World’s best juice ♥️ | Explained by Dr.Sharmika Tharun | Daisy Hospital
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- Best juice (White pumpkin ) are loaded with vitamins A, B6, C, E, and other important minerals. They may lower cholesterol, act as an anti-depressant, promote eye health, and are beneficial for people with asthma.
About Daisy Hospital: We are India’s best nature cure hospital in Tamil nadu. We don’t treat our patients by a single system, Instead, we have adopted integrated treatment. We integrate Siddha, Ayurveda, Homeo, Electrohomeo, Unani, and Nature Cure. Our Integrated treatment depends upon the Ailment, Constitutional, Age, acceptability, and parameters observed. The Patients were taught special yoga and excellent diet therapy, which is needed to cure the Ailment.
DAISY'HOSPITAL Branches are located ONLY in Chennai | Tirunelveli | Erode for Booking Appointment Contact: 9566990022 / 8189909000
FOLLOW US ON INSTSGRAM
DAISY HOSPITAL-CHENNAI
/ daisyhospital_c. .
DR.SHARMIKA
....
MRS.DAISY THANGAIYA
....
Thanks for scrolling Don't Forget To Subscribe to DAISY HOSPITAL RUclips Channel For Upcoming Health Tip Videos And Make Sure To Enable Push Notifications So That You'll Never Miss A New Video From Us.
You should simply PRESS THE BELL ICON next to the subscribe button.
LOCATION - CHENNAI, Chrompet (95669 90022 / 81899 09000)
LOCATION - ERODE, Thirunagar Colony (91761 14400/91762 27700)
g.co/kgs/5nqSJy
LOCATION - TIRUNELVELI, Palayamkottai (91764 43311/ 91769 90088)
maps.app.goo.g... #cure #juicewrld #nature #naturejuice #trending #tamil #chennai #daisyhospital #tips #reels #shorts #besthospital #bestnaturalhospitalsinindia #bestayurvedhahospital #besthomeopathyhospital #bestsiddhahospital #bestfertilitycenter #bestintegratedhospital #bestdiabetichospital #bestorthohospital #bestneurohospital #bestliverhospital #besthearthospital #bestskinhospital #Bestpcodtreatment #bestthyroidhospital
மருத்துவ குறிப்புகள் சொல்லும் விவரம் மிகவும் அழகு நன்றி டாக்டர் சார்மிகா
வெள்ளை பூசணி சூஸ் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது சகோதரி.உடல் உஷ்ணத்தை தணிக்கும் அதிகமான நோய் தீர்க்கும்.
மருத்துவ குறிப்புகள் சொல்லும் விதம் மிகவும் அழகு 🙏☀️
Ok
Recently addicted to ur speech😊
Sema ah irukkala 😂
Natural Skin care tips 💜✨
Oh my God-what style -I fall in the words
000
11 aavadhu maadila irundhu vilundhuruppiya
Seekiram ezhundhidunga
@@DA.NARPAVI sசீக்கிறம் கை kodunga pa😅
நீங்களும் அழகு, உங்கள் மனமும் அழகு
🌹🌹🙏🏼💜🇮🇳🧘🏻♀️
@@ozee143 மருத்துவர் அழகாய் இருக்கிறார் அருமையாக மருத்துவ குறிப்பு கூறுகிறார்
அதனால் தான் அந்த சகோதரி பதிவு செய்திருக்கிறார்
ஒரு பெண்மணி மற்றொரு பெண்மணியை பாராட்டுவதில் என்ன தவறு நண்பா
@@ozee143 jw
comment are very good
Because health is good
மேடம் நீங்கள் சொல்லும் விதம் அழகாக இருக்கிறது 💐 மேடம் நீங்களும் அழகாக இருக்கிறீர்கள்☺️ நீங்கள் கூறும் மருத்துவ குறிப்பிற்கு மிக்க நன்றி 🙏
Amaa bro ivala paththudea irukkalm
@@RAVIKUMAR-cb5wzbro ivangalukku marriage aaiduchu.
Benifits soilluga romba useful la erukku, vitamins and minerals.
மருத்துவ குறிப்பு சொல்லும் விதம் மிகவும் அழகு
"health is wealth"💐💐💐💐💐🙏
❤❤❤❤🎉🎉🎉😂😊😊😊😊
Mam neenga sonna health tips niraiya follow pannugiren really very superb thanks alot dr sharmika
அருமையான மருத்துவ குணம்! என்ன மருத்துவ பயன் என்பதையும் கூறினால் நல்லது
Super pro
No benefits
கெட்ட கொழுப்பை குறைக்கும்
வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் (அல்சர்)
@@MS-jx4jyநீங்கள் கூறும் மருத்துவ குணம் ஏதாவது புத்தகத்தில் எழுதப்பட்ட குறிப்பா?அல்லது அனுபவத்தின் அடிப்படையில் கூறப்பட்டதா சகோ?
@@augustina6318
Why doubt?
Oru murai try panni paarunga.
அழகான ஒரு பதிவு. நலமான ஓர் பகிர்வு.
Omg vera level Madam
அன்பு சகோதரியே உங்களின் புனிதமான மருத்துவ சேவைக்கு நன்றி. தமிழர்கள் 80 சதவீதம் காட்டு மிரண்டிகள் பொறுமை கிடையாது. கோபம் பொறமை வெறுப்பு இதல்ல உலகிலே தமிழர்கள் தான் நம்ம 1. சில நல்லவர்களுக்காக தான் உலகம் இருக்கிறது. நிறய நல்ல செய்து கெட்ட பெயரை வாங்காதீங்க.
Hyper pigmentation ku video podunga mam......................
Recently addicted your speech mam so cute 😊
After delivery weight loss tips slunga mam
அளவா சாப்பிட்டு அதிகமாக வேலை செய்யுங்க
I am taking ash gourd juice daily mam...
Mam how to reduce body heat and how to gaining weight mam healthy foods and drinks share please make a video
Even I tooo have heat body,I too wanted to gain weight.
Azhagu ku vekkam vara veikum perazha irukinga unga cute ku 🙏 respect ✨
அப்படி எல்லாம் இருக்க சான்ஸ் இல்லையே🤔
Neenga OMG nu solum pothu super...
Hi ..mam I make pasta like amula, ashgurd, ginger, lemon, mint leaves all kept in a container used within a week ...it is good for health
Super dr! Good news, thanks❤🌹
Dear Sharmika, thank you so much for sharing organic healthy meals. I have a question, is this good to drink coconut, jaggery plus curry leaves juice every morning?.
Main ah cancer வராது.then ulcer நல்லா சீக்கிரம் குணம் ஆகும்.இன் empty stomach we have to take.belly கூட நல்லா குறையும்.
Hi Dr.Sharma, could you please post suggestions and health routines that can be followed to get rid of Rosacea permanently?Looking for permanent Solution for my 13 year old daughter. Will appreciate your advice! Thank you!
Mam pregnancy belly fat reduce pana tips sollunga mam
நீங்கள்சொல்லும்குறிப்புஅருமை
Baby heart problems patthi video podunga please
Thanking you sister your மருத்துவ குறிப்பு
Neenga ithai kudicchithaan valandhigila? Kalam Kalama kalaiila tea coffee raagi malt ithai kudiccaanthaan fresh irukkum...vellai poosani samaicchu saappidugirom Vera yenna Venum? pls tell me reason? thankyou
நீங்க சொல்கிற குறிப்புகளும் ரொம்ப அழகு நீங்க அதைவிட ரொம்ப ரொம்ப அழகு
Weight gain tips sollunga
Yes Mam plz give weight gain food chart for genetically skinny people
Yes mam ❤️👍👍👍
Yes mam please
I was like you. Why i gained weight thats my worry. Carry on n be thin..still u wish have banana milk shake. Lot of banana n any rich icecream.
weight illama irunga pa athan nallathu nalam after delivery over weight of pottu kasta paduran
நீங்க பேசுற அழகிலயே உங்க டிப்ஸ் லாம் கேட்டுட்டேய் இருக்கலாம் போல இருக்கு... Spr dr
😂 husband's and wife's ah 😂😂 semma tha
😂
Morning mm mmm 🤔🤔🤔 naan 90s bro யாரும் இல்ல .just for fun 😂😂😂
@@prithivirajp1652😂😂
Na atha nanachan 😂😂
🤣🤣 நான் சொல்ல வந்தேன்
வணக்கம் நீங்கள் சொல்வது ரொம்ப நல்லா இருக்கு இது போன்று வயிறு உப்புசம் உணவு செரியாமை இதுக்கு ஒரு வீடியோ போடுங்க நன்றி🙏
மிக்க நன்றி டாக்டர்
It works. My mom tried this long back. Weight loss ku water content jasthi iruka veggies edunga
Akka after delivery how to take care our body weight loss pathi soluga akka plz
Please weight lose tips solluga
munu vela saapdathinga
@@rajendran4233 😄😄😄
Really I am following las5 5 yrs...
Amazing.. for stomach engine
பதிவுக்கு நன்றி வாழ்க வளமுடன்
Your are my inspiration from Dubai 😊
Arisi sappidamal iruka tips sollunga mam please
Haha...nanum oru kaalathula appadi dhan irundhen...veetla hostel anupunanga enna.. adhuku aprm stop aagiruchi enakku
Nalla tips solringa
Children ikku super. Tips sis 👍
Its Advisable yo take it weekly onve or Max twice. Not Advisable to take on a daily / regular basis as it gives pain to shoulder joints. அளவுக்கு மீறேனால் அமிர்தத்மும் நஞ்சு.
அன்போடு நன்றி அக்கா
Hair regrowth ku video podunga frnd...
Subscribe and check our regular updates for more Health tips!
Hai. Mam..happy evening. Very great social responsible and service you are doing. Hold on your vision. Requesting you to please try to know about international quality femi anion sanitary napkins and its treatmentable benefits. And give the awareness to our women's health to save uterus and save earth
Alaga irukinga nega❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘
Alagu Devadaikku Nandri Vanakkam
🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹
காலையில குடிக்க சொல்கிறீர்கள் ஆனால் இதைச் செய்து முடிப்பதற்கு மதியானம் ஆகிரும்
சூப்பர் அழகு
Thanks 🙏 DR
உங்கள் பதிவுக்கு நன்றி
nutritional shakes like Herbalife etc.. endha Mathiri weight loss shakes is good or bad? . oru video podunga mam pls engaluku usefull ah erukkum 🙏
நெஞ்சு றிசல் வீடியோ போடுங்க plz
Tq sister unga video Enakku rompa Pidikkum sister
இன்னும் அதன் மருத்துவ பயன் குறித்து விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்!!
Endha payanum இல்ல only water content
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும்
தண்ணீர் காய்கறிகள் அத்தனையும் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.
Itcools the body for weight loss best options
cuteness over loaded
நன்றி நன்றி நன்றி டாக்டர் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Apo breathing difficulty irkavanga enna kudiklam?
You're tips is beauti and you're beautiful ❤
பழைய சாதத்துடன் ஊற்றி வைத்த நீர் தான் உண்மையான சத்து உள்ளது. கிராமங்கள் இன்னும் பயன்படுத்தி கொண்டு இருக்காங்க
Masha allah ❤❤❤
பேரழகி❤❤🌹
Amaa sema ah irukkala
Really very useful this tip mam
sinus....vaippu illa fruits pakkam kuda poga mudiyala ..... headwash panna mudiyala oil vekka mudiyathu dust allergy 😢
Me 2
Wheezing helath tips podunga madam
Husbands and wives 😂😂😂
Nenacha 😂
😂😂😂
😆😆😆
@@kingsubair Wife ku plural la wives ya Boomer uncle
Mind ur business.firsr vetti mundam.
I like to listen and watch you speak sis
Hypertension, fear and stress ku edhum solunga pls i am just 33 but suffering badly from hypertension
Meditation
Hi dear my brother in low had by pass surgery recently and he is a diabetic patient
Please do a posting in relation to controlling diabetic
Don’t you dare ask me to stop my morning coffee!
🤣🤣🤣🤣 my mind voice.. yenna yaaravadhu thappa sonna kuda poruthupen.. coffee ya pathi thappa sonna avalodhan.. ( meanwhile same me, evanga sollradhu oruvele sari dhano)
எனது அண்ணன் தினமும் உலர் பழச்சாறு குடித்துக்கொண்டிருந்தார்.. உங்கள் குறிப்புகளின் அடிப்படையில் சிறுநீரகத்தில் கல் வந்துவிட்டது தயவு செய்து தவறான அறிக்கையை கொடுக்க வேண்டாம்.
இதுதான் காரணமாக இருக்கும் யார் சொன்னது... நண்பா
Na dailyum athan kudikiren rompa relief ah eruku …entha prblm ila ..already erunthu erukum stone lam udane aagathu
I Try it. Very good result
அவங்க சொன்ன சில பழங்கள் சிலருக்கு ஒத்துக்காது... என் தோழியும் அந்த பழச்சாற்றை குடித்து விட்டு, நெஞ்சு சளி பிடித்து படாதபாடு பட்டு விட்டார்....
இவங்க சொல்றதல்லா follow பண்ணாதீங்க.நல்ல doctors சொல்றத கேளுங்க..Dr.sivaraman sir சொல்றத கேளுங்க.
Thank you mam
Namba husbands wifes ah 😂😂😂
🤣🤣🤣🤣
Wifes illa wives plural la solaranga puriyala na sirikanum nu illa kelunga
Thank you so much
Morning elinthuchathum neenga sonna Indha juice eh na kuduthaa.. thooki ennoda munji le ye adipaan ennoda pulla 😂😂😂😂😂
Good😊
😂😂😂😂😂😂
ABC juice than world's best and great juice!
Just for fun , husbands kkum 😂
Dr very good
நீங்க சொன்னதிலேயே விலை கம்மியான ஜீஸ்
இதான்..பாதாம் பிஸ்தா
வால்நட்னு சொல்லாம
Don't any how comment
She not force u
U go for cinema how much the ticket
U stop cinema so u can go for Nathan drink
Preganant ladies kudikalama mam
White pumpkin with lemon and curd mixcila adichi kudikalam it's also taste well :)
U can also add 2 to 3 piece of aloe Vera to that ...if it's available 😊
This combination is dangerous which rapidly reduce the heat of the body. Things you mentioned in your comment could be taken only one at a time.
நா செல்ல நினைக்கும் கருத்துகள் அனைத்தும் சொல்லப்பட்டு விட்டது Dr....ஆனாலும் இது சொல்லியே ஆகனும்.. அழகா சொன்னீங்க ....❤️
👹
Yes its important.. thankq.. *Unn Kangal Azhagu.. Yennam Pol Vazhkai.. Vazthukkal 💐💐💐
It is best for ulcer problem
Mam is safe to consume Herbalife products discuss about it mam it will be helpful
Hi mam olier cream really give good results without any side effects???
I have Horse Shoe Kidney. Can I drink that juice daily? I love U Mamdam. U R so cute. 😍😍😍😘😘😘
தாது விருத்தி செய்யும்,அருமையான உடலின் தேவையை நிறைவு செய்யும் 👍
Thank you so much Mam
Kindly put an diet chart for pregnant ladies sister
தாயே மிகவும் நன்றிங்க.
I morning drink is not horlicks Or milo
mu morning drink is coconut milk with dates
Thank you universe