இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.இதுபோன்ற கோயில் களையும் பிரகாரங்கள்.கற்த்தூன்கள் அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் கட்டுவதுஇயலாது. இக்கோயிலை பராமரித்து பாதுகாத்தாலேபபெரிய செயல் இந்த மக்கள் தான் பாதுகாக்க வேண்டும்.
உலக அதிசயம் கொட்டி கிடப்பது நம்முடைய கோவில்களில் மட்டுமே. இது போல் ஒரு கோவிலை கட்டுவதற்கு இப்போது எத்தனை ஆண்டுகள் ஆகும். செலவு செய்தால் கூட இப்படி பட்ட சிற்பங்கள் செதுக்க கூட யாரும் கிடைக்க மாட்டார்கள்
திருமங்கையாழ்வார் மோட்சம் அடைந்த திருத்தலம்.மிகவும் அருமை நண்பரே. மேலும் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் மோட்சம் அடைய வேண்டும் என்பதை நமக்கு ஆழ்வார்கள் மூலமாக பெருமாள் வலியுறுத்துகிறார்.
ஹாய் கணேஷ் எப்படி இருக்கீங்க ரொம்ப அழகா இருந்தது அந்த கோயிலில் இதுவரைக்கும் பார்த்ததிலேயே இது ரொம்ப நல்லா இருந்தது பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு நல்லா எல்லாம் ரொம்ப ரொம்ப அழகா இருந்தது ரொம்ப பெருமையா இருக்கு கணேஷ் சின்ன வயசுல இவ்ளோ அழகா ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கீங்க ரொம்ப சூப்பர் மா வெரி வெரி நைஸ் கடவுள் உனக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் ரொம்ப நன்றி மா🙏🙏🙏🌹🌹🌹
Wow ! Really So Beautiful Temple. Architecture on the pillars , Narashimmar and all others looking so Cute. No words to say. Excellent Coverage. Fantastic Vlog. Thanks for sharing this information. Very Nice. Thanks a lot to you and Balaji 🙏🌹🙏
கண்ணை அகற்ற முடிய வில்லை. பிரமாண்டமான சிற்பங்கள். தென்னந்தோப்புக்கு இடையில் அற்புதமான கோயில். நன்றி கணேஷ். கோயிலின் நீள அகலம் கண்ணுக்குள் அடங்க மறுக்கிறது.
Please put english subtitles so that other Indians can see these wonders of India in Tamil Nadu. I appreciate your efforts to bring to the attention of the Tamil people of their heritage.
வியக்க வைக்கும் ஆலயம். கண்டிப்பாக பார்க்க வேண்டும் சூப்பர் கணேஷ் அண்ணா இந்த ஆலயத்தின் வழித்தடம் தெளிவாக தெரிவிக்கவும். ஓம் நமோ நாராயணாய நமக 🙏 வாழ்க வளமுடன்💐
திருகுறுங்குடி ஆஹா என்ன ஒரு அழகான கோயில் இரு கண்கள் போத வில்லை இக் கோயில் அழகை காண்பதற்கு கணேஷ்ராகவ் உங்களால் தான் இந்த கோயிலை பார்க்க கிடைத்தது மிக மிக நன்றி என்னை போன்ற எல்லா மூத்த வயதினரின் ஆசி உங்களுக்கு என்றுமே உண்டு நீங்கள் நீடூழி வாழ வேண்டும் பாலாஜி தம்பிக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி
I hv never seen such a big n fantastic temple! Really it is wonderful. Every statue is wonderful n unbelievable workmanship. No word to say more. Save the God every one in this world. Thank u very much!👌
ப்ரோ நம்பிராயர் கோவில் மிகவும் அருமை அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பெருமாள் கோயில் அந்த நரசிம்மர் சிற்பம் மிகவும் அருமையான சிற்பமாக உள்ளது முதல்முறையாக இவ்வளவு பெரிய நரசிம்மர் சிலையை காண்கின்றேன் நன்றி ப்ரோ வீட்டின் அடுத்த வீடியோ வுக்காக நன்றி ப்ரோ
I think this is the rarest village in entire southern part of Tamil Nadu where almost 100% Hinduism is preserved. This village is very special to its tuned beauty in every ways. Tall mountains, green farms, clean roads, temples everything is so pleasant. They completely preserved ideal Tamilism even in today's era ❤️.
Amazing, wonderful temple -- sanatana Dharma is great -- Hinduism is great --- a great attempt to bring such a great temple to light for the greatest delight of Hindus -- I am very much longing and planning a trip to have a darshan of this great temple -- thank you very much for producing RUclips video on such a great temple 🙏🙏🙏🙏
Hi Ganesh We all are blessed to have a glimpse of the temple because of your effort The architecture of the temple is marvelous Tq Ganesh God bless you
Excellent coverage. You are blessed. Thanks a lot for showing this Magnificent Temple and incredible architecture.Wish you all the best for future Temple tours
கணேஷ் பாலாஜி! இனிய காலை வணக்கம்,"திருக்குறுங்குடி திருக்கோயில் மிக அழகு, ப்ரம்மாண்டம், திருநெல்வேலியில் முக்கால்வாசி கோயில்கள் ப்ரம்மாண்டமாகவே உள்ளன, மனதிற்கு மிக அமைதியும் மகிழ்ச்சியும் தருவதாகவும் உள்ளன,சாந்நித்யம் நிறைந்துள்ளன, சிற்ப வேலைப்பாடுகள் மிக மிக அற்புதம்,அழகு,படமெடுக்கின்ற விதமும் சிறப்பு, மிக்க நன்றி மக்களே!, வாழ்க வளமுடன்!!👍🙏🙏
I am so upset, I literally cried. I have not visited and missed these kind of temples near thirunelveli. My oath I am sure, I will visit to this temple. From Bangalore with Love. I should visit all temples and I should stay in villages. Please pray for me.
Wow....such a magnificent temple . Thank you ..raghav. The sculptures looks sooo different...the figures soo tall .n faces look lean ...even the yalzhi..too.
❤️❤️❣️ amazing VEDIO ARUMAI ARUMAI ARUMAI PERUMAL AH parka mudila kashtama iruku...irundalum...Kovil gopuram partkara oru kudupinai...gopura darisanam Kodi Putnam..thank you so much for the arpudamana vedio❤️❤️❣️
Hello Ganesh Your videos on our temples are really superb I had been to Thirukurungudi temple in 2017. There are 5 temples and please visit all of them. Especially the hilltop temple where you have to visit either trekking or by their jeep. Don’t miss and please take video. Nandri vanakkam 🙏🙏🙏
Brother i think Two punniyam you got one you seeing all temple & you showing these temples for public it is God promise very very great job in your team age God bless you Om Namo Narayana
பதிவை பகிரந்ததற்கு மிக்க நன்றி. பார்த்ததில் ஜன்ம சாபல்யம் அடைந்த உணர்வு 🙏🙏🙏 மண்டபத்தின் உள்ளே கார் பார்க்கிங். என்ன அன்யாயம். கோவிலிற்கு வெளியே நிருத்தக்கூடாதா. அங்கிரிந்து நடந்தால் தான் என்ன.
This is excellent temple Must visit place ...sculpture work is awesome and with very minute work ..Last week (7/10/2021)we visited ..temple is maintained very well and clean
Fantastic, very old and a rare temple. A must to visit place in my list when I go to home next. Thanks for sharing guys, by the way, is it a must to remove shirts in the sannadhi and why?
இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.இதுபோன்ற கோயில் களையும் பிரகாரங்கள்.கற்த்தூன்கள் அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் கட்டுவதுஇயலாது. இக்கோயிலை பராமரித்து பாதுகாத்தாலேபபெரிய செயல் இந்த மக்கள் தான் பாதுகாக்க வேண்டும்.
உலக அதிசயம் கொட்டி கிடப்பது நம்முடைய கோவில்களில் மட்டுமே. இது போல் ஒரு கோவிலை கட்டுவதற்கு இப்போது எத்தனை ஆண்டுகள் ஆகும். செலவு செய்தால் கூட இப்படி பட்ட சிற்பங்கள் செதுக்க கூட யாரும் கிடைக்க மாட்டார்கள்
Super 🙏
பதிவிட்டதற்கு நன்றி 🙏 மட்டும் அல்ல கோடானுகோடி நன்றி ஓம் நமோ நாரயணய நமஹா அருமையான பதிவு
நீண்ட நாட்களாக காண நினைத்த ஆலயம், அருமை நன்றி சகோதரா.
திருமங்கையாழ்வார் மோட்சம் அடைந்த திருத்தலம்.மிகவும் அருமை நண்பரே.
மேலும் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் மோட்சம் அடைய வேண்டும் என்பதை நமக்கு ஆழ்வார்கள் மூலமாக பெருமாள் வலியுறுத்துகிறார்.
ஹாய் கணேஷ் எப்படி இருக்கீங்க ரொம்ப அழகா இருந்தது அந்த கோயிலில் இதுவரைக்கும் பார்த்ததிலேயே இது ரொம்ப நல்லா இருந்தது பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு நல்லா எல்லாம் ரொம்ப ரொம்ப அழகா இருந்தது ரொம்ப பெருமையா இருக்கு கணேஷ் சின்ன வயசுல இவ்ளோ அழகா ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கீங்க ரொம்ப சூப்பர் மா வெரி வெரி நைஸ் கடவுள் உனக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் ரொம்ப நன்றி மா🙏🙏🙏🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏
கோயில் ஒரு பொக்கிஷம். இதை காலகாலத்திற்கும் பாதுகாக்க வேண்டும்.
அருமை நண்பரே. நன்றி. நிறைப பிறவிகள் எடுதஃதால்தான் தமிழ் நாட்டு கோயில்களை பார்க்க முடியும்
Thanku stomach God bless you
True. One has to be a blessed soul to have darshan of all south indian temples. He is doing a good service to all.
Vu
Ok
Wow ! Really So Beautiful Temple. Architecture on the pillars , Narashimmar and all others looking so Cute. No words to say. Excellent Coverage.
Fantastic Vlog. Thanks for sharing this information. Very Nice. Thanks a lot to you and Balaji 🙏🌹🙏
கண்ணை அகற்ற முடிய வில்லை. பிரமாண்டமான சிற்பங்கள். தென்னந்தோப்புக்கு இடையில் அற்புதமான கோயில். நன்றி கணேஷ். கோயிலின் நீள அகலம் கண்ணுக்குள் அடங்க மறுக்கிறது.
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி பெருமாள் அனைவரும் மிகமிக உயரமாகவும் நேரில் நிற்பது போல் இருப்பார்கள் அருமை நன்றிகள் வணக்கம்
Please put english subtitles so that other Indians can see these wonders of India in Tamil Nadu. I appreciate your efforts to bring to the attention of the Tamil people of their heritage.
Thank you
Mihavum arumai thankyou brother
ஹாய், ராகவ் அற்புதம், அருமை, கோவில் நீல, அகலம் காண கண்கள் போதவில்லை சிற்பம் அழகுகாண 2 கண்கள் பத்தாது நன்றி நன்றி வாழ்க வளமுடன்
அது மட்டும் அல்ல...இங்கே இருக்கும் சிற்பங்கள் பார்க்கும்போது...மிகவும் புதுமையாக உள்ளது.
பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க அனைத்து கோவில்களையும் கண்டு பராமரிக்க வேண்டும் தமிழனின் நுணுக்கம் திறமை அறிவியல் பிரமாண்டம் கொட்டி கிடக்குது!!
Super Anna
கணேஷ் மிகவும் அழகான கோவில் கணேஷ். மிக்க நன்றி கணேஷ்.இனிய இரவு வணக்கம் கணேஷ்.🙏💐🦚
கணேஷ் ராகவ் இனிய காலை வணக்கம்.சாப்டீங்கலா கணேஷ்.🙏💐🦚
ஹாய். கணேஷ் நன்றிப்பாமிகமிக. அழகானகோவில்அருமைஅதுவும்நரசிம்மர்நேரில்வருவதுபோல வேஅவ்வளவுஅருமையப்பா.மிக்கநன்றி.
L🚘
L🚘
ஜெய் குருஜி. அற்புதம். இதுவரை அடியேன் பார்த்ததில்லை. அவ்வளவு அழகாக, விசாலமாக உள்ளது. சிரமப்பட்டு கணொளி எடுத்து அனுப்பியமைக்கு நன்றி, நன்றி.
வியக்க வைக்கும் ஆலயம்.
கண்டிப்பாக பார்க்க வேண்டும்
சூப்பர் கணேஷ் அண்ணா
இந்த ஆலயத்தின் வழித்தடம் தெளிவாக தெரிவிக்கவும்.
ஓம் நமோ நாராயணாய நமக 🙏
வாழ்க வளமுடன்💐
திருகுறுங்குடி ஆஹா என்ன ஒரு அழகான கோயில் இரு கண்கள் போத வில்லை இக் கோயில் அழகை காண்பதற்கு கணேஷ்ராகவ் உங்களால் தான் இந்த கோயிலை பார்க்க கிடைத்தது மிக மிக நன்றி என்னை போன்ற எல்லா மூத்த வயதினரின் ஆசி உங்களுக்கு என்றுமே உண்டு நீங்கள் நீடூழி வாழ வேண்டும் பாலாஜி தம்பிக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி
The most happiest and blessed people on this planet should be the people living around this temple 🙏🙏👌👌🕉️🕉️🕉️
Brother உங்க காமிரா video coverage and explanation அதி அத்புதம். Me and my family visited this temple.நன்றி
Amazing sculptures, huge temple, the Narasimhar sculpture was mind blowing 🙏🏽🙏🏽
Want to visit Thirukkurungudi one day🙏🏽
Thank you for the video 😊
I hv never seen such a big n fantastic temple! Really it is wonderful. Every statue is wonderful n unbelievable workmanship. No word to say more. Save the God every one in this world. Thank u very much!👌
Very superb video.Ohm Namo Narayana 🙏🙏🙏🙏
Ohm Nambi Aiyya potri🙏🙏🙏💐💐
அருமை நண்பரே தாங்கள் பதிவு மிக நண்றாக உள்ளது.உங்கள் நண்பன் நாகராஐன் கோவை.
Super. Anna. Super. Information. Anna. நான். உங்களுடைய. பெரிய. Fan.Anna.super.Anna
உங்களுடைய. பயணம். தொடரட்டும். அண்ணா.
Beautiful scalpture.
Arumai.Arpudham THank you GODbless you
Thanks for sharing this video, very nice, lot of punya will go to u, for showing one of the 108divya desam
தங்களின் திருக்குறுங்குடி திவ்ய தேசத்தின் கோயில் பதிவு நேரில் பார்த்தது போல் அமைந்தது அதன் சிறப்பு மிக்க நன்ற்.
அருமை அற்புதம் ஆன்மீகம் 🙏🙏🙏🙏🙏🙏
ப்ரோ நம்பிராயர் கோவில் மிகவும் அருமை அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பெருமாள் கோயில் அந்த நரசிம்மர் சிற்பம் மிகவும் அருமையான சிற்பமாக உள்ளது முதல்முறையாக இவ்வளவு பெரிய நரசிம்மர் சிலையை காண்கின்றேன் நன்றி ப்ரோ வீட்டின் அடுத்த வீடியோ வுக்காக நன்றி ப்ரோ
அருமை அற்புதம் சிற்பக்கலை சூப்பர்
I think this is the rarest village in entire southern part of Tamil Nadu where almost 100% Hinduism is preserved. This village is very special to its tuned beauty in every ways. Tall mountains, green farms, clean roads, temples everything is so pleasant. They completely preserved ideal Tamilism even in today's era ❤️.
more Christians are there in the village
Hai brother very nice kallile kalainayam mikka sirppangal arumai sea shore mathiri neenda koil steps azaga irukku bigest temple anaivaraiyum darisikka vaithamaikku nandri brother god bless you
perumal kovil. Superrrrr
Thank you
Awesome Dharisanam. Migavum kalainayam mikka Kovil. Thank u so much Ragavu thambi, Balaji thambi 🙏🏻🙏🏻
திருக்குறுங்குடி நம்பிராயர் உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
Amazing, wonderful temple -- sanatana Dharma is great -- Hinduism is great --- a great attempt to bring such a great temple to light for the greatest delight of Hindus -- I am very much longing and planning a trip to have a darshan of this great temple -- thank you very much for producing RUclips video on such a great temple 🙏🙏🙏🙏
பக்கத்து ஊர் வள்ளியூரில் பிறந்தது முதல் இருபது வயது வரை இருந்தும் திருக்குறுங்குடி நம்பி பெருமாளை இப்பதான் தரிசிக்கபெற்றென் மிகவும் நன்றி
Hi Ganesh
We all are blessed to have a glimpse of the temple because of your effort
The architecture of the temple is marvelous
Tq Ganesh
God bless you
Super Ragauv Super pa! you gave achance to see thirukurugudi in my life time .The credit goes to you !! Thank you Ganesh Ragauv!
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகு மிக்க நன்றி
Migavum Azhagu big temple video nice thambi balaji
மிக்க நன்றி
Blessed place this. Very very special indeed. I wish and bless you to complete all Divya Desams soon 🙏🙏🙏
Thank you Appa ❤️
Excellent coverage. You are blessed. Thanks a lot for showing this Magnificent Temple and incredible architecture.Wish you all the best for future Temple tours
You are a blessed soul. Thank you so much All your temple video are excellent.🙏
ஓம் நமோ நாராயணா
கணேஷ் பாலாஜி! இனிய காலை வணக்கம்,"திருக்குறுங்குடி திருக்கோயில் மிக அழகு, ப்ரம்மாண்டம், திருநெல்வேலியில் முக்கால்வாசி கோயில்கள் ப்ரம்மாண்டமாகவே உள்ளன, மனதிற்கு மிக அமைதியும் மகிழ்ச்சியும் தருவதாகவும் உள்ளன,சாந்நித்யம் நிறைந்துள்ளன, சிற்ப வேலைப்பாடுகள் மிக மிக அற்புதம்,அழகு,படமெடுக்கின்ற விதமும் சிறப்பு, மிக்க நன்றி மக்களே!, வாழ்க வளமுடன்!!👍🙏🙏
அருமையான அற்புதமான பதிவு இதுவரை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள உதவும்.
அற்புதம் அருமை ! ! காண கோடி கண்கள் வேண்டும் !
Excellent temple and excellent narration. Super vlog bro. Keep posting such wonderful videos
I am so upset, I literally cried. I have not visited and missed these kind of temples near thirunelveli. My oath I am sure, I will visit to this temple. From Bangalore with Love. I should visit all temples and I should stay in villages. Please pray for me.
தம்பி கணேஷ் ராகவ் மிக அருமை. வாழ்க வளர்க தங்களின் ஆன்மீகப் பதிவு.
பிரமாதம்!!! இந்த காட்சிக்கு மிக்க நன்றி 🙏
பூலோகத்தின் ஸ்வர்க புரி🤗மிக்க நன்றி தம்பி 🙏
நேரில் சென்று தரிசனம் செய்தது இருந்தது நன்றி சார்.
உங்களால் இந்த கோவிலை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி கணேஷ்.
Wow....such a magnificent temple .
Thank you ..raghav.
The sculptures looks sooo different...the figures soo tall .n faces look lean ...even the yalzhi..too.
அருமையானகோவில் ,அழகானகோவில்
காண்பித்தர்க்கு நன்றி.
Really beautiful temple. Kaana Kann Kodi Vendum. Thanks a lot and God bless you.
மிகவும் அற்புதம் கணேஷ் நன்றி
Great how those made by chirpies wonderful
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நல்ல ஒரு தரிசனம்
அழகான பிரம்மாண்டமான கோயில் நன்றி நன்றி கணேஷ் பாலாஜி வாழ்க வளர்க
Very wonderful sculptures!thanks for your making this master piece video.all the best for future projects.
Thank u for sharing the hidden treasures in Tamil Nadu out to everyone🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
1st like. 1st view. Keep rocking it anna.
Hi sure I am very happy for your video
Absolutely exotic temple, the intrinsic sculptures are so exquisite. Thanks for posting.
❤️❤️❣️ amazing VEDIO ARUMAI ARUMAI ARUMAI PERUMAL AH parka mudila kashtama iruku...irundalum...Kovil gopuram partkara oru kudupinai...gopura darisanam Kodi Putnam..thank you so much for the arpudamana vedio❤️❤️❣️
Very. Super. Good. Service. Om. Namo. Narayana
உங்கள் ஆன்மிக பயணத் மீண்டும் மீண்டும் தொடர்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பிரம்மாண்டமான.சிர்ப்பங்கள்.அருமையான.கோவிள்.அர்புதம்.👌👏👌👏💅
Hello Ganesh
Your videos on our temples are really superb
I had been to Thirukurungudi temple in 2017. There are 5 temples and please visit all of them. Especially the hilltop temple where you have to visit either trekking or by their jeep. Don’t miss and please take video. Nandri vanakkam 🙏🙏🙏
Brother i think Two punniyam you got one you seeing all temple & you showing these temples for public it is God promise very very great job in your team age God bless you Om Namo Narayana
Nalla pathivu adputhamana Kovil nandry
Beautiful very old temple designs God brammandam dharsan
மிகவும் நல்ல முறையில் ஒரு திவ்யா தேசத்தைச் சுற்றி காண்பது போல் எடுத்துகாட்டு உள்ளீர்கள்.
ராம் ராம்.
Bro mikka nandri . . . Tirunelveli nellaiyappar koil neenga pottathu super . . . Thirukurungudi idhuvum super
Bros, thank u very much bhrammikkavaittadukku👌
Hi nanum tvl tan but ponathe ila epo tan first time pakuran sekerama poe darisanam pananum thanks bro....
Vanakkam Arumai arumai thankyou 🙏🙏
Super Ganesh bro
அழகான கோவில் உங்கள் சேவை வளர சிறக்க வாழ்த்துக்கள்
Beautiful temple and sculpture visited twice
Amazing temple brother. Surely I will visit one day. May Lord perumals blessing fall up on as all
பதிவை பகிரந்ததற்கு மிக்க நன்றி. பார்த்ததில் ஜன்ம சாபல்யம் அடைந்த உணர்வு 🙏🙏🙏
மண்டபத்தின் உள்ளே கார் பார்க்கிங். என்ன அன்யாயம். கோவிலிற்கு வெளியே நிருத்தக்கூடாதா. அங்கிரிந்து நடந்தால் தான் என்ன.
Thq Mr ganesh ragav.. excellent explanation.j..you are doing great job...
This is excellent temple Must visit place ...sculpture work is awesome and with very minute work ..Last week (7/10/2021)we visited ..temple is maintained very well and clean
மிக்க நன்றி.. அருமையான பதிவு தம்பி
Super temple bro iam big fan
Fantastic, very old and a rare temple. A must to visit place in my list when I go to home next. Thanks for sharing guys, by the way, is it a must to remove shirts in the sannadhi and why?
Nam. Munnorgalin . Perumai....
Arasargal. Tham. Aranmanaiyaividavum. Podumakkalukku podupayanpaattukku kovilgalai kattinaargal...inda perumaiyai ellorukkum. Konduserkum inda paniyum narpanidaan...nanri
ரொம்ப நல்லா இருக்கு
வாழ்க வளமுடன் 💯❣🙏
Hi kanna. Stay blessed.. hat's off to your marvellous efforts and interest 👍👍🙏🙏
Super bro! Miha arumai!
Bro this video was very superb thank you for this video
I welcome your efforts by k.thirugnana sambandam pondicherry Tamil
Sooper explanation