Punith Rajkumar மறைவுக்கு 2 வருடம் கழித்து நடந்த… | Sha boo three | Vijay tv | Rj Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2023
  • Hi RJ Sha Family, Punith Rajkumar died on 29 Oct 2021, After 2 years some of the unknown secrets revealed. An IPS officer apologized to Actor Punith. Also some coincidental things happened before his death. Do watch the full video.
    #rjsha #punithrajkumar #shaboothree #vijaytv
    ****************************************
    For More Success Motivations Subscribe us
    bit.ly/3bOX9Ea
    ****************************************
    Click here to watch :
    LEO - கமல் + பகத் நடிக்காததின் காரணம் இதுவே - இத வெளிய சொல்ல மாட்டாங்க : • LEO - கமல் + பகத் நடிக...
    மூளையோட Power தாறுமாறா அதிகமாக 7 Brain Techniques : • மூளையோட Power தாறுமாறா...
    Vijay TV - Sandy Master ஐ கூப்பிட்டு 8 மணி நேரம் அவமானபடுத்திய பிரபல நடிகர் : • Vijay TV - Sandy Maste...
    LEO Review - LCU பஞ்சாயத்தை தாண்டி ஜெயித்து காட்டிய Lokesh : • LEO Review - LCU பஞ்சா...
    LEO - Lokesh கான்பிடென்ஸை பாராட்டித்தள்ளிய Vijay : • LEO - Lokesh கான்பிடென...
    Isreal vs Palestine சண்டைக்கு தமிழன் அன்றே சொன்ன ஒரே தீர்வு : • Video
    Vijay TV Jovika படிப்பை நிறுத்தக்காரணம் bigg boss தான் -கிழித்து தொங்கவிட்ட teacher : • Vijay TV Jovika படிப்...
    இந்த 6 அறிகுறிகளை விளையாட்டுக்குக்கூட லேசா எடுத்துக்காதீங்க : • இந்த 6 அறிகுறிகளை விளை...
    LEO படம் பார்த்திட்டு VIJAY சொன்ன வார்த்தை : • LEO படம் பார்த்திட்டு ...
    22000 கோடி World Cup மூலம் சம்பாதிக்கும் Bigg boss BCCIக்கு Tax Free ஏன் : • Video
    5 வருடமாக மறைத்த ஸ்ரீதேவி மர்மத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த கணவர் : • 5 வருடமாக மறைத்த ஸ்ரீ...
    Leo Trailer ல 1 கமல் படம் 1 ரஜினி படத்தை ஒளிச்சிவச்சிருக்காரு Lokesh - Vikram Shot : • Leo Trailer ல 1 கமல் ப...
    LEO - 1000 கோடி கலெக்சன் பண்ணபோறது இப்படி தான் : • LEO - 1000 கோடி கலெக்ச...
    Chandrayaan 3 - சத்தமில்லாமல் மீண்டும் வேலையை ஆரம்பித்தது ! SHAPE Mission Begins : • Chandrayaan 3 - சத்தம...
    கம்மியாக பேசுபவர்களுக்கு இருக்கும் 7 அபார சக்திகள் : • கம்மியாக பேசுபவர்களுக்...
    உண்மையாகவே வாழ்ந்த Chandramukhi க்கு நடந்த பகீர் சம்பவங்கள் : • உண்மையாகவே வாழ்ந்த Cha...
    LEO - 24 வருட Vijay + Kerala கனெக்‌ஷன் & Kerala Collector செய்த Goose bump சம்பவம் : • LEO - 24 வருட Vijay + ...
    தமிழ் விஞ்ஞானிகளுக்கு எதிராக ISRO வில் சூழ்ச்சிவலை பின்னப்படுகிறதா ? : • தமிழ் விஞ்ஞானிகளுக்கு ...
    தமிழ்முறைப்படி Marriage செய்த Ashok Selvan க்கு இவ்வளவு வன்மங்கள் ஏன்? : • தமிழ்முறைப்படி Marriag...
    Tamil Pokkisham Vicky & Actress Gautami வாழ்க்கையே ஒரேநாளில் தலை கீழானது : • Actress Gautami வாழ்க்...
    Chandrayaan 3 - 50 கோடி கொடுத்து பொய் சொல்ல சொன்ன USA நாடகம் அம்பலம்? : • 50 கோடி கொடுத்து பொய் ...
    Shocking - 🇮🇳Pakistan எங்களுக்கு வேண்டாம் இந்தியாவுடன் இணைய விரும்பும் PAK மக்கள் : • Shocking - 🇮🇳Pakistan ...
    Marimuthu கடைசியாக மனைவியிடம் போனில் சொன்ன அந்த வார்த்தை : • Marimuthu கடைசியாக மனை...
    Moon Mission - பைத்தியமான இந்திய விஞ்ஞானி - மறைக்கப்பட்ட மர்மம் ?: • Chandrayaan 3 - நாசாவி...
    Chandrayaan3 ஐ பார்த்து கூட சூடு சுரணை வரலையா?கொந்தளிக்கும் Pakistan மக்கள் : • Chandrayaan3 ஐ பார்த்த...
    Chandrayaan 3 உடைத்த மர்ம முடிச்சுகள் & USA Moon Landing உருட்டுக்கள் அம்பலம்? : • Chandrayaan 3 உடைத்த ம...
    Chandrayaan 3 வெற்றியால் சதிவலைவிரிக்கும் உலகநாடுகள் & ISROவின் ராஜதந்திரம் : • Chandrayaan 3 வெற்றியா...
    Chandrayaan 3 - LEO -வால் கோடிகளில் புரளப்போகும் ISRO &விபூதி அடித்த Russia : • Chandrayaan 3 - LEO -வ...
    Chandrayaan 3 ஐ கழுவி ஊற்றிய China காலில் விழவைத்த ISRO : • Chandrayaan 3 ஐ கழுவி ...
    Chandrayaan 3 ஐ கிழித்துத் தொங்கவிடும் British Media & பொங்கி எழுந்த Japan : • Chandrayaan 3 ஐ கிழித்...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 814

  • @liliput77
    @liliput77 9 месяцев назад +42

    இப்படி நல்ல மனிதரை பாக்கனும்னு தோணுது, ஆனால் பார்க்க முடியாதுனு நினைக்கும் போது ரெம்ப கஸ்டமா இருக்கு😢

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 9 месяцев назад +84

    கடவுளின் முழு ஆசி பெற்ற பிள்ளை❤❤❤❤❤❤❤

  • @deepupaapu2867
    @deepupaapu2867 9 месяцев назад +69

    Yes shaa... He is only super power star in Karnataka...
    From - Karnataka

    • @rolex_1433
      @rolex_1433 9 месяцев назад +2

      Banglore ❤

    • @baranikad1889
      @baranikad1889 9 месяцев назад +3

      Not only karnataka over all in world

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 9 месяцев назад +54

    இவர் இடத்தை எந்த ஒரு நடிகர்களும் கிடைக்காது என்ன ஒரு மனிதன் இயற்கையின் வரம்🥲🥲

  • @rathnadharanik2434
    @rathnadharanik2434 8 месяцев назад +38

    புனித் இந்த உலகம் உள்ளளவும் வாழ்ந்து கொண்டே இருப்பார் ,கொடையின் கர்ணன் miss you puneeth 😭😭😭

  • @senthilalagan8719
    @senthilalagan8719 9 месяцев назад +113

    இவர் இடத்தை எந்த ஒரு நடிகர்களும் கிடைக்காது என்ன ஒரு மனிதன் இயற்கையின் வரம்

  • @sakthivalrajaa4824
    @sakthivalrajaa4824 9 месяцев назад +42

    நாமும் உதவனும் என்ற விதையை ஒவ்வொரு வருக்குள்ளும் விதைத்து சென்றுள்ளார் புனித்..!
    அவரின் மேல் மேலும் மேலும் பற்று மரியாதை அதிகரிக்கிறது .

  • @daily_daily_suji
    @daily_daily_suji 9 месяцев назад +11

    இத்தனை நல்ல மனம் படைத்த அவரை பொக்கிஷமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தான் இந்த பிரபஞ்சம் அவரை விரைவில் அழைத்துக் கொண்டதோ.!!!
    Thanks a lot for sharing this information.Keep rocking.

  • @otd1252
    @otd1252 7 месяцев назад +5

    I am tamilian living in Bangalore I am really very very happy that u r from TN telling so much in detail about puneeth is great and u have explained in detail

  • @Kavincibi1676
    @Kavincibi1676 9 месяцев назад +150

    நீங்கள் மறைந்தாலும் உங்களின் புகழ் என்றுமே மறையாது miss you puneeth. Sir❤❤❤

    • @anetarbrosmusic6220
      @anetarbrosmusic6220 8 месяцев назад +1

      Sir ninga panna videosla idhula thaan best msg kuduthirukkinga. Joy of giving is the best joy in the world. Many don't enjoy this joy . Hats off to Puneet Sir

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 8 месяцев назад

      .

  • @ranilakshmi5307
    @ranilakshmi5307 8 месяцев назад +29

    புனித் அற்புதம் அவர் மீண்டும் பிறந்து வரவேண்டும் அவர் குடும்பத்தில் அனைவரும்எல்லா வளமுடன் வாழ்வார்கள்❤❤❤❤❤

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 7 месяцев назад +5

    I was in Bangalore for almost 10 years. This man Puneeth is really a punetha aathma.. we used to use the road where his house reside too travel ,i could see many people waiting to meet him all the time. This man is really a great human being. Now we came to tamilnadu due to transfer the main thing miss is Nadhini milk and ghee now i came to know about the support Puneeth gave to this brand. One thing I like about him is he doesn't have any kind of ego he behave so friendly with everyone. But he is missed..
    The postive comment for you is you will have a bright 2024. Advance wishes bro.

  • @naantamilan..4010
    @naantamilan..4010 8 месяцев назад +25

    இவர போல இனி மேல் யாரும் சினிமா உலகத்தில் உதயமாக வாய்பில்லை❤ 😢

  • @vinoliyapvinoliyap8399
    @vinoliyapvinoliyap8399 9 месяцев назад +217

    இந்த வீடியோவை பார்த்தப் பிறகு தான் இவர் எவ்வளவு நல்லவர் என்பதை தெரிந்துக் கொண்டேன். இந்த வீடியோவை நான் அழுதுகொண்டே பார்த்தேன்.

    • @balasubramanianramamoorthy4930
      @balasubramanianramamoorthy4930 8 месяцев назад +2

      He lived as to his name.

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 8 месяцев назад

      Don't be a emotional fool. Hero worship is the bane of our society.

    • @bharathimurali7825
      @bharathimurali7825 8 месяцев назад +2

      ​He is not only hero in movie helped others far better than other top heroes

    • @ushayoga3397
      @ushayoga3397 8 месяцев назад

      Azuugaiya adakka mudiyale Appuuu😪

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi 8 месяцев назад

      நல்லவா்களை கடவுள் ரொம்ப நாளைக்கு வச்சிருக்க மாட்டாா்.

  • @prameelagopal8379
    @prameelagopal8379 8 месяцев назад +69

    கடவுள் தனக்கு பிடித்தவர்களை தன்னிடம் சீக்கிரமாக கொண்டு சென்றுவிடுவார் என்பதற்கு புனித் ஒரு சாட்சி. அவர் புன்னகை வானவில்லின் ஏழு நிறம் போன்றது❤

  • @flavourmore7226
    @flavourmore7226 8 месяцев назад +25

    இப்படியான நல்ல தகவல்களை வெளிக்கொண்டு வருகின்ற உங்களுக்கு முதல் நன்றி. கெட்டவர்களை வாழும்போது புகழ்வார்கள் இறந்த பின் தூற்றுவார்கள் ஆனால் நல்லவர்களை வாழும்போது புரிந்து கொள்ள மாட்டோம், இறந்த பின் அவர்களின் செயல்களை பெருமை பேசுவோம்.

  • @MKM-oo1zv
    @MKM-oo1zv 9 месяцев назад +117

    மனிதன் னா இப்டி இருக்கனும்... ❤️

    • @kanmanisabapathy102
      @kanmanisabapathy102 7 месяцев назад

      He hated Tamil people. He was against Tamil Nadu getting the Kaveri water.

  • @lavaskitchen583
    @lavaskitchen583 8 месяцев назад +11

    நல்ல மனிதர் கள் இந்த உலகில் நீண்ட காலம் வாழ்வது இல்லை 😭😭😭 புனித் சார் 🙏🙏🙏 ஐ மிஸ் யூ சார் நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகில் இருந்து இருக்கலாம் 🥺🥺🥺🥺

  • @kebasamson6097
    @kebasamson6097 8 месяцев назад +7

    புனித் நல்ல பையன் அப்படி என்றதை இப்பதான் நான் பாக்குறேன் இந்த வீடியோல நான் பெங்களூர்ல தான் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் அவர் படம் எல்லாம் சின்ன வயசுல இருந்தே நான் பார்க்கிறது புனித் ஓட ஆக்டிங் எல்லாம் ரொம்பவும் நல்லா இருக்கும் அவர் இப்ப இல்ல அப்படி என்றது ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @vanajaahskandharajah5572
    @vanajaahskandharajah5572 8 месяцев назад +14

    அவர் ஒரு புனிதன் என்பதை அறிவித்ததை க்கு உங்களுக்கும் அவரைப் படைத்து என்போன்றவர்களது கண்களைத் திறந்த இறைவனுக்கும் நன்றி

  • @jayasripriya7000
    @jayasripriya7000 9 месяцев назад +23

    Puneeth Rajkumar sir date of birth 17 March 1975.....pls change bro....am die hard fan of Puneeth Rajkumar.... More than his charity he is gem of a person..... Loving father, Caring husband, teetotaller, no gossips with heroines, In one word Mr. Perfect..... Pakka family man..... Very good dancer, risky stunts, martial arts, singer, Hosted Kannada kodiyathipathi and much more..... He is allrounder....No one can be like him..... Man with Golden heart..... He is immortal.... Good soul.... Lots of love and respect from Karaikal(Puducherry)........

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 8 месяцев назад +39

    புனித் அவர்களை நினைக்கும் போது, ​​கடவுள் மேல கோவம் வருகிறது.😭😭😭🌷🌷🙏

    • @devapriyamrameshkumar1483
      @devapriyamrameshkumar1483 8 месяцев назад

      கடவுள் இருக்கிறாரா?

    • @vinothinirajendran7173
      @vinothinirajendran7173 8 месяцев назад +2

      He lived a beautiful life and passed without any pain and torture , though its early he had a beautiful demise . He is a real hero ... like his name he is also an puneethan ❤

  • @banuprabha5201
    @banuprabha5201 8 месяцев назад +17

    Punith is an example for most of the south Indian actors who want to become CM of the state with their stardom. Please check this humble and noble person, will shine for ever after his death. Live a life like Appu. ❤

  • @samsudeensams679
    @samsudeensams679 9 месяцев назад +34

    கடவுள் நேரில் வருவதில்லை
    புனித் மூலம் வந்துள்ளார்

  • @sorubaskitchen
    @sorubaskitchen 9 месяцев назад +12

    உண்மையில் மிகவும் உணர்வுபூர்வமான செய்தி சகோ 👍🏻

  • @manjulat7751
    @manjulat7751 8 месяцев назад +6

    Yes it is all true.I am from Tamil Nadu living in Karnataka.
    I came to know all these only after his death, as he hadn't published any of his contributions to the public.
    A GREAT REAL HERO
    RIP

  • @vijayrocks3162
    @vijayrocks3162 9 месяцев назад +35

    He is great gentleman ❤

  • @krishnavenis8860
    @krishnavenis8860 8 месяцев назад +3

    இவர், இறந்தும், மக்கள், மனதில், இன்றும், வாழ்ந்து, கொண்டு, இருக்கிறார். 👌🙏❤😭

  • @thanioruvan1213
    @thanioruvan1213 9 месяцев назад +13

    நன்றிகள் பல அண்ணா 🙏🙏🙏🙏 அப்பு அவர்களின் வாழ்க்கையே பகிர்ந்ததிர்க்கு ❤❤❤❤
    அன்று நடந்த சம்பவம் இன்னுமும் என் கண்களில் குளமாக கண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது

  • @nagashree.m6482
    @nagashree.m6482 9 месяцев назад +156

    Puneeth rajkumaar❤ A real hero

    • @suriyas733
      @suriyas733 8 месяцев назад +3

      He is a god❤❤❤❤❤

    • @v.vijayvasanthan5630
      @v.vijayvasanthan5630 8 месяцев назад +2

      இந்த மாதிரி நிறைய நல்ல விஷயங்களை நீங்க நிறைய எடுத்து சொல்ல என் வாழ்த்துகள்❤🎉

    • @perumalganeshan9836
      @perumalganeshan9836 8 месяцев назад +2

      he is real hero ❤❤❤

    • @user-kt1bw7kw9j
      @user-kt1bw7kw9j 8 месяцев назад +1

      🎉

    • @nilafernisha1248
      @nilafernisha1248 8 месяцев назад +1

      He is a great man modern days king unforgettable person spread all good things

  • @laxmig4892
    @laxmig4892 8 месяцев назад +3

    We Telugu people love his family alot he is like our person .. particularly Bala Krishna is like his father kind for that family...like their family alot..good souls

  • @paulineclement6820
    @paulineclement6820 8 месяцев назад +9

    I am Tamilan born and brought up in Karnataka, I'm proud of Punit, who is inspiration for many people.

  • @sampathindira5724
    @sampathindira5724 8 месяцев назад +3

    புனித் ராஜ்குமார் பற்றி எதுவும் தெரியாது
    கர்நாடக ஹீரோ இல்லையா
    ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் அவர் இவ்வளவு உதவி செய்து இருக்கிறார்னுதெரியுது நன்றி சார்.தமிழ் நாட்டில் எந்த ஹீரோ வும் இப்படி பண்ணதில்ல 😢

  • @sulochana5368
    @sulochana5368 8 месяцев назад +4

    இவ்வளவு நல்ல உள்ளம் இன்னும் நீண்ட நாள் வாழ்ந்திருக்க வேண்டும்.

  • @murugesans1946
    @murugesans1946 8 месяцев назад +4

    புனித் போல அனைவரும் வாழ முயற்சி செய்ய வேண்டும்.இந்த பதிவை வெளியிட்ட
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉

  • @sasisasi482
    @sasisasi482 9 месяцев назад +6

    அண்ணா உங்க video தொடர்ந்து பார்ப்பன் எனக்கு எல்லா விடயத்திலும் இருக்குற நல்லத எடுத்துககிற positive mind set வந்திருக்கு நான் முதல் downward ஆன ஒரு Person, இப்ப எனக்கே என்னுள்ள change தெரியுது Thank you to spread positivity 🤝

  • @jefferyjermiahkirubakaran.214
    @jefferyjermiahkirubakaran.214 8 месяцев назад +6

    எவர் இங்கு இருக்கும் அஜித் விஜய் அவர்கள் விடா பல மடங்கு நல்லவர் என்றும் புனீத் ராஜ்குமார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanveerappan379
    @kannanveerappan379 8 месяцев назад +4

    அரசியலுக்கு வரணும்னு துடிக்கிற நடிகர்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @salmasalma3877
    @salmasalma3877 9 месяцев назад +4

    Hi.. anna .. i am from srilanka 🇱🇰 எனக்கு புனீத் sir அவர்களின் உயர்த உள்ளத்தை மிகவும் பிடிக்கும்.. அவர் இன்னும் கொஞ்ச காலம் வாழ்திருக்க கூடாதா... அல்லாஹ் நாடினால் கண்ணியமிக்க சுவர்கத்தை கொடுக்கட்டும்... நிச்சயமா நல்லவர்களுக்கு இந்த பூமி இடம் கொடுப்பதில்லை... He is a real legend ❤

  • @user-kt1bw7kw9j
    @user-kt1bw7kw9j 8 месяцев назад +3

    Excellent and Humble Man😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 8 месяцев назад +1

    இந்த வீடியோ என்னை அழவைத்தது .super sir இவளவு நாள் நா பார்க்காம போட்டேன்.இத எங்க எல்லோருக்கும் தெரிய வைத்த நீங்க நல்லா இன்னும் நிறைய subscriber பெற வாழ்த்துக்கள் 🎉

  • @hpeter7951
    @hpeter7951 9 месяцев назад +13

    Yes sir, after he passed away the fans has multiplied seeing his helping nature everyone in karnataka will love him.

  • @sridevishanthakumar2575
    @sridevishanthakumar2575 9 месяцев назад +15

    Thank you for bringing so much light to Tamil Nadu of Puneeth Rajkumar,he was indeed an angel .i became his fan after his demise ,watched almost all his movies.Good job 👌🏻👌🏻

  • @thebeast4427
    @thebeast4427 9 месяцев назад +27

    Moral of the video, Good and kind hearted people are always taken soon away from US 💔 thanks for the video Shaboo👍 love and respect from Namma Benguluru ❤🙏

  • @shanmugamshara197
    @shanmugamshara197 8 месяцев назад +4

    இவர் இடத்தை எந்த ஒரு நடிகர்களும் கிடைக்காது என்ன ஒரு மனிதன் இயற்கையின் வரம் புனித் இந்த உலகம் உள்ளளவும் வாழ்ந்து கொண்டே இருப்பார் ,கொடையின் கர்ணன் miss you puneeth sir ❤❤❤

  • @ramramesh4490
    @ramramesh4490 8 месяцев назад +13

    நல்லாயிருப்போம்❤❤❤. எல்லோரும் நல்லாயிருப்போம்❤❤❤

  • @arulajustinmarie6389
    @arulajustinmarie6389 9 месяцев назад +5

    சூப்பர் வீடியோ பகிங்கததற்கு நன்றி 🙏🙏
    மனிதன் என்றால் எப்படி வாழ வேண்டும் என்று பதிந்து விட்டு சென்றுள்ளார்
    உண்மையில் கண் கலங்கி விட்டன. எனக்குள் இருந்த ஈகோ உடைந்தான உணர்வு நன்றி bro🙏🙏

  • @jaganmani7989
    @jaganmani7989 9 месяцев назад +3

    Sha... நீங்கதான் எங்களுக்கு positive vibe கொடுத்துட்டு இருக்கீங்க 🙏🏾🙏🏾🙏🏾 உங்களுக்கு சொல்லனும்னா, உங்க video பாத்துட்டு நான் என்னோட கோவத்தை control பணி இருக்க அதுக்கு நீங்களும் ஒரு காரணம். இதுதான் உங்களோடய positive 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ash4640
    @ash4640 8 месяцев назад +3

    Puneeth is a gem of a person, very similar to MGR and Kamal in terms of helping others; keep up the good work bro

  • @glorymary4911
    @glorymary4911 9 месяцев назад +8

    இந்த வீடியோவை பார்த்து நான் அழுதேன் இந்த நல்லவங்கள கடவுள் ஏன் சீக்கிரம் கூப்பிடறாருனு தெரியல இவருடை இந்த நல்ல குணம் அவருடை பெற்றோரிடம் இருந்து வந்தது இரண்டாவது அவருடைய மனைவி அவருடைய இந்த நல்ல காரியங்களுக்கு எல்லாம் உறுதுணையாக இருந்திருக்கிறார்களே .தமிழ் நாட்டுல இருக்கிற கழுகு அவர்கள் மட்டும் வாழ்கிறார்கள் .

  • @vignesh1437
    @vignesh1437 8 месяцев назад +3

    நல்லதே நடக்கும் anna

  • @AjithKumar-sz5sh
    @AjithKumar-sz5sh 9 месяцев назад +15

    Miss you appu anna😢 Im also Karnataka 😢 next to my college only anna was in hospital.. near Miller's road Bangalore.... Vikram hospital that I saw anna really missing you anna but still ur in my heart 💜❤️ next motivational ur Anna

  • @priyadarshinithiyagarajan7686
    @priyadarshinithiyagarajan7686 9 месяцев назад +9

    My son got introduced to this channel bcos of your ISRO related video, he is 7yrs old. He always says your outro, இந்த வீடியோ ஓரு பொண்ணு,பையன், திருநங்கை வாழ்க்கையை மாத்தும்... He was so impressed with those words .. I am not sure how much he understood, but it made him to think and ask question on what is change. How it wil change life. And I said we are talking about his video and content, that is first change .. slowly you wil understand every small good deed will have an effect.
    Thank you for the impact.

  • @ajaydurai6453
    @ajaydurai6453 8 месяцев назад +8

    நல்லதை நினைப்போம் நல்லதை பேசுவோம் நல்லா இருப்போம் ❤️

  • @bkseenu5199
    @bkseenu5199 7 месяцев назад +3

    மனதை தோட்ட பதிவு 🙏👌

  • @gomathyc1835
    @gomathyc1835 9 месяцев назад +35

    The best thing ever we can do is spreading positivity and motivating others without any expectations. U r motivated others by lot of inspiration stories behind of screen. I get know about legend punit sir through this video. No words to say for his social service in this selfish world. Stars who Even earning crores for single movie don't have heart even 1% of Legend punith Sir. i think if they watch legend Punith Sir's this video/history they definitely get some guilty if they are human being. Thank u shaa for this video.

  • @neelavenin9437
    @neelavenin9437 8 месяцев назад +2

    You brought such a beautiful conversation about Punit sir. Also conveyed a good msg to leave the Ego. God bless you and long life with good health 🙏

  • @VGVGVG-lo8dz
    @VGVGVG-lo8dz 8 месяцев назад +3

    எனக்கும் அவர் இறந்த அன்றுதான் அவரை தெரியும். நிறைய வருத்தப்பட்டேன். உயிரோடு இருக்கும்பொழுது தெரிந்து கொள்ள வில்லையே என்று. ஆனால் அனைவர் மனதிலும் அவர் நீங்க இடம் பெற்றுவிட்டார். நின்னே ராஜ்குமாரை பாடலை தினமும் ஒருமுறை பார்த்துக்கொண்டிருக்கஇரேன்

  • @sailendransympoor3064
    @sailendransympoor3064 8 месяцев назад +1

    Superb sir from bangalore pl keep doing your work sir❤

  • @VaniVani-xe8bo
    @VaniVani-xe8bo 8 месяцев назад +2

    அடுத்த ஜென்மம் வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் அடுத்தஜென்மத்தில் அவரைப்போல் செய்யவும் வாழ்வும் வேண்டும்

  • @sangeethar9258
    @sangeethar9258 9 месяцев назад +31

    29.10.21💔 still his smile remains in our hearts ❤😢

  • @kavitha5370
    @kavitha5370 8 месяцев назад +9

    Appu!No one like him...ONE IN A MILLION ❤❤❤

  • @arunkumarm1931
    @arunkumarm1931 8 месяцев назад +2

    Bro iam Arunkumar from bangalore puneeth sir is a real hero for india thanks for remembering him in tamil RUclips channel after 2years thank you bro love you❤❤❤

  • @sudhasekar1262
    @sudhasekar1262 8 месяцев назад +2

    நான் நிறைய யூடியூப் மோட்டிவேஷன் வீடியோ பார்த்திருக்கேன் அதுல பெஸ்ட் நீங்க குறையே சொன்னதில்லை எல்லார்கிட்டயும் நாம அவங்க பிளஸ் தான் பார்க்கணும் உங்க வீடியோவில் இருந்து கத்துக்கிட்ட அண்ணா தேங்க்ஸ்❤❤❤

  • @muthuraja5428
    @muthuraja5428 8 месяцев назад +17

    He is a Great Man
    He died in the world. Bt, Living in our Heart ❤

  • @mathivathanisrikumar6866
    @mathivathanisrikumar6866 8 месяцев назад +1

    எனக்கும் எல்லோருக்கும் உதவ விருப்பம் . பணம் தான் இல்லை முடிந்த வரை உதவுகிறேன் . He is god’s gifted ❤

  • @shivaKumar-mh3ju
    @shivaKumar-mh3ju 8 месяцев назад +3

    Appu appu appu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭this is my appu😭😭😭😭 THANK YOU SHA BOO THREE

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 8 месяцев назад +27

    என்ன மனுசன்யா?!!! கலியுக வள்ளல்❤ 😢

  • @devadassdeva5953
    @devadassdeva5953 8 месяцев назад +8

    என் தாய் நாடு தமிழ் நாடு என்னை வாழ வைக்கும் கர்நாடகவும் எனக்கு இன்னொரு தாய் நாடு தான். புனித் சார் எங்கள் இதயங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் புகழ் என்றும் மறையாது. * உங்கள் நம்பிக்கை வீண் போகாது* வாழ்த்துக்கள்.

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 8 месяцев назад +5

    Puneeth is a real hero .thanks for bringing out the details🎉

  • @madurai_vlog_tamil
    @madurai_vlog_tamil 8 месяцев назад +2

    Unga appa udaiya alurulum aasiyum ungaluku eppayum pari pooranama irukum melum melum valara manatharam vazhthukal anna ❣️

  • @pushpayagnimohandhasgandhi1629
    @pushpayagnimohandhasgandhi1629 8 месяцев назад +1

    மனத்திற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது புனித் என்ற நல்ல ஆத்மா உயிருடன் இல்லை என்று எண்ணும் போது. நான் இந்த காணொளியை முடித்த வரை share செய்தேன். இந்த அருமையான மனதை நெகிழ வைக்கும் காணொளியை. மிக்க நன்றி இதை உலகத்திற்கு அறிய வைத்தமைக்கு. 🙏🙏🙏

  • @rathinamgeetha4870
    @rathinamgeetha4870 8 месяцев назад +2

    Great Message...🎉 Thank you sir...🎉

  • @rekhamanickam8712
    @rekhamanickam8712 8 месяцев назад +10

    Our puneeth Anna is a super Hero gem of a person we can never define him with words or there is no words to define him he is a God we miss you APPU Anna you will always remain in our hearts 🙏🙏

  • @parthibanmunusamy9617
    @parthibanmunusamy9617 9 месяцев назад +6

    attractive someone is not so easy and this is my first comment in youtube all these years 🔥 , keep it up shaaaa .! punith is a beautiful soul , very inspiring , thanks for sharing info 🙏🌹

  • @manickamauto6967
    @manickamauto6967 9 месяцев назад +24

    நல்ல மனிதர்களுக்கு இந்த பூமியில் இடம் இல்லை என்பதற்கு இதுவே

  • @ummarmudasir3655
    @ummarmudasir3655 8 месяцев назад +5

    Man with zero haters ❤️

  • @ratnavignesh8928
    @ratnavignesh8928 8 месяцев назад +1

    Great bro really sema video and lesson. You giving lot of Positivity to society

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 8 месяцев назад +6

    நம்ம ஊர்லயும் சூப்பர் ஸ்டார் பட்டதுக்காக ஒருத்தன் எழுபது வயதிலும் பிரச்சினை பண்ணுனானே.... அவன் முதல்ல புனித் கிட்ட கத்துக்கணும் ப்ரோ....

  • @meyyappanm9469
    @meyyappanm9469 8 месяцев назад +1

    Vera level video bro hats off to u I am big fan of all video from starting to till date I watch all video hats off I am big fan of Puneet rajkumar ❤❤❤🎉🎉🎉 Appu

  • @ranjithr2842
    @ranjithr2842 8 месяцев назад +3

    இதே மாதிரி தொடர்ந்து வீடியோ போடுங்கள் அண்ணா 🎉🎉🎉 ஒன்று விடாமல் அனைத்தையும் பார்ப்பேன்❤❤❤மிகவும் பிடிக்கும்😊😊😊 motivation ah இருக்கும்🎉❤😊

  • @patmavathi2821
    @patmavathi2821 8 месяцев назад +12

    😢Goosebumps....no words, salute to him❤

  • @krishnammak2988
    @krishnammak2988 8 месяцев назад +1

    After cing tis video,I am ur subscriber,I might b the one among the subscriber of urs today,but u r one who boosted my day today through tis video ,nice video brother 👍

  • @sjaisanthakumarkselvanatha5689
    @sjaisanthakumarkselvanatha5689 8 месяцев назад +1

    Salute to Punith Rajkumar sir sha congrats for your initiative god bless

  • @amsavalli6443
    @amsavalli6443 8 месяцев назад +1

    Seriously semma super 👌

  • @bharathmysore7026
    @bharathmysore7026 9 месяцев назад +15

    Dr punith Rajkumar ❤️✨

  • @chandrakumar8326
    @chandrakumar8326 8 месяцев назад +1

    நீங்கள் கொடுக்கின்ற motivation மிகச்சிறந்த ஒன்று.. வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar 8 месяцев назад +24

    My residence is behind His memorial only..irrespective of festivals like Ugadi,Deepali,Sankranthi ,eclipses people here gather to pay tribute to him..still many fans cry loudly as "Anna,pls come back",in kannada..u can c many driving schools, and some institutions bear his name..his demise is a very big shock..really a gem of person with good helping nature..feel sorry for his loss ..RIP appu..as u said,he is also a seethakadhi..vaazhandhum maraindhum pirarkku udahavi seidhavar..Irrundhalum ayiram pon,irandhaalum ayiram pon pazhamozhikku Nala udharanam..❤❤

    • @amyjohn9490
      @amyjohn9490 8 месяцев назад +2

      Where is this address of Puneeth memorial please forward I'd like to pay a visit.

    • @sreevarshinee552
      @sreevarshinee552 8 месяцев назад

      @@amyjohn9490 yes

    • @vandhanaramkumar
      @vandhanaramkumar 6 месяцев назад

      @@amyjohn9490 ..In Bangalore ,Ramakrishna nagar,nandhini layout..memorial is behind kanteerava studio...

  • @meenasankar7767
    @meenasankar7767 8 месяцев назад +13

    இவ்வளவு புண்ணியம் செய்த மனசனை கடவுள் சீக்கிரம் அழைத்துச் சென்று விட்டாரே😭🙏❤️💐

  • @thilagavathyk2805
    @thilagavathyk2805 8 месяцев назад +8

    He is a significant of the humanity He is the ever living person 🙏🙏♥️

  • @user-ek6to2ob4b
    @user-ek6to2ob4b 8 месяцев назад +3

    Already I fan of. Punith he is a good human being we are miss you lots I can’t control my tears 😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @newstamil786
    @newstamil786 8 месяцев назад +2

    நான் தமிழ் பொண்ணு but bangalore la work பண்ணுனேன் so ipunith பத்தி நீங்க சொன்னது எனக்கு தெரியும் அவர் நல்லவர் எளிமை யானவர் அவர் இறந்து 3days நான் அழுதுட்டு இருந்தேன் கன்னட news சேனல் பார்த்து tv ல அவரை தொட்டு வணங்கினேன் என் தம்பி அவரை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது ஒரு நடிகர் பெரிய நடிகரின் மகன் என்ற எதுவும் இல்ல என் life ல சந்தித்த இளைய வயது நல்ல மனிதர் னு சொன்னான் அவர் இறந்தப்ப punith மனிதர் அல்ல புனிதர் னு ஸ்டேட்டஸ் வச்சான் அவர் பத்தி நீங்க வீடியோ போட்டதுக்கு நன்றி

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 9 месяцев назад +6

    எப்படி பட்ட மனிதர் இந்த புனித் அவர்கள் என்று உன்னோட வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் ஷா தம்பி ❤❤❤
    நீயே ஒரு பாஸிட்டிவ் மனிதன் உனக்கு தனியா ஒரு பாஸிட்டிவ் வார்த்தை கொடுக்க தேவையில்லை என்பது என்னுடைய கருத்து ❤❤❤

  • @samyukthaindhumathi7501
    @samyukthaindhumathi7501 8 месяцев назад +4

    He is a gentleman 🎉

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 8 месяцев назад +1

    Heart touching information keep going bro😊😊😊😊

  • @rasheedmydeen9867
    @rasheedmydeen9867 9 месяцев назад +4

    Na ipo Bangalore la iruken, enga parthalum avar pic tha irunthathu.. Yen oru hero ku ipdi irukunu therinjukanum nu nenachen bro.. Correct ah nenga vdo made panirukinga.. Thanks bro..
    Final ah sona messages super bro.. ❤❤

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 9 месяцев назад +1

    Semma super video thank you so much g 👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍

  • @VijayKrishna
    @VijayKrishna 8 месяцев назад +3

    REAL HERO! Life is so unfair.
    Waiting for more videos like this. God Bless you and your family.

  • @sagayaraniantony7127
    @sagayaraniantony7127 8 месяцев назад +4

    Hats off to Mr.Puneeth Kumar.Thanks for bringing out his goodness.

  • @aneetamary3287
    @aneetamary3287 9 месяцев назад +7

    Very nice inspiring video... thanks sha anna.. ur intention to motivate others is very good..