathinam8563
    @srividyarathinam8563 3 года назад

    Very satisfying video Anna. Nandrigal pala

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @gowthamcricketer4129
      @gowthamcricketer4129 2 года назад

      @@thoothukudimeenavan anna Unga phone number kuduga.. Enku color fish venum .. Na thoothukoodi ku vanthu vangikuroom

  • @tamilansailor
    @tamilansailor 3 года назад +5

    Sad thing is fisher men destroyed the reefs of Tuticorin

  • @parthimk7611
    @parthimk7611 3 года назад

    அற்புதம் ப்ரோ... கடலில்..வண்ண மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் இடம் என்று எப்படி கண்டு அருகிறிர்கள்..🐠🐠

  • @vnraqrm
    @vnraqrm 3 года назад +12

    அண்ணா, தூத்துக்குடி வந்தால், எனக்கும் இந்த விலையில் வண்ண மீன்கள் கொடுப்பீர்களா?

    • @kaliswarikarthikeyan1635
      @kaliswarikarthikeyan1635 3 года назад

      S bro I need this for my kids . They r love fish. Really super awesome . Thanks for to your videos

  • @sahulhameed2302
    @sahulhameed2302 3 года назад

    Bro neenga fish pidikrapaellam vedios podunga parka rombe nalla irukku

  • @aashikjerone2938
    @aashikjerone2938 3 года назад +9

    இந்த மீன்களை உங்களிடம் இருந்து வாங்க நான் என்ன செய்ய வேண்டும்

    • @God-Brand
      @God-Brand 3 года назад

      Enna bro like potrukaru ana reply panala

  • @iphonex6568
    @iphonex6568 3 года назад +1

    Love from Kerala malappuram

  • @mandaboy
    @mandaboy 3 года назад +5

    Vanakam Nanba Vanakam Nanbi Vanakam kutty chuttys ungaloda vera level comments troll panni video pandra pudicha support Pannunga Nanba 😅❤️ PART 15

  • @gowrymarichamy6739
    @gowrymarichamy6739 2 года назад +1

    Beautiful video

  • @satishselvam8147
    @satishselvam8147 3 года назад +4

    This fishes starting rate from 5000 thousand above in Bangalore

  • @ranjithrider
    @ranjithrider 3 года назад

    Romba super ah iruku , vonga life style and fish yelam super ...

  • @muralisurya3232
    @muralisurya3232 3 года назад +4

    Bro unga kita nanga straight ha vangalama bro

  • @krishnanv9917
    @krishnanv9917 3 года назад

    Your voice is very clear and crisp. Nice videos.