SRIVILLIPUTUR SRI AANDAL TEMPLE LATEST VIDEO | RARE INFORMATION | MY EXPERIENCE

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 68

  • @harshaahari2943
    @harshaahari2943 15 дней назад +4

    ரொம்ப சந்தோசம் சகோதரி 🙏 வருக வருக எங்கள் ஏரியாவிற்கு வந்தமைக்கு🎉 .வழக்கம்போல் சிறப்பான ,விரிவான தரிசன வீடியோ. 🙏நான் சிவகாசி (அருகில் - ஆலமரத்துப்பட்டி கிராமம் )சகோதரி, எங்கள் ஊர் பக்கத்தில் திருத்தங்கல் *ஶ்ரீ செங்கமலத்தாயார் சமேத ஶ்ரீ நின்ற நாராயண பெருமாள் *அருள்பாளிக்கிறார்கள் .108 திவ்ய தேசத்தில் ஒன்றான சிறப்பு வாய்ந்த திவ்ய தேச ஶ்தலம் ,அடுத்த முறை நிச்சயம் வந்து எம்பெருமான் அருள் பெற வேண்டுகிறேன் அக்கா 🙏 ஓம் நமோ நாராயணா 🙏 மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல் தென் திருப்பதி என்றழைக்கப்படும் திருவண்ணாமலை பெருமாள் மற்றும் செண்பகத்தோப்பு காட்டழகர் கோவிலும் போன்று சிறப்பு வாய்ந்த ,நிறைந்த ஆன்மீக பூமி எங்கள் பகுதி (விருது நகர் மாவட்டம்) ஓம் நமோ வேங்கடேசாய 🙏.ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  14 дней назад +2

      மகிழ்ச்சி சகோ
      அன்று எங்கள் பயணம் திருத்தங்களில் தான் தொடங்கியது.
      திருவண்ணாமலைக்கும் சென்றோம்

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 13 дней назад +1

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
    அருமையான விளக்கம் அழகான கோயில்

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 15 дней назад +3

    Your life is so blessed one. May Tirupati Balaji always bless you like this throughout your life.

  • @sreesree6269
    @sreesree6269 15 дней назад +4

    Sri Andal divine with lots of love to us ...Sri Andal azhaguna ungal explanation semma azhaga irukku subha ...Sri Andal is the most important God for me .. she is so connected to me ..Thanks for sharing....

  • @kameswarimurthy119
    @kameswarimurthy119 15 дней назад +2

    அழகான, உணர்வு பூர்வமான வர்ணனை. நன்றிகள் சுபா.

  • @Tamilan731
    @Tamilan731 15 дней назад +3

    Unga voice cute ah iruku 🥰

  • @balajip8486
    @balajip8486 15 дней назад +3

    First comment
    Om namo bhagwate vasu devayya.shri aandal thiruvadigalea Sharanam.

  • @dhanapalck8833
    @dhanapalck8833 15 дней назад +2

    Om namo venkatesya. Thanks for sharing your experience and information 🙏🙏🙏

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 15 дней назад +1

    Thanks for this video particularly in the month of Margazhi

  • @ayyapparajayyapparaj122
    @ayyapparajayyapparaj122 14 дней назад +1

    வடபத்ரசாயி என்று கூறுவதா அல்லது வடபத்ரசயனர் என்று கூறுவதா... அம்மா.. தீபாவளி க்கு மூன்று தினங்களுக்கு முன்பு சென்று வந்தேன்.. அருமையான திருத்தலம்... ஊரில் பால்கோவா சிறப்பு....

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  10 дней назад

      வட பத்ர சாயி நாமம்
      கிடந்த கோலம் சயணம்

  • @parimaladevimurali1779
    @parimaladevimurali1779 14 дней назад

    🙏 ஓம் நாமோ நாராயணா 🙏

  • @Hema0711
    @Hema0711 15 дней назад

    Om Namo Bhagavathe Vasudevaya 🙏🙏Shri Andal Thayar Saranam 🙏🙏

  • @sashi6480
    @sashi6480 15 дней назад +2

    ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
    ஸ்ரீஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 15 дней назад +5

    அக்கா நீங்க சொற்பொழிவு செய்யும் விதம் தேசமங்கையர்கரசி அக்கா போலவே இருக்குகிறது

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 15 дней назад +1

    Shri Andal Rangamannar Thiruvadigale Saranam 🙏🙏🙏

  • @lakshmimuthukrishnan4902
    @lakshmimuthukrishnan4902 14 дней назад +1

    Hi sister welcome to our home town

  • @nalinisudarsanamnalinisuda6858
    @nalinisudarsanamnalinisuda6858 12 дней назад

    This Gopuram is the symbol of our Tamilnadu Government which will be seen in all Government prints.

  • @gomathibalaji4936
    @gomathibalaji4936 15 дней назад +2

    Omnamo venkatesaya

  • @vigneshmathi729
    @vigneshmathi729 15 дней назад +2

    Om namo Venkateshya 🙏

  • @DhanasekarA-g1g
    @DhanasekarA-g1g 14 дней назад

    🙏🙏🙏

  • @jothisaravanan3396
    @jothisaravanan3396 15 дней назад +3

    Sister unmayadhan kekure thirupathi srirangham kovilkalil ramanujarku sanadhi irupadhrku artham sollungha please

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  15 дней назад

      1. திருமலை
      பெருமாளுக்கு சங்கும் சக்கரமும் வழங்கியவர்.
      ஆதிசேஷன் அம்சம்.திருமலா ஸ்ரீ ராமானுஜர் அனைத்து விதிமுறைகளையும் வகுத்தவர்.
      பெருமாளுக்கு அடுத்து நமக்கு வைகுண்டபதவி கிடைக்க செய்யும் சக்தி கொண்டவர்..
      1. ஸ்ரீ ரங்கம்
      தானான திருமேனி...
      ஸ்ரீ ரங்க கோவிலை முறைபடுத்தியவர்.வைணவத்தை வளர்த்தவர்...
      மேல்கோட்டியிலும் விஷேசம்

  • @pradeep4429
    @pradeep4429 14 дней назад +1

    This andal gopuram is the state emblem symbol for Tamilnadu government

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 14 дней назад +1

    மிகவும் துல்லியமான பதிவு .அருமையான விளக்கம். அழகான காணொளி.Wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉❤🚙🌄🛕🙏📷👌📷👌📷👌📷👌✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨✋️✋️✋️🙏🙏🙏

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 15 дней назад +1

    Heavy rush in thiruvannamalai

  • @matheswaranmathes4473
    @matheswaranmathes4473 15 дней назад +2

    Govinda Govinda Govinda

  • @WhatAkshithe
    @WhatAkshithe 10 дней назад

    Mam,is there thaila kappu,can we see moolavar

  • @rajendirank7816
    @rajendirank7816 15 дней назад +2

    🙏🙏🙏

  • @mallishr5717
    @mallishr5717 10 дней назад

    சகோதரி சூப்பரா சொன்னிங்க
    ஆண்டாள் கையில் உள்ள கிளி வாங்கி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்று சொல்லுவார்கள் சகோதரி

  • @ramricegold8843
    @ramricegold8843 15 дней назад +4

    எங்களுக்கு பால்கோவா தான் ஞாபகம் வருது !
    😅

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 15 дней назад +1

    Vaikunta ekadasI in Srirangam.

  • @sumanthsumanth4651
    @sumanthsumanth4651 14 дней назад

    Hi sis good morning madurai eppa varuvinka

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 15 дней назад +1

    கூத்தாழ்வார் பற்றி மேலும் பதிவு தனியாக போடுங்கள் பல தியாகம் செய்தவர் கூரத்தாழ்வார்

  • @saakethreddy3346
    @saakethreddy3346 14 дней назад

    Akka how to get Kili by post, should I call them, book online or when I go there I should ask them? And I had asked about utsavar abhishekam also, did they mention cost? 🙏🏻

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  14 дней назад +1

      Kili you can buy offline and pay 50₹ for courier they send by first come first serve ..
      Abisegam iruksnu kekka sonningla so i asked that only
      Cost i confirm

    • @saakethreddy3346
      @saakethreddy3346 14 дней назад

      @ thank you

  • @baskaranb9611
    @baskaranb9611 14 дней назад

    உங்க வீட்ல உள்ள மலையப்ப சுவாமி அலங்கார நகைகள் அழகு எங்கு கிடைக்கும் please solunga

  • @jayakrishnaasv3535
    @jayakrishnaasv3535 15 дней назад

    திருவில்லிபுத்தூர் பக்கத்தில் உள்ள திருவண்ணாமலை சென்றீர்களா மேடம்..

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  14 дней назад

      ஆம் வீடியோ பகிர்கிறேன்
      நாங்கள் ஸ்ரீவி போனா போயிடுவோம்

  • @mageshwaran007
    @mageshwaran007 14 дней назад

    Pass எப்படி வாங்க வேண்டும் மற்றும் சொர்க்க வாசல் எத்தனை நாள் திறந்து இருக்கும் ஸ்ரீரங்கத்தில் விவரம் Pls Sis🙏🙏🙏

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  14 дней назад +1

      4000₹ பாஸ் - 300 கோட்டா
      700₹ பாஸ் 1000 கோட்டா.
      4000₹ பாஸிர்க்கு
      லெட்டர் + ஆதார் ஜெராக்ஸ் + போட்டோ.
      700₹ பாஸ் லெட்டர் + ஆதார் ஜெராக்ஸ் கொடுத்து கேட்கலாம்..
      நேரில் Form fill செய்து தரலாம்..அது எப்போனு சொல்வாங்க..
      வெளியூர் என்றால் EO ku மெயில் மூலம் கேட்கலாம்..
      M.L.A MINISTER மூலமா லெட்டர் கொடுத்தும் பெறலாம்..
      முடிவு அலுவலகமிடத்தில்..அவர்கள் கூப்பிடும்போது நாம் நேரில் சென்று வாங்க வேண்டும் பாஸ்..
      இந்த பாஸ் அதிகாலை தரிசனம் + சொர்க வாசல்..
      பாஸ் இல்லாம போக 100₹ & இலவசம் உள்ளது

    • @mageshwaran007
      @mageshwaran007 14 дней назад

      ​​@@ssblifestyletirupatiupdatesநன்றி Sis🙏 எத்தனை நாட்கள் சொர்க்க வாசல் திறந்து இருக்கும்

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  14 дней назад +1

      10-19
      சொர்க வாசல் ஈஸி
      சாமி பாக்க தான் லேட் ஆகும்

  • @gopalramsrinivasan3088
    @gopalramsrinivasan3088 15 дней назад

    Homam tickets regarding your reply 4.00am NOW JAN 27 MONDAY NOW OFFLINE TICKET 6.00AM QUEUE LINE JOIN PANNALAMAMA TICKET OR POSSIBLE MADAM

  • @chitradevi6730
    @chitradevi6730 13 дней назад

    Hi sister welcome to our home town

  • @kothandaramanprakash
    @kothandaramanprakash 14 дней назад

    🙏🙏🙏