HARE KRISHNA Well, this Koil is very famous n important. History reveals the temple details. Natives of Sucindrum can exactly pronounce the name of temple. Old timers will be able to send more details.......
வாழ்த்துக்கள் சகோ எங்கள் ஊரின் கோவிலை பதிவு செய்ததற்கு... ஒரு சிறிய திருத்தம் நீங்கள் சொல்லும்போது தணுமாலயன் என்று சொல்கிறீர்கள் அது தவறு தாணுமாலயன் என்பதே சரியான உச்சரிப்பு.. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடனாக வெற்றிலை மாலையும் வடையில் மாலையும் சார்த்துவதும் சிறப்பு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தணுமலையான் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் அந்த கோவிலின் ராஜ கோபுரம் மிகவும் அருமை, உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏
நன்றிங்க தம்பி இன்று எங்களை சுசீந்திரம் கூட்டிட்டு போனதற்கு என்னமோ தெரியலை ஆழுதுட்டேன் நன்றி நன்றிகள் பல தம்பி வாழ்க வளமுடன் ஒரு 40 வருஷம் இருக்கும் முன் எங்க அப்பா கூட்டிட்டு போனாங்க
அருமை. அற்புதம். அபாரம். நாங்கள் இந்த ஆலயத்திற்கு சென்றுள்ளார். இருப்பினும் தங்கள் காணொளி வாயிலாக பல விவரங்கள் தெரிந்து கொண்டோம். தணுமாலயனா? தாணுமாலயனா?
Marvellous sculpture work on the Gopuram....massive entrance door and the lengthy hall....sure to visit this temple...🙏🙏 Bro one small suggestion please show more zoomed video if possible....tq
வருடத்திற்கு ஒரு முறை இக்கோவிலுக்கு நாங்கள் சுவாமி தரிசனம் செய்வோம்.இந்த ஆண்டு இக்கோவிலுக்கு செல்ல முடியவில்லை.உங்களால் இந்த ஆண்டும் சுவாமி தரிசனம் செய்துவிட்டோம்.நன்றி அண்ணா.அருகில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும், குலசை முத்தாலம்மன் கோவிலும் போடுங்க அண்ணா
அருமையான தரிசனம் கோயிலை பற்றின செய்திகளும் இரவு நேர பூஜைக்குபின்பிரசாதம் தந்தார்கள் அதன்சுவை மறக்க முடியாதது நம்மண்ணின் பெருமை மிகு கோயில்களில் இதுவும் ஒன்று.பெரிய கோயில் கலைஅழகுநிறைந்த சிற்பங்கள்அற்புதம்
Suchi + Indram. Indra did penance and thus got purified (suchi) from a curse. That's how Gnanaranyam got its name - Suchindram. Athu thaan cholli cholli Suseenthiram aachu. It's actually Sucheendram.
You are pronouncing as THANUMALAYAN, தணுமலையான், SORRY RAGHAV, it is DHANUMAALAYAN தாணுமாலயன் என்பதே சரி மேற்கூரையில் ஓவிய வடிவில் நவகிரஹங்கள் இருப்பது இன்னொரு சிறப்பு அம்சம். நன்றி
சிற்பங்களை பற்றி தெரிந்து கொண்டு அதை பற்றி சொல்லுங்க.ஆயிரம் வருட பழமை அந்த பொண்ணுக்கு சமமான சிற்பங்கள், அது காதுக்குள்ள குச்சி விட்டு.. என்ன வரலாற்று பற்று இருக்கு உங்களுக்கு? சிற்பங்களை கல்லுண்ணு நெனைக்கர மடையர்களை விட்ருங்க. நீங்க கோவில் பற்றி பேச போனவர் இதை செய்வது மிக மிக வினோதம். சிற்பங்களை தட்டி பாக்கறது, தேச்சு பாக்கறது.. வெள்ளைக்காரன் சுற்றி கண்ணாடில கவசம் போட்டு வச்சு இருப்பான் இந்த பொக்கிஷங்கள் அவன் நாட்டுல இருந்து இருந்தா.
Awesome temple !!! Nice place !! Thanks for All the info . One small mistake .. but it’s kinda completely gives a different meaning . It’s not “Thanu maalayaan “ it’s “Thaanu..” Your correctly but pronounced differently without that “kaal” - தா
u didn't explain d reason for this place attaining d name "Suchindram".Lord Indra is doing pooja at night even today with Parijadam flower. He got back his form(from having 1000 eyes_suchi indran).So, d Archagar doing night pooja will not b coming d next day morning(Deva Rahasyam)
Brother I have been following your channel for a long time and all the videos are really very nice and informative. Bro I am planning to go Kanchipuram and need your help to know the best accomadatio. Near the temple so that we can walk from the hotel to the Varadha Swami temple
Sorry for the pronunciation all because I read the name in English first it stuck in my head thaanumaalayan is correct one , தாணுமாலயன்
தாணு என்றால் தூண் என்று பொருள்
@@classicuppi 1 wee wee wee 🎉🎉🎉🎉🎉
Great
I appreciate it
HARE KRISHNA
Well, this Koil is very famous n important. History reveals the temple details. Natives of Sucindrum can exactly pronounce the name of temple. Old timers will be able to send more details.......
இந்த கோவிலில் இன்னும் ஒரு சிறப்பு ஓரே கல்லில் பிரம்மா, விஷ்ணு,சிவன் ஆகிய மூன்று தெய்வங்களையும் வடிவமைத்து உள்ளனர்.நம் முன்னோர்கள்.
நானும் சுசீந்திரம் கோவில் பார்த்து இருக்கிறேன். இப்போது திரும்ப உங்கள் மூலமாக பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. ரொம்ப நன்றி.
🙏🙏🙏
அதி அற்புதமான வர்ணனை.நேரில் சென்று வந்த உணர்வு. மிக நன்று
🙏🙏🙏
வாழ்த்துக்கள் சகோ எங்கள் ஊரின் கோவிலை பதிவு செய்ததற்கு... ஒரு சிறிய திருத்தம் நீங்கள் சொல்லும்போது தணுமாலயன் என்று சொல்கிறீர்கள் அது தவறு தாணுமாலயன் என்பதே சரியான உச்சரிப்பு.. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடனாக வெற்றிலை மாலையும் வடையில் மாலையும் சார்த்துவதும் சிறப்பு...
Yesss
Me and family visited this temple many years ago. There is a ritual to enter with only shirtless for males I remember.
உங்களது முகத்தோற்றம் தாடி மீசை இன்றி நன்றாக உள்ளது 👌👌👏👏
அற்புதம் சுசீந்திரம்
இரண்டு முறை தரிசனம் செய்துள்ளேன்
ஓம் நமசிவாய 🙏🙏
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தணுமலையான் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் அந்த கோவிலின் ராஜ கோபுரம் மிகவும் அருமை, உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏
நல்ல கைடு இருந்து இந்த கோவில்ஐ பார்த்தால் இதிலுள்ள சிற்பங்களின் நுனுக்கங்கள் தெரியும்.
சுதை சிற்பங்கள் என்பது தவறு. கற்சிற்ப்ங்களேஉள்ளன..!
அற்ப்புதம் அருமையான பதிவு நன்றி கணேஷ் ❤❤❤❤வாழ்க வளர்க
🙏🙏🙏🙏
அற்புதமான கோயில்🙏அது தானுமாலயன் என்று அழைக்கபடும்னு நினைக்கிறேன்..
நானும் இந்த கோவிலுக்கு போட்டிருக்கேன் இப்போது உங்களலே பார்க்கரேன் மிகவும் நன்றி
நன்றிங்க தம்பி இன்று எங்களை சுசீந்திரம் கூட்டிட்டு போனதற்கு என்னமோ தெரியலை ஆழுதுட்டேன் நன்றி நன்றிகள் பல தம்பி வாழ்க வளமுடன் ஒரு 40 வருஷம் இருக்கும் முன் எங்க அப்பா கூட்டிட்டு போனாங்க
அருமையான பதிவு கணேஷ் ராகவ்
அருமை. அற்புதம். அபாரம். நாங்கள் இந்த ஆலயத்திற்கு சென்றுள்ளார். இருப்பினும் தங்கள் காணொளி வாயிலாக பல விவரங்கள் தெரிந்து கொண்டோம். தணுமாலயனா? தாணுமாலயனா?
Thaanumaalayan 🙏🙏
Marvellous sculpture work on the Gopuram....massive entrance door and the lengthy hall....sure to visit this temple...🙏🙏
Bro one small suggestion please show more zoomed video if possible....tq
Thanks for your support, sure will do it mam 🙏🙏🙏
இரண்டு தடவைஇந்தகோயிலுக்குபோய் இருக்கிரேன் இருந்தாலும் வர்ணணையுயுடன் சொன்னதைகேட்கஅற்புதம் இருபதுவருங்களுக்குமுன்பு பார்த்துஞாபம் வருதே ஞாகம்வருதே
ganesh raghav music and view super
வருடத்திற்கு ஒரு முறை இக்கோவிலுக்கு நாங்கள் சுவாமி தரிசனம் செய்வோம்.இந்த ஆண்டு இக்கோவிலுக்கு செல்ல முடியவில்லை.உங்களால் இந்த ஆண்டும் சுவாமி தரிசனம் செய்துவிட்டோம்.நன்றி அண்ணா.அருகில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும், குலசை முத்தாலம்மன் கோவிலும் போடுங்க அண்ணா
Maduri meenachiamman kovil pathi poduga please
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞🙏🙏🙏❤️💟🙏🙏🙏
🙏 நன்றிகள் சகோதரரே 🙏
Nandri. Bgm also super.
Beautiful brother 👌👌👌
அருமையான தரிசனம் கோயிலை பற்றின செய்திகளும் இரவு நேர பூஜைக்குபின்பிரசாதம் தந்தார்கள் அதன்சுவை மறக்க முடியாதது நம்மண்ணின் பெருமை மிகு கோயில்களில் இதுவும் ஒன்று.பெரிய கோயில் கலைஅழகுநிறைந்த சிற்பங்கள்அற்புதம்
Om Namashivaya. Om Namo Narayanaya. Jai Shri Sitaram. Jai Shri Anjaneya 🙏🙏🙏
Suchi + Indram. Indra did penance and thus got purified (suchi) from a curse. That's how Gnanaranyam got its name - Suchindram. Athu thaan cholli cholli Suseenthiram aachu. It's actually Sucheendram.
arumai !!!!nandri
Miga sirappu valga valamudan nanri ayya
Went to this temple 10 years ago....Superb and divine video...
உங்கள் திருத் தொண்டைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.ராஜஸ்தானில் இருந்து கன்யாகுமரி வரை. வளர்க வாழ்க
Thank you 🙏
Good evening brother. Excellent video with good narration sir. Welcome.
Super my boy awesome video my boy ❤❤❤❤
கணேஷ் உங்கள் பதிவு மிக மிக அற்புதமாக உள்ளது மேலும் சிலர் 50 பேர் குருப்பாக செல்வது வழக்கம் அவர்கள் தங்குவதற்கு இடம் உள்ளதா என்பதை தெரியப்படுத்தவும்
Near nagercoil rooms available bro
im proud to be born here..
Me too
Super coverage. I am stunned by this temple. Thank you very much.
Thank you 🙏
6:45 kanniyakumari bagavathiy amman koileyum intha maadri isai thoonu irukk thambi 🙏🙏🕉🕉
There is Natarajar sannathi too inside the ullprakaaram.
My native place, thank you sir
Arumaiana koil .koil varalaru neengal romba arumaiaha solrenga bramipaha eruku avasiam sendruvaruvom naveenoddu ganesha parka mahzhchi
Hi Thamby, u r looking very handsome with yr new hair cut. By the way yr temple shorts a very beautiful. Keep up the good work.🙏🙏🙏🙏
Anandam god bless you valarg ungal Sevai
Hi anna ungal sevai men mealym valara valthukkal
Ennodo sothaooru thanks anna....
Very nice coverage.
Very nice and beautiful super Thank you
Om shre Thanumalaya namaha
ஓம் நமோ நாராயண🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் பிரம்மதேவாய நம🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏
ஓம் நமச்சிவாய ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏
Mesmerizing ❤
You are pronouncing as THANUMALAYAN, தணுமலையான், SORRY RAGHAV, it is DHANUMAALAYAN தாணுமாலயன் என்பதே சரி
மேற்கூரையில் ஓவிய வடிவில் நவகிரஹங்கள் இருப்பது இன்னொரு சிறப்பு அம்சம். நன்றி
சூப்பர் நான் பார்த்துள்ளேன்
சூப்பர்
Excellent
Amazing🙏🙏
தாணு மால் அயன். மும்மூர்த்திகள்.சிவ சிவா
Thank you very much thambi
My.son.very.proud.of.u
🙏🙏🙏🙏🙏sivayanama.💜💚💛♥️🧡siva.🦋🦋🦋🦋🦋siva.🌻🌻🌻🌻🌻siva.🍎🍎🍎🍎🍎🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻thanks..ganeshragav.bro.🙏🏻👌💐
நண்றி நண்பரே...
நன்றி அண்ணா 🙏
2013 le inga samytarisanatuku vantape engalidam vilaku/ malai/tarisanam/ tips nu kasai pudungi edutargal. Otherwise inta koil miga arumai
Beautiful temple bro
At 11:25 minutes of the video, you can see PanchaPandavar Kovil.
Hanuman is 18 feet..
Anna, is there is any world's unique murugan temple in kanyakumari....if you know anything please reply
Kumara koil near thuckalay
அண்ணா கோவிலில் உள்ள வாகனங்கள் அனைத்தையும் வீடியோ எடுத்து போடுங்க னா.... 😇
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
🙏🙏🙏🙏🌺💐🌼🌼🌼💐🌼 , ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்🙏🙏🙏🌺💐💐💐💐🌹🌹✨✨✨✨✨✨✨🔥💥💥💥💥
I am from suchindrum
Can you please add English subtitles so that everyone around the world can understand as it seems interesting....
படப்பிடிப்பு மிக மிக அருமை.. என்னுடைய வலையொளித்தளத்தில் வெளியிடலாமா சகோதரர்.
🌺ஸ்ரீ ராமஜெயம்🌹 🙏🏻🌹
ARumai
Jai shree Ram ♈♈♈
Ayya Ganesh. Very nice your videos. Pls include short moment the othuvar of temple renditions whenever possible. 🤩🤩🤩🤩
TQ you very much thampi 🙏🙏🙏
Thank you akka
Thankyou Ganesh bro 🙏👍 wonderful 1000 athisayam Factu Factu Factu 👍😃
🙏🙏🙏🙏
It thanumalayan...prounce properly
Om Shre Anjaneya namaha
Andha pillar view 😍😍sema anna🌻
நீங்கள் சொன்ன முன் மண்டபத்தில் மேல் பக்கத்தில் இராமாயண மகாபாரத சிற்பங்கள் இருக்கின்றன.
nice video👌
சுவாமியின் நாமம் தானுமாலையன் ...........
Yess
சிற்பங்களை பற்றி தெரிந்து கொண்டு அதை பற்றி சொல்லுங்க.ஆயிரம் வருட பழமை அந்த பொண்ணுக்கு சமமான சிற்பங்கள், அது காதுக்குள்ள குச்சி விட்டு.. என்ன வரலாற்று பற்று இருக்கு உங்களுக்கு? சிற்பங்களை கல்லுண்ணு நெனைக்கர மடையர்களை விட்ருங்க. நீங்க கோவில் பற்றி பேச போனவர் இதை செய்வது மிக மிக வினோதம். சிற்பங்களை தட்டி பாக்கறது, தேச்சு பாக்கறது.. வெள்ளைக்காரன் சுற்றி கண்ணாடில கவசம் போட்டு வச்சு இருப்பான் இந்த பொக்கிஷங்கள் அவன் நாட்டுல இருந்து இருந்தா.
Tell me where to stay food and accamedation for family
நன்றி நன்றி சார் நன்றி நன்றி
Super Bro
Varahi devi sannathi erukama intha kovil la
Very nice darisanam 🙏🙏🪔🪔
Indha Temple la illadha God e illa. Saivam + Vainavam irandum inaindha idam ❤
வாழ்கவளத்துடன்
தணுமலையனா... .அடப்பாவமே. தாணுவுக்கும் தாணுவுக்கும் வித்தியாசம் தெரியணும்
திருவொற்றியூர் வடிவுடைஅம்மன் கோவில் பற்றி சொல்லுங்கள்
Does asthabalakar mean lord Murugan bro
Hai Ganesh brother
Hi Akka
Awesome temple !!! Nice place !! Thanks for
All the info .
One small mistake .. but it’s kinda completely gives a different meaning .
It’s not “Thanu maalayaan “ it’s “Thaanu..”
Your correctly but pronounced differently without that “kaal” - தா
Kailasa parwatham kanbiko
❤❤❤
Surangappathai irukku kinaru pakkathila
u didn't explain d reason for this place attaining d name "Suchindram".Lord Indra is doing pooja at night even today with Parijadam flower. He got back his form(from having 1000 eyes_suchi indran).So, d Archagar doing night pooja will not b coming d next day morning(Deva Rahasyam)
Brother I have been following your channel for a long time and all the videos are really very nice and informative.
Bro I am planning to go Kanchipuram and need your help to know the best accomadatio. Near the temple so that we can walk from the hotel to the Varadha Swami temple