Veerapan-கிட்ட அப்பா இருந்த 108 நாள்💔 என்ன கெட்ட வார்த்தை சொல்லி திட்டுனதும்😡 Shivanna Opens Up!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 282

  • @Uservb_j
    @Uservb_j 11 месяцев назад +130

    1.) Earlycricket career failure
    2.)younger brother's cardiac issue
    3.) Grandmother death simultaneously
    4.)Two surgeries in arm
    5.)father kidnapped and mother threatened
    6.) Mental trauma by veerapan sir
    7.) Father passed away
    8.) mother cancer
    9.) Younger brother stroke
    10.) Mother passed away
    11.) shoulder surgery
    12.) Cardiac issue
    13.)brain treatment
    14.) Daughter health issue
    15.) Brother passed away
    After all , he is still on field 🔥🔥
    Hats off to his courage,energy and will power 🌟⭐.......ungala romba pidikum shivanna ❤❤❤

    • @venkateshe8377
      @venkateshe8377 11 месяцев назад +7

      Veerapan sir ah

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад +1

      ​@@venkateshe8377 shivanna family members oru sila idathula apdi dhan solvanga.......pesumpodhu ellarum orey respect uh dhan

    • @piraips0504
      @piraips0504 11 месяцев назад

      Ama ivanuku mattumtha prblm irukku mathavan ellarum jlya irukkan..poda dei,,ivane oru dubaakoor ivanuku nee jaaldra adikra 😂😂

    • @kalaimohan5421
      @kalaimohan5421 11 месяцев назад +1

      Karma

    • @piraips0504
      @piraips0504 11 месяцев назад

      @@venkateshe8377 Amanda pund*

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc 11 месяцев назад +8

    நீ விஜய் பேர் மட்டும் தான் சொன்ன ஆனா அவர் அஜித் பெரையும் சேர்த்து சொல்றாரு பார் 🔥🔥 லெஜன்ட் யா

  • @karthikk9200
    @karthikk9200 11 месяцев назад +57

    12:50 about veerappan

  • @Uservb_j
    @Uservb_j 11 месяцев назад +8

    3:52 she is your lucky charm uh 🥰❤️.....ur her supporting pillar 🎉🔥🔥

  • @hemapriya7826
    @hemapriya7826 11 месяцев назад +17

    7:16 💯 Puneeth Beautiful and Genuine Smile ☺ ❤️🥰

    • @Arasa왕
      @Arasa왕 11 месяцев назад

      Thui kevalamana eruku

  • @parasuraman1155
    @parasuraman1155 11 месяцев назад +38

    When I read about his brother’s silent charities after his unexpected cardiac arrest, he became one of my favorite human beings along with people like Prof. Abdul Kalam and Ratan Tata.

  • @ssrinivasan9438
    @ssrinivasan9438 11 месяцев назад +12

    He always respected to everyone... Very humble person

  • @sankar9915
    @sankar9915 11 месяцев назад +435

    இதெல்லாம் நல்லா பேசுங்க, காவிரி னு வரும் போது மட்டும் தர முடியாது னு பேசுங்க. எந்த கருத்தும் தெரிவிக்கமா இருந்தா கூட, சில உணர்வாளர்கள் கடந்து போயிருப்பார்கள்.

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 11 месяцев назад +31

      Congress govt , Kannada amaipu panurathuku ivange enna Panna mudiyum ??? Aatharavu sollale na veetla kallu yerivanunga . Sand mafia is behind cauvery issue. Everyday 2000 lorries are sent to Karnataka from tamilnadu with sand

    • @charmtantra
      @charmtantra 11 месяцев назад +27

      Avanga avanga state than support panuvanga

    • @deepacvd7156
      @deepacvd7156 11 месяцев назад +26

      Nama tamilnadu dam kattuna , nama ethuku Anga poganum

    • @hariharannatarajan5501
      @hariharannatarajan5501 11 месяцев назад +1

      True

    • @Aambi-f1i
      @Aambi-f1i 11 месяцев назад +8

      Ttuely this year no rain in Karnataka

  • @santhosh_ys
    @santhosh_ys 11 месяцев назад +22

    Shivanna❤
    True Legend.
    63 years Old.
    Still Ruling Industry's.

    • @ArunKumar-tb1bu
      @ArunKumar-tb1bu 11 месяцев назад +1

      Thu.. Standardized of a cine hero fails 😂😂😂

  • @ThuraiyanPalani
    @ThuraiyanPalani 11 месяцев назад +58

    வீரப்பர் மாதிரி ஒரு வீரன் இனி பிறக்கபோவதில்லை

    • @mohann2289
      @mohann2289 9 месяцев назад

      He is a Villain not hero, get over your delusional mind

    • @Jokerheathledgerdarknight
      @Jokerheathledgerdarknight 6 месяцев назад

      ​@@mohann2289 villan nu ku villan nallavanukku nallavar da veerapan

    • @cinebox1646
      @cinebox1646 3 месяца назад

      ​@@Jokerheathledgerdarknighthe is a criminal not hero or villain

  • @creative_minds1770
    @creative_minds1770 11 месяцев назад +34

    Biggest Superstar of Sandalwood and yet he is soo humble nd simple ...wish u do more movies here sir with your unbeatable screen presence...God of Mass❤

  • @kishor5464
    @kishor5464 11 месяцев назад +47

    தமிழனை பத்தி தப்பா பேசுவானுங்க காவேரி issue வந்தா தமிழ்நாட்டுக்கு தண்ணி தர முடியாதுன்னு சொல்லுவானுங்க.......

  • @aravindkrishnan2675
    @aravindkrishnan2675 11 месяцев назад +4

    I like Shivanna sir.... good, balanced human being!

  • @gowthamviji4111
    @gowthamviji4111 11 месяцев назад +25

    About veerapan 13:00

    • @HenryBlurn-w1b
      @HenryBlurn-w1b 11 месяцев назад +5

      NANDRI Solla unakku , Vartha ila enakku🙏🙏

    • @Ravikumar-wi9es
      @Ravikumar-wi9es 11 месяцев назад

      Thank you bro

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 11 месяцев назад +15

    Shivana speech Tamil very excellent 🙏🙏🙏🙏🙏

  • @sundaramurthyn8545
    @sundaramurthyn8545 11 месяцев назад +8

    Biggest superstar of Sandalwood Shivanna ❤️🔥 so humble down to earth person 🔥🙏

  • @yigsms259
    @yigsms259 11 месяцев назад +16

    When you reach the TOP, you know what TODAY is. Mr.SHIVA, eventhough superstar is down to earth.

  • @RadanRaja
    @RadanRaja 11 месяцев назад +3

    சிவராஜ் அண்ணன் தமிழன் தான் பூர்விகம் ஈரோடு மாவட்டம் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்

  • @sandyjacqueline2087
    @sandyjacqueline2087 11 месяцев назад +4

    ಶಿವಣ್ಣ..... ❤️✌️

  • @sanbu1659
    @sanbu1659 11 месяцев назад +10

    i worked in Bangalore... Kannnada ppl call some one as Raj Kumara if they think that person is great.... both Siva and Punith are greatest actors and Kannada ppl like them a lot... I admire Kannadigas

  • @shivuma236
    @shivuma236 11 месяцев назад +3

    Unga kooda nadikka avangathan kuduthu vachirukkanum shivuma ❤❤❤❤❤❤❤

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад

      Ungala dhan interview release ana time laye thedunen

    • @shivuma236
      @shivuma236 11 месяцев назад

      @@Uservb_j ❤️

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +20

    மிக அருமையான பேட்டி,,,💐👌

  • @arjunbalaji10
    @arjunbalaji10 11 месяцев назад +7

    Sivaanna ❤ Tamilar

  • @sureshdkdravidakannadiga.7759
    @sureshdkdravidakannadiga.7759 11 месяцев назад +11

    Sandal wood king Dr,! Shiva raaj Kumar..

  • @jaganjagannath2320
    @jaganjagannath2320 11 месяцев назад +5

    Shivanna is such a good and humble human being ❤❤

  • @januj2n
    @januj2n 11 месяцев назад +1

    Awesome Shivanna.. Anchor did a great job..!

  • @harisubramanyam3413
    @harisubramanyam3413 11 месяцев назад +14

    A model family led from the front by the late Annavaru. Bhagavantha thanna mechinavarige mathra kashtavunnu kodathanne. This family has gone through a ton in the last several years and yet breeds humility, simplicity and sacrifice to the community. What you give is what you get. God Bless.

  • @mindsetmomentum1206
    @mindsetmomentum1206 11 месяцев назад +2

    Rajkumar family excellent ❤

  • @karthikeyanm4870
    @karthikeyanm4870 11 месяцев назад +6

    Shivanna you are great.we love you

  • @rameshvetri2386
    @rameshvetri2386 11 месяцев назад +18

    சம்பாதிக்க தமிழ் படத்தில நடிக்கிறாங்க கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குறாங்க ஆனா காவிரி நீர் பிரச்சனையில தமிழ் நாட்டுக்கு எதிரா நடந்துக்கிறாங்க அருமை

  • @krishnan3
    @krishnan3 11 месяцев назад +3

    I am a big fan of him and his family from TN .. a good personality !! do some good films in Tamil too --shiva anna

  • @maddyutube29
    @maddyutube29 11 месяцев назад +5

    he's so humble to say he wants 1 frame with kamal...

  • @bhavank9130
    @bhavank9130 11 месяцев назад +9

    Super,nice human and good actor Shiva raj Kumar sir

  • @karthikak9579
    @karthikak9579 11 месяцев назад +22

    Shivanna mass and simplicity with fans

    • @veluvel1142
      @veluvel1142 11 месяцев назад +1

      Newngalaam thirundha maatinga

    • @veluvel1142
      @veluvel1142 11 месяцев назад

      Kaverinnu varum bothu paarunga da ithanalthaan avanga sariya pandraanunga

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад

      ​@@veluvel1142kaveri la avar panna enna iruku .....he is not politician

    • @veluvel1142
      @veluvel1142 11 месяцев назад

      @@Uservb_j bro neenga paakalaya avanga pannatha

    • @veluvel1142
      @veluvel1142 11 месяцев назад

      @@Uservb_j support pannanga bro water thara koodathunnu ungaluku andha news theriyutha bro

  • @bennysingh5421
    @bennysingh5421 11 месяцев назад +3

    very respected person sivana🎉🎉🎉

  • @uma27s
    @uma27s 11 месяцев назад +3

    Recent time became Shivanna fan

  • @baapkabeta5888
    @baapkabeta5888 11 месяцев назад +6

    13:00 Thumbnail

  • @munirajumuniraj1412
    @munirajumuniraj1412 11 месяцев назад +12

    Luv u energetic Hero Jai shivanna

  • @apachebabu9617
    @apachebabu9617 11 месяцев назад +1

    I am waiting For tamil சினிமா அண்ணா 🤗

  • @m.manikantan261
    @m.manikantan261 11 месяцев назад +15

    ராஜ்குமார் அய்யா....குடும்பமே தூய தமிழினமே! ராஜ்குமார் அய்யா புனித் அய்யா பிறந்தது கர்நாடகா! பிறந்ததிற்கான நாட்டிற்கு மரியாதை கொள்கிறார்கள்....உண்மையே தூய தமிழர் குடும்பமே!

    • @harishh4464
      @harishh4464 11 месяцев назад

      Wrong information

    • @aarirose6072
      @aarirose6072 11 месяцев назад +3

      முத்துராஜ் என்கின்ற ராஜ்குமார் அவர்கள் பிறப்பால் தமிழர் நான் ஜாதியைப் பற்றி பேசுவதில்லை ஆனால் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக கூறுகிறேன் அவர் நாடார் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி இருக்கின்றார்கள் பலர் பிறகு திரைப்படம் நடிக்க வந்த பிறகு முதல் படம் ஏவிஎம் தயாரிப்பில் நடித்தார் அவருடைய மனைவி ஒரு கன்னட மொழியை கொண்டவர் கன்னட மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் டாக்டர் ராஜ்குமார் அவர்கள் நடிக்கவில்லை கன்னடம் கன்னடம் என்று தான் வாழ்ந்தார் வாழ்க்கை முழுவதும் அவருடைய மகன் சிவராஜ்குமார் பெங்களூரில் மானியத்தை பார்க் பின்புறம் இருக்கின்றது நம்பர் 18 முத்துராஜ் என்று வெளியில் பதிவு செய்திருப்பார்கள் கன்னட மொழியில் ராஜ்குமாரின் உண்மையான பெயர் முத்துராஜ் பிறப்பால் தமிழனாக இருந்தாலும் ராஜ்குமார் ஐயா அவர்கள் கன்னட மொழி மீது பற்றுக் கொண்டு வாழ்ந்தார் சிவராஜ்குமார் ராகவேந்திரா ராஜ்குமார் புனித் ராஜ்குமாருக்கும் தமிழ் நன்றாக தெரியும்

  • @SudeepFans-fh5wq
    @SudeepFans-fh5wq 11 месяцев назад +11

    BOX OFFICE SULTAN...⚔️💡🗡️.. 🔥JAI 💡🗡️🔥SHIVANNA Jai ghost of BOSS.💡🗡️🔥⚔️. MASS God JAI SHIVANNA 🤙👌🤞

    • @JILLAAVI
      @JILLAAVI 11 месяцев назад +1

      Yash fans laughing in centre 🤣🤣🤣

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 11 месяцев назад +14

    Proud to be fan of Shivarajkumar Anna u are the real hero

  • @sundaramurthyn8545
    @sundaramurthyn8545 11 месяцев назад +7

    Shivanna ❤🔥

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 11 месяцев назад +26

    Cauvery water problem pathi question ah panna maatriga but enga annan veerappan pathi matu kekuriga!!??Cauvery kaka Karnataka protest la evara front row la paathan💯 antha videos la poi paaruga 💯💯

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад +6

      Appo pana maram keela ninnum milk kudicha ....kallunu arthama ??....avar Anga vandhadhu avanga koopta mariyadhaikagavum family reputation kagavum........but that man spoke about humanity..... Karnataka protest la ninutu apdi pesa avaruku mattum dhan dhairiyam iruku ........he is subjected to mental trauma by veerapan sir ......avar evlo nallavara irundhalum vayasana unga appa va kidnap panni unga amma va miratna ipdi dhan pesveengala?

    • @aarirose6072
      @aarirose6072 11 месяцев назад +6

      நானும் பெங்களூர் தான் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவன் காவேரி பிரச்சினைகளின் பல நடிகர்கள் அங்கு ஒன்று சேர்ந்தார்கள் தான் அப்பொழுது சிவராஜ்குமார் கூறியது என்ன தெரியுமா நண்பா தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவானது கர்நாடகத்தில் இருப்பவர்களுக்கும் கர்நாடகம் தமிழ்நாட்டில் ஆந்திரா கேரளா இந்தியாவில் எங்கிருந்தாலும் விவசாயிகளுக்கு தண்ணீர் மிக மிக தேவை அதனால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றுதான் கூறினார் எங்களை அழைத்ததால் இங்கு என்ன நடந்துவிடப் போகிறது என்றும் கூறினார் கர்நாடகா இருக்கும் சில அமைப்புகள் அழைத்ததால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இங்கு இருப்பவர்கள் பலருக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று ஆசை ஒன்றும் இல்லை அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள் அவ்வளவுதான் சிலர் செய்யும் செயலுக்கு அனைவருக்கும் பிரச்சினைகள்

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад

      ​@@aarirose6072 your great sir .....but neenga nama enna dhan translation pannalum ..... negative comments potutu dhan irupanga 😢

    • @creative_minds1770
      @creative_minds1770 11 месяцев назад +1

      Loosu immature kiddo don't mix cinema and politics ...it's a sensitive issue and Karnataka will never give up on Cauvery 😡
      Ur movies earn the most here in Karnataka after TN ,since u r not ready to give water don't your movies release in Karnataka let's see...that's the guts

    • @kkcholanii
      @kkcholanii 11 месяцев назад

      Kāvēri namage mātravalla
      ruclips.net/video/V1wB_qJMb7k/видео.htmlsi=dbnv4GTpJ3x8EuOw
      ruclips.net/video/s-OVtsVvTcg/видео.htmlsi=Jsb_vkQRnDjjMD1p

  • @AMAR-fh8fk
    @AMAR-fh8fk 11 месяцев назад +15

    இவரு யாருன்னே தெரியாதவங்க லைக் போடுங்க...

  • @vamzekrishna6154
    @vamzekrishna6154 11 месяцев назад +24

    veerapan🔥

  • @jayarajcg2053
    @jayarajcg2053 11 месяцев назад +14

    Doctor rajkumar and his all sons are really great and humble

  • @dk-world6195
    @dk-world6195 11 месяцев назад +14

    வீரப்பன் டா ❤❤💪💪💪

    • @lakshmang5494
      @lakshmang5494 11 месяцев назад

      வீரப்பன் ❤❤❤❤

  • @KalaiKalai-f1y
    @KalaiKalai-f1y 11 месяцев назад +6

    Love you so much shivanna

  • @shimogaabhi1428
    @shimogaabhi1428 11 месяцев назад +5

    Hero hero hatrick hero, king of all masses most versatile actor in indian film industry he is dr. shivarajkumar. ❤️❤️💕💕💕💕💕💕

  • @CheeseMediaworks
    @CheeseMediaworks 11 месяцев назад +2

    I find not to propaganda about Veerappan!! Its between him and the late actor Rajkumar Sir..

  • @gopim2740
    @gopim2740 11 месяцев назад +2

    வீரப்பன் 🔥

  • @evanooruvan5379
    @evanooruvan5379 11 месяцев назад +3

    Always veerappan ..anchor naai sirikkudhu....we also dont hate raj kumar

  • @ishwarryags59
    @ishwarryags59 11 месяцев назад +6

    I think in whole karnataka he is the only one helping person ( puneeth) ... bcs my banglore friends and relatives they run behind money and backstab other

  • @KarthikeyanUAE
    @KarthikeyanUAE 11 месяцев назад +3

    12:50 video starts

  • @kVijay-gv1ms
    @kVijay-gv1ms 11 месяцев назад +3

    ஜெயிலுக்கு முன்னாடி வேதா தமிழ்ல முன்னாடி வந்துச்சு எனக்கு அந்த படம் ரொம்ப பிடிக்கும் பார்க்காதவன் அதை பாருங்க யுவர் மாஸ் எப்படி இருக்குன்னு தெரியும் அப்பு அண்ணா ஃபேன்ஸ்

  • @dharanimani6959
    @dharanimani6959 11 месяцев назад +6

    ஏனுங்க அண்ணா...
    கர்நாடக அரசிடமும் மக்களிடமும் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் பயங்கரமான செல்வாக்கு இருக்கு.அங்கு அரசியலையே நீங்கள் தீர்மானிக்ககூடிய அளவுக்கு உங்களுக்கு செல்வாக்கு இருக்குன்னு சொல்றாங்க...அது உண்மை என்றால்.....
    நீங்க என்ன பன்னியிருக்கனும்.....?????
    நான் பிறந்து வளர்ந்து படித்தது சென்னைதான் தமிழ்நாட்டை எனக்கு மிகவும் பிடிக்கும்...
    தமிழகத்தில் என் படங்களை கொண்டாடுகிறார்கள்...
    இப்ப ஜெயிலர் படத்தைக்கூட சிறப்பாக வறவேற்றார்கள்...
    எனக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார்கள்.....
    அப்படி இருக்கும் போது...
    காவிரி பிரச்சினையில் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்....????
    அவர்கள் நம் சகோதரர்கள்தானே....
    தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு பிரச்னை இல்லாமல் ஒற்றுமையாக இருக்கலாமே என்று உங்கள் மாநில அரசிடம் அரசியல்வாதிகளிடம் சொல்லலமே.....????
    நீங்கள் அப்படி செய்தால் உங்கள் மதிப்பு இன்னும் கூடுமே...

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад +1

      அங்க எல்லாரும் அவர மதிக்கிறார்கள்..... ஆனாலும் அவர் அரசியலில் தலையிடமாடெனு அவர் அப்பாவுக்கு சத்தியம் பண்ணிற்காருனு சொல்றாங்க

    • @dharanimani6959
      @dharanimani6959 11 месяцев назад +2

      தப்பா நினைக்காதீங்க...
      எனக்கும் சிவராஜ்குமார் அண்ணாவ ரொம்ப பிடிக்கும்.
      இதை அரசியல் தலையீடாக இல்லாமல் ஒரு மணிதாபிமானத்தோடும் சகோதரத்துவத்தோடும் அவர் சொல்லலாமே என்பது என் வேண்டுகோள்....

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 11 месяцев назад +2

      செருப்படி கேள்வி... எந்த எச்சி பொருக்கி திண்ணும் மீடியா நாயும் கேட்காது...

    • @sureshsupparamani1409
      @sureshsupparamani1409 11 месяцев назад

      ​@@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 💯unmai bro

    • @aarirose6072
      @aarirose6072 11 месяцев назад

      நண்பா தற்போது நடைபெற்ற காவிரி பிரச்சனையில் சிவராஜ் குமார் பேசியதை நான் பார்த்தேன் எங்களை எதற்காக அழைத்தீர்கள் நடிகர்கள் வருவதால் இந்த பிரச்சினைகள் தீர்ந்து விடுமா கர்நாடகத்தில் வாழ்பவரும் தமிழ்நாட்டில் ஆந்திராவில் கேரளாவில் இந்தியாவில் எங்கு வாழ்ந்தாலும் விவசாயிகளுக்கு தண்ணீர் மிகவும் அவசியம் அதனால் நீங்கள் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் எல்லாம் விவசாயிகளுக்கும் தண்ணீர் தான் தேவை பிரச்சனை செய்யாமல் நல்லது நடந்தால் மிகவும் சந்தோஷம் என்று கூறினார் மற்றொன்று இவர் அரசியல்வாதிகளுக்கு சொன்னால் கேட்கும் நிலைமையில் யாரும் இல்லை ஏனென்றால் இவர் ஒருவர் மட்டுமே அங்கு புகழ்வாய்ந்த நடிகர் கிடையாது பலர் இருக்கின்றார்கள் கடந்த முறை சட்டசபை தேர்தலில் இவருடைய மனைவி ஒரு இடத்தில் நின்றார் இவருடைய ஆதரவும் இருந்தது ஆனால் அவர் வெற்றி பெறவில்லை சிவராஜ்குமார் உடைய மனைவி முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பா அவர்களின் மகள் இருந்தாலும் வெற்றி பெறாமல் போனார் அப்படி இருக்கும்போது இவர் கேட்டுக்கொண்டால் தண்ணீர் திறந்து விட்டு விடுவார்களா நீதிமன்றம் சொல்லும் போதே கேட்காதவர்கள் சிவராஜ்குமார் கூறினால் கேட்டுக் கொள்வார்களா சந்தேகம் தான் நண்பா

  • @sarathkumar1873
    @sarathkumar1873 11 месяцев назад +2

    சிவண்ண புகழ் வாழ்க

  • @whitebloodcell_
    @whitebloodcell_ 11 месяцев назад +5

    Veerappan ❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @systemicphysiofit1553
    @systemicphysiofit1553 11 месяцев назад +3

    Shivanna ❤❤

  • @aswinaswin3558
    @aswinaswin3558 11 месяцев назад +26

    Karnataka stars mathiri tamila kedaiyathu they respect fans, they are very simple no bandha they give respect for poor people helping lot to people's, puneeth sir is a god, helping lot, they get less salary for film and helping lot, tamil actors learn from karnataka stars, love you appu miss you so much, love you❤ shivvana, i learn kannada because of appu, before 2 years i watching only kannada movies love you appu devru 🙏🙏🙏🙏🙏🌹

    • @likithv7548
      @likithv7548 11 месяцев назад +1

      True

    • @aswinaswin3558
      @aswinaswin3558 11 месяцев назад

      @@likithv7548 🙏

    • @Logesh24821
      @Logesh24821 11 месяцев назад

      😂😂dei nee kannadanu patchaiya teriuthu yen da ipdi patchaiya etcha mari nadakura thu 💦what respect kannada actors give to fans 😂or what respect u need i don't know we arepaying for ticket they are giving one service that's it only Vijay,ajitj,rajini have honest fans other than that if movie good we will watch nee ennamo honesta vara varam theatre poi pakura mari solra naye 😂

    • @kkcholanii
      @kkcholanii 11 месяцев назад

      Kāvēri namage mātravalla
      ruclips.net/video/V1wB_qJMb7k/видео.htmlsi=dbnv4GTpJ3x8EuOw
      ruclips.net/video/s-OVtsVvTcg/видео.htmlsi=Jsb_vkQRnDjjMD1p

  • @nagendranagendra1980
    @nagendranagendra1980 11 месяцев назад +6

    Puneethrajkumar💔

  • @SudeepFans-fh5wq
    @SudeepFans-fh5wq 11 месяцев назад +6

    Hateric hero shivaraj Kumar fan's ⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️💡💡💡💡💡💡💡💡🔥🔥🔥🔥🔥🔥🔥🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️

  • @saranyavijay9660
    @saranyavijay9660 10 месяцев назад +1

    Veerappan nalavaru kudaruntha varakum nalatan pathukitaru.elarum thittam potu konutanga

  • @GokuDUchiha
    @GokuDUchiha 11 месяцев назад +2

    Thumbnail yenda apadi iruku
    Konjam maadhu marunga da
    Yepo paru thapana murayaley thumbnail and title veikarthu

  • @rahulb06
    @rahulb06 11 месяцев назад +3

    Mufti my all time favorite 😍

  • @saibaba172
    @saibaba172 11 месяцев назад +8

    Super 👍

  • @angurajraj2526
    @angurajraj2526 11 месяцев назад +1

    Naan ninaikkindren kaaviri neer patri punith pesaamal irunthirunthaal punith uyirudan irunthiruppaar!!!! Corporate achievement.......

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад

      He died due to cardiac arrest

  • @Govindaraj-hu2kg
    @Govindaraj-hu2kg 11 месяцев назад +3

    yes bro 👍👍

  • @salmasalma3877
    @salmasalma3877 11 месяцев назад +2

    He is best person

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    தமிழ்நாட்டிற்குள் வந்து வீரப்பனாரை கண்ணடத்தான் ஒருத்தன் மோசமா பேசிட்டு எப்படி வெளிய போனான்?????

    • @prabakarans9684
      @prabakarans9684 11 месяцев назад

      தமிழன் இழிச்சவாயன்

    • @boxerkrisnan
      @boxerkrisnan 11 месяцев назад

      Veerapan periya puluthi ah da.
      Avan criminal da. Avalavu tha.
      Athu tha mudichu vitutanga.

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад +3

      Avar appa va kadathitu poi amma va miratna avar apdi dhan pesvaru

    • @boxerkrisnan
      @boxerkrisnan 11 месяцев назад +3

      Veerapan periya puluthi
      Avana pathi thappa pesitu veliya poga mudiyatha 😂😂😄

    • @boxerkrisnan
      @boxerkrisnan 11 месяцев назад +1

      Veerappan ah pottula pota apo moodetu thana iruntheenga. Aparam enna da.

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 11 месяцев назад +6

    🎉🎉🎉❤❤ வாழ்த்துக்கள் நண்பா

  • @gowthamp8184
    @gowthamp8184 11 месяцев назад +2

    Tamilan engindra Garvam varuthu, Aana oru manusana sonna, Sivvana ungala oru manunsana Naa unga rasigan evlo chinna paiyanium epdi Avaru nu oru respect kudukuringa paarunga. Anga thaan unga mela respect romba varuthu

  • @SendhilKumarm-h7q
    @SendhilKumarm-h7q 11 месяцев назад +3

    Siva. Nalmanidar. Kaveri. Nir. Avrukikata. Cm. Ma. Actors

  • @ajithajith3411
    @ajithajith3411 11 месяцев назад +6

    Love you appu boss❤

  • @cpushparaj2548
    @cpushparaj2548 11 месяцев назад +1

    SANKAR IT IS GOVT. ISSUE NOT A FILM STAR ISSUE.
    JUST TO KEEP POPULAR IN PEOPLE LET IT BE ANY STAR THEY HAVE TO ACT.

  • @Praneetha9985
    @Praneetha9985 11 месяцев назад +8

    We ❤ appu

  • @MANIKANDAN-tf7qf
    @MANIKANDAN-tf7qf 11 месяцев назад +15

    Tamil audience encourage shivanna its different... But we love Mr. Veerapan bcz of tamilians only he did... But this stupid question by interviewer is not good... Came to tamil industry and mingle and enjoy... But udane mela thhoki adrathu over.... This stupid galatta....but we also like shivanna as a tamilan

    • @jayarajcg2053
      @jayarajcg2053 11 месяцев назад +11

      But just imagine if your dad is kidnapped by some one in a forest. What will be your state of mind

    • @sankar9915
      @sankar9915 11 месяцев назад +1

      @@jayarajcg2053 டேய் பாடு தமிழ் மக்களை அடிச்சி விரட்டுனாங்களே 1991-92ல் அதுக்கு என்ன சொல்லுவ, இப்போ சில வருடமாக தான் தமிழர்கள் மீது வன்முறைகள் இல்ல 2015-16 வர அடிச்சாங்களே.
      தமிழர்கள் என்ன அடிவாங்குறதுக்கே பிறந்தவர்களா. முட்டா புண்டை வந்துட்டான் பேச

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад +4

      Oruthar pidikuma pidikadha nu solradhu avangalal namaku nadandha incidents vachi dhan apdi patha shivanna has suffered months in fear .......adhella mental trauma ... Vayasanavangala kidnap panni vettiduvenu miratradhu .......his uncles were also kidnapped

    • @jayarajcg2053
      @jayarajcg2053 11 месяцев назад +3

      @@Uservb_j exactly. Namakku adhu nadantha thaan antha kashtam puriyum

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 11 месяцев назад +1

      ​@@jayarajcg2053But Imagine hundreds of kannadiga tribal women gotten arrested stripped and rap*d by police in the name of searching for a few sandalwood smugglers...

  • @Tejakutty-yn4lp
    @Tejakutty-yn4lp 10 месяцев назад +1

    4:15

  • @arumugamp9880
    @arumugamp9880 11 месяцев назад +2

    Dai political Kum
    Actor Kum enna sampantham

  • @r.srisanthr.srisanth
    @r.srisanthr.srisanth 6 месяцев назад +1

    Rip Puneeth rajkumar

  • @cinemarasigan3068
    @cinemarasigan3068 11 месяцев назад +5

    INTHA PONGAL HOLIDAYS LA KIDS FAMILY AND FRIENDS ODA THEATRE போய் NEW THEATRICAL EXPERIENCE 💯 & FUN AND JOLLY ENTERTAINMENT KKU AYALAAN 🤩🤩🤩🤩🤩💯💯💯💯💯💥💥💥💥💥 #Ayalaan🛸🛸🛸🛸🛸
    #Ayalaanpongal🎉🎉🎉🎉🎉
    MASS KKU CAPTAIN MILLER 🔥🔥🔥🔥🔥
    #CaptainMiller🔥🔥🔥🔥🔥

  • @shibivarun7535
    @shibivarun7535 11 месяцев назад +6

    Kaveri thanni thara mudiyadhunu sonna naiku chair pottu interview yedukkura ungala yenna da solradhu 🤦

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад +3

      Protest la enna pesnarune theriyama thappa purinjikitu comment panravangala enna solradhu 😅

    • @sureshsupparamani1409
      @sureshsupparamani1409 11 месяцев назад

      ​@@Uservb_jsari ninga sollunga ji keppom

    • @sharoonmurthy2271
      @sharoonmurthy2271 2 месяца назад

      avanga kaveri thanni tara koodadhunu onnu sollave ille avar sonnadhu yennana rendu statekum equala thanni share aagununu avanga rendu statekum support panntaru neenge dhaivu senji shivannava appadi tappa nenechikadhingu avar nalla manushan unmaile sollununa he is very good human being ungaluku kannada teriyadhu adhunaale yennmo yennmo pesringu shivanna porandadu valandadu ella chennaile dha avarku tamil nadu myale paasam irukame irukuma avanga kudumbathinar idhuvareku yaaruku kedu nenaikadhavar naa vandhu firstfall tamilan ille kannadakara oru sumaaraana mukkal vaasi alavuku yenaku tamil pesa teriyu naa vandhu shivanna kannadathule pesunadha vandhu tamille translation kudukka pore kaveri neer tara koodadhunu shivanna avargal sollille sidharthku aadharvama pesunaru siddharth bangalore ku avar movie pressmeet kaga vandha po avara kannada amaipinar avamaana padtharu adhuku againsta shivanna pesunaru nadandha andha ketta sambhavatha kandicharu avru.

  • @Prakashnkl11
    @Prakashnkl11 11 месяцев назад +3

    Kelvi keka theriyala

  • @yashmavayyabarthanayya2167
    @yashmavayyabarthanayya2167 11 месяцев назад +1

    Jai shiVanna

  • @SavithaSunil-wr1ue
    @SavithaSunil-wr1ue 11 месяцев назад +1

    Boss is Tamil

  • @mov878
    @mov878 11 месяцев назад +2

    டேய் தம்பி நீ படத்துலதா தலைவன் வீரப்பன பழி வாங்கலாம் நிஜத்துல முடியாது

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад

      Yes because veerapan avlo mosamana aalu

  • @jagathratchagan2545
    @jagathratchagan2545 11 месяцев назад +2

    🔥🔥🔥

  • @muthub2640
    @muthub2640 11 месяцев назад +4

    நான் உங்கரசிகன்

  • @kumaresanmsd0113
    @kumaresanmsd0113 11 месяцев назад +1

    Thanni kodukku matran
    Avana kondradreeengaa
    Asingama illaaa
    Yen ivlo kevalama porenga.....😢😢

  • @boopathirajak3695
    @boopathirajak3695 8 дней назад

    Na Unga home vanhuruken siva bhai bha

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 11 месяцев назад +2

    "MECHU"-MEANING IN TAMIL LIKING AND APPRECIATION

  • @yathubites107
    @yathubites107 11 месяцев назад +4

    Ivanugala namba venam. Koothadiga film odurathukaga nadikiranuga.. Karnataka than support panuvan. When comes to water, he will support Karnataka openly.

    • @Uservb_j
      @Uservb_j 11 месяцев назад

      Ama neenga avar kannada la sonnadha keteenga 😂😂

    • @kkcholanii
      @kkcholanii 11 месяцев назад

      Kāvēri namage mātravalla
      ruclips.net/video/V1wB_qJMb7k/видео.htmlsi=dbnv4GTpJ3x8EuOw
      ruclips.net/video/s-OVtsVvTcg/видео.htmlsi=Jsb_vkQRnDjjMD1p

  • @anbuchelvan6955
    @anbuchelvan6955 11 месяцев назад

    Comedy gallata nu channel maqthidunga

  • @saravananmoorthy1392
    @saravananmoorthy1392 11 месяцев назад +9

    Veerappan ❤

  • @Mithra-g8u
    @Mithra-g8u 11 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @suriyaraj3012
    @suriyaraj3012 11 месяцев назад +2

    Captain Miller

  • @KiramiyaThenral
    @KiramiyaThenral 11 месяцев назад

    Very aice anna

  • @Tejakutty-yn4lp
    @Tejakutty-yn4lp 10 месяцев назад +1

    12.35

  • @anbuchelvan6955
    @anbuchelvan6955 11 месяцев назад

    Dei Innum 10years veerapan irunthu iruntha vera kathaya irukum