புண்ணிய ஆத்மா புனித் ராஜ்குமாரின் கதை | Puneeth Rajkumar Story | கதைகளின் கதை 2.0 | 03.11.21

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024
  • புண்ணிய ஆத்மா புனித் ராஜ்குமாரின் கதை | Puneeth Rajkumar Story | கதைகளின் கதை 2.0 | 03.11.21
    #PuneethRajkumar #PuneethRajkumarmovies #PuneethRajkumarstory
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
    👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
    👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
    👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on RUclips : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 464

  • @amudhayazhinik3619
    @amudhayazhinik3619 3 года назад +167

    புனீத் சார் கதையை கேட்ட உடனே என்னை அறியாமலே அழுது விட்டேன் 😭😭😭😭I miss you sir 😭😭😭 ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @vimalrajavimalraja7536
    @vimalrajavimalraja7536 3 года назад +232

    உலகின் சிறந்த விருதை புனித் ராஜ்குமாா் என்ற இந்த மாமனிதற்க்கு வழங்க வேண்டும்....

  • @jennyjenny732
    @jennyjenny732 3 года назад +101

    நல்லவர்களுக்கு காலமில்லை
    புனித் அண்ணா நல்ல மனிதர் 🙏🙏🙏😭😭😭

  • @rajampr679
    @rajampr679 Год назад +35

    இரண்டான்டுகள. ஆகியும் அந்த தெய்வத்தை யாரும் மறக்கவில்லை .தெய்வ மகன்
    தெய்வப் பிறவி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @naveennaveen1697
      @naveennaveen1697 Год назад +2

      🙏🙏😭😭⭐⭐ever green star ⭐ great solute to you sir yr no 1

  • @premilachristopher6271
    @premilachristopher6271 3 года назад +140

    We lost a greatest human being who was happily serving n doing charity works;
    45 Free Schools
    26 Orphanages
    16 Old Age Homes
    19 Goshala’s
    1800 Students Education
    2 Eyes Were Donated

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 3 года назад +140

    புனித் ராஜ்குமார் குறித்த அருமையான பதிவை தந்த பொறுப்பும் பொது நலனும் கொண்ட நியூஸ்7 தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @Uthaya-z3y
      @Uthaya-z3y 2 года назад

      I has spoken against tamilnadu in kavery water issue.

    • @MuruganMurugan-gm3dm
      @MuruganMurugan-gm3dm 2 года назад

      Punith annaa yoy realy great saulte your legs

  • @rajampr4158
    @rajampr4158 3 года назад +67

    எந்த கல் மனதும் கரைந்து விடும் இந்த
    தெய்வத்தின் கதையை கேட்கும்போது.😅

  • @vishcreation3517
    @vishcreation3517 3 года назад +279

    கெட்ட மனிதர்களுக்கு ஆயூள் கூடுதலாக கொடுக்கும் இறைவன் நல்ல மனிதர்களுக்கு கொடுப்பதில்லை அவருடைய ஆத்மா சாந்திஅடையட்டும்

    • @sharanmuniraj2446
      @sharanmuniraj2446 3 года назад +1

      Condolence appu sir 😭😭😭😭

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 3 года назад

      நீங்கள் கூறுவது தவறு
      தன் உடலை கட்டுக் கோப்பாகவும்
      ஆரோக்கியமான உணவு முறைகள் பின்பற்றி
      நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வேண்டும்

    • @thinkwise7796
      @thinkwise7796 3 года назад +1

      மரணம் நல்லவர் கெட்டவர் பார்த்து வருவதில்லை.

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 3 года назад

      @@thinkwise7796 நீங்கள் கூறுவது தவறு இயற்கையோடு வாழாமல் செயற்கையோடு வாழ வேண்டுமா ?

    • @vijayalakshmiraj193
      @vijayalakshmiraj193 3 года назад +1

      இறைவன் யாருக்கும் தண்டனையோ. ஆயுளை குறைப்பதோ இல்லை. நவகிரகங்கள் தான். புனிதர் அவர்கள் முக்தி அடைந்திருப்பார்

  • @jayanthevs5711
    @jayanthevs5711 3 года назад +84

    இவரை பார்த்தாவது கோடி கோடியாக வாங்கும் வெட்கம் கெட்ட நம் நடிகர்கள் திருந்தட்டும் புனித்தின் புண்ணிய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @thalapathy5819
    @thalapathy5819 3 года назад +68

    இவ்வளவு பெரிய பெரிய உதவிகளை செய்துவிட்டு தனக்கு ஒரு எந்த விளம்பரமும் இல்லாமல் இருந்துள்ளார் .இதனால் தான் இவ்வளவு நாள் இவரை யார் என்று எல்லாருக்கும் தெரியவில்லை. ஒருவர் இருக்கும் போது அவருடைய அருமை தெரியாது இல்லாத போது தான் அவருடைய அருமை புரியும்.

  • @Chandralekha-pt5nf
    @Chandralekha-pt5nf 2 года назад +20

    நான் இதுவரை புனித் ராஜ் குமார் கேள்வி பட்டதில்லை தற்செயலாக இந்த வீடியோ பார்த்தேன் கண்களில் நீர் தன்னால் வருகிறது எவ்வளவு நல்ல மாமனிதர்

  • @tharshanamaai9933
    @tharshanamaai9933 Год назад +80

    தமிழ்நாட்டுக்கு இது மாதிரி ஒரு புனித ராஜ்குமார் நடிகராக இருந்திருக்க வேண்டும்

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 года назад +86

    இந்தப் புனித ஆத்மா, உடலைவிட்டு இவ்வளவு சீக்கிரம் விலகியது மிகப்பெரிய வேதனை... அவருடைய குழந்தை போன்ற சிரிப்பு என்றுமே மறக்க முடியாதது. அவரின் தயாள குணம் வணக்கத்திற்கு உரியது... 🙏🏻 🙏🏻 🙏🏻
    ( கன்னட மக்களுக்கு மட்டுமல்ல, அன்பை உணர்ந்த ஒவ்வொருவருக்கும் இவர் மிகச்சிறந்த புனித ஆன்மா என்பது விளங்கும்)

  • @umarn2635
    @umarn2635 3 года назад +25

    மனிதனுக்கு சுயநலம் தேவைதான் அது பொதுநலத்துடன் பிரதிபலிக்க வேண்டும் என்று புரட்சித் தலைவர் சொன்னது போல் வாழ்ந்து காட்டியவர்கள் புனித் ராஜ்குமார் அவர்கள் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக

  • @newsworld4735
    @newsworld4735 3 года назад +97

    Puneeth Rajkumar is great human being. RIP from Sri Lanka

  • @shanthadhanraj6264
    @shanthadhanraj6264 3 года назад +86

    No any bad habits, everybody know appu is Mrs clean person in family life and social life. He is a youth icon

  • @lockdownsamayaltamil1143
    @lockdownsamayaltamil1143 3 года назад +80

    🌻🌾💥மனிதன் தான் செய்யும் சொந்த செயலால் பிற மனிதர்களின் இதயத்தை வென்று விடுகிறார்கள், அப்படிப்பட்ட மக்களின் இதயத்தை வென்றவர்களில் புனித் ராஜ்குமார் அவர்களும் ஒருவர் .
    இப்படிப்பட்ட மனிதர்களுக்கு இறப்பு என்பது கிடையாது எப்பொழுதும் மக்களின் இதயத்தில் வாழ்ந்து விடுகிறார்கள் (விடுவார்கள்) . Miss you Sir..RIP 🌼🌾💥

  • @mohanashivakumar2094
    @mohanashivakumar2094 3 года назад +64

    மரணமே உனக்கு மரணம் எப்போது...ஏன் இறைவன் இது போன்ற நல் உள்ளங்களை சீக்கிரமே கொண்டு சென்று விடுகிறார்...

    • @milobarathi802
      @milobarathi802 3 года назад

      You must be evil person no wonder still alive. Talk with some sense.

    • @mohanashivakumar2094
      @mohanashivakumar2094 2 года назад

      @@milobarathi802 i expose my feelings, i have rights for that... Personally I m not expose with u... First u must mind u r language how u can judge i m senseless?

  • @kannanlove7270
    @kannanlove7270 3 года назад +152

    இவர் வாங்குற சம்பளம் நம்ம தமிழ் நடிகர்கள் வாங்குற சம்பளத்தை விட பல மடங்கு குறைவு. நம்ம ஊர்லதான் இருக்கானுங்க நடிகர்கள். பணத்தை கோடி கோடியாக சம்‌‌‌பளம்‌‌‌ வாங்கி வரி கட்டாமல் அதை பதுக்குவதிலேயே குறியா இருக்காங்க.

    • @அன்பேசிவம்-ப7ள
      @அன்பேசிவம்-ப7ள 3 года назад +6

      Soo true...tamil ppl r celebraing these selfish acrors , who r jst appearing as heros only in cinema...but in real life such crooked fellows ...its high time ppl shd REALIZE this n stop celebrating them n nvr celebrate them hereafter

    • @selvakumark4715
      @selvakumark4715 3 года назад +3

      100 percent true

    • @saravanansaravanan9958
      @saravanansaravanan9958 3 года назад +3

      Ivarukku 8 crores kulla tha salary irukum namma oorla nayantharavuka 6 crores kudukuranunga kala kodumai

    • @selvakumark4715
      @selvakumark4715 3 года назад +7

      @@saravanansaravanan9958 avvolo kuda illa 5-6 cr dhan but osm hero super star of Karnataka

    • @appuabhimani01
      @appuabhimani01 3 года назад +3

      @@selvakumark4715 bro only 5 crores dhan
      Kannada industry la Ellarum kammi dhan
      Yash-12 crores
      Sudeep-10 crores
      Darshan-8 crores
      Puneeth Rajkumar-5 crores
      Shiva Raj Kumar-3 crores
      Upendra-2 crores
      But tamil actors
      Vijay-120 crores
      Rajni-90 crores
      Ajith-50 crores

  • @ramiyayegammai6835
    @ramiyayegammai6835 3 года назад +19

    இது வரை அவர் யார் என்று தெரியவில்லை..இதனை பார்த்த விட்டு அவரை பற்றி தெரிந்து கொண்டேன்.மாமனிதன்.. ஆழ்ந்த இரங்கல் அண்ணா.. உங்களைப் போன்ற என் வாழ்விலும் கண் தானம் செய்ய முடிவு செய்துவிட்டேன்..I miss you appu Anna 😭😭

  • @kumars9951
    @kumars9951 3 года назад +19

    First time I am watching his dance. Zero haters. I watched a few videos about him. First time I am seeing no one says anything bad about him. Great personality
    Born In Tamilnadu ruled the Kannada movie industry and the hearts of the people. Rest in peace

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 3 года назад +21

    தலைசிறந்த மனிதர் நல்ல மனிதர் உங்களின் இழப்பு இந்தியாவுக்கே பேரிழப்பு உங்களை எப்போதும் நாங்கள் மறக்க மாட்டோம் என் தமிழ் நாட்டு மக்களுக்கு உங்களைப் பற்றி இப்போது நன்றாக புரிந்து இருப்பார்கள் எங்கள் நாட்டிலும் சினிமாக்காரர்கள் ஆனால் உங்களை மாதிரி அவர்கள் இல்லை நான் சாப்பிட்டால் மட்டும் போதும் என்ற மனப்பான்மை உண்டவர்கள்

  • @orangecutz6200
    @orangecutz6200 3 года назад +51

    REAL HERO...some reel heroes should be learn from Him❤

  • @vijayragavan9459
    @vijayragavan9459 2 года назад +17

    ராஜ்குமார் அவர்கள் தெரிந்துதான் பெயரையே சூட்டியுள்ளார் புனிதன் என்று 🙏🙏🙏

  • @narenkartik2078
    @narenkartik2078 3 года назад +196

    நல்ல மனிதர்களுக்கு ஆயுள் குறைவு என்பது உண்மை தான் போல

    • @perfectt0812
      @perfectt0812 3 года назад

      💯😭💔

    • @armaanzubeairsharief9017
      @armaanzubeairsharief9017 3 года назад +1

      Yes

    • @shalinikh9537
      @shalinikh9537 3 года назад

      Yes 😭💔

    • @mohamedariff319
      @mohamedariff319 3 года назад +2

      அப்படி எல்லாம் சொல்ல முடியாது!! அவர் ஆன்மா சாந்தியடையட்டும்!!!

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 3 года назад

      இதெல்லாம் கட்டு கதை
      இதுக்கெல்லாம் மன அழுத்தம் தான் காரணம்

  • @NaveenKumar-mm3qk
    @NaveenKumar-mm3qk 3 года назад +65

    RIP Puneeth Rajkumar Anna. Annavoda dance, fightu, singing dialogue delivary, acting, style, humility and social service. Yarukkum varaadhu.

  • @deivaranip9974
    @deivaranip9974 Месяц назад +1

    நான் தமிழ் பெண் ஆனால் புனித் சார் மாதிரி ஒரு நல்ல மனிதர் இந்த உலகில் யாரும் இல்லை அவர் இறந்த பிறகு தான் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் இல்லை என்றாலும் அவருடைய big fan இப்போது தமிழ் சினிமாவில் எந்த நடிகரையும் பிடிக்கல

  • @bakyalakshmiramasamy322
    @bakyalakshmiramasamy322 3 года назад +21

    நல்லவர் வாழ்வார் இவ்வுலகம் உள்ளவரை சகோதரா உங்கள் ஆண்மா இறைவனடியில் இலைப்பார பிராத்தனை செய்கின்றேன்

  • @gowsi1994
    @gowsi1994 3 года назад +59

    நல்ல மனிதர் கடவுள் நம்ம கூடவே வச்சிக்கணும். அதற்கு நல்ல மனசு குடுத்து மனிதனை மனிதனாய் படைக்க கூடாது 🙏😭😭😭🙏

  • @ksridevi2988
    @ksridevi2988 Год назад +4

    என்னால பாதிக்கு மேல கேட்க முடியல ஏன்னா நான் பெங்களூர்ல இருக்கிற இதெல்லாம் நேரில் பார்த்திருக்கிறேன் அதனால என்னால முடியல we miss Appu in Karnataka எங்களுக்கு மறுபடியும் 'அப்பு' வேணும் திரும்ப வரனும் .🙏🙏🙏

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 3 года назад +54

    May his soul rest in peace.He is a Real Hero and Super Star. He is perfect for any award. He deserves for award since he had done a great job to the society. He is not working only for his family like others so called Super Star in TN.

    • @user-sg1zx5dq2f
      @user-sg1zx5dq2f 2 года назад

      100% facts....In Tamil Nadu,nobody ever lived such life after the Great MGR 👍...Puneeth sir is a legend

  • @கிராமத்துத்தூண்கள்

    நன்றிடா நீயூஸ்7 இப்பதான் உருப்படியா நீயூஸ் போட்டு இருக்க நன்றி

  • @skpicture3467
    @skpicture3467 3 года назад +36

    We Always Love You Sir.. From Malaysia🙏🏼❤️🙏🏼

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 3 года назад +82

    இங்கு ஒரு குபேர நடிகர் படத்திற்கு பால் அபிசேகம்செய்துஉயிரை விடுகிறார்கள் ரசிகர்கள் அவரோ தன்னிடம் உள்ளசொத்தில்இருந்து ஒரு தம்படி காசு கூட கொடுக்க மாட்டார்.

  • @ramyaaramyaa8736
    @ramyaaramyaa8736 9 месяцев назад +2

    நீங்கல்.மறையவில்லை.ஒவ்வொரு.இந்தியமக்களின்.இதயங்களில்.இன்று.வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்.அப்புஅண்ணா.

  • @greatkameshsingleman526
    @greatkameshsingleman526 3 года назад +18

    Nallavanga tha kadaval seeikaram allaiparu.....kethavanga intha bhoomi la irrupanga enthu bible jesus solli irukararu....
    Miss u appu anna peace of soul

  • @funzone3222
    @funzone3222 3 года назад +13

    RIP puneetrajkumar from srilanka.....GREAT HUMANBEING

  • @avelmani8200
    @avelmani8200 3 года назад +13

    புனித் ராஜ்குமார் செத்து இருக்கக் கூடாது ரொம்ப மிஸ் பண்றேன் 😭😭😭

  • @divyar1948
    @divyar1948 3 года назад +47

    God is so cruel 💔😭
    R - Return
    I - If
    P- Possible. 💔😭We all miss u so much Appu Anna. U always stay in all our heart's forever❤

  • @selvamkishor1843
    @selvamkishor1843 3 года назад +10

    Nalla manidhar .God bless you sir💗💝👌👍

  • @divyapriya4946
    @divyapriya4946 3 года назад +10

    No words🥺🥺🥺u will b missed sir 😔
    Salute Puneeth sir

  • @sakthivelkarthik7132
    @sakthivelkarthik7132 3 года назад +6

    புனீத் அண்ணா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🥲🥲🥲😪😪🙏🙏🙏

  • @divyaelangovan7265
    @divyaelangovan7265 3 года назад +14

    நல்ல மனிதர்களுக்கு இந்த உலகில் இடம் இல்லை

  • @socialviews5868
    @socialviews5868 3 года назад +7

    மீளா துயரில் ஆழ்த்தி விட்டு சென்றுவிட்டாயே அப்பு😭😭😭😭💐🙏

  • @mathavarajapathmarajh4934
    @mathavarajapathmarajh4934 3 года назад +79

    இவர்போல் நம் தமிழ் நடிகர்கள் நல்லது செய்தால் மட்டும் அவர்கள் படங்களை தியேட்டரில் பாருங்கள்.

    • @malarmurugan8335
      @malarmurugan8335 3 года назад

      Super ❣️

    • @rajagururealestates9250
      @rajagururealestates9250 3 года назад +6

      அய்யா அந்த குடிப்பினை நமக்கு இல்லை. வேணும்னா உங்க கிட்ட இருந்து புடிங்கி கிட்டு போய்டுவாங்க

    • @yasodharanjithyasodhaeluma3453
      @yasodharanjithyasodhaeluma3453 3 года назад +1

      Romba Romba Correct Neenga Sonnathu👍

    • @flower8351
      @flower8351 3 года назад

      👍

    • @lalitharamaswamy7806
      @lalitharamaswamy7806 3 года назад +2

      அந்த பாக்கியம் தமிழ் நடிகர்களுக்கு இல்லை.
      ராகவா லாரன்ஸ் கொஞ்சம்
      நல்லவர் என நினைக்கிறேன்

  • @spganesh1213
    @spganesh1213 2 года назад +5

    I am not hearing one bad comment about him. He is real hero in the world. But I am feeling ashame because after his dead only I know this wonderful person is there in the world. He is not dead he is alive in all in our heart. He is not present physically but his works and his movies,songs,mainly his dance is there forerver.
    we miss you sir
    If there is any chance ,you come again. please come sir.
    Love from tamilnadu

  • @ashachristina4219
    @ashachristina4219 3 года назад +8

    I'm in Bangalore this video is very true miss you appu sir he is really good person😢😢😢

  • @lakshmik646
    @lakshmik646 2 года назад +7

    3months passed without you but not your memories sir
    Miss you so much sir! Great human being with a beautiful smile on his face.

  • @rajkumarparthiban6171
    @rajkumarparthiban6171 3 года назад +23

    Love u puneeth...

  • @sundarrajan8503
    @sundarrajan8503 3 года назад +29

    Puneet doesn't have any bad habits like smoking and drinking. We see him since his birth. Please edit and cut those portion, he is genius like God.

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 3 года назад

      Oh really? He dont even drink n smoke?

    • @kavitalaksmi5911
      @kavitalaksmi5911 3 года назад +1

      @@nithyasrinivasan8077 no he don't have any habits only natural foods he is fitness freak

  • @shivas458
    @shivas458 3 года назад +12

    எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்து, எங்களையும் சிரிக்க வைத்தார் அப்பு, இப்போது நிரந்தரமாக அழவைத்து சென்றுவிட்டார். 😭😭😭
    மீண்டும் வா அப்பு 💙💙💚💚😪😭😥😥😭😭😭😭😭😭😭

  • @dhanalakshmilakshmi5632
    @dhanalakshmilakshmi5632 3 года назад +25

    We are miss such a great soul miss you appu sir😭😭

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 3 года назад +12

    Valthavar Kodi, Maraithavar Kodi, Makkalin Manathil Nirpavar Yaar,
    Yippadi Yivarpol Valanum, Real Hero Power Star Super Star Punith Rajkumar yenrum nam manathil valvar🙏
    RIP⚘

  • @niniv4839
    @niniv4839 3 года назад +26

    What we have lost is not just a brilliant actor but also a wonderful human being. You will forever live in our hearts Appu😞

  • @User_1235hiu
    @User_1235hiu 3 года назад +13

    Puneeth Sir is good human. Even though his salary is less than tamil actors, He is not collecting money from people like tamil actors to do good things... He never hurts anyone...

  • @karthik3365
    @karthik3365 3 года назад +9

    Be humanity...valum pothu mattravargalukaga valthavar...ippothu anaivarathu manathilum valkirar...

  • @PrajnasCorner
    @PrajnasCorner 3 года назад +21

    இருந்தாலும்
    மறைந்தாலும் பேர்
    சொல்ல வேண்டும்
    இவர் போல
    யார் என்று ஊர்
    சொல்ல வேண்டும்

  • @manjunathn4424
    @manjunathn4424 3 года назад +8

    Really is was God for many people, we miss you Karnataka Rathna, may your family get peace, especially Ashvini and your childrens keep your name and fame for many years to come. Jai Hind, Jai Karnataka

  • @uvasree6733
    @uvasree6733 2 года назад +5

    Real hero ,he will live in our tamil fan's heart also,salute puneeth rajkumar Sir

  • @KuMar-kp9tp
    @KuMar-kp9tp 3 года назад +4

    Iranthathu polave illa irupathu polave irukirathu puneeth annavod punnagai ,avar innum irukura mathiriye thonuthu ,intha smile but he left us.

  • @radhakamath5928
    @radhakamath5928 3 года назад +22

    புனிதத்தின் புனிதம் புனித்தின் ஆத்மா நம் எல்லோரிடம் கலந்தது என்பது உண்மை

  • @AlaiAlaiyarasan
    @AlaiAlaiyarasan 10 месяцев назад +1

    Nantri news 7

  • @shruthivijay5770
    @shruthivijay5770 2 года назад +5

    Love you so much Appu 😭miss you a lot Appu 😭cruel fate 💔he is not only actor, he is humble and positive person. Appu is our God

  • @Anu-st4rn
    @Anu-st4rn 3 года назад +17

    Always miss u and love u Appu❤️

  • @Anu-vn6ty
    @Anu-vn6ty 3 года назад +5

    Miss u appu 😔😔😔😔😔😔😔😔😔😔im frm Karnataka 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔tq tamil nanbare

  • @rajalakshmik6180
    @rajalakshmik6180 3 года назад +3

    Nallavangala kadavul seekram kooptuparu nu ellarum solranga....aana kettavanga intha ulagathula Ilana yarukum nashtam Ila aana intha Mathiri nallavanga intha ulagathula iruntha 4 peruku nallathachu nadakum.... Solla vaarthaigal Ila intha story Enna ariyama Kan kalanga vaikuthu....We MIS u legend 😢😢😢😢😢😢😢😢😢💔💔💔💔😢😢😢😢😢😢😢😢😢

  • @pranesh.k24
    @pranesh.k24 Год назад +5

    Real life hero puneeth Rajkumar sir your still living with us

  • @pandiyana3083
    @pandiyana3083 Год назад +2

    இந்த உலகில் நல்லவர்கள் யாரும் அதிக நாள் இருக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் இறைவனுக்கு சொந்தமானவர்கள் அறவழியில் வாழ்பவர்களின் அவர்களின் அடைவதற்கு இறைவன் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 3 года назад +20

    Proud to be a fan of Appu anna u are the real hero miss u Anna💔

  • @rajagururealestates9250
    @rajagururealestates9250 3 года назад +8

    கடவுள் ஒருவருக்கு அதிகமான செல்வம் தருகின்றார் என்றால், ஏழைகளலுக்கு உதவி செய்வதற்கு . அதை சரியாக பயன் படுத்துப்பவர் கடவுள் ஆகிறார். அதை வைத்து இருப்பவர் நோயாளி ஆகிறார்.கர்ணனை நாம் ஏன் போன்றுகிரோம், கர்ணன் சாகும் போதும் கூட தர்மம் செய்து கொண்டு இருந்தார். அதே போல தான் புனித் அவர்களும் கலியூக கர்ணன்.

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 3 года назад +21

    அடப்பாவிகளா இதற்கும் கூடவா dislike போடுவீங்க டிஸ் லைக் போட்டவர்கள் மனிதர்களே கிடையாது நீங்கள் அழிவது நிச்சயம்

  • @sravichandranchandra203
    @sravichandranchandra203 3 года назад +4

    கடவுள் ஆன புனித்

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 3 года назад +24

    Deepest condolences and sincerely prayers to his family and fans to give strength. God bless his soul for rest in peace

  • @rajkumar-np4rv
    @rajkumar-np4rv Год назад +1

    In Tamil nadu super star n all other actors earning 100 crores 200 crores but no one help to poors but puneeth is golden man,, super human being ,,tamil actors what they did tamil people ,nothing , no any actor can match with puneeth
    One MGR one Vijayakatnh and one Puneeth sir ,,, hats off u Sir

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 года назад +5

    ............. GREAT MAN ............
    ............... 🌟 🌟 🌟 ...............
    .. PUNITH RAJKUMAR SIR ..
    ............... 🌟 🌟 🌟 ................
    ................ 🙏🙏🙏 .................

  • @vinothsuper7904
    @vinothsuper7904 3 года назад +7

    Great man for puneeth really miss you a lot appu

  • @veluibrahim1233
    @veluibrahim1233 3 года назад +8

    கண் கலங்குகிறது

  • @veluanthony8837
    @veluanthony8837 3 года назад +5

    RIP Punith sir one of the good soul neenga ungala kadavul innum konja naal irrundura venum...

  • @hajam1554
    @hajam1554 2 года назад +2

    ரஜினி என்றும் எவனுக்கோ பிறந்தவன் தான்......

  • @rajrio
    @rajrio 3 года назад +8

    Good and honorable actor ever✨Fav actor in kannada cinema😊

  • @johnbritto6793
    @johnbritto6793 2 года назад +4

    இறைவா ஏன் இந்த கொடுமை மனசு ரொம்ப வலிக்கிறது 😭

  • @gowsi1994
    @gowsi1994 3 года назад +2

    Etha ketkum pothu vethanaiya eruku😭😭😭😭😭😭

  • @Manya-q2x
    @Manya-q2x Год назад +3

    Appu Sir God

  • @augustinmary1412
    @augustinmary1412 3 года назад +4

    I'm a diehard fan of appu from tamilnadu we will miss u happy😭😭😭🌹🌹🌹

  • @saiindhu9726
    @saiindhu9726 2 года назад +1

    Punithrajkumar Veara Level ANNA 🙏🙏🙏🔥🔥🔥

  • @prakashraj8054
    @prakashraj8054 3 года назад +6

    I haven't seen any of Puneeth Rajkumar's movies. However, his death caused me to shed many agonizing tears for no apparent reason. And considering all the demands he met for society, it's something to be proud of. Man with a Positive Attitude. I have a lot of respect for him. Love and miss you from Tamil Nadu.

  • @SheebaSanthosh1
    @SheebaSanthosh1 3 года назад +4

    A great human being. Salute u sir. We will never see human like u again. 😭😭😭😭😭 ❤️ Rip sir

  • @pandiyanpandiyan8512
    @pandiyanpandiyan8512 3 года назад +1

    பயனுள்ள பதிவு

  • @mkshameera7081
    @mkshameera7081 3 года назад +21

    Shitty stars of nepotism industry.... Are not even... 1% of this man..... They should learn how to live .. as a good human being from ... Him..... Salute... You sir... 😓💔💔 You will b never... Dead... You just shifted your place from... Earth to...... All the hearts of ppls in Karnataka....💙💙💔

  • @luxmivelu1839
    @luxmivelu1839 3 года назад +12

    He is a devan born in earth went back to heaven.

  • @kavithasabari5662
    @kavithasabari5662 3 года назад +2

    Ama pa puneeth rajkumaar na yarunu ethu vara thiriyala epo than evara pathi kelvi paduren i miss u puneeth sir 😭😭😭

  • @learningforever162
    @learningforever162 Год назад

    ❤❤❤❤அப்பு❤❤❤❤

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 3 года назад +18

    A great person Puneeth Rajkumar leaves this material world leaving his millions of his fans in deep sorrow.Fate is so cruel .He is said to have helped numerous downtrodden people and aspiring poor students for higher education. People of Karnataka missed a humanitarian and Philantheropist, putting a big vaccum that can not be filled up by any one in the years to come.Government of India should honour him the highest award of country Bharat Ratna or Padma Bhushan posthumously.This is my humble request.While consoling the bereaved members of his family I pray for his peaceful eternal rest.Regards to all people of Karnataka.😂🙏

    • @Murugan-h9h
      @Murugan-h9h Год назад

      😂😂😂😂😂😂😂

  • @tnpsc3872
    @tnpsc3872 3 года назад +4

    நல்ல மனிதன்

  • @subramanimMani-vo1cs
    @subramanimMani-vo1cs 3 года назад +3

    Best human being star...in இந்தியா

  • @sathishagadi7108
    @sathishagadi7108 3 года назад +4

    He is great and real hero, realy we are miss you APPU anna😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeraragavan7146
    @veeraragavan7146 3 года назад +7

    Puneeth we love you so much.You are not Human but more than GOD

  • @yogaprakasharumugam
    @yogaprakasharumugam Год назад +3

    I am living in Bangalore, Karaanataka people are seeing him as a god itself

  • @Sameerkhan-yu5yc
    @Sameerkhan-yu5yc 3 года назад +6

    He is good human being gentleman person 🙏 rip

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 года назад +6

    Great greatest man o my god miss u Rajkumar sir 😭😭😭😭😭😭