Boys he is giving fake stories with half real and half favouring to the fake side... He received bribe.. don't trust him both veerappan case and srimathi case..he is giving false report...plzzzzz don't follow him.its true true promise true....he can act in cinema
சார் மாவீரன் விரப்பன் அவர்களை பற்றி பேசிமைக்கு ரொம்ப நன்றி என்ன அவர் உயிரோட இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் தண்ணீர் பஞ்சம் வராமல் இருந்து இருக்கும் என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில் பஞ்சம் இல்லை இந்த திரு நாட்டில் இப்படி பாடி விட்டு சென்றார் புரட்ச்சிதலைவர் M G R அவர்கள் இன்று தமிழ்நாட்டு விவசாயிகள் உயிரை மாயித்துக்கொள்கிறார்கள் இது போன்று சம்பவம் நடை பெற்று இருக்காது அணைத்து விவசாயிகளும் சந்தோசமாக இருந்து இருப்பார்கள் எல்லாம் அந்த ஆண்டவன் செயல் கண்டிப்பாக பொது மக்களுக்கு நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
நான் நெனச்ச விஷயத்தை சொன்னிங்க அய்யா... உங்களை போன்ற நல்ல பத்திரிக்கையாளர்கள் ஸ்ரீமதி வழக்கில் உதவி செய்யவேண்டும்.... மிகச்சாரியாக இன்றைய ஊடங்கங்கள் எப்படி இருக்குனு சொல்றிங்க அய்யா....
No one has covered Veerapan with as much integrity and professionalism as Sivasubramanian 👏🙏. Sadly, he did not see much money out of his excellent work; 420 Nakeeran Gopal did. Where is fairness in this world?! Shiva’s Files are a must see for true Veerapan analysis and story.
சுயநலமிக்கவர்கள்,அடுத்தவன் உழைப்பைத் திருடறவங்க,பொணத்துநெத்தீல ஒட்ற காசயும் திருடறவங்க சமூகத்தின் எந்தத்துறையிலும் எந்த நிலையிலும் எப்போதும் இருக்கறாங்க!மனித இனத்தின் சாபக்கேடு 😢
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வீரப்பன் இரட்டை குவளை பற்றி அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் நடந்துகொள்ளும் முறை பற்றி விரிவாக சொன்னீர்கள் அப்படி தான் இருக்கிறது நன்றி ஐயா
சிவா அண்ணே.. என் கண் முன்னால் மதுரை பக்கம் இரட்டை குவளை நடைமுறை இருந்ததை கண்டிருக்கிறேன். இரட்டை குவளை நடைமுறை பல இடங்களில் இன்னும் இருக்கிறது. பத்திரிகையாளராக பேசுங்கள்..
எங்கள் அண்ணன் சீமான் சொல்லும் அதை சுல்தான் இந்தியா தயாரிப்பு என்று ஒன்றுமே இல்லை போர் செய்யக்கூடிய அத்தனை கருவிகளும் வெளிநாட்டில் நாம் வாங்கிக் கொண்டிருக்கிறோம் சாராயம் மட்டுமே உள்நாட்டு தயாரிப்பாக இருக்கிறது
Sandanakadathal Veerapan clashed directly with Jayalalitha, the strongest “man” in Tamil Nadu (as a figure of speech), and she finished him by replacing police chief Davaram with really competent police chief Vijaylumar. That is how I see this.
விஜயகுமார் name இருகாது 1000வருசும் அன்னலும் வீரபன் இருப்பரு அவரு நல்ல மனிதர் ❤️
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
உண்மை
ஒருபோதும்மர்ணப்பதில்லை::
வீரப்பன் தமிழனின் அடையாளம் 🤞🦁🦁🦁💕🤞🌷🙏
அண்ணா நான் பார்த்ததிலே நீங்கள் தான் சிறந்த பத்திரிக்கையாளர்
Police...Eapapum..poi...Than..Dolivarkal
தமிழ் நாட்டின் சிறந்த பத்திரிக்கையாளர் சிவசுப்ரமணியம் அவர்கள்
Ama na supar
இவன் தமிழ நாட்டின் எதிரி RSS,BJP,SANGGi, இந்துமுன்னனிபோன்ற நாசகார அமைப்பின்
secret agent ரகசிய உளவாளி.
நிதர்சனமான உண்மை சகோதரே
Sari
Boys he is giving fake stories with half real and half favouring to the fake side... He received bribe.. don't trust him both veerappan case and srimathi case..he is giving false report...plzzzzz don't follow him.its true true promise true....he can act in cinema
வீரப்பா தமிழர்களின் காவல் தெய்வமே ❤
சக மனிதனாக உங்களை மிகவும் மதிக்கிறேன் சார்.மிக சிறந்த மனிதர் நீங்கள்
உண்மையான வீரமுள்ள போலீஸ் வீரப்பன் தான் ஜென்டில்மேன்
நேர்மறையான உண்மையான பத்திரிக்கையாளர் சிவ சுப்பிரமணியன் நன்றி ஐயா
நம்வூபு
வீரப்பன் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? இவர் பேசும் வீடியோவை மட்டும் பாருங்கள்🎉
வரலாற்றில் தமிழ் வீர்ர்கள் வஞ்சகத்தால் மட்டுமே வீழ்த்தப்பட்டுள்ளார்கள்.
கடைசி கேள்விக்கு செருப்படி பதில்கள, .இன்றைய பத்திரிக்கைகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு முதலாளிகளுக்கு. 😢😢😢
Ù8888ùu8ùu88
Ù9u9899u9u9😊
U8u89ù
Ii
Iii
நம் எல்லாரையும் விட இயற்கை காட்டை சார்ந்த புரிதல் அவருக்கு இருந்தது...
C.m Stalin voice sir ungaluku
மிகவும் ஆழமான கருத்து ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.
சார் மாவீரன் விரப்பன் அவர்களை பற்றி பேசிமைக்கு ரொம்ப நன்றி என்ன அவர் உயிரோட இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் தண்ணீர் பஞ்சம் வராமல் இருந்து இருக்கும் என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில் பஞ்சம் இல்லை இந்த திரு நாட்டில் இப்படி பாடி விட்டு சென்றார் புரட்ச்சிதலைவர் M G R அவர்கள் இன்று தமிழ்நாட்டு விவசாயிகள் உயிரை மாயித்துக்கொள்கிறார்கள் இது போன்று சம்பவம் நடை பெற்று இருக்காது அணைத்து விவசாயிகளும் சந்தோசமாக இருந்து இருப்பார்கள் எல்லாம் அந்த ஆண்டவன் செயல் கண்டிப்பாக பொது மக்களுக்கு நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
ஐய்யா நான் அன்பு சுதாகர் SC நல்ல பதிவு நன்றி 🙏
உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி இதழியல் களம் பொறுப்பு மிக்கது என்பதை உணர்த்தியது அருமை
Super Anna ur speach is true.( Honestly is best policy)❤
சிவசுப்பிரமணியம்'s super impartial opinion on the responsibility of press and media
Sivasubramanian should be elected to a senior political office - MP, Minister, even CM.
I would proudly vote for him.
Ithu perasai
Nice definition about Reporter
Well speech Shiva..sir..
True speech siva sir 🙏
23:15 சரியான செருப்படி
வீரப்பனாரை வஞ்சனையால் கொன்றவனுங்களை கர்மா விடவேவிடாது.
நான் நெனச்ச விஷயத்தை சொன்னிங்க அய்யா... உங்களை போன்ற நல்ல பத்திரிக்கையாளர்கள் ஸ்ரீமதி வழக்கில் உதவி செய்யவேண்டும்.... மிகச்சாரியாக இன்றைய ஊடங்கங்கள் எப்படி இருக்குனு சொல்றிங்க அய்யா....
ஶ்ரீ மதி தாய் பண பேய் நண்பா
செய்வாடா.நம்வுபு
உண்மையை ஊடகங்கள். சொல்வதில்லை என்பது உண்மையே
You are choosing correct person for interview regarding Veerappan
Sir super thanks 🙏
தமிழ்நாட்டில் நல்ல தலைவர்களை முடிக்க சில கூட்டம் இருக்குது தமிழ்நாடு காக்க வேண்டும் தமிழமக்கள் காப்பாற்ற பட வேண்டும் வா தலைவா நாம் தமிழர்
Poda dei 😅
@@siranjeeviperumal7714 ennada venna
வணக்கம் சிவா சார்
No one has covered Veerapan with as much integrity and professionalism as Sivasubramanian 👏🙏.
Sadly, he did not see much money out of his excellent work; 420 Nakeeran Gopal did. Where is fairness in this world?!
Shiva’s Files are a must see for true Veerapan analysis and story.
சுயநலமிக்கவர்கள்,அடுத்தவன் உழைப்பைத் திருடறவங்க,பொணத்துநெத்தீல ஒட்ற காசயும் திருடறவங்க சமூகத்தின் எந்தத்துறையிலும் எந்த நிலையிலும் எப்போதும் இருக்கறாங்க!மனித இனத்தின் சாபக்கேடு 😢
The real hero is Mr. Veerappan. And no one, Other fellows who chased Mr. Veerappan are filthy minded and cowards.
சிறப்பு….👏👏👏👏👏
Best investigative journalist in Tamil Nadu and one of the best in India (basing this just on seeing his numerous videos).
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க
Anchor give respect to great veerappanaar❤❤❤
King of veerappan
தப்பு இல்லை,🤔👌🏻🙌💚
அண்ணன் சொல்வது மாதிரி ஊடக அறம் இல்லாமலேயே போயிற்று
He commands high respect with viewers
Valtukal anna unmeyana taramana oru siranda pattirikayalar❤❤❤ sivasupranayam vaaltukkal anna
Sri mathi tharkolai nu entha siva sir soffot panrar,,sri mathi tharkolaina cctv footage kaara solli proif panna sollunga siva sir..
சூப்பர் interview
சிறந்த பதில் தமிழன்டா🇮🇳👍👍💥💯🔥🔥🔥🔥
Open talk by Mt. Siva.
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வீரப்பன்
இரட்டை குவளை பற்றி அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் நடந்துகொள்ளும் முறை பற்றி விரிவாக சொன்னீர்கள் அப்படி தான் இருக்கிறது நன்றி ஐயா
Yes
Hi Siva Anna
Siva media fans like it
இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது
🪷 மோடிஜி🪷
🪷அண்ணாமலை🪷
Well said about nowadays cheap journalism,
Nice
Vri super🎉
Last answer 💯
அண்ணன் சிவசுப்பிரமணியன் பத்திரிக்கையாளர் வந்து நேருக்கு நேர் பார்த்தாரா சூட்டிங் பண்ணும்போது
Super sir nice interview tq
Ur argument is correct, but considering social view it is a wrong issue.
Good siva
உங்கள் மூளை நல்ல மூளை சிவா அண்ணா 🎉🎉🎉
Super❤❤❤❤
Verapamil longtime benefit for all RUclips make money
IPS , Mr.Vijayakumar told everything in his post encounter press meet very clearly …!!!
Unmai ayya
Natpu na sethukuli 🎉
Tasmac 👍❤️👌
சிவா அண்ணே.. என் கண் முன்னால் மதுரை பக்கம் இரட்டை குவளை நடைமுறை இருந்ததை கண்டிருக்கிறேன். இரட்டை குவளை நடைமுறை பல இடங்களில் இன்னும் இருக்கிறது. பத்திரிகையாளராக பேசுங்கள்..
Super Patti
Head short answer sir.....! Last 10minz 🎉
எங்கள் அண்ணன் சீமான் சொல்லும் அதை சுல்தான் இந்தியா தயாரிப்பு என்று ஒன்றுமே இல்லை போர் செய்யக்கூடிய அத்தனை கருவிகளும் வெளிநாட்டில் நாம் வாங்கிக் கொண்டிருக்கிறோம் சாராயம் மட்டுமே உள்நாட்டு தயாரிப்பாக இருக்கிறது
😲😲😲
Intha mathiri pesuravan thaan pathirikai nadathunam😊
Super sir😅
உண்மை தான்
Last 10 mins is the highlight of the video....
SIPER SIR 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 SUPER SIR
🌹🌹🌹 Veerapan ayya 🔥😘
💥💥 Super Vera level awesome nice 🎉🎉
19:40 எல்லாம் உண்மை.. இப்படி தான் இருக்கு தமிழ் நாடு.. செய்திகள் எல்லாம் பாதிக்கு மேல் பொய் தான் வருகிறது..
Super sir
Sivaanna,. Nengathan unmaiyanahero..
Siva anna u r great ❤
20.00 True 100%
உண்மைதான் ,வீரப்பனை புகைபடம் எடுத்திருக்க கூடாது
Super Sir....
காவல் துறை அதிகாரிகள் veerappani veda kodiyavergel
Karuppadugel earalam
Vejayakumar poiku nalleve maderi nadikuran verappan unmeyana veeran❤
👌
வீரப்பனாரை உயிருடன் பிடிக்கவில்லை என்பது ஊர் மக்களின் செய்தி.
Sandanakadathal Veerapan clashed directly with Jayalalitha, the strongest “man” in Tamil Nadu (as a figure of speech), and she finished him by replacing police chief Davaram with really competent police chief Vijaylumar.
That is how I see this.
இந்த..சிவசுப்பிரமணியம்... ஒன்றுமே.... நல்லவரே.... கிடையாது.
இதுவரை...இதுவரை அவதாரித்தவரை.. 😴😴😴..🤔🤔🤔..🥺🥺🥺... இந்தாளின்..... உடன்மொழியே... போதும்...
பலவருடமாகவே...நன்றாகவே... பார்த்திட்டோம்... மே.. அடப்போங்கய்யா... ..
நீங்க...எல்லோருமே...
சொகமாக... ஜோராக வாழவே...
நாசமாய் போய்... போய்
மண்ணாய்... ... போயிடுவீங்கடா... ...
வீரப்பன் ஐயா அவர்களின் உண்மையான வரலாறு தெரிந்து கொள்ள சிவா மீடியா பாருங்கள்..
Supar sir
Siva super
Siva ❤
அப்போதே ததெரிந்ததுதான்.
Sir,Are you conscious Mr siva .why they were kept two tumblers in a tea shop.
Sivasubramaniyam sir unmayai thelivaagha nermayaaga solgireergal
😢😢
👍👍👍👍👍👍
nega unmai pasuraga nanaikara but nega poi unmai sona yaru nalaum napuvaga but nan napamadan ivlo vasamthrium en nega verapen na kapathala
Sir muzhasa khamingha..,...,,
Kallakurichi srimathi issue la poi solran
Correct
👍👍👍👍
❤❤❤